No video

நீங்கள் கேட்பதை பிரபஞ்சம் உடனே செய்ய வேண்டுமா? இதை உணர்ந்தால் போதும்!

  Рет қаралды 101,536

Deva Muthusamy

Deva Muthusamy

Жыл бұрын

நம் அனைவரின் வாழ்க்கை இயக்கி கொண்டு இருப்பது பிரபஞ்சம் தான். அதன் துணை இல்லாமல் இங்கு நாம் எதுவும் செய்து கொள்ள முடியாது.
நாம் கேட்டதை பிரபஞ்சம் உடனே செய்து கொடுக்க நாம் உணர வேண்டிய விஷயங்கள் பற்றியது தான் இந்த காணொளி!
1 Hour consulting - WhatsApp - 8778110789
You must see these videos:-
நினைத்தது எளிமையாய் நடக்க, பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?
- • பிரபஞ்ச சக்தியை பெறுவத...
தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி
- • பிரபஞ்சம் உங்கள் எல்லா...
பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
- • பிரபஞ்சத்திடம் பேசுவது...
கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி
- • கேட்டதை கொடுக்கும் பிர...
#thelawofattraction #devamuthusamy #unverse
#thelawofattraction #devamuthusamy

Пікірлер: 210
@dhansdhanu7094
@dhansdhanu7094 Ай бұрын
நான் நினைத்தே பார்க்காத விஷயங்கள் எல்லாம் நல்லபடியாகவே நடக்கிறது தாமதம் ஆகிறது நான் சிறிய வழியை கேட்டேன் மிகபெரிய வழியை கொடுத்த இருக்கிறது பிரபஞ்சம் இன்னும் ஒரு சிறியவழி மட்டும் இருக்கிறது அதையும் நிறைவேற்றி கொடுத்து விட்டால் எனது நீன்டநாள் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து நிம்மதியாக வாழ்வேன் சார் பிரபஞ்சம் எனக்கு துனண நின்றதற்கு காரணம் உங்கள் அறிவுரைகள் தான் காரனம் என நினைக்கிறேன் சார் பிரச்சனைகளை நினைத்து புலம்பாமல் நம்பிக்கையோடும் நிம்மதியாகவும் இருக்க ஆரம்பித்தேன் இவைகள் நடந்தது உங்கள் ரூபத்தில் பிரபஞ்சமே எனக்கு அறிவுறைகள் கூறியதாக நினைக்கிறேன் சார் நன்றிகள் பிரபஞ்சமகா சக்தியே
@alagubalu7529
@alagubalu7529 Жыл бұрын
என்ன சொல்றதுனு தெரியவில்லை ஜி அனால் ஏதோ ஒன்று நம்முடன் இருக்கிறது
@ramyamerlin3135
@ramyamerlin3135 9 ай бұрын
பிரபஞ்சம் எனது தாய்
@chandrana98
@chandrana98 5 ай бұрын
பிரபஞ்ச அன்னைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@sivathamarai4599
@sivathamarai4599 Жыл бұрын
இதை கேட்கும் போது ஏதோ ஒரு தெளிவு பிறக்குது.
@user-pl7ly9qd4c
@user-pl7ly9qd4c 4 ай бұрын
பிரபஞ்சம் நாம் கேட்பதை க் குடுக்கும் என்பதை நான் அடிக்கடி உணர்ந்து இருக்கிறேன் ஆச்சரிய ப் பட்டு இருக்கிறேன் என் தேவை யை miguntha அக்கறையுடன் நிறைவே ற்று வ தை மிக்க நன்றியுடன் வணங்குகிறேன். பிரபஞ்சத் தை நான் use பண்ண மட்டும் செய்ய மாட்டேன் என் உயிரோடு கலந்து இருப்பது அது க்கு என் மேல் மிக்க பாச ம் பரிவு உண்டு எனக்கு எப்பவும் நல்லதே செய்யும் என்ப தில் aazhamaana நம்பிக்கை உள்ளது
@Prabhu-jg4vc
@Prabhu-jg4vc 12 күн бұрын
Super ka
@vijisiva628
@vijisiva628 Жыл бұрын
தப்பா நினைக்கிறவங்களுக்கு உதவி பண்ணுது univers
@user-gi1sm1gt5p
@user-gi1sm1gt5p Жыл бұрын
பிரஞ்சத்துடன் பேச கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி நண்பா
@jahirmohamed4400
@jahirmohamed4400 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நான் முழுமையாக பிரபஞ்சத்திடம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் நிச்சயம் அது தரும்... பிரபஞ்சத்திற்கு கோடி நன்றி
@giridhark.r5832
@giridhark.r5832 Жыл бұрын
மிகவும் தெளிவற்ற ஒரு சூழலில் இதை பார்க்கிறேன்... நன்றாக புரிந்துகொண்டேன். மிகவும் நன்றி 🎉
@janakipugalenthy28
@janakipugalenthy28 5 ай бұрын
🎉
@indhumathi5472
@indhumathi5472 Ай бұрын
