No video

Mylai Othuvar Sargurunathan & Bhavani Thiagarajan Iyya - Aasaipathu & Athisayapathu

  Рет қаралды 40,461

TAK favourites

TAK favourites

Күн бұрын

சிவத்திரு பவானி தியாகராஜன் ஐயா அறிமுக உரையுடன் மயிலை கபாலீஸ்வரர் ஆலய ஓதுவாமூர்த்திகள் சிவத்திரு பா. சற்குருநாத தேசிகர் - ஆசைப்பத்து & அதிசயப் பத்து (திருவாசகம்- 25 & 26) @ சக்தி விநாயகர் ஆலயம், ஜாபர்கான்பேட், சென்னை

Пікірлер: 52
@chandras8400
@chandras8400 3 ай бұрын
அருமையான சுத்ததந்நியாசி. உருகி பாடும் பான்மை திருத்தமான உச்சரிப்பு அற்புதம் அற்புதம். வாழ்க வளர்க
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 27 күн бұрын
திருச்சிற்றம்பலம் குருவடி போற்றி திருவாசகம் தந்த வள்ளல் மாணிக்க வாசகர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி!
@raviramanathan3639
@raviramanathan3639 Жыл бұрын
மெய் உணர்வு பெற இதைக் கேட்டால் 100% கிடைக்கும் இதைப் பெற அடியேன் செய்த தவம் என்ன? என்னே? அண்ணல் இருவரும் பாடல், உபன்யாசம் மிக மிக அருமை ஐயா
@thangavelk5059
@thangavelk5059 Ай бұрын
சிவ சிவ சிவ
@user-up9ll2qd9j
@user-up9ll2qd9j Жыл бұрын
சிவ சிவ அற்புதம்
@p.balasubramaniam1649
@p.balasubramaniam1649 3 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏 திருநீலகண்டம்🙏🙏🙏🙏🙏🙏 தில்லையம்பலம்🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@viswanathand8302
@viswanathand8302 3 жыл бұрын
வாத்திய இசையும் சேர்த்து இருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும். சிவாயநம ஓம் 👏
@saimusic2009
@saimusic2009 2 жыл бұрын
அதிசயம் அற்புதமான குரல் உங்கள் குரல்
@SelvaSornam
@SelvaSornam Жыл бұрын
ஐ யா ஓதுவார் சற்குரு அவர்களின் குரலும் இனிமையும் அற்புதமும் அதிசயமும் மே.....🙏
@vivardhanybhuvaneshwaran7002
@vivardhanybhuvaneshwaran7002 2 жыл бұрын
சுத்த தன்னாட்சி அற்புதமாக பாடினீர்கள்
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Sathgurunathan Sir. 1000 years Vallavendum ammaiappan arulvar dharmapuram p. Swaminathan pol.nallanamevangavandum Siva Siva fan
@rajumess514
@rajumess514 3 жыл бұрын
சற்குருநாதரே தங்கள் திருவடி போற்றி 🙏 ஓம் நமசிவாய.. வாழ்க வளமுடன்
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f 2 жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்
@malligakumaresan2076
@malligakumaresan2076 Жыл бұрын
சிவாயநம
@gkennedy7549
@gkennedy7549 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@user-sc7jr3jf3v
@user-sc7jr3jf3v 3 жыл бұрын
I like them both I saw Thyagarajan ayya first time on thirunavalur sundarar temple building and sargurunathan ayya is always singing in my mind almost I need to say him as my 2 no soulmate first soulmate is Sundaramoorthy swamigal and 3 rd is thiru nana thyagarajan ayya namashivaya thiruchirrambalam
@Vamsheevel
@Vamsheevel 4 жыл бұрын
Om namashivaya
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 3 жыл бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
@yogeindrangunarattnam8422
@yogeindrangunarattnam8422 4 жыл бұрын
sargurunathan sir is also sivan adiyar can say him also a nayanmaar for this nootrandu his voice can melt any hearts.........
@user-sc7jr3jf3v
@user-sc7jr3jf3v 3 жыл бұрын
Yogeindran Gunarattnam and thiru nana thyagarajan ayya in also an nayanar they both are 64th and 65 th nayanmargal thiruchirrambalam
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 3 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
@nayanmarsmaiyam
@nayanmarsmaiyam 2 жыл бұрын
அருமை. திருச்சிற்றம்பலம் சிவாயநம அடியேன் மணிஅய்யா 🙏🙏🙏
@ARchrom
@ARchrom 3 жыл бұрын
ஓ்சிவசிவஓம்
@raviramanathan3639
@raviramanathan3639 Жыл бұрын
சிவ திரு அடிகளார் மெய்ஞான குரு சிவஸ்ரீ சற்குருநாத ஓதுவார் மூர்த்தி திருத்தாள் போற்றி போற்றி, ஆட்கொண்ட நாயகனே நின் குரல் வளம் சிவன் தந்தது தான்.
@ganchandran
@ganchandran 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Super fantastic energetic stronger and more powerful voice.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
❤️💕❤️ touching speeches singing videography editing and presentation.
@M1-GAMING-PLAYER
@M1-GAMING-PLAYER 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏.....
@krishnamoorthy-xh2or
@krishnamoorthy-xh2or Жыл бұрын
மாணிக்கவாசக சுவாமி திருவடிகளே சரணம்
@jegannathan4197
@jegannathan4197 4 жыл бұрын
சிவாயநம🙏🙏🙏
@thanikachalamkandaswamyvai4540
@thanikachalamkandaswamyvai4540 4 жыл бұрын
Ohm Shivaya Namaohm. 🌼🌼🌼🌼 🌼 Ohm Namashivaya
@vijayalakshmichidambaram478
@vijayalakshmichidambaram478 3 жыл бұрын
🙏🙏🙏Shivaya Nama 🙏🙏🙏🙏🙏🙏
@Palanisamy-ny7mk
@Palanisamy-ny7mk 11 ай бұрын
ஓதுவார் குரல் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@aruljothen.k1647
@aruljothen.k1647 3 жыл бұрын
Great
@user-gb5yz8mg5f
@user-gb5yz8mg5f Жыл бұрын
சிவாய நம
@K_Shanmuga_Sundaram
@K_Shanmuga_Sundaram 11 ай бұрын
Om namasivaya
@logaarulalingam4166
@logaarulalingam4166 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Manikavasagari
@Manikavasagari 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@pelumalai.p4327
@pelumalai.p4327 3 жыл бұрын
🙏🙏🙏
@HemaLatha-ig9bm
@HemaLatha-ig9bm Жыл бұрын
🙏🙏🙏🙏
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Daily morning afternoon or evening om namaha shivaya bolo and happy raho and Corona bhagao immediately and permanently.
@Palanisamy-ny7mk
@Palanisamy-ny7mk 11 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் சிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏
@vimalas2284
@vimalas2284 4 жыл бұрын
Om nasivaya🙏🙏🙏
@venkatramana2103
@venkatramana2103 Жыл бұрын
சிவாய நம ஓம் நம சிவாய
@sambandhams4182
@sambandhams4182 10 ай бұрын
",_திருவாசகச் செல்வரின் " இனிய குரலும் இன்னிசையும் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் அதிசயம் கண்டாமே.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
❤️💕❤️ touching voice.
@r.chandramouli7347
@r.chandramouli7347 Жыл бұрын
வாத்திய இசை இல்லாமல் குரல் வளம் இன்பம் தருகிறது வாழ்த்துக்கள் கண்ணீர் வரசெய்தீர்கள் அதிசயம் கண்டேன்
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Daily suno depression bhagao immediately and happier raho always till death.
@nagarajans1463
@nagarajans1463 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@saranathanveeramani2801
@saranathanveeramani2801 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@pelumalai.p4327
@pelumalai.p4327 4 жыл бұрын
ஓம் நமசிவாய
@jayaramanpn6516
@jayaramanpn6516 3 жыл бұрын
கருத்தும் விளக்கத்துடன் பாடலும் மிக இனிமை காதுக்கு.விளக்கம் மனதிற்கு இனிமை. திரு சிற்றம்பலம்
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 14 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 47 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН
THIRUMURAI SORPOZHIVU(THODUDAYA SEVIYAN4)
22:21
Brammapureeswarar temple kilmurungai
Рет қаралды 19 М.
சிவ சத்குருநாத ஓதுவார்
1:31:46
Myilai Thiru. Pa. Sargurunatha oduvar, - Thevara Innisai.
1:18:42
Ammaiappar Tv
Рет қаралды 47 М.
Myilai Thiru.Pa.Sargurunatha Oduvar - Thevara Innisai
1:41:47
Ammaiappar Tv
Рет қаралды 30 М.
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 14 МЛН