No video

Myths & Truths about White Hair | வெள்ளை முடி - உண்மைகளும் பொய்களும்! | Uyirmei Episode - 31

  Рет қаралды 921,637

Street Light

Street Light

Күн бұрын

#uyirmei #whitehair #streetlight
In this video we have explained everything about white hair in detail!
Why do different people have different hair colour
Causes of white hair
How to cure white hair
Symptoms of white hair
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience

Пікірлер: 428
@rajajrs6301
@rajajrs6301 Жыл бұрын
வெள்ளை முடி இருக்கிறது ஒரு தாழ்வுமனப்பான்மையை உண்டாக்கிச்சு, ஆனால் இப்போ இல்லை, அதற்கு காரணம் அஜித் குமார் தான், அவருக்கு முடி முழுவதும் நரைத்து போனாலும் கவலை இல்லாமல் அப்படியே நடிக்கும் போது இந்த வெள்ளை முடி பற்றி கவலை போய் இப்போது அதுவே ஸ்டைல் ஆக்கிட்டேன்
@umamaheswaris2474
@umamaheswaris2474 Жыл бұрын
😂😂
@stvs8360
@stvs8360 Жыл бұрын
😂😂😂
@amarnatharjunan3254
@amarnatharjunan3254 Жыл бұрын
அவர் வயசு என்ன நம் வயது என்ன
@dr.poornima5955
@dr.poornima5955 Жыл бұрын
🎉
@manibharathi7989
@manibharathi7989 Жыл бұрын
Ada cringe uh 😂😂😂
@kRaja-hk1bm
@kRaja-hk1bm Жыл бұрын
கெமிக்கல் மருந்து மாத்திரை மூலமாக எந்த நோயையும் குணப்படுத்த முடியாது அப்படி இருக்கையில் மயிரையும் சரி பண்ண முடியாது ஆனால் அனைத்து சத்துக்களையும் கொண்ட உணவுகளை நாம் உண்ணும்போது அதனால் உடம்பில் அனைத்து சத்துக்களும் அதிகரித்தால் வெள்ளைமயிரை மட்டுமல்ல நோயையும் குணப்படுத்த முடியும் நன்றி வணக்கம் நண்பர்களே விழித்துக்கொள்ளுங்கள்
@iyyanarl8819
@iyyanarl8819 Жыл бұрын
Neenga soldra ellame fact🎉 superb exaplaination😊
@chitrakannan3210
@chitrakannan3210 Жыл бұрын
Answer starts 07:00
@TPFC0
@TPFC0 Жыл бұрын
Tq u ✌️
@deepsearching583
@deepsearching583 Жыл бұрын
Nandrigal 💥💥💥
@yuvasrimahalakshmi1116
@yuvasrimahalakshmi1116 Жыл бұрын
Thanks❤❤🙏🙏
@venkyofficial4912
@venkyofficial4912 Жыл бұрын
Thanks bro 🤩
@joycehappyhomechannel
@joycehappyhomechannel Жыл бұрын
Tnk q
@RajasekaranTK
@RajasekaranTK Жыл бұрын
I had white hair when I was studying 6 th standard everyone felt pitty on me because at small age I got the gray hair, I went to abroad for work at 29 , here I don't have work tension, no pollution , food and excercise reverse my white hair to black hair now I am 32 , my friends where surprised by seeing my transformation , it's possible to reverse but you should have stress free work, excercise, food and pollution free.
@keerthivasan9807
@keerthivasan9807 Жыл бұрын
Bro nijama tha soldringala??? Please bro na 8th STD le irunthu romba suffer aaitu varen.. please bro ithunala enala engaium veliye poga mudila... please bro ena ena food nu konjam solunga bro..
