MUST Watch for Vivek fans : Vivek Comedy HIT Team Live Comedy Performance

  Рет қаралды 189,649

Cinema Vikatan

Cinema Vikatan

4 жыл бұрын

#Vivek
விஜய்க்கு அப்போ அங்கிள் இப்போ நண்பன் | Vivek opens up | Bigil: • விஜய்க்கு அப்போ அங்கிள...
In this Interview, Vivek & Team talk in detail about their career so far, Working experience , enacting the comedy & much more.
CREDITS
Reporter- Sudharshan Gandhi , Host - Ammu Ramachandran ,Camera - Venkataraj , Hariharan & Varun , Edit - Ajith
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Пікірлер: 266
@marish7274
@marish7274 3 жыл бұрын
என்றும் எங்கள் நினைவில் இருப்பீர் அய்யா...நீங்கள் மறைந்தாலும் நீங்கள் விட்டு சென்ற சேவை தொடரும்
@jazzznyou
@jazzznyou 4 жыл бұрын
விவேக் சக கலைஞர்களை முனேற்ற யோசிக்கும் ஒரு உண்மையான கலைஞன். விவேக் நீங்கள் வாழ்க....!!!!!
@AjithKumar-yi6sf
@AjithKumar-yi6sf 3 жыл бұрын
Poitare sir😭
@suryamaha7417
@suryamaha7417 3 жыл бұрын
Poitaarey😭😭😭
@we..2..dubaakurs783
@we..2..dubaakurs783 3 жыл бұрын
True 💔😭😭
@BJGSMJ2
@BJGSMJ2 4 жыл бұрын
விவேக் சார் நீங்க ஒரு சிறந்த மனிதர் உங்கள மாதிரி நல்ல மனம் படைத்தவர்கள் இந்த தமிழ்நாட்டை ஆண்டா சூப்பரா இருக்கும்..
@anthonyjoshua1312
@anthonyjoshua1312 3 жыл бұрын
anyone after vivek sir passed away? Miss you sir!! 💔
@anands5974
@anands5974 4 жыл бұрын
வடிவேலு & விவேக் சிறந்த நகைச்சுவை மன்னர்கள்
@BJGSMJ2
@BJGSMJ2 4 жыл бұрын
விவேக் சார் எப்பேர்பட்ட மனுஷன்!!! அவரைப் போய் இப்படி பீல் பண்ண வச்சுட்டாங்களே.. நியூ டைரக்டர்ஸ் கண்டிப்பாக இது மாதிரி எல்லா நலிவுற்ற கலைஞர்களுக்கும் வாய்ப்பு தரணும்.
@Dvijay
@Dvijay 4 жыл бұрын
Mottha Childhood Kannu Munnadi Ukkanthurukku😍
@anandacs4427
@anandacs4427 4 жыл бұрын
Vivek sir with good human beings 👏⚘
@karthikg6882
@karthikg6882 3 жыл бұрын
Feel like crying 😢
@aadithsriram6807
@aadithsriram6807 3 жыл бұрын
excellent comedian Vivek sir , World will really miss you
@surendarshanmugam926
@surendarshanmugam926 4 жыл бұрын
Vivek sir is always great
@koneswaranganesh3768
@koneswaranganesh3768 3 жыл бұрын
சிறந்த மனிதர். எப்போதும் மறவாத மனிதர் நீங்கள் அண்ணன்.🇫🇷🙏🙏🙏🙏
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 3 жыл бұрын
பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கு...இதை மிஸ் பண்ணுகிறோம்...
@navaneethakrishnanks6785
@navaneethakrishnanks6785 4 жыл бұрын
Team that is extending our life daily through ADITYA TV & SIRRIPOLI...Long Live Vivek & his team..
@giftciejemimma6220
@giftciejemimma6220 4 жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சியான ஒரு வீடியோ
@jayalakshmim9567
@jayalakshmim9567 4 жыл бұрын
It is very great deed if every VI P artists help and support the developing artists like Vivek Sir.He is really a good human being.
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 3 жыл бұрын
Super human Vivek
@basheersmh6628
@basheersmh6628 3 жыл бұрын
வெள்ளை பூக்கள் .தாராள பிரபு .படிக்காதவன் உத்தம புத்திரன் சாமி ரன் பாலயத்து அம்மன் ...இன்னும் இன்னும் எத்தனை ..விவேக் மாஸ்டர் பீஸ்
@mohamedfaslan9415
@mohamedfaslan9415 3 жыл бұрын
I like this great person
@stylishsekar5924
@stylishsekar5924 3 жыл бұрын
♥️😭Who are all coming to seeing after vivek sir rip😭♥️ Edit :😢நிங்கள் இருந்தாலும் இறந்தாலும் உங்கள் நினைவுகள் என்றும் எங்களுக்குள் வாழும் மரங்கள் உங்கள் புகழினை காற்றாக பாடும்🥺
@siramudumari3558
@siramudumari3558 2 жыл бұрын
Vivek, with a good heart.
@vimalalwaysrocks
@vimalalwaysrocks 3 жыл бұрын
Ammu is looking cute 😍😍😍
@ravimuniswamyr4589
@ravimuniswamyr4589 3 жыл бұрын
Miss u vivek sir
@divyapriya4946
@divyapriya4946 3 жыл бұрын
Vivek is the real hero 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥺🥺🥺
@MrGunaseelanm
@MrGunaseelanm 3 жыл бұрын
Wonderful vivek sir, RIP SIR
@adalarasanloveadalarasan9726
@adalarasanloveadalarasan9726 4 жыл бұрын
மீண்டும் விவேக் &வடிவேல் குருப்ஸ் வருவாங்க
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 3 жыл бұрын
Sad that vivek sir died
@srijithbharadwaj8853
@srijithbharadwaj8853 3 жыл бұрын
We are missing you already sir 💔 rest in peace 🕊️
@nivenivi7784
@nivenivi7784 3 жыл бұрын
Miss you sir
@pk4866
@pk4866 3 жыл бұрын
Miss you sir 🥺
@gnanavelgnanavel8687
@gnanavelgnanavel8687 3 жыл бұрын
தன் நலம் மட்டும் இல்லாமல் பிறர் நலம் பேணும் நின் புகழ் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு...
@tamilissweet
@tamilissweet 3 жыл бұрын
We terribly miss you sir!😭😭😭😭😭😭
@rhadarkrishasamy8448
@rhadarkrishasamy8448 3 жыл бұрын
Really salute to Mr Vivekh...he care and introduce his co artist before leaving this world💐💐💐
@sathiyaraj7355
@sathiyaraj7355 3 жыл бұрын
விவேக் Sir நல்ல மனம் படைத்தவர்💐அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🤝
@farmerintn
@farmerintn 4 жыл бұрын
Vivek, He is legend please don't regret to any body
@friendsbuilders1131
@friendsbuilders1131 3 жыл бұрын
Love you sir 😭😭😭😭
@monivino6936
@monivino6936 3 жыл бұрын
What a cute and innocent smile 😢😢😢😢y Vivek sir😢😢😢eh evlloooo avasaram😢😢😢😢
@Mahesh-yp9lk
@Mahesh-yp9lk 4 жыл бұрын
Anyone missed Cell murugan
@9944701445
@9944701445 4 жыл бұрын
Ya me
@loganathanvb6834
@loganathanvb6834 4 жыл бұрын
Me too
@gopalangopalan7474
@gopalangopalan7474 3 жыл бұрын
18.53 குறுக்கிட்டது மன்னிப்பு கேக்கும் விவேக்(இந்த நிகழ்வில் main guest) அவர்களின் பணிவு மெய் சிலிர்க்க வைக்கிறது. ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் மட்டும் அல்லாது மனிதனையும் இழந்து விட்டும்
@kumaraguruparanramakrishna7066
@kumaraguruparanramakrishna7066 3 жыл бұрын
கலைவாணரின் சமூக அங்கதத்தை மட்டுமல்லாமல் அவருடைய கொடையுள்ளத்தையும் கொண்டாடிய சின்னக் கலைவாணர் நட்சத்திரமாக மின்னி மறைந்து விட்டார்!...😢 'நகைச்சுவை டிராக்' -ஐ மீண்டும் அதிகம் இடம்பெறவைப்பதன் மூலம் எண்ணற்ற கலைஞர்கள் வீட்டில் உலை பொங்கும். இது ஒன்றே விவேக் அவர்களுக்குச் செலுத்தும் அஞ்சலி. 'விகடன்' தாத்தாவுக்கு நன்றி. -இரா. குமரகுருபரன்
@prasannaraj6547
@prasannaraj6547 3 жыл бұрын
Endha Matri manasu yarukum varathu we are proud of u Vivek sir
@rajeshnandhini1409
@rajeshnandhini1409 3 жыл бұрын
Andha manasu dhan sir கடவுள் Miss you Vivek sir
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 3 жыл бұрын
சிறப்பாக அமைந்த களகளப்பான நிகழ்ச்சி...மிஸ் பண்ணுகிறோம் விவேக் சார்...
@varunprakash6207
@varunprakash6207 4 жыл бұрын
Vivek sir legend Humour speech & social responsibility in his comedy Education , Empowerment , Innovation 8️⃣0️⃣ 's 9️⃣0️⃣'s kids memories Vera Level 😍😍😍😍 They are Background artist and respect towards encourage the other artist The great & 💓💞 Man with comedy 😃😃😃😃😃😃😃 today 2️⃣0️⃣ 's kids generation missing , Soori , Santhanam comedy very worst 😃😃😃😃😃😃
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 3 жыл бұрын
I like santhanam sir comedy. Due respect to Vivek sir i respect your opinion
@jafarullafarook7879
@jafarullafarook7879 4 жыл бұрын
Vivek sir nenga😊😊😊 thirumbi varanum 🙏👆👌
@kesssavcreation1924
@kesssavcreation1924 3 жыл бұрын
Inime vare maataru nanba 😔
@mahendransivagami7883
@mahendransivagami7883 3 жыл бұрын
Unmai dhan varanum sir neega
@jafarullafarook7879
@jafarullafarook7879 3 жыл бұрын
Rip sir😢😥
@SureshKumar-mj7ep
@SureshKumar-mj7ep 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭❤️ love to ❤️❤️❤️❤️❤️
@southcelebritytalk8219
@southcelebritytalk8219 3 жыл бұрын
Do interview with Cell Murugan in the future.
@vijaysundar4970
@vijaysundar4970 3 жыл бұрын
Miss you a lot Sir..
@sridharraja2293
@sridharraja2293 3 жыл бұрын
கல்விக்கு உதவி செய்தது அருமை
@aakashmav3000
@aakashmav3000 4 жыл бұрын
Nan vadivel sir fan but intha team & vaigaipuyall sir team um come back kodukanum , kindly request 😍😁🤗
@devsanjay7063
@devsanjay7063 4 жыл бұрын
Vadivelu and Vivek sir 👍👍 r gods for many people
@sudharshangkr7636
@sudharshangkr7636 4 жыл бұрын
Ennathan movie la story irrunthaalum comedies illana enna movie..cinema aethukku paarka varome entertainment panna thaana antha entertainment comedies thana..pls add comedies..vivek sir comedy kuda arivu thanama solrar am salute vivek sir..pls neenga nadichu unga co-comedians nadikkanum💐💐
@manikandanrevathi9856
@manikandanrevathi9856 3 жыл бұрын
Good Interview 👍 Vivekh Sir is Good Human ❤️ We Miss You Vivekh Sir😔
@paveendemta4676
@paveendemta4676 4 жыл бұрын
Evlo comedy vanthalum unga comedy still priceless sir...
@PrashanthPandian30
@PrashanthPandian30 4 жыл бұрын
vivek is a lovely amicable human... love u so much sir.... mudinja oru dhadava ungala nerla paakanum
@prashanthrajendran8636
@prashanthrajendran8636 3 жыл бұрын
Miss u vivek Sir ❤️
@stephenraj8478
@stephenraj8478 4 жыл бұрын
Ever mind memories👏🥉👏👏👏
@kannankrr6713
@kannankrr6713 4 жыл бұрын
Very Miss You All
@hariharan9378
@hariharan9378 3 жыл бұрын
Vivek sir , a good human being. Miss you a lot
@Ufctamilblog
@Ufctamilblog 4 жыл бұрын
90's fav vadivelu and vivek
@pappurishchef
@pappurishchef 4 жыл бұрын
நகைச்சுவை மன்னன் மத்தியில் அனைத்து அமைச்சர்களும் அமர்ந்திருந்தால் கோட்டையும் நகைச்சுவை கடலாயிற்று...
@Mahesh-yp9lk
@Mahesh-yp9lk 4 жыл бұрын
Arumayana nabargal...Comedy ku thaniya track ilama...intha maari comedian kooda vara characters ellame alinjutanga
@chanrus
@chanrus 3 жыл бұрын
Anchor ammu is very cute and talent. She can become actress. Miss you vivek sir
@meyyappanm9469
@meyyappanm9469 Жыл бұрын
We really miss you Vivek sir
@jafarullafarook7879
@jafarullafarook7879 3 жыл бұрын
Rip sir😢😭
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 3 жыл бұрын
Excellent!
@GamezDragon
@GamezDragon 4 жыл бұрын
Superb.
@nagenpugunes6593
@nagenpugunes6593 4 жыл бұрын
Jananggalin Kalainyare, Nengga Super Nadigar... Vaigaipuyal, Comedy King... Nagaicuvayin Rajakal Nenggal Yiruvarum🙏
@shrovan4128
@shrovan4128 4 жыл бұрын
Vivek sir😂😂🤣🤣 vicks ah thaa apdi suthhi suthhi ezhudhirukan.. Idha sapdu ellaam sari aagidum.
@gkvalluvan2121
@gkvalluvan2121 4 жыл бұрын
Vivek great person
@timepasswithjv5904
@timepasswithjv5904 3 жыл бұрын
RIP VIVEK SIR V MIS U ALWAYS 😭
@batteryfull6522
@batteryfull6522 4 жыл бұрын
Vivek sir great
@cinimini2747
@cinimini2747 4 жыл бұрын
Romba energizing interview, very nice , smile with tears... avangallukulla konjam kuda ego illa
@janaj573
@janaj573 4 жыл бұрын
விவேக் 😍.. We miss you lot. Pls do more movies.. Come back with bang 👌🏼👌🏼 find new comedy script writer 👍🏼👍🏼
@padhukanagaraj8664
@padhukanagaraj8664 4 жыл бұрын
Vivek, You're great Human, Please takecare of them
@ABHlSHEK
@ABHlSHEK 4 жыл бұрын
Ammu 😍😍
@visalakshimadhu929
@visalakshimadhu929 4 жыл бұрын
Ippa comdy perula kandraviya irruku pl vadivelu sir vivek sir marumadiyum vanga
@vadakkanyt6677
@vadakkanyt6677 3 жыл бұрын
Miss you sir ❤
@KumarKumar-wk6zt
@KumarKumar-wk6zt 3 жыл бұрын
Really Miss u Sir Miss u urComdies
@trueandbold2162
@trueandbold2162 4 жыл бұрын
If cell murugan would have perform solo he would have been super comedian.anyway combo is so good.vivek sir is talent.
@veenaveenakako847
@veenaveenakako847 4 жыл бұрын
Good man sir
@venkatneeda7252
@venkatneeda7252 3 жыл бұрын
மின்னலே திரைப்படம் பார்த்துவிட்டு சொக்கலிங்கம்(சொக்கு) போல் ஒரு நண்பன் வேண்டும்....நினைத்திருப்போம் மாதவனின் மைத்துனன் மணிமாறன் (வடிவேலுவின் சகலை ) இசைக்கல்லூரி உணவு விடுதியின் ஒப்பந்தகாரர் வளையாபதி அக்ரஹார பாரதி வெங்கட்ராமன் .... பாய்ஸ் இசைக்குழுவின் மேனேஜர் மங்களம் சார் அம்பியின் கடன்காரன் சாரி ..... சிவாஜியின் மாமன் அறிவு .... கவுண்டர் குடும்பத்தின் கணக்குப்பிள்ளை ஏகாதசி .... ரகுவரனின் உதவி பொறியாளர் அழகு சுந்தரம் ..... kellogs ம் கேப்பையும் ஒன்றே எனச்சொன்ன சூப்பர் சுப்பு... மைல் கல்லை சாமியாக்கிய பிரஜைகளை ,நூறு பெரியார் வந்தாலும் உங்களை திருத்தமுடியாது என சலித்துக்கொண்ட வீரமணி .... அப்பாவினை பகைத்துக்கொண்டு சென்னை சென்று அல்லல் பட்ட சிவாவின் நண்பன் மோகன் .... தன் நண்பனைப்பார்த்து கூனன் என்று சொன்ன சினேகாவின் அப்பாவுடன் சண்டையிட்ட குழந்தை சாமி .... 12B பேருந்தைத்தவற விட்டதால் வேலை கிடைக்காமல் போன நண்பனுக்கு தனது பட்டறையில் வேலை தந்த மதன் .... gillette வாங்க காசில்லதவனிடம் பேச மறுத்த BULLET .... நல்லூர் காவல்நிலையத்தின் தலைமைக் காவலர் எரிமலை ... -விவேக் என்னும் மஹாக்கலைஞன் ....... நீங்கள் மறையவில்லை...என்றும் எங்களுடன்....
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 3 ай бұрын
Wow super you are realy die hard fan of vivek sir ❤
@RahimRahim-qv3hu
@RahimRahim-qv3hu 4 жыл бұрын
14.10 வடிவேல்
@praba991ify
@praba991ify 4 жыл бұрын
Ammu so lovely ,my favourite
@arumugakarthikeyan5802
@arumugakarthikeyan5802 4 жыл бұрын
Nice
@ramhtcrocks
@ramhtcrocks 4 жыл бұрын
Such a nice person vivek
@tsashikumar
@tsashikumar 3 жыл бұрын
he looks so happy looking at his team's success
@mohamedfaslan9415
@mohamedfaslan9415 3 жыл бұрын
My respectable person in tamil cinema
@muruganmark8134
@muruganmark8134 3 жыл бұрын
நீங்கள் மறையவில்லை.... எங்கள் மனதில் எப்பொழுதும் வாழுவீர்கள்
@thehumanoid
@thehumanoid 4 жыл бұрын
Don’t know why people dislike such videos!!🙃
@arsaths6441
@arsaths6441 3 жыл бұрын
Rip Vivek sir....💔
@malikr645
@malikr645 3 жыл бұрын
My alltime fav vivek sir and vadivelu sir
@samithsankar4357
@samithsankar4357 4 жыл бұрын
Vivek ❤
@organicmushroomfarmer3685
@organicmushroomfarmer3685 3 жыл бұрын
Vivek sir we Miss you
@tarakpraveen
@tarakpraveen 5 ай бұрын
We miss you Vivek sir❤❤❤
@colorinkbottle1346
@colorinkbottle1346 4 жыл бұрын
Nice sir
@prakashkailash5646
@prakashkailash5646 3 жыл бұрын
Miss you Vivek
@selvajohnwilliams5372
@selvajohnwilliams5372 4 жыл бұрын
« Dhaai kettuka da kettuka da kettuka da vaayila potta chicklet’u vangui tinna cutlet’u poondhu adhikiravan dhan indha BULLET’U » 😂😂😂👍👍 Vivek is legendary ❤️💪💪
@kartos9290
@kartos9290 4 жыл бұрын
Shoe peru than reebook ku aana na poramboku
@selvamanir5864
@selvamanir5864 4 жыл бұрын
Super vivek sir
@subburocks1
@subburocks1 4 жыл бұрын
Super
@slraja83
@slraja83 3 жыл бұрын
Such a sweet man !! Miss him really !!
Koffee With DD - Rapid Fire Round with Vivek
17:36
Vijay Television
Рет қаралды 631 М.
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 67 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 109 МЛН
"Awas Anjing, Malaysia!" - Vivek | Sun TV Throwback
19:52
Sun TV
Рет қаралды 4,2 МЛН
Koffee with Anu Season 1 | Actor Vivek & Sangeetha
42:32
Vijay Television
Рет қаралды 104 М.
Не трогайте эту ВОЛОСАТУЮ ШТУКУ! 😱
0:24
Взрывная История
Рет қаралды 4,3 МЛН
#Kritikachannel#Shorts video 🙏🙏🙏
1:00
Kritika Channel
Рет қаралды 68 МЛН
رورو ضد رقيه🔫😲🚀 #shorts
0:13
رورو فاميلي | Roro Family
Рет қаралды 24 МЛН