முருக பக்தர்களை மெய் சிலிர்க்க வைக்கும் சொற்பொழிவு..| Vijayakumar | Murugar Yugam | Vel Maaral

  Рет қаралды 79,451

Galatta Divine

Ай бұрын

#velmaaral #vijayakumarmurugar #murugaryugam #devotionalspeakervijayakumar #murugan #kandhasashtikavasam #murugandevotional #astrologermageshiyer #mageshiyer #galattadivine
முருக பக்தர்களை மெய் சிலிர்க்க வைக்கும் சொற்பொழிவு..| Vijayakumar | Murugar Yugam | Vel Maaral
➡️Murugan statue Sponsored by
magizhhandicrafts
www.magizhhandicrafts.com
Contact: 98113 86369
➡️jeyachandran textiles
Visit any of our stores to avail the exciting festival offers
T Nagar | Pallikaranai | Tambaram
➡️"Sunland: Insta : / ktvhealthfood Facebook:
/ ktvhealthfood "
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
---------------------------------------------------------------------------------------------
Galatta Divine is a Devotional KZfaq channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional KZfaq channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
kzfaq.info/love/BPV...

Пікірлер: 291
@Revathi-zf2er
@Revathi-zf2er Ай бұрын
நேற்று சஷ்டி அன்று நான் முருகன் கோவிலுக்கு சென்றேன் சாமிபூவும் சாமந்தி பூவும் வாங்கி சென்றேன்... கோவிலில் பூஜை நடைபெற்று கொண்டிருந்தது ஐயர் என் பூவை வாங்கிக்கொண்டு முருகனிடம் சென்று சாமந்தி பூவை முருகன் மார்பிலும் சாமி பூவை முருகனின் வலது கைகளிலும் வைத்தார்.... மிக்க மன மகிழ்ச்சியோடு வீடு வந்தேன்... கோவிலுக்கு வெளியே மயில் என் வாகனம் முன்பு நின்று என்னை பார்த்து கொண்டே இருந்தது....❤❤ என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தை இல்லை 😍
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 Ай бұрын
எந்த ஊர் கோவில்
@priyasugathan7874
@priyasugathan7874 Ай бұрын
Revathi madam, idharkukathan anuboothi enbadhu, vetri vel Muruganukku Haro hara
@Revathi-zf2er
@Revathi-zf2er Ай бұрын
@@p.ramadaspr2048 சென்னிமலை ஆண்டவர் கோவில் ஈரோடு மாவட்டம்
@Revathi-zf2er
@Revathi-zf2er Ай бұрын
@@priyasugathan7874puriyala konjam theliva soluga
@PadmajaHaribalaji
@PadmajaHaribalaji Ай бұрын
சூப்பர்
@shase1999
@shase1999 Ай бұрын
முருகனை பார்த்தால் இல்லை நினைத்தாலே கண்ணீர் வருகிறது. ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
@marimuthuraj5127
@marimuthuraj5127 Ай бұрын
சார் கலியுகத்தில் கடவுளை கண்ணில் காட்டிய எங்கள் தெய்வம் சார் நீங்க
@buvanaseyon4442
@buvanaseyon4442 Ай бұрын
முருகனைப்பற்றி கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கு அண்ணா...வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@Diyahoney.528
@Diyahoney.528 Ай бұрын
நேற்று சஷ்டி விரதம் அன்று என் பையனுக்கு பழனியில் மொட்டை அடித்து காது குத்தும் விழா செய்தோம் முருகனை காலையும் மாலையும் இரு முறை தரிசித்தேன் அவ்வளவு சந்தோசம் எனக்கு ருத்ராட்ச மாலை கோவிலில் அணிந்தேன் மன நிம்மதி கிடைத்தது மயிலின் தரிசனம் கண்டேன் வேல் மாறல் பாராயணம் செய்தேன்ஓம் சரவண பவ 🙏🙏🦚🦚🦚
@bhuvaneswaris5572
@bhuvaneswaris5572 Ай бұрын
அருமை! கேட்பவருக்கு பக்தியும்,நம்பிக்கையும் கூடும்.
