நாகேஷின் மிக நீளமான பூர்வீக வீடு | ஜாதி,தாய் மொழி

  Рет қаралды 1,568,914

Archives of Hindustan

Archives of Hindustan

2 жыл бұрын

நாகேஷின் பூர்வீகம் | நாகேஷ் வீடு | nagesh home tour | nagesh family | nagesh house | nagesh home ‪@ArchivesofHindustan‬

Пікірлер: 219
@nationalistthug4234
@nationalistthug4234 Жыл бұрын
நாகேஷ் ஒரு மறக்கமுடியாத மாபெரும் கலைஞன். 💞❤️🇮🇳💞❤️
@nagalakshmiv659
@nagalakshmiv659 6 ай бұрын
மிகச்சிறந்த நடிகர்.இவர் இடத்தை எவராலும் ஈடு செய்யமுடியாது
@mohankumar6093
@mohankumar6093 Жыл бұрын
நானும் தாராபுரத்தில் தான் பிறந்தேன் நாகேஷ் அவர்கள் படித்த அதே கவர்மெண்ட் பள்ளியில் தான் படித்தேன் இவர் வீட்டு பக்கத்தில் தான் அனுமந்தராயன் ஸ்ரீ ஆஞ்சநேய திரு கோவில் உள்ளது எங்கள் வீடும் இவர் வீட்டில் இருந்து ஒரு 500 மீட்டர் தூரத்தில் தான் உள்ளது மிக பெருமையாக உள்ளது தமிழ் சினிமா ஜாம்பவானில் ஒருவர் எங்கள் ஊரில் இருந்து வந்தார் என்பது 😍
@prithivraam4082
@prithivraam4082 10 ай бұрын
நானும் ஹனுமந்தாபுரம் தெருதான்🙂❤️
@mohankumar6093
@mohankumar6093 10 ай бұрын
@@prithivraam4082 good Hru ji
@prithivraam4082
@prithivraam4082 10 ай бұрын
@@mohankumar6093 Fine bro Neenga endha area?
@vasanthakumar2258
@vasanthakumar2258 2 жыл бұрын
உங்களுடைய எல்லா தொகுப்புகளும் வீடியோ அருமையாக உள்ளது......
@subramanian4321
@subramanian4321 2 жыл бұрын
அமரர் நாகேஷுக்கு தாராபுரம் சொந்த ஊராக இருந்தாலும் தமிழகம் முழுவதுக்கும் ரசிக உறவுகளைக் கொண்டவர்!
@azeezazadable
@azeezazadable Жыл бұрын
Yes
@selvi2495
@selvi2495 2 жыл бұрын
பெருமையாக இருக்கிறது. நம்ம தாராளம்.. நம்ம ஊர்க்காரர் திரு.நாகேஷ்.அருமையான பதிவு
@Shiva-il4us
@Shiva-il4us 2 жыл бұрын
தாராளமா தாராபுரம் sis. நானும் தாராபுரம் தான் நீங்க தாராபுரத்தில் எங்க இருக்கிங்க.
@ErodeThirunavukkarasu
@ErodeThirunavukkarasu 2 жыл бұрын
@@Shiva-il4us பஸ் ஸ்டேண்ட்டுக்கு மேவறம் தான் வீடு 😁😁😜
@Shiva-il4us
@Shiva-il4us 2 жыл бұрын
@@ErodeThirunavukkarasu நான் உன்னை கேட்கல bro🤪😄
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Daigobalramdasspalaperiyamanithavadivilvanthakadavulagairunthdaltnadumpugalpetrathu
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Palaperumaimikkavargalaldanna.mathuthiraiyulagampugalpetrathudathenninthayathiraiyulagamfagopalramdasspurinjikada
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 8 ай бұрын
மிக்க சிறப்பான மனிதர் மதிப்புள்ள நாகேஷ்
@sureshchander208
@sureshchander208 Жыл бұрын
நாகேஷ்! ஒரு மாபெரும் மக்கள் கலைஞர்! அவர் இடத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது!!!
