நாகேஷ் சிவாஜி கணேசன் கலக்கல் காமெடி | Nagesh, Sivaji Ganesan Comedy | Tamil Comedy

  Рет қаралды 524,503

Tentkotta Tamil Movies

Tentkotta Tamil Movies

4 жыл бұрын

#Nagesh #Sivajiganesan
நாகேஷ் சிவாஜி கணேசன் கலக்கல் காமெடி | Nagesh, Sivaji Ganesan Comedy | Tamil Comedy
For More Movies Subscribe:
/ @tentkottatamilmovies1412

Пікірлер: 81
@Pie136
@Pie136 12 күн бұрын
2:58 yethanavatti saathukudi pulinjirika😂😂😂 Nambiyaar way of villianism
@rajatvr5974
@rajatvr5974 5 ай бұрын
நான் தீவிர எம்ஜிஆர் ரசிகன் ஆனால் அதை எல்லாம் மறந்து ரசித்து ரசித்து ரசித்து நான் விரும்பி பார்த்த படம் சவாளே சமாளி திரைப்படம் நடிப்பின் சீரகம் சிவாஜி கணேசன் மற்றும் ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்
@ragavan.g9157
@ragavan.g9157 2 жыл бұрын
நெஞ்சம் தொட்ட காட்சி நடிகர்திலகத்தின் சவாலே சமாளி நடிப்பு அபாரம்.
@prabakarm5460
@prabakarm5460 8 ай бұрын
ஜெயலலிதா அவர்கள் சிவாஜியுடன் இணையும் போது தான் சிறந்த நடிகையாக ஜொலிக்கிறார்.
@parir14
@parir14 9 ай бұрын
சவாலே சமாளி....சிவாஜி அவர்களின் தலை சிறந்த காவியங்களில் ஒன்று!
@mohan1846
@mohan1846 2 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 150வது வெற்றி திரைக் காவியம்.
@ramasubramanian3067
@ramasubramanian3067 2 жыл бұрын
சிவாஜி ஒரு சாதாரண வேட்டி கட்டி ஆடம்பரம் இல்லாமல் நடித்த வெள்ளிவிழா திரைப்படம். சிவாஜி ...சிவாஜி தான்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 8 ай бұрын
​​@@ramasubramanian3067 No duet! Ordinary dhoti Padam just 25 naalil vellivizhavai Miss panniya 150 naal vodiya migatharamana padam. Glamour girl yena"The Hindu "Vaal keli seiyappatta JAYALALITHA thirambada nadiththa vetrippadam "Savale samali " Nadigarthilagam polave Malliyam Rajagopal, Nagesh were all GREAT
@valliyammaishankar
@valliyammaishankar 5 ай бұрын
@thiruvengadamp385
@thiruvengadamp385 2 жыл бұрын
பெறும் மதிப்பிற்குரிய திரு நாகேஷ் ஐயா அவர்கள் தமிழ் திரையுலகின் மகுடத்தில் ஒரு மானிக்கக் கல்.
@karuppaiyakaruppaiya4675
@karuppaiyakaruppaiya4675 2 жыл бұрын
Z
@villuran1977
@villuran1977 10 ай бұрын
70 களில் வந்த மிகச்சிறந்த தமிழ்ப் படங்களில் ஒன்று. சிவாஜி கணேசன் அமைதியாக, அழுத்தமாக, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடித்திருந்த படங்களில் ஒன்று.
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 9 ай бұрын
சவாலே சமாளி படமாக இருக்குமோ ?
@narasimmannarasimman9218
@narasimmannarasimman9218 2 жыл бұрын
சிவாஜி உடன் நடிக்கும் போதுதான் சிறந்த நடிகை என்ற பெயர் கிடைக்கும் மற்ற நடிகர்களிடம் நடிக்கும்போது கவர்ச்சிநடிகை என்ற அளவில்தான் இருக்கும்
@srinivasagamrajasankar5820
@srinivasagamrajasankar5820 2 жыл бұрын
correct
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தொழில் பக்தி அது தான் நம் நடிகர் திலகம்
@jamunamurugesan3394
@jamunamurugesan3394 Ай бұрын
Super film
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 жыл бұрын
கலக்கறார் நாகேஷ் சார்..! ... மூங்கில் பச்சை ஓலை எல்லாம் உங்களுக்காகவே தயார் பண்ணி வெச்சுருக்கேன்..!
@padmaravichandran3326
@padmaravichandran3326 2 жыл бұрын
அருமையான நடிப்பு shivaji and Nagesh best film
@sarathybanu7852
@sarathybanu7852 2 жыл бұрын
அனைவரும் அருமையான நடிகர்கள் சூப்பர் படம்
@i.s.krishnamurthy9775
@i.s.krishnamurthy9775 Ай бұрын
Simple and elegant acting by நடிகர் ் திலகம். I remember In this movie completely he appears in simple dress code.. dhothi and half shirt. படம் முழுவதும் அவர் வேஷ்டி சட்டையில் (அரைக்கை) வருவார். வழக்கம் போல நாகேஷ், சிவாஜியின் அருமையான நடிப்பு. இன்றைக்கு நினைத்து பார்க்க முடியுமா?
@rachugloria3267
@rachugloria3267 2 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans and the Tamil World will never forget sivaji
@parameswariravi9243
@parameswariravi9243 9 ай бұрын
Over acting.
@rachugloria3267
@rachugloria3267 9 ай бұрын
@@parameswariravi9243 When you are in a happy mood or in a sad mood , you will express your emotional feelings according to your psychology . Psychological experts say that every individual will express their emotional feelings according to their psychology. Sivaji expressed his acting in this method. Imagine yourself in the character . After Sivaji , acting is over .
@p.crajalakshmi5164
@p.crajalakshmi5164 9 ай бұрын
​@@parameswariravi9243🤭
@arvindr2101
@arvindr2101 9 ай бұрын
@@parameswariravi9243 you do not know about art
@Dadoosnp
@Dadoosnp 9 ай бұрын
Good movie. Chevalier sivajiganesanji action is great.
@kannankannan2578
@kannankannan2578 9 ай бұрын
எனது 21 வயதில் பார்த்த மிக அருமையான படம். இதை பார்த்த போது ரசிகர்கள் மத்தியில அன்றைய ஆளும் கட்சி மீது பயங்கரமாக எதிர்ப்பு இருந்தது.
@jamunamurugesan3394
@jamunamurugesan3394 Ай бұрын
Super film
@rajshekhar8202
@rajshekhar8202 2 жыл бұрын
Nagesh Sir is incomparably great. His speed, acting, dialogue delivery, comic gestures... No one comes near
@atulyasushealkumar5502
@atulyasushealkumar5502 4 жыл бұрын
Movie name :Savale Samali சவாலே சமாளி. Sivaji Ganesan's 150th movie released in 1971.
@ravipamban346
@ravipamban346 2 жыл бұрын
Greatest legend Dr sivaji 150th super hit movie.
@muthuswamykrishnamoorthy1484
@muthuswamykrishnamoorthy1484 9 ай бұрын
கணேசன் பிரமாதமாக நடித்த படம்
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
To bagawathi a great actor,, one must see his action as Rwanan in sampoorna ramayanam, no words!!
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 8 ай бұрын
Also watch Sabatham
@sornamramayah3908
@sornamramayah3908 2 жыл бұрын
ஜெயா சிவாஜியுடன் இணைந்தால் தான் நடிப்பு. அனைவரும் அருமையா நடித்திருப்பார்கள்.சகுந்தலா ஜெயாவுக்கு பொருத்தமான பெயர
@ramasubramanian3067
@ramasubramanian3067 2 жыл бұрын
எம்.ஜி.யாரிடம் நடிப்புக்கு வேலை இல்லை.ஒரே ஆட்டம் பாட்டம் தான்.
@vasivasi104
@vasivasi104 2 жыл бұрын
Very correct
@saravanan-ot4hq
@saravanan-ot4hq 2 жыл бұрын
சாவலே சமாளி சின்ன வயதில் பார்த்தது..
@ragavan.g9157
@ragavan.g9157 2 жыл бұрын
அருமையான காட்சி
@abithasornanathan2959
@abithasornanathan2959 2 жыл бұрын
One of the best movie 🎥 of Shivaji Sir and Nagesh sir I saw the movie above 50times A Fantastic lovely Movie
@nagarajankrishnakumar6000
@nagarajankrishnakumar6000 Жыл бұрын
Movie name?
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 жыл бұрын
very great comedy actor nagesh whenever he comes with shivaji sir ,he always allows to act Nagesh in his own way proof is this seen and also Dharmi Role in Thiruvilayadal and Galatta Kalyanam various scenes
@venkateshramalingam3669
@venkateshramalingam3669 2 жыл бұрын
Deivamagan Sivaji Ganesan Had acted as Karl Marx character in this Picture.
@kannabiranv1100
@kannabiranv1100 9 ай бұрын
Savale samali arumai
@rachugloria3267
@rachugloria3267 9 ай бұрын
Sivaji the greatest .
@onairtamiloli4151
@onairtamiloli4151 8 ай бұрын
Legends!! Classic movie👌👏
@ramlinga3024
@ramlinga3024 4 жыл бұрын
Savale samali my dad favorite movie
@cmu4553
@cmu4553 2 жыл бұрын
Naqes kalakkalo kalakkal kamadi
@muthuswamykrishnamoorthy1484
@muthuswamykrishnamoorthy1484 2 жыл бұрын
fantastic movie. Ganesan at his best'👍
@sumathihariharan7176
@sumathihariharan7176 9 ай бұрын
சவாலே சமாளி அருமையான படம்
@fire-sq3sy
@fire-sq3sy 2 жыл бұрын
Super
@muthuswamykrishnamoorthy1484
@muthuswamykrishnamoorthy1484 9 ай бұрын
1000 ,500 எவைன்யா பிச்ச கெடுக்கிறான் 😂
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
KOODA irunthu kuzhiparikkum characteril NAGESH asaththal!
@kpramaswamy7149
@kpramaswamy7149 2 жыл бұрын
Veri good movie I seen Sevan in 1973. Year.
@sankaranc3178
@sankaranc3178 9 ай бұрын
ஜெ.யின் நடிப்பு மணிமகுடம்
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz 6 ай бұрын
Magestic actors. now yaru.
@ravichandran2607
@ravichandran2607 2 жыл бұрын
Nadigar thilagam always great
@ganeshv1424
@ganeshv1424 4 жыл бұрын
Nice movie
@venkateshramalingam3669
@venkateshramalingam3669 2 жыл бұрын
Savale Samali__ Democratic Socialism🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴 ECONOMIC Socialism... General Public Socialism..
@PSK_001
@PSK_001 Ай бұрын
Movie name please
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
மலைவனக்கம்
@hassanhamzanahji5353
@hassanhamzanahji5353 4 жыл бұрын
Movie name please? ??
@kumarayya9998
@kumarayya9998 4 жыл бұрын
சவாலே சமாளி
@salilnn5662
@salilnn5662 2 жыл бұрын
Savale Samali.
@RrajarrajendrangmailcomRraja
@RrajarrajendrangmailcomRraja 8 ай бұрын
Sivajiactingsuper
@prakashrao8077
@prakashrao8077 2 жыл бұрын
Most retrogressive and misogynistic movie objectifying women. Sadly moviegoers digested this movie and accepted it both Tamizh and Telugu.
@krishkrangan152
@krishkrangan152 2 жыл бұрын
This is not a movie… it’s just drama in movie format… boring…
@lovelyaravind3493
@lovelyaravind3493 2 жыл бұрын
ok sir
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
நீ பொத்திட்டு போ
@krishkrangan152
@krishkrangan152 2 жыл бұрын
@@prabhupnk1047 Nee Pothikaama po
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
@@prabhupnk1047 avarukku ellaa dressaiyum avutthu pottu aadura padam thaan romba pidikkum,,,,,,,,,,,,,,,.................. karpooratthai kondu poi kazuthaikkitta kaammicchaa adhu kaal kaalnu kattha thaan seiyum.
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
@@prabhupnk1047 karpooratthai kondu poi kazuthaikkitta kaammicchaa adhu kaal kaalnu kattha thaan seiyum.
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 162 МЛН
Dasavatharam - Balram Naidu Comedy | Kamal Hassan | Asin | Nagesh | K S Ravikumar
17:25
как попасть в закулисье в schoolboy runaway
0:51
When an RV meets a zombie outside #rv
0:21
campingWorld
Рет қаралды 20 МЛН
Курение вредит здоровью
0:28
ЮРИЧ
Рет қаралды 2,7 МЛН
Приятного аппетита 🤣
0:15
Dragon Нургелды 🐉
Рет қаралды 8 МЛН