"நாங்க சாப்பாட்டுக்கே வழியில்லாம தவிச்சப்போ இவர்தான் Help பண்ணார்!" - Music Director Gangai Amaran

  Рет қаралды 560,436

Aval Vikatan

Aval Vikatan

Жыл бұрын

#gangaiamaran #ilayaraja #kanaka #goundamani
In this video, Indain Music composer, singer & Film Director Gangai Amaran shares his personal and professional journey.
"நாங்க சாப்பாட்டுக்கே வழியில்லாம தவிச்சப்போ இவர்தான் Help பண்ணார்!" - Music Director Gangai Amaran Reveals
Credits:
Producer : Anandaraj
Camera: Sandeep & Ramesh Balaji
Edit: Shayam Kumaran
Executive Producer: Anbarasi V
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Do Watch Our Latest Videos:
நீதான் KZfaqr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் KZfaqr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : avalvikatan?lang=en
Aval Vikatan is a brand of Vikatan KZfaq Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

Пікірлер: 258
@e.nirmalrame.nirmal8437
@e.nirmalrame.nirmal8437 Жыл бұрын
விஜயகாந்த் எப்பவுமே ஜென்டில்மேன் மனிதர்...வாழும் கர்ணன்...
@dillibabu8847
@dillibabu8847 Жыл бұрын
அனைத்து திறமையும் கொண்ட ஒரு மாமனிதர்.... என்ன ஒரு திறமைசாலி👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@sivassiva-yw9ci
@sivassiva-yw9ci Жыл бұрын
என்ன ஒரு அறிவு ஞான ஞாபகம் வயது கூடினாலும்..அப்படி ஒரு ஞாபகம் வரிகள் கூட மறக்காமல் பாடுகிறார் ஆச்சரியமான மனிதர்❤
@prabayuvan
@prabayuvan Жыл бұрын
எத்தனை நாயகிகள் நடித்து இருந்தாலும் ‌ கரகாட்டக்காரன் படம் ஓடி இருக்குமா என்று தெரியவில்லை ஆனால் கனகாவுக்கு இந்த படம் மிகவும் பொருத்தமாக அமைந்து‌ விட்டது 👌🙏♥️
@rethinaswamygandhi5756
@rethinaswamygandhi5756 11 ай бұрын
கனகாவுக்கு முதல் படம் என்று நம்பமுடியாத அளவிற்க்கு மிக சிறப்பாக நடித்து இருப்பார்.💐💐💐.
@thamaraipradeep83
@thamaraipradeep83 5 ай бұрын
@@rethinaswamygandhi5756 sutti
@PRABU53
@PRABU53 Жыл бұрын
ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓர் இனம்தான் பாட்டு சொல்லும் இந்த கவிஞனின் போதனை.
@sala7253
@sala7253 Жыл бұрын
செருப்பு. அது பஞ்சு அருணாசலம் எழுதியது
@m.s1724
@m.s1724 Жыл бұрын
@@sala7253 no it's written by gangai amaran
@svthvino
@svthvino 11 ай бұрын
✍️ கங்கை அமரன்.
@jayachandran7322
@jayachandran7322 4 ай бұрын
Gangai Amaran
@SubSurfmod
@SubSurfmod Ай бұрын
​@@sala7253 mathura marikkozhunthu _ pothuma
@MohammedAnwaar-kk8eh
@MohammedAnwaar-kk8eh Жыл бұрын
மாபெரும் மனித நேயர்... மனிதரில் மாணிக்கம் அண்ணா அமரன் அவர்கள் பல்லாண்டுகள் வாழ்க... வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்து
@rexrex7471
@rexrex7471 Жыл бұрын
கங்கைஅமரன் வளர்ச்சியை கெடுத்ததே இளையராஜா தான் .
@TheProtagonist555
@TheProtagonist555 5 ай бұрын
20:14 சொக்கதங்கம்யா அது.. விஜயகாந்த் சார் பற்றி பேசும்போதே பெருமையா இருக்கு 😢 ஒரு நல்ல தலைவனை இழந்துவிட்டோம்..💔
@saantoshsetty2536
@saantoshsetty2536 Жыл бұрын
நான் பல சினிமா பிரபலங்கள் உடன் பிஸினஸ் செஞ்சு இருக்கேன் Max cine people have a very bad financial discipline but Gangai Amaran Sir is a decent person in business too he follows a good financial discipline.