@mareeswaris9870
@mareeswaris9870 Ай бұрын
ஐயா அறுபடை தரிசனத்தின் ஆறாவது ஆக ரொம்ப நாளாக செல்ல நினைத்த திருத்தணி கடந்த வியாழக்கிழமை சஷ்டி தினத்தில் தங்களுடன் வேல்மாறல் முதல் முறையாக முழுமையாக பாராயணம் செய்தேன். முருகன் அருளால் அறுபடை தரிசனத்தின் ஆறாவது படை ஐந்து படை விடையும் தரிசித்த பின் பின் ஆறாவதாக தரிசிக்க இன்று திருத்தணி முருகன் முருகன் திருவடியில் . ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
@suthamurali1825
@suthamurali1825 Ай бұрын
உண்மை எங்கள் வீட்டில் அருகில் முருகா என்று நான் நினைக்கின்ற போது மயில் கூவும் சத்தம் கேட்டது உணர்ந்தேன் முருகனை வேல் மயில் சேவல் துணை
@user-ug7wk3bg3c
@user-ug7wk3bg3c Ай бұрын
Vijayakumar anna unga speech ketale sema positive anna . Muruganai patri pesum pothu ketute irukalam pola iruku anna . Om saravana bhava ❤
@sugunapushpa5861
@sugunapushpa5861 Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி, உங்கள்பணி தொடர அப்பன்முருகன் துணை இருப்பார்🎉
@selvalakshmi3473
@selvalakshmi3473 Ай бұрын
Sir unga speech ketu ketu murugar mela romba bakthi anbu athigam akuthu solla varthai illa avolo azhagu murugar
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம் வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. அய்யா அவர்களை சந்தித்து எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இரு பெரும் முருகா பக்தர்களை அய்யா மகேஷ் ஜி. அய்யா விஜயகுமார் ஜி.❤❤❤❤❤❤. அய்யா சொல்வது உண்மை.🎉🎉🎉🎉🎉🎉 முருகர் யுகம் ஆரம்பம்.😊😊😊😊😊😊. கலாட்டா சேன ல்க்கு நன்றி 🎉🎉🎉🎉🎉🎉
@logeshsharveshsowndaribask4595
@logeshsharveshsowndaribask4595 Ай бұрын
வேல்மாறல் is a powerful mandram.it's 100/- true.
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 Ай бұрын
சகோதரரே முருகன் சிலை மிக அருமை பார்த்துக் கொண்டே இருக்கலாம் அப்பன் முருகனை முருகா கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா....
@Indhumathi9797
@Indhumathi9797 5 күн бұрын
விஜயகுமார் அண்ணா பக்தி காந்த குரல் முருக பக்தர்கள் பலரை ஈர்க்கிறது... அண்ணா உங்க குரலில் முருகன் பற்றி செய்திகள் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்..
@DhanushKarthi-zx9cm
@DhanushKarthi-zx9cm Ай бұрын
ஏன் வாழ்க்கையில் ரொம்ப அழுத நாள் இன்று.. என்னால இன்று என்னால மறக்க முடியாத நாள் இன்று... இன்னும் 2 ண்டு நாள் இருக்கு திங்கள் கிழமை ஏன் வீடு கடை, ஹவுஸ் ஓனர் பூட்டு போட்டு விடுவாங்க... காரணம் 1month கடை வீட்டு வாடகை கட்டல... எனக்கு நிம்மதி இல்ல இன்றோடா வேல் மாறல் பிராயணம் 11 வது நாள். சண்டே வடபழனி முருகன் கோவில் போய்ட்டு அப்புறம் ஒரு ரூபாய் சித்தர் பார்க்கலானு இருக்கேன்... நீதான் முருகா ஏன் வேண்டுதல் எல்லாமே சண்டே ஈவினிங் குள்ள முடியனும்.. உன் பக்தன் நான் எனக்கு கருணை காமி முருகா ஓம் சரவண பவ🙏🙏🙏
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 Ай бұрын
கவலைப்படாதீர்கள் முருகனை நம்புங்க உங்களால் முடிந்த முயற்ச்சி செய்ங்க கண்டிப்பா அப்பன் முருகன் பக்தர்களை கை விட மாட்டார் சரவண பவ முருகா......
