💥 முதுகுளத்தூர் சுற்றி பார்க்கலாம் Muthukulathur Tour | Village Street Food | ASRAF VLOG

  Рет қаралды 34,398

ASRAF VLOG

ASRAF VLOG

4 ай бұрын

முதுகுளத்தூர் சுற்றி பார்க்கலாம்
• 🇹🇭 THAILAND Series
• 🇲🇾 MALAYSIA Series
• TAMILNADU Series
• 🇱🇦 LAOS Series
• 🇮🇩 INDONESIA SERIES
Join The ASRAF VLOG Supporters🤝
/ @asrafvlogger
#asrafvlog #முதுகுளத்தூர் #muthukulathur #village #villagelife #villagefood #streetfood #parotta #roti
#malaysia #kualalumpur

Пікірлер: 122
@naslundeen5658
@naslundeen5658 4 ай бұрын
அருமையான பதிவு, இது எங்கள் ஊர், உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்👍
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 4 ай бұрын
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தன்னுடைய தமிழ்நாட்டில் கடைக்கோடியில் இருக்கும் கிராமத்தை கூட வெளிச்சம் போட்டு காட்டும் என் சகோதரனுக்கு வாழ்த்துக்கள்
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 4 ай бұрын
அருமையான பதிவு என் தந்தை SBI முதுகுளத்தூரில் 1982 மேனேஜராக வேலை செய்தார் தினமும் பரமகுடியில் இருந்து சென்று வந்தார். அப்போது நான் பரமக்குடியில் ஐந்தாம் வகுப்பு படித்தேன்
@sugaasamayal1980
@sugaasamayal1980 3 ай бұрын
இது என் அம்மாவின் ஊர் பழைய ஞாபகங்கள் வருகிறது நன்றி சகோதரரே
@arunachalam9441
@arunachalam9441 4 ай бұрын
முதுகுளத்தூர் சூப்பரா இருக்கு. நல்ல ஊரு. நல்ல மக்கள். வாழ்க வளமுடன்.
@mohammedafshal657
@mohammedafshal657 4 ай бұрын
நீங்கள் வடைக்கு விபரம் சொல்வது அருமை உங்கள் பயணம் நல்ல படியாக தொடர் மட்டும் அஸ்ஸலாமு அலைக்கும்
@mohammedafshal657
@mohammedafshal657 4 ай бұрын
வாழ்த்துக்கள் சலாம்
@khaderbawa8990
@khaderbawa8990 4 ай бұрын
அருமை நண்பா நான் பிறந்து வளர்ந்து படித்த ஊர்.❤
@user-ue6tj6vh5i
@user-ue6tj6vh5i 4 ай бұрын
எங்க ஊரு
@ameenudeen7995
@ameenudeen7995 4 ай бұрын
வாழ்த்துக்கள் சாகோ. அருமையான காணொளி. சின்ன வயதில் பார்த்த இடங்களை மீண்டும் எங்கள் கண் முன்னால் கொண்டு வந்த உங்களுடைய லைவ் கமெண்டரியுடன் அருமையான பதிவு.
@pmrifaya7599
@pmrifaya7599 4 ай бұрын
எங்க ஊரு முதுகுளத்தூர்
@satheeskumarm2368
@satheeskumarm2368 4 ай бұрын
I miss my native 1 yr mela aachu oorukku poi😢😢😢
@mohamedismail-ys9rg
@mohamedismail-ys9rg 4 ай бұрын
Super Asraf Anna..... 👍🏻
@Inba7889
@Inba7889 4 ай бұрын
🎉 சிறப்பு வாழ்த்துக்கள் சகோதர 🎉
@mohamedbuhari6752
@mohamedbuhari6752 4 ай бұрын
Masha Allah super.thank you Brother ❤
@fathimagulam4032
@fathimagulam4032 9 сағат бұрын
சூப்பர் ப்ரோ கலக்கிட்டீங்க
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 7 сағат бұрын
நன்றி
@muthuvijayan4784
@muthuvijayan4784 3 ай бұрын
Anne...mudukulathur video podathukku rompa thanks....
@rajasuganthakumar8148
@rajasuganthakumar8148 4 ай бұрын
Arumai
@looser4738
@looser4738 4 ай бұрын
அருமை நன்பர்❤❤❤
@user-bx4zo5bv3z
@user-bx4zo5bv3z 4 ай бұрын
Masha Allah 👍👍👍🤝🤝🤝🤲🤲🤲
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 4 ай бұрын
WOW Ramnad Coin Parotta Nice.. Cheers from #coimbatore #pollachi 3 weeks for ramzan to end...
@syed123dawood9
@syed123dawood9 4 ай бұрын
Massha allha super bro
@SssLog
@SssLog 4 ай бұрын
Mudukulathur makkal kancha dhanam athigam
@arunachalam9441
@arunachalam9441 4 ай бұрын
தம்பி அஷ்ரப். அருமையா விளக்கி சொல்றீங்க. வாழ்த்துக்கள் தம்பி
@Mumtaj-pq8ow
@Mumtaj-pq8ow 4 ай бұрын
Masha.. Allah
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 4 ай бұрын
Great!
@hihihihi5664
@hihihihi5664 4 ай бұрын
Super 😍
@Nilachanal
@Nilachanal 4 ай бұрын
Uru miga peruyathaga irruku nangal angal veetile irundu muudugulsthure parthutu vandutom super kadaikal niraya irruku indha uru anaku romba ptithiuiruku nice vedio
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
❤❤❤
@MohamedIbrahim-dk3fz
@MohamedIbrahim-dk3fz 4 ай бұрын
அண்ணன் பக்கத்து ஊரு எங்க ஊரு கீரனூர்
@AbdulLatif-xy6he
@AbdulLatif-xy6he 4 ай бұрын
ஹலோ சலாம் அலைக்கும் புகலூருக்கு வாங்க
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
Ok
@Zai2373
@Zai2373 4 ай бұрын
Super bro ❤
@sunilambika322
@sunilambika322 4 ай бұрын
Super bro💎💎💎💎💎💎
@arunachalam9441
@arunachalam9441 4 ай бұрын
இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள். இறைவன் உங்களுக்கு எல்லா வகை செல்வங்களும் கொடுத்து அருள வேண்டுகிறோம்.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
மிக்க நன்றி🙏💕🙏💕
@user-tg6dh8gw3k
@user-tg6dh8gw3k 4 ай бұрын
Assalum aliakum❤..Nice vani keramduku poyiduvhangk ❤okay brother ❤❤ vanike poyttu vhagk ok
@mansooralimohamed2413
@mansooralimohamed2413 4 ай бұрын
Good video ❤
@videorockers1563
@videorockers1563 4 ай бұрын
போடு இல்லைன்னு யாரு சொன்னது நீங்க ஒன்றும் பரமக்குடி ரோட்டில் இருந்து வரவில்லை முதுகுளத்தூர் ஆஸ்பத்திரி தெரு.வாக்குளம் செல்லியம்மன் கோவில் செல்வா புரோட்டோ ஸ்டால் இதைப்பற்றி.எதுவும் சொல்லவில்லை😢
@LeshanthigaV
@LeshanthigaV 3 ай бұрын
Nan valarnthathu selliamman kovil street
@videorockers1563
@videorockers1563 3 ай бұрын
@@LeshanthigaV super
@user-id2ll1nl2v
@user-id2ll1nl2v 4 ай бұрын
❤️
@kajamohaideen3158
@kajamohaideen3158 4 ай бұрын
Thanks brother 😊
@subrann3191
@subrann3191 4 ай бұрын
Good luck nonbu
@Vipinbala2015
@Vipinbala2015 3 ай бұрын
Yes brother my father and my husband padichc school
@LeshanthigaV
@LeshanthigaV 3 ай бұрын
Your father which years 10th student
@souleimanemohamed8146
@souleimanemohamed8146 4 ай бұрын
சகோ. உங்களது வர்ணனையை கேட்க்கும் போது , கோயில் திருவிழா கடைகளில் விடாமல் ஒருவர் மைக்கில் பேசிக் கொண்டே இருப்பார் அது தான் ஞாபகம் வருகிறது தங்களது பதிவுகளை பார்க்கும் போது😂
@AbdulKadir-9409
@AbdulKadir-9409 4 ай бұрын
Bro panaikulam enga ooruku poide vangaa night stall food la irukum sapadu ellam arumaiya irukum
@MansoorMansoor-ig2zq
@MansoorMansoor-ig2zq 4 ай бұрын
Valinookkam video podunga booi
@vinosangee
@vinosangee 4 ай бұрын
Anna devakotti video podunga
@mohamedfarookfarookfarool3077
@mohamedfarookfarookfarool3077 4 ай бұрын
கீரனூர் வாங்க அண்ணா
@seelamhaut
@seelamhaut 4 ай бұрын
Pls come to Appanoor bro near KADALADI from mudukulathur 15kms
@fousil711
@fousil711 4 ай бұрын
ப்ரொ இராம நாதபுரம் மாவட்டம் வழுதூர் போங்க அங்க நல்ல இருக்கு .
@syedali6242
@syedali6242 4 ай бұрын
எங்கள் ஊர் முஸ்தபாபுரம்
@VelVel-gk1vs
@VelVel-gk1vs 4 ай бұрын
நான் பிறந்த ஊர் முதுகுளத்தூர்
@sheikdawoodsheikdawood4562
@sheikdawoodsheikdawood4562 4 ай бұрын
Mayiladuthurai Mavattam E. Sathanoor Vanga Sir.
@parithapangal...4943
@parithapangal...4943 4 ай бұрын
Enga ooru❤❤
@SARAHKANI_VLOGS
@SARAHKANI_VLOGS 4 ай бұрын
Namma ooru
@aviationexploringmaa7424
@aviationexploringmaa7424 4 ай бұрын
Eppayathu orunaal SIKKAL POONGA BRO PLEASE BRO PLEASE
@selvipeter6836
@selvipeter6836 4 ай бұрын
I. Am. Mudukulathur. Arul. Tailor. My father iam live in. Chennai
@samyukthanithiyanantham4480
@samyukthanithiyanantham4480 4 ай бұрын
Saahul sir❤
@meenachisundaramn6218
@meenachisundaramn6218 4 ай бұрын
🎉🎉🎉❤❤❤
@meenachisundaramn6218
@meenachisundaramn6218 4 ай бұрын
என்ன ஆச்சு உங்க கைக்கு
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
கொஞ்சம் வலி இருக்கு அதான் கட்டு போட்டேன்
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 4 ай бұрын
அஷ்ரப் பாய்,நாங்கள் வேற்று மதமாக இருந்தாலும் நாங்களும் ரமலான் நோன்பு இருந்து இதுபோன்று அனைவரும் பள்ளிவாசலில் நேசத்துடன் ஒன்றாக அமர்ந்து நோன்பு திறந்து பரவசம் கொள்ள எங்களுடைய உள்ளுணர்வு தூண்டப்பட்டு ஏக்கம் கொள்ளச் செய்கிறது.!(26.3.24)
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
வாங்க சகோ சேர்ந்து நோன்பு வைக்கலாம்
@dhandayudhabaninagarajan7556
@dhandayudhabaninagarajan7556 4 ай бұрын
ரெகுநாதபுரம் மற்றும் பெரியபட்டினம் வீடியோ சகோதரர்
@LeshanthigaV
@LeshanthigaV 3 ай бұрын
1986 pallivasal higher secondary school la 10th patichavanga yaravathu irukikala
@sivakavi1988
@sivakavi1988 4 ай бұрын
Nan ingethan paduchen brother
@sabihafathimasabihafathima5774
@sabihafathimasabihafathima5774 3 ай бұрын
Annae thervazhi ooru eh katuga.....
@abukhalid9748
@abukhalid9748 4 ай бұрын
தம்பி எங்க ஊரு மீசல்.மீசல் வீடியோ போட்டா ரொம்ப நல்லா இருக்கும்.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
செய்கிறேன்
@krishnamoorthysp
@krishnamoorthysp 4 ай бұрын
தொண்டி வீடியோ போடுங்க
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
Ok
@mohamedfarookfarookfarool3077
@mohamedfarookfarookfarool3077 4 ай бұрын
முதுகுளத்தூர் பக்கத்துல எங்க ஊருக்கு வாங்க அண்ணா எங்க ஊரு கீரனுரர்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
Ok
@user-cs7yq8wv5e
@user-cs7yq8wv5e 4 ай бұрын
10வருடத்துக்கு முன் சவாரி வருவேன் டாட்டா ACE. ஓட்டுனேன் குடி தண்ணீர் பிரச்சனை இருக்கும் காக்கூர்
@bahar.fishing
@bahar.fishing 4 ай бұрын
Brother make one about Ramazan in your hometown 🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
Ok
@rizwank1889
@rizwank1889 4 ай бұрын
Assalmuvalikum Bhai 👍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
Alaikum Salam
@SathishKumar-de1iy
@SathishKumar-de1iy 4 ай бұрын
கட்டு போட்டது எந்த ஊர் அண்ணா நயினார்கோவில் பக்கமா
@noorulnoorul6079
@noorulnoorul6079 4 ай бұрын
Wow..alagha iruku inda town..mudhugaluthur..😊.. Hand yunum pain ah va iruku bro?
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
கொஞ்சம் வலி இருக்கு அதான் கட்டு போட்டேன்
@noorulnoorul6079
@noorulnoorul6079 4 ай бұрын
@@ASRAFVLOGGER yean bro ipdi tamil le write panirukingey..epdi nan read panreadhu??? 😩😩
@balatkv1808
@balatkv1808 3 ай бұрын
​@@noorulnoorul6079yean ungalukku tamil read panna theriyatha..........
@noorulnoorul6079
@noorulnoorul6079 3 ай бұрын
@@balatkv1808 tamil read panne teriyadhu..
@AnasAnas-iv9zc
@AnasAnas-iv9zc 4 ай бұрын
மூணார் Trip எப்போழுது bro
@SHFAMILY581
@SHFAMILY581 4 ай бұрын
Bro naalakku sayalkudi vaanga Bro please
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
Ok
@musathikali5061
@musathikali5061 4 ай бұрын
Visit ilayangudi...
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
All ready visit
@aviationexploringmaa7424
@aviationexploringmaa7424 4 ай бұрын
Bro plz bro plz I am also ramnathapuram native bro, go and see sikkal bro street food, mydin mart bro in the sikkal mydin mall is there shopping complex see and upload video bro ppz bro I want see
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
Ok bro
@Vipinbala2015
@Vipinbala2015 3 ай бұрын
இது எங்கஊருர brother
@MohamedIbrahim-dk3fz
@MohamedIbrahim-dk3fz 4 ай бұрын
அண்ணன் முதுகளத்தூர் பக்கத்துல வெண்ணிவாய்க்கால் ஊருல கட்டு போடுவாங்க. ரெம்ப பேமஸ்
@thoubikmohamed2162
@thoubikmohamed2162 2 ай бұрын
Annaasslammualaikum
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 2 ай бұрын
Salam
@rameshkundumalai1727
@rameshkundumalai1727 3 ай бұрын
take village video separately
@riyasahamed-8749
@riyasahamed-8749 4 ай бұрын
Assalamu alaikum bro enga oore azahankulam vange
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
Ok
@Madara_uchihaz
@Madara_uchihaz 4 ай бұрын
😂😂😂
@user-ue6tj6vh5i
@user-ue6tj6vh5i 4 ай бұрын
நீங்க porrotta கடை பேட்டி eduthingala அவர் என் தாய் மாமு
@user-ue6tj6vh5i
@user-ue6tj6vh5i 4 ай бұрын
அஷ்ரஃப் பாய் திருச்சுழி பக்கம் karendal ஊர் இருக்கு அங்கே போய் video போடுங்க
@user-ue6tj6vh5i
@user-ue6tj6vh5i 4 ай бұрын
எட்டயபுரம் ஆடு சந்தை வீடியோ போடுங்க
@muthulakshmitjiwas9606
@muthulakshmitjiwas9606 4 ай бұрын
ரமலான்நேப்வாழ்த்துக்கள்தம்பி🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏👍👍💐💐💐💐💐😋😋😋
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
நன்றி🙏💕🙏💕
@MohamedIbrahim-dk3fz
@MohamedIbrahim-dk3fz 4 ай бұрын
அண்ணன் உங்க ஊரு எந்த ஊரு.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
Parthibanur
@aviationexploringmaa7424
@aviationexploringmaa7424 4 ай бұрын
Bro plz plz bro go to Ramnathapuram, sikkal bro near to ervadi bro , if you go to Ramnathapuram i will increase 100 subscriber in a day bro plz go to sikkal explore bro
@jsmurthy7481
@jsmurthy7481 4 ай бұрын
மறுபடியும் என்ன ப்ரோ, இடது கையில்🤔
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
கொஞ்சம் வலி இருக்கு அதான் கட்டு போட்டேன்
@jsmurthy7481
@jsmurthy7481 4 ай бұрын
​@@ASRAFVLOGGER🤝🤝🤝
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 4 ай бұрын
தம்பி ஏன் மீண்டும் கைகளில் கட்டு... என்ன ஆச்சு... இன்னும் சரியாகவில்லையா...
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
கொஞ்சம் வலி இருக்கு அதான் கட்டு போட்டேன்
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 4 ай бұрын
கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் தம்பி..
@ramaseshanseshan5096
@ramaseshanseshan5096 3 ай бұрын
What happened ur hand still not recovered pl go good orthopaedic surgeon immediately
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 3 ай бұрын
Thanks Now All right
@rameshkundumalai1727
@rameshkundumalai1727 3 ай бұрын
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தன்னுடைய தமிழ்நாட்டில் கடைக்கோடியில் இருக்கும் கிராமத்தை கூட வெளிச்சம் போட்டு காட்டும் என் சகோதரனுக்கு வாழ்த்துக்கள்
@user-id2ll1nl2v
@user-id2ll1nl2v 4 ай бұрын
❤️
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 119 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН
I Can't Believe This Happened To Me in Sri Lanka 🇱🇰
24:40
Emeka Iwueze
Рет қаралды 2,3 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 119 МЛН