முதல் நாளே மோடிக்கு ஷாக்! வாயை விட்டு மாட்டிய சபாநாயகர்! சிக்கிய RSS | Modi | Birla | BJP | INDIA

  Рет қаралды 105,989

Opinion Tamil

Opinion Tamil

28 күн бұрын

20 மாதம் வீட்டு பரோல்! RSS எழுதிய கடிதம்! முதல் நாளே மோடிக்கு ஷாக் | Modi | Birla | BJP | INDIA |DMK
#opiniontamil #modi #ombirla #rss #emergency #indhiragandhi #indiaalliance #indiavsnda #ndagovernment #rahulgandhi #parliament #draupadimurmu
Subscribe and Support Opinion Tamil : / @opiniontamil

Пікірлер: 275
@selvarajand9225
@selvarajand9225 27 күн бұрын
Thiru. Yasir Sir ohh my God, What a wonderful latest meaningful, effective and super political information which is most highly appreciable and very valueable information about those leaders who surrendered for their benefit/ to release from the jail. Yasir Sir super and excellant vedio with showing paper clippings shown before the people of India. Very very big salute to you Sir and keep it up Thiru. Yasir Sir .......💪💪💪💪👍👍👍👍👍👍👍👌👌👌👌🤔🤔🤔🤔🤔🤔🤔
@rajamohamed2411
@rajamohamed2411 27 күн бұрын
அதை விட சொல்ல முடியாத நெருக்கடி நிலையை மோடி 2019-2024 கொடுத்ததை மக்கள் மறகக மாட்டார்கள்.
@jennimarks2522
@jennimarks2522 27 күн бұрын
அவசரநிலை பிரகடனம் செய்த காலத்தில் அரசு நிர்வாகம் சிறப்பாக இருந்தது
@BahurudeenAhd
@BahurudeenAhd 27 күн бұрын
அடுததமுறை அல்லது இன்னும் ஆறுமாத காலத்தில் மோடி ஆட்ச்சிகவிழும் அதன்பிறகு காங்கிரஸ்தலமையிலான இந்தியக்கூட்டணி ஆட்ச்சியமைத்தவுடன் மருபடியும் அவசரகாலப்பிரகடனம் செய்து சங்கிகளையும் மோடியையும் உள்ளேதள்ளி உறித்தெடுத்தால் நாட்டிற்க்கு நண்மைபயக்கும்
@tsk30
@tsk30 27 күн бұрын
மிக அருமையான/விளக்கமான பதிவு! வாழ்க உங்கள் பணி!!
@syedbatcha7635
@syedbatcha7635 27 күн бұрын
மோடி ஆட்சியில் தினம் தினம் எமர்ஜென்சி தான்
@lalitha70lalitha72
@lalitha70lalitha72 27 күн бұрын
Well said
@balakrishnan5127
@balakrishnan5127 27 күн бұрын
Modi and birla இவங்க இன்னும் திருந்தலை.இனிமேலும் திருந்த மாட்டாங்க.
@chandraa8502
@chandraa8502 27 күн бұрын
People will give them emergency. No need to quarrel among the ruling or the opposition. In near future People will show the power.
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 27 күн бұрын
மண்டியிடுவதும் மன்னிப்புக்கேட்பதும், மண்ணில் முகம் புதைத்து காலில் விழுவதும் தான் அவர்களின் (சங்கிகளின்)LKG பாடம்.
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc 27 күн бұрын
அவனங்க சூழ்ச்சி பொய் தான் மூலதனம்
@gopalkrishnan3015
@gopalkrishnan3015 27 күн бұрын
அன்று அரசு அவசரநிலை கொண்டுவந்தது. இன்று நீங்கள்(BJP)ஒழுங்காக இல்லை என்றால்,உங்கள் மீது மக்கள் கொண்டு வருவார்கள்.