@balapriya571
@balapriya571 Ай бұрын
முருகரை நம்புங்கள் என்றும் கைவிட மாட்டார்😊😊
@DhanushKarthi-zx9cm
@DhanushKarthi-zx9cm Ай бұрын
@@balapriya571 ஏன் முருகன் கை விட மாட்டார் எனக்கு நம்பிக்கை இருக்கு சார்... ரொம்ப நன்றி முருகா🥰🙏🙏🙏
@sairam-jd7rh
@sairam-jd7rh Ай бұрын
கடைசி நேரத்தில் கூட அதிசயம் நடக்கும் சகோதரர் அவர்களே என் அப்பா முருகனை நம்புங்கள் 🙏🙏🙏வேல் மாறல் நம்பிக்கையுடன் படியுங்கள் 🦚🐓🦚⚜️ ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏 எனக்கு பலமுறை என் முருகன் அருள் புரிந்தார் ⚜️🦚🐓🙏🙏🙏
@DhanushKarthi-zx9cm
@DhanushKarthi-zx9cm Ай бұрын
@@sairam-jd7rh ஏன் முருகர் கை விட மாட்டார் தெரியும்.. தொடர்ந்து வேல் மாறல் பிராயணம் பண்றேன்...
@karthickv7197
@karthickv7197 Ай бұрын
சத்தியமாவது சரவணபவவே🙏
@lord_muruga
@lord_muruga Ай бұрын
அற்புதமான வாக்கியம்
@Suzuki.Shogun1996
@Suzuki.Shogun1996 21 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@thirupathis5949
@thirupathis5949 Ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே நன்றி ஐயா
@user-bv7ej3dl2b
@user-bv7ej3dl2b Ай бұрын
எல்லாம்புகளும் முருகனுக்கை வெற்றி வேல் முருகனுக்கு அறஓகற
@chitrap9806
@chitrap9806 Ай бұрын
Oru function ku porom morning 4am muruga nu solli car la erukiren... Mayil sound kekuthu 4am ... amazing feeling...
@mk_1715
@mk_1715 Ай бұрын
💯 unmai .. உடன் இருப்பதை உணர்த்துவார் முருகர் ❤
@user-np3lq1xt3o
@user-np3lq1xt3o Ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌸🏵️🌺💐💖🏵️🌸🙏🙏🙏🙏🙏🙏🌿🌹🌹🥀🌼🙏🙏🙏🙏
@jayaganeeshaltamilselvam547
@jayaganeeshaltamilselvam547 Ай бұрын
திருச்சிந்தூர் முருகனுக்கு அரோகரா 🧎🏼‍♂️🙏🏼
@PRIYAVIJAYACUCENTRE
@PRIYAVIJAYACUCENTRE Ай бұрын
Each and every word you speak about Murugar is Golden words sir. Thank you for giving us lot of information about Murugar. We are Blessed to hear sir
@maheswari9937
@maheswari9937 Ай бұрын
🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚❤❤
@user-bb7fz9lg8t
@user-bb7fz9lg8t Ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகர முருகா முருகா முருகா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏 நன்றி அண்ணா 🙏🙏
@shankarm7253
@shankarm7253 27 күн бұрын
அப்பா முருகா... என்ன அருமையான உரை... நீங்கள் நீடூழி வாழ்க... சரவணபவ ... 🙏🙏🙏
@Umapathypalaniappan
@Umapathypalaniappan Ай бұрын
முருகா முருகா முருகா ❤❤❤❤❤❤ vijay kumar anna neenga murugara pathi pesum pothelam romba positive a safe feel pandren. always murugar is there for us ❤❤❤❤❤❤
@ranisamir7480
@ranisamir7480 Ай бұрын
ஐயா நான் முருகனை பார்த்தால் மட்டும் இல்லை அவரைப்பற்றி யாரவது பேசினாலே போதும் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நான் அவனை ஒவ்வொரு நொடியும் பார்க்கிறேன் ஆனால் அவர் என்னை பார்கிறாரா என்று தான் தெரியவில்லை. அவர் பார்த்தால்தானே நான் புண்ணியம் செய்திருக்க முடியும். ஓம் சரவண பவ. முருகா முருகா முருகா....
