Mutharamman Songs || முத்தாரம்மன் சூப்பர் கிட் பாடல் || வாராளே வாராளே முத்தாரம்மா...

  Рет қаралды 1,537,136

SARAN SARAVANAN

SARAN SARAVANAN

3 жыл бұрын

#saran_saravanan

Пікірлер: 278
@manoj.creation_7717
@manoj.creation_7717 9 ай бұрын
Muthanraman makal oru like pannuga
@RamasamyRavi-wi5hx
@RamasamyRavi-wi5hx 16 күн бұрын
😅😅😅😅😅
@azhagesnadarajanazhagesnad7666
@azhagesnadarajanazhagesnad7666 9 ай бұрын
குலசை முத்தாரம்மன் புகழ் அகில உலகமெல்லாம் தெரியட்டும்
@bagheeradhan1335
@bagheeradhan1335 9 ай бұрын
மிகச் சிறப்பாகப்பாடி எல்லோரின் மனதிலும் பக்தி மேலோங்கச் செய்தமைக்குக் கோடான கோடி வந்தனங்கள்.
@esakkiraj5546
@esakkiraj5546 Жыл бұрын
தாயே.உன்பெயரை சொன்னாலே.. ஆட்டம் வரும்.. ஆவேசம் தேடிவரும்.. அக்கினி சுட்டியும்.. நாடி..ஓடி வருதே..
@esakkiraj5546
@esakkiraj5546 Жыл бұрын
நாடி வேண்டிய .நேர்த்திகடன்...
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f Жыл бұрын
என்றும் துணை நிற்கும் தேவியே எங்கள் முத்தாரம்மன் மகாராணி
@johntamil126
@johntamil126 8 ай бұрын
😊😊
@muthum1993
@muthum1993 3 ай бұрын
எனக்கு இந்த வாராளே முத்தாரம்மா பாடல் எனக்கு இந்த முத்தாரம்மன் பாடல் எனக்கு பிடிக்கும் ❤❤❤
@ambikar8397
@ambikar8397 Жыл бұрын
அம்மா நீயே துணை 🙏💖
@esakkiraj5546
@esakkiraj5546 Жыл бұрын
கல்கத்தாவில் காளி....மைசூரில்லிருந்துகாளிசாமுண்டிஉறையூரிலிருந்துவெங்காளி...தொட்டியத்திலிருந்துமதுர......காளிமேல்மலையனுர்அங்காளிபொள்ளாட்சிலிருந்து..மாயாணகாளி....மேட்டுபாளையதிலிருந்துவணபத்திரகாளியென அலைகடல் ஆடும்.......குலசைக்கு
@esakkiraj5546
@esakkiraj5546 Жыл бұрын
பூர்வீகபூமிக்கு
@sakthiparvathimass1176
@sakthiparvathimass1176 Жыл бұрын
அம்மா தாயே எனக்கும் என் தங்கச்சிக்கும் குழந்தை பாக்கியம் குடுங்கம்மா...😔😔😔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👶👶👶👶👶
@sumathisumathi6758
@sumathisumathi6758 2 ай бұрын
கிடைக்கும்அம்மா🙏🙏 முத்தாரம்மன்தருவாள்🙏🙏🙏
@mariappan640
@mariappan640 Жыл бұрын
🙏🙏🙏🙏❤️😘முத்தாரம்மன் yarukulam புடிக்கும்🙏🙏❤️😘
@TOMMYGAMER143
@TOMMYGAMER143 Жыл бұрын
Yenaku ❤❤😘
@mariappan640
@mariappan640 Жыл бұрын
@@TOMMYGAMER143 ❤️
@ishwaryalakshmi7541
@ishwaryalakshmi7541 Жыл бұрын
is me❤
@mariappan640
@mariappan640 Жыл бұрын
@@ishwaryalakshmi7541 ❤️
@karuppusamy8046
@karuppusamy8046 Жыл бұрын
Pidikkadhu nnu sonna pay onnu than sollum
@user-ef3sz8bv5w
@user-ef3sz8bv5w 2 жыл бұрын
முத்தாரம்மன் துணை ❤️
@m.santhiyachithra1675
@m.santhiyachithra1675 Жыл бұрын
Fyghghhj
@AyiraLakshmiGayathriS
@AyiraLakshmiGayathriS Жыл бұрын
Muttaramman thunai🙏🙏🙏🙏
@azhagesnadarajanazhagesnad7666
@azhagesnadarajanazhagesnad7666 9 ай бұрын
முத்தாரம்மா உங்க பிள்ளை எங்க அம்மாவை காப்பாத்துங்க முத்தாரம்மா அம்மா எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை நீங்க மட்டும் தான் எங்களுக்கு உதவி எப்படியாவது அம்மா உடல் ஆரோக்கியம் பெற்று வர முத்தாரம்மா நீங்க தான் அருள் புரியணும் முத்தாரம்மா அடுத்த வருஷம் நான் காளி வேஷம் போடணும்னு இருக்கேன் முத்தாரம்மா எங்களுக்கு எல்லாமே நீங்க தான் முத்தாரம்மா எங்க அம்மாவ எப்படியா காப்பாத்துங்க முத்தாரம்மா அம்மா முத்தாரம்மா நாமம் வாழ்க
@vickyvignesh5403
@vickyvignesh5403 2 жыл бұрын
அம்மைஅப்பனே துணை
@muthubharathi5650
@muthubharathi5650 Жыл бұрын
கஷ்டத்தில் துணை நிற்பவளை என் அம்மா குலசை முத்தாரம்மா துணை 🙏🥺
@syednoor9229
@syednoor9229 Жыл бұрын
முத்தாரம்மன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srimathi7476
@srimathi7476 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தாயே நீ எல்லாரையும் உன் பிள்ளைகளாக ஆசிர்வதிய வேண்டும் ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@harishsiva2739
@harishsiva2739 2 жыл бұрын
முத்தாலம்மன் துணை 🙏🙏🙏🙏🙏🌿👌👌👌
@mssaravana7687
@mssaravana7687 Жыл бұрын
அம்மா தாயே என் மனைவிக்கு கரு உண்டாகிற்கு என நான் நம்புகிறேன் தாயே நீ தான் 🙏🏼🙏🏼❤️❤️ காப்பத்த வேண்டும் 😞😞
@devarajsaraswathi1428
@devarajsaraswathi1428 Жыл бұрын
Kandipa nadakum bro
@mani111lifestyle
@mani111lifestyle Жыл бұрын
Ennakku kulathaikkudutha saami evatha eppo ennakku one year baby eruku name .Muthu abinaya unnalukkum baby poratha piragu Muthu nu vaikkiraynu saamiya vendikkoga Ava kandippa tharuva🙏
@RamasamyRavi-wi5hx
@RamasamyRavi-wi5hx 16 күн бұрын
😮🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mariappan640
@mariappan640 Жыл бұрын
❤️🙏🙏🙏தென் மாவட்டத்தின் புகழ் பெற்ற தேவி என் அம்மா 🙏🙏❤️❤️குலசை மகாராணி 🙏🙏🙏❤️😘எப்பவுமே அம்மன் துணையுடன் எல்லாரும் நல்லா இருக்கணும் 🙏🙏🙏❤️😘💯🤲🙇‍♂️🙏🙏🙏
@veeraavenkat1275
@veeraavenkat1275 Жыл бұрын
Om kali 🙏 jai kali 🙏
@alwars624
@alwars624 Жыл бұрын
டணணணணண
@mariappan640
@mariappan640 Жыл бұрын
@@veeraavenkat1275 ❤️
@jayakumar4323
@jayakumar4323 4 ай бұрын
​@@veeraavenkat1275🎉
@anithakannan1812
@anithakannan1812 Жыл бұрын
அம்மா தாயே நீ தான் துணை
@govindharajk3687
@govindharajk3687 2 жыл бұрын
🙏🙏🙏Endrum Mutharaamman Thunai🙏🙏🙏
@manigmaddy9296
@manigmaddy9296 Жыл бұрын
🙏🌷ஓம்சக்தி பராசக்தி அருள்மிகு ஶ்ரீ ஞான மூர்த்தீஸ்வரர் சமேத ஶ்ரீ முத்தாரம்மன் அம்மா அப்பா நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா 🌷🙏
@mahalakshumimahalakshumi-vf8zq
@mahalakshumimahalakshumi-vf8zq Жыл бұрын
🎉😢😮😮❤
@muthubharathi5650
@muthubharathi5650 Жыл бұрын
🙏முத்தாரம்மா துணை🙏
@muniyasamy5196
@muniyasamy5196 2 жыл бұрын
Amman arul vakku peruga
@esakkiraj5546
@esakkiraj5546 Жыл бұрын
அழைத்து இப்பாயலின்மகிமை...தளைசொல்லிமாளாது...அத்தனை......இனிமை பதிவிற்கு....வாழ்த்தும்வளமும்
@esakkiraj5546
@esakkiraj5546 Жыл бұрын
வளரும்நிலவாக
@esakkiraj5546
@esakkiraj5546 Жыл бұрын
இனிதே இனிதாக!
@esakkiraj5546
@esakkiraj5546 Жыл бұрын
அழைப்புமாங்கல்ய பலம்!
@iswariyav7339
@iswariyav7339 2 жыл бұрын
Super 🙏
@muthumarikani1719
@muthumarikani1719 2 жыл бұрын
Super
@vaishunathan
@vaishunathan Жыл бұрын
Muththaramma yenaku 2vathy kulanthai aan kulanthai pirankkanum. Yennoda vaalkaiye ethulathan erukku 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalaidivya2625
@kalaidivya2625 3 ай бұрын
இப்பாடலை கேட்டால் என் மகள் ஆட ஆரம்பித்து விடும்.........
@azhagesnadarajanazhagesnad7666
@azhagesnadarajanazhagesnad7666 9 ай бұрын
கஷ்டகாலத்தில் துணை நிற்கும் எங்க அம்மா குலசேகரப்பட்டினம் முத்தாரம்மா வாழ்க பிள்ளைகளுக்கு துணை நிற்பார் எங்க அம்மா
@kavi9000
@kavi9000 Жыл бұрын
அம்மா அப்பா துணை 🙏🙏🙏
@harisharyaa9246
@harisharyaa9246 Жыл бұрын
🌺🙏🌺 OM MUTTHARAMMAN POTRI OM 🌺🙏🌺
@DanyaJ-lp3cv
@DanyaJ-lp3cv Жыл бұрын
amma appaum thunai
@VELAPPANANANTHI21
@VELAPPANANANTHI21 2 ай бұрын
அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் தாங்கள் அம்மா
@padayappapadayappa3324
@padayappapadayappa3324 Ай бұрын
ஓம் ஸ்ரீ குலங்காக்கும் குலசை முத்தாரம்மன் தாயே துணை
@user-tg1df3sj8f
@user-tg1df3sj8f Жыл бұрын
Omsakthi.parasakthi Mokali.jaikali Thaye.mutharama
@veeraavenkat1275
@veeraavenkat1275 Жыл бұрын
Om kali 🙏 jai kali 🙏
@jayalakshmi7690
@jayalakshmi7690 Жыл бұрын
Amma thaye ne epapvum en kooda irukkanum unnoda asirvatham eppothum enakku kidaikkanum ma I'm ur child ma🙏🙏🌸🌸
@karpagavalli7957
@karpagavalli7957 Жыл бұрын
Thaye muthari amma
@muthulakshmimuthulakshmi5987
@muthulakshmimuthulakshmi5987 2 жыл бұрын
Entha songa epadi caller tunes vakirathu
@sivashanmugam88
@sivashanmugam88 Ай бұрын
தாயே வழி காட்டும் வகையில் வணக்கம் .....
@azhagesnadarajanazhagesnad7666
@azhagesnadarajanazhagesnad7666 8 ай бұрын
உங்களைத் தவிர எங்களுக்கு காவல் ஏதும் முத்தாரம்மா எங்க அம்மாவை காத்து அருளும் முத்தாரம்மா என் பெத்தவளை காத்து அருளும் முத்தாரம்மா முத்தாரம்மா உங்க பிள்ளை சொர்ணத்தை காத்து அருளும் முத்தாரம்மா எனக்கு சொல்ல வார்த்தை தெரியல முத்தாரம்மா
@mariselvam1536
@mariselvam1536 Жыл бұрын
Yannku rompa pidekum mutharamma om sakthi
@MUTHUKUMARMUTHUKUMAR-rm6xw
@MUTHUKUMARMUTHUKUMAR-rm6xw Ай бұрын
முத்தாரம்மன் எனக்கு பிடிக்கு❤❤❤
@bhaktivideos4407
@bhaktivideos4407 2 жыл бұрын
Ammaaaaa
@ragavisanthiya4355
@ragavisanthiya4355 Жыл бұрын
Om Kali Jai Kali Enga Amma Mutharamaa🙏
@mani111lifestyle
@mani111lifestyle Жыл бұрын
Ammachi na unna mattumthan nampi erukkay enga Amma va ni pathrama paththukka ammava nimmathiya entha kuraium ellama vai 🙏🙏🙏
@vsfashion227
@vsfashion227 2 ай бұрын
Ninga tha amma en kolanthaiya entha koraium illama na pethu edukka arul puriyanum😢👏
@praveendossk2756
@praveendossk2756 Жыл бұрын
அம்மா
@varshinis8617
@varshinis8617 8 ай бұрын
Amma
@muthukarthik6715
@muthukarthik6715 Жыл бұрын
Yatha noi ila ma ne tha amma pathukanum yalrum una nabe tha erukom amma 🙏🙏🙏
@IndiraniIndirani-oz3gw
@IndiraniIndirani-oz3gw Ай бұрын
Ennai piditha ennai petra en amma❤
@user-xg4eh9tf9q
@user-xg4eh9tf9q 9 ай бұрын
என் கண்ணிரை துடைக்க வந்திருக்கும் என் தாயே முத்தாரம்மன் தாயே
@user-rd4cm4oo8g
@user-rd4cm4oo8g Ай бұрын
Om sakthi mutharamma potrri ❤❤❤
@k.mahermahesh6462
@k.mahermahesh6462 9 күн бұрын
நீயே எனக்கும் என் மகனுக்கும் கணவனுக்கும் துணை
@t.petchiammal5509
@t.petchiammal5509 6 ай бұрын
Ammaaaaaa thayeeeee ❤❤
@DineshHari-r3c
@DineshHari-r3c 10 күн бұрын
அம்மா தாயே 🙏😭😭
@mkkumaranmanickam7217
@mkkumaranmanickam7217 Жыл бұрын
முத்தாரம்மன் தாயே
@G01dkinG
@G01dkinG Ай бұрын
முத்தாரம்மன் தாயே தாயே
@ramyaselvavinoth2871
@ramyaselvavinoth2871 Жыл бұрын
தசராவில் மிகச் சிறப்பு பெற்ற இடம் என்றால் முதலில் மைசூர். இரண்டாவது தமிழ் நாட்டில் நம் குலசை தான்.
@anbukannan7007
@anbukannan7007 3 ай бұрын
அம்மா தாயே அருல் புரிய வாய்யம்மா✨🙏🙏🙏🙏🙏
@DanyaJ-lp3cv
@DanyaJ-lp3cv Жыл бұрын
mutharamman yappavum thunai iruķkanum
@muthulaxmi7140
@muthulaxmi7140 Жыл бұрын
Mutharamman thunai
@m.mmobiles5606
@m.mmobiles5606 9 ай бұрын
அம்மா முத்தாரம்மன் தாயே போற்றி போற்றி போற்றி
@azhagesnadarajanazhagesnad7666
@azhagesnadarajanazhagesnad7666 9 ай бұрын
எங்க அம்மா முத்தாரம்மா நாமம் வாழ்க
@user-yw5io4lv1q
@user-yw5io4lv1q 3 ай бұрын
🙏அம்மா 🙏என் உலகம் நீ தா அம்மா 🙏
@muthulaxme.vlaxme9038
@muthulaxme.vlaxme9038 7 ай бұрын
❤My fevaret mutharamman ❤
@padayappapadayappa3324
@padayappapadayappa3324 Ай бұрын
Om sri mutharamman thunai
@rajakaniartandcraft6626
@rajakaniartandcraft6626 Жыл бұрын
I love mutharaman songs
@Saguthala-mo8bz
@Saguthala-mo8bz 3 ай бұрын
முத்தாரம்மன்துணை❤
@user-ye5qy9ki4p
@user-ye5qy9ki4p 9 ай бұрын
Really most most powerful god 🙏
@sivalingam3809
@sivalingam3809 Жыл бұрын
Unnai thavara engalukku kaval aeathu mutharamma..❤
@muthukrishnan4002
@muthukrishnan4002 Ай бұрын
Thaye mutharamman thunai
@vetrivelp7469
@vetrivelp7469 Жыл бұрын
Every time my favourite God 💙 allllll timeeeeeeee myyyyyyyyyy6yyy favouriteeeeeeeeeeeeeeeeeee songggg veryyyy niceeeeeee veraaaaaaaaaaaa levellllllllllllllllllllllllllll songggg
@kavi9000
@kavi9000 Жыл бұрын
அம்மா 🙏🙏
@govindarajraj5439
@govindarajraj5439 Жыл бұрын
Mutharamman.yanku Romba.pidikkum Ennaku.kulanthai.varam Vendum.amma.nighan Arulpuriya.vendum.thiye
@sivalingam3809
@sivalingam3809 Жыл бұрын
Enaku ulgame mutharammatha
@user-ko8iq6co6q
@user-ko8iq6co6q 6 ай бұрын
En ammave mutharamma 🙏 thunai sakthi 🙏🙏
@rajarams570
@rajarams570 3 күн бұрын
தாயே முத்தாரம்மா எனக்கு வேலை மாற்றம் கொடுங்க தாயே
@kamatchips111
@kamatchips111 Жыл бұрын
Nice work out
@arumugammageshwari8897
@arumugammageshwari8897 3 ай бұрын
Om sakthi mutharamman thaye mutharamma
@azhagesnadarajanazhagesnad7666
@azhagesnadarajanazhagesnad7666 8 ай бұрын
அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மா
@sivalingam3809
@sivalingam3809 Жыл бұрын
Manathil eruku anaithu kavalaigaluku unthan thiru mugame maranthu❤
@Rathika-ff6jo
@Rathika-ff6jo 2 ай бұрын
குடும்பத்தை காப்பாற்று தாயே
@ambikaakash8770
@ambikaakash8770 Жыл бұрын
Endrum muthuramman thunai 🌺🌺🙏🙏🙏🙏🙏
@user-tg1df3sj8f
@user-tg1df3sj8f Жыл бұрын
Om.sakthi.parasakthi Omkali.jaikali
@kalpanaponmani8323
@kalpanaponmani8323 11 ай бұрын
Amma en life la eruka problem ellam solve pannirunga Amma
@ECKARPAGAVALLIS
@ECKARPAGAVALLIS Жыл бұрын
Om sakthi🙏🙏🙏🙏🙏
@rukmaniy2440
@rukmaniy2440 Жыл бұрын
Enga amma mutharamma❤
@pandipandi7895
@pandipandi7895 4 ай бұрын
அம்மா என் கணவர் வெளி ஊரில் இருக்காங்க அவர் உடல் நலம் கை தொழில் நல்லா அமைய வேண்டும் தாயே
@kingsmediatv9085
@kingsmediatv9085 6 ай бұрын
Om Sakthi Om Sakthiye Namaha ❤
@varshinis8617
@varshinis8617 8 ай бұрын
Super Amma ❤️
@rajurajuuu1023
@rajurajuuu1023 Жыл бұрын
Super super super
@viji3938
@viji3938 Жыл бұрын
Ammma,,🙏🙏🙏🙏
@muthumarivvembu4355
@muthumarivvembu4355 10 ай бұрын
அம்மா தாயே ❤🙏🥰
@shalum5554
@shalum5554 Ай бұрын
Super song My Fvt Amman Song
@chinnachittu2.o515
@chinnachittu2.o515 Жыл бұрын
mutharamman thaye thunai🪐🪐
@suthasutha5418
@suthasutha5418 2 жыл бұрын
Ammaa
@jayalakshmi7690
@jayalakshmi7690 Жыл бұрын
அம்மா தாயே நே என்றும் எங்களுக்கு துணை இருக்க வேண்டும்🙏🙏🌸🌺🌻
@SudalaiMuthu-xf6hm
@SudalaiMuthu-xf6hm 3 күн бұрын
My Muthu amma
@mukeshkannanworld1010
@mukeshkannanworld1010 4 ай бұрын
முத்தாரம்மன் ❤
Kulasai Sri Mutharamman Sogs குலசை திரு முத்தாரம்மன் பாடல்கள்
45:13
சுபவீசி சுடர்பிரகாஷ் இந்தியன்
Рет қаралды 340 М.
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 29 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 48 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 7 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 42 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 29 МЛН