No video

My Gold Jewellery Collection | Sangeetha Vinoth |

  Рет қаралды 789,366

Sangeetha Vinoth

Sangeetha Vinoth

Күн бұрын

Hello Friends, Welcome to My Channel, In this video we are going to see Gold Jewellery collection vlog Tamil,
I hope you enjoy this video, if you like this video do not forget to like, share and subscribe.
For collaboration and promotion contact us :vinothsangeethaofficial@gmail.com
also follow instagram
/ sangeethavinoth_official
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel for General and Entertainment Purpose only.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 370
@jayachithra4359
@jayachithra4359 5 ай бұрын
நாங்களும் இப்பதான் வீடு வாங்குவதற்காக என் நகையை வித்தோம்.விக்கும் போது கொஞ்சம் கஸ்ட்டமா இருந்துச்சி அதே எண் கணவர் வீடு வாங்கி சாவியை என் கையில் தரும் போது அழகு கடந்த மகிழ்ச்சி❤
@randyriyo6068
@randyriyo6068 Ай бұрын
அக்கா நீங்க நல்லா இருங்க என்னோட அனுபவத்தில் சொல்றேன் ,நானும் உங்களைப்போல ,எனக்குன்னு போட்ட நகை 20 பவுன் so என்னோட ஒரு பவுன் கம்மல் ,என் வீட்டுக்காரோடாது 2 பவுன் ஜெயின் மொத்தம் 3 பவுன் மட்டும் கைல வச்சிக்கிட்டு.😭😭மீதி 17 பவுன் ,எனக்கு எடுத்து குடுத்த 4 பேர் யூஸ் பண்ற மாதிரி தேக்கு கட்டில், மர பீரோ, ட்ரஸிங் டேபிள், வாஷிங்மெசின்,பிரிஜி. இவை அனைத்தும் வித்து பணமாக்கி வீடு கட்டினாங்க😭😭😭😭 என் கணவர் கூட பிறந்தவங்க யாரும் இல்லை ஒரே பையன் நானும் நம்பி எல்லாம் பண்ணினேன்,😭😭பால் காய்ச்சி வீடு குடி போனோம் ஒரே மாசத்தில் என்னை வீட்டைவிட்டு வெளில அனுப்பிடாங்க 😭😭😭இப்போ கணவர் 2 வது திருமணம் செய்து நல்லா இருக்கார் 😭என் தலையெழுத்து 🤦 கணவர் வீட்லயும் இல்ல எங்க அம்மா வீட்லயும் இல்ல . திருப்பூர் ல கம்பனியில் டைலர் வேலை பார்த்து எனக்கு நானே இருக்கேன் 😭😭😭 எனக்கு அம்மா, அப்பா,அக்கா, அண்ணா, தம்பி. இருக்காங்க. எனக்கு எனக்கும் அக்காவுக்கும் திருமணம் ஆகிடுச்சி, தம்பி டீச்சர்க்கு படிக்கிறான் ,அண்ணாக்கு பொண்ணு பாத்துட்டு இருக்காங்க so அதனால அம்மாவீட்டுக்கு போகாம இருக்கேன் யாரும் தவறா நினைக்க வேண்டாம் என் மனதில் பட்டதை நான் அனுபவச்ச கொடுமையும் சொன்னேன்😔😔😔😔😭😭😭😭😭 குழந்தை இருந்தாலும் கொஞ்சம் யோசிம்மா
@vishnupriyam2461
@vishnupriyam2461 Ай бұрын
But unga perku veetu kattirukanum
@randyriyo6068
@randyriyo6068 Ай бұрын
@@vishnupriyam2461 நம்ம வீட்டுகாருன்னு முழுசா நம்பி ஏமாந்துட்டேங்க 😢😢😢😢👎
@karthikamurugan9440
@karthikamurugan9440 3 күн бұрын
😢😢😢😢
@Sharmith26
@Sharmith26 5 ай бұрын
Nangalum nagai vachi than veedu katinom...nan first vikka sonnen..but my husband adagu vacharu...naal aaga aaga ..enagalala meetka mudila..vatti athikamachi..so..nagaiya vithu vatti ,asal rendum Bank ku kuduthu..enga kaiku vanthathu knja amnt than.....so....vikirathu than best...yean naaa veedu katrom na ini Vara Ella amnt um veedu ku than podra mari irukum..namalala nagai ku vatti yearly once kuda katta mudiyathu....veedu fullah katitu..kadan illama ukkanthutaa..athukapram onnu onna vangikalam..anubavathila solren.. useful la iruntha eduthukonga..
@RamyaRamya-uc1es
@RamyaRamya-uc1es 6 ай бұрын
தயவுசெய்து நகை விக்காதீர்கள் அடகு மட்டும் வையுங்கள் 😮
@SenthilKumar-mh4rf
@SenthilKumar-mh4rf 6 ай бұрын
Adaku vachu intrest kattivantha Ella correct ah thanka irukkum
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 6 ай бұрын
ஆடம்பரத்துக்கு நகைய போட்டுக்கறத விட இருக்க சொந்தமா இடம் வேணும் அதான் முக்கியம்...அதுக்காக நகைய விக்கலாம் தப்பில்ல
@Vaanavilkathaigal
@Vaanavilkathaigal 6 ай бұрын
நகை விக்காமல் அடகு வைக்கலாம்.. யோசிங்க அக்கா..rate jasthi aggitu porathukku vtla porulavum irukkum extra GST and waste age amount Mitcham..
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 6 ай бұрын
@@Vaanavilkathaigal நான் அவசியத்த பத்தி பேசுறேன் நீங்க ஆடம்பரத்த பத்தி பேசுறீங்க... ஒரு மனிதனுக்கு உண்ண உணவு உடுக்க உடை இருக்க இடம் இது மூனும் அவசியம்.. இருக்குற இடம் சொந்தமா இருக்கணும்...
@asvininive7466
@asvininive7466 6 ай бұрын
Avanga velaiku pogama video pottu varumanam varudhu avangaluku nagai veekiradhu summa
@Inbamalar
@Inbamalar 6 ай бұрын
நகையை விற்காதீங்க சங்கீதா அடகு வையுங்கள்....பணம் சேரும்போது கொடுத்து வேறு நகை மாற்றிக்கொள்ளலாம் ♥️♥️
@ajitharengaraj2900
@ajitharengaraj2900 3 ай бұрын
அடகு வெச்சத மீட்க முடியாம இருக்கும் போது எப்படி புதுசு வாங்க முடியும்
@vijayarani9811
@vijayarani9811 6 ай бұрын
எல்லாமே சூப்பர் அடகு வச்சி அத வட்டி கட்டுவதோடு விக்கிறது தான் என்ன பொருத்த வரைக்கும் நல்லது ஏன்னா நம்ம வீட்டு மேல தான் அந்த காசு எடுத்துட்டு போய் போடுறோம் அப்ப இங்க வாடகை கட்டணும் சொந்த வீடு இருந்தா வாடகை கட்ட வேண்டிய அவசியம் இல்லை அந்த காசுக்கு புதுசா எடுத்துக்கலாம் என்னன்னா ஒன்னு அம்மா வீட்டில் ஞாபகமா வாங்கி கொடுத்தாங்க அதுதான் ஒன்னு ஒன்னும் பிரச்சனை இல்ல இதோட பெட்டரா வாங்கிக்கலாம் அழகான கலெக்சன் எல்லாம் வரும் எப்ப நகை விலை ஏறுதோ அந்த டயத்துல போய் விட்டீங்கன்னா தான் உங்களுக்கு பெனிபிட்டா இருக்கும் இதுவே உங்களுக்கு பத்தாது இதை வித்தாலும் ஏன்னா இன்னும் பெயிண்ட் அடிக்கணும் கரண்ட் எடுக்கணும் டைல்ஸ் ஒட்டணும் ஏதோ எங்க கிட்ட கொடுத்து உதவும் இல்ல உங்க வீடியோவுக்கு லைக் போட்டு ஷேர் பண்ணி விட முடியும் நீங்க எப்போதும் நல்லா இருக்கணும் அது போதும் எங்களுக்கு வாழ்க வளமுடன் ❤❤🤝👍🤗
@SivarajS-bi9xq
@SivarajS-bi9xq 6 ай бұрын
நகைய விக்காதீங்க அடகு வைய்யிங்க நகைய பிரிச்சு பிரிச்சு வையிங்க காசு சேரசேர திருப்பறதுக்கு சவிரியமா இருக்கும் சங்கீதா
@suganyammudoms9676
@suganyammudoms9676 6 ай бұрын
Sale panna tan Nala amount kedaikum
@Rahmath-mp5sx
@Rahmath-mp5sx 5 ай бұрын
நானும் என்னுடைய 30 களஞ்சி நகையை விற்று அதோடு கொஞ்சம் கடன் வாங்கி தான் வீடு வாங்கினேன்.... அடகு வைத்தால் வட்டி கட்ட முடியாது... மண்ணும் என்றைக்கும் பொண்ணுதான்... மண்ணும் விலை ஏறுது 😮 பொண்ணும் விலை ஏறுது😮
@Rajamanimpl97
@Rajamanimpl97 6 ай бұрын
Vikathiga அடகு vainka
@smartvengatesh4323
@smartvengatesh4323 6 ай бұрын
Oru porula Alikarathu easy ana Uruvakarathu kastam pls Thappu pandringa slow earning panniy katalam vdu
@lavanyaramachandran6236
@lavanyaramachandran6236 6 ай бұрын
Last vartha correct sister naga illama kuda irukalam aana ve2 irukunum
@priyaseeni4164
@priyaseeni4164 6 ай бұрын
ஆரம் நெக்லஸ் அதுக்கு மேட்சா அண்ணா எடுத்துக் கொடுத்த இளை தோடு சூப்பராஇருக்கு
@user-co2xs5iu7f
@user-co2xs5iu7f 6 ай бұрын
Yartaium kadan vangama namma porula vachu oru veedu katta ninaikkirathu thappe illa sis super keep it up❤❤ veedu katti mudichutu jasvi kutty ku new model ah vangi kudunga 🎉🎉
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 6 ай бұрын
Correct aadambarathuku nagaiya potukratha vida iruka sonthama idam venum adha.. mukiam
@Rahmath-mp5sx
@Rahmath-mp5sx 5 ай бұрын
வாடகை வீட்டில் வசிக்கும் மக்களுக்கு சொந்த வீடு என்பது ஒரு கனவு... நகையை விற்று வீடு வாங்குங்க சகோதரி❤ அதன் பிறகு சிறிது சிறிதாக நகை எடுத்துக்கலாம்
@user-md6qp8nc2e
@user-md6qp8nc2e 6 ай бұрын
அண்ணா வாங்கி தந்தநகை சூப்பர் அக்கா. விக்காதீங்க அடகுவைங்க.
@jeniferashok1998
@jeniferashok1998 6 ай бұрын
Bank la vaiga ka appadi illana neega veka porathuku ithu yallam pottu oru periya chain yaduthuttu apparam orey porula bank la vaiga sis
@suganyasugan9110
@suganyasugan9110 6 ай бұрын
விக்காதீங்க அடகு வைங்க அக்கா
@pandivini430
@pandivini430 6 ай бұрын
Adagu vacha thirupa mudiyathu vatti kattiye poirum vikirathu better😢
@mubarakmubarak2911
@mubarakmubarak2911 6 ай бұрын
👍
@mohanapriyammohana8208
@mohanapriyammohana8208 6 ай бұрын
Jewels aah vithurunga adaku vacha vatti vattinu west aah poirum v2 nalla padiya katti mudinga vatti katra panathuku puthu Jewels eduthuralam
@lj_gamers_01
@lj_gamers_01 5 ай бұрын
Vitha piragu than kastam theriyum nanum veedu vaika vithean but oru funtion pona kooda respect panna mattanga nagaiku mathipu manushanuku kedaiyathu
@leogeorgesoosay9021
@leogeorgesoosay9021 6 ай бұрын
வணக்கம் உங்கள் நகை விக்கா, அடகு வைங்க ,உங்கள் உரிமை யாராவது பணம் உதவி இருந்தால் நல்லது இல்லை ஒன்று இழந்தால் ஒன்று கிடைக்கும் நல்லதே நடக்கும் தன் நம்பிக்கை வைங்கள்.
@MenakaMenaka-qy6ub
@MenakaMenaka-qy6ub 6 ай бұрын
Nagai vikkathinga bank la adagu vainga Sangeetha yella jewellery super
@suganyasuganyamurugan4229
@suganyasuganyamurugan4229 6 ай бұрын
Vidutha mukkiyam Naga vikkira thu tha nalla thu adagu vacha vaddi Katti melathu
@sivakumarm1839
@sivakumarm1839 6 ай бұрын
Nan veedu katum pothu before 10yrs en jewel 1 chain 1thodu matum vaithuvitu 30 pown sale pani veedu katinen kadan vangala appa en son 4th std daughter ukg padichanga ippa double madanku vankitan
@anees4981
@anees4981 6 ай бұрын
Sis nagai enga vikkarathu best pls give some information 🙏
@buelagnaslin2964
@buelagnaslin2964 6 ай бұрын
Amma appa centment supr unmai ithu
@vijilakshmi2197
@vijilakshmi2197 6 ай бұрын
Rompa athikama paysurinka vishiyaathuku vanka
@pavanm8783
@pavanm8783 5 ай бұрын
உனக்கு என்ன மா உங்க அம்மா அப்பா மாதிரி கிடைக்கனுமே எவ்ளோ நகை போட்டு இருக்காங்க நீ வைக்க இடமில்லாமல் வக்கிற 😮. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽Care you on God bless you 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@vijisabivijisabi84
@vijisabivijisabi84 6 ай бұрын
Indian overs bank la vainga sangi. Interest cammiya varum..
@Mmmuiyappanmurugan
@Mmmuiyappanmurugan 6 ай бұрын
Yes 74.paisa
@BHARATHIDINESHKUMAR-fd8sv
@BHARATHIDINESHKUMAR-fd8sv 6 ай бұрын
Yes
@sarithaak6702
@sarithaak6702 3 ай бұрын
நகையை விற்பது நல்லது, ஏன் என்றால் அடகு வைத்த நகைக்கு வட்டி கட்ட முடியலைனா நஷ்டம் நமக்கு தான்... வீடு தான் முக்கியம் 👍wish you very all the best
@lovewithpriya8488
@lovewithpriya8488 6 ай бұрын
Sale pandrthu tha best sis .merge panigana interest pay pananum working timela namala crta pay pana mudiyathu .so ungalku tension um Kami sale panigana. Sale oandrthuku munadi papa ku all jewellery potu phota eduthu vainga sis
@user-jy8ob8zz1k
@user-jy8ob8zz1k 6 ай бұрын
Entha gold comapny la jewel ah sale panringanu konjam idea kudunga akka..naangalum sale pannalmnu irukom..enga sale panrathunu therila..enga sale panna best amount kudupanganu solunga..engalukum usefull ah irukum..itha pathi detailed video podunga
@manimalar88
@manimalar88 6 ай бұрын
Podamatanga pa,sale panna thanay video podurathu....summa
@anbanaamma9465
@anbanaamma9465 6 ай бұрын
வாழ்த்துக்கள் உங்களின் கனவு ஆசை நிறைவேற எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🌨
@koshikamonika2416
@koshikamonika2416 6 ай бұрын
Enna Sangeetha video podala enna chi ma un video ku waiting 🥺
@arivu4725
@arivu4725 6 ай бұрын
இப்போ இது மாதிரி நகை எல்லாம் 7 பவுன்ல கிடைக்காது ❤
@SangeethaVinothSV
@SangeethaVinothSV 6 ай бұрын
👍
@lavanyaelumalai2631
@lavanyaelumalai2631 6 ай бұрын
Amma appa oda kastam than tariuthu intha jewellery lam pakkum pothu......
@jothi8014
@jothi8014 6 ай бұрын
ஆறம் ஓல்டு மாடல் தான் பா ஆனா ஆரம் ஒன்னு போட்டுட்டு போனாவே கழுத்து நிறைந்து சூப்பரா இருக்கும் ❤சகோதரி
@alynashilo2118
@alynashilo2118 5 ай бұрын
Enada ithu solivachamathri ella youtubers um veedu vaikka nagai vikrenu solranga apo 25lakz minimum amount avlothukum ivlo naga vacha amount kedaikuma
@sunithasuresh769
@sunithasuresh769 6 ай бұрын
Nangalum appadi than vithu than house kattinom super
@user-xw2yn4zl5t
@user-xw2yn4zl5t 6 ай бұрын
Sale panathina adku vainga future la double rate gold varum pls I am working gold shop
@paviaki2584
@paviaki2584 6 ай бұрын
உங்க வீட்டுக்காகதானே விக்கிறிங்க பிறகு என்ன
@NoohTalha
@NoohTalha 4 ай бұрын
Yaenada earring set 3pavam iruku atha 5haram mathanum pray pannuga
@gracejoseph5352
@gracejoseph5352 6 ай бұрын
Aram,necklace, and Jimikki were excellent. House is only important. Jewels you can buy at anytime Sister. Finish the house well with all the amenities. Thats more important. Your decision is correct. Jewels from parents are precious .Keep them safe. There is sufficient time for purchasing jewels for pappa. Dont feel about that now. Peace of mind is more important. Everything will be fine.
@sandhiyasandhiya274
@sandhiyasandhiya274 6 ай бұрын
Pappaku ring pottu vittuthathum pappa oda resaction super❤
@leethika228
@leethika228 6 ай бұрын
Nagai vikathinga vachirunga
@prashila__
@prashila__ 6 ай бұрын
Sister don't sell. Think wisely and act. Gold price increasing day by day. You still can save and build your house slowly. I have seen some of my friends build house step by steps. Do more videos and sure people will support by watching your videos. You can stay in your parents house to save money also. Be strong sure the lord will bless you with lots of wealth and health
@inderakaruppan1402
@inderakaruppan1402 6 ай бұрын
House also mukiam same time gold also mukiam parthu செய்யுங்கள் gbfml
@sairam-oj2qd
@sairam-oj2qd 6 ай бұрын
Super.. aduthu nenga jewel viththa kaasa yevanavathu thiruda poraan ...mundangala thirunthavey matinga..
@KarthickS-jz6ky
@KarthickS-jz6ky 6 ай бұрын
Same problem sis enga v2laum bill 12000 vanthuruchu
@a.sivakumar6039
@a.sivakumar6039 6 ай бұрын
வெளிநாடுகளில் போர் முடியும் வரை தங்கம் விலை குறை போவது இல்லை தற்போது நகையை விற்பனை செய்வது நல்ல லாபத்தை தான் தரும்
@sanggeetha8355
@sanggeetha8355 5 ай бұрын
வாடகை வர மாதிரி இரண்டு போர்ஷன் கட்டுங்க.அப்போ தான் லாபம்
@user-tq2wt5mh3z
@user-tq2wt5mh3z 6 ай бұрын
Gold adagu vainga nagaiye vikkathinga
@Alifakutty
@Alifakutty 4 ай бұрын
Jwell sale pana vena pombala pulla iruka future la use agum... Na oru time sale panita enoda 8 pavoon jwell ipo varaikum one gram kooda vanga mudila 😢😢😢😢
@muzammilsameeha1816
@muzammilsameeha1816 6 ай бұрын
Evloa potchunu sollunga akka
@buelagnaslin2964
@buelagnaslin2964 6 ай бұрын
Husband elarum sale ku ready a irukanga😂
@SaranyaSann
@SaranyaSann 16 күн бұрын
Ennoda marriage ku andha 1 poun kammal than ka eduthanga same athey maari than
@MathematicalMasterymindset
@MathematicalMasterymindset 6 ай бұрын
You tube laye nalla earnings(money) varume akka....? Aprom yen jewels vikiringa.....?
@manimalar88
@manimalar88 6 ай бұрын
Summa pa,poi solranga,sale pane amount vanguratha video poda soiluinga papom
@DharshiniDharshini-lg6dj
@DharshiniDharshini-lg6dj 6 ай бұрын
gold vikka vendaam naa aadambarathukku sollala gold rate ellai meeri pogudhu irukkiradha edhukku vikkanum 👌
@samasthiyamalaichamy6801
@samasthiyamalaichamy6801 6 ай бұрын
Jimiki super vikathiga
@kavyajevi2616
@kavyajevi2616 6 ай бұрын
Thaali chain husband v2la thana poduvanga appa amma potaganu Soldringa
@vaishnavirajamuthu5131
@vaishnavirajamuthu5131 6 ай бұрын
Sila communities la ponnu side chain poduvanga thali center la ulathu matum boy side it depends
@sekarsathya4254
@sekarsathya4254 6 ай бұрын
Ennakku ellam enga Amma veetla thaan potanga
@radhikaraja9308
@radhikaraja9308 6 ай бұрын
Vithurunga akka, veedu kattitu aprom pudhusa vangiklam
@user-md6qp8nc2e
@user-md6qp8nc2e 6 ай бұрын
ஆய் அக்கா நகய வி‌‌க்காதிங்க பேங்கில் அடகுவைங்க அக்கா அண்ணா.
@SangeethaVinothSV
@SangeethaVinothSV 6 ай бұрын
👍
@krishnakumarb9837
@krishnakumarb9837 6 ай бұрын
Sale panrathu nalla irukkum akka... 👍 Jimikki kammal enakku romba pidichathu👌 From Kerala🥰
@kalyanijagan5195
@kalyanijagan5195 6 ай бұрын
sangeetha vikatheega.adagu vainga.. neenga sirichiukkittu solrathala silaper chummannu solranga athukkaga neeg nga important kudukkatheenga .. bad viewskku respect tharatheenga ..jaswitha nagaya vikkatheenga
@joicyselvaraj7296
@joicyselvaraj7296 6 ай бұрын
Neenga jewel sale panrathu..vedio potu solanum nu avasiyam ila sis...
@vijayabaskar5469
@vijayabaskar5469 4 ай бұрын
அப்படியே நீங்க எப்ப வீட்ல இருக்கமாட்டீங்க, உங்க பீரோ சாவி எங்க வைப்பீங்க அதையும் சொல்லிட்டா கொஞ்சம் வசதியா இருக்கும்... 😅😅 சும்மா காமெடி........
@user-pr9ur5ef5k
@user-pr9ur5ef5k 6 ай бұрын
அக்கா நகையை சேல்ஸ் பண்ணாதீங்க உங்களுக்கு பெண் குழந்தை இருக்குது அதனால் பாப்பாவுக்கு சேர்த்து வைங்க
@sandhiya1317
@sandhiya1317 6 ай бұрын
வீடு கட்ட நகை விற்கபோறீங்க ஆனால் தயவு செய்து கடன் மட்டும் வாங்காதீங்க புதிய வீடு கட்ட வாழ்த்துக்கள்
@PriyankaRavi_vlogs
@PriyankaRavi_vlogs 6 ай бұрын
Ilai kammal avalo nala ila akka....
@ayeeshabegum1850
@ayeeshabegum1850 6 ай бұрын
உங்க பெரிய ஜும்கி ரொம்ப நல்லா இருக்கு.பாப்பா இருக்குறதால ரொம்ப நகை விக்காம அடகு வைங்க பாப்பாவுக்கு பயன் பெறும்.
@N.eswari..eswari.4472
@N.eswari..eswari.4472 6 ай бұрын
நகை விக்குற விலைக்கு இப்போ இதை விக்காத்திங்க அப்பறம் வாங்க முடியாது😊
@RashithaNilofar
@RashithaNilofar 6 ай бұрын
Kuturavu vangila vainga sis Anga kammiya varum interests
@user-eb5fd6qx8f
@user-eb5fd6qx8f 3 ай бұрын
அக்கா உங்க மூக்குத்திய கழட்டி போட்டு காட்டுங்க வீடியோவா போடுங்க அக்கா please
@user-sw1es7sh8c
@user-sw1es7sh8c 6 ай бұрын
சங்கீதா நகைவிக்காதிங்க
@bindhubindhu8432
@bindhubindhu8432 6 ай бұрын
Sari tha ma ippo veedu kattarathu romba kasttama iruku nangalu veedu ippo veedu kattunom innum vela mudila kasu tha patharathu illa poga poga innum porul vila erute pogum nega ippo katrathu tha sari
@estheresther1834
@estheresther1834 6 ай бұрын
வெள்ளி பொருளை இரும்பு பீரோ வில் வைக்காத சங்கீதா,கருத்து போய்டும் ....மர பீரோ box illa frige இது மாதிரி ல வைங்க
@sumathiv9220
@sumathiv9220 6 ай бұрын
Poi sonna unmaya nadakum
@user-un6rs8ii9x
@user-un6rs8ii9x 6 ай бұрын
பாப்பா அழகா அழகா இருக்காங்க
@user-ps1in9yf8e
@user-ps1in9yf8e 6 ай бұрын
ஜிமிகிகம்பல் சூப்பர் சங்கிதா
@user-pz4pe5zj4n
@user-pz4pe5zj4n 6 ай бұрын
Sangeetha unga. Husband ena work pandra ga😊
@jananiswaminathan5189
@jananiswaminathan5189 6 ай бұрын
Tell to your husband sangeetha....please avoid maximum idea of sale ur gold He is telling easily that sale panidlam nu i dont know how possible it is?
@RAJUKUMAR-lv8ml
@RAJUKUMAR-lv8ml 6 ай бұрын
Yes àvaru pesum pothu kov varuthu.... Àvaru vaangi kudutha kammalnu soldraru... But rendu perum than chennel run pandranga so antha amount rendu perukum than ...Sangeetha akkava mattam thattura maathiri pesuranga
@SUBHAK-fx2xo
@SUBHAK-fx2xo 6 ай бұрын
vithurunga Akka. Naangalum veedu kattuvatharkkaka adaku vaiththom.aanaal kudutha amount Vida vattu irantu madanga maariruchu
@nandhinirajesh3078
@nandhinirajesh3078 5 ай бұрын
Na onnu sollren neenga gold sale pannadinga bcoz papa eruku papa vallara vallara gold romba important nangalum apditan shop start pannu nagai vithuttom ana 8years Achu ennum engalala thirumbi oru nagai kuda vanga mudiyala epo erukura rate ku nagai vangarudu romba kashtam adagu vainga ellana loan podunga vikka mattum seiya dinga
@rajeswariangamuthu6543
@rajeswariangamuthu6543 6 ай бұрын
Sister nagaya uriki vitha amount neraya varum
@ammubala1284
@ammubala1284 6 ай бұрын
Sale panadhinga bank la jewel loan edunga...sis
@pandivini430
@pandivini430 6 ай бұрын
Vikirathu than better sangi vatti kattiye thirupa mudiyathu so vithutu kadan illama irukalam na apdithan panen😢
@silambusilambu852
@silambusilambu852 6 ай бұрын
Naanum 16 pavan vitren veedu katta 2019 la 😢😢😢😢😢
@anees4981
@anees4981 6 ай бұрын
Nagai enga sale panna profit pls give some information
@sowmiyak928
@sowmiyak928 6 ай бұрын
Pledge the gold please. Its really difficult to buy gold nowdays. Gold is increasing day by day. If you sell the gold and cant buy with all wastage and gst rate now days.. Think twice before you sell thr gold
@jayapriya-kl3rr
@jayapriya-kl3rr 3 ай бұрын
enka kitta 1 rupakuta illa valkaya kastatha 😢😢😢😢 enga valkaya hospital tha 😢😢😢
@PriyaPriya-on2ek
@PriyaPriya-on2ek 6 ай бұрын
Mappilai veetla irunthu mrg ku ungaluku ena potanga
@nithyasaravanan9945
@nithyasaravanan9945 6 ай бұрын
Vikathinga akka atagu vainga
@user-rt9tp4vn2x
@user-rt9tp4vn2x 6 ай бұрын
Vikathinga plz Adagu vachikonga
@VazhagaValamudan
@VazhagaValamudan 2 ай бұрын
U tubers vikarom poi solvanga edha poi nambi nanga advice solvom adula oru PanAm sambadhikranga edu ellam oru content🧐
@vaishuwithkavi6133
@vaishuwithkavi6133 6 ай бұрын
நாங்களும் வீடுகட்டும்போது கரண்ட் பில் கட்டி கட்டி 😢😢😢😢
@vidhyasatheesh7522
@vidhyasatheesh7522 6 ай бұрын
கமல் இல்லை கம்மல்
@AnithaNagarajan-kz1ki
@AnithaNagarajan-kz1ki 5 ай бұрын
So cute vithu house la invest panunga namakunu own house iruntha tha nallathu
@user-hj2hc9id4x
@user-hj2hc9id4x 6 ай бұрын
Sangeeta un face en evola mosama poitu Kanda cream review panna epti dhan
@user-pv2wz5lv8c
@user-pv2wz5lv8c 6 ай бұрын
Sale pannuka. After vankalam. Kee it up 😊
@user-lu5uy2kh1i
@user-lu5uy2kh1i 6 ай бұрын
Astrology 🤔
@palrasusathya7275
@palrasusathya7275 6 ай бұрын
அக்கா நகைய விற்க வேண்டாம் அடமானம் வைங்க
@pushparani7980
@pushparani7980 5 ай бұрын
I Sangeeta don't feel bad .. don't show your jwellery to anyone
@JesinthaKaruppiah-tl7xb
@JesinthaKaruppiah-tl7xb 6 ай бұрын
Hi ma..gold rate ellam kuduma sale pannatinga adagu vainga
My 100 பவன் Gold Jewels Collection 🥰Mama with Babyma
15:10
Mama with Babyma
Рет қаралды 1,8 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 17 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 58 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
♦️Akshay tritiya Gold Shopping 2023 ✅
11:27
Indujha Instyle
Рет қаралды 258 М.
New House 1st Home Tour 🤩 | Sangeetha Vinoth | #tamilvlog
16:24
Sangeetha Vinoth
Рет қаралды 386 М.
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 17 МЛН