முதுமையில் யாரிடமும் கையேந்த கூடாது | Actor Delhi Ganesh | Poongaatru | பூங்காற்று

  Рет қаралды 237,516

Poongaatru

Poongaatru

7 ай бұрын

#aging #health #seniorcare #antiaging #seniorliving #healthcare #homecare #beauty #seniors #eldercare #elderly #dementia #elderlycare #caregiving #caregiver #alzheimers #love #assistedliving #wrinkles #family #caregivers #retirement #care #homehealthcare #agingwell #wellness #drvsnatarajan #poongaatru #falls #elderly #victim #documentary #delhiganesh
80 வயதாகும் பிரபல திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள், தான் எப்படி முதுமைக்கு தயார் ஆனேன் என்பது பற்றி நம்மோடு பகிர்கிறார்.
பூங்காற்று நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZfaq சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!

Пікірлер: 240
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773
வறுமை வராமல் இருக்க 49 வயதில் இருந்து சேர்த்து வைக்கவேண்டும். ஆனால் வியாதி வராமல் இருக்க நல்ல உணவு, அளவான உணவு, குறைவான வுணவு, இனிப்பு அறவே தவிர்த்தல், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, டாக்டரிடம் எக்காரணம் கொண்டும் போகக் கூடாது ஆங்கில மருந்து அறவே கூடாது.பாசத்தை பிள்ளைகளிடம் இருந்து எதிர்பார்க்கக் கூடாது. ஏனெனில் பாசம் என்பது நீர்வீழ்ச்சி போல் மேலிருந்து கீழாக தான் பாயும்.இது தெரிந்தால் மன வருத்தம்,சோர்வு இருக்காது.
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773
முதுமையில் வேண்டியது மூன்று. அதில் முதலாவது உடல் ஆரோக்கியம் இரண்டாவது பணம் மூன்றாவது நண்பர்கள். இம்மூண்றையு ம் இளமையில் இருந்தே சேர்க்கவேண்டும். கட்டுப்பாடான உணவு உடற்பயிற்சி; ஓயுயுதியம் அல்லது சேமிப்புபு நல்ல நண்பர்களை கண்டறிந்து அவர்களிடம் நட்பை வளர்த்து காத்துக் கொள்வது.
@geetharani9955
@geetharani9955
யாரிடமும் எதையுமே எதிர்பார்க்கக் கூடாது.முக்கியமாக அன்பை
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413
வயது கூட கூட வயறு சுருங்கனும்
@nataraj9442
@nataraj9442
கணேசா,குடிசை வாசி, ப்ளாட்ஃபாம் வாசி என்ன பண்றது?
@jemimajoel1222
@jemimajoel1222
மோட்சத்தைப்பற்றி தெளிவு வேண்டும். மோட்ச மார்க்கம் தெரிந்துகொள்ள வேண்டும். மரண பயம் நீங்க வேண்டும். மரணத்தை ஜெயித்த ஏசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும். நன்றி நன்றி நன்றி.
@ManiK-ct8hi
@ManiK-ct8hi
ஓவ் ஒவுறுத்துறுக்கம் ஒருவிதி
@user-jf7rw9ju1x
@user-jf7rw9ju1x 12 сағат бұрын
டெல்லியண்ணே முதுமையை அனுபவிக்கமுடியுமா
@vasukivenkatachalam4008
@vasukivenkatachalam4008
வாழ்க வளமுடன்.நன்றி
@venkatramanan1679
@venkatramanan1679
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மிகச் சிலரே.அந்த வரிசையில், திரு.டெல்லி கனேஷும் ஒருவர்.இவரது நடிப்பைப் போலவே இவரது இந்த பேச்சும் மிகவும் சிறப்பாக உள்ளது.நல்ல பல கருத்துக்களை,எளிமையாகக் கூறியுள்ளார்.இவர் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.🙏🙏
@arulmozhivarmanarjunapandi9151
@arulmozhivarmanarjunapandi9151
நன்றாகச் சொன்னீர்கள்
@user-xl7th5fq7d
@user-xl7th5fq7d
ஆலோசனைகளை பாராட்டுகிறேன்
@santhisanthi-lr3zm
@santhisanthi-lr3zm
மனதை இளமையாக
@BalaProfessor
@BalaProfessor
Delhi Ganesh Sir has spoken very sensibily and practically. Thanks sir.LIC BALU
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152
வணக்கம் அண்ணா அருமையான தகவல் நன்றி உங்களுக்கு
@janagivelaythian180
@janagivelaythian180
அருமையான பதிவு. நன்றி திரு . டெல்லி கணேஷ் அவர்களுக்கு.
@devaathisayamkoilpitchai4762
@devaathisayamkoilpitchai4762
அருமையான மற்றும் அவசியமான தலைப்பு சார் !!
@sadiqali41
@sadiqali41
Very glad you explained it well and boldly and keep it up with good health
@subramanians2170
@subramanians2170
வாழ்க்கை அனைவருக்கும் இனிமையாக அமைவதில்லை
@ganesanganesh8965
@ganesanganesh8965
Thank you very much for giving useful information
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 91 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
Don't do these six things when we become senior citizens!
5:27
Vaname Ellai வானமே எல்லை
Рет қаралды 1,3 МЛН
"முதுமைக் காலங்கள்" - Motivational Messages
16:22
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 90 М.