முதன் முறையாக தந்தை கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மூத்த மகன் மு.க.முத்து வருகை

  Рет қаралды 1,913,238

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

6 жыл бұрын

முதன் முறையாக மறைந்த திமுக தலைவர் #கருணாநிதியின் #மூத்த #மகன் மு.க.முத்து மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் #அஞ்சலி செலுத்தினர்- இது குறித்த கூடுதல் தகவல்களை தருகிறது நியூஸ் 18 தமிழ்நாடு
Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18TamilNaduVideos
Connect with Website: www.news18tamil.com/
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Пікірлер: 332
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 6 жыл бұрын
என் சிறு வயதில் இவரை இன்னொரு எம்ஜிஆர் ஆக நினைத்து உள்ளேன். காலம் செய்த கோலம். மனம் வலிக்கிறது. கடவுள் காப்பற்றட்டும்.
@sabarisabari3490
@sabarisabari3490 3 жыл бұрын
இவர் எந்த ஊர் bro
@israelarulraj3989
@israelarulraj3989 6 жыл бұрын
கருணாநிதியின் மூத்த " பிள்ளையோ பிள்ளை " யின் கதிய பாருங்க மக்களே ,
@vijay-fz5ln
@vijay-fz5ln 6 жыл бұрын
He is the legal son of karunanidhi. 1st wife legal
@m.shyamganeesh7421
@m.shyamganeesh7421 6 жыл бұрын
vijay bro rajathi than illegal wife . Dayalu Ammal first wife eranthathuku apram than kalyanam panathunala athu satta padi legal than .
@panneerselvam-bj9eb
@panneerselvam-bj9eb 6 жыл бұрын
தமிழ் நாட்டில் ஒரு அசைக்க முடியாத தலைவராக வந்து இருக்க வேண்டியவர். ரொம்ப அழகாக இருப்பார். பிள்ளையோ பிள்ளை படம் பாருங்கள். தனது கெட்ட பழக்கம் காரணமாக இவ்வாறு ஆகிவிட்டார். இவர் மிக சிறந்த பாடகரும் கூட.
@panneerselvam-bj9eb
@panneerselvam-bj9eb 6 жыл бұрын
Tingle Matthews உண்மை
@mohamedziyaudeen4908
@mohamedziyaudeen4908 6 жыл бұрын
Tingle Matthews yes bro
@PowerRangerIND
@PowerRangerIND 6 жыл бұрын
Enna ketta palagham eruku evaruku
@nishas.6055
@nishas.6055 6 жыл бұрын
Power Ranger ... he was an severe alcoholic.
@treblegibbs1395
@treblegibbs1395 6 жыл бұрын
Ivaru katchila irundhaara ? Ean ippo ipudi irukaru? Ivanga amma ku ennachu ? Ean yaaru ivara kanduka maatrnanga ?
@elakiyakavya4763
@elakiyakavya4763 6 жыл бұрын
Please do some money help for Muthu sir DMK....
@karthickdevaraj8467
@karthickdevaraj8467 6 жыл бұрын
RoadRash NT next wicket Mk muthu
@user-ib7mw5tl8h
@user-ib7mw5tl8h 6 жыл бұрын
குடிக்கி அடிமையாகி உடல் நலத்தை கெடுத்துக் கொண்டார் .
@rajkumarts7821
@rajkumarts7821 6 жыл бұрын
MK. MUTHU is first son for kalaigner karananthi 👌
@paul.danieldevasahayam7142
@paul.danieldevasahayam7142 6 жыл бұрын
எனக்கு ஏதோ அந்த ஆளாகவே வந்து அஞ்சலி செலுத்தியது போல தெரியவில்லை
@prabakarans9684
@prabakarans9684 6 жыл бұрын
முறைப்படி பிறந்த மூத்த மகனுக்கு இந்த நிலைமையா? இரண்டாவது பொண்டாட்டிக்கு பிறந்த சுடலைக்கு தலைவர் பதவியா?
@trendbeats7033
@trendbeats7033 6 жыл бұрын
பிரபாகரன் ச. Yaaru சுடலை?
@milobarathi802
@milobarathi802 6 жыл бұрын
So sad to see m k muthu in this predicament. If only m k muthu had gone the right path he would have been someone by now. He might have been the successor of his father.
@mpvview4628
@mpvview4628 4 жыл бұрын
@@trendbeats7033 stalin😂😂
@jaiamma9179
@jaiamma9179 3 жыл бұрын
Adhan mudhal manavi Petra pillagal nilamai. Personal experience. Adhar ku ap pillagalai Petra amma vum karanam. Sudharipu ellai.
@jayaraman5850
@jayaraman5850 6 жыл бұрын
அடேய் கொள்ளையடிச்சதுல கொஞ்சமாவது அவருக்கு கொடுங்கடா....
@DreamSpiritMovies
@DreamSpiritMovies 6 жыл бұрын
Jaya Raman superaa sonenga nanba.
@arrshath
@arrshath 6 жыл бұрын
Erkanae ivaruku koduthadhu ellam kudichae alichitaru pavam.. Ivar admk support panadhu nala enavo ivara pathuka matranga
@PVMUTHU
@PVMUTHU 6 жыл бұрын
Konjam kooda vendam summa killi koduthaley Avaroda kastam theernthuvidum.
@suppammahalagan3951
@suppammahalagan3951 6 жыл бұрын
Epadi koduppanga ஊரை அடிச்சி உலையில் போடுவாங்க மு க முத்துவுக்கு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்தாள் போதும்.
@murugesanduraisamy1778
@murugesanduraisamy1778 3 жыл бұрын
கருணாநிதிக்கு பொறந்தவனா இருந்தா நீயும் வந்து பங்கு கேள்ரா பேக் கூதி மகனே
@rajanrajan-ie5js
@rajanrajan-ie5js 6 жыл бұрын
Blue shirt why u pull him , 😡
@sarankumar3953
@sarankumar3953 6 жыл бұрын
He is the best example to know about seyalu... anna nukae indha nelama
@sreekanth6534
@sreekanth6534 3 жыл бұрын
உன் அப்பன் செய்த துரோகம், பாவங்கள். பிள்ளைகளையே சேரும். அந்த படுபாவிக்கு மகனாக பிறந்த நீங்கள் என்ன பாவம் செய்தீர்களோ. உங்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது அண்ணா.
@balakrishnanmg7041
@balakrishnanmg7041 6 жыл бұрын
உடன்பிறப்பே கவனியுங்கள் இவரை
@yuvaraj4905
@yuvaraj4905 6 жыл бұрын
Stalin first help to his brother then come to politics....
@manishaarun1281
@manishaarun1281 6 жыл бұрын
Pls help him
@sasa-cs6gm
@sasa-cs6gm Жыл бұрын
எப்படியாப்பட்ட கதாநாயகன் எல்லாம் காலமா செய்த கோலம் அவருடைய பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் மனது வலிக்கிறது
@muhammadAli-qv3ud
@muhammadAli-qv3ud 6 жыл бұрын
சொந்த பிள்ளை சொந்த அண்ணனை கவனிக்காதவர்கள் நாட்டை எப்படி நடத்துவார்கள் நடத்திருப்பார்கள் என்று புரிந்துக்கொள்ளமுடிகிறது
@devir9503
@devir9503 6 жыл бұрын
muhammad Ali ko
@subramanismani3109
@subramanismani3109 3 жыл бұрын
Correct bro. Avergal oru political corporate corporation.
@gokulgokul5730
@gokulgokul5730 6 жыл бұрын
குடும்ப உறவுகளின் காட்சி. நெகிழ்ச்சி.
@kalavathyselvam1546
@kalavathyselvam1546 6 жыл бұрын
Gokul Gokul ,kkk
@cbekalaiyarasan
@cbekalaiyarasan 6 жыл бұрын
nalla hospital kottitu ponkappa.
@Mani-cc5lo
@Mani-cc5lo 6 жыл бұрын
திமுக தலைவர் முக முத்து வாழ்க 🙌🙌🙌🙌
@vijayakumar-gu6sv
@vijayakumar-gu6sv 6 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் நாத்தீகத்திலிருந்து மீண்டு, ஆன்மீகத்திற்கு மாறி, அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து பெறும் புகழ் பெற்றிருந்த நேரம். இதை பொறுக்க முடியாத சில நாத்தீக அன்பர்கள் ஒரு அதிகாலையில் கவிஞரை சந்தித்து கடவுள் "இருக்கிறானா? இருந்தால் எங்களுக்கு காட்டமுடியுமா?. " என கிண்டலாக கேட்டனர். அதற்கு கவிஞரோ அடுத்த நொடியே எந்தக் குறிப்புமின்றி காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டோடிய கவிதை வடிவான பதிலடி கண்டு வந்தவர்கள் வாயடைத்து திரும்பினர். இறைவன் குறித்த கவிஞரின் அற்புதமான தத்துவம் இதோ! 🙏 பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப் புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன் 🙏ஒன்பது ஓட்டைக்குள்ளே ஒருதுளிக் காற்றை வைத்து சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் - அவன் தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன் 🙏முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத் தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன் 🙏தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் - அவனைத் தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன் 🙏வெள்ளருவிக் குள்ளிருந்து மேலிருந்து கீழ்விழுந்து உள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன் - அவனை உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன் 🙏வானவெளிப் பட்டணத்தில் வட்டமதிச் சக்கரத்தில் ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன் - அவனை நாடிவிட்டால் அவன்தான் இறைவன் 🙏அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே ஆசைமலர் பூத்திருந்தால் நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன் - அவனை நினைத்துக்கொண்டால் அவன்தான் இறைவன் 🙏கற்றவர்க்குக் கண் கொடுப்பான் அற்றவர்க்குக் கை கொடுப்பான் பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன் - அவனை பின்தொடர்ந்தால் அவன்தான் இறைவன் 🙏பஞ்சுபடும் பாடுபடும் நெஞ்சுபடும் பாடறிந்து அஞ்சுதலைத் தீர்த்துவைப்பான் ஒருவன் - அவன்தான் ஆறுதலைத் தந்தருளும் இறைவன் 🙏கல்லிருக்கும் தேரைகண்டு கருவிருக்கும் பிள்ளை கண்டு உள்ளிருந்து ஊட்டிவைப்பான் ஒருவன் - அதை உண்டுகளிப் போர்க்கவனே இறைவன் 🙏முதலினுக்கு மேலிருப்பான் முடிவினுக்குக் கீழிருப்பான் உதவிக்கு ஓடிவரும் ஒருவன் - அவனை உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன் 🙏நெருப்பினில் சூடு வைத்தான் நீரினில் குளிர்ச்சி வைத்தான் கறுப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன் - உள்ளம் கனிந்து கண்டால் அவன்தான் இறைவன் 🙏உள்ளத்தின் உள் விளங்கி உள்ளுக் குள்ளே அடங்கி உண்டென்று காட்டிவிட்டான் ஒருவன் - ஓர் உருவமில்லா அவன்தான் இறைவன். 🙏கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து வாழைக்கும் கன்றுவைத்தான் ஒருவன் - அந்த ஏழையின் பேர் உலகில் இறைவன் 🙏சின்னஞ்சிறு சக்கரத்தில் ஜீவன்களைச் சுற்ற வைத்து தன்மைமறந்தே இருக்கும் ஒருவன் - அவனைத் தழுவிக் கொண்டால் அவன்தான் இறைவன் 🙏தான் பெரிய வீரனென்று தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும் நாள் குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் - அவன்தான் நாடகத்தை ஆடவைத்த இறைவன்! 🦌
@friendscellpark8257
@friendscellpark8257 6 жыл бұрын
Annana hospittal serka mudila natta kapatha porar suyanalavathi
@nammaveetosamayalarai2416
@nammaveetosamayalarai2416 6 жыл бұрын
Friends Cellpark thala un question niyamanathu
@arrshath
@arrshath 6 жыл бұрын
Ivaruku kodutha kasa elam kudichae alichitaru pavam. Avaru admk support panadhu nala enavo ivara pathuka matranga nenaikran
@snakessissybot
@snakessissybot 6 жыл бұрын
Hospital la setha seri agiduma...athu pakka vatham...nalla kudichi vanthathu
@muruganss8179
@muruganss8179 6 жыл бұрын
Friends Cellpark
@jayaraman5850
@jayaraman5850 6 жыл бұрын
பாவம் யா....
@vijayansrinivasan6998
@vijayansrinivasan6998 3 жыл бұрын
ராஜாதி ராஜனாக இருக்க வேண்டிய முத்துவிற்கு இந்த நிலையா. யார் செய்த சதி இது....
@rukmaniramasamy3085
@rukmaniramasamy3085 6 жыл бұрын
Please help this gentle man. It is heart rendering to see him.
@GLORYSG
@GLORYSG 6 жыл бұрын
Plsss avara family la join pannikongka
@harikrishnans9174
@harikrishnans9174 6 жыл бұрын
GLORY. SG actual ah kalaingar avaruku neraya support panaru cinema LA hero va laam act panaru but avaru drugs addict ayi jayalalitha kooda sernthu kalaingar against ah pesanaru...athanla thaam avara yarum support panala
@GLORYSG
@GLORYSG 6 жыл бұрын
Hari Krishnan S ....iruthalum oru time pannikalam la pavama iruku avara pakkum pothu
@shaisshan6791
@shaisshan6791 6 жыл бұрын
Thannoda annan a gavanikka thuppu illa Stalin kku naatu makkala kapatha poraa ram koduma mudalla unga annan a gavineenga
@user-mp1lg4bt4i
@user-mp1lg4bt4i 3 жыл бұрын
முதன் முறையா வந்தாரா அப்போ எத்தனை முறை கலைஞர் செத்தார்
@SakthivelOrganics
@SakthivelOrganics 6 жыл бұрын
Many people forgot about this man. !!
@thamizhselvand1322
@thamizhselvand1322 3 жыл бұрын
God bless you
@kalaivanis3645
@kalaivanis3645 6 жыл бұрын
Blue shirt yen ipdi fast kondu poran paavam pa avaru
@umaarjunan4620
@umaarjunan4620 6 жыл бұрын
Kalaivani S ammanga mudiyadavarai yeduukku eppadi eluthutthu porraangalo
@kalaivanis3645
@kalaivanis3645 6 жыл бұрын
Hmmm paavam ah iruku
@sakthisakthi5998
@sakthisakthi5998 2 ай бұрын
தந்தை எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பெற்ற தாய் இல்லை என்றால் இந்த நிலமை தான்
@AshokKumar-kk6ip
@AshokKumar-kk6ip 6 жыл бұрын
கருணாநிதி செய்த பாவம் மூத்த மகனுக்கும், அவர் செய்த புண்ணியம் இரண்டாவது மகன்களும் பிரித்து தந்து விட்டார் .இவரது நிலைமை மாறுமா???
@umadev8439
@umadev8439 6 жыл бұрын
pavam muthu sir...stalin sir ethavathu help panuka
@tharanivelmurugan6342
@tharanivelmurugan6342 6 жыл бұрын
Feeling sad to see him in this condition.. Just now watched his kaadhalin pon veedhiyil song. O my god. Very pity 😪😭😭😭
@rupeshsenthilvel8869
@rupeshsenthilvel8869 6 жыл бұрын
To Err is human, Forgive is divine. Pls consider and give him a respectable place in ur family.
@rainbowmeena7687
@rainbowmeena7687 6 жыл бұрын
Pavamaga உள்ளது.. Plz help him
@burhansh5893
@burhansh5893 3 жыл бұрын
இதில் எவருக்கும் முக கவசம் இல்லயே...
@azeezazadable
@azeezazadable 6 жыл бұрын
Good.
@jeevithakumar3926
@jeevithakumar3926 6 жыл бұрын
original son
@MrThilalangadi
@MrThilalangadi 6 жыл бұрын
Actually kalaignar forced mk muthu to cinema and politics against mgr, as muthu failed miserably and got some bad habits as well, maybe his half brothers stalin, alagiri gave some bad treatment to him and warned not to show as kk's son anywhere. Paavam this man is affected badly and needed some help. In fact this man should be the most legal and above all other brothers and sisters.
@lazyanalyst1308
@lazyanalyst1308 6 жыл бұрын
Unmaiyana makan...
@shivaniartcraft882
@shivaniartcraft882 3 жыл бұрын
So sad 😔😭
@nammaveetosamayalarai2416
@nammaveetosamayalarai2416 6 жыл бұрын
ப்ளீஸ் நடிகர் சங்கத்துக்கு இந்த பதிவு அனுப்புக மூத்த நடிகர் உதவி பண்ணுக ஒறு வயிற்றி பிறக்கவில்லை தவிர ..மு.க மூத்து அவர்கள் .கலைஞர் வாரிசு ஆவார் ஆதலால் மறைந்த கலைஞர் குடூம்பத்திற்கு இதை உணர்த்துக்கள்
@baasithkm
@baasithkm 6 жыл бұрын
kruthika saravana இவருக்கு கொடுக்க வேண்டியது அதிமுக
@nammaveetosamayalarai2416
@nammaveetosamayalarai2416 6 жыл бұрын
mohamed baasith ok bro ye avaga kudokanum .evafu oru actor the kalaigar son so Onu vine field thrn kalaigat family tha kudokanim thavata govt kudokanum nu avashiyam illa
@baasithkm
@baasithkm 6 жыл бұрын
ஜீ இவரு கலைஞர்க்கு எதிராக வேலை செய்தவர்..இவரை வளர்த்ததே MGR தான்...
@nammaveetosamayalarai2416
@nammaveetosamayalarai2416 6 жыл бұрын
Oh ...anyway no politic ..na thani patta manusana pakura .thats all
@kumarpanneerselvam557
@kumarpanneerselvam557 6 жыл бұрын
Oru kalathil hero vaga nadithavar mk muthu sir
@user-jg9le9em1e
@user-jg9le9em1e 3 жыл бұрын
ஸ்டாலின் அண்ணன் முக முத்துவை சந்தித்து பேசமல் இருப்பது தவறு...
@mosesjohnson5025
@mosesjohnson5025 6 жыл бұрын
Omg.. He is in worst.. Kindly help him.. I don't think this person has political background. If he has.. Then won't b much sick like this.
@arrshath
@arrshath 6 жыл бұрын
Moses Johnson He was a drunkard.. He lost all his wealth in drinks itself & a supporter of admk ! So family might have not supported him..
@lovemychannels8020
@lovemychannels8020 6 жыл бұрын
Super family .super leaders in dmk🙄🙄
@nammaveetosamayalarai2416
@nammaveetosamayalarai2416 6 жыл бұрын
Hahah ..இதுக்கு பெயர் தன் ஆடா விட்டலும் தன் தசை ஆடும் ஆயிரம் சண்டை இறுந்தலும் தொப்புள் உறவு அதை தகர்த்து எர்ந்துடும்
@e.g1313
@e.g1313 6 жыл бұрын
LeGal SoN For KalaingaR.
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 6 жыл бұрын
Where actor Stalin gone?.
@arrshath
@arrshath 6 жыл бұрын
Muthukrishnan DIET He lost all his money in drinks itself ! Sad
@gowrishankar8341
@gowrishankar8341 6 жыл бұрын
To save Tamil nadu ha ha ha
@kayalvizhikalyanam3963
@kayalvizhikalyanam3963 6 жыл бұрын
Indha news reader's konjam tamil varthaigalai unarnthu pesunga please. Etharku kandippaga endra varthai adikkadi use panreenga.
@karthiktv6868
@karthiktv6868 3 жыл бұрын
இவரு நடந்தது வரதா பார்த்த ?????
@chandranr2010
@chandranr2010 Жыл бұрын
பரட்சித்தலைவருக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட நடிகர்.பாவம் புரட்சித்தலைவி நிதி உதவி செய்தார். பகைவனுக்கும் அருளும் தலைவர்களைக்கொண்டகட்சி அண்ணா திமுக.
@vaasavivenkatesan3326
@vaasavivenkatesan3326 6 жыл бұрын
He looks like he s druged.That blue shirt man looks like goonda ,not allowing him to walk properly and dragging Muthu sir as if he s afraid of media will come and talk with him.Stalin sir first take care of your family. As an affectionate son of kalaignar. then u can serve the state as CM
@senthilkumarp3139
@senthilkumarp3139 6 жыл бұрын
En kalainjar ivarai kai vittar... Ivarum varisu allava avar pillai thane adum thalai pillai... Muthu avargal enna dan thavaru seithu irundalum oru thagappanaga kalainjar aravanaithu iruka vendum. Azhagiri Stalin pannada thavara sollungal... Karanam ondru dan kalainjar mudal manaivi irandu vittar kalainjar marumanam purindar pillaigal petrar anal muthu avargal thai izhandu thanthai irundum anbu illamal ponadal thari kettu ippodu inda nalaiku anar... Kalainjar Mani magudathil avaragave poruthi konda karum muthu inda muthu... Idarku karanam kalainjar andri veru yarum illai avar izhaitha perum kodumai idu...
@arrshath
@arrshath 6 жыл бұрын
Senthil Kumar P Ivaruku kodutha kasa elam kudichae alichitaru pavam. Avaru admk support panadhu nala enavo ivara pathuka matranga nu nenaikran
@balajig3011
@balajig3011 6 жыл бұрын
so said pakava romba kashtama iruku
@pournamisathiyanarayanan9626
@pournamisathiyanarayanan9626 6 жыл бұрын
so sad...avaroda annanaiye kandukamatranga nammala pathiya yosipanga🤔
@sangeetharaja6886
@sangeetharaja6886 6 жыл бұрын
Very painful to see
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 6 жыл бұрын
What happened to Mu KA Muthu, pls?. Feels very sad to look at him this way. He was a great singer. Who could forget that famous song on NAAHUR AANDAVAR?. GOD BLESS. MeenaChandramouli.
@rohinisomasekar1156
@rohinisomasekar1156 6 жыл бұрын
Romba paavam
@chennaiapphub
@chennaiapphub 6 жыл бұрын
his age is 71.
@prosk3795
@prosk3795 6 жыл бұрын
He is only the legal son of karunanithi
@kalpanavivek5984
@kalpanavivek5984 6 жыл бұрын
முதல் மனைவிக்கு பிறந்த மகனுக்கு உதவ செயலுக்கு மனம் வரவில்லையா? நல்ல மனிதன் மாதிரி இருக்கிறார் .... பாவம்
@gunasekarnarayanasamy9391
@gunasekarnarayanasamy9391 6 жыл бұрын
Kalpana Vivek பலபர பல
@kalpanavivek5984
@kalpanavivek5984 6 жыл бұрын
GUNASEKAR NARAYANASAMY puriyala
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 3 жыл бұрын
ஜெகிட்ட ஐந்து லட்சரூபாய்வாங்கி தந்தையை அவமானப்படுத்தியவர் இவர்.
@misterbean5308
@misterbean5308 6 жыл бұрын
He was acting as hero in 1970's
@antonymts3463
@antonymts3463 6 жыл бұрын
nalla manusan mgr fan ore karanuthukaga epadi panni vachirukanuga .. koodi kodiya iruku ila .. konjam kodunga da..ellam thirudunathu thane..
@nithyachitra1257
@nithyachitra1257 6 жыл бұрын
He is staying with son in law, he is the biggest business man in Chennai. His son in law is c k renganathan. Cavinkare proprietor.
@sathishep691
@sathishep691 6 жыл бұрын
Karunamithi other Son & Daughter are Rich... M. K. Muthu Poverty ??? Father Property Share ??? Reply me
@veteae5667
@veteae5667 6 жыл бұрын
Very sad
@manikandan4388
@manikandan4388 6 жыл бұрын
உரிமையான மகன் இருக்க நிலை கருணாநிதி மூத்தமகனை நல்லா கவனிச்சிருப்பார் போல,அண்ணனை கவனிக்காத தம்பி என்ன இருந்தாலும் ஒண்ணா பிறக்கலல்லா அதான் இந்த நிலை
@mairyajmi1514
@mairyajmi1514 6 жыл бұрын
Pls help him and his family we can't take anything from this earth after death
@bashammbashamm5085
@bashammbashamm5085 6 жыл бұрын
Mani Kandan
@vvvramselva5546
@vvvramselva5546 6 жыл бұрын
I want superstar sir to help him as an actor
@Sathish-wl7vp
@Sathish-wl7vp 6 жыл бұрын
Sex
@eshwararao.p4041
@eshwararao.p4041 6 жыл бұрын
So sad. I pity him. All his fate.
@vanillanice663
@vanillanice663 6 жыл бұрын
Feel sad to see his oldest son in this state. Hope the family helps him. A real sorry state.
@hariomhat1541
@hariomhat1541 6 жыл бұрын
Butter Toast Bengali
@rajunarayana9227
@rajunarayana9227 3 жыл бұрын
இவரைத்தான் அன்று MGR kku மாற்றாக சொள்ளப்பட்டவர்.இவருடைய படம் வெளிவந்தவுடன் வந்த விமரிசனம் மகன் எடுத்தான் pillaiyo pillai' appan அடித்தான் கொல்லையோ kollai' என்று.அப்பா கொண்டுவந்த குடியினால் அழிந்து போனவர்.அப்பாவுக்கு என்னவெல்லாம் குணாதிசயம் இருந்ததோ அதெல்லாம் இவருக்கும் உண்டு.அவருக்கு இருந்த கொள்ளை அடிக்கும் திறமை மட்டும் இவருக்கு இல்லாமல் போய்விட்டது.
@vanillanice663
@vanillanice663 3 жыл бұрын
@@rajunarayana9227 😧🤷
@ramyaapalaniappan8547
@ramyaapalaniappan8547 6 жыл бұрын
Evaroda Amma irundharundha endha nilamai irundhrukuma
@notyourcommonman7668
@notyourcommonman7668 6 жыл бұрын
Ramyaa Palaniappan Mr. M. K. Muthu is 70 plus years of age and you expect his Mother to be still alive to take care of her old and ailing son???
@ramyaapalaniappan8547
@ramyaapalaniappan8547 6 жыл бұрын
A Run avanga Amma China age laye ilanga then avanga irundhrundha MR Dr kalainger ayya avara family a vittu vilaki vachiruka matanga nu sona
@elakiyakavya4763
@elakiyakavya4763 6 жыл бұрын
Correct .me to not having mom I suffers a lot from 3 years
@Mani-cc5lo
@Mani-cc5lo 6 жыл бұрын
சுடலை கொள்ளை அடிச்சத்தில் 2 பர்சன்ட் கொடுத்திருந்தால் கூட இந்த நல்ல மனிதகிருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பகிட்டிருக்காது,
@ramyaapalaniappan8547
@ramyaapalaniappan8547 6 жыл бұрын
Pavom
@arivusai5037
@arivusai5037 6 жыл бұрын
Dae DMK help pannungada evaruku
@MotivationalVideosForStudents
@MotivationalVideosForStudents 6 жыл бұрын
MK Muthu Finally...
@naveenchawla4804
@naveenchawla4804 6 жыл бұрын
Muthu sir ruku Help panukga Stalin sir Help Alakiri sir and Dkm
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா
@Livespiritful
@Livespiritful 4 ай бұрын
Please help him. Very sad to see him.
@thesabortooth
@thesabortooth 6 жыл бұрын
Avarukuthanda first preference kudukanum becoz he is a first son for his first wife
@thesabortooth
@thesabortooth 6 жыл бұрын
KUMARESAN K 😂😂
@vijayakumar-gu6sv
@vijayakumar-gu6sv 6 жыл бұрын
IN PRACTICAL -IT IS HAPPENING IN MOST OF THE FAMILIES-THOSE WHO ARE HAVING MONEY AND WEALTH (BAD WAY TOO) PARENTS SAYS HE IS MY SON -IF ANY ONE DO HAVE MONEY WEALTH IN CURRENT STAGE OF WORLD ENVIRONMENT (IF A PERSON RUN THEIR LIFE IN AN CORRECT MANNER ) NO ONE RECOGNIZED INCLUDING PARENTS AND RELATIVES ( THEY WERE FORGET ABOUT EARLY HELP AND BETTERMENT OF HIS OWN FAMILY MEMBERS)-GOD SAVE ALL
@ebenezersumitra3156
@ebenezersumitra3156 3 жыл бұрын
Very sad,,,?
@khizarrahman878
@khizarrahman878 6 жыл бұрын
once upon a time he was a competitor of MGR
@moorthyrajenderrao7070
@moorthyrajenderrao7070 6 жыл бұрын
No Not at all. Always MGR competitor was One & Only Sivaji Ganesh. M K Muthu never equal to MGR. Muthu himself imagined that he compete with MGR. But Tamilnadu peoples not accepted Muthu
@saravananecc424
@saravananecc424 3 жыл бұрын
கருணாநிதி அப்படி நினைத்தார். சினிமாவில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு போட்டியாளர் சிவாஜி மட்டுமே வேறு யாரும் வர முடியாது.
@emyemy7120
@emyemy7120 6 жыл бұрын
pls help him
@mohammedreluvan1902
@mohammedreluvan1902 6 жыл бұрын
Pls stalin sir help him he s ur brother both r same blood...he s so sad to see...
@priyaanbu3767
@priyaanbu3767 6 жыл бұрын
Evarai parkkave romba kastama erukku Thalapathi please help muthu Anna
@maskcop6136
@maskcop6136 6 жыл бұрын
mk muthu mgr Ku pirathavan athalana karunanithu ivara othuki vachutar
@vanisweetysweety6235
@vanisweetysweety6235 6 жыл бұрын
I. Feel. Sad. Other. Silbling. Did. Take. Care. Off. Him. Poor. Man
@ragucm4612
@ragucm4612 6 жыл бұрын
Romba kastama iruku
@meenakshidakshinamurthy9622
@meenakshidakshinamurthy9622 6 жыл бұрын
Iraiva parkave kashtama iruku
@maskcop6136
@maskcop6136 6 жыл бұрын
mgr magan vantan முக .முத்து ,,,,உண்மையிலேயே
@user-yb3gd7bk9j
@user-yb3gd7bk9j Жыл бұрын
தணக்கு அடுத்த வாரிசாக முத்து வை கலைஞர் தாயர் செய்தார் ஆனால் காலம் செய்த கோலம்...
@vjtamilan2739
@vjtamilan2739 6 жыл бұрын
Bule sata yada elukara age person take care ,he have support immediately do mks
@21-lakshyavi-c4
@21-lakshyavi-c4 6 жыл бұрын
Stalin sir please help Mr. m. K. muthu
@kumarkuppanan737
@kumarkuppanan737 3 жыл бұрын
Very good son M.k Muthu
@billairajamaas3313
@billairajamaas3313 3 жыл бұрын
சரியா சொன்னிக கொஞ்சம்மாவது கொடுங்க
@prosk3795
@prosk3795 6 жыл бұрын
Stalin ku anna na koda mathika terila then epd makala mathipanga.cheee
@Jagan005
@Jagan005 6 жыл бұрын
இது யாரு......
@d.navaneethakrishnan9846
@d.navaneethakrishnan9846 6 жыл бұрын
DMK வின் முதல் வாரிசு
@lakshmibabu615
@lakshmibabu615 5 жыл бұрын
Quit
@lakshmibabu615
@lakshmibabu615 5 жыл бұрын
X
@risfarvin6235
@risfarvin6235 6 жыл бұрын
muttha mahanin nilai muthaluthavi peerupadi irupathu kastamaa iruku
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 55 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 9 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
The personal side of Karunanidhi, in words of Dayalu Ammal
11:43
Vikatan TV
Рет қаралды 4,2 МЛН