@rajendrangovind5756
@rajendrangovind5756 27 күн бұрын
திருட்டுதனமா EVM மூலமாக வெற்றிபெற்றதால் இன்று இந்த பிரச்சனைகளை கிளப்பி விட்டு EVM ய மறக்கடிக்த பார்கிறான்கள்
@chandraa8502
@chandraa8502 25 күн бұрын
@@gopalkrishnan3015 congratulates for the message
@manickammr7282
@manickammr7282 27 күн бұрын
தங்கள் காரியம் முடிய, எதையும் செய்யத் தயங்காது, ஆர் எஸ் எஸ். மன்னிப்பு கடிதம் என்பதும், காலில் விழுவதும் ஒன்றே!
@josephw7819
@josephw7819 27 күн бұрын
எமர் ஜென்சி பீரியடில் நான்.பொது மக்களாக இருந்தனே் மக்கள் சுபிட்சமாக இருந்தோம். தவறான அரசியல்வாதிகளுக்குத்தான் கஷ்டம்
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 27 күн бұрын
MUTTA KUMAGANUNGA PAZASAIYE PESE KOLLAI ADECHITTU POITTE IRUPPANU GA
@krishnarajs8181
@krishnarajs8181 27 күн бұрын
I well remember that I bought edible ground nut refined oil at rs. 4.50 two days after declaration of emergency as against rs.11/- two earlier. Similarly other edible items the price of which drastically reduced by the traders. I was in police department then .Nothing unusual witnessed. Life was normal everywhere. In.fact the whole of South life was normal for the ORDINARY CITIZEN. ONLY IN THE NORTH KEY POLITICAL SUFFERED IMPRISONMENT PEOPLE'S LIFE WERE NORMAL
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 27 күн бұрын
எமர்ஜென்சி க்கு காரணத்தை விளக்க ஒருவனுக்கு கூடவா அறிவில்லை.இந்த பாசிச நாய்களை எதிர்த்து தான் எமர்ஜென்சி யே.சின்ன வயசிலேயே காட்டிக்குடுத்தவன் தானே வாஜபேயி. இன்னும் ஆயிரக்கணக்கான உண்மைகள் வெளிவரும்...வந்தால்தான் எமர்ஜென்சி நல்லது என்று தெரியும்....மொர்ராஜின் பதவி வெரியில் ஆரம்பத்ததுதான் .....சூ. சாமி ஓடிஒளிகிறான் என்றால் நன்மையாக இருக்குமா இருக்காதா???
@Appadurai-dx2cx
@Appadurai-dx2cx 27 күн бұрын
❤​@@lakshmananmurugesan3719
@nesamjeyasingh199
@nesamjeyasingh199 27 күн бұрын
I agreed whole heartedly
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 27 күн бұрын
எமர்ஜென்சியை பற்றியும் RSS. பற்றியும் மிகவும் தெளிவாக அன்றய காலகட்ட நிகழ்வுகளை மிகவும் அருமை விளக்கமாக உங்களுடைய கருத்துக்கள் அருமை அருமை வாழ்த்துக்கள் திரு யாஷீர் ❤🙏👌🏻
@tharaipitha1722
@tharaipitha1722 27 күн бұрын
இந்த 10 வருடமா பூ பொறித்துகிட்டு இருந்த தா பாஜக... ஏன் வருடாவருடம் ஜூன் 25 ஐ நினைவுகூறல.
@azeezbasha7430
@azeezbasha7430 27 күн бұрын
What about untold Emergency in the last 10 years ?
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 27 күн бұрын
Undeclared emergency.
@balakrishnan5127
@balakrishnan5127 27 күн бұрын
பாம்பை முழுவதுமாக அடிக்காமல் விட்டு விட்டார்கள்
@dastagirabdulazeez6313
@dastagirabdulazeez6313 27 күн бұрын
Very good episode Yasir. All the best to you.
@nagamuthuarumugam2138
@nagamuthuarumugam2138 27 күн бұрын
மக்கள்நலனில்அக்கறையில்லாமத்திய அரசு
@ulakentheransellathurai961
@ulakentheransellathurai961 27 күн бұрын
சுப்பிரமணிய சுவாமி ஒரு கேடி. பிரச்சினைகளை உருவாக்குபவரும் சுப்பிரமணிய சுவாமி தான்
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 27 күн бұрын
அதமட்டுமா ராஜீவின் படுகொலையில் பங்கு உண்டு என்றும் கூறினார்கள்.
