முத்து மணிமாலை Muthu Mani Maala Song - Full Video Song

  Рет қаралды 6,326,837

Midia Songs

Midia Songs

6 ай бұрын

Starring: Vijayakanth, Sukanya
Music: Ilaiyaraaja
Singers: S. P. Balasubrahmanyam, P. Susheela
Unnai Thottu Thottu Thaalaatta
Vekathila Sela Konjam Vitu Vitu Poraada
Ullathiley Nee Thaaney
Uthami Un Per Thaaney
Oru Nandhavana Poo Thaaney
Puthu Santhanamum Nee Thaaney
Muthu Mani Maala
Unnai Thottu Thottu Thaalaatta
Kolusu Thaan Mounamaguma Manasu Thaan Pesumaa
Megam Thaan Nilavai Mooduma Mousu Thaan Kuraiyumaa
Nesapattu Vandha Paasa Kodiku Kaasi Pattu Thandha Raasavey
Vaakapattu Vandha Vaasamalarey Vannam Kalaiyaadha Rosavey
Thaazham Poovula Veesum Kaathula Vaasam Thedi Mama Vaa
Muthu Mani Maala
Ennai Thottu Thottu Thaalaatta
Vekathula Selai
Konjam Vitu Vitu Poraada
Kaaliley Potta Minju Thaan Kadhula Pesudhey
Kazhuthula Potta Thaali Thaan Kaaviyam Paaduthey
Netri Chutti Aadum Uchan Thalaiyil Pottu Vetchadhaaru Naandhaney
Athi Marapoovum Acha Paduma Pakka Thunaiyaaru Needhaney
Aasai Pechula Paadhi Moochiley Lesa Dhegam Soodera
Muthu Mani Maala Ennai Thottu Thottu Thaalaatta
Vekathila Sela Konjam Vitu Vitu Poraada
Ullathiley Nee Thaaney
Uthamanum Nee Thaaney
Idhu Nandhavana Poo Thaaney
Pudhu Santhanamum Nee Thaaney
Oru Nandhavana Poo Thaaney
Puthu Santhanamum Nee Thaaney
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : முத்து மணி
மாலை உன்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட வெட்கத்துல
சேலை கொஞ்சம் விட்டு
விட்டுப் போராட
ஆண் : உள்ளத்தில நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே
ஆண் : முத்து மணி
மாலை உன்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட
பெண் : கொலுசுதான்
மெளனமாகுமா
மனசு தான் பேசுமா
ஆண் : மேகம் தான்
நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா
பெண் : நேசப்பட்டு
வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே
ஆண் : வாக்கப்பட்டு
வந்த வாசமலரே
வண்ணம் கலையாத
ரோசாவே
பெண் : தாழம்பூவுல
வீசும் காத்துல
வாசம் தேடி மாமா
வா
ஆண் : முத்து
மணி மாலை
பெண் : என்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட
ஆண் : வெட்கத்துல
சேலை
பெண் : கொஞ்சம்
விட்டுவிட்டுப் போராட
ஆண் : காலிலே போட்ட
மிஞ்சி தான் காதுல
பேசுதே
பெண் : கழுத்துல
போட்ட தாலி தான்
காவியம் பாடுதே
ஆண் : நெத்திச்சுட்டி
ஆடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு
நான்தானே
பெண் : அத்திமரப்பூவும்
அச்சப்படுமா பக்கத்துணையாரு
நீதானே
ஆண் : ஆசை பேச்சுல
பாதி மூச்சுல லேசா
தேகம் சூடேற
பெண் : முத்து மணிமாலை
என்னைத் தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப்
போராட
பெண் : உள்ளத்தில நீ தானே
உத்தமனும் நீதானே
இது நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே
ஆண் : ஒரு நந்தவனப்
பூ தானே புது சந்தனமும்
நீதானே

Пікірлер: 357
@tuktuktaxitours.5570
@tuktuktaxitours.5570 5 ай бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்