@veni-pe7do
@veni-pe7do Ай бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி நன்றி அண்ணா
@F2P372
@F2P372 Ай бұрын
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே. 🙏🙏🙏
@Murugan-s7p
@Murugan-s7p Ай бұрын
48 நாட்கள் விரதம் இருக்கிறேன் நான்
@lord_muruga
@lord_muruga Ай бұрын
நீங்கள் வேண்டியது நிச்சயம் நடக்கும்
@SureshSabapathyarjunan
@SureshSabapathyarjunan 17 күн бұрын
48 நாள் எந்த தடையும் இல்லாமல் சிறப்பாய் நடக்க முறுகரிடம் வேண்டிக்கொள்கிறேன். வாழ்த்துக்கள்
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan Ай бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை
@jeeva.s2003
@jeeva.s2003 Ай бұрын
முருகப்பெருமான் புகழை நீங்கள் மக்களுக்கு அருமையாக சொல்கிறீர்கள் 🌊🕉️🦚🌹🌹🌹🌹🙏👏🙏🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹
@veerathikaveerathika8542
@veerathikaveerathika8542 Ай бұрын
முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவணபவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mangaiyarkarasisivan6466
@mangaiyarkarasisivan6466 Ай бұрын
Murugan ketathai vida athigamagave koduthullar om muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏
@g.s.prabhavathy6635
@g.s.prabhavathy6635 Ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏
@kamilabanu9058
@kamilabanu9058 Ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓🐓
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 Ай бұрын
உண்மை ஐயா வேலும் மயிலும் துணை முருகா போற்றி
@Veeramani-in9mn
@Veeramani-in9mn Ай бұрын
🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏
@sairam-jd7rh
@sairam-jd7rh Ай бұрын
வணக்கம் விஜயகுமார் தம்பி 🙏🙏🙏🙏 எனக்கு மனதில் ஒருவித பயம் வரும் போது முருகனை நினைத்தால் மயிலின் சத்தம் கேட்கும் இல்லை என்றால் என் கண்முன் என் அப்பன் முருகனின் மயில் வாகனம் வருவார். ஓம் சரவணபவ🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏 🦚🦚🦚🐓🐓🐓🐓⚜️⚜️⚜️
@Kavi_Priya7
@Kavi_Priya7 Ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💚🙏🏻💚
@mayuraloft0063
@mayuraloft0063 Ай бұрын
உள்ளம் உருக ஊன் உருக உயிர் உருக அவனை நினைத்திட வேண்டும்!!!
@ramasamypalanivel648
@ramasamypalanivel648 Ай бұрын
உண்மைதான் அய்யா
@EngalVeetil
@EngalVeetil Ай бұрын
ஓம் முருகா 🙏🙏🙏🙏
@manimani6-nv3tv
@manimani6-nv3tv 18 күн бұрын
ஓம்முருகாபோற்றி❤️❤️❤️❤️❤️❤️
@gowthamg2642
@gowthamg2642 Ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@durkasomasundaram4518
@durkasomasundaram4518 Ай бұрын
முற்றும் உண்மை தம்பி.
@gowthamg2642
@gowthamg2642 Ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@nagapriya5044
@nagapriya5044 Ай бұрын
Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa 😭😭😭😭😭😭😭😭😭 guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava
@user-kn2xx8um3j
@user-kn2xx8um3j 7 сағат бұрын
ஐயா உங்களை பார்க்க வேண்டும் ஐயா... அது மட்டும் அல்ல உங்களுடைய என் அப்பன் முருகன் பெருமாலுடைய நீரில் சொற்பொழிவு கேட்க மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் முருகப்பெருமானுடைய அருள் இருந்தால் கண்டிப்பாக நான் ஒரு நாள் உங்களை சொற்பொழிவு மேடையில் பார்ப்பேன் என்று நான் நம்புகின்றேன் அதே போல் எங்கள் ஊர் ஊரப்பாக்கம் கோலாச்சி அம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் கோலாச்சி அம்மன் இங்கேயும் உங்களுடைய சொற்பொழிவை கேட்க நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் ஐயா கண்டிப்பாக வாங்கல் எங்களுடைய கோலாச்சி அம்மன் ஊரப்பாக்கம் சொற்பொழிவு தாங்கள் அதேபோல் மார்கழி மாதம் 30 நாட்களும் எங்க அம்மா கலாச்சி அம்மாவுக்கு சொற்பொழிவு நடக்கும் நீங்கள் வாங்க ஐயா ஆடி மாதம் மேடையில் உங்களுடைய சொற்பொழிவை கேட்க 1000 காதுகள் இருந்தாலும் பத்தாது உங்களுடைய சொற்பொழிவுகள் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது தயவுசெய்து வாங்க ஐயா முருகரை பற்றி கேட்கும் போது அந்த இடத்தை விட்டு நகர கூட முடியவில்லை கால் இரண்டும் அப்படியே தரையோடு ஒட்டிக் கொள்கிறது உங்கள் குரல் கேட்க நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் எங்க ஊர் கோவில் சார்பாக நான் உங்களை அழைக்கின்றேன் ஐயா உங்களுடைய போன் நம்பர் இருந்தால் நீங்கள் பேசும் போது ஏதாவது ஒரு தகவல் சொல்லுங்க ஐயா எங்கள் கோவில் அழைக்காவிட்டாலும் ப்ளீஸ் நான் வருகின்றேன் என்று ஒரு வார்த்தை மட்டும் இதில் தகவல் போடுங்க ஐயா மிக்க நன்றி முருகப்பெருமானின் சொற்பொழிவு கேட்க ஆவலுடன் எதிர்பார்க்கும் ஊரப்பாக்கம் கோலாச்சி அம்மன் கோவில் சார்பாக என்னுடைய அன்பான வேண்டுகோள் என் பெயர் செல்வ சுமதி ஊரப்பாக்கம் கோலாச்சி அம்மன் துணையோடு இந்த வேண்டுகோளை வைக்கிறேன் ஐயா வணக்கம்
@Murugan-s7p
@Murugan-s7p Ай бұрын
வணக்கம் நண்பரே முதல் வீடியோ பார்த்தேன் உங்களுக்கு கிடைத்த முருகன் சிலை எனக்கு ஒன்றும் கிடைத்தது அன்பளிப்பாக மிகவும் சந்தோஷமாக இருந்தது
@kamilabanu9058
@kamilabanu9058 Ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் சிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pushpalathaa6940
@pushpalathaa6940 Ай бұрын
ஓம் சரவணபவ ஓம்
@poornivelu
@poornivelu Ай бұрын
Guruve Saranam 🙏 Was waiting for this episode 🙏 Sarvam Murugaarpanam 🙏
@senthilchitra9888
@senthilchitra9888 Ай бұрын
முருகா முருகா முருகா போற்றி போற்றி ஓம் நன்றி நன்றி நன்றி
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 Ай бұрын
ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வேலும் மயிலும் சேவலும் துணை 💞 வேலும் மயிலும் சேவலும் துணை 💞 வேலும் மயிலும் சேவலும் துணை 💞 வேலும் மயிலும் சேவலும் துணை 💞 வேலும் மயிலும் சேவலும் துணை 💞 வேலும் மயிலும் சேவலும் துணை 💞 எம் பெருமான் முருகருக்கு கோடான கோடி நன்றிகள் 💞💞💞💞💞💞
@smartcl1314
@smartcl1314 Ай бұрын
Thalaivan முருகன் yeppayum veralaval tha🙏🏻✨🦚✨🥰
@Bakthisongs999
@Bakthisongs999 Ай бұрын
❤❤❤ அருமை ❤❤❤ 🦚🦚🦚ஓம் முருகா 🦚🦚🦚
@moonstarlakshmi9843
@moonstarlakshmi9843 Ай бұрын
Your speech is so good...we are so lucky to have u
@pushpanalani8448
@pushpanalani8448 Ай бұрын
வெற்றிவேல் வீரவேல்❤
@anithaswarnakumar3513
@anithaswarnakumar3513 Ай бұрын
Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam
@Komalavalli23
@Komalavalli23 Ай бұрын
Arunagiri iyya speech paarka mudiyala.....unga mooliyama iyyava paarkiren....nandri muruga.... Om Saravana bhava❤❤❤
@dineshdeena7653
@dineshdeena7653 Ай бұрын
Vetrivel murugankku arogara
@umamageshwarij1610
@umamageshwarij1610 Ай бұрын
Unmai ayya om saravana bava setrai kazuvi kandippaga etrukkolvar muruga saranam vetrivel muruganukku arokara nanri ayya
@Ayyasamy-je4ih
@Ayyasamy-je4ih Ай бұрын
வணக்கம் அண்ணா கேட்க கேட்க அவ்வளவு சந்தோசம்ஆனந்த கன்னீர் இன்னும் கேட்டுக்கொன்டே இருக்கனும் போல இருக்கு முருகா சரணம்
@user-xf7ie8iu9t
@user-xf7ie8iu9t Ай бұрын
Glad to know that this channel is collaborating with big devotional and astrological minds together for better understandings to the general public ❤️ Kumar - Singapore
@MYLIFE-bd5id
@MYLIFE-bd5id Ай бұрын
Om muruganu arohara
@malarsangeeth9715
@malarsangeeth9715 Ай бұрын
மிக்க மகிழ்ச்சி,முருகனை நினைத்தால் போதும்,மற்றவை அவர் பார்த்து கொள்வார், ஓம் சரவணபவ 🙏🙏🙏
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys Ай бұрын
Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@snegadsnegad4658
@snegadsnegad4658 8 күн бұрын
Anna muruga anna.......na neraiya comment padichi rombha happy ah feel anen ❤❤❤ Sikiram ah na podura comments padichi aduthavangalum happy ah feel aganum neenga en life la irukura one of the best problem in love Adhu appa amma ku puriya vekkanum ...... Coming monday kavadi vallimalaiku eduthutu varuvom Ne sona than na varuva Neenga sonnatha ennaku therium Na feel pananum nambha anna tha nambhala kuptu irukaru Kaavadi ku poganum nu happy ah varanum appo amma appa kita pesi sammatham vaangi tharanum Om saravana bhava 🙏🙏
@srk8360
@srk8360 Ай бұрын
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐 மிகவும் அருமை 👌👌.. 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺 🦚🦚🦚🦚🦚🦚 நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@kamalaa3007
@kamalaa3007 Ай бұрын
Yes need always god help correct saying
@vijayalakshmisubramani9550
@vijayalakshmisubramani9550 28 күн бұрын
Murgaanai patri neengal pesuvadhai ketka ketka kangalil kannir varugiradhu sir...nandri sir
@ravananraju1436
@ravananraju1436 Ай бұрын
ஓம் முருகா
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 Ай бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@sivatypewrittinginstitute
@sivatypewrittinginstitute Ай бұрын
Nandri
@user-zu6oh8hr6w
@user-zu6oh8hr6w Ай бұрын
என் அப்பனே நீதான் எனக்கு எல்லாமுமாய் இருக்கின்றார்
@elangovann709
@elangovann709 Ай бұрын
Vada Palani Muruganukku Arogara... ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை எம் பெருமான் முருகருக்கு கோடான கோடி நன்றிகள்
@chitravinay4475
@chitravinay4475 Ай бұрын
மிகவும் உண்மை யான கருத்து முருகா சரணம்
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 Ай бұрын
Great speech sir ❤❤❤💞🌹💐🕉️✡️🦚🙏
@sreepallavisomasundarapand8819
@sreepallavisomasundarapand8819 Ай бұрын
Very true after I became a Murugan devotee or Murugan adimai wherever I go en appan Murugan will be there in front of me and from a cab driver to my street name and wherever I see my Murugan will be there for me. I see his guidance signs in everything happening to me!!! Murugaaaa ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sabaragu-be8jb
@sabaragu-be8jb Ай бұрын
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 Ай бұрын
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara & Sagothari 🙏👍❤️ 🐓🦚
@Fireboys6605
@Fireboys6605 29 күн бұрын
முருகா என்று சொல்லும் போதே எனக்கு கண்ணீர் வருது. முருகா நான் உன் அடிமை உன் மகள் எனக்கு ஒரு அரசு வேலை கொடு. யாரும் இல்லை உன்னை தவிர என் கண்ணீரை துடைக்க 33 வயதிலும் அப்பா, அண்ணா கிட்ட காசு வாங்குறேன். திருமணம் பண்ண இடத்திலிருந்து எனக்கு மரியாதை இல்லை. எல்லோரும் பார்க்கும்படி என்னை ரோட்டுல இழுத்து போட்டு அடிக்கிறாங்க அப்படியே முருகா நீ கூடவா இதை பார்த்துகிட்டே இருக்க எனக்கு வேலை குடுங்க உனக்கு கொடுப்பதற்கு உயிர் மட்டுமே அதை எடுத்துக்கோ முருகா. முருகனே துணை
@mani0376
@mani0376 Ай бұрын
Vanakam sir your sourpozvu very very best you tell always very true. om muruga poorty poorty.
@jayaprabhapaulraj1912
@jayaprabhapaulraj1912 6 күн бұрын
அப்பன் முருகா உன் திருவடி சரணம் 🙏🙏
@ramiyareddy1005
@ramiyareddy1005 28 күн бұрын
Ayya really true after reading vel maral ...rain came along with peacock making sound twice exactly as you said i was wondering how peacock came in Chennai but this vedio answered my question.... really my eyes are filled with tears
@bharathidarshanram249
@bharathidarshanram249 Ай бұрын
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@balajisubramaniyams5691
@balajisubramaniyams5691 25 күн бұрын
Om Saravanabhava 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉
@drsrinivasan4037
@drsrinivasan4037 Ай бұрын
நங்களப்பா சரணம்🙏
@gowthamg2642
@gowthamg2642 Ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@user-si7zo3lp8k
@user-si7zo3lp8k Ай бұрын
என் ஐயனே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@Andavanpitchai
@Andavanpitchai Ай бұрын
Shanmuga saranam 🙏
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 Ай бұрын
அருமை அருமை அருமை.👌👌🙏சரவணபவ முருகய்யா போற்றி போற்றி.🙏வெற்றிவேல் முருகா.🙏உன் அருள் எங்களுக்கு வேண்டும்.முருகா.🙏
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi Ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🏻🦚🐓🙏🏻
@sandhiyam6042
@sandhiyam6042 Ай бұрын
Muruga saranam
@priyarajini4149
@priyarajini4149 Ай бұрын
Muruga muruga muruga 😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nandhadurga2105
@nandhadurga2105 Ай бұрын
சாத்தியமான உண்மை அண்ணா எல்லா நேரத்திலும் என் அப்பன் முருகன் என் கூட இருப்பதை உணர்ந்துளேன் 🙏🙏🙏🙏💖💖
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 22 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 18 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 9 МЛН
Частая ошибка геймеров? 😐 Dareu A710X
1:00
Вэйми
Рет қаралды 2,3 МЛН
S24 Ultra and IPhone 14 Pro Max telephoto shooting comparison #shorts
0:15
Photographer Army
Рет қаралды 10 МЛН
Здесь упор в процессор
18:02
Рома, Просто Рома
Рет қаралды 435 М.