நான் முழுமனதுடன் பிரபஞ்சத்தை நேசிக்கிறேன் நாம் எல்லோரும் முழுமனதோடு பிரபஞ்சத்தை நேசிப்போம் அனைத்தையும் பெறுவோம் பிரபஞ்சத்தை அன்போடு நேசிப்போம் நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி
@kvallikvalli9753
@kvallikvalli9753 Жыл бұрын
உங்க video எல்லாம் பார்க்க பார்க்க எனக்குள்ள ஒரு தெளிவான மன நிலை உணர்கிறேன். நன்றிங்க அண்ணா🙏🙏🙏 பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் கோடி..🦋🦋🦋🦋🦋
@gkali558
@gkali558 2 ай бұрын
பிரபஞ்சத்தற்கு நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@beautifulmonths9887
@beautifulmonths9887 Жыл бұрын
எனக்கு இந்த நேரத்தில் தேவைப்படும் காணொளி ❤🙏
@user-jr3tc8hh6p
@user-jr3tc8hh6p 8 ай бұрын
❤❤❤
@sanjaydrawing4400
@sanjaydrawing4400 4 ай бұрын
மனமார்ந்த நன்றிங்க உணர்வுபூர்வமான பதிவு நல்ல தெளிவான பேச்சு நன்றி❤🎉🎉🎉 இதை சரியான நேரத்தில் கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு மனமார்ந்த நன்றி❤🎉🎉🎉
@karthicksivakumar9388
@karthicksivakumar9388 Жыл бұрын
மிக மிக அற்புதமான பதிவு விளக்கம்❤.. இது வரை இப்படி ஒரு அழகான பொறுமையான தெளிவான விளக்கம் எங்கேயும் கேட்டது இல்லை. நீங்கள் சொல்லும் அழகிலே அதை எவ்வளவு அனுபவித்து இருக்கிறீர்கள் என்பது நன்றாக தெரிகிறது நீங்கள் சொன்ன அனைத்தும் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது நிச்சயம் இதை பின்பற்றி பிரபஞ்சத்திலும் முழுமையாக சரணடைவோம்😊
@BCPRGurudharshini
@BCPRGurudharshini 8 ай бұрын
இந்தக் காணொளியை தற்சமயத்துக்கு எனக்கு காண்பித்த பிரபஞ்ச பெயர் ஆற்றலுக்கு நன்றி
@yogayogeswaran6970
@yogayogeswaran6970 Жыл бұрын
பிரபஞ்சம் கடவுளா? நம்பிக்கை என்று கேள்வி பட்டேன் . நம்பிக்கை ஒரு விதத்தில் கடவுள்தானே. நன்றி பதிவுக்கு.
@poojajeeva7348
@poojajeeva7348 4 ай бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள்
@senganthalvalviyal1214
@senganthalvalviyal1214 7 ай бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்
@user-jy8ho1dn7r
@user-jy8ho1dn7r 16 күн бұрын
Please பிரபஞ்சமே எனக்கு ஸ்ரீநிஷா உடனே கிடைக்க வேணும் கிடைத்ததிற்கு நன்றி நன்றி நன்று❤
@noyel.d
@noyel.d 8 күн бұрын
பிரபஞ்ச தாய்க்கு நன்றீ🙏🙏🙏🙏
@thanusu3026
@thanusu3026 10 күн бұрын
பிரபஞ்சமே எனக்கு உன்னுடைய ஆறலை பிராகசமாக கொடு. 100கோடி கொடு. ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய.
@moorthyeagambaram2707
@moorthyeagambaram2707 Жыл бұрын
அருமையான பதிவு சார்
@kumaremuninathan5459
@kumaremuninathan5459 Жыл бұрын
நான் பணத்தையும் நேரத்தையும் உழைப்பையும் செல்வதையும் தந்த பிரபஞ்சத்திற்கு என் கோடானு கோடி நன்றிகள் குருவே நன்றி பிரபஞ்சமே உன் சமையலுக்கு நன்றி பிரபஞ்சமே உன் சமையலுக்கு நன்றி பிரபஞ்சமே உன் சமையலுக்கு நன்றி நான் நல்லது உணர்கிறேன். நான் நல்லதா நினைக்கிறேன் நான் நம்புகிறேன் நன்றி பிரபஞ்சமே உன் சமையலுக்கு நன்றி
@kritikjagdish7236
@kritikjagdish7236 10 ай бұрын
Nandrigal pala. Ellorukkum payanulla thevaiyana thagaval. Andha prabanjathukku nandri😍😍💐💐💐
@positivity57
@positivity57 Жыл бұрын
Super anna. Very clear explanation. Thank u so much..
@RamKumar-sg9vd
@RamKumar-sg9vd Жыл бұрын
Thank you somuch brother. I really got the reason for my goal not manifested. Universe replied me through you.
@user-ch3yc1nw9m
@user-ch3yc1nw9m Жыл бұрын
நன்றி ஐயா மிகவும் நன்றி. அருமையான விளக்கம் தந்ததற்கு.🙏
@kumarin4329
@kumarin4329 Жыл бұрын
