நாட்டையும் தனியாருக்கே டெண்டர் விடுங்கள்...! | Seeman Interview

  Рет қаралды 247,889

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#seeman #seemanism #ntk #seemanlatestspeech
#seemanspeech
Chapters
00:00 start
02:30 Neet Exam checking issue
07:18 Electricity price hike
13:30 about Anitha NEET
Senthamizhan Seeman is an Indian politician, filmmaker and the chief-coordinator of the political party Naam Tamilar Katchi in Tamil Nadu. He is an advocate of the creation of vote bank for Tamils.
Credits
Host - Senthil Karigalan
Edit - Lenin
Camera - Suresh Krishna
Vikatan: Tamil News & Magazine App Link : bit.ly/3S99s3i

Пікірлер: 647
@sahadevant5538
@sahadevant5538 Жыл бұрын
விகடன் தொலைக்காட்சிக்கு நன்றி வாழ்த்துக்கள் எதிர்க்கட்சிகள் கூட திரும்பி பார்க்க வைக்கும் பேச்சு திரு சீமான் அவர்களின் பேச்சு கருத்துவாழ்க தமிழ் தேசியம் வாழ்க நாம் தமிழர் கட்சி நிச்சயம் ஒருநாள் வெல்லும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நன்றி வாழ்த்துக்கள்
@t00nstamilforever55
@t00nstamilforever55 Жыл бұрын
Vote him and Support him..
@VenkadeshVenkadesh-kv3bt
@VenkadeshVenkadesh-kv3bt Жыл бұрын
அண்ணா ஒரு நாள் வெல்லும் என்று சொல்லாதீர்கள் வர 2026 ல வெல்லும் கண்டிப்பாக அப்படி சொல்லுங்கள் முடியல ரொம்ப வலிக்குது
@Mahesh61190
@Mahesh61190 Жыл бұрын
@@VenkadeshVenkadesh-kv3bt வலிக்குதா? அப்படி என்ன ராஜா உனக்கு வலி?
@rathnapuvichidhambaramsaba396
@rathnapuvichidhambaramsaba396 Жыл бұрын
@@Mahesh61190 அதுக்கெல்லாம் மானம் ரோஷம் இருக்கணும். சோத்துல உப்பு போட்டு சாப்பிடணும். மானத் தமிழனுக்குப் பிறந்து இருக்கணும். அதனால் சீமானுக்கு வலிக்கும். உங்களுக்கு வலிக்கலைன்னா தவறு யாரிடம் னு நீங்க தான் தெளிவு பெறணும்
@thameemAnsari124
@thameemAnsari124 Жыл бұрын
இந்தியாவில் இவ்வளவு ஒரு தெளிவான. அரசியல் ஆளுமை😍 எங்கள் ஆருயிர் அண்ணன் சீமான் 💚
@bylaw1987
@bylaw1987 Жыл бұрын
🤣🤣😂😂
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
அரசியலில் உள்ள அருமையான நகைச்சுவை அரசியல்வாதி.
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
ஆமாம் அனிதா நீட்டுக்கு இறந்தது உங்களுக்கு நகைச்சுவை. அனிதா இறந்ததிற்கு இந்தியா பதில் சொல்லியே ஆக வேண்டும்.
@kapildev4222
@kapildev4222 Жыл бұрын
முதல்ல அந்தரல தமிழ் நாட்டு சட்ட கல்லூரி மாணவர்கள் அடிவாங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதை பேச சொல்லுங்க 😏. இவ்ளோ நாளா நான் சீமான் மீது நம்பிக்கை வைத்து இருந்தேன் இனி இல்லை.
@santhoshkumar-xf7ii
@santhoshkumar-xf7ii Жыл бұрын
@@srinivasavaradhank.e3753 dei pee punda seenivaasa varadha dei...ivlo theliva pesra seeman unaku Nakaichuvai arasiyalvathina utta née sudala tha nalla arasiyalvathinu solva poliyea...medai meda olari vechi romba varshama cinemala vadivelu illatha koraya theethA vallal ba sudala...
@baskaran1424
@baskaran1424 Жыл бұрын
மிக சிறந்த பேட்டி. கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதிலையும் மற்றும் அதற்கான கேள்வியும் கேட்டு அசத்துகிறார்.
@t00nstamilforever55
@t00nstamilforever55 Жыл бұрын
Not an Simple comand is enough.. Vote him and Support him..
@chandrasekars.p6476
@chandrasekars.p6476 Жыл бұрын
@@t00nstamilforever55 வாக்களியுங்கள் மக்களே, வாகனம் “Fortuner”அனைவருக்கும் இலவசம். நன்றி.
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 Жыл бұрын
@@chandrasekars.p6476 கதறு திராவிடா கதறு.
@senthilseng
@senthilseng Жыл бұрын
@@chandrasekars.p6476 ஆமாம் கார் இலவசம் நாதக விற்கு ஓட்டு போட்டால்
@SivaKumar-md4yl
@SivaKumar-md4yl Жыл бұрын
மிக நன்று
@manoharanvasan754
@manoharanvasan754 Жыл бұрын
ஒரு நாள் தமிழ்நாட்டிற்கு விடிவுகாலம் வந்தே தீரும் நாம் தமிழர் ✊
@t00nstamilforever55
@t00nstamilforever55 Жыл бұрын
Vote him and Support him..
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
Tamils are responsible for this. They keep electing Dravidians government, where Tamils are divided by their castes. Tamils are holding tight to their castes and others easily become political leaders and exploiting Tamils. We can have our castes but must come together as Tamils to take back political leadership from Dravidians and Aryans. Tamilthesiyam is what we need in TN
@tvltamilpasanga
@tvltamilpasanga Жыл бұрын
@@nehruarun5122 தமிழில் பதிவிடு மானங்கெட்ட நாயே
@user-rl4ut5py2x
@user-rl4ut5py2x Жыл бұрын
சமகாலத்தில் இதுபோன்றதொரு அரசியல் விழிப்புணர்வை ஒரு ஊடகப் பேட்டியின் மூலம் வேறெந்த தலைவனாலும் நிகழ்த்தவே முடியாது.அது எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமானால்தான் முடியும்.விகடனுக்கு நன்றி.
@asokan988
@asokan988 Жыл бұрын
ஒன்றிய,தமிழக யதார்த்த அரசியலை எளிய மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய கலந்துரையாடல் நேர்கானல் , மிக சிறப்பு
@t00nstamilforever55
@t00nstamilforever55 Жыл бұрын
Vote him and Support him..
@gnanasekaran8674
@gnanasekaran8674 Жыл бұрын
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்...வெல்க தமிழர்!
@selvamanohar211
@selvamanohar211 Жыл бұрын
அண்ணன் பேட்டியை பார்ப்பது ஒரு வகுப்பறை உள்ளே நுழைந்த போல ஒரு உணர்வு... விரைவில் நாம் தமிழர் ஆட்சி 🔥
@eswar3837
@eswar3837 Жыл бұрын
We support seeman
@kapildev4222
@kapildev4222 Жыл бұрын
முதல்ல அந்தரல தமிழ் நாட்டு சட்ட கல்லூரி மாணவர்கள் அடிவாங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதை பேச சொல்லுங்க 😏. இவ்ளோ நாளா நான் சீமான் மீது நம்பிக்கை வைத்து இருந்தேன் இனி இல்லை.
@slcrytocurancyinvestor8048
@slcrytocurancyinvestor8048 Жыл бұрын
Enagum apadethaan eela tamilan
@shineybhavan1122
@shineybhavan1122 Жыл бұрын
SEEMAN IS ONLY BRAVE TAMIL LEADER IN TAMIL NADU AND INDIA
@vetrivelan9917
@vetrivelan9917 Жыл бұрын
மிகச் சிறப்பான கருத்துறை இதற்கு தமிழ்நாட்டை ஆள ஒரே தகுதியானவன் செந்தமிழன் சீமான் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் மக்கள் புரிந்து கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டு தமிழ் மண்ணை தமிழ் மொழியை தமிழர்களுடைய வரலாறை தமிழருடைய கலாச்சாரத்தை தமிழருடைய வளத்தை காப்பாற்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான்
@t00nstamilforever55
@t00nstamilforever55 Жыл бұрын
Vote him and Support him..
@chandrasekars.p6476
@chandrasekars.p6476 Жыл бұрын
தமிழ் நாட்டை மட்டுமல்ல, தரணி முழுதும் ஆள தகுதியானவர் ஓங்கொண்ணன் தான். அவ்வளவு அறிவு பச்சை மட்டைக்கு. நன்றி.
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 Жыл бұрын
@@chandrasekars.p6476 நன்றி திராவிடா.
@elumalaimalai8722
@elumalaimalai8722 Жыл бұрын
Excellent unmai bro
@kadagam1958
@kadagam1958 Жыл бұрын
விகடன் நன்றி அருமையான பதிவு இது போல மக்களுக்கு எது தேவை எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்று எவ்வளவு அழகாக ஆழமாக சொல்லி கொண்டே போகிறார் கேட்க கேட்க அரசியல் புரிகிறது சாமானிய மக்களுக்கு புரிய வேண்டும் வாழ்த்துக்கள் தலைவர் திரு சீமான்
@user-zh9yn3jb7v
@user-zh9yn3jb7v Жыл бұрын
சீமான் முதல்வர்
@t00nstamilforever55
@t00nstamilforever55 Жыл бұрын
Vote him and Support him..
@PRABU53
@PRABU53 Жыл бұрын
இழந்தவைகளை திரும்பப் பெறப் போவதில்லை இழந்தவைகளை நிகராக எதுவும் கிடைக்கப் போவதுமில்லை அதனால் இருப்பதை பாதுகாத்துக்கொள்வது சிறந்தது #seeman
@sabarifashions6097
@sabarifashions6097 Жыл бұрын
தேசிய கொடி விஷயத்தில் உங்கள் பார்வை மிகச் செரியானது
@MahendraKumar-ul5pk
@MahendraKumar-ul5pk Жыл бұрын
உண்மை
@kannanganesh4881
@kannanganesh4881 Жыл бұрын
அண்ணே நீங்க நீங்க எப்பவுமே கிரேட் தான்
@kalai.
@kalai. Жыл бұрын
அண்ணா வேலைவாய்ப்புகள் இல்லாமல் பல லட்சம் இளைஞர்கள் காத்து கொண்டிருக்கிறோம் எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டு கொடுங்க அண்ணா
@selvasatha8687
@selvasatha8687 Жыл бұрын
அவரை முதல்வராக்குங்கள், குறைந்தது ஒரு முறையேனும்…
@kumart6333
@kumart6333 Жыл бұрын
enakku velai kodunga pothalla
@user-jf2jp2jh9c
@user-jf2jp2jh9c Жыл бұрын
மிகச்சிறந்த அரசியல் தலைவர் சீமான்
@t00nstamilforever55
@t00nstamilforever55 Жыл бұрын
Vote him and Support him..
@simonsurya3152
@simonsurya3152 Жыл бұрын
ஆகச் சிறந்த ஆசான் சீமான் 💥❣️
@chandrasekars.p6476
@chandrasekars.p6476 Жыл бұрын
எதில்? ஏமாற்றுவது எப்படி என்ற கலையிலா? நன்றி.
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 Жыл бұрын
@@chandrasekars.p6476 60வருடமாக நீங்க ஏமாற்றியதை விடவா சீமான் ஏமாற்றப்போறான் ஊழலின் ஊற்றுககண் திமுக.
@MahendraKumar-ul5pk
@MahendraKumar-ul5pk Жыл бұрын
@@chandrasekars.p6476 சும்மா ஏதாச்சும் எழுதணும் என்று எழுத கூடாது... விவரமா தெளிவா எழுதணும் இல்லாட்டி ... நவ துவாரத்தை யும் பொத்திகிட்டு கடந்து போயிடணும் புரிஞ்சுதா
@saminathan2455
@saminathan2455 Жыл бұрын
@@chandrasekars.p6476 60 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த அதிமுக, திமுக கட்சிகள் கொல்லை அடித்து வைத்திருப்பது உனக்கு தெரியல, ஆனால் அதிகாரத்திற்கே வராத சீமான் எதில் ஏமாற்றினார், என்ன ஏமாற்றினார்னு சொல்லவில்லை என்றால் உன் பிறப்பை சந்தேகிக்க நேரிடும்.
@arula376
@arula376 Жыл бұрын
@@chandrasekars.p6476 இல்லை, நீ எப்படி என் பூலை சப்புகிறாய் என்ற ஆராய்ச்சியில்! நன்றி! 😁😂😀😂😀😁
@sbalabala4938
@sbalabala4938 Жыл бұрын
மண்ணுக்கும் மக்களுக்கும் செந்தமிழன் சீமான்.
@mathialagan3072
@mathialagan3072 Жыл бұрын
நேர்மையான நெறியாளரை போற்றுவோம்
@t00nstamilforever55
@t00nstamilforever55 Жыл бұрын
Vote him and Support him..
@SelvaKumar-ut4xt
@SelvaKumar-ut4xt Жыл бұрын
நாம் தமிழர் வெல்ல வேண்டும் இது காலத்தின் கட்டாயம்
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 Жыл бұрын
நமக்கும் ஒரு நாள் வரும் அது தான் நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமரும் நாள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
@umarajan4009
@umarajan4009 Жыл бұрын
என் உயிர் அண்ணன் சீமான் கடத்திய அரசியல் புரட்சி விரைவில் வெல்லும்
@karthikeyanv3084
@karthikeyanv3084 Жыл бұрын
🤣🤣
@rajensam4031
@rajensam4031 Жыл бұрын
@@karthikeyanv3084 🐃🐃🚍🚍💸🐃🐃🐃
@vijayshekhar3053
@vijayshekhar3053 Жыл бұрын
அருமையான பேட்டி...எவ்வளவு அரசியல் தெளிவு...சீமான் போன்றவர்கள் நம் நாட்டிற்கு மிகவும் அவசியம்.
@pandiarahman1177
@pandiarahman1177 Жыл бұрын
Appadiya kzfaq.info/get/bejne/ic2lbKqbqauueWQ.html
@rajeshkannan3621
@rajeshkannan3621 Жыл бұрын
இன்றைய தமிழ்நாட்டின் ஆக சிறந்த அரசியல் ஆளுமை காலம் நமக்களித்த நல் வாய்ப்பு. மக்கள் அதை கண்டுணர்ந்து வாய்ப்பை வெகு விரைவில் தர வேண்டும்.
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
Tamils are responsible for this. They keep electing Dravidians government, where Tamils are divided by their castes. Tamils are holding tight to their castes and others easily become political leaders and exploiting Tamils. We can have our castes but must come together as Tamils to take back political leadership from Dravidians and Aryans. Tamilthesiyam is what we need in TN
@vina6418
@vina6418 Жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪💪
@murugesanpalaniyan4485
@murugesanpalaniyan4485 Жыл бұрын
சீமானின் கேள்வி. சரியானது
@ArivuAadhavan001
@ArivuAadhavan001 Жыл бұрын
சரியான பேச்சி 👌👌👌👌👌
@t00nstamilforever55
@t00nstamilforever55 Жыл бұрын
Vote him and Support him..
@karthikeyanv3084
@karthikeyanv3084 Жыл бұрын
Enna sariyana pechu velakkam kudu
@Mahesh61190
@Mahesh61190 Жыл бұрын
தமிழை கொல்லாதடா.. இதுல அறிவு ஆதவன்னு பெயர் வேற
@PraveenKumar-uc8xy
@PraveenKumar-uc8xy Жыл бұрын
Seeman annan the saviour ❤ His confidence his boost for many people
@Faruk_umer
@Faruk_umer Жыл бұрын
அண்ணன் சீமான் 💪💪💪💪
@SanthoshKumar-uj4wt
@SanthoshKumar-uj4wt Жыл бұрын
அண்ணன் சீமான் தமிழர் நிலத்தை ஆள்வதை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது. சத்தியத்தின் மகன் சீமான்.
@XnewsTAMIL
@XnewsTAMIL Жыл бұрын
முதலில் ஒரு எம்எல்ஏ சீட் ஜெயிக்க முடியுதா என்று பாருங்கள். அப்புறம் ஆட்சியை பிடிப்பதை பற்றிக் கனவு காணலாம்.
@pandiarahman1177
@pandiarahman1177 Жыл бұрын
Appadiya kzfaq.info/get/bejne/ic2lbKqbqauueWQ.html
@nesan100
@nesan100 Жыл бұрын
அண்ணன் சீமான் ♥🔥
@SelvamSelvam-pf1tm
@SelvamSelvam-pf1tm Жыл бұрын
எழுதியும் வைக்கல பார்த்து படிக்கவும் இல்லை எப்படி கேட்கிற கேள்வி எல்லாம் பதில் சொல்றாரு பாரு எங்கள் அண்ணன் சீமான் அதுதான் அரசியல் ஆசான் நன்றி நாம் தமிழர்
@rangandamo3199
@rangandamo3199 Жыл бұрын
இவர் தான் இன்றைய தேவையான தலைவர். இவர் வெல்லும் காலம் தொலைவில் இல்லை.
@pandiarahman1177
@pandiarahman1177 Жыл бұрын
Appadiyakzfaq.info/get/bejne/ic2lbKqbqauueWQ.html
@vjtamilanvj
@vjtamilanvj Жыл бұрын
நாம் தமிழர் கட்சி விரைவில் ஆட்சியை அமைக்கும்... நாம் தமிழர் 💪💪💪
@karthikeyanv3084
@karthikeyanv3084 Жыл бұрын
🤣🤣
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham Жыл бұрын
@@karthikeyanv3084 vayitheruchal 🤣🤣🤣
@karthikeyanv3084
@karthikeyanv3084 Жыл бұрын
@@Thamizharin_Ratham 🤣🤣innu ma da seema va namibitu irukinga aamai kunju kalaa😅
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham Жыл бұрын
@@karthikeyanv3084 innuma da avaru jeika maataru nu nenachutu irukinga 😂. We are growing da pundamavane. Vayitheruchal la saavatha
@karthikeyanv3084
@karthikeyanv3084 Жыл бұрын
@@Thamizharin_Ratham 😅🤣 bundaiyela growing 🤣🤣🤣🤣 kirukku ku aama kunju kalaa 😅 semma naam thamilar komali komali kuttam kalaa aama kunju 🤣🤣🤣 punda mavane apadiye oodi poi seema growing bundai e la growing 🤣🤣🤣🤣🤣
@jegaj6179
@jegaj6179 Жыл бұрын
ஓரு முறையாவது சீமான் sir முதல்வர் ஆக வேண்டும் என்று நினைகின்றேன்,👏
@sivasiva2310
@sivasiva2310 Жыл бұрын
இது போன்ற காணொளிகளை பார்த்தாவே போதும் நல்ல சிந்தனைகள் வளரும். நன்றி....
@user-fe6co2zt4l
@user-fe6co2zt4l Жыл бұрын
வெல்வார் சீமான் சீமான் சீமான் சீமான்
@krishnaraossktours4625
@krishnaraossktours4625 Жыл бұрын
அனைத்து கட்சிகளும் தனியாக நிற்க வேண்டும்.
@user-wo4fl7ur4j
@user-wo4fl7ur4j Жыл бұрын
நாம் தமிழர் மாற்று அரசியல் வெல்லும்
@sekarmadhavan3014
@sekarmadhavan3014 Жыл бұрын
இந்த நேர்க்காணலை காண்பவர் அனைவரும் குறைந்தது 10 நபர்களுக்காவது கடத்தினால் தமிழகத்தில் விரைவில் ஓர் நல்லாட்சியை பெறலாம் .பின் இந்தியாவும் நலம்பெற நல்கும்.
@johnweslyedward2237
@johnweslyedward2237 Жыл бұрын
Perfect speech 👍
@t00nstamilforever55
@t00nstamilforever55 Жыл бұрын
Vote him and Support him..
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 Жыл бұрын
நமது வாக்கு நமது ஆயுதம் . 🏹🐅🎏 🏹🐅🎏 .நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கவும் 💪💪💪🔥🔥🔥🔥👏👏👏👏🙏🙏🙏🙏 . 🏹🐅🎏 🏹🐅🎏 🏹🐅🎏 🏹🐅🎏.
@ruthirakumar9245
@ruthirakumar9245 Жыл бұрын
I'm watching, because of Mr.Seeman and Naam Tamilar
@hameed269
@hameed269 Жыл бұрын
ஒரு நாள் வரும் நாம் தமிழர் ஆட்சி மக்கள் மனம் மாறும் போது.
@krishnamoorthy.m4891
@krishnamoorthy.m4891 Жыл бұрын
சுதந்திரம் பெற்ற நாள் முதல் இப்போது வரை வடமாநிலங்களுக்கு தானே அதிக நிதி வழங்கப்பட்டு வருகிறது இருப்பினும் இன்னும் வறுமையில் ஏன் அந்த மாநிலங்கள் முன்னேறாமல் உள்ளது. இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகளுக்கு நிதிவளம் வீணடிக்கப்படும் ? இதற்கு ஒரு சரியான தீர்வு என்ன?
@b.pillai4539
@b.pillai4539 Жыл бұрын
இங்கு குடும்பக்கட்டுபாடுசெய் 2படி அரிசி250ரூபாதர்கிறோமென இரண்டுதிராவிடகட்சிகளும்தமிழரின்வறுமையைவைத்தே இனஅழிப்புக்கு ஒப்பான வேலையை நாகரீகமென்றுநடத்தியது, தமிழர்விகிதாசாரம் திட்டமிட்டு குறைக்கப்பட்டது, ஆனால் வடமாநிலமக்களுக்கு 2படிஇரிசி250ரூபா அரசுகொடுக்காது தமதுஆதிக்கம்விகிதாசாரத்தில் கூடக்காட்டி இனிஇந்தியநாட்டு MP வடமாநிலங்களே போதுமென்ற நிலை எற்பட வாய்ப்பு அதிகம். அப்போது தர்மசங்கடநிலை ஏற்படலாம்.
@தமிழ்சங்கம்
@தமிழ்சங்கம் Жыл бұрын
இதுக்கெல்லாம் அவிங்களோட முட்டாள்தனமான ஆக்கபூர்வம்தான்.
@kamalraj7790
@kamalraj7790 Жыл бұрын
Good question ❓❓👍👍
@Dass_sri
@Dass_sri Жыл бұрын
Great maturity from Seeman! Love the answers! I love him like this! We want Seeman to get into mainstream Indian politics! It’s time to fix Mainstream politics!
@spsaraskumar4707
@spsaraskumar4707 Жыл бұрын
he is already there bro
@chandrakanthan3199
@chandrakanthan3199 Жыл бұрын
I’m watching every day his press meetings he doing a great job. I never seen any leader doing like this, this is a great opportunity for him. Thanks
@kasiviswanathanv5643
@kasiviswanathanv5643 Жыл бұрын
சகோதரர் சீமானுடைய பேச்சுக்களும்,செயல்களும் அறம் சார்ந்ததாகும் நாட்டு நலனின் அக்கறை கொண்டதாகவும் இருக்கிறது சிறப்பு. விகடன் பத்திரிக்கைக்கு மிக்க நன்றி.
@soupramanienmouttayan9464
@soupramanienmouttayan9464 Жыл бұрын
அண்ணன் சீமான் தரமான தலைவன்
@harishramasundaram6808
@harishramasundaram6808 Жыл бұрын
Annan SEEMAN🔥🔥 Only hope for tamils♥️💛💛
@periyasamyv3160
@periyasamyv3160 Жыл бұрын
❤️❤️ சீமான் அண்ணா 🌷🌷🌷🌷
@gopalakrishnananandan1688
@gopalakrishnananandan1688 Жыл бұрын
மகிழ்ச்சி
@karuppan5084
@karuppan5084 Жыл бұрын
மண்ணுக்கும் மக்களுக்கும் அனைத்து உயிர்களுக்குமான அரசியல் பேசும் ஒரே கட்சி நாம் தமிழர்🔥
@balaji276
@balaji276 Жыл бұрын
தெளிவான விளக்கம்...
@t00nstamilforever55
@t00nstamilforever55 Жыл бұрын
Vote him and Support him..
@linkrajith
@linkrajith Жыл бұрын
Seeman the leader for TN future
@mdyogarajah6865
@mdyogarajah6865 Жыл бұрын
மிகவும் தரமான சிந்தனை நாம் தமிழர்
@Theeran_sathya
@Theeran_sathya Жыл бұрын
விகடனுக்கு நன்றி🙏 சீமானின் தம்பி - நாம் தமிழர்🔥
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 Жыл бұрын
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@periyssamy5282
@periyssamy5282 Жыл бұрын
சீமான் சூப்பர்
@adolf36
@adolf36 Жыл бұрын
Naam tamilar... 🔥🔥🔥🔥🔥
@virthiviraj5791
@virthiviraj5791 Жыл бұрын
அண்ணன் 💪🔥😈
@megausj
@megausj Жыл бұрын
நாம் தமிழர் 💪
@hitachimani6659
@hitachimani6659 Жыл бұрын
அருமை அண்ணா நாம் தமிழர்
@deepakrajgopal5178
@deepakrajgopal5178 Жыл бұрын
Seeman next CM 🔥🔥🔥🔥
@mr.strange3139
@mr.strange3139 Жыл бұрын
Ellam Inga mattum sollunga election oru thanum vote podamatreenga
@unwilling1000
@unwilling1000 Жыл бұрын
Despite 28,000 views in 2 days....and all the comments are from NTK supporters. Means...do all others agree to Mr Seeman's words? Anyways, Mr Seeman's answers are clear and easy to understand.
@whatcanieat3327
@whatcanieat3327 Жыл бұрын
NTK from Canada 💪🙏
@PaasaThamizhan
@PaasaThamizhan Жыл бұрын
நாம் தமிழர் 🔥💪
@niraece
@niraece Жыл бұрын
அருமையான பேட்டி 🔥🔥🔥
@t00nstamilforever55
@t00nstamilforever55 Жыл бұрын
Vote him and Support him..
@user-ok8vk7fr8g
@user-ok8vk7fr8g Жыл бұрын
அண்ணன்💛
@user-zl8gy9ql1z
@user-zl8gy9ql1z Жыл бұрын
நாம் தமிழர் கட்சி 👍👌💐
@jayavelr6956
@jayavelr6956 Жыл бұрын
சீமான் அவர்கள் பேரரசு படத்தில் வரும் பிரகாஷ்ராஜ் அவருடைய வேடத்தை தற்போது ஏற்றுக் கொண்டுள்ளார்
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham Жыл бұрын
Seeman CM aaga vendum
@Butterfly-nj9ny
@Butterfly-nj9ny Жыл бұрын
அருமையான பேச்சு...👌
@velmuruganvp3145
@velmuruganvp3145 Жыл бұрын
சீமான் அண்ணன் சிறப்பான பதில்கள்..🔥
@user-iz4xc6ts2l
@user-iz4xc6ts2l Жыл бұрын
நாம் தமிழர் 🐅🐅🐅🔥🔥🔥
@thanjaipalani8294
@thanjaipalani8294 Жыл бұрын
Annan Seeman ❤️❤️❤️👍👍👍🙏🙏🙏
@makeshwaran.m2556
@makeshwaran.m2556 Жыл бұрын
Seeman best politician definitely he is one day cm and pm
@jonathanjoel4348
@jonathanjoel4348 Жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களை தான்டி ஒரு தலைவனை காட்டுங்க பார்ப்போம் வந்து வாதிட்டு வெற்றுகாட்டுங்க பார்ப்போம் நாம் தமிழர் வணக்கம்
@Mahesh61190
@Mahesh61190 Жыл бұрын
டேய் சும்மா இருடா அங்க விஜயலக்ஷ்மி நம்ம சைமன் அண்ணன கிழி கிழின்னு கிழிச்சுட்டு இருக்கா.. அண்ணன் அவ பேர சொன்னாலே ஏற்கனவே தொங்குன கொட்டை ரெண்டும் இன்னும் தொங்குது... மானவாரியா கேக்குறா... அண்ணன் எல்லாத்துக்கும் வாய் திறப்பாரு அவன் பேர சொன்னா மட்டும் ஒம்போது அண்ணனுக்கு ஒம்போது ஓட்டயும் பெவிகால் போட்டது மாறி ஒட்டிக்கிது
@dinesh----
@dinesh---- Жыл бұрын
2026 ல் சீமான் தான் முதல்வர் 💪🏾
@ajayvishwanath7370
@ajayvishwanath7370 Жыл бұрын
எங்கடா comment section full ha support panringa. Election vandha mattum காசு வாங்கிகிறீங்க. நீங்கலாம் வோட்டை போட வாங்கடா.
@HarishIndia123
@HarishIndia123 Жыл бұрын
Strong words against RSS and BJP, DMK will never dare to say such things but they’ll call NTK as BJP B team.. funny
@spsaraskumar4707
@spsaraskumar4707 Жыл бұрын
true.. useless people above 40 will believe also
@narenselva4538
@narenselva4538 Жыл бұрын
NTK is actually Z team of bjp and rss! Dmk is A team of bjp and rss! lol 😆 🤣 😂 😹 😆 🤣 😂 😹
@navacons8884
@navacons8884 Жыл бұрын
great man great wisdom
@tamilchakravarthid1427
@tamilchakravarthid1427 Жыл бұрын
சிறப்பான அரசியல் பார்வை , சிந்திக்க தூண்டும் கேள்வி, தலைவனுக்கு உள்ள பண்பு
@thangarajanmuthukumarasamy6862
@thangarajanmuthukumarasamy6862 Жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪
@t00nstamilforever55
@t00nstamilforever55 Жыл бұрын
Vote him and Support him..
@sathyaboopathi5984
@sathyaboopathi5984 Жыл бұрын
Ntk
@gopalakrishnananandan1688
@gopalakrishnananandan1688 Жыл бұрын
சிறப்பு
@mvsaraacool1560
@mvsaraacool1560 Жыл бұрын
VALLGA TAMIL 💪🇲🇾💪 Victory Ahead 🔥🔥🔥
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 Жыл бұрын
NAAM TAMILAR ⚘️⚘️⚘️👌👌👌💐💐💐👍👍👍🌹🌹🌹👏👏👏🙏🙏🙏🙏
@MuthuKumar-dv6xo
@MuthuKumar-dv6xo Жыл бұрын
மொழி தான் உயர்வு மதம் அல்ல சாதி அல்ல ‌
@johnsonarockiaraju504
@johnsonarockiaraju504 Жыл бұрын
இவ்வளவு தெளிவு முதிர்ச்சி பெற்ற ஈடு இணையற்ற அரசியல் ஆசான் அண்ணன் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி வெகு விரைவில் ஆட்சி அரியணையில் அமரும்.. நாம் தமிழர்.. 💪💪💪🌹🌹🌹♥️♥️♥️🔥🔥🔥🔥🙏🙏🙏
@ASTROMURTHY
@ASTROMURTHY Жыл бұрын
Seman dream will come true only when Tamil Nadu gets its independence For centuries Tamil Nadu has been made slavery to Delhi Durbar it is the DNA in the people of Tamilnadu
@premraj2896
@premraj2896 Жыл бұрын
When a race has been under slavery (after naiackers entry) all thamizls lost their lands and source of income, to these group ,they lost to the British army and retained its identity with the help of the British army...and continued to maintain its caste system,in which the British were not interested,and allowed these dravida stock to maintain its economic development.... Hence our thamizls are still kindergarden stage in independent India.....only after 2009 we have been made to realise our ignorance, and those responsible for this ...
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 Жыл бұрын
எங்கள் (தமிழர்கள்) அண்ணன் சீமான் மாதிரி ஒரு ஆழுமையை எங்கும் காணோம்!!!
@jagadeesankumar3915
@jagadeesankumar3915 Жыл бұрын
மானமுள்ள எந்த தமிழனுக்கும் பொன்னியின் செல்வனை பற்றிய ஆர்வம் இருக்காது. உண்மை.
@hariprakash918
@hariprakash918 Жыл бұрын
Seeman ,
@sen-ow7ub
@sen-ow7ub Жыл бұрын
This is a great interview done by Viktan after a long time
@Felix_Raj
@Felix_Raj Жыл бұрын
அண்ணன் சீமான்! ✊💪🔥
@selvarajselvaraj7488
@selvarajselvaraj7488 Жыл бұрын
தயவுசெய்து பத்திரிக்கை நிருபர்களுக்கு ஒரு வேண்டுகோள் 60ஆண்டுகாலமாக நாம் பார்த்த அரசியல் வேறு தம்பி சீமான் பேசும் அரசியல் வேறு அதனால் அவரிடம் தேவையில்லாத கேள்வியை கேட்டு அவர்மனதை புண்படுத்தவேண்டாம்
@rajasudarr8952
@rajasudarr8952 Жыл бұрын
Mass speech
@rajeshkanna986
@rajeshkanna986 Жыл бұрын
Excellent speech seeman
@rahim3679
@rahim3679 Жыл бұрын
மண்ணின் காவலன் Ntk ❤❤❤❤
@valari3665
@valari3665 Жыл бұрын
அண்ணன் சீமான்...💥🔥💪🏻
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x Жыл бұрын
டென்மார்க் நாடுகள் மாதிரி தமிழர் நாடு அண்ணன் சீமான் வந்த பிறகு குப்பை அல்லுபவனுக்கு எவ்வளவு சம்பளமோ அவ்வளவு சம்பளம் ஆசிரியர்க்கும். எல்லாம் சமம் ஆகும்.....
@jesuraja6042
@jesuraja6042 Жыл бұрын
சீமான் முதல்வர் ஆகாமல் தமிழ் நாடு விடியாது
@sadiq_md8249
@sadiq_md8249 Жыл бұрын
Vera level explanation...👍
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 69 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 59 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
Seeman Superb speech about Ilaiyaraaja #ilaiyaraaja  #ilayaraja
17:01
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН