My special snacks 🤤 | ஓமபொடி | ts family #shorts #trending #youtubeshorts #food #tamil #recipe
Пікірлер: 836
@ts_family_2311 Жыл бұрын
சாரி இதுல ஒரு மிஸ்டேக் பண்ணிட்டேன் இதுல ஓமம் சேர்க்க வேண்டும்
@rajeeaathi2064 Жыл бұрын
Ithula water kku pathela oomam oora potu antha water a cherkkanum
@vrsuresh395 Жыл бұрын
Ok no problem amma
@sofiaarockiamary7125 Жыл бұрын
நானும் நினைச்சேன் மா. அவசரத்தில் மறதி வர வாய்ப்பு இருக்கு மா.
@vino1234561 Жыл бұрын
Ok amma but super🤜🎉
@menagabaimenagabai6111 Жыл бұрын
Sari vidunga ma.....
@bhanugulam8160 Жыл бұрын
உங்களுடைய தயாரிப்பு எல்லாமே அருமை வேற லெவல் மா ஷாட்டாக சொன்னாலும் புரியர மாதிரி சூப்பரா இருக்கு 👌👌😋
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@bhanugulam8160 Жыл бұрын
@@ts_family_2311 ஆமாம்மா நான் கேட்க நினைத்தேன் ஓமம் ஏன் சேர்க்க வில்லை என்று நீங்களே சொல்லிட்டீங்க ஓமப்பொடி ஓமம் இல்லாமல் எப்படி சரிம்மா எதோ மறந்து விட்டீர்கள் பரவாயில்லை டோண்ட் வொர்ரி பி ஹாப்பி 🥰🥰😍
@poojapoochi7991 Жыл бұрын
Unga videos pakurapo enakum en purushanuku sapda variety variety a senji kudukanum nu asaya iruku❤❤
உங்க திறமை யாருக்கும் வராது நிண்ட ஆயுளை பெற கடவுளை வேண்டுகிறேன்
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@priyagowtham2154 Жыл бұрын
Hi amma nenga pandra eala dishes um super ah iruku...
@sasisrinivas143 Жыл бұрын
Yepudi aunty Takku takkunu seiringa ketta odaney.. Vera level neenga😎😎
@sekarm8666 Жыл бұрын
super sister vazhthukal
@muthumari3735 Жыл бұрын
Amma seirathu yarukalam pudikum 😄
@fantasticoldisgoldstories1663 Жыл бұрын
அக்கா நீங்க சூப்பரா டக்குனு செய்றீங்க 😊🥰😍😘🤤😋🤤😋
@ramisabee8690 Жыл бұрын
Super fast samayal.. 👌👌👌👌👌ungala madiri fasta yarume samaikka matanga akka...
@s.swetha1879 Жыл бұрын
Unga samaiyal voice super enakku samaikka thonuthu
@sweetie375 Жыл бұрын
Akka omam konjam potta water mix panna flavour super a irrukum ka
@subramani7266 Жыл бұрын
Super Amma
@tra7640 Жыл бұрын
கடலை மாவு அரிசி மாவு உப்பு ஓம பொடி. சேர்த்து செய்யுங்கள். மஞ்சள் தூள். மிளகா தூள் பெருங்காயம்.வேண்டாம்
@SCFMalathi Жыл бұрын
Akka jackfruit la chips panikatong
@minnalkodirajendiranr4327 Жыл бұрын
Ipola ellamey ungalta kathukitu vitlaye senchuren anni tq
@ameharajhasan227110 ай бұрын
Super Amma unga speed cooking dan super
@thivyathiya3146 Жыл бұрын
Super akka❤😊 all dish perfect👍👏💯
@priyagopal3313 Жыл бұрын
Sooper ma looks yummy😋
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much
@mercymercy2546 Жыл бұрын
Arumai... Love u akka
@sarigamano695 Жыл бұрын
Super akka 👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻
@devakrishnan1293 Жыл бұрын
Excellent sister... Today I am preparing this snacks for my son...
@priyas4076 Жыл бұрын
hii amma really I am impressed with ur cooking ,fan... from Bangalore ❣️
@karthikr1100 Жыл бұрын
Iam Bangalore
@ts_family_2311 Жыл бұрын
Thanks a lot
@rmsekarrmsekar7243 Жыл бұрын
அருமை சகோதரி அண்ட் அண்ணா
@meenam4391 Жыл бұрын
அக்கா முட்டை மிட்டாய் செஞ்சி வீடியோ போடுங்க அக்கா 😊
@nachiyar1990 Жыл бұрын
அக்கா ஒமப்பொடிக்கு ஓமம் அறைச்சி அத வடிகட்டி அந்த மாவு ல கலந்து செய்வாங்க அது இன்னும் டேஸ்ட் ah இருக்கும்... இனிமேல் அப்டியே செய்ங்க...
@ts_family_2311 Жыл бұрын
ஓகே ஓகே
@mhemavathymachrya4066 Жыл бұрын
Amma nige epovomai super 🎉🎊
@sudhasrinivasan3015 Жыл бұрын
Oomam podanum
@behappy7786 Жыл бұрын
வாவ் சூப்பர் கா.. இவ்லோ ஈசியா செஞ்சி காட்டிட்டீங்க👌🏽👍🏽
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@sasikala3285 Жыл бұрын
My favorite😊
@rrajarraja8678 Жыл бұрын
சூப்பர் அக்கா ❤❤❤
@kamatchipalani6819 Жыл бұрын
Unga videos enaku romba pidikum 👍🏻😊
@kamatchipalani6819 Жыл бұрын
Thank you so much for your reply m 🙏
@singamyt3404 Жыл бұрын
வெயிலுக்கு இதமா ஒரு ஜுஸ் மாதிரி செஞ்சு விடியோ போடுங்க.
@Prema-xt3iv Жыл бұрын
❤
@vedhamsherly5932 Жыл бұрын
All videos veryy superr akka... Liked your both voice🎉🎉🎉❤
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much 🙂
@priyapriya1794 Жыл бұрын
Super amma ❤😊❤️
@anupama7929 Жыл бұрын
Omam is an important ingredient but it's missing
@umamani1469 Жыл бұрын
ssss
@Chrisjohn2917 Жыл бұрын
Adhane.. Omum eh illaama eppadi omum podi 😂
@arunmahendrakarthikramalin8612 Жыл бұрын
Must Ommam dane
@jayashreesubramanian4108 Жыл бұрын
ஓமத்தை அரைத்து வடிகட்டி அந்த தண்ணீரை கொஞ்சமாக உபயோகிக்கலாம் . அப்படியே போட்டால் அடைத்துக் கொள்ளும் . பிழிய வராது. போட்டுத் தான் ஆக வேண்டும் என்று ரூல் இல்லை.
@malarrajunaidu5304 Жыл бұрын
Yes indeed, Omam is signature of omapodi, it's Most important ,bt it's missing 😏,,siragam also
@aparnafasion4516 Жыл бұрын
Sister edhu pasipayaru mavu sethu seiyanum. that is right method
@nisha7797 Жыл бұрын
Noodles recipe podunga ma
@mahalakshmi.m8955 Жыл бұрын
Akka super ka neengaa😘🥳❤️love you ts family
@afridafrid4903 Жыл бұрын
Super recently addicted ur videos
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much 😀
@KavipriyaKavipriya-np9qs Жыл бұрын
Super amma unga videos ellam super ah irukku❤
@lakshmik7929 Жыл бұрын
chicken rice செய்யுங்க
@sangeethajishnu88 Жыл бұрын
Amma unga video ellam supera iruku omam konjam add panna supera irukum amma