நீங்கள் MIDDLE CLASS - ஆ? | Kalki stories| tamil audiobooks | tamil sirukathaigal| Tamil short story

  Рет қаралды 29,030

Thagaval Thalam

Thagaval Thalam

Күн бұрын

#Tamilshortstories #kalki #audiobooks
This video narrates the sensitive tamil short story written by Kalki. This tamil sirukadhai tells about the struggles faced by a middle class family man willing to fullfill his wife's wish. Kalki short stories always have a twist at the end and so this is. To listen to more tamil stories and tamil audiobooks, kindly subscribe to Thagaval Thalam.
PART 1 - • மனைவிக்கு தெரியாமல் செ...
00:00 - Introduction
00:11 - PART - 1 RECAP
00:58 - STORY BEGINS
12:20 - CONCLUSION
For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com
Facebook : / thagavalthalamyoutubec... Instagram: thagavalthalam?...
Whatsapp Channel : whatsapp.com/channel/0029VaB1...
--------------------------------------------------------------------------------
Other short stories:
2 kuzhandhaigal story - • இரண்டு குழந்தைகள்| Jay...
Kurai Piravi Short story - • Jayakanthan short stor...
Pudhiya varpugal - • புதிய வார்ப்புகள் | Pu...
Sevvazhai story - • செவ்வாழை சிறுகதை | Tam...
Kaatil oru maan - • காட்டில் ஒரு மான் சிறு...
Prasadham: • Prasadham short story ...
Arasoor panchayat: • அரசூர் பஞ்சாயத்து| Tam...
Nagaram : • Nagaram | நகரம் சிறுகத...
Devagi chithiyin diary : • ரகசிய கதை| Tamil audio... Kolladhe: • Tamil audio books | Th... Kadhai kadhaiyam karanamam : • Video Mari engira aatukutty : • Mari engira aatukutty ... Vigasam : • Vigasam | Tamil audio ...
Agni pravesam : • Agni Pravesam | Jayaka... Nidharsanam : • Thriller Short stories...
Paradesi vandhan: • Paradesi Vandhan| T.Ja... Nalla thangal : • Nallathangal tamil Sto...
----------------------------------------------------------------------------------------------

Пікірлер: 113
@twinrabbits2273
@twinrabbits2273 7 ай бұрын
இனிய வணக்கம் சகோதரி 💖💖💖 எனக்கும் ஒரு சின்ன ஆசை. நான் ஒரு தையல் வேலை செய்பவள். இடது கைக விரலில் மிக எளிமையான மோதிரம் போட வேண்டும் என்ற ஆசை. தைக்கும் போது பார்க்க அழகாக இருக்கும். ஆனால் குழந்தைகளின் தேவைகளுக்கு முன்பு இது தேவை இல்லை என்று தோன்றும்.‌ இரண்டு பதிவுகளுமே மிகவும் அருமை. கதைக்கு பின் தாங்கள் தரும் முடிவுரை சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. நன்றிகள் சகோதரி 💖💖💖
@RamyaRamya-dc4hw
@RamyaRamya-dc4hw 7 ай бұрын
கடைசி வரிகள் அனைத்தும் உண்மை....... நல்லவர்களுக்கு பொய் சொல்ல வராது nice story
@loganathan7716
@loganathan7716 7 ай бұрын
கதை மிகவும் அருமையாக இருந்தது சகோதரி 🎉🎉🎉🎉❤❤❤. எனக்கு கல்கியின் பார்த்திபன் கனவு கதை மிகவும் பிடிக்கும்.
@KalaiSelvi-kc4nd
@KalaiSelvi-kc4nd 7 ай бұрын
எதிர்பாரா திருப்பம் அக்கா அருமை
@TulipsTuitionCentre
@TulipsTuitionCentre 7 ай бұрын
வணக்கம், கதை மிகவும் அருமை அருமை சகோதரி அதிலும் நீங்கள் சொல்லும் வீதம் மிக மிக அருமை சகோதரி. உங்களது கதை பயணம் மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள். நன்றி 🤝😊🙏
@ganeshiyer887
@ganeshiyer887 5 ай бұрын
Best story of Kalki. Your voice is wonderful. No comparison to your style of story telling. The only hitch is how the hero of the story is reading "Hindu Tamizh" in those days of Kalki.
@poornasbright
@poornasbright 7 ай бұрын
100 % true story ....middleclass ....porul vennum nu asa padurom but kedacha approm atha romba use pannave matom pala.... neram namakku pudichatheye vangirukka mudiyutha ...kedachatha use pannuvom...payanthu payanthu vala vendiyatha irrukku intha middle class family ye...
