முதல் பத்து விலையுயர்ந்த ஏற்றுமதி மீன்கள் | Top ten most expensive export fish

  Рет қаралды 47,702

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

#ungalmeenavan #topten #bestfish
Yoga channel - Ruthvin pithan 100 days
-- • Video

Пікірлер: 261
@ttfnagethu6904
@ttfnagethu6904 4 жыл бұрын
உங்கள் மீனவன் நன்பா இந்த பதிவு ரொம்ப ரொம்ப உபயோகரமாக இருந்தது ரொம்ப நன்றி புரோ
@MuthuKumar-dm2fj
@MuthuKumar-dm2fj 4 жыл бұрын
நான் சவுதி அரேபியாவில் இருக்கேன் எனக்கு உரு திருநெல்வேலி அம்மா மீன் வச்சு கொடுக்கும் ஆனா மீன்களை பத்தி நிறைய தெரிஞ்சுகிட்டது உங்க வீடியோவ பார்த்துதான் இபோ நண்டு இரால் எல்லாம் வாங்கி நானே சமைச்சு சாப்புடுறேன்
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
வேப்ப மரத்தின் அடியில் அருமையான, நேர்காணல்.!! உங்களின் தெளிவான, விவரமான விளக்கம் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். மிக்க நன்றி பா.!!
@venkatrani552
@venkatrani552 4 жыл бұрын
அண்ணா தங்களின் மச்சானுக்கு சேனலை ஞாபகபடுத்தியதற்கு நன்றி. சரக்கு கப்பல் ஞாபகத்திலேயே இருக்கிறார்.
@vijayanand6835
@vijayanand6835 4 жыл бұрын
மருத்துவ குணங்கள் அடிப்படையில் டாப் டென் போடுங்கள்
@gopinaths1430
@gopinaths1430 4 жыл бұрын
Advertisement பண்ணுங்க நண்பா ...................
@sambathsambath6892
@sambathsambath6892 4 жыл бұрын
நான் தினமும் இரவு நேரங்களில் நானும் எனது மகளும் உங்கள் விடியோவை பார்போம் அதில் கடலில் ஒரு கப்பல்🌊🚢🌊 உள்ளது வலையை இழுத்துச் சென்று விட்டனர் அதைபார்து நீங்கள் சத்தம் போட்டிக்கு அதையும் மீறி அவர்கள் இருந்து சென்ற ர் அந்த வீடியோவை பார்த்தும் எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது அண்ணா
@BKvlogs1503
@BKvlogs1503 4 жыл бұрын
Thank you this export Top10 was one of my request. My next request is - Top 10 fish that can be eaten by Pregnant ladies. If you can post it , it would be helpful
@loganathanannavi396
@loganathanannavi396 4 жыл бұрын
Advertisement podunga Annan
@wintowin1801
@wintowin1801 4 жыл бұрын
Jaaaaameeeeenukkku ethanavathu edam kodupeenka opicer?🤩
@essaki100
@essaki100 3 жыл бұрын
அப்புறம் முக்கியமான டாப்பிக் சகோ சில மக்கள் விலை அதிகமான மீனை வாங்கி விட்டு இந்த மீனை குழம்பு வைப்பதா இல்லை பொறித்து சாப்பிடுவதா என்று குழம்பி இருக்கிறார்கள் எனவே நீங்கள் குழம்புக்கு மற்றும் பொறித்து மட்டும் சாப்பிட ஏற்ற மீன்கள் என்ன என்ன என்று டாப் 10 ல போடுங்கள்....
@rajendranp8135
@rajendranp8135 4 жыл бұрын
நன்றி தம்பிகளே, சிறப்பு, பயனுள்ள தகவல்.
@lakshmi4912
@lakshmi4912 3 жыл бұрын
Anna குழம்பு மீன் , வறுவல் மீன் , Top 10 போடுங்கள்
@nowshathyekalaivan843
@nowshathyekalaivan843 4 жыл бұрын
1 விலை மீன் 2 கிளிமீன் 3 கொடுவா 4 வட்டப்பாறை 5 சிங்கி 6 வஞ்சரம் 7 வவ்வால் 8 தூனா 9 சிகப்புசங்கரா 10 விறால் இந்த வரிசை எப்படி
@joshuadavid761
@joshuadavid761 4 жыл бұрын
Anna .... Yen na advertisement panna matringa??.. nenga panunga na epovum Nanga ungala support pantu dhan irpom....... Neengalum vaazhkaiyil munnaera venum na... Adhan enku aasai💓💯
@vigneshvicky90
@vigneshvicky90 4 жыл бұрын
Advertisement podunga anna
@shankarshankar1277
@shankarshankar1277 4 жыл бұрын
நண்பா எந்த மீனா இருந்தாலும் நம்ம நாட்டு மசாலா வேற வெளிநாட்டு மசாலா வேற நம்ம நாட்டு மசாலாவுக்கு எந்த மீனா இருந்தாலும் சுவையானதாக ஆகிவிடும் இதுதான் உண்மை நன்றி
@Manikandan-rk4ei
@Manikandan-rk4ei 4 жыл бұрын
முதல் பத்து விலை உயர்ந்த ஏற்றுமதி மீன்கள் 🐟🐟 🐟 🐟 10.சங்கு கறி(conch meat) 09.நீலக்கால் நண்டு (blue crab) 08.இரால்(prawn) 07.கிளி மீன்( parrot fish) 06.கொடுவா(barramundi) 05.களவா(reef cod) 04.வாவல்(pomfret) .வஞ்சரம்(seer fish) 03.சம்பா நண்டு( mud crab) 02.கூறல்(taploca) 01.சிங்கி(lebster) 🙏🙏🙏🙏🙏
@m.k6734
@m.k6734 2 жыл бұрын
அப்போ நமக்கு ஒன்னும் இல்லையா 😄
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 4 жыл бұрын
மிகவும் அற்புதமான தகவல் சங்குகரியில் மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை அழகாக விளக்கி விட்டீர்கள் நன்றி🙏 இந்த டாப் 10 மீன்கள் அனைத்துமே ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் கிடையாது அற்புதமான தகவல்👌👏👏💐🙏 சோலார் பேனல்கள் மூலம் உபயோகிக்கும் விசைப்படகுகள் பற்றி அடுத்த வீடியோவில் கூறுங்களேன்🤔🙏
@RamKumar-nh8yk
@RamKumar-nh8yk 4 жыл бұрын
Video super bro pesumpothu rompa Kai thatrinka next video la konjam control pannuka bro..
@vivekmohan6128
@vivekmohan6128 4 жыл бұрын
From 10 to 1 => sangu kary - conch meat blue crab prawn s parrot fish koduva - barramundi kalava - reef cod vavval/pomfret n vanjram/seer mud crab kooral/tapioca lobster
@johnrussell88
@johnrussell88 4 жыл бұрын
Anna ellarukkum vaippu kidaikathu kidaikum pothu payanpaduthungal pls . Advertising pannuinga na .
@sharon579
@sharon579 4 жыл бұрын
5.03 I can't control my laugh 😀😂yar Elam siruchinga Video Super anna
@teamboyspsp
@teamboyspsp 4 жыл бұрын
விலை மலிவா அனைவரும் சாப்பிடலாம் அப்படி ஒரு வரிசை கொடுங்கள் அண்ணா. நாங்கள் எல்லாம் இதுவரை அதிகபட்சமாக ருபாய் 150 வரைக்கும் தான் வாங்கி சாப்பிடும் இடத்தில் இருக்கின்றோம்
@karunakaran7271
@karunakaran7271 4 жыл бұрын
Nanba , Top 10 for Restricted sea life and Reasons . Thanks!
@francisxavierxavier8058
@francisxavierxavier8058 4 жыл бұрын
டாப்10 அ௫மை வாழ்த்துகள் அண்ணா
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 жыл бұрын
உண்மையில் உங்களின் அனுபவமே உங்களின் திறமையை காட்டுகிறது.
@sathyaenterprises3248
@sathyaenterprises3248 4 жыл бұрын
Nice to know the different types of fishes that exporerd.Thank u so much for explaining. Keep going
@dpgboss6209
@dpgboss6209 3 жыл бұрын
நன்றி
@johindarjoe
@johindarjoe 4 жыл бұрын
T R மாறி பேசுறது செம்ம அண்ணா...நல்லா தான் பேசறீங்க...👌👌
@rajeshcaptain7339
@rajeshcaptain7339 4 жыл бұрын
Top 10 Biggest fishing villages in tamilnadu..?
@stephanviyagulam1985
@stephanviyagulam1985 4 жыл бұрын
நீங்க சொல்லி யிட்டா அது சரியாத்தான் இருக்கும் மீனவா..👌👍
@johnkennedypavithram2475
@johnkennedypavithram2475 4 жыл бұрын
Bro add poduratha pathi neenga design eduthurukinga nalla add podunga tamilaroda app ku support pannunga pro that's my kindly request iam a ur 2 years old fan plsssssdd
@munaafkhan6127
@munaafkhan6127 4 жыл бұрын
Same bro
@blasternirmal1944
@blasternirmal1944 4 жыл бұрын
என்ன நண்பா விளம்பரமே போடல.நீ தாராளமா விளம்பரத்தை போட்டுக்கோ உன்னோட கடின உழைப்பிற்கு விளம்பரத்தின் மூலமாக வரும் வருவாய் உனக்கு உரியது எனவே நீ தாராளமாக விளம்பரம் செய்.
@prabhakartiger8314
@prabhakartiger8314 4 жыл бұрын
Vanakaam nanbarae., Varuvaluku etha Top 10 meengal matrum athoda vilaigal, epdi paakrathunu sollreengala plz.,
@MuthuLakshmi-bz1hn
@MuthuLakshmi-bz1hn 4 жыл бұрын
Use ful ah na video poddathuku thanks ppa 👍👍👍 God bless you
@mohamedfarsat5957
@mohamedfarsat5957 4 жыл бұрын
Koduva sengani super anna
@surentharsurentharmaha2473
@surentharsurentharmaha2473 3 жыл бұрын
puyal varrathunala katalukku pokathinga bro its my reqused
@kangaroo4913
@kangaroo4913 4 жыл бұрын
Anna Naan unga big fan from Sri Lanka. jaa meen Awolo vilaikum pogumnu sollungalen pls..?Ana Anga Naatla Ella Market layum Ketu paarthen Avanume Solla Maatrangunga...Anna just kidding Na koba padadhinga idha paarkum podhu vadivel joke Minduku vandhuchu Adhuthan...Anaku mattum india vuku vara chance Kedacha Naan paarkindra first person Neengalathan irukanum..idhuku message reply pannunga pls.
@pandim9488
@pandim9488 4 жыл бұрын
அண்ணா நான் இப்ப கன்சி சொறு தான் சாப்பிடும் ரன் . கன்சி சொறு வேற லெவல் அண்ணா.இதை மாதிரி சாப்பாடு நல்லா விசயம் இருந்தா சொல்லூக்க அண்ணா.
@essaki100
@essaki100 3 жыл бұрын
சகோ டாப் 10ல குழந்தைகளுக்கு ஏற்ற முள் இல்லாமல் இருக்கும் மீன்கள் என்ன என்ன என்று கூறுங்கள் ....குழந்தைகளுக்கு ஏற்ற மீன்கள் மற்றும் மருந்திற்காக எந்த எந்த மீனை மக்கள் வாங்குகிறார்கள் அது எந்த மீன் மக்கள் சொல்லி வாங்கும் மீன் எந்த நோயை குணப்படுத்துகிறது என்று டாப் 10 ல வரிசை படுத்துங்கள் ....
@manjunath56747
@manjunath56747 4 жыл бұрын
Top 10 fresh water fish list na.
@sarojaravi3667
@sarojaravi3667 4 жыл бұрын
சகோதரா உங்கள் ஊரில் உள்ள புது சரச் உள்ளே எப்படி இருக்கும் என்று ஒரு வீடியோ போடுங்க ஆவலாக உள்ளது
@karthikbmk7942
@karthikbmk7942 3 жыл бұрын
Hi Anna Nalla irukengala
@rameshananda4337
@rameshananda4337 4 жыл бұрын
Bro engalukaga evalo information tharega. Ungalukaga advertisement poduga bro. Negalum happy erukanum. Nagalum unga video parthu happy erukanum
@aishwaraishwar1843
@aishwaraishwar1843 4 жыл бұрын
intha mathiri video adikadi podunga anna pls..
@user-bo5tr6he2p
@user-bo5tr6he2p 2 жыл бұрын
அருமையான தகவல்
@sathishkumar7017
@sathishkumar7017 4 жыл бұрын
Bro periya ragamana meen le top 10 pannungo, i.e 100 kg range le list pannungo bro.....
@manimani9269
@manimani9269 3 жыл бұрын
Bro video supper iruku location appunka bro
@spotlights3504
@spotlights3504 4 жыл бұрын
kadal la pidika kudadha meen top 10 podungha
@balamuruganpadyachi5918
@balamuruganpadyachi5918 4 жыл бұрын
Thanks anna Nalla video
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 жыл бұрын
சூப்பர் அண்ணா. மிகவும் நல்ல தகவல்.
@mayakkannand6016
@mayakkannand6016 4 жыл бұрын
Super nanba
@rajeswari3614
@rajeswari3614 4 жыл бұрын
வணக்கம் சகோதரர்களே, யூடியூபில் RSH Education #RSHEducation என்று search செய்யுங்கள். வரும் சேனலில் #RSHEducation பத்தாம் வகுப்பு பாடங்கள் மற்றும் கல்வி சம்பந்தமான தகவல்களை #RSHEducation பதிவிட்டு வருகின்றனர். தயவு செய்து #RSHEducation உங்கள் ஆதரவை தந்து subscribe செய்யுங்கள்.
@gokulprabhu4450
@gokulprabhu4450 2 жыл бұрын
Tuna ??????
@bharanishree1508
@bharanishree1508 4 жыл бұрын
Kalavaa meen Sema taste a irukkum brother..... 5 number
@SathishSathish-cf2wo
@SathishSathish-cf2wo 4 жыл бұрын
Sura meen patthi sollunga bro
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 4 жыл бұрын
அண்ணே விளம்பரம் செய்ங்க வருமானம்கிடைக்கும்
@ranjiniranju8862
@ranjiniranju8862 4 жыл бұрын
Thagavaluku nanri thambi
@ShravanKumar-hr2tp
@ShravanKumar-hr2tp 4 жыл бұрын
Top 10 of your fish sale's of your life time ( in one day)
@user-gq3ch7zv1z
@user-gq3ch7zv1z 4 жыл бұрын
அண்ணா எங்கள் கடையில் புழுநண்டு 540 வெள்ளைவாவல் 860 உயிர் சம்பாநண்டு 1200 களவா 550 வச்சிரம் 750 நாங்கள் ராமேஸ்வரம் எம் ஆர் டிஐேஆர் நாங்க சரக்கு வாங்குகிரோம்
@sgindustries1973
@sgindustries1973 4 жыл бұрын
Good information bro
@jaishreeoffsetdr6502
@jaishreeoffsetdr6502 4 жыл бұрын
Anna sema comedy ya pesuriga😁👋😎😁😃😜
@nishanthfazer8522
@nishanthfazer8522 4 жыл бұрын
Super anna..
@kalieswaran6332
@kalieswaran6332 3 жыл бұрын
கிழங்கான் மீன் பற்றி சொல்லுங்க
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e 4 жыл бұрын
அருமை 👍👍👍
@SudhaSudha-tr7el
@SudhaSudha-tr7el 4 жыл бұрын
Super anna
@sultanibrahimibrahim3442
@sultanibrahimibrahim3442 4 жыл бұрын
Nice pro
@sakthiveld1034
@sakthiveld1034 4 жыл бұрын
Brother what about Tuna?
@indumathy79
@indumathy79 4 жыл бұрын
Nalah infomation. Tq anna. Keep going.
@aboothahiraboothahir4099
@aboothahiraboothahir4099 4 жыл бұрын
ஹலோ கிங்ஸ்டன் அருமை பதிவு
@aravinthpaneer4361
@aravinthpaneer4361 4 жыл бұрын
மிகவும் சூப்பர் 👌🐟👌🐟
@GopalKrishnan-wx4hr
@GopalKrishnan-wx4hr 4 жыл бұрын
தகவல்கு நன்றி மீன் வலையில் டாப் எது நண்பா தெரிவிக்கவும்.
@meenavan8623
@meenavan8623 4 жыл бұрын
Kadaora kadayatha anna
@harimardhan123
@harimardhan123 4 жыл бұрын
First view first like
@sathishkumar7017
@sathishkumar7017 4 жыл бұрын
Enda meen taste kammi iruko sollunga bro top 10 le.....
@jaileema1154
@jaileema1154 4 жыл бұрын
Anna super
@tommyalex1549
@tommyalex1549 4 жыл бұрын
Nanba surai fish listla varala pola
@nsk2595
@nsk2595 4 жыл бұрын
Bro neraiya vedio podunga ....
@ganeshnathan5040
@ganeshnathan5040 4 жыл бұрын
Anna na Singapore la erukken na India varumpothu ungala urukku varen familyoda vanthu pakkuren ungala na sivagangai dist
@sureshjeeva2034
@sureshjeeva2034 4 жыл бұрын
Kai thata vandam bro please
@shivapriya6378
@shivapriya6378 4 жыл бұрын
Samba nandu ellam yen namma market la vikka matreenga. Naangalum sapduvom la
@manikandansundarrajan6518
@manikandansundarrajan6518 4 жыл бұрын
சிறப்பு
@mddass9047
@mddass9047 4 жыл бұрын
விளம்பரம் போடுவது பற்றி காணொளி போட்டதற்கு என்ன மாதிரியான கருத்துக்கள் வந்து இருக்கு ??? இந்த காணொளி அருமை நண்பா
@rajankandiah6448
@rajankandiah6448 4 жыл бұрын
Anna villa meena maranthudinka
@pkd3771
@pkd3771 4 жыл бұрын
சூப்பர்
@vs9194
@vs9194 4 жыл бұрын
வயலும் வாழ்வும் பார்த்த மாதிரி இருக்கு 🤣
@AnjuSarah289
@AnjuSarah289 4 жыл бұрын
Anna pakathula irukaravaru yaru nu solave ilaye.... Nalla peasararu
@smfarook22
@smfarook22 4 жыл бұрын
சகோ எனக்கு ஒரு சந்தேகம் முடிந்தால் பின் வரும் கானொளியில் பதில் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.... கடலில் சென்று மீன் பிடிக்கும் வேலை மிகவும் கடினமானது உயிரை பணயம் வைத்து இந்த வேலையை செய்கிறீர்கள் நம் உயிரும் விலை மதிப்பில்லாதது அப்படி இருக்கையில் கடலில் விபத்து ஏற்படும் சமயங்களில் மீனவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பு உபகரணங்கள் எடுத்து செல்வீர்களா? எந்த மாதிரியான பாதுகாப்பு உபகரணங்களை உடன் எடுத்து செல்வீர்கள்.
@madheshwaran154
@madheshwaran154 4 жыл бұрын
Tq u bro
@venkatk3707
@venkatk3707 4 жыл бұрын
Arumai anna
@lohitdisha2371
@lohitdisha2371 4 жыл бұрын
Super comedy in video bro great super 💟👌👌👌👌
@jamesj1638
@jamesj1638 4 жыл бұрын
சூப்பர் யா
@skprakash272
@skprakash272 4 жыл бұрын
சூப்பர் தலைவா
@muthukumar-os9lh
@muthukumar-os9lh 4 жыл бұрын
கடலில் சென்று நீங்கள் மீன் பிடிப்பதில் அதிகமா கிடைக்கும் மீன்களின் வகைகளில் டாப் டென்னில் பேசவும்
@kolappanganesan7250
@kolappanganesan7250 4 жыл бұрын
Add pootu samapthenga jii ungala kurai soluravanga solitu than irupanga namala valara vida matanga. Naala add ku reference panunga jii thapu ila
@digroopafansclub5879
@digroopafansclub5879 4 жыл бұрын
Super bro...😃😃😃
@muraliymuraliy1054
@muraliymuraliy1054 4 жыл бұрын
Export export solrimgu bro emdha emdha naatuku anupirimgu.. adhayum top list panitu sollumga ana
@arjun3739
@arjun3739 4 жыл бұрын
Brooo semmaya video pandriga😍😍🥰🥰
@villagestudiochannel1323
@villagestudiochannel1323 4 жыл бұрын
அண்ணா டாப் 10 வரிசையில் மீன் முல் இல்லாத மீன்களை வரிசை படுத்துங்க
அதிக சுவை, அதிக விலை முதல் பத்து மீன்கள் | Top 10 tasty fishes based on the price
16:11
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 8 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 45 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 209 МЛН
Fish Names In English And Tamil
17:35
Ramya Veetu Samayal
Рет қаралды 428 М.
முள் இல்லாத சிறந்த 8 கடல் மீன்கள்
13:03
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 54 М.
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 8 МЛН