@keerthivasan9807
@keerthivasan9807 Жыл бұрын
Please bro.. unga thambi mathiri ninaichi help panunga bro.. konjam reply panunga bro... please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@praveenkumark.g.9045
@praveenkumark.g.9045 Жыл бұрын
@@keerthivasan9807 nalla foreign country ya poi settle ayidu bro
@MugundhanG
@MugundhanG 7 ай бұрын
this is true!! yes
@shiningstone6771
@shiningstone6771 5 ай бұрын
ஆனா இது எல்லா உடம்புக்கும் நடக்கும்னு சொல்ல முடியாது. சில பேரு எவ்வளோ ஆரோக்கியமா இருந்தாலும் வெள்ள முடி இருக்கத்தான் செய்யும். உங்களுக்கு எதோ லக்.
@kargeetham
@kargeetham 5 ай бұрын
இப்ப வெள்ளை முடி பிரச்சனை இல்லை .... முடியே இல்லை அதான் பிரச்சனை எனக்கு😂😂😂
@haseenam4094
@haseenam4094 4 ай бұрын
😂😂😂😂😂😂
@karthikakarthikakarthika7299
@karthikakarthikakarthika7299 4 ай бұрын
😂😂
@DHEEPASURESH-oc6in
@DHEEPASURESH-oc6in 4 ай бұрын
Yes 😂😂😂😂
@ayaanaashraff3675
@ayaanaashraff3675 Ай бұрын
😂
@rajkamal7985
@rajkamal7985 Ай бұрын
😢😢😢😢
@shripranav5003
@shripranav5003 Жыл бұрын
இதுக்கு எதுக்கு வாழைபழத்தை சம்பந்தம் இல்லாம போட்டுஇருக்கிங்க
@vimalmani2793
@vimalmani2793 11 ай бұрын
அதுதான் காணொளிகள் பார்க்க உதவும் யுக்தி .... ரொம்பபேர் இப்படித்தான் சம்பந்தமே இல்லாம படங்களை போட்டு நம்மை அந்த காணொளிகளை முழுவதுமாக கவனிக்க செய்கிறார்கள்.... எல்லாமே ஒருவகை சுயநலம்தான்....
@thamizhanban777
@thamizhanban777 Жыл бұрын
கடைசி வரைக்கும் உண்மையை சொல்லவேயில்லையே சாமி....
@Gobisankar.
@Gobisankar. 6 ай бұрын
வாழைப்பழத்திற்கும் வெள்ளை முடிக்கும் என்னையா சம்மந்தம் ? 10 நிமிடம் வேஸ்ட் 20 MB வேஸ்ட் totally street light waste
@vijayakumarkannayiram5125
@vijayakumarkannayiram5125 Жыл бұрын
Bro, Alopecia Areata தெளிவான விளக்கமான வீடியோ போடவும்
@ayeshahaaris9888
@ayeshahaaris9888 11 ай бұрын
Pls podunga ennakum iruku
@karthiyayiniarumugam7814
@karthiyayiniarumugam7814 4 ай бұрын
Please sir Alopecia pathi podunga
@velmuruganrama1304
@velmuruganrama1304 10 күн бұрын
சூப்பர் சார் இது தான் உண்மை ரொம்ப அழகாக சொன்னீர்கள்.... நன்றி சார்
@user-so4ch8bh5r
@user-so4ch8bh5r 11 ай бұрын
தவறான தகவல் சொல்ல வேண்டாம் பரம்பரை வழியாக வந்தாலும் சரி செய்யலாம் இளநரை கல்லீரல் சம்மந்தப்பட்டது கல்லீரலை வலுப்படுத்தும் உணவை சாப்பிட்டால் 60 வயதிலும் இளநரையை போக்க முடியும் கரிசலாங்கண்ணி கீழாநெல்லி கல்லீரலுக்கு மிகவும் நல்லது
@user-lq8vg7xz1z
@user-lq8vg7xz1z 4 ай бұрын
நிஜமாதான் சொல்லுறீங்களா அண்ணா? உங்களுக்கு அனுபவம் இருக்கிறதா
@mahboyys5170
@mahboyys5170 4 ай бұрын
No anupavam,0000😮
@user-so4ch8bh5r
@user-so4ch8bh5r 4 ай бұрын
@@mahboyys5170 என்னா
@nimaladevia7041
@nimaladevia7041 4 ай бұрын
Correct
@sabaa4864
@sabaa4864 Ай бұрын
Bro ennku 60% mela white hair sari panna midiuma
@sebastinroshantho7278
@sebastinroshantho7278 Жыл бұрын
Finally his Ans : doctor ta poda venna Thankyou bro❤
@umar.sstudios9296
@umar.sstudios9296 Жыл бұрын
Vitiligo Disease ku video podunga bro !
@manopari9247
@manopari9247 4 ай бұрын
இது தேவையற்ற ஆனி முடியாது என்று ஒரு வார்த்தையில் சொல்லிட்டு போரதான
@DevisreeDevisree-rp6ug
@DevisreeDevisree-rp6ug 11 ай бұрын
Melanin athigam aga Ena sapdanum sollunga pls reply me immediately
@mathanbharath5453
@mathanbharath5453 Жыл бұрын
Bro oru Doubt Railway station and Postal Department intha rendu Department laiyume yen Dr.Ambedkar Photo frame vaichurukanga itha pathi konjam sollunga bro video la
@muruganselvam6653
@muruganselvam6653 Жыл бұрын
டாக்டர் அம்பேத்கர் போட்டோவை எல்லா அரசு அலுவலகங்களிலும் வைக்கலாம் தவறு ஒன்றும் இல்லை
@ganeshk9635
@ganeshk9635 Жыл бұрын
We should keep his photo in all Indian homes
@srevathi7986
@srevathi7986 Жыл бұрын
@srevathi7986
@srevathi7986 Жыл бұрын
@chitrakannan3210
@chitrakannan3210 Жыл бұрын
@@ganeshk9635 🤣
@antonyanto7576
@antonyanto7576 Жыл бұрын
Sir unga channel volume ah increase pannunga sir important news sollum pothu ellarukum teriyanum
@MSV304
@MSV304 Жыл бұрын
Colour dress la sayam pata epadi pogarathu nu solunga bro
@bnn8804
@bnn8804 Жыл бұрын
தினம் 2 பச்சை இலை கறிவேப்பிலை ஒரு நெல்லிக்காய் போதும் சாப்பிட்டால்
@ranjithkumar2576
@ranjithkumar2576 Жыл бұрын
அப்படி சாப்பிட்டால் நரைமுடி கருப்பாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கா?
@aswinib2825
@aswinib2825 Жыл бұрын
Yes
@bnn8804
@bnn8804 Жыл бұрын
@@ranjithkumar2576 ஒரு மண்டலம் சாப்பிடுங்க ப்ரோ உங்களுக்கு தெரியும்
@storytamilan1887
@storytamilan1887 Жыл бұрын
Yes Enna mariachi
@ZaaraZaara-fr1os
@ZaaraZaara-fr1os 9 күн бұрын
​@@bnn8804 naan ippo thaan intha video and comments paarthen please oru mandalam endral enna friend solla mudiyuma and thanks 🎉♥️ From sri lanka ❤️
@aruljothi3478
@aruljothi3478 18 сағат бұрын
நல்ல தகவல் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@adhiadhi7912
@adhiadhi7912 Жыл бұрын
How moles formed????
@varmalegend
@varmalegend Жыл бұрын
பூச்சி வெட்டு எதனால் வருது அதை எப்படி சரி செய்யலாம் நு போடுங்க
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 Жыл бұрын
குமட்டி காய் தேய்த்தால் சரியாகும்
@sankaranarayanan5851
@sankaranarayanan5851 Жыл бұрын
Chinna vengaym theinga mudi illatha eduthala once vanthudichi na oru vaati completeah motta potrunga sari ayidum
@Arun.101
@Arun.101 Жыл бұрын
everything is fine bro how to get back to black hair tell that one
@sarah1572
@sarah1572 Жыл бұрын
No body can conquer nature
@Asanshameemraja
@Asanshameemraja 5 ай бұрын
How to improve melanin in our body..what foods shud take.make a video
@QZDsn
@QZDsn Жыл бұрын
En babyku 3 year . Avanukku gray hair varuthu Ithu epadi sari panrathu
@lokeshac8665
@lokeshac8665 Жыл бұрын
Kolupu katti ku solunga bro please
@30secondgaming28
@30secondgaming28 Жыл бұрын
Bro hair fall ku solution slunga bro
@karthikeyank4418
@karthikeyank4418 Жыл бұрын
Me also need solution😢
@rajaarunachalam6509
@rajaarunachalam6509 2 ай бұрын
Enga amma dye adipaanga epothume - etho naatu vaithiyam use panni veetla oru oil prepare pannunanga. One month ah use panranga. Enga amma mudi paathi black aagitu. 🔥🔥 Naanum ipo use p😅anran 😅
@keerthivasan9807
@keerthivasan9807 8 күн бұрын
Ena oil Bro .. Konjam detail ah Solu bro...
@Miller0911
@Miller0911 Жыл бұрын
Oil food , junk food adhigam ah sapadaradhu naala white hair varuma bro?
@MDMD-ym6ts
@MDMD-ym6ts Жыл бұрын
Hello sir, laser hair permanent removal mechine paththi konjam sollunga sir romba ethirparkiren
@Ibrahimvi
@Ibrahimvi 7 ай бұрын
Hair dye use பண்ண காரணத்தால் ஒயிட் hair niraya இருக்கு ஏதாவது தீர்வு இருக்கா
@mokkasinger
@mokkasinger 8 ай бұрын
Nice explanation and clear facts with proper guidance 👍
@innovativeart8727
@innovativeart8727 6 ай бұрын
Bro thyroid hairfall video podunga pls
@thorodinson5156
@thorodinson5156 6 ай бұрын
Hair..dye...use..panravanga.. COCNUT OIL apply panalaama Plz reply.....???
@prabakaranprabakaran8939
@prabakaranprabakaran8939 Жыл бұрын
சூடான காபி வாய் உள்ள போகும் போது ஏன் சூடு குறைந்து விடுகிறது சொள்ளுங்க அண்ணா
@araparaigal
@araparaigal 6 ай бұрын
In next episode also we should consult doctor for bold head
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb Жыл бұрын
தலை சுத்திடுச்சி. இருக்கிற கொஞ்சநஞ்சமும் நரைச்சுடும் போல.
@Minegamingtamil
@Minegamingtamil Жыл бұрын
Karichilankanni podunga
@nagarajponnusamy
@nagarajponnusamy Жыл бұрын
Yes
@tamilcitizen2755
@tamilcitizen2755 Жыл бұрын
​@@Minegamingtamil எப்படி பயனபடுத்துவது
@user-lz9xp7gk1y
@user-lz9xp7gk1y Жыл бұрын
😂😂😂
@aravind-yn9pq
@aravind-yn9pq Жыл бұрын
😂😂😂😂
@venkateshwaranvenki7995
@venkateshwaranvenki7995 Жыл бұрын
Bow legs எதுனால வருது ப்ரோ
@AnanthaBhavathi
@AnanthaBhavathi 5 ай бұрын
Sir stress la white hair vantha atha sari panna mudiyuma sir
@danielchristopher7098
@danielchristopher7098 Жыл бұрын
Excellent explanation
@sathyasakthi1993
@sathyasakthi1993 Жыл бұрын
எனது குழந்தைக்கு வயது 5. தற்போது எனது குழந்தைக்கு வெள்ளை முடி உள்ளது. அதேபோல் தலையில் ஒரு இடத்தில் முடிகள் இல்லாமல் வழுக்கை வந்த மாதிரி இருக்கு. வீட்டில் பெரியவர்களிடம் கேட்டதற்கு, குழந்தைக்கு பூச்சி வெட்டு ஏற்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.
@kkinfotamil1009
@kkinfotamil1009 Жыл бұрын
சகோதிரி சோற்று கற்றாலையை தலையில் நன்கு தேய்த்து குழிக்க வையுங்க குழித்ததுக்கு அப்பரம் விளக்கெண்ணையை சூடு பன்னி தேய்யுங்கள் அந்த புழுவெட்டு சரியாகும் எ பய்யனுக்கு நான் இதை செய்தேன் சரியாகிவிட்டது
@vaithilingam1226
@vaithilingam1226 9 ай бұрын
வரி குமடிகாய் தலையில் 15 நாள் தேயிதால் குணமாகும்
@ArulArulnathan
@ArulArulnathan 2 ай бұрын
Sinna vengayam theithu varungal nalla answer pannum poochi vettuku
@gkrv6726
@gkrv6726 Жыл бұрын
Last 3 years Work From Home..So no veyila suthave illa....athuvum oru kaaranama white hair ku....(Last two years uh white hair niraya vanthuruchu)
@jayasudha124
@jayasudha124 8 ай бұрын
Same condition bro..😢
@hakkeemsait3389
@hakkeemsait3389 5 ай бұрын
Same me also
@ekgrajan
@ekgrajan Жыл бұрын
எந்த டாக்டர்ட்ட போய் கன்சல்ட் பண்றது?
@kanvikashreerv9191
@kanvikashreerv9191 Жыл бұрын
Anna ivlo nalla vishyangal solliKodukkuringa ending la unga name mention panna nalla irukum anna, ithu theaneer idaivelai teamkum sollunga, thank you anna
@tamilkathirtamilkathir8704
@tamilkathirtamilkathir8704 Жыл бұрын
இந்த மீசை தாடி வளராம இருக்கு அதுக்கு என்ன பிரச்சினை சொல்லுங்க ப்ரோ
@Suriyarc70
@Suriyarc70 24 күн бұрын
Nallathu bro age lateta aagum
@devarasans1563
@devarasans1563 Жыл бұрын
Bro hair fall and growth video poduga bro.
@thiyagarajanv5887
@thiyagarajanv5887 2 күн бұрын
Eumelanin surakka yenna seiyanum...
@allan_0307
@allan_0307 5 ай бұрын
Best food to prevent white hair is Amla, curry leaves, organ meats (like liver, kidney, spleen and boti) and red meat. Avoid refined sugar, carbonated drinks and coffee/tea.
@roastedchicken6115
@roastedchicken6115 Жыл бұрын
Mottai adicha apram white hairs 2 oh 3 oh irunthu 30 40 uh agitu Enakku mattum illa En gang la 4 friends ku
@maheswarikrishnan9558
@maheswarikrishnan9558 11 ай бұрын
சகோ, அதிகப்படியான காபி மற்றும் டீ குடித்தால் நரை முடி ஏற்படுமா?
@VijayaLakshmi-ss3om
@VijayaLakshmi-ss3om 7 ай бұрын
Same Question ??
@3053961359
@3053961359 Жыл бұрын
Thank you brother ❤❤❤
@SaravananSaravanan-mb5br
@SaravananSaravanan-mb5br Жыл бұрын
சகோதரரே எந்த விஷயத்தை சொல்ல வரீங்க அதை தெளிவா சுருக்கமா சொல்லவும்
@Loverswhatsupstatus
@Loverswhatsupstatus Жыл бұрын
Entha jamboo hair ku nallathunnu oru Vedio potunga bro😢
@Minegamingtamil
@Minegamingtamil Жыл бұрын
Karichilankanni podunga😁👍
@Raja-dd6tr
@Raja-dd6tr Жыл бұрын
கை, கால், உடம்பு எல்லாம் அதிகமா முடி இருக்கு அது போறதுக்கு ஏதாவது வழி சொலுங்க அண்ணா.
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
வீட் வாங்கி பயன்படுததுங்க.
@siva4000
@siva4000 Жыл бұрын
உங்கள் உடலுக்கு தேவை என்பதால்தான் அது உருவாகிறது, அது இயல்புதான், பலருக்கும் அப்படி உள்ளது.
@OneIdeaforu
@OneIdeaforu 5 күн бұрын
Katuppu mudii vara mattathey.....athukku. Any idea 💡
@Sam01aaruthra
@Sam01aaruthra 6 ай бұрын
Bro டீ காபி குடிப்பதால் நரை முடி வருமா.....நான் அதிகமாக டீ காபி குடிப்பேன்.....எல்லோரும் டீ காபி குடிப்பதை நிறுத்த சொல்கிறார்கள்.... ஒரு தெளிவான பதில் வேண்டும் சொல்லுங்கள் .... என் வயது 26
@esakkiyammalm3607
@esakkiyammalm3607 5 ай бұрын
Enakum ethuku and theriyanum bro
@jiyarockz
@jiyarockz Жыл бұрын
Enga da avan (mr.Gk varisaiyil ipothu street light) nu comment poduravan 😅😅😅 paiyan innum pakalaiya
@Unluckyfellow29i
@Unluckyfellow29i Жыл бұрын
Naanu athathaa yosichen 😂😂
@maniu05
@maniu05 Жыл бұрын
Varuvan varuvan...
@manjunathans6404
@manjunathans6404 Жыл бұрын
Wait pa... 😂😂😂😂
@dhanakodimani4783
@dhanakodimani4783 Жыл бұрын
Avan epo vera comment potutu erukan
@naveen36936
@naveen36936 Жыл бұрын
Lmes , Mr gk varisayil ippo theneer idaivelai
@fouzanmohamed5937
@fouzanmohamed5937 Жыл бұрын
Excellent
@Rajtamizhan
@Rajtamizhan Жыл бұрын
Blonde முடி ஏன் அப்படி இருக்கு ?
@jyothij940
@jyothij940 9 ай бұрын
Sir hyperthyroid irudha mudi naraikuma
@LavanyaMAMLA
@LavanyaMAMLA 7 ай бұрын
Bro, please explain about 3.58 minutes "that baldy condition ". Thanks in advance
@BeastmurugaBeast
@BeastmurugaBeast Жыл бұрын
Bro background music cut pannuinga bro
@prasadn5808
@prasadn5808 Жыл бұрын
biotin supplements yedhavudhu ?
@allan_0307
@allan_0307 5 ай бұрын
Don't take supplements. They are not natural nutrients. Reverse your problem through food. Eat amla, curry leaves and liver and spleen (from mutton or beef) and fish. Stop consuming refined sugar, carbonated drinks and tea/coffee. instead of sugar use palm jaggery or palm sugar from organic shop. For hair oil use Kottakal Ayurveda's Neelibringadhi Kera Thailam. For hair wash use herbal powder...stop shampoo.
@vigneshwarmahaganapathy4308
@vigneshwarmahaganapathy4308 Жыл бұрын
Seekiram sollunga bro
@hasnabasheer2454
@hasnabasheer2454 Жыл бұрын
Bro genitic 😂 estrogen testroson la vidunga solution sollunga short a sweet a
@Rajtamizhan
@Rajtamizhan Жыл бұрын
வெள்ளை முடிக்கு die அடித்தால் முடி கொட்டுமா ?
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
வாய்ப்புகள் இருக்கு.
@kameshv5744
@kameshv5744 Жыл бұрын
Ama
@ajlifestyle8597
@ajlifestyle8597 11 ай бұрын
Ama
@snekasekar8841
@snekasekar8841 Жыл бұрын
Honey thadavina white hair Varuna?
@venkatesanyashicashre2563
@venkatesanyashicashre2563 6 ай бұрын
Your explanation super
@msak_Anand
@msak_Anand 13 күн бұрын
Bro im just 17 years..but i have lot of white hairs 😢
@suganyaprananya8945
@suganyaprananya8945 6 ай бұрын
Thank u bro u was explained clearly
@buvan9242
@buvan9242 6 ай бұрын
நாநும் அஜித்த பாத்துதான் டை அடிக்காம விட்டுடேன்
@cricfacts261
@cricfacts261 Жыл бұрын
Mudi kottunalum bacteria attack aaguma
@radhamaranradhamaran2585
@radhamaranradhamaran2585 7 ай бұрын
How to reduce the grey hair
@beastmind8033
@beastmind8033 Жыл бұрын
17 vayasula white hair😢
@sivaguru3394
@sivaguru3394 Жыл бұрын
Ipove poi hospital paru thambi..cure pnnlm..age adhigama aaiduchi na pnna mudiyadhu..
@SoundarapandiyanK-ow4oz
@SoundarapandiyanK-ow4oz 11 күн бұрын
வாதம் பித்தம் கபம் இது மூன்று ஒரு உடலில் சமமாக இருந்தால் அவன் என்றும் இளமையாக இருப்பான் அதுக்கு தான் நான் சித்தர்கள் யோகம் கருப்ப மூலிகை பாதுகாப்பு பேணி வந்தனர் தியானம் என்றும் இளமையாக இருக்க
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
White hair to black hair medicine ethachu irundha suggest pannuga, greetings from banglore.
@rakshinihairoil3255
@rakshinihairoil3255 Жыл бұрын
I faced this problem en ponnuku 1yr baby appave vanthuduchu,,,3 mottai potten apo innum athigam agiduchu,,nanum pakkatha doctor kidayathu last ah oru skin doctor sonna food la follow pannunen and then homemade oil use pannitu iruken so ipo avaluku white turn to block ah maruthu
@footvibe8663
@footvibe8663 Жыл бұрын
​@@rakshinihairoil3255ena food suggest panar doctor can you suggest us!
@rakshinihairoil3255
@rakshinihairoil3255 Жыл бұрын
@@footvibe8663 sure brother unge age
@theblacklionkitchenandkutt9065
@theblacklionkitchenandkutt9065 9 ай бұрын
​@@rakshinihairoil3255pls tell us abt the food habit for reverse grey hair because my 9 year old son having lot of grey hair, done so many treatment, but no use. Feeling depressed 😢
@44dilipanks77
@44dilipanks77 8 ай бұрын
​@@rakshinihairoil3255sister my age 21,...going to be 22 after 2 months, I am suffering from white hairs from 10th std, please suggest me some foods to eat, which can turn white to black hair🙏
@pravinmc2217
@pravinmc2217 Жыл бұрын
Superr Bro 👍👍👍
@sheikmohamed2294
@sheikmohamed2294 Жыл бұрын
Good useful message brother Tq
@nagaraj007nagaraj5
@nagaraj007nagaraj5 5 ай бұрын
Ajith sir salt and pepper vachadhukku apram Narai mudi ah makkal yethukittanga jolly ah❤
@sivananthansinthujan8963
@sivananthansinthujan8963 7 ай бұрын
Sir, atha cut pannalum again grow ahum thane
@user-ds4or8nf1l
@user-ds4or8nf1l 4 ай бұрын
En payyanuku 9 vayasu aaguthu.but avanuku Anga Anga white hair iruku enna pannalam
@CrazyAdventureRiderfamily_CRF
@CrazyAdventureRiderfamily_CRF Жыл бұрын
Increase the volume speech
@tarzan6611
@tarzan6611 Жыл бұрын
Melanien surakka enna marundhu
@Lathafashiondesigner
@Lathafashiondesigner 6 ай бұрын
Super 👏👏👏அருமை
@perumalartist6327
@perumalartist6327 Жыл бұрын
தாடி வளர.. முடி வளர லாம் ஆயில் விக்குறாங்களே.. அது லாம் உண்மையிலே முடி வளர உதவுகிறதா ப்ரோ.... 🤔🤔🤔 அதை வாங்கி use பண்ணலாமா... மாத்திரைகள், மிட்டாய்கள் கூட விக்கிறாங்களே... 🤔🤔🤔🤔
@digcurbnr2312
@digcurbnr2312 Жыл бұрын
Adhu ellamae poi bro...Makkalin ariyaamaiya use pannikuraanga...
@perumalartist6327
@perumalartist6327 Жыл бұрын
@@digcurbnr2312 hoooo... 😒
@user-vl7wq4zh5m
@user-vl7wq4zh5m 4 ай бұрын
Thanks a lot brother..
@bbapplesam
@bbapplesam Жыл бұрын
Appo velamudiyoda vala palagikka vendiyathuthan 😊😊😊
@rakshinihairoil3255
@rakshinihairoil3255 Жыл бұрын
En ponnuku 1yr baby ah irukum pothead white hair vanthuchu,,,nanum pakkatha doctor kidayathu,,last ah oru skin doctor sonna food habit and homemade shampoo and oil tha use panren seriously white turn to black
@SureshSuresh-lc7do
@SureshSuresh-lc7do Жыл бұрын
Which shampoo & which oil pls Share....
@rakshinihairoil3255
@rakshinihairoil3255 Жыл бұрын
@@SureshSuresh-lc7do oil and shampoo nane prepare panni use panren brother,,karisilanganni oil prepare panni use panren so nalla result,,shampoo ku sembaruthi shampoo ready panni use panren kadaila ethum vangurathu illa ,neengalum try pannunga nalla results and food Koda change pannunga
@aravind-yn9pq
@aravind-yn9pq Жыл бұрын
Thank you
@ananya2867
@ananya2867 Жыл бұрын
​@@rakshinihairoil3255 Mam can u please tell how to prepare those oil and shampoo ??? Plz ... I need for my kid...
@rakshinihairoil3255
@rakshinihairoil3255 8 ай бұрын
@@ananya2867 sure
@prakashjambavan9131
@prakashjambavan9131 Жыл бұрын
வெள்ளைகாரனுக்கு மற்றும் வெள்ளை முடி வல்லருது
@prabhakar2972
@prabhakar2972 Жыл бұрын
சகோ- மூலிகைப்பெட்ரோல்பற்றிஒருபதிவுபோடுங்கள்,கார்வாங்கவேண்டும்,
@mohamedshatheer4407
@mohamedshatheer4407 Жыл бұрын
thala, enakku izla narai irukku so eppadi kunappadutha mudiyum??
@mdshareef4535
@mdshareef4535 Жыл бұрын
Sir kidney stones avoid panna oxidation food vendamnu sonninga ippo white hair avoid pannadukku intake Pannu nu solringa confusion
@SANTHOSHKUMAR-zb8zs
@SANTHOSHKUMAR-zb8zs 8 ай бұрын
Does balding cause white hair?
@aasifmohamed9643
@aasifmohamed9643 Жыл бұрын
Bro Alopecia areata pathi soluga.
@kanavukalam3053
@kanavukalam3053 7 ай бұрын
Yenaku Age 30 recent aha 7 month la tha yenaku crt nadula hair aha piripomla utchi yetukurathunu solluvom anga mattum athigama vanthuruku...
@Ekambaramgobi-cf6hw
@Ekambaramgobi-cf6hw 7 ай бұрын
Really, Super Explanation Bro. Thank you so much.
@kalaiselvi6055
@kalaiselvi6055 Жыл бұрын
My son age 5 but he has white hair any solution
@rakshinihairoil3255
@rakshinihairoil3255 Жыл бұрын
En ponnuku Koda same 1yr irukum pothe vathuduchu bt food habit and proper oil and shampoo prepare panni use pannunga sari agidum
@jayapriya172
@jayapriya172 8 ай бұрын
​@@rakshinihairoil3255 food enna follow panninga sollunga mm
@rvagency6636
@rvagency6636 8 ай бұрын
​@@rakshinihairoil3255 mam athu enna food habit plz tell
@vigneshpachamuthu2793
@vigneshpachamuthu2793 5 ай бұрын
Yaaru crtah solvanga yen grey hair vanchunu....doctor ah nambave bayama iruku
@vinoth7878
@vinoth7878 10 ай бұрын
but yathukaga thumbnail la banana vachi irundhinga, banana va pathi oru dash um solave illaiye.
@VinothKumarVinothan
@VinothKumarVinothan Жыл бұрын
Enaku 33 yearsla தாடி மீசை முடி எல்லாம் வெள்ளை ஆகிடுச்சு
@ragavansubbaraj5725
@ragavansubbaraj5725 Жыл бұрын
Here
@ALLINALLARUN100
@ALLINALLARUN100 Жыл бұрын
உங்க ஸ்ட்ரெஸ் அதிகமாக இருக்கா
@VinothKumarVinothan
@VinothKumarVinothan Жыл бұрын
@@ALLINALLARUN100 s.. doctor consult pane he said family jean issue solitanga
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 91 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 16 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 10 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,9 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 91 МЛН