நான் ஏன் சினிமாவை விட்டு பிஸினஸ் செய்யப் போனேன் தெரியுமா? -Actor Rajesh open talk|Kumudam

  Рет қаралды 40,729

kumudam

kumudam

4 жыл бұрын

நான் ஏன் சினிமாவை விட்டு பிஸினஸ் செய்யப் போனேன் தெரியுமா? -Actor Rajesh open talk|Kumudam
நடிகராக மட்டுமே நமக்குத் தெரிந்த ராஜேஷ், தான் ஒரு பல்துறை வித்தகர் என்று அவரின் பல முகங்களைக் காட்டுகிறார். சினிமா, தொழில்,வாழ்வு குறித்து திரு ராஜேஷ் அவர்களின் அற்புதமான பேட்டி.
Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment your views too.
Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
Also, Like and Follow us on:
Facebook ➤ / kumudamonline
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / kumudamdigi
Website ➤ www.kumudam.com
#குமுதம் #Kumudam #KumudamDigital #KumudamOnline #KumudamWeb
#KumudamTV #KumudamMagazine #Kumudam.com
#actorrajesh #actorrajeshspeech #actorrajesholdinterview #actorrajeshmotivationspeech

Пікірлер: 37
@remingtonmarcis
@remingtonmarcis 4 жыл бұрын
ஆசிரியராயிருந்து அரிதாரம் பூசிய அசாத்திய திறமை கொண்ட நடிகர் ராஜேஷ் அண்ணா. வாழ்த்து. மிக இயல்பான வசன உச்சரிப்பும் நடிப்பும் இவருக்கு பெருமை சேர்க்கின்றன.
@anjukpl6014
@anjukpl6014 4 жыл бұрын
மிக நல்ல நடிகர் ராஜேஷ் சார்.. அவருடைய பேச்சு மிகவும் ரசிக்க கூடியது ..
@ganeshms6079
@ganeshms6079 4 жыл бұрын
10 வருசத்துக்கு முன்னாடி எடுத்த பேட்டி போல் தெரிகிறது. நடிகர் ராஜேஷ் நாத்திகர் ஆக இருந்து ஆத்திகர் ஆனவர். நல்ல சிந்தனையாளர், நடிகர், எழுத்தாளர். இவர் ராணி புத்தகத்தில் எழுதிய கட்டுரை படித்திருக்கிறேன். அருமை. இப்போது தனியாக *ஓம் சரவணா பவ* என்னும் KZfaq channel மூலம் வாசகர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். பேட்டி அருமை. நன்றி குமுதம் இதழுக்கு 🙏
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
அந்த க்கால...நபரான எனக்கு... ராஜேஷ் போன்றவர்கள்...நிறுத்தி நிதானமாக பேசுவது தான் புரிகிறது... பிடிக்கிறது... இந்த க்கால பேட்டிகள்.. புரிவதும் இல்லை... பிடிப்பதும் இல்லை.. நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
@rameshroshan8341
@rameshroshan8341 4 жыл бұрын
ஆழமான, மற்றும் அற்புதமான பேச்சு. நன்றி ராஜேஷ் சார் ❤️
@sankarankoteeswaran745
@sankarankoteeswaran745 4 жыл бұрын
அருமையான பேட்டி. ராஜேஷ் தான் அறிவார்ந்த நடிகர் என்பதை உணர்தியுள்ளர்
@freemind9188
@freemind9188 4 жыл бұрын
Super interview. Very good knowledge person..
@mythiliramakrishnan5631
@mythiliramakrishnan5631 4 жыл бұрын
Super Interview Sir. Mind blowing, short and crisp answers. Spoken from the heart.
@kannans4748
@kannans4748 4 жыл бұрын
மிக திறமையானவர் நீங்கள், மாறுபட்ட வேடங்களில் நடிக்கலாம்
@jayroma669
@jayroma669 4 жыл бұрын
Spot on! God bless you.
@seetharamanv9895
@seetharamanv9895 4 жыл бұрын
Really Truly Honest Very few south Indian stars can xpress
@sakthixerox8666
@sakthixerox8666 4 жыл бұрын
Wish you all the best sir
@chitraraman7210
@chitraraman7210 4 жыл бұрын
You are an excellent human being and an actor.We can never forget your movie Kanni Paruvathile.
@SaiKrishna-ij9vp
@SaiKrishna-ij9vp 4 жыл бұрын
All are recent Rajesh sir Fans😍🙄
@srinivasankutty5075
@srinivasankutty5075 4 жыл бұрын
Your face is similar to sivaji ganesan God bless you.
@1971anuradha
@1971anuradha 4 жыл бұрын
Ungalidam naangal ground vaanginom monthly 375 rupees thank u very much sir
@kovendan2896
@kovendan2896 4 жыл бұрын
Great advice for person who trying to becoming actors in cinema
@KrishnaKumar-gp1zw
@KrishnaKumar-gp1zw 4 жыл бұрын
Super
@mrcraft4730
@mrcraft4730 3 жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்
@magueshdjanaguiramane6427
@magueshdjanaguiramane6427 4 жыл бұрын
Really a good actor and seems a great man , I love his movie achamillai achamillai ! What a realistic speech
@vikiraj9656
@vikiraj9656 4 жыл бұрын
It is a very good interview
@ishthi
@ishthi 4 жыл бұрын
A man with good general knowledge and reading habits. Very open minded and frank
@Top10Points
@Top10Points Ай бұрын
I also like Rajesh I never try to impress others.
@sankararaman5277
@sankararaman5277 4 жыл бұрын
This looks like very old interview. His looks and talking about Subramaniyapuram.
@aara0906
@aara0906 4 жыл бұрын
Very true words sir..
@kalpanatamil2389
@kalpanatamil2389 4 жыл бұрын
Super life judgement you are
@sokkan4466
@sokkan4466 4 жыл бұрын
👌👍
@365daysdance
@365daysdance 4 жыл бұрын
Arputhamana manidhar Sir neenga....
@naturecureremedies7800
@naturecureremedies7800 4 жыл бұрын
Thank u anna
@KAUTIONS
@KAUTIONS 4 жыл бұрын
agreed sir u r a good actor...fact tat u didnt shine much as a hero is because u were poor in dancing and fights....accept the fact and move on
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 11 сағат бұрын
Loss for the academic world! Rajesh sir, Dattatreya Mahan( Bharata Maha Kavyam) had 24 gurus including a call-girl called Pingala( I avoid the word prostitute because it a forced way of living for deserted or uncared for woman who need to be looked with empathy)
@ArjunC22
@ArjunC22 4 жыл бұрын
மிகப்பழைய பேட்டி போல உள்ளது? 40-50 வயதுபோல உள்ளார்.
@Trade392
@Trade392 3 жыл бұрын
Good family astrologer Good dravidan.Good periarist, Good actor. All in one.
@soma.poonguntran3982
@soma.poonguntran3982 3 жыл бұрын
டிரஸ் பண்ணையார் மாதிரி இருக்கு அங்கிள்
@purushothamanponnusamy2068
@purushothamanponnusamy2068 4 жыл бұрын
வாவ் ராஜேஷ் ரொம்ப ஓப்பனா பேசியிருக்கார்
@smrma1640
@smrma1640 4 жыл бұрын
குப்பைக்குள் கிடந்த குண்டுமணி
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 57 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 75 МЛН
Нажимай выше ☝️☝️☝️ #а4 #глент #риви #viral
0:25
Как меняются люди
Рет қаралды 2,2 МЛН
Waka waka #4 🤣 #shorts
0:15
Adani Family
Рет қаралды 9 МЛН
Spot The Fake Animal For $10,000
0:40
MrBeast
Рет қаралды 45 МЛН
Ты же девочка 2 👧🏻🤣😋 #comedy
0:26
Fast Family LIFE
Рет қаралды 2,3 МЛН
ХАЙПОВЫЙ ЧЕЛЕНДЖ В ТИКТОКЕ🤣
0:13
MEXANIK_CHANNEL
Рет қаралды 10 МЛН
She got an idea 😂😂 #shorts #viralshorts #funny #comedy
0:46
HRA CHALLENGE
Рет қаралды 9 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
0:49
Yoeslan
Рет қаралды 31 МЛН