@loganathan7716
@loganathan7716 7 ай бұрын
கதை மிகவும் அருமையாக இருந்தது சகோதரி.🎉🎉🎉🎉 ❤❤❤
@kalai.......m8656
@kalai.......m8656 7 ай бұрын
Super...... 100℅ unnmai than.... Poi sollavum varathu thappu pannavum theriyathu
@user-mi1ry3jt9o
@user-mi1ry3jt9o 7 ай бұрын
கல்கியின்"சிவகாமியின் சபதம் "எனக்கு மிகவும் பிடித்த கதை
@udhayasankar6354
@udhayasankar6354 7 ай бұрын
இந்த கதையின் முடிவு என் மனதை மிகவும் கவர்ந்தது.
@user-br8vp5fp5t
@user-br8vp5fp5t 7 ай бұрын
கதை மிகவும் சுவாரசியமான இருந்து சகோதரி ❤
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
நன்றி சகோ
@nbbdhiyana1526
@nbbdhiyana1526 6 ай бұрын
உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை.... அக்கா
@Danieldwilson
@Danieldwilson 7 ай бұрын
Lot of twists. Awesome sample to prove the old saying குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
@umavisu7181
@umavisu7181 7 ай бұрын
கள்வனின் காதலி 😊 by கல்கி
@padmavathithulasi9703
@padmavathithulasi9703 7 ай бұрын
தியாகபூமி மிகவும் பிடிக்கும் சகோதரி. உங்களின் கதை சொல்லும் விதம் மிகவும் பிடிக்கும் சகோதரி
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
நன்றி சகோ
@petsloverscontent
@petsloverscontent 7 ай бұрын
Mam, idhu ellam monetize aagudha
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 7 ай бұрын
குரல் கதை சிறப்பு. அன்பு வாழ்த்துகள் ❤🎉
@gnanavadivel6152
@gnanavadivel6152 7 ай бұрын
pon vilangu .....na.parthasarathy superstory
@MGVworld
@MGVworld 7 ай бұрын
அருமையான கதை சூப்பர்...
@renukasasikumar-cr3cl
@renukasasikumar-cr3cl 7 ай бұрын
Super super super story romba nallayirunthathu thankyou...👌👌👌👌👌👌👌👌
@priyanka.0641
@priyanka.0641 7 ай бұрын
❤ superb story
@umamani6206
@umamani6206 7 ай бұрын
Excellent story sister 👏 👍
@shanthislifestyleandkitche4112
@shanthislifestyleandkitche4112 7 ай бұрын
Kadhai meegavum arumai
@meenatailor470
@meenatailor470 7 ай бұрын
Story semma super sister Arumai Arumai sister ❤❤❤❤❤
@manisri6814
@manisri6814 6 ай бұрын
அருமை
@sujathadevi2664
@sujathadevi2664 7 ай бұрын
Very nice and practical story
@user-cu7pl4sn9i
@user-cu7pl4sn9i 7 ай бұрын
அருமையான பதிவு
@diyasribaby3603
@diyasribaby3603 7 ай бұрын
💯உண்மைதான் அக்கா 😊😊
@parkavigopalakrishnan5
@parkavigopalakrishnan5 7 ай бұрын
Story migaarumai nalla twist
@sasikalasenthil810
@sasikalasenthil810 7 ай бұрын
Thank u akka.🙏🙏🙏
@Newtamilstory
@Newtamilstory 7 ай бұрын
அருமையான பதிவு sister,, உங்கள் குரலில் மேலும் அழகு😊😊😊😊👍
@SKVHappyHome
@SKVHappyHome 7 ай бұрын
Addicited to this channel sis and your voice. Wonderful narration as always 🙂
@Newtamilstory
@Newtamilstory 7 ай бұрын
😊👍
@kdgopi8091
@kdgopi8091 7 ай бұрын
Thank you akka
@user-ue6xg5mi4m
@user-ue6xg5mi4m 7 ай бұрын
Superb akka
@user-wg1bx8vc4t
@user-wg1bx8vc4t 7 ай бұрын
Super pa.... very nice story....
@renugasanju7032
@renugasanju7032 7 ай бұрын
Nice story sis🎉
@user-bk2bw3ge5w
@user-bk2bw3ge5w 7 ай бұрын
Very interesting story sister ❤
@ThanchanayagiB-gr2ke
@ThanchanayagiB-gr2ke 7 ай бұрын
Nice akka 🥰
@kowsikowsalya-pf3ty
@kowsikowsalya-pf3ty 7 ай бұрын
Super ending ❤❤❤❤❤❤😊😊😊😊
@rtk9755
@rtk9755 7 ай бұрын
Nice story ❤
@shanthislifestyleandkitche4112
@shanthislifestyleandkitche4112 7 ай бұрын
Nice story nice voice
@robertddhanam2499
@robertddhanam2499 7 ай бұрын
Nalla karuthu solra story sis superb💙🧡🤎💜🖤💚
@yogeshyogesh801
@yogeshyogesh801 7 ай бұрын
Arumai thivya akka
@ishwarya986
@ishwarya986 7 ай бұрын
கள்வனின் காதலி,அலை ஓசை...❤️😊
@sachinsuresh6012
@sachinsuresh6012 7 ай бұрын
Superstorynic
@pappacaleb24
@pappacaleb24 7 ай бұрын
Sis your voice so sweet and mesmering sis neenga audio novels read pannunga sis nalla irukkum
@geethac1028
@geethac1028 7 ай бұрын
Na munnadiye endha kathai kettu erukke,Chithra Kumar nrvanga endha story solla kettu erukke,ana enna onnu ungalukku views pora mari avangalukkku poga mattengudhu,yea apdi ,avanga full Aanmeega story sollradhinaliya, story Arumai nalla erundhadhu men mela valara vazthukkal, God bless u,my favourite arthor kalki ❤❤❤❤❤
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
எனக்கு சாதாரணமாக views கிடைப்பதில்லை சகோதரி.. இதற்கு பின்னால் நிறைய உழைப்பு இருக்கிறது.. நீங்கள் குறிப்பிடும் நபர் எப்படி சொல்லுவார் என்று எனக்கு தெரியாது.ஆனால் ஒரு கதையை நான் அப்படியே வாசிப்பதில்லை. அதை உள்வாங்கிவிட்டு script - ஐ மாற்றி அமைத்து கதைசொல்லியின் கண்ணோட்டத்தில் இருந்து தான் பதிவிடுகிறேன்.. மேலும் கதைக்கு ஏற்ற பின்னணி இசை, படங்கள், animation என அனைத்தையும் செய்து தான் காணொளியை வெளியிடுகிறேன் .. கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து செய்யும் வேலையின் பலன் இது.. அதுவும் நாங்கள் இதில் செலவிடும் நேரம் அளவிற்கு எங்களுக்கு views வருவதில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
@geethac1028
@geethac1028 7 ай бұрын
Don't worry sis nanga ungalukku support panrom,ennakku thonadha sonne avlotha,na ungala subscribe panni erukkire sis ,kadandha 1 year ah unga story la ketunu erukke,sry sis ungala na kettadhu hurting agi erundha sry sry sry sis ,pls forgive me ❤❤❤❤
@RajaVel-rk5xd
@RajaVel-rk5xd 7 ай бұрын
👌🙏🙏
@tamizharasiparamasivam5583
@tamizharasiparamasivam5583 7 ай бұрын
Hi mam 1st time I am watching ur live session
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
இது live illeenga
@saranhari3510
@saranhari3510 7 ай бұрын
👍👍👍
@ArunSandhya-lh3bt
@ArunSandhya-lh3bt 7 ай бұрын
@megalabalaji958
@megalabalaji958 7 ай бұрын
Kathai arumai thozhi.. kalkiyin Amara thaaraa navalai padithu video poda mudiyuma sister please
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
முயற்சி செய்கிறேன் sago
@user-po8qb2hk8e
@user-po8qb2hk8e 7 ай бұрын
❤❤❤
@jansimuthees3785
@jansimuthees3785 7 ай бұрын
👌👌👌👌👌
@sharingwithpriya9977
@sharingwithpriya9977 7 ай бұрын
Neenga stories epdi eukuringam books vechi irukingala. App enna use pandringa. Please reply mam. Nanum chanel start pandraduku kekaran. Don't forget mam.please help me
@senbagambagavathy8354
@senbagambagavathy8354 7 ай бұрын
Ponnyin Selvan story solluga pls sister❤😊
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
நிறைய பேர் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள் sago
@T_o_m143J_e_r_r_y96
@T_o_m143J_e_r_r_y96 7 ай бұрын
Hii siss how are you Naa already pathutta sis 😊
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
மீண்டும் பார்த்ததற்கு மிக்க நன்றி சகோ
@T_o_m143J_e_r_r_y96
@T_o_m143J_e_r_r_y96 7 ай бұрын
@@ThagavalThalam mmm sis ☺️
@kowsalya915
@kowsalya915 7 ай бұрын
Hii akka eppadi irukkinga akka semma ya irunthuchi akka story 😊😊😊😊
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
Nalla iruken sago😊
@kowsalya915
@kowsalya915 7 ай бұрын
@@ThagavalThalam 😍
@sathyapremkumar5617
@sathyapremkumar5617 7 ай бұрын
Mam intha mathiri sirukadhai video potta copy right varatthungala mam..
@kakashihatake1008
@kakashihatake1008 7 ай бұрын
*CAN YOU PLEASE UPLOAD MORE …. MAHABHARATHAM AND RAMAYANAM STORIES*
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
😊 sure
@user-qb7ft3pc9p
@user-qb7ft3pc9p 7 ай бұрын
Hi....good eve...
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
Hii
@NaaiSekar-loyal
@NaaiSekar-loyal 7 ай бұрын
Akka , (11.31) neega sonna(kastama irrundhadhu) vaarthai nalla irrundhuchi ,neega kathaiya ulvaangi solluringa (11.31)avan nelamaiya nenachi naa kubirnu sirichitean ,appo avan mindvoice belike ( Ohhh appo naa thaan jokeraaa😂😂😂)
@user-eq8hn5se8u
@user-eq8hn5se8u 7 ай бұрын
கண்ணதாசன் பாடல் பற்றிய காணொளி பதிவிடடுங்கள் சகோதரி
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
Ippo channel genre is story sago.. so we can't put in other genre
@user-eq8hn5se8u
@user-eq8hn5se8u 7 ай бұрын
@@ThagavalThalam ஆகட்டும் சகோதரி கவிதை மட்டுமின்றி கதைகளையும் காதலிக்க தொடங்குஹகின்றேன் சகோதரி: தமிழில் பதில் கூறுங்கள்
@kavitham452
@kavitham452 7 ай бұрын
Hii akka
@vaishnavivaishnavi8752
@vaishnavivaishnavi8752 7 ай бұрын
Naan ungal Divya dharshini...kekurathukagavey...varuven
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
நன்றி வைஷ்ணவி சகோ
@vaishnavivaishnavi8752
@vaishnavivaishnavi8752 7 ай бұрын
❤️
@Ranjani-sw4hp
@Ranjani-sw4hp 7 ай бұрын
Super❤
@nandhun659
@nandhun659 7 ай бұрын
Nooru narkaligal book sollunga akka
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
Copyrighted sago
@nandhun659
@nandhun659 7 ай бұрын
Na antha story paduchruken but unga voicela keknumnu oru chinna aasa.....it's ok....I really appreciate you....enaku family issues iruntha timela and work stress iruntha timela na padikra books then unga story plus sabari sis story periya relief....thq
@vaishnavivaishnavi8752
@vaishnavivaishnavi8752 7 ай бұрын
Haiii mam
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
Hi sago
@karthikakarthika2107
@karthikakarthika2107 7 ай бұрын
Akka marupadi upload pani irukingala... Na nethu keten ka itha😮😮
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
Kindly see the community post sago.. the video was deleted due to some technical issues.. that's why publishing it again
@karthikakarthika2107
@karthikakarthika2107 7 ай бұрын
@@ThagavalThalam ohh ok ka😊
@deepa7174
@deepa7174 7 ай бұрын
Hi akka
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
Hi sister
@Shai-rz2py
@Shai-rz2py 7 ай бұрын
Sagodhari neega sonniga parunga oru ugam pannuvinganu Naa panna ugam idhu dan 100% andha mngr dan dhirudanaga irupanu nenachan idhula konjam happy ah dan iruku 😂😂😂😂😂😂
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
😂😂
@kthirupurasundarikanthasam1766
@kthirupurasundarikanthasam1766 7 ай бұрын
கபாடபுரம் நாவல் போடலாமே அக்கா
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
Adhu copyrighted sago
@ThilagavathiManimuthu-ol4fx
@ThilagavathiManimuthu-ol4fx 7 ай бұрын
Hi Divya
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
Hi
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd 7 ай бұрын
Akka puli raja kadhaithane 😊
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
இல்லீங்க... பித்தளை ஒட்டியாணம்
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd 7 ай бұрын
My fav story pa
@fancydurai2545
@fancydurai2545 7 ай бұрын
Hi akka i am fancy
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
Hi fancy
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd 7 ай бұрын
Sago unga oorla mazhai yeppadi irukku 🤔
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
Enga oorla mazhai illeenga 😊
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd 7 ай бұрын
😊
@SivamArogyamSamayal
@SivamArogyamSamayal 7 ай бұрын
👌👌👌👌👌
@ThamoHarish-xo8gy
@ThamoHarish-xo8gy 7 ай бұрын
❤️
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 12 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 34 МЛН
Master Your Emotions Book review in Tamil | Puthaga Surukkam | Tamil podcasts
11:08
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 23 М.
ТАЁЖНЫЕ БАЙКИ ПОПУТЧИКА | ТАЁЖНЫЕ ИСТОРИИ
54:01
ТАЁЖНЫЕ ИСТОРИИ
Рет қаралды 53 М.
3 SECRET Stories for Excellent Life | Motivation Story In tamil
8:39
ENNUVATHELLAM UYARVU
Рет қаралды 66 М.
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 12 МЛН