அறபுதமா வழங்கி இருக்கிறீர்கள்.தெளிவான புரியுது விஷயம்.thankyou brother'
@PalaniPalanisami-lu3oc
@PalaniPalanisami-lu3oc 2 күн бұрын
Thank you sirmigavumalagatellivasonneergalprapangattirkunantrithankyousir
@ponniyinselvan2458
@ponniyinselvan2458 Жыл бұрын
அருமை நன்றி
@atchayaatchaya9032
@atchayaatchaya9032 Жыл бұрын
மிக மிக அற்புதமான பதிவு தம்பி. உங்களுக்கு நன்றி
@mahaganapathysweets3584
@mahaganapathysweets3584 Жыл бұрын
நன்றி நன்றிங்கண்னா நல்லது
@raghuramg1289
@raghuramg1289 7 ай бұрын
நல்ல பதிவு... ஆழ்ந்து சிந்தித்து அழகா இருக்கு
@phoenixtreck5551
@phoenixtreck5551 Жыл бұрын
Very valuable video!
@fathimafathima7261
@fathimafathima7261 2 ай бұрын
அருமைய்யான பதிவு நன்றி,, 🙏
@d.sathishkumar3707
@d.sathishkumar3707 2 ай бұрын
Thank you sir, useful videos
@rishideekshana3056
@rishideekshana3056 8 ай бұрын
எதர்த்தமான உண்மை எளியமையாக அளித்தார்க்கு மனமார்ந்த நன்றி 🙏💕
@mahalakshmip2481
@mahalakshmip2481 Жыл бұрын
Arumai very useful information
@vishnupriya8117
@vishnupriya8117 11 ай бұрын
மிக அருமையான விளக்கம்🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி சகோ 🙏
@priyadarshani444
@priyadarshani444 9 ай бұрын
மிக்க நன்றி
@gopalakrishnanbalasubraman457
@gopalakrishnanbalasubraman457 27 күн бұрын
Thank you so much
@carolinvimali5475
@carolinvimali5475 24 күн бұрын
Very clear explanation.Thank you so much sir
@sriisubraa8301
@sriisubraa8301 8 ай бұрын
Miguntha mana alutathil irunthen unggal pathivu satru telivai kodutathu Naanum ithai kadai pidikiren aiya nanri
@saimalar3159
@saimalar3159 Жыл бұрын
Thank you Natpavi 🙏🙏🙏🙏
@baskarlakshmi2247
@baskarlakshmi2247 Жыл бұрын
Super very good explanation.
@gopalakrishnanbalasubraman457
@gopalakrishnanbalasubraman457 Ай бұрын
Thank you Enjoyed ur presentation very much
@veeratamilan7682
@veeratamilan7682 7 ай бұрын
Superb sir. Thank you for this video
@shameemfathimah1363
@shameemfathimah1363 Ай бұрын
Thanks for this vedio nalla theliva puriya vachurukonga
@jbharathi9894
@jbharathi9894 Жыл бұрын
Thank you ✨✨✨
@NanthiniNanthu-sc6ig
@NanthiniNanthu-sc6ig 2 ай бұрын
நன்றி
@s.kowshikasubramaniam6389
@s.kowshikasubramaniam6389 Жыл бұрын
Thank you sir, 👍🏻♥️
@vikneswaril5391
@vikneswaril5391 11 ай бұрын
நன்றிகள் பல கோடி மா
@sheebaarun1237
@sheebaarun1237 Жыл бұрын
Excellent sir..... Tq universe💐💐💐
@prabhan2473
@prabhan2473 21 сағат бұрын
நன்றி ......சிர்....gGodislovellovesir.........😊😊😊😊😊😊😊
@leokajee6480
@leokajee6480 Жыл бұрын
Thank you bro amazing content very very useful
@geethageethajeyakumar9577
@geethageethajeyakumar9577 Жыл бұрын
Super explanation ayya
@raghavanmuralikrishnan9493
@raghavanmuralikrishnan9493 6 ай бұрын
Super sir wonderful clear universe explanation thank you it clears my doubt now.
@srividhyagurunathan4394
@srividhyagurunathan4394 Жыл бұрын
Excellent.
@senganthalvalviyal1214
@senganthalvalviyal1214 7 ай бұрын
நன்றி அய்யா❤❤❤❤
@mgkgopal7684
@mgkgopal7684 Жыл бұрын
thank you so much thank you universe
@sangeethap5197
@sangeethap5197 9 ай бұрын
Beautifully explained ❤. Thank you universe for showing me this video. You are so kind to me.
@violetjacob2090
@violetjacob2090 Жыл бұрын
So thank.
@gayuh015
@gayuh015 Жыл бұрын
Thank you so much sir☺️
@sanggeetha.k.sanggeetha7293
@sanggeetha.k.sanggeetha7293 8 ай бұрын
Very Smart Solution Sir.
@natarajshankar2935
@natarajshankar2935 8 ай бұрын
Thank you so much 🎉🎉🎉🎉🎉🎉
@maniv7634
@maniv7634 8 ай бұрын
நன்றி 💘💘💘
@ganeshprabhums5187
@ganeshprabhums5187 4 ай бұрын
Thank you sir....
@bbbadboys5311
@bbbadboys5311 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன் செல்வ செழிப்புடன்
@srtheeka2926
@srtheeka2926 Жыл бұрын
Thank you thank you
@raniv6774
@raniv6774 Ай бұрын
Thanks
@annadurai839
@annadurai839 5 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க பிரபஞ்சம் நன்றி ஐயா மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா 🙏
@nirmalp420
@nirmalp420 7 ай бұрын
சரியான விளக்கம் நன்றி ஐயா
@RamarKani-dr1oq
@RamarKani-dr1oq 9 ай бұрын
Thank u so muchna
@v.madurapuri6292
@v.madurapuri6292 Жыл бұрын
Thank you my dear friend universe! Thank you sir
@srivisrivi9114
@srivisrivi9114 4 ай бұрын
நன்றி பிரபஞ்சமே
@johnsipricilla7158
@johnsipricilla7158 Жыл бұрын
Thank you so much sir
@sundararajanr.s1756
@sundararajanr.s1756 8 ай бұрын
Thank you bro...
@GS-dz4ik
@GS-dz4ik Жыл бұрын
Thank you so much sir for a detailed information and clarity to the core..wonderful
@amaiyacademy4228
@amaiyacademy4228 7 ай бұрын
ரொம்ப நன்றி
@rajeswaris9008
@rajeswaris9008 7 ай бұрын
நன்றி ஐயா 🙏
@RaniRani-hs3bu
@RaniRani-hs3bu Жыл бұрын
Thank you Universe
@jayasudhaaravindan678
@jayasudhaaravindan678 Жыл бұрын
Thanks universe.
@harishsinterestingvedios3938
@harishsinterestingvedios3938 8 ай бұрын
Thank-you Universe. I'm always attached with you.
@jamunae4494
@jamunae4494 Жыл бұрын
Thankyou
@latharavichandran3460
@latharavichandran3460 Жыл бұрын
Thank you sir
@Murugan-mf8le
@Murugan-mf8le 9 ай бұрын
Thank you universe Thank you universe Thank you universe
@mahalakshmi.s1119
@mahalakshmi.s1119 5 ай бұрын
நன்றி குருவே ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
@nsmuthukumarnsmuthukumar631
@nsmuthukumarnsmuthukumar631 6 ай бұрын
thank you brother
@venugopal-fy1ft
@venugopal-fy1ft 3 ай бұрын
Very nice
@shiyamsankar8708
@shiyamsankar8708 4 ай бұрын
Thank you my dear friend Really wonderful Do not treat it as a device but feel univers as dear most parents and ask with real emotions I like it... You live long with all wealth n give such wonderful videos
@eswaraneswaran4913
@eswaraneswaran4913 6 ай бұрын
நல்ல பதிவு அண்ணா
@ozonepowerengineering630
@ozonepowerengineering630 7 ай бұрын
Thank you univers🙏🙏
@paulchamychamy4379
@paulchamychamy4379 Жыл бұрын
Thanks Anna verey happy
@user-lq5rv6sr4k
@user-lq5rv6sr4k Жыл бұрын
nanri sir nanri
@redmiphone1965
@redmiphone1965 2 ай бұрын
Thank you universe ❤️🙏
@S.ARULJOTHIS.ARULJOTHI
@S.ARULJOTHIS.ARULJOTHI Ай бұрын
Nandri sir Nandri
@chitra.mchitra.m8742
@chitra.mchitra.m8742 3 ай бұрын
Nice sir...
@savariraj8308
@savariraj8308 11 ай бұрын
Thank you bro
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 51 МЛН
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 856 М.