@tat6647
@tat6647 5 ай бұрын
@bharathichennai
@bharathichennai 5 ай бұрын
❤❤❤
@ff.gaming3717
@ff.gaming3717 5 ай бұрын
@ranjithraja.8568
@ranjithraja.8568 5 ай бұрын
24 lunu ella en uyir erkum❤ varai kepan🎼
@vhhhtv1187
@vhhhtv1187 5 ай бұрын
@@tat6647 out Iggy
@praganyadhanya7997
@praganyadhanya7997 4 ай бұрын
துரோகத்யதால் வீழ்த்தப்பட்ட மாமனிதன் என்ன தலைவன் விஜயகாந்த அவர்கள் 😢
@Mukeshofficial803
@Mukeshofficial803 3 ай бұрын
Vijaykanth sir நீங்கள் செய்த தர்மத்துக்கு அளவே இல்லை ஏழைகள் நாங்கள் இருக்கும் வரை உங்கள் இருக்கும் அன்பு குறையாது ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢🎉🎉🎉
@LokeshAnitha-ye6ni
@LokeshAnitha-ye6ni 4 ай бұрын
2024 ன்னு இல்லை எப்பயுமே இந்த பாட்டு கேட்டுட்டே இருப்பேன் ஆல் டைம் பேவரிட் சாங் 🎉
@billamosi5726
@billamosi5726 4 ай бұрын
இன்னும் 1000 ஆண்டுகள் இந்த பாடலை கேட்கலாம்
@theruvulaoruthan1175
@theruvulaoruthan1175 2 ай бұрын
ஏன் குறைத்து சொல்கிறீர்கள்..இதுக்கு (end)முடிவே கிடையாது💯😊
@LokeshV-fd9th
@LokeshV-fd9th Ай бұрын
Ama ya 😢😢​@@theruvulaoruthan1175
@selinachetty3588
@selinachetty3588 29 күн бұрын
​@@theruvulaoruthan1175😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂❤😂❤😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Aswin778
@Aswin778 5 ай бұрын
யாரெல்லாம் கேப்டன் விஜயகாந்த் சார் கலியுக கர்ணன் என்று சொல்கிறீர்கள் 💯👌👍❤🔥
@suryanarayanamoorthy254
@suryanarayanamoorthy254 4 ай бұрын
No doubt
@ajinsivaji5084
@ajinsivaji5084 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@gunashivesh6423
@gunashivesh6423 4 ай бұрын
My god
@user-wb1tu5fs3d
@user-wb1tu5fs3d 4 ай бұрын
@smartsharmi9425
@smartsharmi9425 4 ай бұрын
Naan
@soumiyasundar7661
@soumiyasundar7661 5 ай бұрын
இசை) ஆண்: முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டு விட்டுப் போராட உள்ளத்துல நீதானே உத்தமி உன் பேர்தானே ஒரு நந்தவனப் பூதானே புது சந்தனமும் நீதானே முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட (இசை) பெண்: கொலுசுதான் மெளனமாகுமா மனசு தான் பேசுமா ஆண்: மேகந்தான் நிலவை மூடுமா மவுசு தான் குறையுமா பெண்: நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு காசிப்பட்டு தந்த ராசாவே ஆண்: வாக்கப்பட்டு வந்த வாசமலரே வண்ணம் கலையாத ரோசாவே பெண்: தாழம்பூவுல வீசும் காத்துல வாசம் தேடி மாமா வா... ஆண்: முத்து மணி மாலை பெண்: என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட ஆண்: வெட்கத்துல சேலை பெண்: கொஞ்சம் விட்டு விட்டுப் போராட (இசை) ஆண்: காலிலே போட்ட மிஞ்சி தான் காதுல பேசுதே பெண்: கழுத்துல போட்ட தாலி தான் காவியம் பாடுதே ஆண்: நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில் பொட்டுவச்சதாரு நான் தானே பெண்: அத்திமரப் பூவும் அச்சப்படுமா பக்கத்துணை யாரு நீ தானே ஆண்: ஆசை பேச்சுல பாதி மூச்சுல லேசா தேகம் சூடேற பெண்: முத்து மணி மாலை என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டு விட்டுப் போராட உள்ளத்துல நீ தானே உத்தமரும் நீதானே இது நந்தவனப் பூ தானே புது சந்தனமும் நீதானே ஆண்: ஒரு நந்தவனப் பூ தானே புது சந்தனமும் நீதானே Muthu Mani Maalai - முத்து மணி
@s.ramakrishnan3858
@s.ramakrishnan3858 4 ай бұрын
எல்லோருடைய மதிலும் வாழும் தெய்வம் captain
@sanjay_official_023
@sanjay_official_023 5 ай бұрын
3:41 கருப்பு எம்ஜிஆர் 😊❤
@user-jb1eh4wo2d
@user-jb1eh4wo2d 3 ай бұрын
2025la yaralllam entha padda keppinka..😂😊❤
@user-fx1by9rp8h
@user-fx1by9rp8h Ай бұрын
blahh
@mahishiva1217
@mahishiva1217 27 күн бұрын
Childhood memories with tears. How good is this song ❤❤still my favourite in 2024 July today എസ് പി ബി❤😢
@karuppasamyk4435
@karuppasamyk4435 5 ай бұрын
1991களில் இருந்து எல்லாம் திருமணங்களில் இன்றைக்கு ம் ஒலிக்கும் முதல் பாடல்
@kanagarajakalaikumarkalaik4968
@kanagarajakalaikumarkalaik4968 4 ай бұрын
@Ilayathalapathy88
@Ilayathalapathy88 Ай бұрын
Eqhi​@@kanagarajakalaikumarkalaik4968
@ganeshgopal3923
@ganeshgopal3923 5 ай бұрын
Captain was outstanding in this movie ...A must watch movie plus awesome composition by Illaiyaraja sir ❤ Rest In Power ,Captain...
@rasimrasim1919
@rasimrasim1919 5 ай бұрын
Captain, the real face of south❤ R I P legend 🌹 Love from Kerala 🙏
@KrishnaKrishna-w7l
@KrishnaKrishna-w7l Ай бұрын
மனதை வருடிய பாடல் வரிகள் ❤❤❤
@rolexmeguboy7114
@rolexmeguboy7114 5 ай бұрын
2024ல் இந்த பாடலை கேட்பவர்கள் like❤ பண்ணுங்க comment பண்ணுங்க 🥰
@anithaammu6794
@anithaammu6794 4 ай бұрын
Naanu
@saroboy6795
@saroboy6795 4 ай бұрын
Poda junni😂
@rolexmeguboy7114
@rolexmeguboy7114 4 ай бұрын
@@saroboy6795 poda punda
@chinnakaruppan382
@chinnakaruppan382 2 ай бұрын
Super ❤
@Ahamed-gu3by
@Ahamed-gu3by Ай бұрын
Hi❤
@tonynazin7539
@tonynazin7539 22 күн бұрын
இந்த பாட்டினை 2025ல் கேட்பவர்கள் Like பண்ணவும்
@mahadevans7213
@mahadevans7213 3 ай бұрын
வார்த்தை வரவில்லை 👌
@samjoodebias8178
@samjoodebias8178 2 ай бұрын
Miss you vijayakanth & SPB a lot 😢
@VenkatCat-z1l
@VenkatCat-z1l 6 күн бұрын
இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஓன்று மெய் மறக்கச் செய்கின்றன.....மனது பழைய நினைவுகள் கொண்டு செல்கிறது
@MurugesanT-q7z
@MurugesanT-q7z Ай бұрын
என்றுமே. இனிமை. யான. பாடல். கொம்பு தேன். சுவை போல். என்றுமே சுவை நிறைந்த. செவிக்கு. சுவையூட்டும்.
@akshayag213
@akshayag213 18 күн бұрын
Yarlam July month 2024 keteega Indha song
@vigneshveeran958
@vigneshveeran958 19 күн бұрын
உள்ளத்ள்ளா நீதான உத்தமி உன் பேர் தானே ❤❤❤❤
@selvakarthi8747
@selvakarthi8747 16 күн бұрын
Evergreen song always.....
@govinth5468
@govinth5468 5 ай бұрын
உத்நனத தலைவன் எங்க கேப்டன்..... யாரும் நம்பலீயே தலைவா...... இப்போ வராங்க எல்ரும்....
@revathirevathi8996
@revathirevathi8996 2 ай бұрын
Ena mari padam epah❤❤🔥
@GUNAHARISH
@GUNAHARISH 6 ай бұрын
சுகன்யா அழகு பதுமை!.
@RithikPandi-om7ds
@RithikPandi-om7ds Ай бұрын
Engal captan❤❤
@haskarm4629
@haskarm4629 5 ай бұрын
Captain sir.... Love from kerala❤️
@thalasanthosh6036
@thalasanthosh6036 4 ай бұрын
My all time favorite song 🔥🔥🔥🔥🔥🔥HD sound
@hariharansakthivel5931
@hariharansakthivel5931 4 ай бұрын
Miss you vijaykanth uncle😢😢
@matheshofficial
@matheshofficial 13 күн бұрын
2078 யாராவது இருக்கீங்களா 😂
@user-hr4ty6ze4n
@user-hr4ty6ze4n 7 күн бұрын
Yes
@AbdulsalamApsanabanu
@AbdulsalamApsanabanu 5 күн бұрын
Ok
@chandrum3294
@chandrum3294 2 күн бұрын
Let's meet at 2078 again ❤
@antonyvinu7024
@antonyvinu7024 5 ай бұрын
ഇത്‌ പോലൊരു നടൻ സ്വപ്നങ്ങളിൽ മാത്രം
@anils.rkumar6551
@anils.rkumar6551 5 ай бұрын
Really
@abhijith7480
@abhijith7480 21 күн бұрын
Yes Captain fanboy from Kerala🔥❤️😘
@mohan1771
@mohan1771 4 ай бұрын
சுகன்யா செம்ம ❤
@Ksaudio-ps5mu
@Ksaudio-ps5mu 5 ай бұрын
இப்பவும் எப்பவும் என்றும் கேப்டன் சார்
@ajinsivaji5084
@ajinsivaji5084 4 ай бұрын
👌👌👌🙏🙏🙏
@arockyanathan9754
@arockyanathan9754 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@kumarworld1043
@kumarworld1043 5 ай бұрын
2024 la illa 2124 kooda ketpanga intha paatta ..vachi senji vitturukkar raja ..captain suganya expression...ithellam thigattatha saappadu eppade salikkum....by raja vin uire....
@user-hk8pr8dx4h
@user-hk8pr8dx4h Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@hameedvr4612
@hameedvr4612 3 ай бұрын
Yappoyum salikathe song paa 😊
@gopinath9885
@gopinath9885 5 ай бұрын
எனக்கு பிடித்த பாடல்
@prasathvallam164
@prasathvallam164 6 ай бұрын
Vijaykanth sir ❤ 😢
@Lover-cg6dl2kb5h
@Lover-cg6dl2kb5h 3 ай бұрын
முத்து மணி மாலை கேப்டன் விஜயகாந்த் சூப்பர் சாங்😢
@jayaprakashk6548
@jayaprakashk6548 5 күн бұрын
என் கடவுள் பாட்டை கேட்டாலே போதும்
@rameshnaidurow
@rameshnaidurow 5 ай бұрын
As a kannadiga I didint understanding full lyrics the way of raja sir music, and singers, namma chinna kounder acting,sukanya mam that face expression 2.22 second to 2.40 seconds priceless 💓 Nakkal konder and Senthil sir, achi manorama acting wow totally pakka village style full meals package heart,miss you captain 😓
@AJAY_UNIVERSE_07
@AJAY_UNIVERSE_07 5 ай бұрын
Superb ❤🎉
@Prem_Naam_hai_Prem_Chopda
@Prem_Naam_hai_Prem_Chopda 5 ай бұрын
Nimduge kannada hai kya biii. Nimdukke kidhar ba. Billal majjid kanne basha du dukkan ke saamne Amjaad ki tyraan ki shop ke paas kya. 😏😏😏
@sivajip7320
@sivajip7320 4 ай бұрын
நான் 19.03.2024 கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் ❤
@Arumugamarumugam-io9uk
@Arumugamarumugam-io9uk 4 күн бұрын
ullathula ne thane antha line keka vanthinga oru like potu ponga❤
@SureshSuresh-ee9qg
@SureshSuresh-ee9qg 8 күн бұрын
captan vijayakandhai pudithavargal like podunga
@Dinesh-od6qs
@Dinesh-od6qs 6 ай бұрын
எங்கள் தெய்வம் 🙏🙏🙏 கேப்டன்
@AJAY_UNIVERSE_07
@AJAY_UNIVERSE_07 5 ай бұрын
Superb ❤🎉
@-MuthuVel
@-MuthuVel 4 ай бұрын
Unga deivathukku ethana time vote potinga bro 😂
@Paramasivan-jp2wq
@Paramasivan-jp2wq 4 ай бұрын
கண்களை மூடிக்கொண்டு மனதை மௌனம் ஆக்கிக் கொண்டு பாடல் கவனம் கொண்டு கேளுங்கள் வானில் மிதப்பது போல தொன்றும்
@revathym8323
@revathym8323 6 ай бұрын
Living Legend.❤
@AJAY_UNIVERSE_07
@AJAY_UNIVERSE_07 5 ай бұрын
Superb ❤🎉
@ranjithraja.8568
@ranjithraja.8568 5 ай бұрын
Vijaykanth 🙏 ayya❤❤❤ enna oru kampeeera thotram
@user-jj9zn3pv1k
@user-jj9zn3pv1k Ай бұрын
SPB & Susheelamma combo super😍
@mersalarun7501
@mersalarun7501 5 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் எங்கள் மனதில் கேப்டன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 5 ай бұрын
Captain vijayakanth 🔥
@user-mq1bw3oh1b
@user-mq1bw3oh1b 5 ай бұрын
Nice Song 🥰🥰
@antonyvinu7024
@antonyvinu7024 5 ай бұрын
കറുത്ത വർഗത്തിന്റെ മാനം
@udhayakumarr3226
@udhayakumarr3226 4 ай бұрын
Super man aiyya ❤❤❤
@sid4648
@sid4648 2 ай бұрын
கேப்டன் ஐயா நினைத்தால் அழுகை தான் வருகிறது😢🥺😭
@saransimon4970
@saransimon4970 9 күн бұрын
2025 la yarellam intha song kekuringa
@user-ht7cq8wx5h
@user-ht7cq8wx5h 8 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் சூப்பர்
@annamalaimanivannan2955
@annamalaimanivannan2955 2 ай бұрын
Vijayakanth sir i miss you dearly. you are a good soul.
@lifterprabha9555
@lifterprabha9555 2 ай бұрын
பாடகி : பி. சுஷீலா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டு விட்டுப் போராட ஆண் : உள்ளத்தில நீதானே உத்தமி உன் பேர்தானே ஒரு நந்தவனப் பூதானே புது சந்தனமும் நீதானே ஆண் : முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட பெண் : கொலுசுதான் மெளனமாகுமா மனசு தான் பேசுமா ஆண் : மேகம் தான் நிலவை மூடுமா மவுசு தான் குறையுமா பெண் : நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு காசிப்பட்டு தந்த ராசாவே ஆண் : வாக்கப்பட்டு வந்த வாசமலரே வண்ணம் கலையாத ரோசாவே பெண் : தாழம்பூவுல வீசும் காத்துல வாசம் தேடி மாமா வா ஆண் : முத்து மணி மாலை பெண் : என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட ஆண் : வெட்கத்துல சேலை பெண் : கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட ஆண் : காலிலே போட்ட மிஞ்சி தான் காதுல பேசுதே பெண் : கழுத்துல போட்ட தாலி தான் காவியம் பாடுதே ஆண் : நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில் பொட்டுவச்சதாரு நான்தானே பெண் : அத்திமரப்பூவும் அச்சப்படுமா பக்கத்துணையாரு நீதானே ஆண் : ஆசை பேச்சுல பாதி மூச்சுல லேசா தேகம் சூடேற பெண் : முத்து மணிமாலை என்னைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட பெண் : உள்ளத்தில நீ தானே உத்தமனும் நீதானே இது நந்தவனப் பூ தானே புது சந்தனமும் நீதானே ஆண் : ஒரு நந்தவனப் பூ தானே புது சந்தனமும் நீதானே tamil chat room Other Songs from Chinna Gounder Album Antha Vanatha Pola Song Lyrics Antha Vanatha Pola Song Lyrics Antha Vanatha Pola Song Lyrics Antha Vanatha Pola Song Lyrics Chinna Kili Vanna Kili Song Lyrics Chinna Kili Vanna Kili Song Lyrics Chutti Chutti Un Vaala Konjam Song Lyrics Chutti Chutti Un Vaala Konjam Song Lyrics Kannu Pada Poguthaiya Song Lyrics Kannu Pada Poguthaiya Song Lyrics Koondu Kulla Enna Vechu Song Lyrics Koondu Kulla Enna Vechu Song Lyrics Sollaal Adicha Song Lyrics Sollaal Adicha Song Lyrics Added by Shanthi SHARE ADVERTISEMENT Vadakka Thekka Song Lyrics Vadakka Thekka Song Lyrics Palabishegam Seiyavo Song Palabishegam Seiyavo Song Lyrics Oru Thethi Paarthaal Oru Thethi Paarthaal Song Lyrics Paadal Naan Paada Paadal Naan Paada Song Lyrics Velli Kolusu Thullatho Song Velli Kolusu Thullatho Song Lyrics Iruthalai Kolli Song Iruthalai Kolli Song Lyrics Anbu manam Anbu Manam Kanindha Song Lyrics Sevvandhi Poove Song Sevvandhi Poove Song Lyrics - Karumegangal Kalaigindrana Mudhal Idam Song Mudhal Idam Song Lyrics Kaala Kaalamai Penn Kaala Kaalamai Penn Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact
@user-fz8os9tw1x
@user-fz8os9tw1x 2 ай бұрын
Enakku.rompa.budikkum.enta.paadalookkatula.kuda.mnu.munukkuvaai.enta.paadal😂❤❤
@santhoshs2887
@santhoshs2887 4 ай бұрын
No one can defeat the song❤❤❤❤
@akshayag213
@akshayag213 18 күн бұрын
Any 90s kids in 2024 hearing this song
@MenakaRamesh-ok5fy
@MenakaRamesh-ok5fy 4 ай бұрын
அழகு 💕💕💕💕
@evilpanda.2_
@evilpanda.2_ 5 ай бұрын
Deivam 🥺🥺❤️
@anisongs_1975
@anisongs_1975 4 күн бұрын
முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டு விட்டுப் போராட ஆண் : உள்ளத்தில நீதானே உத்தமி உன் பேர்தானே ஒரு நந்தவனப் பூதானே புது சந்தனமும் நீதானே ஆண் : முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட பெண் : கொலுசுதான் மெளனமாகுமா மனசு தான் பேசுமா ஆண் : மேகம் தான் நிலவை மூடுமா மவுசு தான் குறையுமா பெண் : நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு காசிப்பட்டு தந்த ராசாவே ஆண் : வாக்கப்பட்டு வந்த வாசமலரே வண்ணம் கலையாத ரோசாவே பெண் : தாழம்பூவுல வீசும் காத்துல வாசம் தேடி மாமா வா ஆண் : முத்து மணி மாலை பெண் : என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட ஆண் : வெட்கத்துல சேலை பெண் : கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட ஆண் : காலிலே போட்ட மிஞ்சி தான் காதுல பேசுதே பெண் : கழுத்துல போட்ட தாலி தான் காவியம் பாடுதே ஆண் : நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில் பொட்டுவச்சதாரு நான்தானே பெண் : அத்திமரப்பூவும் அச்சப்படுமா பக்கத்துணையாரு நீதானே ஆண் : ஆசை பேச்சுல பாதி மூச்சுல லேசா தேகம் சூடேற பெண் : முத்து மணிமாலை என்னைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட பெண் : உள்ளத்தில நீ தானே உத்தமனும் நீதானே இது நந்தவனப் பூ தானே புது சந்தனமும் நீதானே ஆண் : ஒரு நந்தவனப் பூ தானே புது சந்தனமும் நீதானே
@catherinedavid2216
@catherinedavid2216 5 ай бұрын
My favourite song
@karthickkalai9449
@karthickkalai9449 5 ай бұрын
Love this song❤️❤️
@user-wb1tu5fs3d
@user-wb1tu5fs3d 4 ай бұрын
என்றும் மரவா தங்கம்❤
@yugeyuge7927
@yugeyuge7927 3 ай бұрын
பழைய நினைவுகள் மனதை சுகமாக காயபடுத்தது
@UmaAmmu-cz5ce
@UmaAmmu-cz5ce 5 ай бұрын
Super
@ashokmanjunathan9554
@ashokmanjunathan9554 2 ай бұрын
Vara level ❤❤❤
@ameerkhan4303
@ameerkhan4303 3 ай бұрын
spb songs eppavume kekkalam🥺😊
@radhacellakkannu975
@radhacellakkannu975 2 ай бұрын
Migavum inimaiyana padal❤
@AshokKumar-jv3yj
@AshokKumar-jv3yj 4 ай бұрын
😢 Thailvaaa nee eppovamey great 😊
@riyaskhan679
@riyaskhan679 5 ай бұрын
Captain❤ spb🔥❤️
@sudheeshpkdsudhi2447
@sudheeshpkdsudhi2447 16 күн бұрын
മഞ്ഞപ്രസാദത്തിൽ അറാടി 😍
@user-sc8oh9ih8n
@user-sc8oh9ih8n 4 ай бұрын
நான் கேப்டன் ஆடியோ,DMDK விருதாச்சலம்
@Ajithkumar-xg9lc
@Ajithkumar-xg9lc 5 ай бұрын
My favourite song 🎉❤😊
@SaralaSarala-u1p
@SaralaSarala-u1p Ай бұрын
@amalahasan5618
@amalahasan5618 7 күн бұрын
i like this songs soooooooooooooo much
@vetrivel9029
@vetrivel9029 4 ай бұрын
Nice Song ❤
@rekhasurya9229
@rekhasurya9229 5 ай бұрын
❤ captain legend ❤🔥💪
@Pandu-hj9ry
@Pandu-hj9ry 3 ай бұрын
Night sleeping medicine 🎶🎶🎵
@MrTubeyoucomment
@MrTubeyoucomment 2 ай бұрын
The starting of this song is world class
@binoyayanchery
@binoyayanchery 4 ай бұрын
Beautiful song ❤❤❤❤
@prakasamv9208
@prakasamv9208 4 ай бұрын
Sema
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 2 ай бұрын
Illyaraja is one of the best music director in the world...
@DhanalakshmiGunasekaran-gv2tk
@DhanalakshmiGunasekaran-gv2tk 2 ай бұрын
Edsew❤nbjiuygft🥰vcgukjoi
@MSKfromsalem
@MSKfromsalem Ай бұрын
கொங்கு மண்டல வாசம்❤
@user-xx2xp2st5z
@user-xx2xp2st5z 2 ай бұрын
Miss u vijaykanth sir 😭😭😭😭
@arunpriya9310
@arunpriya9310 4 ай бұрын
Na kakura 🥰🥰🥰🥰 love song
@KamalaSekar-fg4ij
@KamalaSekar-fg4ij 3 күн бұрын
Meenakshi kamalasekar ❤🎉
@NaveenNaveen-ox2fl
@NaveenNaveen-ox2fl Ай бұрын
I miss you
@SrividhyaAjith
@SrividhyaAjith 4 ай бұрын
3.4.2024 அருமையான பாடல்
@shanthisambantham6486
@shanthisambantham6486 3 ай бұрын
என்பேத்தி 5 வயது விரும்பி கேட்பாள்
@m.sureshkumarm.sureshkumar7999
@m.sureshkumarm.sureshkumar7999 2 ай бұрын
கேப்டனுக்கான இசை
@prnetwork3609
@prnetwork3609 6 ай бұрын
S.p lam yenna manusaya ner.. alathavanaum um kuralal alavigirr..😢
@sriviggneshframeworks4042
@sriviggneshframeworks4042 2 ай бұрын
என்றும் உனக்காக நான்
@mercyr5678
@mercyr5678 10 күн бұрын
Yes very. Very nice correct
@kannanwabco9419
@kannanwabco9419 Ай бұрын
Endrum engal family caption Vali than...😢
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 207 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
8 மார்ச், 2024
1:30:53
Hilur Hilur
Рет қаралды 2,7 МЛН
Thamarai poovukum song lyrics | Pasumpon | vidyasagar| Sujatha krishnachandar
5:25
Bloomingstar Tamil Song Lyrics
Рет қаралды 8 МЛН
Enna Nenacha Nee HD | Vijayakanth | Soundarya | Deva | Tamil Super Hit Tamil Love Duet Songs
4:41
R-ONE - SENSIZ / СЕНСІЗ (Official Audio)
2:51
R-ONE MUSIC
Рет қаралды 80 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 67 МЛН
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 226 М.
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 1,3 МЛН
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 173 М.
Жандос ҚАРЖАУБАЙ - Ауылымды сағындым (official video) 2024
4:25
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 280 М.