my spiritual experience by master yogis raja |

  Рет қаралды 112,203

YOGIS RAJA

YOGIS RAJA

4 жыл бұрын

YOGIS MEDITATION AND SPIRITUAL HEALING RESEARCH CENTER
Keep in touch with YMC and enrich your self with spirituality...
Course Details:
🔅Vasi Yogam
🔅Vipasana
🔅Thasamutchu Payeirchi
🔅Basic Meditation
🔅Advance Meditation
🔅Chakra Yogam
🔅Samathy Yogam
🔅Healing Basic
🔅Healing Advance
🔅Jeni Ball
🔅Science of Breathing
🔅Kayakalpam
Online and one to one (Special Classes) Classes are also available...
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing and Books: +91 9489814400
Terms and conditions apply...
Office Hours : 9.00 AM - 5.00 PM
📢அறிவிப்பு செய்தி📢
யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையத்தின் புதிய ஆன்மிக பாடத்திட்டமான
"மந்திர யோகக் கல்வி"
--------------------------------------------------------------------
பயிற்சி நாள்: 18 - Aug -2024
பயிற்சி நடைபெறும் இடம்: செங்குந்தர் திருமண மண்டபம், குன்றத்தூர், சென்னை ( மோகலிங்கம் Hall)
பயிற்சி நேரம் : 10.00 AM To 4.00 PM
-------------------------------------------------------------------
அகத்தியர்,கரூரார் மற்றும் ஏனைய சித்தர் பெருமக்கள் மக்களின் மேன்மைக்காக பெரும் கருணையோடு வழங்கிய கலை மந்திரக்கலை...
நம்முடைய வாழ்வை நெறிப்படுத்தி வளமாக்கி மகிழ்வாக்கும் மந்திர யோக நுணுக்கங்கள்...
மனோமய கோசத்தை வலுப்படுத்தி மனதை அமைதி அடையச் செய்யும் மந்திரதீட்சை முறைகள்..
✨''மந்திரம்" என்றால் என்ன? அதன் பொருள் என்ன?
✨மந்திரம் எப்படி வேலை செய்கிறது?
✨மந்திரத்தை எப்படி உச்சரிப்பது?
✨அகப்புற வாழ்வில் மந்திரத்தை நமக்கு ஏற்றவாறு எப்படி பயன்படுத்துவது? பயன்பெறுவது?
✨மந்திர சக்தியை எப்படி யந்திரத்தில் சேமித்து பயன்படுத்துவது?
✨அடங்கா மனதை மந்திரத்தால் அமைதி அடைய செய்வது எவ்வாறு?
✨நாமாக மந்திரங்களை எப்படி உருவாக்குவது?
✨யந்திரங்களை உருவாக்குதல்
✨யந்திரங்களை சக்தி ஊட்டுதல் போன்ற மந்திரக்கலை குறித்த நேர்மறையான அணுகு முறையுடன் பல ஆண்டுகள் செய்த ஆய்வின் அடிப்படையில் "மந்திரயோகக் கல்வி" பயிற்சி நடைபெற உள்ளது.
வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் பயன்பெறுமாறு அன்போடு அழைக்கிறோம்..
குறிப்பு:
🔖பயிற்சி நூல் வழங்கப்படும்.
🔖குறிப்பேடு, பேனா, தேனீர், மதிய உணவு வழங்கப்படும்.
பயிற்சி ஆசிரியர்:
யோகிஸ் ராஜா நிறுவுனர்,யோகிஸ் அறக்கட்டளை
முன்பதிவு அவசியம்!!!
நன்கொடைப் பயிற்சி: அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்
Click the Link for Registration:
forms.gle/d78KNVSs1DDZddhj9
Registration Method:
Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
Donation is Non-Refundable
Terms and conditions apply...
Office Working Time 9.00 AM - 5.00 PM
--------------------------------------------------------------------------------------------------------------------------------
யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
------------------------------------------------------------------
மானுடன் ஒவ்வொருவருக்குள்ளும் தன்னைதானே சரி செய்யக் கூடிய "அற்புத மருத்துவர்" (குணமளிப்பவர், வைத்தியர்) இருக்கிறார்.
எல்லா விதமான ஆன்ம நோய்களையும் சரி செய்யும் மாபெரும் மருத்துவரை (வைத்தியர்) உணர்வதும், புரிவதுமே ஆன்மிக குணமளிக்கும் முறைகளின் அறிவியலாகும்.
மனிதனின் பிராண சக்தியை சரி செய்வதன் மூலம் உடல் - மனநிலைகளில் அதித மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற யோக அறிவியலின் சாரம்தான் ஆன்மிக குணமளிக்கும் முறை...
⚜பிரபஞ்ச கிடங்கில் இருந்து ஆற்றலை பெறும் பல்வேறு வகையான யுக்திகள்...
⚜இரகசியம் இரகசியமாய் பன்னெடுங்காலம் மறைக்கப்பட்ட தெய்வீக குறியீடுகள்...
⚜பிரபஞ்ச புள்ளிகளை பார்த்து பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் பயிற்சி...
⚜பிரபஞ்ச சக்தியை நிரந்தரமாக நம்முடைய பிராண உடலில் தங்குதடையில்லாமல் பெற வைக்கும் "பிராண தீட்சைகள்"
Date: 25 - Aug - 2024
Time: 10 AM to 4 PM
Registration Time: 9 AM
Place: YMC, Ambasamudram
யோகிஸ் ராஜா ஐயா அவர்களின் 30 ஆண்டு கால அனுபவங்கள்...
முன்பதிவு அவசியம்!!!
நன்கொடைப் பயிற்சி…
(நன்கொடை விபரம் அறிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
Click the Link for Registration:
forms.gle/d78KNVSs1DDZddhj9
Registration Method:
Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும்
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
Donation is Non-Refundable
Terms and conditions apply...
Office Working Time 9.00 AM - 5.00 PM

Пікірлер: 164
@YOGISRAJA
@YOGISRAJA Жыл бұрын
*யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்* ******************************************* *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும் *🧘‍♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘‍♀️* தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு, ♦️தியானம் என்றால் என்ன?.. ♦️தியானத்தின் பலன்கள் என்ன?.. ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?.. ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?.. போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்.... *குறிப்பு* பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்... *Date :* *05 - 02 - 2023* *Time : 10 AM - 3 PM* *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore* *முன்பதிவு அவசியம்* *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்) *Bank Details* *Bank: ICICI Bank Ltd* *Ac No: 617301007706* *Ac Name: Yogis Trust* *IFSC Code: ICIC0006173* *Branch: Ravanasamudram* *District: Tenkasi* *Click the Link for registration* forms.gle/d78KNVSs1DDZddhj9 *Registration Method:* *Fill registration form using the above link and attach screenshot of transaction details..* மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும் *For Class Registration*: +91 9489813300 *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:* +91 9489814400 Terms and conditions apply... (நிபந்தனைகளுக்கு உட்பட்டது) *Office Working Time 9.00 AM - 5.00 PM*
@rajeshkambattan5024
@rajeshkambattan5024 4 жыл бұрын
உங்கள் மூலம் புத்தரை கண்டேன் 🙏
@kandhiselvanayagam7381
@kandhiselvanayagam7381 4 жыл бұрын
Excellent - Open my mind thanks lot ji
@sharmilabalakrishnan7907
@sharmilabalakrishnan7907 4 жыл бұрын
அருமை very informative
@sundaramoorthyc3254
@sundaramoorthyc3254 4 жыл бұрын
ஐயா மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏
@DevotionalPP
@DevotionalPP 3 жыл бұрын
🙏 Beautifully explained 🙏. 🙏 Sivayanama Thiruchirrambalam 🙏
@omnatht3313
@omnatht3313 4 жыл бұрын
Thank you Vazhga Valamudan 🙏🙏
@muthukrishnanr.-psychologi7486
@muthukrishnanr.-psychologi7486 4 жыл бұрын
True..💯 Excellent Talk.
@Sivad99783
@Sivad99783 4 жыл бұрын
"மூச்சப்பா தெய்வமென அறியச் சொன்னார் முனிவரும் இருடியரும் இதேயே சொன்னார் - அகத்தியர்"🙏
@vishnu6580
@vishnu6580 4 жыл бұрын
Sir, edu knjam explain Pani sollunga sir..
@sivasiva-pg7we
@sivasiva-pg7we 4 жыл бұрын
@@vishnu6580 sit in Padmasana...Focus on your breathe..Don't control your thoughts..
@Sivad99783
@Sivad99783 4 жыл бұрын
@@vishnu6580 வாசி யோகம். நிறையப்பேர் அதன் வழிமுறைகளை கற்றுத் தருகிறார்கள். உதாரணம் யுடியூபில் பாட்டுச்சித்தர், கவனகர் கனகசுப்பு ரத்தினம், ஞானி பிரிந்தாவனர் போன்றோர் கற்றுத் தருகிறார்கள். சிலவை நேரடியாக அகத்தியராலும், முக்தி எனப்படும் வாசி - ஊர்த்துவ கதி ஆகியவை ஆதி சிவனால் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இன்றும் கற்றுத்தறப்படுகிறது. நமக்கு மூன்று குரு உண்டு சொற்,மேய்,ஞான என மேற்சொன்ன குருக்களின் செயல் இருக்கும். ஞான வடிவே சத்குரு என வள்ளல் பெருமான் உறைக்கிறார். 🙏
@diamondresearch1651
@diamondresearch1651 4 жыл бұрын
மகீழ்ச்சி அன்பரே.... உயிரே கடவுள் எண்ணும் எண்ணமே இறைவன் செய்யும் செயலே தெய்வம். ஊண் உடல் ஆலயம் உயிர் கடவுள். கோவில் கோபுர கற்ச்சிலை உருவங்கள் தம் குணங்களை உணர்த்தும் மெய்ஞ்ஞானம் பொக்கிஷம்........ குணத்தை கோபுர கலசம் ஆக்கி குடமுழுக்கிட்டே கும்பிடுவோம் கும்பாபிஷேகம் செய்துவிடுவோம்......
@abiramykrishnan6909
@abiramykrishnan6909 4 жыл бұрын
வெகு நாட்களுக்குப் பின் நீண்ட காணொளி.. சிறப்பான உரை. தெளிவான விளக்கம்.
@arjunrajrangasamy9033
@arjunrajrangasamy9033 4 жыл бұрын
After long time minutes video,am very very happy,very nice information, thank u so much sir
@varmadr.ganeshcoimbatore2311
@varmadr.ganeshcoimbatore2311 4 жыл бұрын
அருமை ஐயா வணக்கம்...
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti Ай бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை ஐயா 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
@peace1170
@peace1170 2 жыл бұрын
Excellent Thank you so much!
@mohanv6215
@mohanv6215 4 жыл бұрын
என்னுடைய தேடல் இனிமேல் சாத்தியம் நன்றி ஐயா
@senthamaraisendhu7030
@senthamaraisendhu7030 4 жыл бұрын
Arumai. telivana vilakkam .nandri ayya .
@vvmnewstv8770
@vvmnewstv8770 4 жыл бұрын
உண்மை கருத்து.மிக்க நன்றி.
@essvariai8533
@essvariai8533 4 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
@xdfckt2564
@xdfckt2564 4 жыл бұрын
Sonnadhellam thappu. Idhula thelivana vilakkamaa..
@packiyaraj6900
@packiyaraj6900 4 жыл бұрын
அற்புதமான பதிவு சார் நன்றி மகிழ்ச்சி 👌💖
@rajkumarj8479
@rajkumarj8479 4 жыл бұрын
அருமை 👌
@user-cj4jz1vz5l
@user-cj4jz1vz5l 4 жыл бұрын
அருமை நன்றி ஐயா,உங்கள் அனுகுமுறை நல்லது
@rk-yu5mr
@rk-yu5mr 4 жыл бұрын
அருமை ஐயா எளிமை யான முறையில் விளக்கம்அளித்திற்
@lalithaanand6641
@lalithaanand6641 4 жыл бұрын
நன்றி ஐயா
@akilanbk1571
@akilanbk1571 4 жыл бұрын
Ungal sevai thodaranum... nandrigal Kodi ayya 🙏...
@thiru786
@thiru786 4 жыл бұрын
Nandri valga valamudan
@elangovs2159
@elangovs2159 3 ай бұрын
அருமை அருமை ஜி
@renaldkiso4550
@renaldkiso4550 4 жыл бұрын
I am from Sri Lanka. My forefathers were from Tirunelveli. I learning and gaining knowledge by watching your videos. Thanks a lot.
@sathishwaranneelakumarsiva792
@sathishwaranneelakumarsiva792 4 жыл бұрын
சிவாயநம 😇👍🙇🏻🙏🙏🙏
@no_senz...5582
@no_senz...5582 2 жыл бұрын
Nanum pakathla ambai valuthoor dan ayya...I want to be a part of உலகத்தின் நன்மைக்காக...💚👈
@shobasan
@shobasan 3 жыл бұрын
If you want to really attain enlightment, his method the easiest way, he speaks his true experience and will make you experience,
@sakalakalavalli3665
@sakalakalavalli3665 3 жыл бұрын
அருமையான தெள்ளத்தெளிவான உறுதியான பேச்சு சார் உங்கள் பேச்சு.நான் மிக ஆனந்தத்துடன் கேட்டு மகிழ்ந்து போனேன்.விடாமல் தியானம் செய்ய அதன் பலனைநானும் மனிதசமுதாயமும் பெற உறுதிபூண்டுள்ளேன்.மிக்க நன்றி ஐயா
@amirlingam1858
@amirlingam1858 4 жыл бұрын
Sema sir. Vaalga valamudan
@gowrishankar5067
@gowrishankar5067 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@janarthanan1376
@janarthanan1376 4 жыл бұрын
Super fentastic Anna
@chinnadurai2501
@chinnadurai2501 4 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏🙏🙏
@muthuramann2823
@muthuramann2823 4 жыл бұрын
Excellent👍
@SaiKrishna-cp9mm
@SaiKrishna-cp9mm 4 жыл бұрын
Very much informative
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 3 жыл бұрын
Arumai nanbare Nandri Vaalha valamudan 👌
@avmks6609
@avmks6609 4 жыл бұрын
அருமை அண்ணா எனக்கும் அதுக்கு பக்கத்துல சுரண்டை
@kalaivanankalaida277
@kalaivanankalaida277 4 жыл бұрын
என்னுடைய தியானத்தின் அனுபவமுறை,தீவிர சிவபக்த்தன்,சிவனை மட்டுமே குருவாக ஏற்றுக்கொண்டவன்,துன்பம்,துன்பம் என்று ஓடிக்கொண்டேதான் இருந்தேன்,கடைசியில் சிவனிடமே வணங்கி உபதேசம் கேட்டேன்,48 நாட்க்கள் தவம் இருந்தேன் ,அதில் முதல் இரண்டு நாட்க்களிலே உபதேசம் எனக்கு கிடைத்தது,நார்மலாக ஒரு மனிதன் தியான முத்திரையை வைத்து,தியானத்தில் அமர்ந்தால்,அவனால் எந்த ஒரு உணர்வையும் உணர முடியாது,ஆனால் நான் சிவனை மட்டுமே நேசித்து உபதேசத்தை பெற்று தியானத்தில் அமர்ந்தேன்,முதல் இரண்டு நாட்க்கள் எனக்கு எந்த ஒரு உணர்வும் கிடைக்கவில்லை,மூன்றாவது நாட்க்களிலிருந்து நான் உணர்வை கண்டேன்,தியான முத்திரையில் அமர்ந்து தியானம் பன்னும்போது,எந்த முத்திரையை பயன்படுத்தினாலும்,ஜிவ் என்ற அதிர்வு ஒட்டிக்கொள்ளும்,பிறகு ,இதய துடிப்பு போல விரல்களிலும் நாடி துடிக்கும்,இந்த துடிப்புன் நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்று,வயிற்றுக்குள்ளே தங்கி,படிப்படியாக வயிற்றை நிரப்பிவிடுகிறது,உடலுக்குள் ஏதோ ஒரு உயிர் மேல்லேறுவதை உணர்ந்தேன்,இதுதான் உண்மையான தவம் ,தியான முறை என்று உணர்ந்தேன்,மூச்சுக்காற்று மூக்கின் வழியாக வயிற்றுக்குள் செல்லும் ஆனால் மூக்கின் வழியாக வெளியே வராது,தியான முறையில் இருக்க கூடிய விரல்களை எடுத்துவிட்டால்,மூக்கின் வழியாக மூச்சுக்காற்று வெளியே வந்துவிடும்,அதுமட்டும்மல்ல மூச்சுக்காற்றானது வயிறு முழுவதும் நிரம்பிய பிறகு வாய் வழியாக வெளியே வந்து விடும் இந்த நேரத்தில் தியானம் கலைந்துவிடும்,அதற்க்கும் மேற்பட்ட படிகளை என்னால தான்ட முடியில்ல,அதற்க்கும் மேற்பட்ட படி என்பது ,வயிறு முழுவதும் நிரம்பிய மூச்சுக்காற்று தொண்டை வழியாகத்தான். வெளியேற வேண்டும் ஆனால் அப்படி வெளியேறாமல் தொண்டைக்கு மேலே மேல் அன்னவாயில் மேலேர வேண்டும் ,அதையும் நான் உணர்ந்தேன்,இதுதான் நான் அடைந்த தியான முறை.....
@sivakumar-ll8gy
@sivakumar-ll8gy 4 жыл бұрын
Ji can i get your contact number
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 4 жыл бұрын
Kalaivanan Kalaida wow.... superb.
@d.chockalingam9413
@d.chockalingam9413 4 жыл бұрын
ஐயா தற்போதைய உங்கள் நிலை என்ன என்று அறிய ஆவல்?👌👌👌👌👌
@diamondresearch1651
@diamondresearch1651 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/sJyWhtlmrc6nm4U.html
@amirlingam1858
@amirlingam1858 4 жыл бұрын
48 naal dhiyanam seiya kuraivaana rentil idam ulladha .please 7339217878
@srinivasankutty5075
@srinivasankutty5075 4 жыл бұрын
Awesome, super,great
@vasanthrajpillai8136
@vasanthrajpillai8136 2 жыл бұрын
நான் கேட்டதிலே பிடித்தது உங்கள் சொர்பொழிவு
@thirupathithirupathi9223
@thirupathithirupathi9223 2 жыл бұрын
Very nice and thank you sir
@akilanbk1571
@akilanbk1571 4 жыл бұрын
Vazhga valamudan
@vvmnewstv8770
@vvmnewstv8770 3 жыл бұрын
மிக்க நன்றி. ஐயா
@Nisha.93
@Nisha.93 4 жыл бұрын
Thank you
@gowrishankar5067
@gowrishankar5067 2 жыл бұрын
நன்றி மாஸ்டர் 🙏
@GuitSiva
@GuitSiva 3 жыл бұрын
Vaazhga Valamudan🙏
@shreekala8089
@shreekala8089 Жыл бұрын
True 😊 Allam valla ereevaa sarvathum saranam 🙏
@sivanandhabharathi5737
@sivanandhabharathi5737 4 жыл бұрын
Athma vanakkam anna
@gandhidasan2312
@gandhidasan2312 4 жыл бұрын
Thank you sir, I need to learn Enlightenment meditation . Pls guide me sir.
@selvaart6848
@selvaart6848 4 жыл бұрын
Please upload full video, eagerly waiting for second part video
@logasundarhere111
@logasundarhere111 4 жыл бұрын
Coming soon bro
@YOGISRAJA
@YOGISRAJA 4 жыл бұрын
will be uploaded on coming tuesday
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 4 жыл бұрын
Supar ji
@jeyaramthamotharam8699
@jeyaramthamotharam8699 4 жыл бұрын
மிகவும் நன்று
@umapathy318
@umapathy318 4 жыл бұрын
Wow. Super
@jayeshasai2678
@jayeshasai2678 4 жыл бұрын
அற்புதமான விளக்கம்... உங்களைத்தான் அய்யா தேடிகிட்டு இருந்தேன்...
@rameshred906
@rameshred906 4 жыл бұрын
Nandri
@sivarajamanoharan9028
@sivarajamanoharan9028 Жыл бұрын
Thank you so much
@THIRAIYALHEALTHCARECENTRE
@THIRAIYALHEALTHCARECENTRE 4 жыл бұрын
உளுஐி தியானம் explain pannunga sir
@sureshchinnapaiyan3436
@sureshchinnapaiyan3436 4 жыл бұрын
அருமை 👌 ஐயா தியான முறை பயிற்சி பெற வேண்டும் வழி
@diamondresearch1651
@diamondresearch1651 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/sJyWhtlmrc6nm4U.html
@sureshgopal2041
@sureshgopal2041 4 жыл бұрын
super jii i am having one question how to know me
@drcnatarajangurumedicalsva2797
@drcnatarajangurumedicalsva2797 3 жыл бұрын
மிக்கநன்றி
@Tracks777
@Tracks777 4 жыл бұрын
lovely content
@jayaprabhusai7051
@jayaprabhusai7051 4 жыл бұрын
nic speech sir but how to learn this method giv the basic vidieo step by step to paratice
@yogismeditation
@yogismeditation 4 жыл бұрын
chakra yogam technics comming soon
@sharadamman2451
@sharadamman2451 4 жыл бұрын
🙏🏻
@kgdshree3498
@kgdshree3498 3 жыл бұрын
ஐயா, வகுப்பு கள் மற்றும் பயிற்சி கள் பற்றிய விவரங்கள் அறிய ஆவல்! உங்கள் வழி காட்டுதல் தேவை!
@user-oy9ww4ow5p
@user-oy9ww4ow5p 8 ай бұрын
Thanks sir
@jeevaparthiban6975
@jeevaparthiban6975 3 жыл бұрын
Arumai Azlagana patiuo
@soundarajana2112
@soundarajana2112 4 жыл бұрын
Super super
@suganyasuganyablue2684
@suganyasuganyablue2684 Жыл бұрын
Thank u sir
@vethathiri7261
@vethathiri7261 4 жыл бұрын
Super sir👌 Ayya thiyanam panne panne yen nadu puruvam matthiyil oru uruthal, vali varugirathu!!!Athu yen!!?
@YOGISRAJA
@YOGISRAJA 4 жыл бұрын
உங்கள் ஆற்றல் முழுவதும் புருவ மத்தியிலேயே உள்ளது, தியானம் முடித்த பிறகு முதுகுத் தண்டுவடத்தை கவணித்தால் உருதியாக மாறும்.
@vethathiri7261
@vethathiri7261 4 жыл бұрын
@@YOGISRAJA Nandri ayya🙏 Aana antha mathiri nadu puruvam matthiyil ennudaiya aatral (Energy) irunthal yethum tavara ayya? Neenga sonninga thiyanathirku piragu nadu muthugu thandai kavanike sonninga, appedi seithal uruthiyaga maarum nu sonninga. Athan enaku puriyala ayya!!! Yethu uruthiyaga maarum and yen energy full uh nadu puruvam matthile iruku ayya!!! Ithai mattum konjam velaki sonningana enaku konjam sulabamaga irukum ayya. 🙏🙏🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@tiptopdjkillergrope6854
@tiptopdjkillergrope6854 3 жыл бұрын
Sir Iwant out or body and mind experience IAM meet for you sir
@user-tm8yz5mx2s
@user-tm8yz5mx2s 4 жыл бұрын
Vigyan bhairav tantra சிவசூத்திரம்112இல் 1st technique இல் பாதி technique தான் இந்த aanabanaa சதி முறை.
@sansrirupra7723
@sansrirupra7723 3 жыл бұрын
Sivaperumaan is master,bhudda take it from siva sutra.
@sanmugahomefoods625
@sanmugahomefoods625 7 ай бұрын
🙏🙏🙏
@selvarajselvaraj6613
@selvarajselvaraj6613 4 жыл бұрын
Wat you might?
@shivashankari3357
@shivashankari3357 3 жыл бұрын
Oru sadharana oruvar Manipuragam chakra activate seiya mudiyuma sir
@bommitnpscchannel174
@bommitnpscchannel174 4 жыл бұрын
Sir nan daily meditation panitu thoonga porapa ella nalum nan ethuvarai parkatha animels and kete kanavu varuthu sir.please ethuku ethanala ipadi varuthunu solunga sir
@MrWelcomeplease
@MrWelcomeplease 4 жыл бұрын
Super
@kalaivani-fo9hb
@kalaivani-fo9hb 4 жыл бұрын
Thank you sir. full video uploaded panunga sir . rompa useful iruku.
@logasundarhere111
@logasundarhere111 4 жыл бұрын
Soon bro
@kalaivani-fo9hb
@kalaivani-fo9hb 4 жыл бұрын
@@subhikshadigitalnetworkpan1927 thank you so much sir.
@positivemind6010
@positivemind6010 4 жыл бұрын
Thank you
@amirlingam1858
@amirlingam1858 4 жыл бұрын
48 naal dhiyanam seiya rent kuraivaaga idam ulladha sir.please sollunga sir
@thirumalairajanradhakrishn7946
@thirumalairajanradhakrishn7946 Жыл бұрын
Good
@ramana9621
@ramana9621 4 жыл бұрын
Sir I wud like to have the classes in Chennai
@YOGISRAJA
@YOGISRAJA 4 жыл бұрын
12 april 2020 contact 9489430797
@ejazmohamed8284
@ejazmohamed8284 4 жыл бұрын
@@YOGISRAJA wat class healing??
@speechtherapy5780
@speechtherapy5780 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tanagan1788
@tanagan1788 3 жыл бұрын
Do I have to be vegatarian?
@rajeshwarivenkatesh7468
@rajeshwarivenkatesh7468 5 ай бұрын
Aiyya Pls help me to live peacefully first
@rajasri9709
@rajasri9709 4 жыл бұрын
வாரம் ஒருமுறை சித்தர் கோவிலில் 4 நிமிடம் கண்மூடி மூச்சு கவனித்து தியானம் செய்து மடித்து எழுந்தால் , கிட்டத்தட்ட 5 நிமிடங்களுக்கு தலை சுற்றி பாரம் ஆவது போல் உள்ளது.இது எதனால் ஐயா?
@prkanna81
@prkanna81 2 жыл бұрын
When cosmic energy flows in the body heaviness in head will be observed. Extend the duration of meditation slowly the heaviness in the head will flow through the body and clear all the blocks in ur energy body
@segarans2500
@segarans2500 4 жыл бұрын
Unggalin Intha moochu payirchi oruvarai entha nilai varaikkum kondu sellum? Neenggal "aura" patri sonnneergal. Oruthraduaiya aura eppothumae orae nilayil irukaathu. Ovvoru vinadium athu maari kondae irukkum - Avarin mana nilayai porutthu. (The aura changes according to one's state of consciousness) and the state is never fixed. Appuram neenggal "ethric" body patri Koorineergal. Aanaal ithu enna/entha nilai endru vilakkavillai. Ithu manthirkkum(mind) aanmaavukkum(soul) idaiyil illa oru nilai. Ethric region is a state of unmenifested form. Ithai thaandinaal thaan oruvar unmaiyaana aanma nilayai adaiya mudiyum atharkappuram thaan unmaiyaana kadavul nilayai (state of God consciousness) adaiya mudiyum. Athuvum avvalavu sulabam alla athai thaansi innum niraiya seiya vendiyathu ullathu. Kadavulai noekki naam sellum payanam oru mutru pulli atrathu. It's an endless journey. God is just IS.
@iyanariyanar3781
@iyanariyanar3781 Ай бұрын
ஆனா பானா ஸதி மற்றும் வாசி யோகம் இந்த இரண்டையும் பயிற்சி பண்ணலாம் ஆத்ம வணக்கம் அய்யா
@mapadas
@mapadas 2 жыл бұрын
வணக்கம் நீங்கள் many lives many masters என்ற புத்தகத்தைப் படித்திருக்கீற்களா. அது பற்றிய விவரங்களை தெரிவிக்கவும்
@rk-yu5mr
@rk-yu5mr 4 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்னமுறையில் நான் ஆனா பானா சதி தியானம் செய்து பிரஸ்ஸக உனற்ந்தேன் ஆனால் எனக்கு தூக்க ம் வந்து விடுகிறது சிலநேரங்களில் ஏன்
@jaisree291
@jaisree291 4 жыл бұрын
Kan nadu maiyathi kan modinal emaikal thudkirathu sir
@vinothkannan3642
@vinothkannan3642 4 жыл бұрын
Ana Pana meditation panni mudichuona bad smell varuthei . Nan ethum thappa pantrana ..pls reply panna sir
@manudravidan6721
@manudravidan6721 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepam1949
@deepam1949 Жыл бұрын
Kannai moodikkondu seiyum Dhyanam Kannai thirandhu kondu seiyum Dhyanam ena iru vagaigal ullanavaa
@velayudhamb.p4200
@velayudhamb.p4200 4 жыл бұрын
அய்யா.ஆனாபனாஸதிக்கும்.வசியோத்திற்கும்.என்னவித்யாசம்.இதுதவறகாஇருந்தாலமண்ணிக்கவும்.
@rajamohanramasamy8376
@rajamohanramasamy8376 4 жыл бұрын
What!!???...
@kkrrkumar
@kkrrkumar 3 жыл бұрын
ஆனாபனாஸதி is Breathing technique to attain self.... other is activating and bringing mooladara chakra to thuriyam to attain self.
@jeyanthic3381
@jeyanthic3381 3 жыл бұрын
ஐயா எனக்கு தூக்கம் வரவில்லை என்ன செய்யவேண்டும்ம ஐயா
@pushpar9975
@pushpar9975 4 жыл бұрын
Enaku thuukum varukerathu ?
@jaisree291
@jaisree291 4 жыл бұрын
Class engairruku sir
@arkm08
@arkm08 4 жыл бұрын
முழு speech போடுங்க plz...
@logasundarhere111
@logasundarhere111 4 жыл бұрын
Ofcourse bro
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 4 жыл бұрын
Sir , good morning. I'm in Dindigul district. where can I attend your classes. I need to attend your classes. kindly help me sir.
@arunprasad5518
@arunprasad5518 4 жыл бұрын
There is one meditation centre near dindigul... Go there .. for more details contact aruncriminologist@gmail.com
Soul Frequency | Meditation | Yogis Raja
18:20
PMC Tamil
Рет қаралды 30 М.
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 21 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
How many lifetimes does a soul take | Meditation | Yogis Raja
7:00
Another Dimension | Meditation | Yogis Raja
20:35
PMC Tamil
Рет қаралды 24 М.
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
Sleep Meditation | Meditation | Yogis Raja
8:18
PMC Tamil
Рет қаралды 49 М.
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН