நாங்க சந்தோஷமா தான் இருக்கோம்... உங்க பிரச்சனை என்ன? Manangal Manithargal Kathaikal l Jay Zen

  Рет қаралды 36,967

Nakkheeran TV

Nakkheeran TV

Жыл бұрын

#NakkheeranTV #ManangalManitharkalKathaigal #JayZen #JayzenInterviews #counselingpsychology #MasterPractitioner #MasterPractitionerInterviews #NakkheeranInterview #BlackMail #couple #couplegoals
நாங்க சந்தோஷமா தான் இருக்கோம்... உங்க பிரச்னை என்ன? Manangal Manithargal Kathaikal l Jay Zen
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 71
@Pagadi5
@Pagadi5 Жыл бұрын
இவர்களுக்கு நான் ஒருபடி மேல் என்று நினைக்கிறேன். தனியாகவே இருக்கிறேன், சுயமாக சம்பாதிக்கிறேன், ஒழுக்கமாக வாழ்கிறேன், வார இறுதிநாட்களை பொழுதுபோக்கிறேன்,... இவர்களை விட ஒருபடி சந்தோசமாக இருக்கிறேன்.
@SL-s13
@SL-s13 Жыл бұрын
மனிதனின் வாழ்வில் எப்போதவது ஒரு வெற்றிடம் உருவாகும் அதை நிரப்புவது பிள்ளைகளே.
@babithas4124
@babithas4124 Жыл бұрын
Yes correct
@jayasreesanthanam4570
@jayasreesanthanam4570 11 ай бұрын
ஒருசில விஷயங்களில் ஊரோடு ஒத்துதான் வாழவேண்டும். நாம் எல்லோருமே இந்த கேள்விகளை கடந்து வந்தவர்கள்தான். திருமணம் செய்து கொள்வது அவரவர் விருப்பம். குழந்தைகள் வேண்டாமே என மமுடிவெடுப்பதை அதிகமான எண்ணிக்கையில் கேள்விப்படுகிறோம். நன்றாக யோசிங்க ஒரு நாற்பது வருடம் கழித்து ஊர் முழுவதும் முதியவர்களேதான் வாழ்வார்கள். இந்த சிந்தனை ஒரு இருட்டான எதிர்காலத்தை உருவாக்கிடுமோ என அச்சுறுத்துகிறது.😮
@sumaiya6233
@sumaiya6233 Жыл бұрын
ஒருவர் மீது ஒருவர் திருமணத்திற்கு அப்புறம் ஆதிக்கம் செலுத்த பார்ப்பது நாள் தான் பிரச்சனையே திருமணம் இல்லை என்றால் பெரும்பாலும் யாரையும் யாரும் அதிகாரம் செய்ய முடியாது
@nazeerahamed9007
@nazeerahamed9007 6 ай бұрын
தாங்களின் நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் பல நேரங்களில் தாங்களின் பயிற்ச்சிப் பாசறையில் இணைந்ந்து கற்க ஆசைப்பட்டுள்ளேன் என் பலதரப்பட்ட சூழ்நிலை காரணமாக இயலாமல் உள்ளது. இந்தத் தகவலில் மட்டும் என் மனம் சில விஷயங்களை ஏற்க மறுக்கிறது நீங்கள் இதை முழுமைப் படுத்த வில்லையோ என்று தோன்றுகிறது எழுத்தின் மூலம் பதிவு செய்வது கடினம் என்ன செய்ய குரல் பதிவு இல்லையே. 1)நீங்கள் இது சார்ந்து குறிப்பிடும்போது ஒரு ஜோடியை மட்டுமே காட்டினீர்கள் இது போல் வாழும் பல ஜோடிகளை ஆராய்ந்தால் இதன் பிரச்சினைகளின் புரிதல் இன்னும் ஆழமாகும் என்று நினைக்கிறேன். 2) அவர்கள் IT வேலை செய்கிறார்கள் பொருளாதார பிரச்சினை இல்லை சூழலை இன்பமாக அமைத்துக் கொள்ள. பொருளாதாரத்தில் பலகீனமான ஜோடி ஒன்றை மட்டுமே இன்பமாக வைத்து நீண்ட காலம் செல்வது எவ்வளவு சாத்தியம், 3) திருமணம் பல நேரங்களில் எப்படிப் பட்ட தன்மை உடையவர்களாக இருந்தாலும் இருவருக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளை பெரிதாக்க விடாமல் சசித்துக் கொள்வதை கற்றுக் கொடுப்பதுடன் கடந்து செல்வது விட்டுக் கொடுப்பது போன்ற விஷயங்களை அது தருவது போல் இதில் எந்த அளவு அது சாத்தியமாகும். 4) ஒருவருக்கு வேலை இழப்பு ஏற்பட்டாலே கடினமான நோய்கள் ஏற்பட்டு விட்டாலோ எப்படி அவர்களின் காலம் நகரும் இன்னும் பல கேள்விகளுடன் இந்த நிகழ்வில் மட்டும் பூர்த்தியடையாத சிந்தனைகளுடன் காலத்தை நினைத்து கடந்து செல்ல சொல்கிறீர்களோ என்று தோன்றுகிறது
@SL-s13
@SL-s13 Жыл бұрын
இப்ப உள்ள மனநிலைக்கு குழந்தை வேண்டாமென்று தோன்றலாம். 50வயதிற்கு மேல் வேண்டுமென்று தோன்றினால் என்ன செய்வது?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
சொரியான் மாதிரி சின்ன வயது பெண்ணை இரண்டாம் தாரமாக கட்டிக் கொள்ள வேண்டியது தான் 😭😭
@susaialangara6020
@susaialangara6020 11 ай бұрын
அவர்கள் வாழ்கை அவர்கள் விருப்பம் போல் வாழ்கிறார்கள்
@susaialangara6020
@susaialangara6020 11 ай бұрын
அவர்கள் ஒருவருக்கு ஒருவர் என்றுமனதால் உறுதி கொண்டு திருமணம் செய்யாமல் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் இதில் கல்ச்சர் கலாச்சாரம் ஒன்றும் பாதிப்பு இல்லை என்பதே உண்மை அவர்களால் வாழும் வாழ்க்கையால் யாருக்கும் பாதிப்பு இல்லை சோ நன்று ஆனால் திருமணம் என்று போலியாக திருமணத்துக்கு தகுதியே இல்லாதவன் பொய் சொல்லி திருமணம் ஊர் அரிய உலகம் அறிய செய்து கொல்வான் பின்பு ஏமாற்றம் பின்பு குழந்தை இல்லையா என்று அந்த பெண்ணை கொடுமை இப்போது ஊறுகாக கழ்ச்சர்க்காக முறையாக செய்த திருமணம் நாசமா போய் யாரு பாதிக்க பாட்டுக்கிறார்கள் அந்த பெண்ணோ ஆணோ இருவருமே தான் இருவருமே தான் பொய்யாக பேருக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள் நான் கண்ட அனுபவம்
@ramyas4632
@ramyas4632 Жыл бұрын
நான் நினைத்ததை இருவர் வாழ்கிறார்கள் வாழ்த்துகள்🎉🎉🎉
@chandralega9446
@chandralega9446 Жыл бұрын
Awesome speech 👏👏👏 இந்த கருத்து மிகவும் பிடித்திருக்கிறது
@RamyaPulkarni
@RamyaPulkarni 9 ай бұрын
இப்படி வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு வெற்றிடம் தென்பட்டது எதற்காக தென்பட்டது என்று எண்ணினேன் . வெறுமை காரணம் பணிக்கு சென்றோம் திரும்பி வந்தோம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம் காலங்கள் சுழன்றது ஆனால் ஒரு வெறுமை காணப்பட்டது . முடிவெடுத்தோம் சட்டென்று குழந்தை பிறந்தது ஆண் குழந்தை . காலங்கள் சுழன்றது எதிர்பார்ப்போ வானம் வரை சென்றது ஆனால் இவனோ படிப்புக்கு எப்படி டிமிக்கி கொடுப்பது ஜாலியாகவே எப்படி ஊர் சுற்றுவது என்று சென்ற காரணத்தால் மூக்கனாங்கயிறை இருக்கினேன் அது அவனை மன அழுத்தத்திற்கு அழைத்து சென்றது எங்களை பாடாய் படுத்தி விட்டான் . இப்போது போதுமடா சாமி ஒரு குழந்தைக்கே இப்படி என்றால் இரண்டு மூன்று பெத்து போட்டவர்களை நினைத்தால் இவர்கள் எந்த கோட்டையை பிடிக்க இரண்டு மூன்று பெத்து போட்டனர் என்றே தெரியவில்லை . ஆனாலும் ஒன்று இருவருக்கும் இடையே ஒரு கதாபாத்திரத்தில் இல்லாவிட்டால் வாழ்க்கை இப்போதல்ல வயது ஐம்பதை கடக்கும் போது அன்று நாம் எடுத்த முடிவு சரியா என்று எண்ணத்தோன்றும் . இதில் ஒன்று மறைந்துள்ளது சில பெண்மணிகள் பருவம் எய்துவதில்லை காரணம் கருமுட்டை உருவாவதில்லை இப்பெண்கள் திருமணம் செய்ய தயங்குகின்றனர் ஆதனால் இவர்கள் செய்யும் சூழ்ச்சியே சேர்ந்து வாழ்வோம் குழந்தை வேண்டாம் ஏனெனில் இந்த பெண்ணுக்குத் தான் வாய்ப்பேயில்லையே .....! ஆக சூழ்ச்சி வலையில் சிக்கியது யார் ? ஆண் மகனா ? இங்கே ஏமாந்தது யார் ஆண் மகனா ? ஒருவர் படிக்கவில்லை என்று நாம் அறிந்த பிறகு நாம் வினவினால் என்ன கூறுவார் தெரியுமா ? படித்தவர்களுக்கு எல்லாம் வேலையா கிடைக்கிறது என்று . ஆக தான் ஒரு மக்கு என்பதை ஏற்றுக்கொள்ளாமல் சாதூர்ய்மாய் பதில் கூறுவது போல........... அடுத்து இவர்களை போலவே மற்றொரு ஜோடி இவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் வசித்தால் இந்த ஜோடிகள் இன்னும் சந்தோசமாக வாழலாம் . அதன் பிறகு ஒரே வீட்டில் கூட வசிக்கலாம் எப்படி இவர்களுக்குள் தான் பாண்ட் அதாவது பிணைப்பு பந்தம் இல்லையே .
@jayammalp6687
@jayammalp6687 Жыл бұрын
இன்றைய பதிவு இப்போதைய காலத்திற்கு யோசிக்க வைக்கிறது. அருமை அருமை
@positivity8906
@positivity8906 11 ай бұрын
Wisdom couple... all the best🫡
@ushabalasubramanian205
@ushabalasubramanian205 Жыл бұрын
Wonderful interview
@mirudangamsaravanan
@mirudangamsaravanan 10 ай бұрын
அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் வாழட்டும் இதை பொது ஊடகத்தில் பதிவிடுவதன் மூலமாக பலர் குழம்ப கூடம் இதுபோன்ற சமுதாய கட்டமைப்பை சீர்குலைக்க கூடிய கருத்துக்களை பதிவிடுவதை தவிர்க்கலாம்.போதை பழக்கத்திற்கு அடிமையான ஒரு நபர், நான் தானே போதை கொள்கிறேன் இதனால் உங்களுக்கு என்ன நான் யாரையாவது தொல்லை செய்கிறேனா, என்று கேட்டால் இந்த சமுதாயம் போதைப் பழக்கத்தை சரி என்று சொல்லிவிடுமா. ஒரு மனிதக் கூட்டம் ஒருவருக்கொருவர் பிணக்குகள் இன்றி வாழ ஒரு சில கட்டமைப்புகள் தேவை.அதில் மகிழ்ச்சி மட்டுமே இருக்காது கஷ்டங்களும் இருக்கக்கூடும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வாழ்வியல் முறை இருந்தால்தான் பூமியில் சமூக அமைப்பில் மனிதன் வாழ முடியும் என்பது என்னுடைய கருத்து
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
Engalukku ulagame enga payyanmattumthan❤
@babithas4124
@babithas4124 Жыл бұрын
Oru kudumbam miga mukkiyam yellorum avargalai Pol valamattargal yevlo living together kolaiyil mudigiradhu neenga yidhai encourage pannadheergal kalachara seerkedu
@haysjoe7432
@haysjoe7432 Жыл бұрын
Good insights interview
@jishnuranjan8966
@jishnuranjan8966 Жыл бұрын
Well said sir
@madhumithaaaa9528
@madhumithaaaa9528 Жыл бұрын
Avanga nalla yosichirukanga...
@friedchicken8579
@friedchicken8579 8 ай бұрын
living together. நான் Support பண்ணமாட்டேன்
@venkatroysymonds5094
@venkatroysymonds5094 5 ай бұрын
உன்னை எவனும் கேக்கல
@rajivvarshan457
@rajivvarshan457 Жыл бұрын
Super good speech
@lakshmisunder4643
@lakshmisunder4643 11 ай бұрын
Excellent
@bhawaniloganathan5962
@bhawaniloganathan5962 4 күн бұрын
Living together is socially, legally unaccepted. Other than these, there is no problem for the couple. People can be still be happy without having children....
@ravidhamodharan439
@ravidhamodharan439 Жыл бұрын
வயதான.
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 8 ай бұрын
Yanai kadhai nalla karuthu 🎉🎉nanri sir
@darmalingamthiruvengadam1064
@darmalingamthiruvengadam1064 Жыл бұрын
இனத் தொடர்ச்சி மற்றும் இனத் தொடர்ச்சி என்பது பூச்சிகள் செடி கொடிகள் உள்ளிட்ட அனைத்து உயிர் இனங்களுக்கும் பொருந்தும்.. அதை உறுதி செய்வதே கலவி இன்பம்!
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j Жыл бұрын
ஒன்லி செக்ஸ்,😁
@nilameganathan8014
@nilameganathan8014 8 ай бұрын
உண்மைதான் சார்
@savithriraja8261
@savithriraja8261 11 ай бұрын
Super.true.100%
@kavithaa2396
@kavithaa2396 Жыл бұрын
Yosika vaicha interview sir 😊❤
@anbarasuish
@anbarasuish 11 ай бұрын
Excellent speech 😅
@Tamilarasiharini-vc5gb
@Tamilarasiharini-vc5gb Ай бұрын
👌👌👌👌👌
@sathyarajariamuthu1862
@sathyarajariamuthu1862 Жыл бұрын
இந்த ரகசியத்தை யானை குட்டி கிட்ட சொல்லிடுறேன்😊😊
@susaialangara6020
@susaialangara6020 11 ай бұрын
தயவு செய்து ஆண்களும் சரி பெண்களும் சரி நீங்கள் திருமணத்துக்கு தகுதி உடையவர்கள் என்றால் மட்டுமே திருமண வாழ்க்கையில் ஈடு படுங்கள் புனிதமான திருமணம் கலாச்சாரத்தை சீர் குலைக்காதீர்கள் இதனால் பாதிக்கபடுப்பவர்கள் திருமணத்துக்கு காத்திருப்பவரும் அவர்களது பெற்றோரும் ஆகவே உண்மையாக இருங்கல்
@meeranjasir7134
@meeranjasir7134 8 ай бұрын
At the end they are Simply Selfish
@thilakthilakkumar286
@thilakthilakkumar286 5 ай бұрын
It is 3024 year life style
@rudhashree1073
@rudhashree1073 11 ай бұрын
How to contact him
@marsrandeep3209
@marsrandeep3209 11 ай бұрын
Very nice epo sava pore nu soluradu eda sikiram kepanga ketkaravanga yarum advice panuravanga yarum money koduthu help panna matanga
@kalyanik8922
@kalyanik8922 9 ай бұрын
❤❤❤❤❤
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
Romba super🎉
@nandhinimahalingam6538
@nandhinimahalingam6538 11 ай бұрын
Corret
@mirudangamsaravanan
@mirudangamsaravanan 10 ай бұрын
எப்பவோ சாகத்தான் போறோம் இப்போவே செத்துருவோமா 😂😂.
@sssmusic3378
@sssmusic3378 11 ай бұрын
H w i contact u sir
@yogenjaj8806
@yogenjaj8806 7 ай бұрын
முற்றுகை இடப்பட்ட கோட்டை.
@vigneshm7362
@vigneshm7362 7 ай бұрын
Ithuku Karanam antha IT company thara athika salary than...athu ilaina kappu chippu Avan Avan veetla poi amaithiya irupan😅
@marsrandeep3209
@marsrandeep3209 11 ай бұрын
Vaal pakudila theeya vatcha dan oduvanga
@NiharaMubeen-ei4gl
@NiharaMubeen-ei4gl 2 ай бұрын
But that' is a selfish life
@aaparentalguidance3156
@aaparentalguidance3156 11 ай бұрын
They both so self centred... with no value for people or society...I don't think their words need to be registered or respected..
@wendyv8497
@wendyv8497 8 ай бұрын
Financial independence enables their behaviour! What happens when there is dependence on their part or the necessity to take care of parents or siblings? Self before the rest? Security makes us break away and abandon the herd tribal mentality of yester years!
@mariaponniah390
@mariaponniah390 11 ай бұрын
மனித வரலாற்றை ஆராய்ந்தால் உண்மை தெரியவரும். கடவுள் பூமியையும் மனிதனையும் படைத்தபோது ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் படைத்து அவர்களின் திருமண வாழ்க்கையைத் தொடக்கி வைத்தார். ஒரு ஆணுக்கு பல பெண்களையோ, ஒரு பெண்ணுக்குப் பல ஆண்களையோ கடவுள் படைக்கவில்லை. இந்த திருமண வாழ்வில் ஒரு ஆணும் பெண்ணும் கடவுளுடைய ஒழுக்க விதிகளோடு சேர்ந்து அமைதியாக, சந்தோஷமாக, ஒற்றுமையாக வாழ்வதும் குழந்தைகளை பெற்று அவர்களின் சந்ததியை கடவுள் பயமுள்ள(ஒழுக்கமான,அன்பான,சமாதானமான,ஒற்றுமையான,நீதியான) குழந்தைகளாக வளர்த்தெடுப்பதும் அவர்களின் சந்தோஷமான வாழ்க்கையாக இருக்கும். அதைத் தெரிவிப்பதுதான் மூன்று முடிச்சு. கடவுள், கணவன்,மனைவி ஒரு உறுதியான வாழ்க்கை. “கடவுள் அவர்களிடம், “நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்; அதைப் பண்படுத்துங்கள். கடலில் வாழ்கிற மீன்களும், வானத்தில் பறக்கிற பறவைகளும், நிலத்தில் வாழ்கிற எல்லா உயிரினங்களும் உங்கள் அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்” என்று சொல்லி ஆசீர்வதித்தார்.(ஆதியாகமம் 1:28) ஆனால் மனிதர்கள் கடவுளையே மறந்து விட்டார்கள். கடவுளின் கட்டளைகளை மறந்து விட்டார்கள். உலகமே சீரழிந்து கிடக்கிறது. சாத்தானைப் பின்பற்றி மோசம் போகிறார்கள். கடவுளைப் பற்றிய அறிவில்லாமையால் அழிந்து போகிறார்கள். மனித தத்துவங்களும், அறிவியலும் மனிதர்களுக்கு உண்மையை உணர்த்துவதில்லை. வாழ்க்கையை வாழ உதவுவதில்லை. நாங்கள் எவ்வளவு பேசினாலும், நியாயப்படுத்த முயன்றாலும் அது வாழ்க்கைக்கு உதவப் போவதில்லை. கடவுளின் judgement day மிக விரைவாக நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. கடவுள் எங்களுடைய எண்ணங்களையும், செயல்களையும் அறிவார். நாங்கள் இறந்தாலும், உயிரோடு இருந்தாலும் கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டும். “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இறந்தவர்கள் கடவுளுடைய மகனின் குரலைக் கேட்கும் நேரம் வருகிறது, அது இப்போதே வந்துவிட்டது. அதைக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களுக்கு வாழ்வு கிடைக்கும். 26 உயிர் கொடுக்கும் வல்லமை தகப்பனுக்கு இருக்கிறது, அந்த வல்லமையை மகனுக்கும் அவர் கொடுத்திருக்கிறார். 27 அதோடு, அவருடைய மகன் மனிதகுமாரனாக இருப்பதால் நியாயந்தீர்க்கும் அதிகாரத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறார். 28 இதைப் பற்றி ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், நேரம் வருகிறது; அப்போது, நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள். 29 நல்லது செய்தவர்கள் வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள், கெட்டதைச் செய்துவந்தவர்கள் தண்டனைத் தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.(யோவான் 5:25-29)
@arrahmanarrahim3001
@arrahmanarrahim3001 8 ай бұрын
super ithu yellame quranla yum iraivan solli erukkar ontrai thavira iraivanukku kumaran illai nu quran solluthu Annai mariyam kanni pen yenavum Avargal udaya magan eesa (jesus) thanthai ilamal pirappikka pattavar yenbathayum soorah Mariyam la iraivan solli erukkar Iraivanukkana elakkanam Quranil.... உங்கள் இறைவன் ஒருவனே அவன் எவ்வித தேவையும் அற்றவன் அவன் யாரையும் பெறவுமில்லை அவன் யாராலும் பெறப்படவுமில்லை அன்றியும் அவனுக்கு நிகறாக எதுவும் இல்லை அவனே அல்லாஹ் அவரே கர்த்தர் பெயர் தான் வேறு இரு வேதங்களையும் இறைவனே மனிதர்களுக்கு தந்தார் சிந்திப்பீராக ...... இறைவன் அருளிய குர்ஆனையும் விசாலமான உள்ளத்தோடு படித்து பாருங்கள் சகோதரியே. தமிழ் குர்ஆன் அப்ளிகேசனாகவும் இருக்கிறது உங்கள் இறைவன் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா... அவனை அறிந்து கொள்ள குர்ஆன் படிங்க சகோதரி........
@Kasthuri-no1ex
@Kasthuri-no1ex 10 ай бұрын
This is💯 true sar. That. Cobls. Excellent👍👏. I. Lick. It 🙏
@shruthigunasekar2622
@shruthigunasekar2622 Жыл бұрын
World should go on if there are no children then no world. World will stop without population 😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
இதனால் தான் திக கழிசடைகள் லுலு க்ரூப்பில் சேர்ந்து யார் யார் கூட வேண்டுமானாலும் படுத்து இன்பம் அனுபவிக்கிறார்களோ க்ரூப் செக்ஸால். கழிசடை நாய்கள் போல வாழ்க்கை 😂😂
@sssmusic3378
@sssmusic3378 11 ай бұрын
Any contact numbers surely i will contact you sir
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 4,7 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 21 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 4,7 МЛН