@user-rj1jn3ms1b
@user-rj1jn3ms1b 5 ай бұрын
Very nice to hear sir.
@sivassiva-yw9ci
@sivassiva-yw9ci Жыл бұрын
அறிவின் அடையாளம் அய்யா❤அமரன்❤
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan Жыл бұрын
கோயில் காளை:- வடிவேலு “மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே..” கவுண்டமணி “ஆடு எப்படிடா பேசும்..” 😂😂😂
@user-rj1jn3ms1b
@user-rj1jn3ms1b 5 ай бұрын
Andha idaththil Aaudu enbhadhu ouvamai.
@sadagopangopu1785
@sadagopangopu1785 Жыл бұрын
கங்கைஅமரன் நல்ல மனிதர்
@munusamisreenivasan4696
@munusamisreenivasan4696 11 ай бұрын
மிகவும் வெளிப்படையான எதார்த்தம் நிறைந்த மனிதன்
@kumareshindhumathi4643
@kumareshindhumathi4643 Жыл бұрын
இன்னும் நிறைய பாடல்கள் எழுத வேண்டும் ஐயா
@kokhowlong
@kokhowlong Жыл бұрын
Respect Gangai Amaran, if a song is copy, he readily accepts it and credit the original composer. Not many have the guts to do that.
@BC999
@BC999 Жыл бұрын
Maestro Ilayaraja has been doing that since the 1980s!
@Prasadhkk
@Prasadhkk Жыл бұрын
If you indirectly pt Ilayaraja, you're wrong as he has doing the same for many years through interviews!!
@nithyanandana.s.v6228
@nithyanandana.s.v6228 Жыл бұрын
​@@BC999 illayaraja the king
@saravanant9209
@saravanant9209 Жыл бұрын
@@BC999 You doesn't know difference between COPYING & INSPIRING.
@BC999
@BC999 Жыл бұрын
​saravanant9209, I said Maestro Ilayaraja has been EXPLAINING and demonstrating HOW some of his compositions were INSPIRED from his predecessors, right from the 1980s. He is NOT afraid to do it because he KNOWS the difference between imitation and inspiration (his own words). I think you misunderstood my comment. It is the header commenter mohan9023 who is clueless about what he prattled!
@SETHU...
@SETHU... Жыл бұрын
வெள்ளை உள்ளம் கொண்ட அப்பா அமர்
@athikesavansubramanian7360
@athikesavansubramanian7360 4 ай бұрын
இளையராஜாவால் திறமை மறைக்கப்பட்டவர்களில் கங்கை அமரன் முதன்மையானவர்.
@JOE-vw8li
@JOE-vw8li Жыл бұрын
சின்னத்தாய் அம்மா பெற்றெடுத்த மக்கள் ஒவ்வொருவரும் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள்
@Anand-il2zx
@Anand-il2zx Жыл бұрын
சின்ன தாய்.
@santhyramanathan5104
@santhyramanathan5104 Жыл бұрын
Gangai Amaran is all rounder and very humble guy. His lyrics "Aan enna Penn enna", and as music director "vazve mayam " is evergreen, as a movie director " Kozhi Kuvuthu".
@BC999
@BC999 Жыл бұрын
Maestro ILAYARAJA is also MULTI-talented: composer GENIUS (1000+ movies), lyricist (300+ songs), singer (300+ songs), instrumentalist, arranger, conductor, VENBA writer (who taught VAALI), small-time producer; he also was supposed to be the director of Raajadhi Raaja movie. But, I have NEVER seen flattery-loving people praise IR as "multi-talented"!
@arunc4248
@arunc4248 Жыл бұрын
​@@BC999 u think why
@BC999
@BC999 Жыл бұрын
@@arunc4248 The answer is in my question! But still, people have a PREJUDICE when it comes to IR; the media and the dumb audience cannot stand a genius like him, as much as they cannot take bare truth. All they want to see is diplomacy, fake faces, fake smiles, sugar-coated words and flattery. The mean minds cannot get enough of it!
@usharanivaradarajan5036
@usharanivaradarajan5036 Жыл бұрын
Very honest speech. He gave all credits to MSV sir Sivaji sir and other talented people Hats off sir. Very humble great Gangai amaran sir. God bless
@BC999
@BC999 Жыл бұрын
How did you figure out "honesty" and "humility" in a 20-minute KZfaq interview?! If you live off others, you should praise others. NO?
@margaretjohn5590
@margaretjohn5590 5 ай бұрын
Both are so cute... Really enjoyed...I like Sir's frank talk,Such a wonderful person.God bless you Sir.
@Thiru272
@Thiru272 Жыл бұрын
பாரதிராஜா தான் ஆரம்ப காலத்தில் தங்குவதற்கு இடமும் சாப்பாடும் தந்தார் என்று இன்னொரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் ...
@jaishankar7813
@jaishankar7813 Жыл бұрын
பாரதிராஜ தங்க இடம் கொடுத்தார் சங்கிலி முருகன் நாடகத்தில் வாசிக்க வாய்ப்பு அளித்தார்
@user-rj1jn3ms1b
@user-rj1jn3ms1b 5 ай бұрын
Actor Karthik Muthuraaman and Sangili muragan are relatives
@ravikumarts8845
@ravikumarts8845 Жыл бұрын
சிங்கமுத்து எந்த போட்டியிலும் வடிவேலு பத்தி பேசாம இருக்க மாட்டார்கள். அதே மாதிரி இவரு இளையராஜாவை பத்தி பேசாம இருக்க மாட்டார்கள்.
@vkarunakaran267
@vkarunakaran267 Жыл бұрын
Very honest speech of Gangai Amaran, nice interview
@BC999
@BC999 Жыл бұрын
How did you figure out "honesty" in a 20-minute KZfaq interview?!
@malararun1273
@malararun1273 Жыл бұрын
Multi talented person The great Director, musician, musicdirector, singer, Great LYRICIST My favorite lyricist mr. Gangai amaran sir Tamil cinema didn't use as much what he is capable for,,, he is genius in Tamil cinema And very joyful person and fun person And Great human 😎🙏💯💙💙💙💙😎😎
@maheshsivanadian5532
@maheshsivanadian5532 Жыл бұрын
இளையராஜா முதல் பாட்டு எழுதியது அன்னக்கிளி எங்களுடைய சோமு லாட்ஜ், கோவை
@user-nn4dj6km1b
@user-nn4dj6km1b Жыл бұрын
கோவையில் எங்கே
@coimbatoretamilnadu5934
@coimbatoretamilnadu5934 10 ай бұрын
@@user-nn4dj6km1b five corner
@devibalasiva7633
@devibalasiva7633 4 ай бұрын
நல்ல மனுசர்,,,,, "அப்பிடிப்பட்ட"அண்ணனுக்கு இப்பிடி ஒரு நல்ல தம்பி!!🎉🎉❤❤எத்தனை படங்கள்!!எத்தனை பாடல்,,,,மறைக்கப்பட்ட, ,மறுக்கப்பட்ட உண்மைகள்,,,இப்போ தான் புரியுது,,பேட்டி எடுப்பவருக்கும் வாழ்த்துக்கள்! 🎉🎉🎉
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
வெள்ள மனம் உள்ளவர் கங்கை அமரன்
@rekharenu727
@rekharenu727 Жыл бұрын
Vijayakanth always legend gentle man tha ya
@elangovanr8293
@elangovanr8293 10 ай бұрын
Ilayaraja is thinking he is God, many good music composer's are there in India, this fellow is one of them
@metalman2320
@metalman2320 Жыл бұрын
IR வெறும் music, singing மட்டும் தான். அமர் சார் direction, பாட்டு lyrics, singing, எல்லாம் இருக்கற மல்டி talented personality. IRக்கு இவரு மேலே பொறாமை. பாவம் சொந்த சகோதரர் மேலே பொறாமைபட்டு இவரு வாழ்கையை வீண் பண்ணிட்டார். நல்ல மனுஷன்
@BC999
@BC999 Жыл бұрын
Gangai Amaran (as he confessed here) had most of Ilayaraja's TUNES! He is so "gutsy" that he "uses" his own brother's tune (the WHOLE SONG) for Oru Kaadhal Enbadhu song in Chinna Thambi Periya Thambi movie did NOT CREDIT IR in the movie, but came up on Jaya TV, and after a contestant sang the song, he after 15 years said this was ILAYARAJA's SONG which he simply used in the movie!
@BC999
@BC999 Жыл бұрын
mentalman2320, Can you mention at least 50+ songs in his music? There were 30+ music directors in the 1980s; Gangai Amaran is just ONE of them. They were all easily overshadowed by ILAYARAJA'S MUSIC. That is sheer GENIUS of monstrous proportions. Moreover, it is under Ilayaraja that Gangai Amaran wrote most of his songs! If you lack focus, that is what is bound to happen! WHY blame fate and all that?!
@hamsaveni79
@hamsaveni79 11 ай бұрын
ஆமாமா, நீ தான் கூட இருந்து பார்த்த 😂😂😂
@Rrjs77
@Rrjs77 5 ай бұрын
Wrong Half baked Knowledge @metalman
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 5 ай бұрын
உனக்கு தெரியுமா. அவருக்கு வெறும் இசை மட்டுமே தெரியும் என்று. சிறந்த இசையமைப்பாளர் பாடலாசிரியர் எழுத்தாளர் இவருடைய பின்னனி இசைக்கு இதுவரை ஈடுசெய்ய யாரும் இல்லை. அண்ணன் மேல் இவ்வளவு பொறாமை.
@rajendrannatrajan9251
@rajendrannatrajan9251 Жыл бұрын
கங்கை அமரன் சிறந்த சிவ பக்தர்
@sankararaman1894
@sankararaman1894 Жыл бұрын
அடுத்தவர் மீது பழியைப்போடாமல் திறமையை வளர்த்துக்கோங்க.
@srinivasamurthy733
@srinivasamurthy733 Жыл бұрын
நீங்க என்னதான் திறமைசாலின்னாலும் இசைஞானி இசைஞானி தான்... அவரோட இசை வேற லெவல்
@venkatpradeep57
@venkatpradeep57 Жыл бұрын
Super interview goundamani always legend
@kumarganesan1839
@kumarganesan1839 5 ай бұрын
கங்கை உன் நல்ல குணங்களை கங்கை போலவே கொட்டுகிறாய்.
@rajeshravi7638
@rajeshravi7638 Жыл бұрын
Compare than Ilayaraja....Amaran Appa is great.... வெள்ளந்தியான மனிதன்... அமரன் அவர்களின் interviews are amazing...
@BC999
@BC999 Жыл бұрын
Yes, you can see his so-called "innocence". First, let Gangai Amaran do ONE interview without harping on his incomparable inimitable brother Maestro ILAYARAJA!
@saranselvam
@saranselvam Жыл бұрын
கங்கை அமரன் இல்லை . ஒலருவாய் அமரன். 6 மாசம் இளையராஜாவுக்கு எதிராக பேசுவது. அடுத்த 6 மாசம் ஆதரவாக பேசுவது.
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 11 ай бұрын
Correct 😁😁😁😁
@ybraficybrrafic2126
@ybraficybrrafic2126 5 ай бұрын
பண்புகள் நிறைந்து பேசுகிறார் நன்றி உணர்வுடன் இருக்கிறரார் ❤🙏
@juliusvalantine
@juliusvalantine Жыл бұрын
சில குடும்பங்களில் உறுப்பினர்களுக்கு ஒரேவிதமான நோய் இருக்கும்.
@BC999
@BC999 Жыл бұрын
​Vikatan shows its true color yet again! If not for Maestro ILAYARAJA, people would not even know about Gangai Amaran and many other artists. If IR had any such mean intention, then HOW did Gangai Amaran write 300+ songs for Ilayaraja? Isn't Ilayaraja's MUSIC the foundation/pillar for Karagaattakkaaran, Kozhi Koovudhu etc.? 30+ music directors existed in the late 70s and 80s, and Gangai Amaran is just one amongst them, but they all could not thrive because IR music OVERSHADOWED all those 30+ EASILY; the monstrous power of IR music. If you lack focus, you can only become a jack-of-all and master-of-none. Besides, nobody can hide the sun if you are one, and you have to whine like this about THE SUN if you are just a solar-powered flashlight! Maestro ILAYARAJA is also MULTI-talented: composer GENIUS (1000+ movies), lyricist (300+ songs), singer (300+ songs), instrumentalist, arranger, conductor, VENBA writer (who taught VAALI), small-time producer; he also was supposed to be the director of Raajadhi Raaja movie!!! But I have never seen anyone praising IR this way! It shows the state/society's hate towards IR. And at least, Maestro Ilayaraja has been DEMONSTRATING how he got inspired by his predecessors, several times on the stage even from the 1980s! Because he is NOT afraid to hide it, and believes it is not imitation, but only inspiration. HAVE YOU all SEEN ANY OTHER MUSIC DIRECTOR say/do that?! So much for "humility"!
@kasiraman.j
@kasiraman.j Жыл бұрын
Sema comment.super
@inspirationalinspirations6463
@inspirationalinspirations6463 Жыл бұрын
ThalaivIR has talked about his passion for photography as well, in many interviews. Spiritual Guru, psychiatrist who has prevented many a suicides and murders, matrimony enabler, politician, etc too
@kasiraman.j
@kasiraman.j Жыл бұрын
@@sathya80IR sir music is timeless
@BC999
@BC999 Жыл бұрын
@@inspirationalinspirations6463 Yes, photography too! Multi-faceted Ilayaraja!
@BC999
@BC999 Жыл бұрын
@@sathya80 WAIT, you are confused about commercial success and quality of music. "Genre" term almost did NOT exist before the 1990s Indie pop explosion. There is NOT a GENRE that IR has not explored. If you want to enjoy what is "thrown at you", do it at your own risk. Who is this "us" you are dragging along? I WILL ONLY LISTEN TO WHAT IS LOVINGLY SERVED (as music) to me. There are SEVERAL post-millennium songs (and BG scores) of IR that NEVER got the limelight; yet they are soulful and timeless. That is what music is/should be!
@electrology
@electrology 5 ай бұрын
சொல்லக்கூடாது சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டியே தலீவா
@baskymdu
@baskymdu Жыл бұрын
What a memory, very pure hearted and talented person
@RM-hv9zk
@RM-hv9zk Жыл бұрын
திறமையானவர்
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்,🌷👌
@sivalingamthavahselvam6623
@sivalingamthavahselvam6623 Жыл бұрын
Punday
@sivalingamthavahselvam6623
@sivalingamthavahselvam6623 Жыл бұрын
Punday
@kandasamyvasudevan8575
@kandasamyvasudevan8575 5 ай бұрын
Captain endrum gentleman ❤❤❤
@mageshmtech
@mageshmtech 4 ай бұрын
Gangai Amaran is a highly esteemed personality in the Tamil film industry who has made noteworthy contributions to music and cinema. He is renowned for his exceptional creativity and talent, which have earned him the respect and admiration of his peers and fans. Throughout his illustrious career, he has demonstrated his versatility and mastery in various domains of music, including composing, singing, and writing lyrics. He has also directed several acclaimed films, cementing his position as a multifaceted artist. Gangai Amaran's invaluable contributions have left an indelible mark on the entertainment world, and his legacy will undoubtedly inspire future generations of artists.
@ManojManoj-fd8ft
@ManojManoj-fd8ft Жыл бұрын
சோத்துக்கு இல்ல.வழி சோறும் கிடைத்தது கூடவே. ஆனவமும்.வந்தது. அண்ணனுக்கும்.தம்பிக்கும்.
@vanasudhaz
@vanasudhaz Жыл бұрын
நெறியாளர் ஏதோ ஜோவியலாக பேசுவதாக நினைத்துக் கொண்டு கிறுக்கனாக நடந்து கொள்கிறார்..
@nedunchezhiyan4936
@nedunchezhiyan4936 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் உண்மையில் கிறுக்கன் போன்று தான் நடந்து கொள்கிறார் 😡😡🤬🤬
@manimba1690
@manimba1690 5 ай бұрын
this person is 100 percent more talented than so buffly called ilayaraja
@ravichandranchitra3472
@ravichandranchitra3472 5 ай бұрын
great gentleman கங்கை அமரன் ஜி
@madeshwarandr2998
@madeshwarandr2998 Жыл бұрын
Good documentation
@touchtheskywithglory504
@touchtheskywithglory504 Жыл бұрын
He is a multi talented person
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 Жыл бұрын
Yes ur absolutely correct
@BC999
@BC999 Жыл бұрын
Maestro ILAYARAJA is also MULTI-talented: composer GENIUS (1000+ movies), lyricist (300+ songs), singer (300+ songs), instrumentalist, arranger, conductor, VENBA writer (who taught VAALI), small-time producer; he also was supposed to be the director of Raajadhi Raaja movie.
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 Жыл бұрын
@@BC999 gangai Amaran is only multitalented person,he is director,lyricist,music composer,singer,illaiyaraja is music composer and singer only,he directed no films,rajadhi Raja movie was directed by famous director R.sundararajan only.i like amaran singing verymuch,voice culture of gangai amaran is much much more better than illaiyaraja.
@BC999
@BC999 Жыл бұрын
@@o.anandhakumar5641 Do you have a problem with reading or understanding or both?
@BC999
@BC999 Жыл бұрын
@@o.anandhakumar5641 So, you DO HAVE a problem with both reading AND understanding!
@latharani3013
@latharani3013 5 ай бұрын
Gangai amaran super🎉🎉🎉🎉
@srinivasansridharan
@srinivasansridharan Жыл бұрын
22:19 ❤❤❤
@Ayyappa7743
@Ayyappa7743 Жыл бұрын
I watched kovil kalai movie in Coimbatore kaveri theatre
@radhabuvaneshradha820
@radhabuvaneshradha820 11 ай бұрын
The real legend amaran sir🙏🌹❤️
@chandrasekardasarathan1853
@chandrasekardasarathan1853 5 ай бұрын
Gangai is always a interesting character. Very excellent interview ❤❤❤
@muthuvelv3108
@muthuvelv3108 Жыл бұрын
Sir kanaka akka va pathi innum sollunga please avangaluku ethachum help pannunga
@indianatlarge
@indianatlarge Жыл бұрын
For a Nehru there was a patel, for a vajpayee there was the advani, where we wonder the latter could have been better, cheated by fate, illayaraja and gangai அமரன் join the list, multi talented, an extra ordinary lyricist and an unsung composer
@BC999
@BC999 Жыл бұрын
Praising is NOT the same as flattering with LIES! Maestro ILAYARAJA is also MULTI-talented: composer GENIUS (1000+ movies), lyricist (300+ songs), singer (300+ songs), instrumentalist, arranger, conductor, VENBA writer (who taught VAALI), small-time producer; he also was supposed to be the director of Raajadhi Raaja movie. And yet you put them both on the same pedestal by using wrong analogy and examples?! WEIRD of you.
@BC999
@BC999 Жыл бұрын
If he is an "unsung composer", can you mention at least 50+ songs in his music? There were 30+ music directors in the 1980s; Gangai Amaran is just ONE of them. They were all easily overshadowed by ILAYARAJA'S MUSIC. That is sheer GENIUS of monstrous proportions. Moreover, it is under Ilayaraja that Gangai Amaran wrote most of his songs! If you lack focus, that is what is bound to happen! WHY blame fate and all that?!
@smartdude876
@smartdude876 4 ай бұрын
@@BC999so you know more about IR than his own bro what a big fat liar you are
@jayakhumarnarayanan9957
@jayakhumarnarayanan9957 Жыл бұрын
Why the anchor is laughing like that. very irritating. Please dont overscene.
@Jayantan846
@Jayantan846 Жыл бұрын
Anchor is waste!!!!!
@kokhowlong
@kokhowlong Жыл бұрын
naan avan illai hero
@venkatachalam5902
@venkatachalam5902 Жыл бұрын
MalarkalilaAvalMallikai, SirumugaiRavi,Dericter,GangaiAmaran, Music,1,Film,Super6Songs,FilmNot Release,
@sreethiru1205
@sreethiru1205 Жыл бұрын
Gangai best composing sattam film and vazhve mayam
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 Жыл бұрын
Mouna Geethangal, Ullathil Nalla Ullam..
@mahamurali9853
@mahamurali9853 5 ай бұрын
Nice 🎉🎉🎉
@komalkumar9073
@komalkumar9073 Жыл бұрын
Legends 🙏❤
@lakshmananl4858
@lakshmananl4858 Жыл бұрын
Supar,sir
@annej4272
@annej4272 Жыл бұрын
சார் எல்லா பேட்டிகளிலும் ராஜாவைப் பற்றி தவறாகப் பேசுகிறார்... ஆனால் ராஜா அவரைப் பற்றியோ அல்லது குறிப்பிட்ட நபரைப் பற்றியோ தவறாகப் பேசியதில்லை.!
@CeylonSpeaker
@CeylonSpeaker Жыл бұрын
அவர் தவறாக பேசியதில்லை ஆனால் தவறாக நடந்து கொள்கிறார். அண்மையில் ஒரு இசை கச்சேரியில் ஒரு சகோதரர் தண்ணீர் கொடுப்பதற்காக மேடை ஏறி வந்த போது அவரை என்ன கிழி கிழித்தார் என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும். அது மாத்திரமல்ல ஒருவருக்கு வயதாகும்போது அனுபவங்களும் சகிப்புத்தன்மையும் அதிகரிக்கும் என்பார்கள் ஆனால் இவருக்கோ! தன்னைத் தவிர வேறு யாருக்கும் எதுவும் தெரியாது என்பதுதான் ராஜாவின் நிலைப்பாடு. அதனால்தான் ஓர் ஊடகவியலாளரிடம் உனக்கு மூளை இருக்கிறதா என்று கேட்டார், ஆனால் ராஜா ஓர் சிறந்த இசையமைப்பாளர். அவர் இசையமைத்த பாடல்கள் எனக்கும் பிடிக்கும்.
@Listen2TopMusic
@Listen2TopMusic Жыл бұрын
Correct.....Raja mostly does in actions..He is a great music director...but in treating others he is not good.
@harisha4838
@harisha4838 Жыл бұрын
​@@CeylonSpeaker.KY jelly
@harisha4838
@harisha4838 Жыл бұрын
​@@Listen2TopMusicYyuyfgh&
@RahulKumarEyes
@RahulKumarEyes Жыл бұрын
Yes. Man 🤝👆
@jayachandranponnusamy1770
@jayachandranponnusamy1770 Жыл бұрын
Legends
@getaradhakrishnan8451
@getaradhakrishnan8451 4 ай бұрын
There were legends doyens as muusic directors But they were simple humble personalities enjoying rapport with lyricistfs Even AR Rahman belovz to that.category Ilayaraja haughty.conceited illmannered most detestable
@janaling7405
@janaling7405 Жыл бұрын
நாக்குல வருறதை எல்லாம் வாந்தி எடுக்குறதே வேலைய போச்சு. எனக்கு மியூசிக் பண்ண வரும்னு எனக்கே தெரியாது அப்புறம் நான் வளர்ந்துடுவேன்னு இளையராஜாவுக்கு பயம் 😂 .
@subramanianramasamy9901
@subramanianramasamy9901 Жыл бұрын
Poor guy
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Жыл бұрын
Ncie
@krishnaprasad8745
@krishnaprasad8745 Жыл бұрын
Hi jina bro super interview...small request bro if possible pls try interview director Dharani ...
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 Жыл бұрын
Thank u brother !! Will try brother 🙌🏻🙌🏻🙌🏻
@thamizhthendral2455
@thamizhthendral2455 Жыл бұрын
💙💙💙
@AnnasriKitchen
@AnnasriKitchen 11 ай бұрын
Always talented person cannot come to limelight … the close one to dem will fade der limelight
@jananiaishwarya2022
@jananiaishwarya2022 Жыл бұрын
Great sir Annan thambi aan bjb serthirkal ennakku varuttham
@hemalatha9245
@hemalatha9245 Жыл бұрын
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Gangai amaran sir my favorite person.. very sensitive and emotional person.. multi tasking person.. but one thing I don't like about him is BJP ..
@erssiva490
@erssiva490 Жыл бұрын
Vijayakanth pathi yarume thappa solla mattranga
@manimba1690
@manimba1690 5 ай бұрын
ilayaraja could have not beome popular than this man gangai amaran
@user-rx7gh6wl3h
@user-rx7gh6wl3h Жыл бұрын
❤ பிறவி கலைஞன்
@lovelybalu5428
@lovelybalu5428 Жыл бұрын
பார்ப்பான்-கிட்ட இருக்கிற ஒற்றுமையில், கொஞ்சம் உங்களிடம் இருந்திருந்தால், இந்திய சினிமாவை உங்கள் இருவரின் கட்டுக்குள் வைத்திருந்திருக்கலாம்... யார் மீது குற்றம் சொல்வதென்றே தெரியவில்லை...
@sivakumark2947
@sivakumark2947 4 ай бұрын
Vazhve mayam very nice movie 🎬
@manimba1690
@manimba1690 5 ай бұрын
ilayaraja is just simple simple .......
@jawahara6030
@jawahara6030 Жыл бұрын
All elder brother same elder brother is fread
@jagdishnarayanan6365
@jagdishnarayanan6365 Жыл бұрын
Where is sangali murugan now?
@revathishankar946
@revathishankar946 5 ай бұрын
" Sattam " film and songs outstanding
@BuddhArul7
@BuddhArul7 Жыл бұрын
Anchor potruka Sokka Azhaga irukku 😊
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 Жыл бұрын
❤❤❤ nandri
@manuchithra7343
@manuchithra7343 11 ай бұрын
banu priya black dhaa , but sarakku sema yaa irukum .. aandavar ku dhaa theriyum ..
@mdurga5013
@mdurga5013 Жыл бұрын
இசைக்கு ராஜா, மனசளவில் இளையராஜா அவர் நிறம்போல
@palanivelr2932
@palanivelr2932 11 ай бұрын
Thevudia paiya
@arunprabhu1718
@arunprabhu1718 11 ай бұрын
Neela vana odayil ungha tune thane sir
@nsundu123
@nsundu123 Жыл бұрын
Gangai Amaran during his prime had all weakness to woman and Drinks his karagattakaran fame got into his head!!!! I heard he later on used to be very late to functions even Rajini was upset !!!!
@metalman2320
@metalman2320 Жыл бұрын
@jinna என்னப்பா உன்ன பாட்டு பாடற பாகவதர் மாதிரி ஆக்கிட்டாங்க 😅😅 காஸ்ட்யூம் hairdo பயங்கரம் 🙏😂
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 Жыл бұрын
Hahaha thirutham!! Naane pannikiten 😁😁😁
@amuthayoga476
@amuthayoga476 Жыл бұрын
Kanagavuku udhavalame
@aravind1441
@aravind1441 Жыл бұрын
Anchor Extra Payment i think for exaggeration of Laughing...Mudiyalaaa
@sathamhussain7023
@sathamhussain7023 Жыл бұрын
Karakagattakkaran nu sonnale athu kanaga thaan.. padathoda paer ondri pora alavuku kachithama nadichirupanga..
@azeessyed5748
@azeessyed5748 Жыл бұрын
Nalla gunamulla adakkamana manidhar. Yeppadi ilayarajavukku thambi aanaro theriyavillai.
@skmrbc
@skmrbc Жыл бұрын
உங்களை மாதிரி பொய் சொல்ல முடியாது.
@muruganmurugan1715
@muruganmurugan1715 Жыл бұрын
Mkim
@syedmoin8202
@syedmoin8202 Жыл бұрын
Anchor should avoid laughing. It's irritating.
@viswanathan1073
@viswanathan1073 Жыл бұрын
MARUTHU ENDRA MANITHAR UNGALUKKU SORU POTTARAE , AVAR ECHI SOTHAI THINNATHAI PATRI NEENGAL YAARAAVATHU AVARAI PERUMAIPADUTHINEERHALA. AVARUKKU ENNA UTHAVI SEITHU NANDRI KADAN THEERTHEERHAL. AVARATHU THARPOTHAYA VILASAM, NILAI UNGAL KUDUMBATHARUKKU THERIYUMA. EN NANDRI .......
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 51 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 22 МЛН
Vaali - Gangai amaran speech about vaali
21:53
Ramachandran Nagaraj
Рет қаралды 309 М.
마시멜로우로 체감되는 요즘 물가
0:20
진영민yeongmin
Рет қаралды 28 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
0:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3 МЛН