@jayaramrengasamy3066
@jayaramrengasamy3066 27 күн бұрын
சுப்பிரமணியசாமி பிஜேபி காரர், அவரை கட்சியில் இருந்து ஏன் நீக்க வில்லை, இன்னும் பல விஷயங்கள் வெளில விட்டு விடுவார் என்பதற்காகவா?
@wisemansamariyan4620
@wisemansamariyan4620 27 күн бұрын
அந்த எமர்சென்சி காலம் ஏழைகளின் பொற்காலம் RSS மற்றும் அவர்களின் அரசியல் அமைப்புகளுக்கும், நிலசிச்சுவான்தார்களுக்கும் இருண்ட காலம்
@user-vl7mi1xz7u
@user-vl7mi1xz7u 27 күн бұрын
OLD IS GOLD CONGRESS 100%👍✋
@francisprasad2171
@francisprasad2171 27 күн бұрын
Jai indraji ! Jai Congress ! Jai Hind !
@dawoodhabeeb5776
@dawoodhabeeb5776 27 күн бұрын
எமர்ஜென்சி நேரத்தில் இந்திராகாந்தி அவர்கள் எந்த பொதுச்சொத்துக்களையும் விற்கவில்லை. உற்பத்தி பெறுகியது. ரயில்கள் சரியான நேரத்தில் இயங்கியது.நிர்வாகம் நேர்மையாக நடந்தது.
@RajKumar-dm3mf
@RajKumar-dm3mf 27 күн бұрын
தகவல்களை ஆதாரத்துடன் வெளியிட்டதற்கு நன்றி ...🎉🎉🎉🎉🎉🎉
@user-vl7mi1xz7u
@user-vl7mi1xz7u 27 күн бұрын
RAHUL GANDHI ZINDABAD CONGRESS PARTY ZINDABAD 💪🇮🇳
@nesamjeyasingh199
@nesamjeyasingh199 27 күн бұрын
சபாநாயகர் மனிதனாக இருக்கவேண்டும்.
@vetriventhan752
@vetriventhan752 27 күн бұрын
❤அருமை❤
@tamilkodim
@tamilkodim 27 күн бұрын
May be Modi is reminded of his misrule , for the past 10 years.
@tamilkodim
@tamilkodim 27 күн бұрын
RSS /BJP don't accept their own misdeeds . Moreover they never believe in sacrifice and think of welfare of common people.
@amigo4558
@amigo4558 27 күн бұрын
இவனுக தேவை இல்லாத பிரச்சனைகளை பேசுவான்க. மக்களை அன்றாடம் வாட்டி வதைக்கும் விலைவாசி, வேலையின்மை, சுற்றுப்புற சீர்கேடு பற்றி வாய் திறக்காத ஜென்மங்கள். எமர்ஜென்சி காலம் இவர்கள் ஆட்சியை விட பராவாயில்லை. விலை வாசி குறைந்து இருந்தது.‌ மக்கள் தெருவில் பயமின்றி நடக்க முடிந்தது.‌ இது என் தனிப்பட்ட அனுபவம்.
@SirajDeen4663
@SirajDeen4663 27 күн бұрын
அருமையான தகவல்கள் யாசீர் மிகச்சிறப்பு
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 27 күн бұрын
அருமையான செருப்படி பதிவு வாழ்த்துக்கள் யாசீர் சகோதரரே ஆர்எஸ்எஸ் சங்கிகளுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுப்பது ஒன்றும் கேவலமானது இல்லையே அவர்கள் தலைவர் சாவர்க்கர் கூட வெள்ளைக்காரனிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து இந்தியாவை காட்டி கொடுத்த தேச விரோதிகள் தானே அவர்களுக்கு சனாதனம் தான் முக்கியம் அவர்கள் தேசபக்தர்களை போல பாவலா செய்வது தான் கேவலமானது
@moorthyk852
@moorthyk852 27 күн бұрын
என்ன பேசினாலும் கருங்கல் பாறை ஒருகாலும் கசிந்துருகி வாராது.
@palanis4044
@palanis4044 27 күн бұрын
Indragandi the Great.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 27 күн бұрын
Iron Lady who frightened the world with atomic explotion.
@ramasamys4894
@ramasamys4894 27 күн бұрын
Very great speak 👏 👌
@AbdulRaheem-px5wg
@AbdulRaheem-px5wg 27 күн бұрын
Arumai
@gnanagurunatarajan3879
@gnanagurunatarajan3879 27 күн бұрын
அன்றைய ஆர்எஸ்எஸ் தலைவர் தேவரஸ் அவசரநிலையை ஆதரித்தார் தானே !
@SaranSaran17-ik7tf
@SaranSaran17-ik7tf 27 күн бұрын
Super yasir
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 27 күн бұрын
அசிங்கநாயகர் என்றால் என்ன
@mannarmannan8171
@mannarmannan8171 27 күн бұрын
இந்த சபாநாயகர் இப்படி பேசுவதற்கு காரணம் இரண்டு பேர் ஒன்று நாயுடு அடுத்து பல்டி குமார் முதல் நாளே அவர்கள் புத்தியை காட்டிவிட்டார்கள் திருந்துகடா.....
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 27 күн бұрын
NAAIDU BJP YALA NAAIPADADA PADU PADAPORAN. KUMUTTAI
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 27 күн бұрын
NAAIDU NAAIPADADA PAADU PADAPORAN SANGIGALAL.
@KarupasamySevanthiyammal
@KarupasamySevanthiyammal 27 күн бұрын
2:51
@Marker0001
@Marker0001 27 күн бұрын
Thank you
@srinivasans5363
@srinivasans5363 27 күн бұрын
இறந்தவர்கள மீது எத்தனை முறை தான் வண்டி ஏத்துவாங்கே. இருப்பவர்கள் மீது அக்கரையே இல்லை. இருந்தால் மணிப்பூர்மீது நடவடிக்கை எடுத்திருப்பார்களே.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 27 күн бұрын
இந்தப்பித்தலாட்டம் தான் பிஜேபியின் உண்மை முகம்.
@josephw7819
@josephw7819 27 күн бұрын
மோியின் அடி வருடிதான் சபாநாயகர்.
@lalitha70lalitha72
@lalitha70lalitha72 27 күн бұрын
Valid point... Hard work... Really super... Hats off❤❤❤
@lakshmanasamisubramanian3165
@lakshmanasamisubramanian3165 27 күн бұрын
அன்று இந்த தேவடியாபயல்கள்் எங்கே போனார்கள்
@mygame1366
@mygame1366 27 күн бұрын
👌💪🖐👍🎉super
@chandraa8502
@chandraa8502 27 күн бұрын
During emergency ordinary people became the beneficial by the government. It was the good time for the people.
@anantharaju4641
@anantharaju4641 27 күн бұрын
சூப்பர் குறுகிய அவகாசத்திலேயே இவ்வளவு தரவுகளா? பாராட்டுக்கள்&வாழ்த்துக்கள்🎉 கட
@OpinionTamil
@OpinionTamil 27 күн бұрын
🙏
@srinivasantrl4053
@srinivasantrl4053 27 күн бұрын
பழிவாங்க துடிக்கிறதா?
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 27 күн бұрын
Vanakkam Yasir 🙏🙏🙏🙏🙏
@mohamedsala6740
@mohamedsala6740 27 күн бұрын
Congress should remember, about Gujarat communial riot in 2002, and also demolition of Barbar masjid should be remember in parliament.
@DRSMUTHUSMUTHU
@DRSMUTHUSMUTHU 27 күн бұрын
அரூமை
@Ganeshm-bj3rz
@Ganeshm-bj3rz 27 күн бұрын
Mr .Yasser your comments are very good Annalise with evidence 🎉
@anbustella5749
@anbustella5749 27 күн бұрын
Super.anser.sir
@jaffmartin1862
@jaffmartin1862 27 күн бұрын
Ivanuga savarkar parambarai illeyo da ambhiiiiiiiii😊😊😊😊😊😊
@nesamjeyasingh199
@nesamjeyasingh199 27 күн бұрын
In this emergency period , gas price has increased doubly, petrol price increased, train ticket increasing day by day, senior citizens concession removed etc.The history of India is changed in books.
@magaayya2726
@magaayya2726 27 күн бұрын
🎉🎉🎉🎉
@muralidharamenon1598
@muralidharamenon1598 27 күн бұрын
Great evidence
@snikerrrworld5996
@snikerrrworld5996 27 күн бұрын
👋👍👋
@user-sw5ui2ms9i
@user-sw5ui2ms9i 27 күн бұрын
மிக தெளிவான பதிவு அருமை🎉
@ratnamarul4799
@ratnamarul4799 27 күн бұрын
Good
@kksurfraz7027
@kksurfraz7027 27 күн бұрын
❤❤❤❤3232Super speech sir3232❤❤❤❤
@SrinivasanKrishnamoorthy2014
@SrinivasanKrishnamoorthy2014 27 күн бұрын
Excellent Yazir.
@a.premraj3872
@a.premraj3872 27 күн бұрын
💐👍
@hussainfarookkassimmaricar6820
@hussainfarookkassimmaricar6820 27 күн бұрын
👍
@jaffmartin1862
@jaffmartin1862 27 күн бұрын
Modi ah padipparive illatha 😊😊😊😊😊tha...... 😊😊😊😊😊
@gopalk605
@gopalk605 27 күн бұрын
I suggest copies of all these,letters,may be sent to Om Birla and BJP MPs for their information.
@nagarajt2470
@nagarajt2470 27 күн бұрын
பதவி ஏற்புக்கு முன்பே மோடி பிர்லாவிடம் பேசி நாடாளுமன்றத்தில் என்ன பேசவேண்டும் என்று திட்டம் போட்டதை அறிய லாம்.ப.ஜ.க வின் வாலை நிமிர்த்த முடியாது.
@ramalingam1231
@ramalingam1231 27 күн бұрын
Resolution contemning the1975 emergency is not an important matter to the nation in the prevailing conditions of price rises and unemployment to youths.
@krnair3582
@krnair3582 27 күн бұрын
❤ SUPER details sir🎉
@dosankavimoni8751
@dosankavimoni8751 25 күн бұрын
நாங்களும் எமர்ஜென்சி கொண்டுவருவோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
@kiranvasudev9749
@kiranvasudev9749 27 күн бұрын
Ore channel kariyama velaa pathirukkinga....🎉❤good
@ravikanthvelupillai459
@ravikanthvelupillai459 27 күн бұрын
We are aware of only unproclaimed emergency rule of Modi & coterie.
@umapathyperiyasami2061
@umapathyperiyasami2061 27 күн бұрын
அவர்களுடைய தொழிலை அவர்கள் நேர்மையாக செய்துள்ளனர்.?!?!?! நேரம்/ சந்தர்பம் கிடைத்தால் காலைவாரவும் தயங்காதவர்களே?????
@manueldevasagayam9714
@manueldevasagayam9714 27 күн бұрын
அதுதானே அவர்கள்பரம்பரை குலத்தொழில்.
@muruganv6118
@muruganv6118 27 күн бұрын
விவசாயிகள் போராட்டத்தில் கார் ஏற்றி கொன்ற நாள் அன்று கண்டன இரங்கல் தீர்மானம் வருமா?
@chandrabose2
@chandrabose2 27 күн бұрын
இன்றைய நிலையில் உள்ள பல 2:58 ஜோலிகளை விட்டு விட்டு 50 ஆண்டுகள் முந்தைய நிகழ்ச்சிகள் தேவையா?😅😅😊😂😂😂
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 26 күн бұрын
Emergency was useful. There was hoarders, now we can see in all items MRP.
@gofreshfresh6197
@gofreshfresh6197 27 күн бұрын
அவர்கள் மரியாதை யை அவர்களே கெடுத்து கொள்கிறார்கள். பதவி காக எந்த கேவலத்தையும் செய்யும் கட்சி.
@thiruvenkadamramadoss6740
@thiruvenkadamramadoss6740 27 күн бұрын
Dear bro உங்களின் இந்த message ஐ நம் mp களிடம் தயவு செய்து அனுப்பி பார்லிமென்ட் இல் பேச சொல்லுங்கள்.
@vasanthapillai7198
@vasanthapillai7198 27 күн бұрын
Mikka mikka nandri email pondra karuthukal engalaku therapy padthurugu
@frsministries1030
@frsministries1030 27 күн бұрын
Super 🎉❤
@uthayasamya4250
@uthayasamya4250 27 күн бұрын
அதைஎல்லாம் எந்த ஊடகமும் வெளிப்படுத்தவில்லையே
@raajrajan1956
@raajrajan1956 27 күн бұрын
I was 17 year old.But it is not as bleak as trumpetd
@rajendranjagadesan1078
@rajendranjagadesan1078 27 күн бұрын
It was declared emergency. where as the last 10 we suffered in undeclared EMWRGENCY.
@chinnappans7232
@chinnappans7232 26 күн бұрын
Please translate into Hindi&English&publish in all national medias&send it to President,speaker,BJPnleaders
@user-vl7mi1xz7u
@user-vl7mi1xz7u 27 күн бұрын
NARENDRA DAMODAR DAS MODI DESH DUROGI TADIPAAR AMITSHAH DESH DUROGI SPEAKER OM BIRLA DESH DUROGI
@ganithamby5098
@ganithamby5098 27 күн бұрын
நாடும், நாட்டுமக்களும் நாசமாப்போவதுதான் மோடிக்கு சந்தோசம்!
@azeezbasha1166
@azeezbasha1166 27 күн бұрын
Mr. Yasir , your presentation of NEWS is very excellent and superb. Keep it up, God bless you. Aameen.
@sundarrajan9713
@sundarrajan9713 27 күн бұрын
Speaker like posts to be filled with persons with abundant knowledge of the respective field
@chandrasekaran.s8252
@chandrasekaran.s8252 27 күн бұрын
மன்னிப்பு கடிதம் RSS -க்கு மிகவும் பழக்கப்பட்ட ஒன்று.
@S.a.nazeerahamedNazeer
@S.a.nazeerahamedNazeer 27 күн бұрын
Brother please forward this Specht to rahulganthi
@balakrishnan5127
@balakrishnan5127 27 күн бұрын
வாழ்த்துகள் யாசிர் 🎉
@kalifullah-1i
@kalifullah-1i 27 күн бұрын
குனிந்தால்சாமியென்றுசொல்லச்சொல்வான்! நிமிர்ந்தால்உண்ணைச்சாமியென்பான்! அவன்தான்பிழைக்கத்தெறிந்தபிராமணக்கூட்டம்!
@ismailbabu8398
@ismailbabu8398 27 күн бұрын
2014 முதலும் அதே தானே இன்றும் தொடர்கிறது....
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc 27 күн бұрын
ஒருதலை சபாநாயகர் ஓம் பிர்லா
@s.murugesanmurugan4319
@s.murugesanmurugan4319 27 күн бұрын
Avanga pozappe appidithaan.
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 25 күн бұрын
'Kalla saraya kalagam' vanga pogum adi eruka?
@sadaiyandir8078
@sadaiyandir8078 27 күн бұрын
FRAUDBJP
@msivarajlifeissong3437
@msivarajlifeissong3437 27 күн бұрын
Start என்றே ராகுல் காந்தி அவர்கள் ஆட்டம் ஆரம்பம்
@panneerselvam4140
@panneerselvam4140 27 күн бұрын
Lord is provided to our Nation justified by the people's Democracy 🙏. Amen Old is gold 🙏 BJP is always Disobedient and indiscipline Ideilage. The Parliament is move Honesty and his Democracy will be stand for our Hygienic people's rights. BJP you Remember that your mistakes.
@rajarathinam1311
@rajarathinam1311 27 күн бұрын
Emercency priod good Explation
@paulinedominick7302
@paulinedominick7302 27 күн бұрын
Please translate this one, in English and Hindi, so that everyone should know the truth😮
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 29 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН