முதியோர் இல்லம் தமிழ் குறும்படம் // old age home Tamil short film

  Рет қаралды 233,527

JALLY TAMIL

JALLY TAMIL

11 күн бұрын

இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி

Пікірлер: 98
@vasanthidevi3628
@vasanthidevi3628 2 күн бұрын
மிக அருமையான குறும் படம் இதில் நடித்தவர்கள் இயற்கையாக நடித்தார்கள்.
@revathianand4746
@revathianand4746 Күн бұрын
Hmm
@jallytamil6952
@jallytamil6952 9 күн бұрын
மிக அருமையான தமிழ் குறும்படம். அனைவரின் நடிப்பும் மிக யதார்த்தமாகவே இருந்தது. படத்தில் நடித்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@krishnanleela
@krishnanleela 5 күн бұрын
0000⁰00⁰0
@nagarathinama9555
@nagarathinama9555 2 күн бұрын
😊
@theajeshk
@theajeshk Күн бұрын
❤56c m,57 c cv. !2). G4​@@nagarathinama9555
@rajilakshmi8550
@rajilakshmi8550 Күн бұрын
Real life story super
@PuspaPalanisamy
@PuspaPalanisamy 21 сағат бұрын
⁰ ⁰⁰😊​@@rajilakshmi8550
@anbazhagant6813
@anbazhagant6813 2 күн бұрын
முதியோரை புறக்கணித்தால் இறைவன் நமக்கு பாடம் கற்பித்து விடுவார்!
@jayalakshmibabu7796
@jayalakshmibabu7796 17 сағат бұрын
குறும்படம் என்றாலும் மனதை நெகிழ வைத்தது தாய் உள்ளத்துக்கு நிகர் தாய்தான் வயதான தாய் சகோதரிகளுக்கு எல்லாம் மனமார்ந்த வணக்கங்கள் அனைவரிடத்திலும் அன்பு செய்வோம்❤❤❤❤❤ அன்பே சிவம் அன்பே சிவம் அனைவருக்கும் அன்புடன் வாழ்த்துக்கள் பதிவை தந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள்❤❤❤ சிறப்பான பதிவு நன்றி மா
@parvathymohan
@parvathymohan 2 күн бұрын
கண் கலங்குகிறது பெற்ற மக்களின் இக்கால போக்கினை குறும் படம் நன்கு விளக்குகிறது
@gisakstone5917
@gisakstone5917 Күн бұрын
இயல்பானநடிப்புங்க. அருமை. மனசுவழிக்குதுங்க😢
@tamilselviesakkiappan2099
@tamilselviesakkiappan2099 4 күн бұрын
Super short film. Piillainga Amma arkirathu kastamnu vittutu podranga.but pillaikku oru kastamna ethanai vayathanalum Thai manathu help pannathan ninaikirathu.ithuvrvunmai super film🎉🎉
@raganaykiv9329
@raganaykiv9329 4 күн бұрын
😊😅😊😅😮
@user-ed5on6jq7i
@user-ed5on6jq7i 2 күн бұрын
Ok
@jayakanghan6350
@jayakanghan6350 5 күн бұрын
மிகவும் அருமையாக இருந்தது இது உண்மையில் நடக்கும் கதை தான்
@mohanaperiyasamy38
@mohanaperiyasamy38 19 сағат бұрын
Sirantha kurumpadam congrats god bless to your teams 🙏
@vijayalakshmithirunarayana580
@vijayalakshmithirunarayana580 3 күн бұрын
பார்க்க, பார்க்க கண்கள் கலங்கி விட்டன. உண்மையான, அருமையான கதைக்களம் நடித்த அத்தனை பேருக்கும் பாராட்டுகள்❤❤❤❤
@francisgaspar1169
@francisgaspar1169 7 күн бұрын
இது தான் உண்மை.... நல்ல பதிவு ❤
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 Күн бұрын
Iam so proud to say tat my mother who was invalid a stroke patient was with me for 33 years i had one brother who died in accident 8 yrs before my mom death v r 8 datrs i voluntarily accepted to keep mother with me until her death n i only did last rites for both my brother mother as I being a widow ....i just wonder how children dis own their parents 😢😢😢😢😢 tats kodumai 😢😢😢😢😢33 years stroke patient 😢😢😢😢😢
@vasanthiguru1685
@vasanthiguru1685 3 күн бұрын
பல குடும்பங்களில்நடக்கும் நிஜமான சம்பவங்கள் கண்கலங்க வைத்து விட்டது தத்துருவமாக நடித்துள்ளார்கள்பாறாட்டுகள் அம்மாவிற்கும் சகோவிற்கும்🎉🎉💐💐🙌🏻🙏🏻❤
@UshaRani-gq4tm
@UshaRani-gq4tm Күн бұрын
A
@user-cr9lz8yv3d
@user-cr9lz8yv3d Күн бұрын
​p
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 3 күн бұрын
True. I agree. ❤ from Sri Lanka
@annekalavathy7864
@annekalavathy7864 4 күн бұрын
கண் கலங்க வைத்த கருத்துப்படம்.
@chitrakalachitrakala3617
@chitrakalachitrakala3617 4 күн бұрын
Superb direction! Always mother's are great and forgiving children's mistakes! Excellent acting by crew!😂
@angavaiak9709
@angavaiak9709 2 күн бұрын
இந்த காலத்தில் நடப்பதை அருமையாக பதிவு செய்திருக்கிறார்கள்.எல்லோரும் நடிக்கவில்லை.வாழ்ந்திருக்கிறார்கள்.🙏🙏🙏
@SelvarajSelvaraj-ij1tb
@SelvarajSelvaraj-ij1tb 19 сағат бұрын
z
@padmarani5676
@padmarani5676 4 күн бұрын
மிகவும்அருமையானகுருபடம் படய் நல்லாயிருக்கு ஆனால்அங்குவேலைபார்க்கும்டாக்டர் மற்றும்பாதுக்காவலரும் வள்ளிபேர்சொல்லிஅழைத்திருக்கிருக்கிறார்கள்வள்ளியம்மாஎன்றுஅழைத்திருக்கலாம்
@jallytamil6952
@jallytamil6952 4 күн бұрын
Yes
@racheljesus8301
@racheljesus8301 3 күн бұрын
​@@jallytamil6952real life than
@annaisamayaljaya3932
@annaisamayaljaya3932 5 күн бұрын
இது உண்மையான பதிவு சூப்பர் மா🎉🎉🎉
@alamelunaala4028
@alamelunaala4028 15 сағат бұрын
Very good Movie, very true . The elderly is getting very depressed. Hope the children understand to take care of them . Nothing like family . I can feel for them . Very sad. Please spend valued time with them.
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 2 күн бұрын
இன்றய உலகம் இப்படித்தான் உள்ளது 👍🏿👍🏿👌🏿🙏🏿
@sivaregina9435
@sivaregina9435 3 күн бұрын
Very very nice 👏❤
@sprajendrancrp4349
@sprajendrancrp4349 3 күн бұрын
Super. Move. S. P. R. Salem.
@user-ih5mt7fr4v
@user-ih5mt7fr4v 4 күн бұрын
Ella pillaigalum ippadi manadhu maarinal nanmayae
@gopalkrishnan1028
@gopalkrishnan1028 14 сағат бұрын
Excellent Film ❤
@aruk3421
@aruk3421 2 күн бұрын
Excellent .
@ParwinGulab-kl2dc
@ParwinGulab-kl2dc 18 сағат бұрын
Really nice
@rathikaparthiban5003
@rathikaparthiban5003 4 күн бұрын
arumai padam.❤❤❤❤❤
@malligaparthasarathy3123
@malligaparthasarathy3123 4 күн бұрын
Avargal pahuthiyi nandraga naditthu ullargal
@user-ci3np3on1h
@user-ci3np3on1h 8 күн бұрын
அருமைனாபதிவு
@Kannammal-hw2kf
@Kannammal-hw2kf 2 күн бұрын
கதைஅல்லநிஜம்
@babypillai3117
@babypillai3117 20 сағат бұрын
நல்லபதிவு
@nithiananthangn3996
@nithiananthangn3996 4 күн бұрын
உண்மை நடிப்பு மிகவும் அருமை
@umaram9868
@umaram9868 4 күн бұрын
Miga arumai
@sarathaalbert5523
@sarathaalbert5523 16 сағат бұрын
Super
@DeepaDeepa-fd7ri
@DeepaDeepa-fd7ri 7 күн бұрын
உண்மையில் நடக்கும் கதை
@pumsthaneerpalli3586
@pumsthaneerpalli3586 Күн бұрын
பாவம்.....
@SM-sh9dt
@SM-sh9dt 7 күн бұрын
Very good ! Please continue ! More short films like this ! Very happy to Pondicherians doing it !
@agnidanielagnidaniel4232
@agnidanielagnidaniel4232 16 сағат бұрын
Good lesson
@noelabalradje3817
@noelabalradje3817 5 күн бұрын
Superb
@highcourt8522
@highcourt8522 Күн бұрын
super
@neranjaneekanagalingam7868
@neranjaneekanagalingam7868 5 күн бұрын
Muthiyour illa periyour asirvatham yar yaro birthday kondaduvoruku kidaikirathu,,,,avargal arumai pillaykaluku theriyavillai,,,,
@savithanarayan6780
@savithanarayan6780 Күн бұрын
Today's trend isthis
@chitras5008
@chitras5008 17 сағат бұрын
அழுகை வருகிறது 😢
@bdxjayaraj3918
@bdxjayaraj3918 2 күн бұрын
மனதிற்கு மிகவும் வருத்தம் 😢😢😢
@Justice0387
@Justice0387 6 күн бұрын
Naan intha muthiyor illathirku uthavi seiya virumbukiren
@ravis2452
@ravis2452 4 күн бұрын
முதியோர்களின் கண்ணீர்
@habeebhabeevi9954
@habeebhabeevi9954 Күн бұрын
Kannier varuheirathu
@DanieFerre-yj1ue
@DanieFerre-yj1ue Күн бұрын
Ithu than inneya real life...
@user-vp7yq9xi9x
@user-vp7yq9xi9x 2 күн бұрын
Super move
@abdulkalamthoughts423
@abdulkalamthoughts423 19 сағат бұрын
Enga amma appavaiyum ippaditha enga rendum annagalum property fulla cheat panni vagitaga.ponnuga tha ippo pathukugga.thaniya samayal panni sapadaraga😢😢😢
@asarerebird8480
@asarerebird8480 4 күн бұрын
ஒவ்வொருவரும் தனக்கென்று பணம் சேமித்து வையுங்கள்
@smpitchai1947
@smpitchai1947 3 күн бұрын
Ÿou haveto keep your earnings to protect
@smpitchai1947
@smpitchai1947 3 күн бұрын
Most of the daughter in laws like this
@smpitchai1947
@smpitchai1947 3 күн бұрын
Daughter Banu
@smpitchai1947
@smpitchai1947 3 күн бұрын
Thanks to daughter
@smpitchai1947
@smpitchai1947 3 күн бұрын
Thanks to affectionately daughter
@sooryavedhachalam7543
@sooryavedhachalam7543 6 күн бұрын
Very good story 💐
@kavithakavitha8686
@kavithakavitha8686 4 күн бұрын
😂
@rathikaparthiban5003
@rathikaparthiban5003 4 күн бұрын
hello doctor no glass there.using jug.😮😮😮😮
@umasundarimuthusamy1666
@umasundarimuthusamy1666 2 күн бұрын
Very true
@ABCDABCD-fe8pk
@ABCDABCD-fe8pk 2 күн бұрын
😭😭😭😭❤❤❤❤
@pandiselviplr2983
@pandiselviplr2983 3 күн бұрын
En amma neni 😂
@KalyaniKalyani-tn7xm
@KalyaniKalyani-tn7xm Күн бұрын
😢😢😢😢😢😢😢
@fathimabb3208
@fathimabb3208 3 күн бұрын
😂❤
@jkkumari6151
@jkkumari6151 4 күн бұрын
மிகவும் அருமையான பதிவு 🙏😭
@ariyavibhuas5639
@ariyavibhuas5639 2 күн бұрын
😂😢
@thassianrobertson7948
@thassianrobertson7948 5 күн бұрын
😢
@sarumuhi7265
@sarumuhi7265 2 күн бұрын
கண் கலங்க வைத்த குறும்படம் 😢இது தான் உண்மை நல்ல பதிவு 🙏🏻
@selvinadar1978
@selvinadar1978 5 күн бұрын
Super
@stellaedison8790
@stellaedison8790 2 күн бұрын
Super
@user-pb5od9uw6j
@user-pb5od9uw6j 5 күн бұрын
Super
@seharjulie811
@seharjulie811 4 күн бұрын
உலகில் நடக்கும் உண்மையை நடித்து காட்டிய உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இப்படி ஒரு old people home எங்கு இருக்கிறது?
@GalaxyMobile-kg3pk
@GalaxyMobile-kg3pk 3 күн бұрын
V@@seharjulie811
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН