No video

முத்துராமலிங்கதேவர் மறைக்கப்பட்ட வரலாறு...புதிய பல தகவல்கள் - KC திருமாறன் ஜி | Aadhan Tamil

  Рет қаралды 216,595

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
முத்துராமலிங்கதேவர் மறைக்கப்பட்ட வரலாறு...புதிய பல தகவல்கள் - KC திருமாறன் ஜி | Aadhan Tamil
#thirumaranji #தேவர்_ஜெயந்தி #குருபூஜைவிழா
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 485
@sarath069
@sarath069 Жыл бұрын
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் ஜயா பசும்பொன் திரு.உ.முத்துராமலிங்க தேவர்🙏🙏🙏
@myplacetn7599
@myplacetn7599 Жыл бұрын
கெலையும் கொள்ளையும் எனது இரு கண்கள் என்று சொன்னவர் 😂😂😂
@m.veerakavim.veerakavi9735
@m.veerakavim.veerakavi9735 Жыл бұрын
Kolaikaran
@shinaya602
@shinaya602 11 ай бұрын
@@myplacetn7599 enna kolla atuchatha paththa nee
@killerneel
@killerneel 3 ай бұрын
நீங்கள் இருவரும் பறையனும், பள்ளனும்... நீங்க தொட்டா KZfaq கே தீட்டு😂😂😂​@@myplacetn7599
@RaviKumar-ck1fq
@RaviKumar-ck1fq Жыл бұрын
🙏 தெய்வ திருமகன் 🙏 தேவர் திருமகனார் 🙏
@jagam4383
@jagam4383 Жыл бұрын
ஓம் நமசிவாய
@balakpm9454
@balakpm9454 Жыл бұрын
இதை கேட்கும்போது மெய்சிலிர்த்துவிட்டது நன்றி மாதேஷ்
@gthibanify
@gthibanify Жыл бұрын
தேசியமும் தேசியமும் இரண்டு கண்கள் தேசிய தலைவர் தேவர் ஐயா. ஓம் முருகா 🙏
@ஆதித்தமிழன்பாண்டி
@ஆதித்தமிழன்பாண்டி Жыл бұрын
சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து சமூகத்தினரும் தேவா்ஐயாவுக்கு பெரும் மாியாதை கொடுக்கிறாா்கள் 100% உண்மை♥
@mmuruganandam-do3zn
@mmuruganandam-do3zn Жыл бұрын
தம்பி தேவரின் பெருமையை கேட்டது மிகவும் அற்புதம் திருமாறன் எல்லா சாதியும் தேவரின் பெருமையை உணர வேண்டும்
@makendiranak8224
@makendiranak8224 Жыл бұрын
🚩🚩🚩🚩🚩🚩திருமாறன் ஜி ஜீவசமாதி பற்றி தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள் தேவர் ஐயாவின் நாமம் வாழ்க🚩🚩🚩🚩🚩🚩🚩
@mareesmuthees7209
@mareesmuthees7209 Жыл бұрын
அது என்னடா ஜி
@The_Esemor
@The_Esemor Жыл бұрын
தேவர் அனைத்து சமுதாயங்களின் தலைவர் என்பதில் அணுவளவும் சந்தேக மில்லை!
@RaviKumar-ck1fq
@RaviKumar-ck1fq Жыл бұрын
🙏 தெய்வ திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர்🙏
@jacksonthevar4321
@jacksonthevar4321 Жыл бұрын
தெளிவான வரலாற்று உரை 👌🏾👌🏾👌🏾👌🏾
@sivanparvathi4590
@sivanparvathi4590 Жыл бұрын
ஓம் நமசிவாய ஐயா பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் வாழ்க்கை வரலாறு சிறப்பு அண்ணன் திருமாறன் அவர்கள் வாழ்க வளமுடன் பரமக்குடி தேவேந்திரகுல வேளாளர்
@ஆதித்தமிழன்பாண்டி
@ஆதித்தமிழன்பாண்டி Жыл бұрын
மகிழ்ச்சி♥
@rajapandipandi9451
@rajapandipandi9451 Жыл бұрын
நம்மிடையே உள்ள வஞ்சகம் சூழ்ச்சி பொறாமை பதவி பணத்தாசை இவை தான் நம்மை அடிமையாக்கியதே தவிர வீரமோ ஆயுதமோ கிடையாது - பசும்பொன்தேவர் 115 -வது தேவர்ஜெயந்தி விழா 60-வது குருபூஜை பசும்பொன் சித்தரை போற்றி வணங்குகிறேன்🙏 #தேவர்ஜெயந்தி #தேவர்_குருபூஜை #MuthuramalingaDevar #தேவர்_ஜெயந்தி
@prakashvijay9768
@prakashvijay9768 Жыл бұрын
உசிலம்பட்டி மக்கள் சார்பாக பேசியதற்கு திருமாறன் ஜீ அவர்களுக்கு நன்றி இவன் உசிலம்பட்டிக்காரன் 💯💥👌
@r.krishna4192
@r.krishna4192 Жыл бұрын
தேசியவாதிக்கு தேசமே குறி அரசியல்வாதிக்கு தோ்தலே குறி அன்றே குறித்த ஞானி சித்தா் ஸ்ரீ தேவா் பெருமகனாா்
@malaichamy640
@malaichamy640 Жыл бұрын
அண்ணே உங்களின் பக்குவப்பட்ட பேச்சு நிதானமான பேச்சு அருமை
@malaichamynarayanan5506
@malaichamynarayanan5506 Жыл бұрын
அணைவருக்கும் #தேவர்ஜெயந்தி வாழ்த்துக்கள்.. #மதுரைக்காரன்
@Achu0604
@Achu0604 Жыл бұрын
மிகச்சிறந்த, உண்மையான உரை. தெய்வத்திருமாகனார் அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
@palanipalani8767
@palanipalani8767 Жыл бұрын
Devendrar devar otrumaiyaga iruppom🇧🇫🔰💯❤💚💛🔥💘
@tampatampa315
@tampatampa315 Жыл бұрын
Na Devan bro ❤️💚🤝🔰
@manimuthu9411
@manimuthu9411 Жыл бұрын
🙏 🙏 தெய்வீக திருமகனார் தேவரவர்கள் நாமம் போற்றி 🙏 🙏
@chellaiah203
@chellaiah203 Жыл бұрын
ஐயாவின் நினைவிடத்தில் ஆதன் வாழ்துக்கள்...
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
ஏழை மக்களுக்கு மிகவும் உதவியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்கள்
@muthusa
@muthusa Жыл бұрын
நான் கவுண்டர் ஆனால் தேவர் என் குரு
@_kaliyukapogan_.6969
@_kaliyukapogan_.6969 Жыл бұрын
அண்ணன் திருமாறன் ஜி வழியில் ராமநாதபுரம் மாவட்டம்... முக்குலத்தோர்.. 🔰⚔️🔥..
@dhanabalan9895
@dhanabalan9895 Жыл бұрын
ஐயாவின் புகழ் ஓங்குக நான் தேவர் நாம் தமிழர்
@a.vigneshwarana.vigneshwar2671
@a.vigneshwarana.vigneshwar2671 Жыл бұрын
நாம் தமிழர்💪🔥
@pradeepManoharan3139
@pradeepManoharan3139 Жыл бұрын
தேவர் வன்னியர் ஒற்றுமை 🔥
@TamilKings-x6u
@TamilKings-x6u Жыл бұрын
குறிஞ்சி நிலத்தோர்🏹🦚 குறவர்_மறவர்_கள்ளர்👑தெய்வ பரம்பரை🙏🏻தேவர்💐பக்தன்⚜️💪⚔️🗡️💥வழியில்..❤️🔥🪔போர் பழங்குடியினர்..வேல்கம்பு⚜️இனம்..தாய்தமிழர் குடி
@makendiranak8224
@makendiranak8224 Жыл бұрын
நான் என் வாழ்வில் முழு பதிவும் கேட்டு பார்த்தது இந்த வீடியோதான் நன்றி மாதேஷ் திருமாறன்ஜி கேட்க கேட்க மீடும் மீடும் கேட்க பார்க்க தூண்டுகிறது உங்கள் இருவரின் இனிமையான பேச்சும் செயலும்🚩🚩🚩🚩🚩
@balajin9011
@balajin9011 Жыл бұрын
திருமாறன் அண்ணன் குடுத்த விளக்கம் அருமை... தேவரை பற்றி நிறைய தெரிய வந்தது... ❤
@parameswaran5183
@parameswaran5183 Жыл бұрын
தேசியத்தலைவர், தெய்வீகத்திருமகன் பசும்பொன் சித்தர் உ. முத்துராமலிங்கத்தேவர் ஐயா 🙏🙏🙏
@myplacetn7599
@myplacetn7599 Жыл бұрын
உருட்டுனது போதும்
@Rameshkumar-fw7wt
@Rameshkumar-fw7wt Жыл бұрын
@@myplacetn7599 unaku ethuku brother intha vanmam ungaluku piddikati kadanthu ponga bro
@Rameshkumar-fw7wt
@Rameshkumar-fw7wt Жыл бұрын
@@myplacetn7599 Nan kongu kounder enga udumalpet villagil jathi pagubadu illa yellorum manitharkal than enaku annal Ambedkar romba piddikum ayya kakan romba pidikum
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
எல்லா மக்களும் விரும்பும் தலைவர் ஐயா பசும்பொன் தேவர் ஐயா🌸🌹🍀🍃🌺🌻🍂🍁🍊🌹🌹🌹
@pavadharanim7939
@pavadharanim7939 Жыл бұрын
தேவர் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி இப்போது தெரிந்து கொண்டேன் நன்றி நன்றி நன்றி
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹 தேவரினத்தையும்,தேவே ந்திரினத்தையும் திட்டமிட்டு பிரித்த காங்கிரஸயும்,திரா விடத்தையும் வேரோடு வி ரைவில் சாய்ப்போம்.தமிழ ர்கள் அனைவரும் உலகமு ள்ளவரை ஒற்றுமையுடன் வாழ்வோம்.வாழ்க தமிழ்.வ ளர்க தமிழர் ஒற்றுமை ! 🔥👌👍🤗😍😎🙏
@thatchinamoorthy359
@thatchinamoorthy359 Жыл бұрын
தெய்வத்திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் தமிழர்களுக்கு உகந்த ஒரு தலைவர் தெளிவாக விளக்கம் கொடுத்த அண்ணன் திருமாறன் ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@arunarumugam6887
@arunarumugam6887 Жыл бұрын
எல்லாம் மனிதனையும் நேசிப்போம் ஜாதி மதம் இல்லாமல் ஜாதியும் மதமும் எத்தனையோ உயிர்களை திண்று தீர்த்திருக்கிறது ஆதலால் மனிதநேயம் கொண்ட மனிதனாய் இருப்போம்
@user-jr5cn1jp7w
@user-jr5cn1jp7w Жыл бұрын
தேவரே தெய்வம்
@karmatv6815
@karmatv6815 Жыл бұрын
28:30தேவேந்திரர்களின் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏
@ponnarasanarasan533
@ponnarasanarasan533 Жыл бұрын
🙏
@boopathym9414
@boopathym9414 10 ай бұрын
Thanks bro
@sethuseemaitamilan8942
@sethuseemaitamilan8942 Жыл бұрын
தேசிய தலைவர்,தெய்வீக திருமகன் பசும்பொன் தேவர் திருமகனார் போற்றி போற்றி
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
தேவரின் பாதங்களை நான் வணங்குகிறேன் என்றும் வாழும் திருமகனாரின் புகழ் இந்த காணொளியை தந்த ஆதனுக்கும் மாதேஷுக்கும் வாழ்த்துக்கள்🎉🎊
@SPKumar-ow3kl
@SPKumar-ow3kl Жыл бұрын
அப்ப புலித்தேவன்??? சும்மா உங்க சாதிக்கு ஒரு மன்னர்😂😂🤣🤣😅😁😁
@sendrayarshivan5984
@sendrayarshivan5984 Жыл бұрын
@@SPKumar-ow3kl Mental
@SPKumar-ow3kl
@SPKumar-ow3kl Жыл бұрын
@@sendrayarshivan5984 நான் புத்தி சரி இல்லாதவன்... உன்னோட புத்திய வச்சு ஏதாவது சொல்லிட்டு போ😅😅😅🤣🤣🤣😁 யேண்டா வெண்ண முக்குலம்னு சொல்லிட்டு மருது சகோதரர்கள் அவர்களுக்கு ஒரு குருபூஜை,முத்துராமலிங்கத் தேவருக்கு ஒரு குருபூஜை,,p.k. மூக்ககையா தேவருக்கு ஒரு குருபூஜை 😂😂😂😂 ஏன்னா நீங்க எல்லாரும் BC,MBC ஒண்ணா இருக்கிங்க.. அடுத்து தமிழன், நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த இந்தியன் நீங்க மட்டும் தான் 😅😅😅😅🤣🤣🤣😁😂
@sendrayarshivan5984
@sendrayarshivan5984 Жыл бұрын
@@SPKumar-ow3kl எங்கள் அனைத்து முன்னோர்களையும் மணப்படாம சொல்ற பாத்தியா அதுவே தமிழ் இனத்துக்கு வெற்றிதான் டா.. முட்டா கூ..
@SPKumar-ow3kl
@SPKumar-ow3kl Жыл бұрын
@@sendrayarshivan5984 அட படிக்காத தற்குறி 😅😅🤣🤣🤣 அது என்னடா உன்னோட முன்னோர்கள்😂😂😂😂🤣🤣அப்டின்னா நீ பேசுற மாதிரி உன் முன்னோர்கள் அவங்க காலத்துல சாதி பெருமை பேசிருக்காங்க😂😂😅🤣🤣 அவங்க சாதிய மட்டும் வச்சு போருக்கு போயிருக்காங்க😅😅😅😅😂😂
@muthukumar171
@muthukumar171 Жыл бұрын
Congratulations ,💐Devar Ayya the great Siddhar. By Muthukumar Devendran.
@sumathinaidu9144
@sumathinaidu9144 Жыл бұрын
Thank you Madesh . I got to know good information about Muthuramalinga Dever. Good luck and my blessings for your future projects. 🙏🙏🙏🙏👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹
@sethuraman2850
@sethuraman2850 Жыл бұрын
அரசனாக பிறந்து ஆண்டியாக வாழ்ந்தவர் பசும்பொன் அய்யா அவர்கள் ..உலகம் உள்ளவரை பசும்பொன் அய்யாவின் பெயரும் புகழும் இருக்கும் நான் வணங்கும் முருக கடவுள் தேவர் அய்யா
@SPKumar-ow3kl
@SPKumar-ow3kl Жыл бұрын
டேய் நீ சொல்லுற வரலாறு புத்தர் வரலாறுடா படிக்காத தற்குறி😁😅🤣🤣
@crazy_for_you
@crazy_for_you Жыл бұрын
@@SPKumar-ow3kl yaruda ne history ne first padi da
@Comeon_77
@Comeon_77 Жыл бұрын
@@SPKumar-ow3kl Dai para punda Ambedkar dog 🐕
@leninlee8521
@leninlee8521 Жыл бұрын
@@SPKumar-ow3kl vaaiya mududa dei💪💪
@90shitmelodysongkbcreation37
@90shitmelodysongkbcreation37 10 ай бұрын
​@@SPKumar-ow3kl dei puthar matuthanaa theruncha ungaluku tamilnadula piranthavaree theriyatha nee un thai yarunee theriyathavan nee pesa thakuthiyee illa comment pakam neela varatha
@Kayalkodi
@Kayalkodi Жыл бұрын
தேவேந்திரர்கள் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா
@devageetha3766
@devageetha3766 Жыл бұрын
Super bro
@rajendraramasamy7034
@rajendraramasamy7034 Жыл бұрын
அனைத்து தமிழ்குடிகளின் ஒற்றுமை ஓங்க வேண்டும்...ஆரிய மும் திராவிடமும் ஒன்று எனக் கூறியவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள்.நன்பர் அதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்....
@sarasaro3632
@sarasaro3632 Жыл бұрын
Thirumaranji sir super explain valthugal
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR Жыл бұрын
மத நல்லிணக்க தலைவர் தேவர் ஐயா அவர்கள்...
@todayfortoday8327
@todayfortoday8327 Жыл бұрын
ஓங்குக தேவர் புகழ்.... மாமா திருமாறன் ஜி வாழ்க வளமுடன் .......
@vishalraviraj7033
@vishalraviraj7033 Жыл бұрын
The Greatest REVOLUTIONIST 🔥 True TAMILAN Aiyah Muthuramalingadevar
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 Жыл бұрын
உணர்வுபூர்வமான உண்மையான பதிவு வாழ்த்துகள்
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
என்றும் மக்கள் நினைவில் ஐயா பசும்பொன் தேவர் ஐயா
@opencvitk
@opencvitk Жыл бұрын
Very nice discussion. Good to watch after so many heated interviews. So much respect to Netaji. Wonderful KCT avgl
@sangeethasiva5779
@sangeethasiva5779 Жыл бұрын
மாதேஷ் வணக்கம் உங்களோட பதிவு செயலுக்கு ரொம்ப மகிழ்ச்சி உங்களுடைய சேனல் பெரிய வளர்ச்சியடையது எங்களுடைய வாழ்த்துக்கள் நீங்க அடைய வேண்டிய இடம் 8 தூரம் உள்ள ரொம்ப பக்கத்துக்கு வந்துட்டீங்க பெரிய மகிழ்ச்சி அடைவதற்கு எங்களுடைய பசும்பொன் தேவருடைய பக்தர்களும் எங்க ஊரின் சார்பாக மாதேஷ்க்கு வாழ்த்து
@tamilanthevartv2404
@tamilanthevartv2404 Жыл бұрын
தேவர் புகழ் வாழ்க
@ATRRajan.317
@ATRRajan.317 Жыл бұрын
தேவர் அய்யா அவர்கள் தெய்வத்துக்கு சமம்...
@karunakarankarunakaran2356
@karunakarankarunakaran2356 Жыл бұрын
முக்குலத்தோரின் முதல் கடவுள் 🙏
@AMABHARATHM
@AMABHARATHM Жыл бұрын
அய்யா உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அய்யா🙏🔥🔥
@subbum7030
@subbum7030 Жыл бұрын
அய்யா வணக்கம்
@rockeymega2550
@rockeymega2550 Жыл бұрын
ஐயாவின் வரலாறு இந்த தலைமுறைக்கு வருங்கால தலைமுறைக்கும் அண்ணன் திருமாறன் ஜீ உங்களால் மட்டும் தெரியபடுத்த முடியும்
@SelvarajuSelva-sj1nh
@SelvarajuSelva-sj1nh 9 ай бұрын
F TV un yh as L
@msrhomeschennai1502
@msrhomeschennai1502 Жыл бұрын
i am nadar i love devar ayya
@CITY_GAMER121
@CITY_GAMER121 Жыл бұрын
வீரமும் விவேகமும் தான் அரசியலுக்கு தேவையே தவிர வெரும் விவேகம் மட்டும் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது 🔰
@myuniform5639
@myuniform5639 Жыл бұрын
சிறந்த பேச்சு !!!👌 தெளிவான கருத்து👌
@Vijai342
@Vijai342 Жыл бұрын
வாழும் தெய்வம் அய்யா அவர்கள்
@KanagaLakshmi-hs5iz
@KanagaLakshmi-hs5iz 9 ай бұрын
Nandri nandri nandri brother❤
@sivasakthisivasakthi8163
@sivasakthisivasakthi8163 Жыл бұрын
ஊடகம் நெறியாளர் மாகேஷ் அவர்கள் ஐயா முத்துராமலிங்கத் தேவருக்கு ஆன்மிகத் தாண்டி இன்னொரு முகம் உள்ளது என்பது கேள்விக்கு ஆதி சிவ சோழர் புலி படை பதிலளிக்கின்றது எங்கள் 19வது சித்தர் ஐயா முத்துராமலிங்கத் தேவர் ஏன் வீரத்தோடு கலந்து இருந்தார் என்பதற்கு பதில் உலகத் தமிழர்களின் இறை வேத போற்றும் புனித நூலான திருமறை திருவாசத்தில் 63 நாயன்மார்கள் ஒருவரான சத்திநாயனார் என்ற எங்கள் மகான் ஆதி இறைவனும் இறைவியை அவதூறாக தப்பா பேசினாள் அவர்களின் நாக்கை அறுத்து விடுவார் என்பது இறை சான்றிதழ் இறை மறுப்பாளர்களை அன்று தண்டித்தவர் எங்கள் மகான் சக்தி நாயனார் இந்த இறை போற்றல் வழியில் வந்தவர் தான் எங்கள் உலகத் தமிழர் அடையாளம் திகழ்ந்த திரு நேதாஜி கண்டெடுத்த எங்கள் தேசிய தலைவர் தென் மாவட்ட போஸ் செயலும் நாயனார் போல் இருந்தது
@titanoboa9709
@titanoboa9709 Жыл бұрын
பிறந்த குழந்தை பிறந்த உடனே இறப்பதும் தேவர் அய்யா அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் ' ஒன்றா அவருடைய வாழ்க்கை சரித்திரத்தை படியுங்கள் படித்தால் புரியும்
@balakrishnank9805
@balakrishnank9805 Жыл бұрын
அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை சிறக்க வேளாளர் சமூகம் மற்றும் வ.உ.சி.பேரவைகள் சார்பில் விரும்புகிறோம்.
@dharshandharshan2629
@dharshandharshan2629 Жыл бұрын
நல்ல வேளை ஐயா வ.வு.சி 1870 களில் பிறந்து 40 வயது மூத்தவர் இல்லையெனில் ஆட்டுக்குட்டி வாங்கி கொடுத்து அரசியலில் ஆளாக்கி விட்டவரே எங்க தேவர் ஐயா தான் என்று அவுத்து விட்டுருப்பானுக...
@AJAYAJAY-vk3rz
@AJAYAJAY-vk3rz Жыл бұрын
ஓழுக்கதையா இருந்தாலும் ஒரு ஞாயப் 🌺👔 வேனாமா ஜீ
@user-sp7fn8mv9k
@user-sp7fn8mv9k Жыл бұрын
திருமாறன் ஜீ மாதேஷ் வாழ்க
@bharathibharathi1715
@bharathibharathi1715 Жыл бұрын
ஐயா தெய்வம்.நன்றி திருமாறன் ஜி அண்ணன்
@aghoramrajasekaran2910
@aghoramrajasekaran2910 Жыл бұрын
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயனே. தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக பாவித்த ஐயா அவர்களின் புகழ் உலகெங்கும் பரவ வேண்டும். அடுத்த வருட குருபூஜை நிகழ்ச்சிக்கு பிரதமர் மோதி அவர்கள் வந்தால் அந்த எண்ணமும் நிறைவேறி விடும்.
@venkateswaran6823
@venkateswaran6823 Жыл бұрын
God 🙏God⭐ TEVAR
@gopalkrishnan3162
@gopalkrishnan3162 10 ай бұрын
தேவர் ஐயா வாழ்க
@VICKY-if4ov
@VICKY-if4ov Жыл бұрын
THEVAR 🔥🔥🔥
@KOPRA299
@KOPRA299 Жыл бұрын
நன்றிகள்
@muthukumarasamy8639
@muthukumarasamy8639 Жыл бұрын
Thanks ayya....
@user-mi6rr5jd1h
@user-mi6rr5jd1h Жыл бұрын
நாடார் மக்களின் சார்பாக தேவர் ஐயா க்கு வாழ்த்துக்கள்... தேவர் நாடார் ஒற்றுமை ஓங்குக🔥🔥🔥🔥🥳🥳🥳🥳
@viswanathan796
@viswanathan796 Жыл бұрын
தமிழர் ஒற்றுமை ஓங்குக 🙏
@thilagakanagalingam7219
@thilagakanagalingam7219 Жыл бұрын
@@viswanathan796 p
@parvinbablparvinbabl3512
@parvinbablparvinbabl3512 Жыл бұрын
சிறப்பு,, ஆனால் மற்ற ஜாதிகள் நட்பு வேண்டாமா??? அதில் என்ன பாகுபாடு,, நான் அண்ணன் ராக்கெட் ராஜா நாடார் உடன் பயணித்து வருபவன் தான் பல தனி பட்ட சந்திப்புகள் கூட,,,,,, ஆனால் அவரே அனைத்து ஜாதி ஒற்றுமையை விரும்புவார்,,, மற்றும் இதில் உரையாடும் திருமாரன் ஜி உடன் சந்திப்பில் கூட இவரும் அதே விருப்பம் தான் கொண்டார்,, உங்களின் எண்ணம் நல்லதே ஆனால் அனைத்து ஜாதியினர் ஒற்றுமையே தமிழகத்தை மலர செய்யும் என்று சொன்னால் பொதுவான கருத்து,, ஆனால் நாடார் தேவர் என்றால்,, மற்ற ஜாதி தீண்டாமை ஜாதியா???