@shanmugamm5592
@shanmugamm5592 Жыл бұрын
0
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Nageshmakkalaisirikavaithavargalmigaperiyamanithaninnummanithamvazhumuruithudanyatheruvellamvegunertiyagavumiyartheruenbathalmigasuthamahavumullathuurpanvchayatirukumpoltheriyuthuathanaldanivvalavuparkumpothunandragaullathu
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Ungalukualavutheriythupolainthaveedusutralavuoru acrukumel kandippagairukumnageshmigaperiyamanbullamanbumikkavaravarrpugalmgrpugalurukumvaraiirukum
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Inthavaralatrusirapumikkaveettaikattiyatharkukodinandrigal
@mukundaraoster
@mukundaraoster 2 жыл бұрын
Video Amazing Views Information 👌
@kabilanmaxwell5796
@kabilanmaxwell5796 2 жыл бұрын
சூப்பர் அண்ணா. நம்ம ஊரு தாராபுரம்
@aravindh_gallery_2M
@aravindh_gallery_2M 2 жыл бұрын
நண்பா சூப்பரா இருந்துச்சு தொடரட்டும் உங்கள் பணி🎉
@shanmugams5661
@shanmugams5661 Жыл бұрын
இளைத்த உருவம் ! புகழ் இளைக்காத துருவம் ! நாகேஷ் என்னும் நகைச்சுவை திலகம் ! சண்முகம்
@movievenky7946
@movievenky7946 2 жыл бұрын
நாகேஷ் அவர்களின் பூர்வீகம் கர்நாடக மானிலத்தின் பீதர்
@muralir5179
@muralir5179 Жыл бұрын
My favourite best comedian actor Nagesh sir. Thank for uploading his historical house life.
@pandiank14
@pandiank14 9 ай бұрын
Arumai Arumai vilakkam alitha Ayya avarkalai vanankukirayn thelivana vilakkam super Super vaazhththukkal 🎉💐🙏
@sureshmohan458
@sureshmohan458 Жыл бұрын
Good history of a legend comedian. 👏 During British rule brahmins behaved cordially with all castes and were kind to all. Kannada brahmins are kind hearted and simple people. Mostly they are employed in government jobs of State and Central Governments. In these days of hatred with castes dont Compare a good hearted legend Nagesh with brahmins. He is for all castes and religions.
@azeezazadable
@azeezazadable Жыл бұрын
Yes I agree
@jo-js2tc
@jo-js2tc Жыл бұрын
Well said! 👏👏👏
@m.kveerappa9062
@m.kveerappa9062 Жыл бұрын
அருமையான,அற்புதமான,எளிமையானவர், அனைவரிடத்திலும் அன்பாகபேசி பழககூடியவர், நல்லடான்ஸர்,சிறப்பாக நடிக்ககூடியவர், எம்ஜிஆர், சிவாஜி என அனைத்து நடிகர், நடிகையுடன் ஈடுகொடுத்து நடிக்ககூடியவர், சிரிப்பு கலந்த நடிப்பு அவரோடு மறைந்துவிட்டது.
@sayedalibasha352
@sayedalibasha352 Жыл бұрын
Very super information brother thanks
@veerasamy1913
@veerasamy1913 2 жыл бұрын
Miga arumai....nagesh sir .
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
ந௱கேஷ் அவர்கள் கன்னட ஐயர என்று இப்பொழுது த௱ன் தெரிந்து கொண்டேன். நமது தமிழக சினிம௱த்துறை பல ம௱நிலத்தவர்களுக்கு வ௱ழ்வு அளித்து உள்ளது.
@chengudupilot3467
@chengudupilot3467 Жыл бұрын
தமிழக சினிமாத்துறைனு.... இன்னிக்கு பீத்திக்கிறது என்ன பெருமை? தமிழகம் என்பது நேற்று உருவானது. அதற்கு முன்பு இந்து மன்னர்களாலும்.. மூவேந்தராகளாலும்..இஸ்லா- மிய - கிறிஸ்தவ வந்தேரிகளா லும் ஆளப்பட்ட ...இப்போதுள்ள தென் பாரத மாநிலங்கள் அனைத்திலும் பெரும் பகுதி கொண்ட பரந்த நிலப்பரப்பு. அப்போது ..இப்போதுள்ளது போல..மொழிப்பிரிவு இல்லாத ஒரே பரப்பிலாது. ஒவ்வொரு படையெடுப்பிலும் பகுதிகள் மாறி மாறி இருக்கும். பிரிவினைக்கு பின் கன்னட பகுதியில் தமிழ் பேசுபவர்கள் அங்கேயும் தெலு ங்கு பகுதியில் தமிழ் பேசுவார் அங்கும்..இதுபோல தெலுங்கு- கன்னடம்- சவுராஷ்டிரம் பேசு- வோர் ( தமிழ் பகுதியில் இருந் தோர்) இங்கும் செட்டில் ஆனார் கள். அப்போது மதராஸில் தான் (சென்னையை த.நாடோ அல்ல) சினிமா ஸ்டுடியோ. ஆந்திரக்- காரர்கள்தான் முதலில் ஆரம்- பித்தார்கள் .தென் மொழிப்படங் கள் யாவும் இங்குதான் எடுக்கப் பட்டது. அவர்களுக்கு பின் வந்தவை AVM- போன்ற தமிழர் களின் ஸ்டுடியோக்கள். மொழி வாரி மாநில பிரிவினைக்கு பின் அந்தந்த மாநிலங்களில் ஸ்டுடியோக்கள் ஆனது. எனவே இங்கு கிறிஸ்தவ - இஸ்லாம் தவிர யாரும் வந்தேறிகள் கிடை யாது. தெலுங்கர்..கன்னடர் அனைவருக்குமே உரிமை உள்ள மாநிலம் இன்றைய தமிழகம். இங்கு வந்தவரை நீ வாழவைத்ததாக சொன்னால் பிரிவினைக்குப்பின் அண்டை மாநிலங்களில் செட்டில் ஆன தமிழர்களை அவர்களும் நீ சொல்வதையே சொன்னால்? விஷத்தை விதைத்தால் விஷம் தான் வளரும்.
@cmthangaraj4443
@cmthangaraj4443 Жыл бұрын
நாகேஷ் ஒரு பிறவி கலைஞர் தான் சந்தேகம் இல்லை ஆனால் தமிழகம் என்றைக்குமே தமிழர்களை மதித்ததில்லை உயர்த்தியதுமில்லை அதன் உதாரணமாக வி. கே ராமசாமி ஐயாவை விட ஒரு யதார்த்தமான நகைச்சுவை வாதி எங்கே இப்பவும் சீர்காழி கோவிந்தராஜன் ஒரு பக்தி பாடகராகவே அறியப்படுகிறார்.
@malar7744
@malar7744 Жыл бұрын
Great nagesh sir. No word's to write....
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 2 жыл бұрын
நினைவுகள் அழிவதில்லை. பாவம். நாகேஷ் தன்னுடன் நடிக்க வேண்டும் என்று காத்திருந்த எம் ஜி ஆர். சிவாஜி. ஜெமினி.
@thanggamahahconan1686
@thanggamahahconan1686 2 жыл бұрын
OUR LEGEND NARGIS. A GREAT COMEDIAN, ACTOR N DANCER. HIS BODY N FACE EXPRESSION MAKES US ENJOY N LAUGH. LOVE WATCHING HIS MOVIES. ONE OF THE ( KING OF COMEDIANS.) NEVER CAN FORGET HIM, STILL ENJOY WATCHING HIS MOVIES. THANK YOU NARGIS SIR🙏
@ltcolumbo9708
@ltcolumbo9708 11 ай бұрын
If you are truly an admirer, if you truly love him then LEARN HOW TO SPELL HIS NAME. At least you owe him that courtesy
@Ravichandran-2
@Ravichandran-2 Жыл бұрын
நீங்கள் சொல்லாத வரை தமிழர் என்றே நினைத்தேன்
@user-lh2sj6vp2x
@user-lh2sj6vp2x 2 жыл бұрын
Great legend ❤❤❤
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very nice information brother thanks brother
@raviravi-nh1cj
@raviravi-nh1cj 2 жыл бұрын
நாகேஷ் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தந்தையின் பொழுது போக்கு அறையை இடிக்காமல் வைத்து இருக்கும் நாகேஷ் அவர்களின் நண்பரை பாராட்டி வணங்குகிறேன்
@gbalanbalannanthana2079
@gbalanbalannanthana2079 2 жыл бұрын
ஆ!அருமை🙏🙏🙏🙏
@gbalanbalannanthana2079
@gbalanbalannanthana2079 2 жыл бұрын
வாழ்த்தவயதில்லைவணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
@mansurik1922
@mansurik1922 Жыл бұрын
எத்தனை கோடி கவுண்டமணிகள் சந்தானங்கள் வந்தாலும் நாகேஷ் நகைச்சுவையை மிஞ்ச முடியாது !!
@jothikumar3045
@jothikumar3045 Жыл бұрын
வீட்டை வாங்கியவர் நல்ல நண்பர் 🌹
@kishorekishore8698
@kishorekishore8698 Жыл бұрын
Kishore
@sudhachelladurai
@sudhachelladurai 2 жыл бұрын
2000 la naanum dharapuram la tha paduchen.csi girls school 🥰🥰🥰🥰
@sivanathanm7890
@sivanathanm7890 2 жыл бұрын
Very nice 👌
@noobsud4706
@noobsud4706 2 жыл бұрын
Kovil super
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp Жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் தொடருங்கள்
@karthikmksyoutube93
@karthikmksyoutube93 2 жыл бұрын
👍👍
@sivasami.k9284
@sivasami.k9284 2 жыл бұрын
My native place Dharapuram, studying in Government High school.
@noobsud4706
@noobsud4706 2 жыл бұрын
Wow super. Ennakku pidichacomedy actor
@sivanathanm7890
@sivanathanm7890 2 жыл бұрын
Very nice
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Tanalthangavelu vkrveedukalaiyumpathividavumbro
@nagakrishnan3575
@nagakrishnan3575 Ай бұрын
Fantastic message
@prithivraam4082
@prithivraam4082 10 ай бұрын
நானும் தாராபுரம் தான்🙂நாகேஷ் மிக சிறந்த மனிதர்❤️👍
@lekshmananlekshmi486
@lekshmananlekshmi486 Жыл бұрын
Very good 👍
@krishnamoorthitan2317
@krishnamoorthitan2317 2 жыл бұрын
வணக்கம் தம்பிதயவுசெய்துபழம்பெரும்நடிகைவிஜயகுமாரிபிறந்தவீடுகோவைமேட்டுப்பாளையம்படம்பிடித்துகாட்டுங்கநன்றி
@thamilvanannarayanan5725
@thamilvanannarayanan5725 2 жыл бұрын
Wow!....great info...
@manface9853
@manface9853 2 жыл бұрын
Om siva jai hind super
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 4 ай бұрын
Great actor of laughting and his act is very great in m g r film's and thanks to archives of hindustan media vison ok go ahead
@ManoMano-gc4bu
@ManoMano-gc4bu Жыл бұрын
இன்று கறிவேப்பில்லைமரங்கள் உயிருடன்இருகின்ரனஆனால்நம்மனதைகவர்ந்தநாகேஷ்சேர்நம்கூடஇலலை
@paulvarathan6349
@paulvarathan6349 7 ай бұрын
Blessings from Durban, South Africa.
@Basksramohan
@Basksramohan 8 ай бұрын
Mohan kumar no temple near nakesh house. Temple is in hanumanthapuram near Government high dchool. He was in new bheemarayar street.
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Very nice to see Nagesh house
@DSPRMP
@DSPRMP 2 жыл бұрын
நகைச்சுவை நடிகர் நாகேஷ் பூர்வீக வீடு தாராபுரம் ஹனுமந்தா புரம் அக்ரகாரத்தில் இருக்கிறது. நாகேஷ்எங்களுக்கு அவர் பிரபலமாகும் முன்பே எங்களின் தூரத்து உறவினர். குண்டுராவ் ( கன்னட மாத்வா) குடும்பத்தை சார்ந்தவர். ராவ் ராவ்ஜி . ராயர் . என்ன1று எங்கள் உறவினர்களை அழைப்பார்கள். நடிகர் நாகேஷ் திரை உலகத்திற்கு வரும் முன்பு சென்னையிலும்திருச்சிய4லும் ரயில்வே துறையில் பணி செய்து இருக்கிறார். . தாராபுரம் ராகவேந்திரமடம் அனுமந்தாபுரம் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலுக்கு இவருடைய மண்டகப்படி கட்டளை உபயம் உண்டு
@selvamdeepa2864
@selvamdeepa2864 Жыл бұрын
Good like
@iniyatharun7101
@iniyatharun7101 2 жыл бұрын
LEGEND
@Preamji668
@Preamji668 5 ай бұрын
This place and house look so peace full
@nationalistthug4234
@nationalistthug4234 Жыл бұрын
Thanks for this video Brother 💕
@allenchristopherchristophe9300
@allenchristopherchristophe9300 Жыл бұрын
அருமையான மனிதர்.
@kosopet
@kosopet Жыл бұрын
Nice video brother 👍.
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌
@logeswarankrishnan9625
@logeswarankrishnan9625 2 жыл бұрын
His original name is Gundu Row. He is a Kannadiga Brahmin from Dharapuram.
@solairajaactor
@solairajaactor 2 жыл бұрын
THE GREAT👍👏 LEGEND NAGESH SIR🙏🙏🙏
@dsakthivel8716
@dsakthivel8716 Жыл бұрын
CongratulationsAyya
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏
@lathaasubi6335
@lathaasubi6335 2 жыл бұрын
I am dharapuram. Neat to our house
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Жыл бұрын
Good
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@vlskshmi1438
@vlskshmi1438 Жыл бұрын
PERIYA VEEDU NALLA VEEDU ALAGANA KUDUMBAM NALLA ACTOR ❤❤❤❤💞💞💞💞❤❤❤❤
@venkatasubramanian4146
@venkatasubramanian4146 9 ай бұрын
Nagesh family is doing annadanam during oneday in the festival of Shri Anjaneya swamy at dharapuram.
@anandraosindhe
@anandraosindhe Жыл бұрын
Rao is last name of Kannada Brahmins. Rao is used by Telugu Choudharys. Rao is used as middle name by Marathi peoples. Rao in Marathi is meaning is saying Ayya in Kannada/Tamil.
@rramesh9751
@rramesh9751 2 жыл бұрын
Nagesh family now converted for Christianity
@openfacebookopenpleasemoth2563
@openfacebookopenpleasemoth2563 2 жыл бұрын
Super hero 👏👍
@krishnajoy7073
@krishnajoy7073 Жыл бұрын
Long live nagesh.
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 Жыл бұрын
The whole life of him narrated well by his friend
@manjuladevi9582
@manjuladevi9582 2 жыл бұрын
Enga uru anjineyar kovil....5corner....
@peerni2264
@peerni2264 2 жыл бұрын
There are three philosophies, advaita, visastadvaita and dwaita. The followers are iyer, iyengar and madhwa (rao) respectively. Sankaracharya, ramanujacharya, madhwachariyar are the founders of these Philosophies
@sunwukong2959
@sunwukong2959 2 жыл бұрын
not true there are more number of vedaanthaas: Advaita (Abedhaa) Dwaita (Bedhaa) Visisttaa'advaita (Vishesha Abedha) Dwaitaa'advaita (Bedhaa'abedha) Dwaitaa'vissittaa'advaita (Achintya Bedha Abedha) Suddha'advaita (Sudha abedha)
@sunwukong2959
@sunwukong2959 2 жыл бұрын
Saiva Sidhaantha followers - adisaiva, sivacharyar, gurukkal and most of saiva temple Tambra iyers are not belongs to advaita (Saiva sidhaantha more alike visstta adavaita philosophy) srivaishnava, srivaikhanasa deekshitha, iyengar follows vissitta advaita smartha iyer, couple of Temple aacharya (eg. rameswaram) and non-Tamil brahmin pseudo iyer follows advaitha madhwa follows dwaita saraswat- konkani follows gauda advaita
@ltcolumbo9708
@ltcolumbo9708 11 ай бұрын
But all founders put food in the same place as in the mouth and come out same place also in the rear
@ffdud4902
@ffdud4902 2 жыл бұрын
🤴🙏
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
🤘🤘🤘🤘🤘🤘🤘🤘
@user-rj3xs9hy8y
@user-rj3xs9hy8y 9 ай бұрын
தாராபுரத்தில் பெருமை எங்க ஊரும் தாராபுரம் தாங்க
@javithigbal1193
@javithigbal1193 Жыл бұрын
Bro thangavelu sir veedu podunga bro
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
❤💚❤💚❤💚❤💚❤💚
@mayavanmayavan7949
@mayavanmayavan7949 2 жыл бұрын
Naanum dharapuaram
@sheshachalamsriram3545
@sheshachalamsriram3545 Жыл бұрын
I think it's famous for ghee,as dara Puram thuppa in kannada language
@manjuladevi9582
@manjuladevi9582 2 жыл бұрын
Enga uru dharapuram.....
@s.k.muralidharankrishnamur3735
@s.k.muralidharankrishnamur3735 9 ай бұрын
இவரின் தாய் தந்தை இறந்தபோது உடலை அருகிருந்து பார்க்கக்கூட அனுமதிக்கப்படவில்லை என்று செய்தி வந்ததை படித்திருக்கிறேன்.
@manjulaashok6021
@manjulaashok6021 Жыл бұрын
Enakku52year Saudi naan Nagesh sir oda fan, eppo than enakku therikiradu a car oru kanadian endru vaazhga Tamil.
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
✌✌✌✌✌✌
@muraliinnocent139
@muraliinnocent139 Жыл бұрын
எங்க விட்டுட்டு பக்கதுல இருக்கு 💯
@trtamilnadu89
@trtamilnadu89 Жыл бұрын
🔯🕉️⚛️
@thagaperumalmathuravali7027
@thagaperumalmathuravali7027 Жыл бұрын
Mam
@ritafernando5049
@ritafernando5049 6 ай бұрын
Arudaya perumai,thiramai, kadina ulaippu specifically avarudaya pugal ellathayum illamalpanna pethaee oru magan ennavendru solvadhu? niraya kudumbangalil ippadi appanudaya panathayum pugalayum alikq sila moodevigal pirakirargal. Hindu dharmapadi sonnal karmavinai.we all miss you nagesh sir. But still enjoy your movies .rest in peace sir.😭😭😭
@Megalaskitchen
@Megalaskitchen 2 жыл бұрын
நான் பக்கத்து தெரு
@ramr2500
@ramr2500 2 жыл бұрын
Dei anchor, avara konjam detail ah pesaviduppaa…. Avaru pesumbothe kurukka kurukka pesi complete panna vida maatengura
@s.k.muralidharankrishnamur3735
@s.k.muralidharankrishnamur3735 9 ай бұрын
குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பு. அவ்வளவுதான்.
@marshallmike6364
@marshallmike6364 2 жыл бұрын
Ayya ninggel vellaler gaunder athu enne neenggel vanggiye paddemaa
@lakshmiviyas7980
@lakshmiviyas7980 Жыл бұрын
Guru Rao ille Gundu Rao my mother in law's cousin
@gvj9187
@gvj9187 2 жыл бұрын
Enga oru dharapuram kollijivaadi Akragaram
@PattuswamyDS
@PattuswamyDS 7 ай бұрын
Dear sir very much enjoyed this Thiru nagesh house he was agreat actor but he changed his religion which shocked his family
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 2 жыл бұрын
நீங்களே பிராமணர்தான்
@antonypevin3189
@antonypevin3189 2 жыл бұрын
😄
@shekarmj2250
@shekarmj2250 2 жыл бұрын
Why are you asking about caste ? Your intention is clear, its very bad to ask about caste & religion
@user-uk3tz1yv2u
@user-uk3tz1yv2u 2 жыл бұрын
நாகேஷ் தாய்மொழி கன்னடம் தமிழ்நாட்டுகாரர் ஊர் தாராபுரம்
@ramakrishnanrthe227
@ramakrishnanrthe227 Жыл бұрын
He was a kannada speaking tamil person & remained a cultured dignified citizen.He never spread hatred against Tamil contrary to the nasty behaviour noticed from indecent telugu migrants in TN.
@madhavin6725
@madhavin6725 2 жыл бұрын
Rao is surname in Karnataka
@user-uk3tz1yv2u
@user-uk3tz1yv2u 2 жыл бұрын
ராவ் சாதி பெயர் ஆந்திரா தெலுங்கானா..மாகராஷ்டராவில் உள்ளது
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
What is surname,it's caste,.
@sunwukong2959
@sunwukong2959 2 жыл бұрын
rao jadhi peyar illai... yaar vendum endraalum vaiththu kollalaam perumpaanmaiyaaga Telugu, Kannada mattrum Maratiyagal mattum vaiththu kolvaargal Rao, Rai, Raj ... ellaame orey porul thaan Raja sivaraja - Siva rao vishnu raj - vishnu rao prithvi raj - prithvi rao.. Narasimha Rao - Telugu Brahmin - Baapanolu NTR (Nandamuru Taraka Rama Rao - Telugu Sudra - Kammolu Dasari Narayana Rao - Telugu Sudra - Kaappolu Sivaji Rao Gaekwad - Marathi Sudra - Mahar (SC) so u r wrong if u think rao is a caste name or family name. it is just a suffix a like kumar, raj,
@anandraosindhe
@anandraosindhe Жыл бұрын
Rao is not surname. It is middle name. Rao usually used by Kannada Brahmins, Telugu Brahmins. In Marathi rao is middle name for only males. Meaning of Rao in Marathi is like saying Ayya in Tamil/Kannada.
@sangeethasangeetha2877
@sangeethasangeetha2877 2 жыл бұрын
கோழிச்சிவடி அப்ரோ உப்புதுரப்பாளையம்
@kabilanmaxwell5796
@kabilanmaxwell5796 2 жыл бұрын
கொளிஞ்சிவாடி , உப்புத்துறை பாளையம்
@SathishSathish-ee3cb
@SathishSathish-ee3cb Жыл бұрын
Bro y Ella videos ku cast potruingaaa ?
@marshallmike6364
@marshallmike6364 2 жыл бұрын
Tamil Naddil sambatitthu, Karnadegattil seddel agiddaru ,ethu than avergel gunem
@sathiyanarayanan212
@sathiyanarayanan212 2 жыл бұрын
இப்ப பெங்களூரு வில் தமிழ்நாட்டை சேர்ந்த எல்லா சாதி, மதத்தைச் சேர்ந்தவர் களும் வீடு, நிலம் வாங்கி செட்டில ஆகியுள்ளனர். இது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். சாதிக்கும் பணம் சேர்ப்பதும் சம்பந்தம் இல்லை.
@user-gd3vz5sj5b
@user-gd3vz5sj5b Жыл бұрын
அவர் பூர்வீகம் கர்நாடக
@darkworld7146
@darkworld7146 2 жыл бұрын
ஒரு சென்ட் 436 சதுர அடி 11×436= ?
@sunwukong2959
@sunwukong2959 2 жыл бұрын
yethuku caste-jadhi kurikiringa in ur title .. what is ur intention.. YT kandupidithavan entha jadhinu konjam kandu pidinga apparam unga camera or mob ile phone yaarunum kandu pidinga
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
POR QUEEE DIVERTIDA MENTE 2 !!! #SHORTS
0:15
Figuritalo
Рет қаралды 19 МЛН
ЕНЕШКА 2 СЕЗОН | 2-бөлім | ТОКАЛ АЛЫП БЕРЕМІН
23:12
ЭТО САМЫЕ ОПАСНЫЕ ШАРИКИ В МИРЕ!! #shorts
0:22
Попалась за конфету 🍭🙃
0:20
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 1 МЛН