My Miracle Ooty Home Tour | ஊட்டியில் ஒரு அதிசய வீடு | நிலச்சரிவு தடுக்கும் வீடு|

  Рет қаралды 240,813

Michi Network

Michi Network

2 жыл бұрын

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
** DISCLAIMER **
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

Пікірлер: 822
@rajeshraj.1342
@rajeshraj.1342 2 жыл бұрын
Good morning babu bro சில திரைப்படங்கள் குறைந்த செலவில் படமாக்கப்பட்டு பெரிய அளவிலான வசூலை படைக்கும் அதே போன்று தான் இந்த காணொலி அமைந்துள்ளது , அருமையான வீடு பழைய பாரம்பரியம் கொண்ட பொருட்களை சேமித்து வைத்த அந்த வீட்டின் உரமையாளர் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் மிக்க மகிழ்ச்சி நண்பா 💐💐
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
மிக்க நன்றி நன்றி நன்றி 💜
@sumathyveera5417
@sumathyveera5417 2 жыл бұрын
நல்ல பதிவு... அழகான இடம்,மன நிறைவான ஒரு வீடு.🏘️. இதைவிட வேறன்ன வேண்டும்.Thanks for house owners...👍👍👌👌😍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you 🙏💜
@elephantlover6841
@elephantlover6841 2 жыл бұрын
Paqq
@ravichandranc.t6598
@ravichandranc.t6598 Жыл бұрын
இந்த வீடு நேரில் பார்க்க வேண்டும்என்பதற்காககடந்த 4ஆம் தேதிகோத்தகிரி வந்தேன். வீடு கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையில் சேதமாகி இருந்தது. பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இருப்பினும் வீட்டில் இருந்த நண்பர் வீட்டை சுற்றி காட்டினார்..அன்று முன்னோர் வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இருப்பினும் அவர் பொறுமையாக சுற்றி காட்டினார்...very happy
@barathibalasuramaniyam5456
@barathibalasuramaniyam5456 Жыл бұрын
உண்மையில் அந்த அக்கா மாமா இருவருக்கும் பெரிய பெரிய பெரிய பெரிய பெரிய நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஏன் என்றால் அவர்ககள் நம்ம பழைய பொருட்கள் நம்ம கலாசாரங்களை நம் மண்ணின் பெருமைகளை பொக்கிஷமாய் வைத்து இருக்கிறார்கள் அவர்கள் இருவரும் நெடுங்காலம் நன்றாக இருக்க வேண்டும் அந்த கடவுள் அவர்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் நன்றாக வைத்து இருக்க வேண்டும் அவர்களை வாழ்த்த வயதில்லை அதனால் நான் அவர்களை இரு கரம் கூப்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணங்குகிறேன் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijilaponmalar2701
@vijilaponmalar2701 Жыл бұрын
Wonderful house, Living in OOTY is a blessing, But these two people are very lucky to have this kind of house made up of wooden materials, I think they are research scholars, They know much about THODADS, BADUGHAS and their lifestyle ,Drone shots superb, Lastly that museum no words to say, Wonderful and useful video super,
@sreedeviganesan
@sreedeviganesan 2 жыл бұрын
அழகிய பொக்கிஷம் , சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சியில் பார்த்தது போலவே இந்த அழகு இல்லம் மனதில் நீங்கா நினைவலைகளோடு பதிந்து ள்ளது.ரசனையான படைப்புகள், வேலைப்பாடுகள் கொண்ட இல்லம்.பாராட்டுக்கள் பல 👍👏🎉🎊💐
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💜
@venugopalvaratharaj7414
@venugopalvaratharaj7414 2 жыл бұрын
இது ஒரு சிறப்பான பதிவு நண்பருக்கு வாழ்த்துக்கள் .நான் ஒரு சில வருடம் கட்டுமான துறையில் உதகையில் பணியாற்றினேன் நல்ல நண்பர்கள் உண்டு .ஓல்ட் இஸ் கோல்ட் .நன்றி .
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏🥰
@TheVinodDJ
@TheVinodDJ 2 жыл бұрын
👌 அப்ப ஒரு பெரிய விருந்து காத்திட்டு இருக்கு !!?? Eagerly waiting, @Michi team...!! படகா மொழியில் பேசும் போது...தமிழில் subtitle போடவும் 💐 (நீலகிரி மக்களை தவிர்த்து மற்ற பல மாவட்ட மக்களும் புரிந்து கொள்ள இயலும்)
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you vinod ( subtitles 👍)
@tamilchella
@tamilchella 2 жыл бұрын
Indha veedu TV show LA vandhruku.. Happy to see that ayya again 🙂
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
💜
@selvaprabhuvlogs2321
@selvaprabhuvlogs2321 2 жыл бұрын
@@vimevideomeme7856 puthiyathalaimuri
@deepabaddu239
@deepabaddu239 2 жыл бұрын
அழகிய வீடு... உரிமையாளர்கள் பாராட்டுக்குரியவர்கள் 🙏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you 💜
@ramualex9372
@ramualex9372 2 жыл бұрын
நல்ல அருமையான பதிவு. நன்றிகள். நான் ஒரு மலேசிய வாழ் தமிழன். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இங்கு தான். ஆனாலும் நம் தாய் நாட்டின் சிறப்புமிக்க வளங்களையும், எழில் மிகுந்த இடங்களையும் பார்க்க மிகுந்த ஆசை. உங்கள் வீடியோ மூலமாக அதை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. நன்றிகள்.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ramu 💜🙏
@afraarfa504
@afraarfa504 2 жыл бұрын
Hi Bro. I am sheik from trichy. Very beautiful video. Kannerimukku. Uilatty falls yenakku marakka mudiyatha place. 1994 to 1999 varaikum palamurai antha ooruku vanthurukiren.. Yetha pandigai. Uriyadi pandigai vizakkalai parthu erukiren. Yenakku angu niraya badugas friend erunthanga.. Ellarum nalla anbanavargal.. I miss them.. Thanks..
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much afra ❤️🙏
@afraarfa504
@afraarfa504 2 жыл бұрын
@@MichiNetwork 😍
@P_RC_P_J
@P_RC_P_J 2 жыл бұрын
கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை அழகு...வீடு அருமை....பாபு மற்றும் சாய் அண்ணா வேற வடிவில் காமிரா...👏👏👏🌮🍕🥪
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you jishnu 💜
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
அழகான பாடலுடன் ஆரம்பித்து அழகிய பூவுடன், அழகிய வீட்டைக் காட்டி....இயற்கை காட்சிகளுடன்..... வேறே லெவலப்பா
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙏
@deepakdee9280
@deepakdee9280 2 жыл бұрын
19:07 Removing glass with bgm🔥🔥🔥 yatho cinema hero introduction mathre irruku pa...., I appreciate there presence of mind( collecting all the precious & memories )👏👏👏👏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you deepak 💜
@deepakdee9280
@deepakdee9280 2 жыл бұрын
@@MichiNetwork 🤗🤗🤗💕 welcome Mr.GG
@mohdsadiq5432
@mohdsadiq5432 2 жыл бұрын
பழமைகளை மறவாமல் பாதுகாத்து வரும் இந்த - தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் நாம் அனைவரும் பின்பற்றோவோம் இனி வரும் காலங்களில்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
💜
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 2 жыл бұрын
எங்கப்பா ரொம்ப நாளாக ஆளையேகாணவில்லை.அது வீடுஇல்லை பொக்கிஷம்...இப்படியும் சில அற்புதமான பிறவிகள் வாழ்கின்றனர்..
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you hemalatha ❤️
@vikrumtalks857
@vikrumtalks857 2 жыл бұрын
Love from Australia.. Felt happy see native aboriginal picture from Australia on the walls.. Lovely house, and couple.. Stay blessed...
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you sooo much 🥰🙏
@Ayshwariya
@Ayshwariya 2 жыл бұрын
Great work and good to see such a well maintained house with so much history and happiness. Such a beautiful garden .. நீங்கள் குழந்தையைப் போல ஓடி, வீட்டில் உள்ள அனைத்தையும் ரசிக்கிறீர்கள்👍👍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you ayshwariya 💜
@lachusrecipeskitchen9489
@lachusrecipeskitchen9489 2 жыл бұрын
Superb house (wood palace) That 3-D painting is awesome.... Tea AD ultimate 😂😂😂 They both are very kind...much more collections... Tq so much babu...
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you naga laxmi 💜
@geogieabraham9506
@geogieabraham9506 2 жыл бұрын
Super veedu Beautifully decorated Great personalities Great collections Great location I want to see more buildings and houses in Ooty Congrats Babu congrats
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
All on the way 💜
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
இலங்கையின் சுத்தம், அழகை நம்ம ஊரில் கண்டதில் பெருமகிழ்ச்சி
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Js.Murthy 💜
@rajaramank3290
@rajaramank3290 2 жыл бұрын
அருமையான பதிவு I enjoyed very much...Tku Babu
@thomassamuel9388
@thomassamuel9388 2 жыл бұрын
The man really loves Nilgiris, has a wonderful collection of old Nilgiris.There are so many beautiful old bungalows in Nilgiris sadly some are not maintained like ones in Aruvankadu only General Managers is.I have seen many decades back when there were beautiful gardens in them and the very talented gardeners did magic with the garden and hedges God bless them all, now most hedges are unattended and grown into trees.50 years back behind sims park i had seen bungalows in the woods , i don't know if its there now but the bungalows, woods and a stream was so magical.Also Bedford theatre with fantastic movies all gone with the wind.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much thomas samuel ❤️
@chettinadsamayal
@chettinadsamayal 2 жыл бұрын
அருமையான பதிவு !பழமையான வீடு ரம்மியமான இயற்க்கை அழகுடன்!
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
🙏💜
@senthilkumarmithra6869
@senthilkumarmithra6869 2 жыл бұрын
மிக மிக அருமை உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@blueberry0091
@blueberry0091 2 жыл бұрын
This is what we want.. so natural and yet an interesting video💕
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you dear 💜🙏
@jayaletchemi9750
@jayaletchemi9750 2 жыл бұрын
Blessed are they who see beautiful things in humble places😍😍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
💜💜
@preethipv830
@preethipv830 Жыл бұрын
Ooty is a magical place... It will hold you and there is no return from this land once you entered.... peaceful... I still miss those misty evenings... Yellow flowers.... .scenery from the hill top want to come again.....
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you Preethi
@preethipv830
@preethipv830 Жыл бұрын
Nice videos....all the very best for upcoming works... 👍
@priyarajkumar5376
@priyarajkumar5376 2 жыл бұрын
One of the best video it was..wonderful to Watch..loved the way they maintained the house..🤩
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Priya ❤️
@Ajay-dw2yi
@Ajay-dw2yi 2 жыл бұрын
Excellent song brother
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you bro
@tamilvlogireland303
@tamilvlogireland303 Жыл бұрын
Super ji
@sanmom3181
@sanmom3181 2 жыл бұрын
Very unique and wonderful video and the way of presentation is like the one among our family member is talking to us. . I came across your video and started seeing all your posted videos. Great work🌹👍👍👌👌👌👌👌👌
@lakshmisundar975
@lakshmisundar975 2 жыл бұрын
Great job brother.Venu sir.and Seetha akka superb Nilgiri is a heaven and we badagas are really blessed to enjoy here.Let"s all join hands to make our home more beautiful by conserving our nature and culture.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you lakshmi 💜
@geethadharmalingam4857
@geethadharmalingam4857 2 жыл бұрын
Every one should be construct like this mane
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️
@pathmasri3492
@pathmasri3492 Жыл бұрын
Very Wonderful Video Shooting, and Beautiful Places 😍. Thanks for the sharing 💖
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you pathma sri
@Abulkalam-hw7wh
@Abulkalam-hw7wh Жыл бұрын
Wow well documented. It's amazing to see Ooty and it's heritage. Congratulations bro
@sheiladavies1033
@sheiladavies1033 2 жыл бұрын
It's such a lovely and cosy home. Such a peaceful environment.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Sheila 💜
@23sridaran
@23sridaran 2 жыл бұрын
அருமையிலும் அருமை தம்பி பாபு!இது போன்று பல இடங்களை பார்க்க விரும்புகிறோம்.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@shivadhanu2041
@shivadhanu2041 2 жыл бұрын
Superb bro...really liked your videos....your doing it very different and creative.... expecting more like this from u...
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you shiva. 💜🙏
@harijoyson
@harijoyson 2 жыл бұрын
Vedio clarity is super Bro..👌Nalla tune aagiteenga... nalla panreenga..content nalla kudunga...U will rocks ....
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️
@mangalamram8627
@mangalamram8627 2 жыл бұрын
Romba nalla eruku veedu and garden ellam super such awonderful house exalant mr babu
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் mangalam Ram 💜🙌
@vanajadevi7478
@vanajadevi7478 2 жыл бұрын
Awesome looks of Nilgri astonished... Ur native touch in ur talk says.. Many memories.. Keep rocking.. Good job and in between advertisement effect superb
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you vanaja devi
@prakashn100
@prakashn100 2 жыл бұрын
Perfect old memories home of my Tamilnadu Ooty heritage
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️
@anusakshayapathra5523
@anusakshayapathra5523 2 жыл бұрын
Never seen such a beautiful drone view of Nilgiris.....wonderful Bro
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much anu 💜
@elangovanr8293
@elangovanr8293 2 жыл бұрын
Thanks a lot thambi, no words to describe your contribution, I am really enjoying all your vlogs👍👏 🙏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you elangovan bro 💜
@utube4uindia
@utube4uindia 2 жыл бұрын
Enjoyed your video very much. We love Niligiris so much ...We visited twice and in love with this amazing place in Tamil Nadu. Hope to visit again very soon. Thanks once again.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you soooooo much ❤️
@mariajoseph1196
@mariajoseph1196 Жыл бұрын
semma veedu. super anubavam. really asathal.
@dhivyaprabha589
@dhivyaprabha589 2 жыл бұрын
Thank you so much for sharing a wonderful video....🎉🙏❤️
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you dhivya prabha 💜
@shivashankar7323
@shivashankar7323 2 жыл бұрын
Every video are rocking, beautiful memories, building is simply superb, waiting for the next video🎥...
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you sir..💜
@guindybaalaaji8036
@guindybaalaaji8036 2 жыл бұрын
Dear excellent.You shocked me when you entered the second house.When you showed that Gentlemen in the last by a drone shot it was like kabali film when they show him alive in a farm house Malaysia after that shoot out.Great efforts.Excellent background score.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you sir ❤️🙏
@shayarabanu1606
@shayarabanu1606 2 жыл бұрын
Hi babu Excellent house super vedio but oru like dan poda mudindadhu.keep rocking babu 👍All the best for your further video's.we are excited waiting for history of Nilgiris.Take care you,your family and ur camera man.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Shayara Bhanu..1 like = 1000 likes ... thank you so much 💜
@krv254
@krv254 2 жыл бұрын
அருமையான காணொலி...அழகான பழமையான வீடு.. ..நன்றி பாபு ....
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you kriya 💜
@havabegam2051
@havabegam2051 2 жыл бұрын
Super very nice veedu babu garu I'm from ap
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Guru 💜
@jayabharathibl
@jayabharathibl 2 жыл бұрын
fantastic drone view.....you people rocking...God bless you..
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you bro 💜
@shalinees254
@shalinees254 2 жыл бұрын
Super.. very very beautiful.seeing this vlog iam so happy.😊😊👌👌👌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you shalinee
@ranjanidurai9469
@ranjanidurai9469 2 жыл бұрын
Awesome editing babu...super amazing...
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you ranjani 💜
@Informative229
@Informative229 2 жыл бұрын
Super I am very fond of your channel good luck
@roopcanadia6984
@roopcanadia6984 2 жыл бұрын
Overall, fantastic video. Great job!
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️🙌
@brksk4309
@brksk4309 2 жыл бұрын
I am simply jealous. Great couple. Great presentation. Wish u all full of good health and happiness. Memories - Naduhatty, Yedakad.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️❤️❤️❤️
@maryl2804
@maryl2804 2 жыл бұрын
ரொம்ப அழகான வீடு superb 🎉🌺💫👍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you mary L ❤️🙏
@bharathichitra3222
@bharathichitra3222 2 жыл бұрын
Wowww..... Semma veedu..... Editinga nalla eruku na
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Chitra 💜
@santhoshbalaji
@santhoshbalaji 2 жыл бұрын
சூப்பர் starting episode
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Mahaan
@SakthiVel-nd3xq
@SakthiVel-nd3xq 2 жыл бұрын
Excellent video including that houses and humoures advertises....
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Sakthivel sir 💜
@devendirantamiltamil6426
@devendirantamiltamil6426 2 жыл бұрын
Our village , home, nature is all so very very very very very very beautiful, l love this vedio bro. Tq so much bro.enjoy my ice my heart tq
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much devendhiran 💜
@smartsriece
@smartsriece 2 жыл бұрын
Awesome
@ajmalaazilvlogs2678
@ajmalaazilvlogs2678 2 жыл бұрын
Super video's brother 2days ah unga video ellam pathutten...manasuku romba happy ah iruku pakka🏞️🏞️🏞️🏞️
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you ajmal ❤️🙏
@jayaradharadha9337
@jayaradharadha9337 Жыл бұрын
Ellame Azhgu........No words to describe it am searching words.....wooooooooow.manadhai thodugiradhu vittu agala marukirudhu thambi.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@bhagimedia
@bhagimedia 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏 மிகவும் அருமையான பதிவு நிச்சயம் ஒருநாள் உங்கள் சந்தித்து ஒரு பதிவு போட வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறேன் தம்பி💐 வாழ்த்துக்கள் 👍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
வருக வருக வருக 💜
@bhagimedia
@bhagimedia 2 жыл бұрын
@@MichiNetworkthank u 🙏
@selvamlalitha2060
@selvamlalitha2060 10 ай бұрын
Nature is very beautiful super video Thambi 🌿🍁🍀🌾☘🍃🌴🌵🍂🌼🌱🌳🌺🥀🌻🌹👌👌👌👌
@rpnrider8098
@rpnrider8098 2 жыл бұрын
வேற லெவல் வீடியோ, பாடல் அருமை வாழ்த்துக்கள்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Rajesh babu 💜
@manojkumar-fw4kb
@manojkumar-fw4kb 2 жыл бұрын
Excellent , no others words need to describe 👏 the video!!!
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you manoj Kumar ❤️🙏🏻
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Жыл бұрын
Wow beautiful nice places Thank you 👍👍👍👍🌹🌷🌹🌷⭐️🌟⭐️🌟
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much ❤️🙏
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 2 жыл бұрын
Very nice video. Anna and akka so sweet.
@GPMedia0124
@GPMedia0124 11 ай бұрын
அருமையான பதிவு பழமையை கண் முன்னே நிறுத்தி விட்டிர்கள் நன்றி.
@Shebltop5
@Shebltop5 Жыл бұрын
Woow amazing ippadi oru road srilanka vulaum irukku bro neega podure video ellam paakka srilankavula irukkira place poleve irukku
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much ❤️🙏
@Shebltop5
@Shebltop5 Жыл бұрын
@@MichiNetwork welcome
@user-gu2br4pu9d
@user-gu2br4pu9d 2 жыл бұрын
அருமை
@meenabalakrishnan8937
@meenabalakrishnan8937 2 жыл бұрын
Hi Babu Good morning மிகவும் அருமையான இருந்தது அந்த செடியில் இருந்தது மயில் போல் தெரிகிறது வீடு மிகவும் அருமையாக இருந்தது இடையே உங்கள் நகைச்சுவை மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் பாபு
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Aaama மையில் தான் .. அன்பும் நன்றிகளும்...meenae Balakrishnan 🙏💜
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 2 жыл бұрын
வேற லெவல் பாபு... வீடியோ அழகா இருந்துச்சு.. வாழ்த்துக்கள்♥
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@sivasubramaniamthangavelu3980
@sivasubramaniamthangavelu3980 Жыл бұрын
EXCELLENT, I REALLY DIDNOT EXPECT SUCH A VIDEOGRAPHY, ITS AMAZING.
@kavipriyajagan9970
@kavipriyajagan9970 2 жыл бұрын
New subscriber to your channel... Your videos are very realistic like you... Keep up the good work.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much kavipriya jagan 💜
@tamildillibabu2412
@tamildillibabu2412 Жыл бұрын
Nice tower thankyou
@DamineeMalviya
@DamineeMalviya Жыл бұрын
Oh my goodness !! Ooty is my dream place !!❤❤❤ I didn’t understand a single word but I was smiling throughout the video ! Thanks 🙏 ❤
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you ❤️🙏
@veenamakeupartist7920
@veenamakeupartist7920 Жыл бұрын
Wow amazing video superrrrr
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@Matheyu
@Matheyu 2 жыл бұрын
Keep rocking bro..👏 opening song nice..👌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much 💜
@sureshayyasamy7886
@sureshayyasamy7886 2 жыл бұрын
Babu thambi neengalum intha mathiri veedu Kati valavendum nice
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும்❤️
@babesparadise
@babesparadise 2 жыл бұрын
Sema video 👏👏👏👏 I AM wAITiNG for Ooty 200 video … Fantastic editing looks like a well made short film (last segment) 👍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
💜💜💜🙏 thankyou
@sonofrathinamlakshmi2321
@sonofrathinamlakshmi2321 2 жыл бұрын
Very informative as well as beautiful cinematography sound mixing
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Lakshmi 💜
@anjanadinesh4922
@anjanadinesh4922 2 жыл бұрын
Very very super👌👌👌👍👍👍 beautiful house... 👏👏👏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Anjana 💜
@JayaKumar-xv5vk
@JayaKumar-xv5vk 2 жыл бұрын
Bro.. super... Keep going .... explore more about Nilgiri... Expecting more British people construction building houses
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Sure jaya kumar bro ❤️
@ownishmt1550
@ownishmt1550 2 жыл бұрын
Veera level i love itt ❤❤❤❤❤❤💐💐💐💐
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you ownish Mt💜
@banumathisingaram8996
@banumathisingaram8996 2 жыл бұрын
அருமை ...மனதுக்கு இதமான பதிவு .நன்றி ..
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Banumathi Singaram 💜
@banumathisingaram8996
@banumathisingaram8996 2 жыл бұрын
@@MichiNetwork மிக்க நன்றி .
@malathijeyabharathi2115
@malathijeyabharathi2115 2 жыл бұрын
Superb... 🍃❣🍃
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you malathi 💜
@antuniversity6623
@antuniversity6623 2 жыл бұрын
Very neat and lively house. Great drone work. I am looking forward to know the history of Badagas through your vlogs. It would be fascinating to learn more about their journey from neighboring land to the Nilgiris. Do keep this request in mind please.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
💜💜👍👍
@mkrishnakumarkrishnakumar4602
@mkrishnakumarkrishnakumar4602 2 жыл бұрын
Super old is gold
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you ❤️🙏
@kumar-vr2wc
@kumar-vr2wc 2 жыл бұрын
நீங்கள் பேசுவது அழகு. உங்கள் ஊர் அழகு.உங்கள் வீடும் அழகு.video editing super bro
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி kumar 💜
@dhamayanthia5616
@dhamayanthia5616 2 жыл бұрын
Azhagaana veedu 💙...unga videos la irukka views, places idhellaam paathaleh we feel like "நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே ஓசை எல்லாம் துறந்தே காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்"...by iyarkkai virumbuvor sangam 👍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி❤️💜
@prakashlic7578
@prakashlic7578 2 жыл бұрын
அருமையான பதிவு. படப்பதிவு சுப்பார் . மனம்நிறைந்த விட்டது பாபு. நன்றி
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் prakash lic🥰
@starkstefen3D
@starkstefen3D 2 жыл бұрын
Relaxation highquality entertainment informative. Your video giving feels like real experiencing
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much sir 💜🙌
@umaselvir376
@umaselvir376 2 жыл бұрын
அருமை அருமை பொக்கிஷம்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி uma selvi ❤️
@RajeshKumar-uf3qc
@RajeshKumar-uf3qc 2 жыл бұрын
Climax vera level 👌👌👌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Rajesh Kumar ❤️
Our Home Tour | Ooty | Nilgiris 🏠 🥰  | 4K | #hometour @RakilsFamily
14:53
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 14 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 42 МЛН
Vaasakal making | வாசக்கால் | 12feet
13:18
Appar woods
Рет қаралды 1,4 МЛН
Writer Sujatha interview to Gopinath
17:14
Ganesh Kumar
Рет қаралды 466 М.
Happy old age of an elderly couple in a mountain village in winter far from civilization
1:02:27
Старший брат хотел ее защитить 😭🥺😱 #shorts
0:37
Они не знали, почему он так поступил, пока
0:39