@bala_6113
@bala_6113 Жыл бұрын
❤️gktln ki​@@thilagakanagalingam7219
@BECSEARanjith
@BECSEARanjith Жыл бұрын
💙💚💛💚
@user-bg9kb6hk7h
@user-bg9kb6hk7h Жыл бұрын
பிரம்மசரிய வாழ்வை கடைபிடித்து ஆன்மிக வாழ்வு வாழ்ந்து சித்தர் முறையில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு தான் குருபூஜை.
@romansri9903
@romansri9903 Жыл бұрын
அண்ணன் திருமாறன் ஜி 🔥
@SPKumar-ow3kl
@SPKumar-ow3kl Жыл бұрын
திருமாறன் ஜீ மற்றும் ஆதி நாராயண தேவர் இருவரும் சுய சாதி பற்று மற்றும் சமூக ஒற்றுமை பேசும் தலைவர்கள்🙏💯💯
@romansri9903
@romansri9903 Жыл бұрын
@@SPKumar-ow3kl correct நண்பா 🔥
@m.veerakavim.veerakavi9735
@m.veerakavim.veerakavi9735 Жыл бұрын
தமிழகத்தில் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது 1911 ஆம் ஆண்டு. இவ்வாண்டில் உ.முத்துராமலிங்கள் அவர்களின் வயது மூன்று. இமானுஜ அய்யங்கர் என்பவரின் தலைமையில் குற்றப்பரம்பரைச் சட்டம் தமிழத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அதே ஆண்டில், தஞ்சை பகுதியைச் சார்ந்த கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் என்பவர் இங்கிலாந்து ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடம் முறையிட்டு தஞ்சை மற்றும் திருச்சி பகுதி கள்ளர்களை இச்சட்டத்திலிருந்து விடுவித்திருக்கிறார். அதேக் காலக்கட்டத்தில் செய்யூர் ஆதிதிராவிடர் பேரவையினரும், வன்னியர் குல சத்திரிய சபா அமைப்பினரும் ஆங்கிலேயரிடம் முறையிட்டும் அவரவர் சமூகத்தவரை இச்சட்டத்தின் பிடியிலிருந்து மீட்டனர். மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காம நல்லூரில் கள்ளர்கள் இச்சட்டத்தை எதிர்த்து 1920 இல் போராட்டத்தை துவக்கி போது ஆங்கிலேய அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர். இப்படுகொலையில் மாயாக்காள் என்கிற பெண்ணும் பலியானார். அப்போது உ.முத்துராமலிங்கத்திற்கு வயது பன்னிரெண்டாகும். 1930 களில் இந்தியா முழுவதும் ஏற்பட்ட புதிய சமூக-அரசியல் போக்கு குற்றப் பரம்பரை சட்டத்தின் மீதான எதிர்வினையை கூர்மைப் படுத்தியது. 1933 இல் 'இந்திய அரசியல் சட்ட சீர்த்திருத்தக் குழு' முன்னிலையில் பேசிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இச்சட்டத்தின் பாதகங்களை அறிவுப்பூர்வமாக எடுத்து வைத்து வாதாடினார். அதனைத் தொடர்ந்துதான், 'குற்றப் பரம்பரைச் சட்டத்தில் திருத்தம் செய்யவோ, குற்றப் பரம்பரையினர்க்கு மறுவாழ்வு அளிப்பதற்கோ, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கோ இந்திய அரசின் ஆளுநரைவிட அந்தந்த மாகாண அரசுகளுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது' என்கிற முக்கியமான திருத்தம் கொண்டுவரப்பட்டது. இவ்வகையில், குற்றப்பரம்பரைச் சட்டத்தில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவர் அண்ணல் அம்பேத்கர்தான். அதன் பிறகுதான்(1936), ஜவர்கலால் நேருவும இச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று பகிரங்கமாக கூறினார். இக்காலக்கட்டத்தில்தான் உ.முத்துராமலிங்கம் அரசியலில் நுழைந்தார்.
@user-eb8rt4jy2o
@user-eb8rt4jy2o Жыл бұрын
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
@odakkaraip2073
@odakkaraip2073 Жыл бұрын
இப்போது உள்ள இளைஞர்கள் இதை கற்றுக்கொள்ளுங்கள்...அதை விட்டு கத்துவது ஆட்டம் போடுவது வாகனத்தில் ஏறி ஆடுவது இதை செய்து தேவர் ஐயா பெயரை கெடுத்துவிட்டனர்...
@ganeshlotuslotus5618
@ganeshlotuslotus5618 Жыл бұрын
ஐயா வாழ்ந்த தெய்வம்
@akbarhussainakbarhussain5926
@akbarhussainakbarhussain5926 Жыл бұрын
மாதேஷ் எங்கள் ஊரில் உள்ள எங்கள் அய்யா அவர்களுக்கு மரியாதை செலுத்திய மாதேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@user-rx9cc3mr3p
@user-rx9cc3mr3p 10 ай бұрын
அய்யாவின் தரிசனம் கிடைத்ததற்கு மாதேஷ் தான் பெருமைப்பட வேண்டும்
@JK-jl5ci
@JK-jl5ci Жыл бұрын
I heard lord Thevar was too strong and straightforward to his statements. Mainly he too close to Netaji and front line commander. Huge respect to him.
@touchtheskywithglory504
@touchtheskywithglory504 Жыл бұрын
அண்ணன் திருமாறன் ஜி அவர்களுக்கு வணக்கம்
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 Жыл бұрын
மாதேஷ் அவர்களுக்கு நன்றி
@sganesan9179
@sganesan9179 Жыл бұрын
Thirukumaran ji is great 👍 History should be rewritten
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
Due to the untimely demise of PASUMPONN THEVAR in the year 1963, D(M)K captured power in 1967. JENMA CHANI for Tamilnadu started !
@muthukumar171
@muthukumar171 Жыл бұрын
Yes you are correct
@Senthilkumar-bj4wi
@Senthilkumar-bj4wi 9 ай бұрын
True
@smuruganandham-on1yq
@smuruganandham-on1yq Жыл бұрын
Thevarey indian king
@rasiahratneswaran7809
@rasiahratneswaran7809 Жыл бұрын
Good explanation. From. Canada 👍🙏🙏🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 10 ай бұрын
அண்ணன் கே சி திருமாறன் ஜி அவர்கள்
@subbaiahraju842
@subbaiahraju842 Жыл бұрын
இந்த நாடு தமிழ் சமுதாய மக்களின் நாடு, சாதியால் நம்மை பிரித்த, மதமும், அரசியலும் நாசமா போனும்,இது தான் என்னுடைய கோரிக்கை, நீங்கள் உங்கள் சமுதாயத்தை சார்ந்தவரின் பெருமை பேசுவது இயல்பு,அடுத்த சமுதாய மக்களின் தலைவர்கலை போற்றி பேசவேண்டும்
@user-pb9li2eq8z
@user-pb9li2eq8z Жыл бұрын
எங்கள் அண்ணன் திருமாறன் ஜி அவர்கள் வரலாறு தெரிந்த ஒரு அருமையான மனிதர் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
@ImanuvelRaja
@ImanuvelRaja 9 ай бұрын
திருமாறன் ஜி அண்ணனுக்கு மிக்க நன்றி
@4xdonveera171
@4xdonveera171 Жыл бұрын
True & Good history speech bro
@keshavabose
@keshavabose 4 ай бұрын
I love u anna thanks
@s.m.eswaranvelalar8261
@s.m.eswaranvelalar8261 Жыл бұрын
Supar Anna valthukkal
@shankar3799
@shankar3799 Жыл бұрын
தேசியம் தெய்வம் எனது இரு கண்கள் - தெய்வத்திருமானார்
@Suriya_Maravan_0619
@Suriya_Maravan_0619 2 ай бұрын
தேவரே தெய்வம் 🙏🏻🔰👑💯
@sundaressundares3568
@sundaressundares3568 Жыл бұрын
திரு முருகனின் திருஅவதாரம்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
அரசியலில் சரியான புரிதல் கொண்டவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்கள்
@palpandi8038
@palpandi8038 Жыл бұрын
Vaalthkal anna thirumaran ji anna..
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 85 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН