No video

முருகரும் அனுமாரும் உயிரோடு இல்லை | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 21,962

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
New English Channel Link - / @ndtalks
This video talks about the Truth behind the stories and epics of GODs Murugar and Hanumar from Bogar 7000
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #sithar #bogar

Пікірлер: 494
@Yuvaraj-go4tu
@Yuvaraj-go4tu 2 жыл бұрын
Bro அப்போ போகர் முருகன் சிலையை ஏன் வடிவமைக்க வேண்டும்?
@velalarnews7908
@velalarnews7908 2 жыл бұрын
நல்ல கேள்வி
@Sethu1991
@Sethu1991 2 жыл бұрын
@@vanashree4522 hmm
@dharunyakumar2216
@dharunyakumar2216 2 жыл бұрын
@@vanashree4522 romba nalla point.. Da. 👌
@sivasaroaknic5763
@sivasaroaknic5763 2 жыл бұрын
@@vanashree4522 bogarukku navabashanathai neenga than eduthukudutheengalo?
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
sivasaro aknic 😂😂 bogar did another murugar temple where the main deity is made up of navapashana. Temple name kuzhandhai velappar anga nalla vel oda vadichirukkar. Vitta adhu vel vachi irukka murugar illa adhu vel pari nu solluvanga
@maniraja8269
@maniraja8269 2 жыл бұрын
அப்போ போகருக்கு பழனியில் யார் காட்சி அளித்தது?.. எந்த அடிப்படையில் பழனி சிலை செய்தார்..?. இடைச்செருகல் என்று உங்களுக்கு தோன்றவில்லையா?...
@tinagarranpillai7182
@tinagarranpillai7182 2 жыл бұрын
Great question brother... Inthe Nithilan oru pikkaali paiyan..
@rajadhaya2106
@rajadhaya2106 2 жыл бұрын
நண்பரே அவர் சொன்னது உடல் மட்டுமே அழிந்து விட்டது என்று ஆன்மா என்பது அழியவில்லை
@NishanthMurugan24
@NishanthMurugan24 2 жыл бұрын
My point of view bro 😛 Tanglish version but worth to read.. 😊 1.Murugar nu oruthar illai na, bogar yen avara aandi kola navapaasanam senjaru ? adha elaraiyum valipada vacharu, puli pani kita paadhukatka soli vitutu ponaaru... 2. idhey sapthagaandam 7000 chuvadi la paadal 5615 to 5620 parunga... ambigai baala va va, ezhilaana saravanabaney va va 💖 nu pulipaani ku muruga perumaanai thanvasam paduthum sitthu pathi eluthi potrukaaru.. 3. Agaithiyar oda ella chuvadilaiyum thanoda guru murugar padham paniyama eludhanadhila... Sumbramaniyar niyaanam 500 la murugar kaasi la sollikodutha ella yoga upadhesatha velipadaiya eluthi potaaru... 4. korakkar chandiraregai pathi video la parthom la adhey korakar dhaan nama-naasa-thiruvkol chuvadi la Hanuman moola mandhiram, Hanumaar kavasa mandhiram laam veta veliya eluthi potaru... 5. Murugar nu oruthar illana Arunagirinathar mari tamil hymns ah, kadavul arul illama paada mudiyadhu... avar use pana pure tamil words namakey padikrapa thikku mukkadum.. sithar chubadi kuda padichidaalm 😛 but his words vera level 6. kaaga pujandar pala yugam vaaldha sitthar.. avaroda perunool kaaviyam - 1000 chuvadi la ulagam pralayam apo epadi thapipaaru ndra ragasiyatha muruga perumaan ketadhaavum ivaru siram thaalndhu sonnadhavum eluthipotaaru... 7. natta kallum pesumo naadhan unakul irukaiyil nu mooda nambika panravangala veli padaiya kilitha sivavaakiyar kooda Raama naamatha mahathuvama solirukaru as below Andhi maalai utchi moondrum aadukindra theerthamum, chandhira panangalum, thapam galum jabam galum, sindhai mevu niyaanamum thinam jabikum mandhiram Raama Raama Raama Raama yenum naamamey eluthi potaaru... including Bogar and all other siddhars praised Murugar 🙏 and hanuman... 😊 but not sure why bogar ayya made this particular stanzas of video with twist of saying no one's body is there..
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Bro idhu vandhu idai sorugal
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Ivar solradhu 100% unmai nalla alama vilangikkonga irappu enbadhu enna? uiri pirindhu selvadhu thane so murugan vallalar babaji ponror udailai karaithu adhutha nillaikku sendravargal namma kanakku padi parthal (ippadi solla koodathu irundhalum) ivargal ellorume samadhi than adaindhanar murugan mahasamadhi vallar olidhega samathi babaji soruba samadhi kukke ksethirathil avar maga samadhi kondadha varalaru soludhu oru velai soruba sadhiyum kondirukkalam enave than bogar apudi sonara olinju idhuve ignanathin kadaisi kattam indha ulage mayam anpin pin yedhu unmai ? nan kadavul ena unarndha pin pin murugan yar?isan yar?alla yar ?yagoba yar ? ellam avargalthan nam nammathan avar ( kadavul endru solum anaithu amsangalum) idhil china sutchumame mei iganikkum polikum ulla vidhyasam enul kadavul irukkar nan kadavul indha ulagame kadavulnu arindhavane mei ignani avar elorayum samamai parpar yariyum kalil vilasolla mattargal appadi vilundhalum erkka mattargal anal poligal nan kadavul ena urai eippan ellorayum kalil vilavaippan
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
@@harshavadhanethi4029 illay unmai yennamo adhuve eppai pen pon man mayayo adhu pol idhum oru maiyai kadavulin siddhu villayate .
@NishanthMurugan24
@NishanthMurugan24 2 жыл бұрын
@@funwithhanshiandprani9566 Murugar and hanuman apo samaadhi agidupanga adha dhaan bogar ipadi solrarunu solringala ? Aana Ramar samaadhi aagala la, vishnu oda endha avatarum samaadhi anadhila la 🤔 paare dhaan kaliyugam pirandhaachappa 😄 mei niyaani pechukey idamilla.. unmaiyana niyanam adajavanga malaila kaadula thaniya irupanga makkal kita varamatanga nu solirukanga... elam panam parikum business aasaans dhan adhigam
@selvan.physioatgmail
@selvan.physioatgmail 2 жыл бұрын
உண்மை அன்பரே... 🙏சொன்னால் இந்த மக்கள் நம்ப மறுக்கிறார்கள்.... ஆனால் உமது துணிச்சல் பாராட்டுக்காரியது.. 🙏
@tinagarranpillai7182
@tinagarranpillai7182 2 жыл бұрын
Nalla kuujaa tookkuringge sir
@user-gq5vy3lm8n
@user-gq5vy3lm8n 4 ай бұрын
Yes
@NishanthMurugan24
@NishanthMurugan24 2 жыл бұрын
Nanba Nithilan 💖 😊 1. முருகர் னு ஒருத்தர் இல்லை என்றால், ஏன் நவபாஷாண முருகர் சிலையை வைத்தார் போகர்.. 😛😊 2. இதே சப்தகாண்டம் 7000தில் பாடல் 5615ல் வடிவேலனை பற்றி எழுதி போற்றுக்காறு.. பாடல் 5620ல் அம்பிகை பாலா வாவா,எழிலான சரவணவனே வாவா னு புலிப்பாணி மைந்தனுக்கு முருகனை தன்வசம் படுத்தி வரம் பெரும் சித்து விளையாட்டை பத்தியும் எழுதி போட்டாரு.. 3. முருகர் என்று ஒருவர் இல்லை என்றால், அகத்தியர் ஏன் தனது குரு முருகப்பெருமான் னு சுப்பிரமணியன் ஞானம் 500ல எல்லா யோகா உபதேசமும் எழுதி போட்டாரு.. 4. கோரக்கர் சூரியனை சிம் னு பார்த்த ஆக்னை சக்தி பெற்று ஜோதி தெரியும் சொன்னாரா, அதே கோரக்கர் தான் நமநாச திறவுகோல் நூல் ல அனுமார் மூல மந்திரம், அனுமார் மை பத்தி எழுதி போற்றுக்காறு... அதுமட்டும் இல்லாமல், 5. சுப்பிரமணியர் அருக்கோணம் சிதம்பர சக்கரம் , பைரவ சக்கரம் பற்றி கூறாத சித்தர்களே இல்லை.. நந்தி முதல் அனைவரும் இவரை போற்றி எழுதி உள்ளார்கள்.. 6. Murugar nu oruthar illana Arunagirinathar mari tamil paadala kadavul arul illama paada mudiyadhu... avar use pana words namakey thikkum... 7. போகர் தான் மேரு மலை உச்சில விநாயகர் ஜீவ சமாதி பார்த்தன் னு சொலிருகாரு, அப்போ ஆனைமுகன் இருக்க இளையோன் இல்லாமல் ஏன் 😛 8. காகபுஜண்டர் பல யுகம் கடந்தவர், யுக அழிவில் எப்படி உயிர் தப்பிப்பனு முருகப்பெருமான் வினவ பதில் கூறியதாக பெறுநூல் காவியத்துல எழுதி போட்டாரு.. 9. கல்லு நட்டு வச்சி சாமி கும்பிடும் மூடரே உணகுலையெ சாமி இருக்குனு nethiyadi adicha siva vaakiyar Rama naamatha இப்படி எழுதிப்போட்டாரு... அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும் சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம் எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே. ஆக இந்த பதிவின் பாடல் ஏன் இப்படி புதிராக போகர் எழுதி போட்டாருன்னு புரிய வில்லை...
@kanagaraj5669
@kanagaraj5669 2 жыл бұрын
Answer needed questions!!!?? Nice questions bro!!!
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Oru vela bogar 7000 la indha part idai sorugal ah irukkalam
@NishanthMurugan24
@NishanthMurugan24 2 жыл бұрын
@@harshavadhanethi4029 ya harsha vaaipiruku...
@NishanthMurugan24
@NishanthMurugan24 2 жыл бұрын
@@kanagaraj5669 thanks bro 🙏
@sivam8337
@sivam8337 2 жыл бұрын
Bro first vallalar ah padega.vallalarum oru சித்தர் தான் அதை அவரே சொல்லியுள்ளார்."வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபில் யானும் ஒருவன் அன்றோ"திருக்கூட்டம் என்பது சித்தர்.நீங்கள் கூறுவது சரி தான் மரணத்தில் இருந்து யாரும் தப்பவில்லை ஆனால் மரணமே இல்லா ஒருவர் இருக்கிறார் அவர் இறைவர்.அந்த நிலையை அடைந்தவர் வள்ளலார்.திருஅருட்பா ஆறாம் திருமுறை முழுவதும் கடவுள் வள்ளலாரிடம் சொன்னது."கொலை, புலால் தவிர்த்த அனைவரும் இறை குலமே நீ என் குலத்து முதல் மகனே" என்று கடவுள் வள்ளலாரிடம் கூறுகிறார்."மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவருக்கும் அளித்திடா இயல் எனக்கு அளித்த அருட்பெருஞ்ஜோதி". வள்ளலார் என்றாலே சிலர் அவர் அன்பு ஜுவகாருண்யம் என்று முடித்து விடுகிறார்கள்.ஆனால் அவர் சித்தர்நிலையும் கடந்து சென்றவர்.முடிந்த முடிவான நிலை மரணமிலாப்பெறுவாழ்வு கடவுள் நிலை அதற்குமேல் எதுவுமில்லை."மரணமிலாப்பெறுவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டிர் புனைந்துரையேன் பொய் புகழேன் சத்தியம் சொல்கின்றேன் பொற்சபை சிற்சபையில் புகும் தருணம் இதுவே"இதில் பொய் சொல்லலப்பா புராணம் போல புனைந்து பேசலப்பா அப்டின்னு சொல்றார்
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
Nammala nalla kolappi viduradhula annanuku oru sandhosam😂😂🔥🤣
@balaoneten
@balaoneten 2 жыл бұрын
True.....appuram clearum pannavaru
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Bro please search on lakslead bogar 7000 murugar avar clear ah super ah karpam vaithiyam vithai pathi podraru
@sdds4121
@sdds4121 2 жыл бұрын
@@harshavadhanethi4029 athu unmai illa thambi 😂 scare pavam animation vanthu seen katutaru pa visual effects pathu poningana time thavinakum
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Selvakumar.s seri eppadi unmai illai nu solringa appo munnadiye na olivu maraivu illainu sonna bogar en ingayum na olivu maraivu vaikkalanu solraru bogar muruga peruman oda aatchi varum nu soldraru avare subramaniar nu thaniya urutturaru neenga adha nambunga
@ravindranravi5683
@ravindranravi5683 2 жыл бұрын
Well said prasanna
@akashselvam893
@akashselvam893 2 жыл бұрын
இறைவன் நம்பிக்கை எனக்கு இல்லாவிட்டால் இந்த உலகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் தீங்கு செய்வது தவறு இல்லை என்று தோன்றுவிடும் அண்ணா
@immortalruler...8023
@immortalruler...8023 2 жыл бұрын
உண்மையை உறக்க சொல்லுங்கள்... புத்தியை வைத்து புரிந்து கொள்வதே மனிதனின் வேலை... வாழ்த்துக்கள் அண்ணனே💐😊
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 2 жыл бұрын
என்ன நிதியில் இன்னைக்கு ரொம்ப குழப்பி விட்டுட்டீங்க. போகர் சித்தர் சொல்வதுபோல் முருகன் இறந்துவிட்டார் என்றால், பிறகு எதற்கு அவர் நவபாஷண சிலையை செய்தார், அவரேதான் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார் முருகன் ஆணையின்படி நான் இந்த நவபாஷாண சிலையை செய்கிறேன் என்று, பிறகு எப்படி முருகன் இறந்துவிட்டார் அவர் கூறினார் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை, நீங்களும் இதில் சூட்சுமம் இல்லை நேரடியாக கூறிவிட்டேன் என்று கூறியுள்ளீர்கள், நான் அந்த நூலை ஆராய்ந்து பார்த்து முடிந்தால் நாளை இதுக்கு என்னால் முடிந்தவரை இதுக்கு பதில் கூறுகிறேன்
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Murugar irakkavillai idhu uruttu appo en bogar 7000 il star avar solramari varanchi vasi kondu mantram uruvettra muruga peruman ungal munnadi varuvar nu potrukku . Appo en murugar oda seed Ariana agasthiyar kurippidavillai
@orionshiva7412
@orionshiva7412 2 жыл бұрын
இவர் சுப்ரமணியரனு உருட்டுகிறார். முருகரை அல்ல.
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma 2 жыл бұрын
Namaskaram..🙏 I listen 3 times to understand the message you try to deliver.. You didn't say there is no God, you said there is no such things as immortal.. Yeah.. Accepted.. Immortal means the soul has its body.. God means spirit, only soul.. Got your point.. Udal enikkum aliya kuudum, even though they manage to live up to 1000 years either, will end up with dead only, samadhi also a death, just a bit different than natural death.. Thus, a soul leaves the body anyway.. Arputham..🙏
@saravananpalaniendy8793
@saravananpalaniendy8793 2 жыл бұрын
If this a true statement why pogar build navapasanam statue it’s a bit contradictory between bogar and kalangi. If this a case how to confirm that bogar 7000 is true statement which confuses. So it’s difficult for us to conclude which is which because rajaraja cholan build shiva temple with guidance of karuvar which bogar sidar who instead chola to build shiva temple if no god why should he build the temple
@sivaranjanidass5055
@sivaranjanidass5055 2 жыл бұрын
Murugan was also a humen who became a siddhar ,bogar may worshipped him as that point of view
@sivaranjanidass5055
@sivaranjanidass5055 2 жыл бұрын
Please see tamil sindhanayalar peravai channel ,he did the research of all this
@saravananpalaniendy8793
@saravananpalaniendy8793 2 жыл бұрын
@@sivaranjanidass5055 I had go thru his Chanel before but in some extent he talk very bad about lord durga and some of the god. Which I believe it’s not rite humiliate others believe in such away so ask human we need respect other believe and religion. Hope u understand. Tq
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Siva Ranjanidass sir muruga peruman agasthiyar oda guru avaroda age evlo nu bogar kku theriyadhu nu potrukkaru. Adhe mari bogar eh muruga peruman Ai dharisikkum murai patri vilakkam ah kuduthurkanga indhw padal lam idai sorugal
@sivaranjanidass5055
@sivaranjanidass5055 2 жыл бұрын
@@saravananpalaniendy8793 I just want to clarify you. If you don't need this,please leave it
@parthasarathyethiraj8723
@parthasarathyethiraj8723 2 жыл бұрын
Sir pls clarify... Lord Murugan appeared and gave darshan to Vallalar Swamigal, Kumaraguru Swamigal and many more Siddargal...How!
@harinirupan1212
@harinirupan1212 2 жыл бұрын
Murugan oru normal manusan na apro yen muruganuku ivaru sela senjaru??? Pls reply bro
@ssssss-ub7vu
@ssssss-ub7vu 2 жыл бұрын
Murugar ku silai seiyala, avaru makkala kaapathunaru, athula Ella diseases kum medicine ah irukura oru silai ya murugar mathri senjaru. Apdi tha na nenaikuren.
@sowmyam8856
@sowmyam8856 2 жыл бұрын
Murugan is our ancestor, how we use to worship kuladeivam in statue form in such a way certain people worshiping him as kuladeivam in that manner he got silai vadivam, but aryans used it in multiple structure to divert us.
@alieanaliean5565
@alieanaliean5565 2 жыл бұрын
ஒரு வேளை நவ பாஷாணத்தில் கருணாநிதி, பெரியார் சிலை செய்தாலும் வணங்குவார்கள், ஏனென்றால் மனிதர்கள் தங்களுக்கு சாதகமான நன்மையை தருபவற்றை மட்டும் ஏற்று கொள்ளுபவன், தன் முன்னோர்கள் வழி நடப்பதால்
@sakthikannanmca
@sakthikannanmca 2 жыл бұрын
முருகன் மிக பெரிய அரசன். மக்களை பெருந்துயரதிலிருந்து காப்பாற்றியவர்... அதனால் மக்கள் நாம் அவரை தெய்வமாக வணங்குகிறோம்
@attagasam3908
@attagasam3908 2 жыл бұрын
Athuku thoolkapiyam தொல்காப்பியம். ஆதாரம் இருக்கு
@csmarsc6003
@csmarsc6003 2 жыл бұрын
வாசியை அடக்கி உயிரை காப்பதுநாளும் எந்த பயனுமில்லை 🌺கற்பம் உண்டு அழியா உடலை பெறுவதுனாலும் எந்த பயனும் இல்லை 🌺கூடுவிட்டு கூடு பாய்ந்து உடலை காப்பாதுனாலும் எந்த பயனும் இல்லை🌺 அண்டங்கள் எல்லாம் சுற்றி வந்தாலும் எந்த பயனும் இல்லை🥳 உங்கள் வீடியோ பார்ப்பதனால் ஏதாவது பயன் உண்டா....bro🥰 பதில் கூறுங்கள்🥰🥰🥰
@jayakumar2213
@jayakumar2213 2 жыл бұрын
Then Y are you watching this video
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Bogar 7000 la star varanchu vasi kondu bogar solra mantram ah padinga padicha yogathula muruga peruman varuvar nu potrukku. Please talk about karuppasamy
@RealityVision
@RealityVision 2 жыл бұрын
உங்கள் வாழ்க்கையில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளுக்கும் பொறுப்பேற்று கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களுக்கு யாரையும் குற்றம் சாட்டாதீர்கள், இந்த மனநிலையை எப்போதும் வைத்திருங்கள், வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அது என்னுடைய கடந்த கால அல்லது நிகழ்கால முடிவுகள்ளாத்தன் நடந்து என்று புரிந்தது கொள்ளுங்கள். இந்த வழியில் நீங்கள் வாழ்க்கையில் எந்த எதிர்கால முடிவையும் எடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பீர்கள். உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் முடிவுகளை எடுங்கள். 😊 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊
@mr.unknown-uj9nh
@mr.unknown-uj9nh 2 жыл бұрын
Romba Santhosham bro... total confusion 👍🏻... Maranam dhan ellathukum mudivu nah Aprm ethuku sithargal evalo panranga...?! Waiting for part 2...
@SaravanasaravanaSaravana-op2nf
@SaravanasaravanaSaravana-op2nf 2 жыл бұрын
முழுமையான தவறான செய்தி அனைத்தும் இடைச்சொற்கள் ஆகவும் இருக்கலாம் அதை ஆராயும் அளவு நமக்கு நேரமில்லை
@VinothKumar-tc4gm
@VinothKumar-tc4gm 8 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@dharunyakumar2216
@dharunyakumar2216 2 жыл бұрын
Kolapurathula enna oru aanandham😂😂.. Romba kushiyoh.. 😜🤣
@srenathr2521
@srenathr2521 2 жыл бұрын
உண்மையோ பொய்யோ, நாம் இந்துக்கள் (இராமர், முருகர், அனுமார், போகர் உட்பட) அனைத்து கடவுளர்களைப் பற்றியும் பெருமையும் பேசுவோம், இகழ்ந்தும் பேசுவோம், இவை அனைத்தையும் கேட்டும் ரசிப்போம் 😀. நம்மைப்போன்ற ஜனநாயகவாதிகள் பாரில் எங்கும் காணோம் 🔥🔥
@navi5314
@navi5314 2 жыл бұрын
He just skipped after this I read pogar 7000,after this pogar will say ,no one will live in this earth with body,,every one had to die If they born..all siddhas also died left their body,,he will say be good in this earth that's it ,,he says so many people did vaasi yoga and lived yugas but one day all died left their body,,moksha is the target for all people,,,forgetting Naan and leaving as nothing is the moksha for them
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
அண்ணா இதெல்லாம் கேட்கும் போது நாம் வாழும் வாழ்க்கை உண்மை தானா என்று சந்தேகம் எழுகிறது 😂😂 நன்றி அண்ணா நல்லதே நடக்கும் 🙂
@MuruChandru
@MuruChandru 2 жыл бұрын
முருகன் உண்மை இல்லை என்றால் பழனி முருகன் சிலையை செய்தது யார்?
@murugans5115
@murugans5115 2 жыл бұрын
இந்த பாடலுக்கு Q&A விளக்கம் தாருங்கள் அண்ணா... உத்தாரம் இப்படியே புராணம் காட்டி உலகத்தில் பாரதம் போல் கதை உண்டாக்கி கர்த்தாவைத் தானென்று தோண ஒட்டாக் கபட நாடகமாக மேதம் சேர்த்து சத்தாக வழியாகச் சேர்ந்தோர்க்கு எல்லாம் சதியுடனே வெகு தர்க்கம் பொருள் போல் பாடி பத்தாகச் சைவர்க்கு ஒப்பனையும் செய்து பாடினார் சாத்திரத்தைப் பாடினாரே ---அகத்தியர் ஞானம்
@subashbalu5435
@subashbalu5435 2 жыл бұрын
S... siranjeevi na neenda aayul...so long lifespan dan irukum but kandipa 1 day avangalum saga than poranga...puranam la hanuman inda kali yugam mudiyira varikum avaruku lifespan nu potruku...anda mari murugar kum oru lifespan irukum...infact inda visnhu brahma shivan indiran idula oru post and yela post kum retirement age nu oru lifespan already solirkangala... so nothing is permanent ...
@nallanmohan
@nallanmohan 2 жыл бұрын
எவ்வளவு ஆராய்ச்சி பண்றீங்க சார்! உங்க வீடியோ காக்wait பண்ணிண்டு இருப்பேன். நன்றி.
@thatindianbirder
@thatindianbirder 2 жыл бұрын
Then why siddhars like Agathiyar, Karuvoorar and Korakkar wrote hymns (manthras) of Hanuman? Similarly, why Murugar was chosen by Agathiyar to be His Guru? Yenakku yennamo Bhogar Murugaraiyo..ille Anumaaraiyo patthi sollaame...just verum puraananggalai nambaathingenu solle vaaraarnu thonuthu. Irappu vanthe theerum sollurathu...verum udalin iyakkathai mattume sollure maathiri irukku....since siddhargal innum aruvamaa irukkaangenu solluvaangge. Athe pol, Murugarum Hanumarum aruvamaa innum irukkaangenu sollirukelaam illaya....(Bhogar yethaiyum neradiyaa sollemaattarnu neengge thaan sonningge).
@galaxysrhythm5163
@galaxysrhythm5163 2 жыл бұрын
அருணகிரிநாதர் எவ்வாறு திருவண்ணாமலையில் முருகப் பெருமானின் அருளால் திருப்புகழ் எப்படி? திருப்புகழ் பாடல்களில் முருகன் சிவபெருமான் மற்றும் பராசக்தி மகன் எனவும் விநாயகரின் நேர் இளைய சகோதிரன் திருமால் லட்சுமி தேவியின் மருமகன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அருணகிரிநாதரின் ஒப்பற்ற தமிழ் புலமையும் இசை நடையில் பல்வேறு சந்தங்களுடன் கூடிய பாடல் அமைத்த சிறப்பும் எப்படி? அவர் பாடல்களில் கூறப்பிடவை அனைத்தும்? பழம்பெரும் சிவன் கோயில்களில் முருகனுக்கு சந்நிதி ஏன்? போகர் ஏன் முருகப்பெருமானின் நவபாசான சிலை செய்தார்? காலம் காலமாக முருகனை வழிபாடு செய்யும் மக்கள்? காவடி எடுக்கும் வழக்கம் தான் எதற்கு? நீங்கள் கூறுவதைப் பார்த்தால் அருணகிரிணாதரின் திருப்புகழ் பொய்யா?. விடை அவசியம் தேவை.
@thayalankrishnan1380
@thayalankrishnan1380 2 жыл бұрын
Superb. I amazed with your information. It is totally make sense. This is the reason i like this channel. 👌 Keep rocking mate.
@sooriyanarayanan777
@sooriyanarayanan777 2 жыл бұрын
Please put continuation video on this with other examples... really good one!
@anusiyatharma8337
@anusiyatharma8337 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மையை நன்றி சகோ
@mbsounds3116
@mbsounds3116 2 жыл бұрын
Vallalar and pala sithargal ku murugar kaatchi kuduthar nu soldranga. Ada pathiyum solunga
@se.avictorlaxmhi2867
@se.avictorlaxmhi2867 2 жыл бұрын
Body is perished, yes, what about the soul (spirit)? The consciousness within the soul remains unshaked. As long as one consciousness tapped to " supreme" spirits/ soul's consciousness it's certainly possible to recall knowledge once was.... and always will be
@K.P.RAVICHANDRAN
@K.P.RAVICHANDRAN 8 ай бұрын
ஜோதி ஓம் நமசிவாய மகான் போகரே ராமராக பிறந்தார் என்று முன் பாடல்களில் கூறினார் ராம் என்றால் எது வசியம் ஆகும் இயற்கை பஞ்ச பூதங்களா அல்லது மனிதர்களா அல்லது விலங்கினங்களா இவர்கள் எல்லாம் முன்னோர்கள்தானா சீக்கிய மக்களின் குருத்வாரா குரு கிரந்தத்தில் உள்ள முன்னோர்கள் வழிபாடு 500 ஆண்டுகள் மற்றும் பிறகு இவர்களை போல் சானதன தர்ம முன்னோர்கள் கடவூளாக தெய்வங்களாக ஞான சித்த முத்தர்களாக வழிபடுகிறோம் வழிபாடு என்பது அவர்கள் வழியே வாழ்வதுதானே நினைவு என்பது வணக்கத்துக்கு உரியவர்கள் ? ? ? ?
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
Bro🔥👤🔥Vera lvl uh 👌👌.... Full ah sollunga ~ 👀
@kasankarthi1923
@kasankarthi1923 2 жыл бұрын
Semma bro keep continue this bro 💪💪
@thamaraiselvi7231
@thamaraiselvi7231 2 жыл бұрын
Even lord shiva was someone who walked this earth in person. It is believed he was invited and present in person during the first tamil sangam - yet he is the undisputed god for most of us. Multiple characters from Mahabharat are also worshipped as gods though they perished long back. The fact is - unlike most normal human beings who take a rebirth soon, those with heavenly attributes are either not reborn or will be born again after several yugas. In the interim, they stay in their spirit or ether forms and continue to guide and protect those who worship them, because of which they will continue to be revered as gods/gurus for a very long time.
@inbarasiratnam6123
@inbarasiratnam6123 2 жыл бұрын
Well said
@rajandersonmurugaraj2605
@rajandersonmurugaraj2605 2 жыл бұрын
மாய உலகம் மணித மூளைக்கு அப்பார்பட்டது கால பைரவர் போற்றி நான் ஒரு சதுரகிரி அடியேன்
@Pink-as-Floyd
@Pink-as-Floyd 2 жыл бұрын
It is possible that muruga walked on earth in a human form but he must have been a realized being, and also considered the guru of all siddhas and especially agathiyar. Even Bhogar made the navapashanam idol and consecrated it in Palani. We have always reverred beings and dieties who attained realization and rose above human consciousness. I am a bit confused with this video. Are you saying muruga was not realized and just lived a mundane human life ?
@ravindranravi5683
@ravindranravi5683 2 жыл бұрын
Well said Rakesh sir
@shankaranathanpr5207
@shankaranathanpr5207 2 жыл бұрын
I agree it’s correct Murugan is a Sidhar and he attained enlightenment and he is everywhere like vallalar they changed their physical body into light cosmic body
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 2 жыл бұрын
Please also talk about the remaining உர்ப்பவம்..... 🔥🙌🏽🙏
@sankar3510
@sankar3510 2 жыл бұрын
அண்ணா அனைத்து உற்பவங்களையும் விளக்கி கூறுங்கள்.
@user-mm8dc5op8z
@user-mm8dc5op8z 11 ай бұрын
பரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே எல்லாம் பகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே பிரமம் எனப் பிறர்க்குரைத்துப் பொங்கி வழிந் தாங்கே பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல் உரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவை காரியத்தால் உள்ளனவே. காரணத்தால் உள்ளன இல்லனவே தரமிகுபேர் அருள்ஒளியால் சிவமயமே எல்லாம் தாம் எனவே உணர்வது சன்மார்க்க நெறி பிடியே.
@muralidharank.s4443
@muralidharank.s4443 Ай бұрын
நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள்..நான் ஆஞ்சநேயரை என் கண்ணால் கண்டேன். இது ஒரு சில வினாடிகளே நிலைத்தது இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது .நான் அவரை அந்த வடிவத்தில் பார்த்ததில்லை இது சத்தியம்.
@VijayVijay-ep2oo
@VijayVijay-ep2oo 2 жыл бұрын
❤️அப்பனே முருகா🙏
@vikaschandran582
@vikaschandran582 2 жыл бұрын
Very true bro... Keep going ✌️ your work is really great...
@vignsh
@vignsh 2 жыл бұрын
நண்பா, பிற உதாரணங்களும் சொல்லுங்கள். மிக சுவாரஸ்யமாக இருக்கிறது.
@cliffhanger3146
@cliffhanger3146 2 жыл бұрын
Thalaivaa agathiyar oda guru thaane murugan apo intha war la eranthathu yaaru oru vela 2 different ppls ah makkal thappa ore aalunu purinjukitangalaa
@murugans5115
@murugans5115 2 жыл бұрын
ஆம் அண்ணா அகத்தியரும் தனது பாடல்களில் இதை தான் கூறுகின்றார் மேலும் போகர் 7000 பற்றி விரிவாக விளக்கம் அளியுங்கள் அண்ணா...வாழ்த்துக்கள்🙃
@csmarsc6003
@csmarsc6003 2 жыл бұрын
💫வாசியை அடக்கி உயிரைப் பிடித்து வைத்தாலும் எந்த பயனும் இல்லை🌺 கற்பம் உண்டு அழியா உடலை பெற்றாலும் எந்த பயனும் இல்லை🤣 கூடுவிட்டு கூடு பாய்ந்தும் எந்த பயனும் இல்லை🥳 அண்டங்கள் எல்லாம் சுற்றி வந்தாலும் எந்த பயனும் இல்லை...... 🌺உங்கள் வீடியோ பார்ப்பதுநாள் ஏதாவதுபயன் இருக்க.... Bro🤣
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Agasthiyar enge kuripitturukar muruga peruman ai dharisikkum murai avare vaguthu koduthurkaru sir. Bogar 7000 la idhellam idai sorugal
@bhishmarbhishmark7600
@bhishmarbhishmark7600 2 жыл бұрын
Hanuman appuram yappadi udampil irangukirar,2000andu ulla tamil yaluthu yappadi nengal patithirgal,indu mathathai kealipanranga neengavera,makkalai kolapathinga sir.
@murugans5115
@murugans5115 2 жыл бұрын
@@harshavadhanethi4029 வாழ்த்துக்கள் bro...
@murugans5115
@murugans5115 2 жыл бұрын
@@harshavadhanethi4029 அகத்தியர் ஞானம்
@vishwanathanchandran3177
@vishwanathanchandran3177 2 жыл бұрын
Anna super romba nala iruntha question clear panitinga inum nariya videos poduga intha topic related
@misemus
@misemus 2 жыл бұрын
அப்போ பார்வதி தேவி அறிவுரையின் படி ,முருக பெருமான் சொல்ல தான் நவ பாஷாண சிலையை செய்ததாக போகர் சொல்றாரே ,அது எல்லாம் பொய்யா ?
@pratheeshpratheesh5285
@pratheeshpratheesh5285 2 жыл бұрын
Murugan is an enlightened master..🙏🙏🙏
@ariarivazhagan2953
@ariarivazhagan2953 2 жыл бұрын
அப்போ முருகன் இல்லை என்று சொல்வீர்களா, நீங்கள் வைத்துள்ள தலைப்பிறக்கும் நீங்கள் கூறிய கருத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா, முருகன் இருக்கான் வெற்றிவேல் அரோகரா
@I_Support_DMK
@I_Support_DMK 6 ай бұрын
நீர் சொல்வது உண்மை என்று எப்படி நம்புவது.. முருகன் உண்மை இதனை என் குருநாதர் என்னிடம் தெரிவித்தார்.. நீ சரியாக ஆராயாமல் பேசாதே மூடனே..
@ravindhrapajanissamy2967
@ravindhrapajanissamy2967 2 жыл бұрын
Bro 😂😂😂 கர்நாடகாவில் குக்கே என்ற இடத்தில முருகர் சமாதி இருக்கு அதையும் சொல்லுங்க... 🤣 ஏன்னா முருகர் இறக்கவில்லை... அவர் சமாதி நிலை அடைந்தார் என்பதற்காக ஒரு சான்று... முருகன் இருந்தார் ஆனால் அவர் சமாதி நிலை அடைந்தார்... அந்த கோவில் தான் குக்கே சுப்பிரமணியம் .. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஒரு இடத்தில் ராம மந்திரம் பற்றி புகழ்ந்து இருப்பார் சிவ பரம்பொருள் ... அதை பற்றி உங்கள் கருத்து
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Yarum ingu anaithum arindhavar illai neenga kukki subramaniyar aalayam nagangal ai kappatra vandha muruga peruman oda aalayam jeevasamadhi illai summa urutta kudadhu ayya.
@ravindhrapajanissamy2967
@ravindhrapajanissamy2967 2 жыл бұрын
@@harshavadhanethi4029 போகர் 7000 மே ஒரு உருட்டு தான் ஐயா🤣🤣🤣... அவர் தன் கைப்பட எழுதியது நீ பாத்தியா னு யோசிங்க... எழுத்தாளர்கள் காசுக்காக உருட்டிய சுவடுகள் தான் எல்லாம் 🤭🤣
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
முருகர் நின்ற நிலையிலேயே உயிர் விட்டார்.
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
Podu thakida thakida,siddhar topics🔥🔥
@sureshd4746
@sureshd4746 2 жыл бұрын
Thalaiva ippadi kolapitiya suspense heythache vache erukiya waiting eagerly...
@aravinthanaravinthan.v8375
@aravinthanaravinthan.v8375 2 жыл бұрын
அதே போகர் ஏழயிரத்தில் முருகருக்கு வயது கண க்கேயில்லை என்று கூறப்பட்டுள்ளது அதனால் சித்தர்கள் கூறுவதை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை அண்ணா . அடுத்து குதம்பை சித்தர் பற்றி வீடியோ போடு அண்ணா
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
Indha religious and puranas ku opposita pesina mattum ellarum vandhuru vanga🤣🤣but anna I will listen your words
@dharunyakumar2216
@dharunyakumar2216 2 жыл бұрын
Ohh naasuka thapikireloo... 🤣🤣🤣
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
Yes even I will listen to him
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
@@dharunyakumar2216 🤣😂
@dharunyakumar2216
@dharunyakumar2216 2 жыл бұрын
@@prasanna2562 😂😂😂
@PIGMENTOFFICIAL
@PIGMENTOFFICIAL 2 жыл бұрын
Hi bro
@suryadiary1392
@suryadiary1392 Жыл бұрын
சில சமயங்களில் மிகுந்த கோபத்துடன் நான் கூட சொல்லியிருக்கிறேன் முருகனின் படத்தை சுக்கு நூறாக கிழித்தெறிந்து என் துன்பத்தை கண்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காத முருகன் இல்லை கடவுள் இல்லை என்றேன் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு சிரித்தபடி என் துன்பம் தீர்ப்பான்... முருகன் படத்தை உச்சிமோந்து கண்ணீர் பெருக நிற்பேன் முருகன் எங்களுக்கானவன் பிறருக்கு இல்லைதான்
@moulimech7179
@moulimech7179 2 жыл бұрын
Bogar murugan selaiya en senjaru
@manimekalai8422
@manimekalai8422 2 жыл бұрын
Yes an dowt athan. Soluka pls
@sudheshj8673
@sudheshj8673 2 жыл бұрын
ரொம்ப அருமையா பேசுறிங்க அண்ணா அப்புறம் யா எதுக்கு முருகா முருகன் கண்தா கடம்பா னு சொல்லி இறந்து போன. அவரே தெய்வமாக வணங்குகிறோம் வருசம் தவறாமல் மாலை அணிந்து அகத்தியர் அருணகிரிநாதர் நக்கிரர் பளபளா பாடலை பாடியவர் திருப்புகழ் திருமுருகாற்றுப்படை பொய்யா அண்ணா போகர் சித்தர் முருகன் நவபாசம் சிலையை வடித்தது பொய்யா நெக்ஸ்ட் வவீடியோ ப்ளீஸ்
@kenshin7225
@kenshin7225 2 жыл бұрын
Apo Murugan yaru anna avaruthan agathiyaruku guru nu Menachen Murugan oru Siddarth avaruku epudi maranam varum onum puriyala please explain panuga
@rkraja3380
@rkraja3380 2 жыл бұрын
Bogar why choices palani place, for samathi stage?
@karpagamk-l9m
@karpagamk-l9m Ай бұрын
"Sthula" udal illai "Sootchuma" aanmaa ullathu .......athai sollungal........
@vivektpk
@vivektpk 2 жыл бұрын
வாழ்த்துகள் சகோ..
@raviravi8469
@raviravi8469 6 ай бұрын
அண்ணா bogar jananasagaram patri video podunga
@nishanthhr9192
@nishanthhr9192 2 жыл бұрын
Apo Arunagirinathar epadi thirupugazh padinar... Pambam swamigal epadi??
@rajagopals1646
@rajagopals1646 2 жыл бұрын
நித்திலன் சார், கலக்கீட்டீங்க, நன்றி, நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள், அது போல உங்கள் கலகமும் நன்மையில் முடீயட்டும்,, உங்களுக்கு (போகருக்கு) செம தில், இந்த மாதிரி மற்ற உர்ப்பவங்களையும் வெளியிடுங்கள்,, வாழ்த்துக்கள்,
@SundayDisturbers
@SundayDisturbers 2 жыл бұрын
Hi bro how to contact u.
@attagasam3908
@attagasam3908 2 жыл бұрын
Arun Prasanth bro neengala super
@attagasam3908
@attagasam3908 2 жыл бұрын
Neengala Arun Prasanth.
@thevarajanmahendran4557
@thevarajanmahendran4557 2 жыл бұрын
Super bro...intha manasa payankeluku yenge puriya pothu😂
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
😂😂😂
@viswa4391
@viswa4391 2 жыл бұрын
Hi bro ungaloda videos ellamey yetrukollakoodiyatha Irrukku Ravanan pathi boganathar ethachum solliirrukara atha pathi sollunga
@giridharan2495
@giridharan2495 2 жыл бұрын
Bro siddhar videos elam super bro. Yogiraj Lahiri Mahasaya pathium avaru babaji oda aasthana Sidar num, mukiyama Kriya Yoga pathium konjam nala research pani podunga bro. Ipo irukura Kriya yoga thappanathu. Ivaru kodutha yogame kedaiyathu, kriya yogam elame maari viyabaram ayidichi. Plus Autobiography of Yogi Muluka muluka develop panina book unmai illa nu inum deep ah um. Babaji-->Lahiri mahasaya-->Panchanan Battacharya nu avangaloda LINEAGE pathi theliva periya video va podunga bro. Namba India la Yogathula kuda Kalapadam iruku nu nala adichi solunga bro. Antha poiyana Yoga muraiya ipo tamil nadu la parappa try panuranga. Unaimaiyana Kriya Yogam Guru Babaji guru Lahiri ayya ku koduthathu than nu neenga therinchikanum bro. "Kriya" Yoga nu pere unmai ila bro. Konjam nala research pani pota makkaluku unmai thedi pogavum. Ipadi elam thappana yoga murai iruku num. Antha unmaiya odaiya ungaluku punniyama pogum. Plz bro.
@channelshutdown6273
@channelshutdown6273 2 жыл бұрын
Sambavam thalaiva 🙏🔥
@giridharan2495
@giridharan2495 2 жыл бұрын
Aprm yen bro bogar Navapaashana Murugar sillai seincharu
@akashselvam893
@akashselvam893 2 жыл бұрын
அண்ணா என்னுடைய கருத்துக்களை உங்களிடம் தெரிவிக்க ஆசைப்படுகிறேன் எனக்கு இறைவன் நம்பிக்கை இருப்பதினால் தான் அண்ணா என்னால மற்றவர்களுக்கு எந்த ஒரு கெடுதலும் பண்ணவில்லை அண்ணா எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் தீரன் அதிகாரம் படத்தில் செய்வதுபோல் பணத்திற்காக எதையும் செய்வேன் அண்ணா நான் அஞ்சுவதும் அடிபணிவதும் இறைவன் சிவபெருமான் முருகப்பெருமான் இவர்களுக்கு மட்டும் தான் அண்ணா இது என் மனதில் இருக்கும் கருத்துக்கள் அண்ணா எனக்கு இறைவன் நம்பிக்கை இருப்பதினால் தான் மற்றவர்களுக்கு தீங்கு செய்ய தோணவில்லை அண்ணா இல்லையென்றால் தீரன் அதிகாரம் படத்தில் கெட்டவர்கள் செய்வது போல் நான் கண்டிப்பாக செய்வேன் அண்ணா இது யாருடைய மனதையும் காயப்படுத்துவதற்காக சொல்லவில்லை அண்ணா என்னுடைய உண்மையான குணங்கள் அண்ணா
@hara23scorp
@hara23scorp 2 жыл бұрын
It may not be true but the strong belief along with dedicated chanting will create such a positive energy and vibes that will be equivalent to the one mentioned in story. After all everything is energy. You can transform energy into anything. You can even create your own, if you have that tremendous will ...this is the escence
@pslpsl5533
@pslpsl5533 2 жыл бұрын
ஏலேய்😢😢😢
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 2 жыл бұрын
பெரியபுராணம், நால்வர் பாடிய பாடல்கள் எல்லாமே பொய்யா? எந்த ஒன்றுமே இல்லை என்றால், இந்த உலகம் இயங்குவது எப்படி?
@sdds4121
@sdds4121 2 жыл бұрын
Nambikkai ellame poiya gopal😒😥🙄
@Logeswari-vy8jt
@Logeswari-vy8jt 2 жыл бұрын
elam maiyaa .. only this universe follow up rules have you doing good come back good have you going bad for this earth universe the surprise power Play back bad for you All FOLLOWING UNIVERSEL LOW RULES KARMA OK ..
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Azagappa Subramaniyan arunagiranadhar murga peruman ai vazhipattu dhane siddhi pettrar ellam kattravar pol pesuvargal idhellam bogar7000 la idai sorugal nanba
@motivationalchannel7385
@motivationalchannel7385 2 жыл бұрын
Apparom Maha Vishnu vin Kalki Avathar Varadha ??? anna
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 4 ай бұрын
Unbelivable statement
@rajeshc095
@rajeshc095 7 күн бұрын
வணக்கம் அண்ணா விநாயகர் உற்பவம் காளி உற்பவம் வீடியோல பார்த்தேன் அதில் அவர்கள் மனிதராக இருந்து சித்த நிலை அடைந்தார்கள் என்று போகர் சொல்கிறீர்கள் என்று கூறுகிறீர்கள் அப்பொழுது சிவா பிரம்மா விஷ்ணுவும் தெய்வம் இல்லை என்றும் சொல்கிறீர்கள் அவர்கள் மனிதராக இருந்து தெய்வ நிலையை அடைந்தவர்களா? அவர்களை விக்கிரக மூலம் வழிபடுவதினால் அவர்களால் நமக்கு உதவி செய்ய முடியுமா? மேலும் சிவனடியார்கள் அப்பர் சுந்தரர் போன்றவர்கள் பலர் பக்தி நெறியில் அவரை வணங்கி முக்கி அடைந்ததாக வரலாறுகள் சொல்கிறதே அது உண்மையா? சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த பிறகும் அவர்களை வழிபட்டால் அவர்கள் நமக்கு உதவி செய்ய முடியுமா அல்லது ஜீவசமாதி நிலை அடைந்த பிறகு அவர்களுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இருக்காதா இதற்கு தயவு செய்து ரிப்ளை தரவும் பெருங்குழப்பத்தில் உள்ளேன் எதை நோக்கி செல்வது என்று? மேலும் வள்ளலாரும் ஆண்டவர் அருட்பெருஞ்ஜோதி வடிவில் உள்ளார் என்று சொல்கிறார்! நீங்கள் பல நூலை ஆய்வு செய்வதினாலும் மேலும் என்னைப்போல் நிலையில் உள்ளவர்களுக்காகவும் சேர்த்து கேட்கிறேன் தயவு செய்து ரிப்ளை தரவும்🙏🏻
@massfriendsever8460
@massfriendsever8460 2 жыл бұрын
Thay are God . In fire thay are living..I saw Agathiyar Assan.
@suganp8875
@suganp8875 2 жыл бұрын
Bro சித்தர்கள் book லாம் அவங்க வழில போரவங்களுக்கு தான் புரியும், நீ பாட்டுக்கு உனக்கு தெரிஞ்ச meaning வச்சு வீடியோ போடாதப்பா
@sundarrajan164
@sundarrajan164 2 жыл бұрын
Anna sivanantha paramahansar ra pathi sollunga anna
@seenuvasans5115
@seenuvasans5115 Жыл бұрын
Oruvela murugan devam Ilana yethakaga murugan selaiya senjaru bogar?
@user-ng1fp1dl7e
@user-ng1fp1dl7e 2 жыл бұрын
En kadavul Murugan
@balaji9831
@balaji9831 2 жыл бұрын
இராவணனுக்கே வெற்றி😆எவ்வளவு உருட்டுக்கள் புராணத்தில்😂😂😂 உண்மை கசக்கதான் செய்யும் 😂எப்படியும் உண்மையை மாற்ற முடியாது ...
@mithunmurali266
@mithunmurali266 2 жыл бұрын
பாண்டியன் ஐயா வாழ்க
@selvisaravanan8192
@selvisaravanan8192 2 жыл бұрын
agastiyar munivar, bogar , murugan silai seyya kaaranam enna vera enda silai yavadu seidu erukalam allava Anna
@Scorpio_Rahul
@Scorpio_Rahul Жыл бұрын
Valalar maranam ilama valalam nu soli irukaru nanpa. Ethu unmai appo. Vaalthum kaati irukare . Etha namparathu?
@mysterydecoder8792
@mysterydecoder8792 2 жыл бұрын
Oru doubt last month neenga post panna oru videola aanjaneyar illana entha sithargalum paraka mudiyathu nu sollirunthinga, ippo ipdi solringa...? So confuce aagitan... Next question murugar illana appo navabashana silai murugar vadivathil bogar senjanganu solrathu unmaya?? ... Maranam nichayam than.... But thevargal irukangale athupola yen ivanga iruka koodathu... Thelivana vilakkam thanga anna enaku puriyala
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Sir bogar oda guruvum . Tamizhin thondralum ana muruga peruman unmai avar eesan udaya swaroopam sithargalin guru . Avar eppadi muruga peruman ah patharo appadiye vadichar
@user-ew9ey9lt1z
@user-ew9ey9lt1z 9 ай бұрын
Bogar edhunala palani la murugan silai senjaru???
@dhilipkumar.b2177
@dhilipkumar.b2177 2 жыл бұрын
Andha book crt ta nu check pannunga
@masterknowledge5578
@masterknowledge5578 2 жыл бұрын
Mikka nandri nanba !! Devargal sonnathum pooiya pooche ..🙏🏾🙏🏾 Sidhargal adimai ! 🙏🏾🙏🏾Can i have your contact ? I would love to have a conversation with you ..
@jessinthavasanthy8665
@jessinthavasanthy8665 2 жыл бұрын
I was listening to your bogar 7000 playlist...simply superb so far. The word " seenapathi desam" could it mean worldly life....coz everytime Bogar travels ( could be in meditation state) he gets deeksha from other siddhars then he claims that he goes to Seenapathi desam. Maybe he comes back to the worldly life again....just my humble understanding...
@jessinthavasanthy8665
@jessinthavasanthy8665 2 жыл бұрын
Correct me if I m wrong✌️
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Yes ma’am it is meditation
@shanthinidatta4505
@shanthinidatta4505 Жыл бұрын
China
@Sathis_Salem
@Sathis_Salem 2 жыл бұрын
அண்ணா மேலும் தகவல் இருந்தால் இன்னும் தெளிவாக கூறவும்🙏
@palankumarkumar5138
@palankumarkumar5138 2 жыл бұрын
நண்பா போகர் முருகன் சிலை செய்தது என்ன காரணம் நண்பா
@selvamani802
@selvamani802 2 жыл бұрын
கடவுள் என்று ஒருவர் இல்லை என்றால் போகர் எப்படி இவ்வளவு பெரரிய ஆற்றலைப் பெற்றார்.பிறகு எதற்காக யோகா பற்றியெல்லாம் பேசுகிறார்.மற்ற சித்தர்ரள் எப்படி சித்துக்களைப் பெற்றார்கள்....என்றால் போகர் 7000 புத்தகத்தை எழுதியவர் நாத்திகரா? ?!!பல அண்டங்களுக்கு போகர் சென்றதாக சொல்லியிருக்கிறாரே அது பொய்யா? ?"என்றால் போகரும் பொய்தானே! !!!😃
@thayathaya2257
@thayathaya2257 2 жыл бұрын
Hi anna
@happycab8477
@happycab8477 2 жыл бұрын
Fact fact fact... expecting more true facts from you brother to break myths about GOD
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,7 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 31 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 85 МЛН
Hidden Meaning behind the Story | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
12:26
Why follow the Fake when there is Truth | Nithilan Dhandapani | Tamil
15:26
Nithilan Dhandapani
Рет қаралды 44 М.
Just Keep Calm and become a Sithar | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
13:59
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН