"நான் எதுக்கு மன்னிப்புக் கேட்கணும்" - சீமான் Part 2 | Seeman latest interview | NTK | DMK | PTD

  Рет қаралды 243,970

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

11 ай бұрын

#PuthiyaThalaimuraiTV #seeman #seemaninterview #ntk #dmk #mkstalin #seemanlatestvideo #ptnews #ptnewsupdate #puthiyathalaimurainews #puthiyathalaimurai
"நான் எதுக்கு மன்னிப்புக் கேட்கணும்" - கோபமான சீமான் | Seeman latest interview | NTK | DMK | PTD | Puthiya Thalaimurai TV
#seeman #ntk #dmk
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 2 000
@user-xv5ib6ww8v
@user-xv5ib6ww8v 11 ай бұрын
நான் பக்கா தீமுக. சொல்ல வெட்கமா உள்ளது இப்போது நாம் தமிழர் கட்சி யில் இணைந்து விட்டேன். அண்ணன் சீமான் விழிப்புணர்வு பேச்சால் நன்றி வணக்கம் நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி
@Ssm5555Adam
@Ssm5555Adam 8 ай бұрын
அருமை 👍👌👌👌👌
@ahtfindia348
@ahtfindia348 5 ай бұрын
கருமம். திமுக நாதக இரண்டும் அழிககப்பட வேண்டிய கருத்தியல்
@devendiranarumugam9943
@devendiranarumugam9943 5 ай бұрын
நீ உடனே லேகியம் வித்துக்கிட்டு ஜல்ஜா கட்சி தலைவனாக இருக்கும் பல்லு படாதவன் கட்சியில்சேர்ந்துகோ
@user-cb3tg1ur3m
@user-cb3tg1ur3m 5 ай бұрын
பிரபாகரன் நாம்தமிழன் சிமான் அண்ணன் வெல்லும் வாழ்கதமிழ்
@checkmate5723
@checkmate5723 11 ай бұрын
உங்க கட்சியில் சேரவில்லை..ஆனால் இந்த சட்டசபை தேர்தலில் என் குடும்ப ஓட்டுக்கள் உங்களுக்குத்தான்..
@peyathevandeva8794
@peyathevandeva8794 11 ай бұрын
நன்றி ஐயா!!
@shahulameedu3191
@shahulameedu3191 11 ай бұрын
​@@peyathevandeva8794😢
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 11 ай бұрын
♥️💛🙏🏻
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 11 ай бұрын
இப்போதுதான் நீங்கள் சரியானதை தேர்வு செய்து அடுத்த தலைமுறை பிள்ளைகள் வாழ்க்கையை காப்பாற்றி இருக்கிறீர்கள் நன்றி
@anbukarnananbukarnan1259
@anbukarnananbukarnan1259 11 ай бұрын
ம௧ிழ்ச்சி
@rookieegamer3796
@rookieegamer3796 11 ай бұрын
சகோதரர் சீமான் அவர்களது பேச்சில் உண்மைத்தன்மை உள்ளது.உணருங்கள் மக்களே
@athenastanly
@athenastanly 11 ай бұрын
நீ உணர்ந்துட்டலே அப்படி ஒரு ஓரமா போயி உட்காரு...
@rookieegamer3796
@rookieegamer3796 11 ай бұрын
@@athenastanly நன்றி
@rameshh7803
@rameshh7803 11 ай бұрын
I support amaikariyaar
@samybala5221
@samybala5221 11 ай бұрын
Seeman than unmaiyana ayokkiyan...
@user-kp4vl9bc3f
@user-kp4vl9bc3f 11 ай бұрын
Loosada nee
@parir3752
@parir3752 11 ай бұрын
காலம் ஒருவனை அடையாளம் காட்டும் அவனை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள் எக்காரணம் கொண்டும் விட்டு விடாதீர்கள் 💪💪💪💪
@arunprakash6078
@arunprakash6078 11 ай бұрын
🤝
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 11 ай бұрын
பிஜேபி சொன்ன டயலாக் மாதிரி இருக்கு
@vikeshdm306
@vikeshdm306 11 ай бұрын
@@BlackWhite-nf2ew nee saamana oombu
@samuelbackianathan9306
@samuelbackianathan9306 11 ай бұрын
​@@BlackWhite-nf2ew உனக்கு தான் சாமானே இல்லையே...🤣🤣🤣🤣🤣🤣
@prem91
@prem91 11 ай бұрын
அதே காலம் தான் ஒருவனை எப்படிப்பட்டவன் அவனுடைய அரசியல் என்ன அவன் போடும் வேஷம் என்ன என்பதையும் அடையாளம் காட்டும்
@svjk546
@svjk546 11 ай бұрын
ஜெய்க்கிறோமோ/ தோற்க்கிறோமா/நேர்மையின் பக்கம்/நிற்க/வேண்டும்.
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 11 ай бұрын
உண்மை தான் ப்ரோ. சீமான் நேர்மை பக்கம் நின்றரா? குஜராத் கலவரத்தில் மூளை யாக செயல் பட்ட மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் சீமான். ஊழல் வழக்கில் தண்டனை பெற்று திரும்பிய சசிகலாவை நேரில் போய் பார்த்து ஆதரவு கொடுத்தது என்ன நேர்மை?
@prem91
@prem91 11 ай бұрын
எந்த பக்கம் நிற்க வேண்டும் என்பது அவனவன் தனிப்பட்ட விருப்பம் தான் நிற்கும் பக்கம் தான் நேர்மையான பக்கம் என்று சொல்வது உன்னுடைய விருப்பம் ஆனால் எந்த பக்கத்தை ஆளுமையில் வைக்க வேண்டும் எந்த பக்கத்திற்கு டெபாசிட் கூட வாங்கிட வக்கில்லாத தேர்தலுக்கு தேர்தல் தோல்வி எனும் செருப்படியை கொடுக்கணும் என்பது மக்களின் பக்கம்
@muralidharan9979
@muralidharan9979 11 ай бұрын
எவனுக்கு எப்ப ஆப்பு அடிக்க வேண்டும் மக்களுக்கு தெரியும்
@sreesree8794
@sreesree8794 10 ай бұрын
Appo NTK la irukkadha
@svjk546
@svjk546 10 ай бұрын
@@sreesree8794 யப்பாடா எவ்வளவு பெரிய பகுத்தறிவு
@cnpganasarathmedia8646
@cnpganasarathmedia8646 11 ай бұрын
நாங்கள் இப்படித்தான் இருப்போம்... இப்படித்தான் செய்வோம் என்று சொல்பவர்கள் எது நடந்தாலும் மூடிக்கொண்டு இருக்க வேண்டும்... நாட்டில் நடக்கும் கேவலங்கள் நாளை உங்கள் வீட்டிலும் நிச்சயம் நடக்கும் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்... ஓட்டுக்கான மனிதனாக இருந்தால் மற்ற கட்சிகளை எல்லா பக்கமும் ஜால்ட்ரா அடிச்சி இருப்பார்.. நாளைய தலைமுறைக்கும் சேர்த்து பேசுவதால் தான் தற்போது வாழுந்து கொண்டிருக்கும் சாக்கடை புழுக்களுக்கு பொறாமையாக உள்ளது.. இவர் பேசும் கருத்துகள் முற்றிலும் உண்மை...👍🏻👍🏻
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 11 ай бұрын
சீமானின் நோக்கம் வெற்றி பெறுவது இல்லை. இசுலாமியர் கிறித்துவர் ஓட்டை பிரிப்பது தான்
@katharmeeran
@katharmeeran 11 ай бұрын
சரியாக சொன்னீர்கள் சகோதரா வாழ்த்துக்கள்
@sreesree8794
@sreesree8794 11 ай бұрын
Appo seeman dhan moodikittu irukkanum
@katharmeeran
@katharmeeran 11 ай бұрын
@@sreesree8794 நீங்க மூடிட்டு போங்கடா.அவர் சரியாக தான் பேசுகிறார்
@pulikutty3999
@pulikutty3999 11 ай бұрын
​@@sreesree8794 nee kadritu iru.
@sinnathambymahenthiran9517
@sinnathambymahenthiran9517 11 ай бұрын
நேர்மையான,துணிவான,அசாத்திய பேச்சாற்றல் கொண்ட ஒரு தலைவன் உண்டென்றால் அது சீமான் ஒருவர் மட்டுமே. வாழ்க நாம்தமிழர்.
@rajaselvaraj2925
@rajaselvaraj2925 11 ай бұрын
அண்ணா நான் கிறிஸ்தவன் நான் உங்களுக்கு வாக்களிப்பேன் உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்று நான் அறிகிறேன்
@user-is4jg4dr1t
@user-is4jg4dr1t 11 ай бұрын
புரியும் காலம் வந்துவிட்டது மக்கள் நலனே அண்ணன் சீமான் கொள்கை இயற்க்கை வளமே சீமான் கனவு தமிழன் உயர அண்ணன் சீமான் உழைப்பு வெற்றி பெற வேண்டும் நாம் தமிழர் விவசாயி வெல்வான் நாம்தமிழர்
@subramanir6265
@subramanir6265 11 ай бұрын
​@@aswin23manதமிinlisகார் தமிழ் தெரியுமில்ல உங்கள் மனநிலையைப்போலே உங்கள் பதிவும் புரியவில்லை
@vasanthkumar7687
@vasanthkumar7687 11 ай бұрын
வெளிநாடுகளில் வாழுகின்ற லட்சக்கணக்கான ஈழ தமிழர்கள்,தமிழ்நாட்டு தமிழர்கள் சீமான் நாம் தமிழர் கட்சியின் மீது உள்ள ஈர்ப்பு,அரசியல் விருப்பு காரணமாக மாதம்,ஆறு மாதம்,ஆண்டு தோறும் ஆயிரம் ரூபாய் கட்சி நிதி நன்கொடை கொடுத்தால் ஒரு லட்சம் வெளிநாட்டு தமிழர்‌கள் ஆயிரம் பத்து கோடி ரூபாய் கிடைக்கும். ஒரு லட்சம் இரண்டு லட்சம் பேராக மாறி ஆண்டுக்கு பல முறை கொடுத்தால் ஐம்பது கோடி கிடைக்கும். அதிமுக பாஜக பி டீம் வேலை பார்க்க பல கோடி ரூபாய் கிடைக்கும். இதை நாம் தமிழர் கட்சியினர் பங்கு போட்டு பங்களா,கார்,ஆடம்பர ஹோட்டல் தங்கும் விடுதிகளில் தங்கி அரசியல் கூட்டங்களுக்கு சுகபோக வாழ்க்கை சூழ்நிலையில் வாழுகின்றனர். இது ஊழலா? இல்லையா?
@bgmpodu16
@bgmpodu16 11 ай бұрын
Bro literally had me in first half 😂
@vasanthkumar7687
@vasanthkumar7687 11 ай бұрын
@@bgmpodu16 தமிழன் தமிழன்னு யாரு கிட்ட சொல்லி பெருமை அடைவது ஐயா?. நீங்களும் தமிழன்,நானும் தமிழன்,பக்‌கத்து ஊருக்காரனும் தமிழன்,திருநெல்வேலி மதுரைக்காரன் கோயமுத்தூர் ஈரோடு விழுப்புரம் வேலூர் திருச்சி தஞ்சாவூர் சென்னைக்காரர் எல்லாருமே தமிழர்கள் தான். திராவிடம் என்பது ஆரிய பார்ப்பனிய மேலாதிக்க,அரசியல் அதிகார எதிர்ப்பு கருத்தியல் அடையாளம். ஆர்‌எஸ்‌எஸ் பாஜக வட இந்திய கைக்கூலிகள் நாம் தமிழர் கட்சியினரே திராவிட எதிர்ப்பு பேசி இந்துத்வ மதவாத அரசியலை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கிறார்கள்
@bgmpodu16
@bgmpodu16 11 ай бұрын
@@vasanthkumar7687 finally a sensible comment
@sumathi.rsumathi.r9727
@sumathi.rsumathi.r9727 11 ай бұрын
அருமையான விளக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் விவசாயி🙏🌾🌾🌾🌾🌾🌾🌾
@puvanendranselliah172
@puvanendranselliah172 11 ай бұрын
துணிச்சல் மிக்க தலைவன். தமிழர்கள் நாம் பெருமை கொள்கிறோம். வாழ்த்துக்கள் தலைவா! வெற்றி உனக்காக காத்திருக்கிறது.தமிழ்த் தாயின் தவப்புதல்வன் நீ.
@Tamilar334
@Tamilar334 11 ай бұрын
இத்தனை நாள் திமுக"வில் பயணித்ததை நினைத்து வெட்கப்படுகிறேன். நாம் தமிழர்..
@karuppaiyad2720
@karuppaiyad2720 11 ай бұрын
👌மிகா அருமை
@user-tm5jv2ly1b
@user-tm5jv2ly1b 11 ай бұрын
இப்படி பேச ஒரு அரசியல் தலைவர் இருக்காங்களா??
@How_is..It9
@How_is..It9 11 ай бұрын
இதேபோல் ஆட்சியில் இருக்கும் மோடியின் செயல்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறதே...
@Sivayogiinseedan
@Sivayogiinseedan 11 ай бұрын
வல்லரசு கட்சி தலைவர் பேச்சை கேட்டு பாருங்கள்
@veltv490
@veltv490 11 ай бұрын
​@@Sivayogiinseedanஅப்டின யாரு
@peyathevandeva8794
@peyathevandeva8794 11 ай бұрын
​@@Sivayogiinseedanஎந்த வல்லரசு கட்சி தலைவர் பேச்சை கேட்க வேண்டும்??
@user-vx6gy9ve4k
@user-vx6gy9ve4k 11 ай бұрын
​@@How_is..It9மோடி இதை பார்த்தா சிரிச்சே செத்துருவான்
@ameerfaizal6980
@ameerfaizal6980 11 ай бұрын
சகோதரர் சீமான் பேசியது முற்றிலும் சரியான கருத்து நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் வரை என் வாக்குகளும் எனை சார்ந்த வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்கு தான் நாம் தமிழர் வெற்றிக்கு உறுதியாக பாடுபடுவோம் இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் நாமே தமிழர்
@KumarKumar-se1wc
@KumarKumar-se1wc 11 ай бұрын
சிறப்பான பதிவு அண்ணா அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@hameedrosenicereal6774
@hameedrosenicereal6774 11 ай бұрын
சீமான் பேச்சு நல்ல கருத்துக்கள் உள்ளது
@user-df7rs6dj6p
@user-df7rs6dj6p 11 ай бұрын
கண்மூடிதனமாக ஆதரிப்பது சமுதாய கேடு, ஈமானின் உணர்வு வேண்டும்
@sanjaim1390
@sanjaim1390 11 ай бұрын
​@@user-df7rs6dj6papo DMK ku podaadha
@peyathevandeva8794
@peyathevandeva8794 11 ай бұрын
​@@user-df7rs6dj6pஈமானின் உணர்வு எது?
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 11 ай бұрын
வாயால் வடை சுடும் நபர் கள் இரண்டு பேர். ஒன்று மோடி, இரண்டு சீமான்.RSS பயிற்சி அப்படி
@peyathevandeva8794
@peyathevandeva8794 11 ай бұрын
@@cuttingfishworld4222 ஆமாடா சீமானிடம் பத்து பதினைந்து வருடங்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுத்து நாட்டை நாசமாக்கி விட்டார்?? பேசாம மரியாதையாக போய்விடு!!
@selvamr9805
@selvamr9805 11 ай бұрын
SEEMAN 💥 ANNA 👑
@sureshc4423
@sureshc4423 11 ай бұрын
எங்கள் அண்ணன் சீமான் ஆகச்சிறந்தவன்
@karthiktamilangaming1826
@karthiktamilangaming1826 11 ай бұрын
Seaman 420 🐢🐢🐢🐷🐷🐷🐷🤧🤧🤧
@syedsha9899
@syedsha9899 11 ай бұрын
NTK ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@newtourstravelsnavimumbai9603
@newtourstravelsnavimumbai9603 11 ай бұрын
சரியான பதில்
@anbuselvan280974
@anbuselvan280974 11 ай бұрын
சீமானது பேச்சு உண்மையான பேச்சு
@kannankannan6870
@kannankannan6870 11 ай бұрын
நாம் தமிழர்💪💪💪
@user-lc3bt9vd5c
@user-lc3bt9vd5c 11 ай бұрын
சீமான் 💪 இப்போது ஒரு கோடி இளைஞர்கள் நம்பிக்கை 💪💪💪💪♥️
@velusamy3918
@velusamy3918 11 ай бұрын
தம்பிகளா வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை
@user-lc3bt9vd5c
@user-lc3bt9vd5c 11 ай бұрын
@@velusamy3918 நீ நல்ல குட் ஃபாதர் மதர்கு பொறந்தவன் திராவிடம் 🤔 என்னான்னு சொல்றா 😡
@karthikganapathi9302
@karthikganapathi9302 11 ай бұрын
​@@velusamy3918ஆழ்ந்த இரங்கல்
@Vaazhu.Vaazhavidu
@Vaazhu.Vaazhavidu 11 ай бұрын
😂😂😂
@venkatammu2228
@venkatammu2228 11 ай бұрын
உருட்டு உருட்டு 😂😂😂
@kaikumareshr5973
@kaikumareshr5973 11 ай бұрын
அண்ணன் சீமான் அரசியல் ஆசான் நாம்தமிழர்
@user-rw4gx7ut6q
@user-rw4gx7ut6q 11 ай бұрын
நீங்கள் வந்த பிறகு தான் தமிழன் வரலாறு தெரிக்கின்றது
@thiagarajan9498
@thiagarajan9498 11 ай бұрын
என்றும் அண்ணன் செந்தமிழன் சீமான் வழியில் புரட்சி வெல்லும் நாம் தமிழர்❤❤❤💪💪💪💐💐💐
@user-xv6zf4io2o
@user-xv6zf4io2o 11 ай бұрын
மிக தெளிவான நேர்த்தியான பதில்கள். துண்டு சீட்டுகள் இல்லாமல்.
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 11 ай бұрын
இது நேர்த்தியான பதிலா? ஓட்டு போடத பெரும்பான்மை இந்துக்களை திட்டா மல் இசுலாமியர் கிறித்துவர் களை மட்டும் திட்டுவது ஏன்.? என்று நெறியாளர் கேட்க வரும் போது அதை ம டை மாற்றி வேறு ஏதோ பேசுகிறார். சீமான். இதில் இருந்தே தெரிகிறது சீமானின் நோக்கம் என்ன என்று
@abdulrahman-do6og
@abdulrahman-do6og 11 ай бұрын
உளருவதற்கு எதற்கப்பா துண்டு சீட்டு ?
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 11 ай бұрын
@@abdulrahman-do6og தற் குறி க்கு எதுக்குடா தமிழின தலைவன் பட்டம்
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 11 ай бұрын
💖 அண்ணாமலை 💖
@katharmeeran
@katharmeeran 11 ай бұрын
எவன் என்ன சொன்னாலும் என் குடும்ப ஓட்டுக்கள் அனைத்தும் என் அன்பு அண்ணன் சீமான் அவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே.நாம் தமிழர்
@consistencywolf9501
@consistencywolf9501 11 ай бұрын
​@@user-wf3je3fx6f aadaram eruntha pesanum illana sootha mudittu erukanum
@katharmeeran
@katharmeeran 11 ай бұрын
@@user-wf3je3fx6f நன்றாக கதறவும்.போதவில்லை
@katharmeeran
@katharmeeran 11 ай бұрын
@@riyazmd5747 அது எப்படி யாருக்கு போட்டாலும் பிஜேபிக்கு போகும். உளற வேண்டாம்.அப்பாவி கோயம்புத்தூர் சிறைவாசிகள் நீட் தேர்வால் இறந்த மாணவர்கள் மீன் பிடிக்க சென்று கொல்லப் பட்ட மீனவர்கள் இவர்களின்சாபம் யார் மீது படியும். தமிழ் நாட்டு அரசியலில் நடக்கும் அநீதி மலையை வெட்டி கடத்துவது மணல் கடத்தல்( cia,nrc,nia)மீத்தேன்,nlc , பரந்தூர்,எட்டு வழி சாலை,காட்டுப் பள்ளி துறைமுகம் இன்னும் பல அழிவுகர திட்டங்களால் அடுத்த தலைமுறை நாசமாகட்டும்.இதுதான் உங்கள் ஆசை.சிறப்பு வாழ்த்துக்கள்.பார்த்து ஸ்டாலின் கால் செருப்பில் விஷம் தடவி உள்ளது
@katharmeeran
@katharmeeran 11 ай бұрын
@@user-wf3je3fx6f இன்னும் நிறைய யோசித்து விட்டு பதிவு போடவும்.கதறல் போதவில்லை
@sreesree8794
@sreesree8794 11 ай бұрын
@@katharmeeran un vote un annanuku ena nee avan jaadhiya iruppa, Jadhi veriyan seeman
@Ragul-pj2gy
@Ragul-pj2gy 11 ай бұрын
Seeman ❤
@kumaranparlor680
@kumaranparlor680 11 ай бұрын
சீமான் அண்ணா வணக்கம்.முடி திருத்தும் நாவிதன்.எனக்காகஇந்தப் பேட்டியில் நீங்கள் பேசியது மகிழ்ச்சி அண்ணா ❤வாழ்க வளமுடன் நலமுடன் இப்படிக்கு ,நாம் தமிழர்💪✊
@user-gv3si3vo2y
@user-gv3si3vo2y 11 ай бұрын
தூய அரசியல் கற்றுத் தரும் ஆசிரியர் சீமான் அவர்கள். ஜாதி மதம் கடந்து அரசியல் பேசும் தலைவர் சீமான் அவர்கள். உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். நாம் தமிழர்
@mervinarul4427
@mervinarul4427 11 ай бұрын
அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர்
@raviprakash-dy7hg
@raviprakash-dy7hg 11 ай бұрын
😂😂😂😂😂😂
@thamilpolitician
@thamilpolitician 11 ай бұрын
​@@raviprakash-dy7hgdhu
@Thiruchentur
@Thiruchentur 11 ай бұрын
தமிழ் தேசிய அரசியலே தமிழரின் உரிமைக்குரல்🔥🔥🔥 ஒரு பேரினத்தின் தலைவரின் உரிமைக்குரல்.🔥🔥🔥 நெறியாளர் அதர்மத்துக்கு தொடர்ந்து முட்டுக்கடுக்கமுடியாமல் பல இடங்களில் ஆமோதித்தது தலையாட்டியது தமிலினத்துக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி🔥🔥🔥
@nrhomecinema1451
@nrhomecinema1451 11 ай бұрын
சிறப்பான தலைவர் சீமான் ❤❤❤
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 11 ай бұрын
பெண்ணை ஏமாற்றியவர் சிறப்பான தலைவரா?
@soundharrajan8827
@soundharrajan8827 11 ай бұрын
எதில் சிறப்பான
@jeliljefrd8374
@jeliljefrd8374 11 ай бұрын
​@@soundharrajan8827 Vijiya Lakshmiku dimiki kudukaralam bro athulatha 😂
@tamilmani3366
@tamilmani3366 11 ай бұрын
பூலை.பிதிக்கி.சப்பும்.சீமாண்.அண்ணண்
@saravanank5527
@saravanank5527 11 ай бұрын
முட்டு களே முட்டு களே மூச்சி விடாமல் முட்டு கொடுக்கும் அடிமைகளே 😂😂😂😂
@kamalraj6543
@kamalraj6543 11 ай бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 💪💪
@prajan8197
@prajan8197 11 ай бұрын
சீமான் அண்ணா 🔥💥🔥🔥🙏💪👍
@1981navan
@1981navan 11 ай бұрын
❤ அண்ணன் என்றும் அண்ணன் தான்
@stanlemartin2708
@stanlemartin2708 11 ай бұрын
அண்ணன் வீரம் எங்கள் பலம்.
@athenastanly
@athenastanly 11 ай бұрын
யோவ் இது வேற மாதிரி இருக்கு 😅
@vanarajan7561
@vanarajan7561 11 ай бұрын
கருத்தியல் அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@sikkandersikkander3867
@sikkandersikkander3867 11 ай бұрын
உண்மை வென்றே தீரும்!! சிறப்பு!!
@painthamizhcable5869
@painthamizhcable5869 11 ай бұрын
அருமையான பேட்டி சீமான் கூறுவது மிகச் சரியானதே❤❤❤❤❤
@RamanathanRamanathan-mr2rf
@RamanathanRamanathan-mr2rf 11 ай бұрын
அவரிடம் நியாயம் நேர்மை இருக்கு.. ஆதலால் கோவபடுவதர்க்கு உரிமை இருக்கு... சீமான் வெல்லனும்...
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 11 ай бұрын
என்னடா நேர்மை நியாயம்? இசுலாமியர் மீது உண்மையில் அக்கறை இருந்தால் குஜராத் கலவரத்திற்கு காரணமான மோடியை ஆதரித்து மும்பையில் பிரச்சாரம் ஏன் செய்தார் சீமான்? ஊழல் வழக்கில் தண்டனை பெற்று திரும்பிய சசிகலாவை நேரில் போய் சந்தித்து ஆதரவு தந்தது ஏன்? இது எல்லாம் நேர்மை நியாயயமா?
@karthikganapathi9302
@karthikganapathi9302 11 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி புதிய தலைமுறை நாம் தமிழர்
@RC-infinity
@RC-infinity 11 ай бұрын
தெறிக்க விடுகிறார்.. அனைத்து கேள்விகளுக்கும்!! அந்த ஃபையர் தான்.. நதகவின் தனி தன்மை!! வாழ்த்துகள்! 💐💐😀
@Shakanan3028
@Shakanan3028 11 ай бұрын
Aamayanuku kunju illaya epidi therika wifurar
@user-sl3ti6ut5e
@user-sl3ti6ut5e 11 ай бұрын
நாங்கள் தமிழர்கள் தனித்தே நிற்ப்போம் கண்டிப்பாக வெல்வோம் இது உறுதி நாம் தமிழர் 👍
@balajilakshmanan5762
@balajilakshmanan5762 11 ай бұрын
Seeman sir is such genuine politician. Role model for other states. - people started knowing him from karnataka and AP....
@user-gy1jv2rc6e
@user-gy1jv2rc6e 11 ай бұрын
எங்கள் அண்ணன் தீர்க்கதரிசி எங்கள் ஆசான் சீமான் அவர்கள் 100 வருடம் வாழனும் வாழ்த்துக்கள் அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் தான்
@farmerthegod
@farmerthegod 11 ай бұрын
வாய்பில்ல ராஜா....இவன் நல்லா பேசுவான்....ஆளா செய்ய மாட்டானனன்
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 11 ай бұрын
@@farmerthegod உண்மை ப்ரோ
@user-gy1jv2rc6e
@user-gy1jv2rc6e 11 ай бұрын
@@farmerthegod ஆளும் கட்சி திமுக ஆண்ட அதிமுக மத்திய கட்சி காங்கிரஸ் பாஜகா இவர்களை நம்பும் நீ ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நாம் தமிழர் கட்சியை பார்த்து பய பட நீ தொடை நடுங்கி பயலா ஓரமாக போடா
@user-gy1jv2rc6e
@user-gy1jv2rc6e 11 ай бұрын
@@cuttingfishworld4222 ஜால்ரா அடிக்க உன்னை மாதிரி ஆளுங்க எல்லாம் என்ன கதிக்கு கடவுள் கொண்டு வருவான் பாரு டா உன்னை மாதிரி ஆளுங்க தமிழ் நாட்டின் சாபக்கேடு டா
@Madraswala
@Madraswala 11 ай бұрын
திமுக செய்ய முடியாததை இவர் செய்வார். தமிழ்நாட்டின் சர்வ நாசம்
@navipavi2930
@navipavi2930 11 ай бұрын
நாம் தமிழர்💕💕
@soundharrajan8827
@soundharrajan8827 11 ай бұрын
இவனுக்கு போடுற ஓட்டுக்காக வேஸ்ட். இவன் பிஜேபி நீ அணி
@samuelbackianathan9306
@samuelbackianathan9306 11 ай бұрын
@@soundharrajan8827 வாடா திராவிடியா...
@rajaramanjayaraman2775
@rajaramanjayaraman2775 11 ай бұрын
நாக்பூர் தம்ளர் கச்சி😄
@navipavi2930
@navipavi2930 11 ай бұрын
@@rajaramanjayaraman2775 வணக்கம் டா ஒட்டுண்ணி
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 11 ай бұрын
Seeman Anna stands on what he said.. no doubt that he is a good leader for Tamils
@fffmdu
@fffmdu 11 ай бұрын
His vision is very clear.
@vishnukarthik3016
@vishnukarthik3016 11 ай бұрын
Honest Man
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 11 ай бұрын
காமெடி
@johnson2852
@johnson2852 11 ай бұрын
YES VIJAYLAKSHMI SAYS
@TAMILEX156
@TAMILEX156 11 ай бұрын
​@@johnson2852விஜயலட்சுமி யாரு உங்க wife ahh
@pattimanje6352
@pattimanje6352 11 ай бұрын
கெட்டவர்களைத்தாண்டித்தான் நல்லவற்றுக்காக படாத பாடுப்பட்டு உழைக்க வேண்டி உள்ளது.... 🙏🙏🐯🐯💪💪💪
@sreesree8794
@sreesree8794 11 ай бұрын
Jaadhi veriyan seeman, Simon malayali, Anni 1 kannadiga Anni 2 telungi Good family
@pulikutty3999
@pulikutty3999 11 ай бұрын
​@@sreesree8794uruttu. Nalla kadharu.
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 11 ай бұрын
RSS இன் செல்ல பிள்ளை சீமான்
@user-tamil5671
@user-tamil5671 11 ай бұрын
Unmai Valthugal Naam Thamilar ❤❤
@user-tamil5671
@user-tamil5671 11 ай бұрын
​@@sreesree8794Sir Aan Pulampal Valthugal Naam Thamilar ❤
@stalin.ffrancis6950
@stalin.ffrancis6950 11 ай бұрын
அண்ணன் சீமான் ❤❤
@unluckyidiot2928
@unluckyidiot2928 11 ай бұрын
Inspiration 🔥🔥🔥🔥
@ganesanp99
@ganesanp99 11 ай бұрын
எங்கள் குடும்ப வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கே❤❤❤
@agalyap1754
@agalyap1754 11 ай бұрын
சிறப்பு 👏👏👏
@madhankumar8061
@madhankumar8061 11 ай бұрын
👌👌👌👌👌
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 11 ай бұрын
Seeman namakku kaalam kai kattiyat. Thalaivar thamiar ellorum ondrupattu ariyanai earttrvom
@chandrakumarpremalathy916
@chandrakumarpremalathy916 11 ай бұрын
மிக மிக அவசியமான பதிவு அனைவரும் சிந்திக்க வேண்டும் யாரை மக்கள் தலைவர் ஆக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப சிந்தித்து வாக்களியுங்கள்
@muthamilnaga135
@muthamilnaga135 11 ай бұрын
அண்ணன் எடுத்து வைக்கும் அரசியலே உண்மையான நம்முடைய நல்வாழ்விற்க்கான அரசியல்👍
@mytube3486
@mytube3486 11 ай бұрын
NTK 🔥🔥🔥
@NTKBoys1971
@NTKBoys1971 11 ай бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@5-minutecraft608
@5-minutecraft608 11 ай бұрын
My Vote will be to Seeman and my friends and Family evryone will be Voting to him
@AnbuBejin
@AnbuBejin 11 ай бұрын
If you love nature, if you love people, if you want self reliant --> Naam Thamizhar 👏💪
@user-tm8fk6se5o
@user-tm8fk6se5o 11 ай бұрын
Ntk
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 11 ай бұрын
அருமையான பதிவு புதிய தலைமுறைக்கு நன்றி
@Aazhi2023
@Aazhi2023 11 ай бұрын
நாம் தமிழர் 💪💪💪
@dgtales1983
@dgtales1983 11 ай бұрын
You will never die fighting alone anna we are there
@arulaarul7578
@arulaarul7578 11 ай бұрын
அண்ணன் சீமானுக்கு வாழ்த்துக்கள்
@user-jc4jo5dj8d
@user-jc4jo5dj8d 11 ай бұрын
நாம் தமிழர்
@gnanamgnanam7955
@gnanamgnanam7955 11 ай бұрын
என் அண்ணன் சீமான்
@mervinarul4427
@mervinarul4427 11 ай бұрын
அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர்
@athenastanly
@athenastanly 11 ай бұрын
சரி நல்ல மனநிலை மருத்துவரை பாருங்கள், சரி செய்துவிடலாம்...
@sandee2724
@sandee2724 10 ай бұрын
சரியான பைத்தியமா இவன்
@balaji276
@balaji276 11 ай бұрын
அண்ணன் சீமானுக்கு நாங்கள் தமிழர்கள் துணையாக இருப்போம்
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 11 ай бұрын
யாரு இலங்கை தமிழர்கள் தானே. அறிவு உள்ளவர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள்.சீமானை ஆதரிக்க மாட்டார் கள்
@aswin23man
@aswin23man 11 ай бұрын
மத்திய பட்டியல் ல எவ்வளவு, மாநில பட்டியல் ல எவ்வளவு, பொது பட்டியல் ல எவ்வளவு?. Indian constitution article theriuma?புத்தகம் படிப்பிங்களா? ஒரு கட்சி அந்தஸ்து பெற எவ்வளவு சதவிகிதம் ஒட்டு பெறணும்? 😂 yennaikuda thirunthivinga ipdi தற்குறி ஆஹ் இருக்கீங்க ., எங்க area la oru 17 - 30 age la seeman thambigal irukaanga. Naan intha kelvigal kaeten 😂 apdi nah yenna nu kaekanuva. 😂book padingada pongada
@balaji276
@balaji276 11 ай бұрын
@@aswin23man திராவிட தற்குறிகள் ஒன்றும் தெரியாத ஸ்டாலினை ஆதிரிக்கும் போது தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்குற அண்ணன் சீமான் ஏன் ஆதரிக்க கூடாது
@vasanthkumar7687
@vasanthkumar7687 11 ай бұрын
​@@balaji276 தமிழன் தமிழன்னு யாரு கிட்ட சொல்லி பெருமை அடைவது ஐயா?. நீங்களும் தமிழன்,நானும் தமிழன்,பக்‌கத்து ஊருக்காரனும் தமிழன்,திருநெல்வேலி மதுரைக்காரன் கோயமுத்தூர் ஈரோடு விழுப்புரம் வேலூர் திருச்சி தஞ்சாவூர் சென்னைக்காரர் எல்லாருமே தமிழர்கள் தான். திராவிடம் என்பது ஆரிய பார்ப்பனிய மேலாதிக்க,அரசியல் அதிகார எதிர்ப்பு கருத்தியல் அடையாளம். ஆர்‌எஸ்‌எஸ் பாஜக வட இந்திய கைக்கூலிகள் நாம் தமிழர் கட்சியினரே திராவிட எதிர்ப்பு பேசி இந்துத்வ மதவாத அரசியலை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கிறார்கள்
@balaji276
@balaji276 11 ай бұрын
@@vasanthkumar7687 திராவிட தமிழர்கள் மீது திணிக்கபட்ட அடையாளம். ஆரியர்களின் ஒரு பிரிவு தான் திராவிடம். தமிழர்கள் நாங்கள் எங்கள் அடையாளத்தில் இருந்து நாங்கள் ஆரியர்களை எதிர்த்து கொள்கிறோம் எங்களுக்கு போலியான திராவிடம் என்ற அடையாளம் தேவை இல்லை
@krishnaiipm1
@krishnaiipm1 11 ай бұрын
Seeman ❤❤❤
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 11 ай бұрын
இந்த மக்கள் எப்படியும் நாசமா போகட்டும் விட்டுவிடுங்கள் சீமான், ஒன்று சொல்புத்தி இருக்கணும், இல்லை சுய புத்தி இருக்கணும் இரண்டுமே இல்லை என்றால் அவதி தான் படனும்...🙏🙏🙏
@jeevajee2528
@jeevajee2528 11 ай бұрын
ஓ அப்படியா முதலில் உனக்கும் அவனுக்கும் புத்தி இருக்கா என்று மற்றவர்களிடம் கேட்டுபாரு தெரியும்
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 11 ай бұрын
@@jeevajee2528 கேட்டேன் புத்தி இருக்க என்று முதலில் புத்தி இருக்கா என்று கேட்டு சொல்ல சொன்னாங்க...🙋🙋🙋
@sivakandasamy4133
@sivakandasamy4133 11 ай бұрын
Finest interview
@sangeethajsv9612
@sangeethajsv9612 11 ай бұрын
Love you seeman Annan ❤ ❤ ❤
@johnson2852
@johnson2852 11 ай бұрын
ANNA ILLA MAMA
@samuelbackianathan9306
@samuelbackianathan9306 11 ай бұрын
@@johnson2852 உன் பெயரை யார் கேட்டார்கள்...😂😂😂😂😂😂
@FathimaYakoop
@FathimaYakoop 11 ай бұрын
Super seeman sir....
@shanmugamg8502
@shanmugamg8502 11 ай бұрын
We love seeman ❤
@murugan9594
@murugan9594 11 ай бұрын
Sangi payan
@RaJeShKuMaR-jf5wu
@RaJeShKuMaR-jf5wu 11 ай бұрын
Semme comedy😂😂😂
@sreesree8794
@sreesree8794 11 ай бұрын
Seeman love Viji
@pulikutty3999
@pulikutty3999 11 ай бұрын
​@@murugan9594நீயா?
@pulikutty3999
@pulikutty3999 11 ай бұрын
​@@RaJeShKuMaR-jf5wuஓரமா போய் சிரி.
@rubighathathevymahenthiran1457
@rubighathathevymahenthiran1457 11 ай бұрын
நேர்மையான அரசியல் தலைவர் சீமான் மட்டுமே
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 11 ай бұрын
நேர்மை யான அரசியல் தலைவர் யாரும் 2 லட்சம் வாடகை பங்களா 1 கோடி ரூபாய் காரில் வலம் வர மாட்டார் கள். இந்த பணம் எங்கு இருந்து வருகிறது என்று சீமான் சொல்வாரா?
@RC-infinity
@RC-infinity 11 ай бұрын
@@cuttingfishworld4222ஆமாபா.. நேர்மையாளன் சாப்பிட கூட மாட்டான்.. இவர் அதெல்லாம் செய்கின்றார்.. 😀😀
@peyathevandeva8794
@peyathevandeva8794 11 ай бұрын
​@@cuttingfishworld4222அப்புறம் கூறை வீட்டில் குடியிருக்க வேண்டுமா? மாட்டுவண்டியில் பயணிக்கவேண்டுமா? பணம் நீங்கள் எதுவும் கொடுக்கிறீர்களா?
@pulikutty3999
@pulikutty3999 11 ай бұрын
​@@cuttingfishworld4222தம்பிகள் நாங்க குடுக்கிறோம் உனக்கென்ன? கார் எப்படி வாங்கினாருன்னு அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். போய் பாரு. நாட்டை கொள்ளை அடிச்சுட்டுஇருக்கான். ஊழல் பண்ணி சம்பாதிக்கிறான். நாட்டில் கொலை கொள்ளை அதிகாமாயிடுச்சு அதைப்பற்றி ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்க துப்பில்லை. ஆட்சிக்கே வராதவரை மேல் இப்படி அவதூறு பரப்புற? கொஞ்சம் மனசாட்சி யோடு நடந்து கொள்.
@rubighathathevymahenthiran1457
@rubighathathevymahenthiran1457 11 ай бұрын
@@cuttingfishworld4222 இந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் ஊழல் இலஞ்சத்தை பார்க்கும் போது இப்படியெல்லாம் ஊழலில் திளைத்த பணப்பிசாசுகளை எப்போது வீட்டுக்கு அனுப்பலாம் என்று ஒவ்வொரு சாமானிய மனிதனும் காத்துக்கொண்டிருக்கிறான் (எலும்புக்காக அலையும் கூட்டத்தைத்தவிர)
@meenakanan413
@meenakanan413 11 ай бұрын
CORRECT SPEECH THANK YOU SEEMAN
@satkunanathanshanmuganatha3915
@satkunanathanshanmuganatha3915 11 ай бұрын
அண்ணன் சீமானின் மனம் திறந்த பேட்டி. முஸ்லிம், கிறிஸ்த்தவ சகோதரர்கள் புரிந்து கொண்டு தமிழர்களாக ஓன்றிணைந்து நாம் தமிழரை ஆதாரிக்கவேண்டும். நன்றி புதியதலைமுறை.
@PraveenKumar-cp8xn
@PraveenKumar-cp8xn 11 ай бұрын
நான் கிறித்தவன் தான் சீமான் தான் சிறந்த அரசியல் ஆசான் ❤
@varghesealice4199
@varghesealice4199 11 ай бұрын
நானும் கிறித்தவன் தான் ஆனால் சீமான் சொன்னது போல நான் சாத்தான்...
@chelladuraim9450
@chelladuraim9450 11 ай бұрын
வாய வச்சு முடிவுக்கு வராத அது சாத்தான்
@PraveenKumar-cp8xn
@PraveenKumar-cp8xn 11 ай бұрын
@@chelladuraim9450 வாய வச்ச முடிவுபண்ணல அவன் 12 வருஷமா சமரசமின்றி தனித்து நல்ல கொள்கையோடு நிற்கிறான் அவன் பேசுன அரசியல் எவனும் பேசியதில்ல ஆளுற திமுக ,பாஜக , ஆண்ட ஆதிமுக, காங்கிரஸ் எல்லாமே நாட்ட நாசமாக்கி வச்சிருக்கறது கண்ணுல தெரியலயா உனக்கு நாசமாக்குறவன ஆதரிக்கிற கூட்டத்துக்கு உண்மையா நிக்கிறவன பார்த்தா கோமாளியும் சாத்தானாக தான் தெரியும்
@abds.hameed
@abds.hameed 11 ай бұрын
இப்பதெரியாதுப்பா??? அவ ஒரு கால் வந்தா உ. பி. யோகி 2 வதா வருவான்
@rajendraprabakar1036
@rajendraprabakar1036 11 ай бұрын
Naanum Christian thaan, naanum Muslim thaan, naanum athu thaan ithuthaan.. Ithula ean ipdi pandringa, neenga yaara vena irunga ungalukku pudichavanhalukku vote podunga, ipdi soldrathe oru vitha petham pola thaa.. Ithu thaa aama kariyanoda vela..
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 11 ай бұрын
தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழ்ன் சீமான்.... (சத்தியத்தின் வழி. அறத்தின் பாதை) ..
@marthandansk1991
@marthandansk1991 11 ай бұрын
One of the best interviews I have seen in recent times....
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 11 ай бұрын
காமெடி
@rajensam4031
@rajensam4031 11 ай бұрын
​@@cuttingfishworld4222Waste fellow 😂😂😂😂
@selvarajselvaraj1738
@selvarajselvaraj1738 11 ай бұрын
அன்னன் சீமான் அவர்கள் வாக்குக்காக கூர வில்லை அவர்களை தி.மு.க எமாற்றுகிரது என் மூஸ்லீம் சகோதர்கள் தமிழர்கள்
@kesavanramayan5881
@kesavanramayan5881 11 ай бұрын
எப்போதும் அண்ணன் சீமான் வழியில்
@ganapathinathan6473
@ganapathinathan6473 11 ай бұрын
Great leader of Tamilnadu, never ever miss him.
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 11 ай бұрын
இது தான் சங்கி யின் குரல். இந்தியாவில் மோடி தமிழ்நாட்டில் சீமான் கிரேட் லீடர்ஸ்
@rajendranp1214
@rajendranp1214 11 ай бұрын
அண்ணன் சீமான்க்கா எங்கள் ஓட் 4அண்ணா சீமான் தான் நாம் தமிழர்🙏🙏🙏 😾😾😾💯💯💯ஜெவிப்பது உறுதி
@johnson2852
@johnson2852 11 ай бұрын
YOU GO AND KISS HIM
@vasanthkumar7687
@vasanthkumar7687 11 ай бұрын
தமிழன் தமிழன்னு யாரு கிட்ட சொல்லி பெருமை அடைவது ஐயா?. நீங்களும் தமிழன்,நானும் தமிழன்,பக்‌கத்து ஊருக்காரனும் தமிழன்,திருநெல்வேலி மதுரைக்காரன் கோயமுத்தூர் ஈரோடு விழுப்புரம் வேலூர் திருச்சி தஞ்சாவூர் சென்னைக்காரர் எல்லாருமே தமிழர்கள் தான். திராவிடம் என்பது ஆரிய பார்ப்பனிய மேலாதிக்க,அரசியல் அதிகார எதிர்ப்பு கருத்தியல் அடையாளம். ஆர்‌எஸ்‌எஸ் பாஜக வட இந்திய கைக்கூலிகள் நாம் தமிழர் கட்சியினரே திராவிட எதிர்ப்பு பேசி இந்துத்வ மதவாத அரசியலை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கிறார்கள்
@friendship3340
@friendship3340 11 ай бұрын
​@@cuttingfishworld4222 dei sinna koothiyaane
@abdullahyousuf9445
@abdullahyousuf9445 11 ай бұрын
என் அண்ணன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@thangarajd343
@thangarajd343 11 ай бұрын
Ok fake id
@agovindaraj8427
@agovindaraj8427 11 ай бұрын
புதிய தலைமுறைக்கு என் வாழ்த்துக்கள்... என் அண்ணனை தைரியமாக பேட்டி கண்டதற்கு. இதேபோன்று மற்ற ஊடகங்களும் என் அண்ணனிடம் பேட்டி காண வேண்டும்... நன்றி... வாழ்க தமிழர்...
@selvaraj465
@selvaraj465 11 ай бұрын
😅😅😅😅😂
@user-cu8iu5zy8j
@user-cu8iu5zy8j 11 ай бұрын
அடுத்த முதல்வர் சீமான்தான்❤❤
@sksiva3535
@sksiva3535 11 ай бұрын
நாம் தமிழர் ❤
@BalaBala-kh9tp
@BalaBala-kh9tp 11 ай бұрын
இதை மக்கள் பெரியதாக பார்க்க வில்லை... ஆனால் media மட்டும் இதை வைத்து பிழைப்பு நடத்துகிறது.. மக்கள் பிரச்சனை..பற்றி பேசாமல்..Media.. இந்த மாதிரி நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது..
@FFGAMER-YT310
@FFGAMER-YT310 11 ай бұрын
Bt
@mervinarul4427
@mervinarul4427 11 ай бұрын
அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர்
@BalaBala-kh9tp
@BalaBala-kh9tp 11 ай бұрын
@@mervinarul4427 உனக்கு சீமான் என்றால்.. உலகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் தன்னிகரற்ற தலைவன் அண்ணாண் திருமாவளவன்👉 மட்டும் தான்.
@ganesansk7992
@ganesansk7992 11 ай бұрын
​@@mervinarul4427 Great comedy
@mahendrakumar-lf5td
@mahendrakumar-lf5td 11 ай бұрын
​@@ganesansk7992 எப்படி நாங்க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நீக்க புடுங்கி தள்ளுவோம் என்று சொன்னாங்க... அப்புறம் புடுங்கிமாதிரி யா...?
@jebasingh9625
@jebasingh9625 11 ай бұрын
இன்றைய மற்றும் நாளைய தலைமுறைகளின் அரசியல் ஆசான் அண்ணன் சீமான் அவர்கள்.
@deivaraj9624
@deivaraj9624 11 ай бұрын
தமிழ் இனத்தின் விடுதலை நாம் தமிழர் கட்சியால் மட்டுமே முடியும்
@agalyap1754
@agalyap1754 11 ай бұрын
மக்களுக்கான ஒரே உண்மையான தலைவன் சீமான் தான் ❤❤❤
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 11 ай бұрын
நல்லது நடக்கிறதோ இல்லையோ நல்லது சொல்பவரை மக்கள் வெருக்ககூடாது
@user-pz1nl1db4r
@user-pz1nl1db4r 11 ай бұрын
புதிய தலைமுறைக்கு எனது வாழ்த்துக்கள் நாம் தமிழர் சிதம்பரம் தொகுதி
@satheshkumarvimal2822
@satheshkumarvimal2822 11 ай бұрын
Mass ❤❤❤
@baskarinisaiarangam1412
@baskarinisaiarangam1412 11 ай бұрын
Super speech by Seeman
@kanthan3691
@kanthan3691 11 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் தலைவர் அண்ணன் செந்தமிழன் சீமான் 🙏 💪
@arunprakash6078
@arunprakash6078 11 ай бұрын
NTK ❤💛
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 57 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Katchigal Kelvigal: Seeman (Naam Tamilar Katchi)
37:15
PuthiyathalaimuraiTV
Рет қаралды 1,7 МЛН