No video

நாங்க பயந்த மாதிரி பெரிதா ஒன்னும் நடக்கல - Dr Arunachalam Exclusive Interview | WHO

  Рет қаралды 497,832

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

#கொரோனா #Scientists #Medicine
உலகம் முடங்கிக் கொண்டிருக்கிறது. தினசரி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பகுதிகள் எல்லாம், இப்போது பேய்கள் நடமாடும் இடங்களைப் போல மாறிவிட்டன.
மக்களின் இயல்பு வாழ்க்கையில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதாலும், பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது முதல் பயணக் கட்டுப்பாடுகள் வரையிலான நடவடிக்கைகளாலும், அதிக எண்ணிக்கையில் பொது இடங்களில் கூடுவதற்குத் தடை விதித்ததாலும் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
www.youtube.com...

Пікірлер: 703
@kumarvelusamy4686
@kumarvelusamy4686 4 жыл бұрын
DR.நீங்கள் கொடுக்கும் நம்பிக்கை எங்களுக்கு பெரிய உற்சாகம் தருகிறது
@mediamanstudio5977
@mediamanstudio5977 4 жыл бұрын
ஏதோ நல்லது . நம்பிக்கையா சொல்றீங்க. நல்லதே நடக்கட்டும்!
@sakthivelmurugan6241
@sakthivelmurugan6241 4 жыл бұрын
நம்பிக்கை கொடுத்த முதல் மனிதர், நன்றி,,,
@indiraniindiranik1939
@indiraniindiranik1939 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா நீங்களும் உங்கள் குடும்பம் பல்லாண்டு வாழஅந்த இறைவன் அருள் புரியவேண்டும்
@shankarp.s5923
@shankarp.s5923 4 жыл бұрын
After trying all the crap programs finally a system that makes real c@sh right here: *FunOnlineWork .com*
@kulothungans1433
@kulothungans1433 4 жыл бұрын
சரியான பாதையில் தான் நம் நாடு பயணித்து கொண்டு உள்ளது என்று தாங்கள் கூறுவது -நம்பிக்கையூட்டுகிறது!
@senthilmurugan5777
@senthilmurugan5777 4 жыл бұрын
நீங்கள் சொல்வது எங்களுக்கு ஓரளவு நம்பிக்கை தருகிறது.இந்த நிலை தொடர்ந்தால் நல்லது
@jegansrinivasanjeghu
@jegansrinivasanjeghu 4 жыл бұрын
Doctor உங்க பேச்சு தெரியத்த குடுக்குது....😊😊 நன்றி...🙏🙏🙏
@leo89726
@leo89726 4 жыл бұрын
இருந்தாலும் இனி வரும் நாட்களில் அதிகம் கவனம் தேவை மக்களே......
@saberunnisa2736
@saberunnisa2736 4 жыл бұрын
U r the first person who have given hope
@balanvisva8574
@balanvisva8574 4 жыл бұрын
சமூக இடைவெளி இரண்டு மீட்டர் அவசியம்!!!!!!
@divinesam1366
@divinesam1366 4 жыл бұрын
நீங்க சொல்ற விஷயத்த கேட்கும்போது சந்தோஷமா இருக்குங்க டாக்டர்
@user-eq9yg3cz1u
@user-eq9yg3cz1u 4 жыл бұрын
எல்லெரும்..மனிதர்கள் தானே.வாழ்த்துக்கள்.ஐயா
@soundarajang7507
@soundarajang7507 4 жыл бұрын
டாக்டர் நிங்கள் தான் ஒரிஜினல் Dr
@princys6412
@princys6412 4 жыл бұрын
Dr.சொல்றது 💯./. உண்மை....மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
@Sairam-tx7wp
@Sairam-tx7wp 4 жыл бұрын
மிக்க நன்றி. மிக தெளிவாக கூறியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி
@HARIHARAN-yo3yx
@HARIHARAN-yo3yx 4 жыл бұрын
இதை விட விளக்கம் வேறு எவராலேயும் தர முடியாது . நன்றி.
@divykarthik2499
@divykarthik2499 4 жыл бұрын
Crct anna
@vjvshalanirudh7370
@vjvshalanirudh7370 4 жыл бұрын
Ama
@vjvshalanirudh7370
@vjvshalanirudh7370 4 жыл бұрын
@@divykarthik2499 ama crt
@gokulakannanr6771
@gokulakannanr6771 4 жыл бұрын
Spread positivity, good sir
@suryaa.s2882
@suryaa.s2882 4 жыл бұрын
He is my family doctor 🙏 and best doctor
@rajubai5842
@rajubai5842 4 жыл бұрын
Oh purinjuruchu xnxx la oru mottai doctor varuvane antha maathuriya 😁😁 avanum family doctor than
@FarhanA9788
@FarhanA9788 4 жыл бұрын
@@rajubai5842 yean pa summave nammala kaluvi oothuranga ipo poi kalaikira ... ipo avaru indha comment ah paatha tabligh jamath ku po Pakistan po nu solvaaru thevaya pa namaku? Namma payaluga vaai yum summa iruka matikidhu
@suganthm3699
@suganthm3699 4 жыл бұрын
@@FarhanA9788 Hatsoff brother.. some sensible persons like u are the reason why we are united thank u
@kalaraj4433
@kalaraj4433 4 жыл бұрын
@@FarhanA9788 ungala mathiri matured ana aalunga la pakum pothu manasuku nimathiya irruku
@Aadhira_Atrocities
@Aadhira_Atrocities 4 жыл бұрын
@@rajubai5842 dey devdiya paya
@balamurugan8776
@balamurugan8776 4 жыл бұрын
சித்த மருத்துவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.
@priyans3196
@priyans3196 4 жыл бұрын
Positive words are needed at this situation. 🌺 🌺 🙏🙏
@brunokumar3163
@brunokumar3163 4 жыл бұрын
இன்னும் நிறைய பேருக்கு டெஸ்ட் எடுக்கல.. டெஸ்ட் நிறைய எடுக்கணும்
@Singleshakthi
@Singleshakthi 4 жыл бұрын
உங்கள் கருத்து தெளிவானது நாங்கள் சந்தோஷம் அடைகிறோம் இந்தியர்கள் விழ்புனர்வு அனைவரும் கல்வி பெற்று விட்டனர்கள் போல் உணர்கிறோம்
@ethirajgovindaswamy2829
@ethirajgovindaswamy2829 4 жыл бұрын
நம்பிக்கை ஊட்டும் தெளிவான விளக்கங்கள்.... நன்றி டாக்டர்
@viji7943
@viji7943 4 жыл бұрын
நன்றி sir சித்த மருத்துவ குறித்து உங்கள் கருத்து அறிய விரும்புகிறோம்....,
@KANCHIHOME
@KANCHIHOME 4 жыл бұрын
இறைவா இக்கணமே எல்லோருக்கும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்கவேண்டும்.
@chelladuraimarvanchelladur8789
@chelladuraimarvanchelladur8789 4 жыл бұрын
நன்றி அய்யா
@govindarajsridharan2070
@govindarajsridharan2070 4 жыл бұрын
உங்கள் தகவல் மணதிற்கு ஆறுதலைதருகிறது நண்றி
@JAYCSTV
@JAYCSTV 4 жыл бұрын
இந்தியா கொரானாவை வெல்லும், பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் நலம் பெறுவர்.அரசு எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டுகுறியது .மக்கள் அரசின் நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏நம்பிக்கை கொள்வோம்
@villageagrikrishna386
@villageagrikrishna386 4 жыл бұрын
உன்மை உலகம் உறைக்கட்டும்
@user-ff9gj2kl6c
@user-ff9gj2kl6c 4 жыл бұрын
நன்றி ஐயா நல்லது நடக்கும்💐💐🙏🏻🙏🏻🙏🏻
@sp.murugansp6448
@sp.murugansp6448 4 жыл бұрын
Good News Great Speech sir..
@rajalakshmir8924
@rajalakshmir8924 4 жыл бұрын
Good news sir
@Amarnath-ks2ig
@Amarnath-ks2ig 4 жыл бұрын
Thank you sir... Positive speech..
@geetvenkat
@geetvenkat 4 жыл бұрын
Doctor’s explanation is wonderful..Thank you doctor inspite of his busy schedule he is talking to us.🙏
@goutham6537
@goutham6537 4 жыл бұрын
Government took action at the right time....
@sanjeevi.n2217
@sanjeevi.n2217 4 жыл бұрын
நம் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை பலன்கள் கொடுக்க துவங்கியுள்ளது இதே சிக்கிச்சைகள் அமெரிக்கா வில் எவ்வளவு செலவாகும் என்று நம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் அப்பொழுது தான் நம் நாட்டு அரசாங்கத்தின் அருமை மக்கள் புரிந்துகொள்வார்கள்
@rubikarubika7473
@rubikarubika7473 4 жыл бұрын
அருமையான உரையாடல். நன்றி ஐயா
@medurineeraja5627
@medurineeraja5627 4 жыл бұрын
Nijama indha nerathula indha news oru aarudhallaa irukku sir....because few media channels are creating panic ....god must save our mother earth......and humankind...i m a mother of a girl child...i really cant imagine the consequences...adhu yendha country aah irukkatum.....everyone must be saved..lets have faith and stay home...stay safe..this is a lesson for everyone..
@SyeeMurugesh
@SyeeMurugesh 4 жыл бұрын
❤❤❤❤
@Venkat-on5cz
@Venkat-on5cz 4 жыл бұрын
Vedhathri Maharishi avargal books il ezhdhiyapadi manidhargal Ellarum VALGA VAIYAGAM VALGA VALAMUDAN daily kalai manaseegama vazhthinal 5tiimes kandippaga nalam undagum. Endru ennudaya karuthu
@aadhirasdiary9703
@aadhirasdiary9703 4 жыл бұрын
Same enakum girl baby eruku 2 months old.. daily ethey think pani tnsn agitey now at last I'm ok
@ramsviews5169
@ramsviews5169 4 жыл бұрын
They are not creating panic its really fact so don't believe this person he is just creating a myth best example us they are also did the mistake like roaming outside that's why they are now suffering we should accept the fact
@SyeeMurugesh
@SyeeMurugesh 4 жыл бұрын
@@aadhirasdiary9703 👍👍
@dhinasarisamayal2031
@dhinasarisamayal2031 4 жыл бұрын
மன தைரியம் கொடுக்கும் பதிவு..... பதிவு செய்தமைக்கு நன்றி....
@sachinvasantharaj2675
@sachinvasantharaj2675 4 жыл бұрын
இதுவும் கடந்து போகும் 🙏
@gopi170688
@gopi170688 4 жыл бұрын
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே இப்போதான் நிம்மதி பெருமூச்சு விட்டேன்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
மாரியம்மாள் எங்கள் நாட்டின் குலதெய்வம். நல்லதே நடக்கும். ஆயிரம் கண்கொண்ட அம்பாளின் பார்வை அனைத்து நாடுகளுக்கும் விழ அம்பாளை வேண்டிக்கொள்கின்றேன்.....
@sathishvamsi4266
@sathishvamsi4266 4 жыл бұрын
Doctor samy neenga valga😁🙏🙏🙏🙏
@rebeccac7078
@rebeccac7078 4 жыл бұрын
Great speech sir, very positive.
@dharanidurai2786
@dharanidurai2786 4 жыл бұрын
தெளிவான விளக்கம் Doctor நன்றி
@Kathirkathir-wg1sz
@Kathirkathir-wg1sz 4 жыл бұрын
தெளிவான தகவல் சூப்பர்
@padmanathanpadmanathan7228
@padmanathanpadmanathan7228 4 жыл бұрын
Full of positive vibe sir thank s for your speach
@mercyamali411
@mercyamali411 4 жыл бұрын
Thanks to people who valantierly came forward to test and helped in prevention of spread.
@thilagavathim5353
@thilagavathim5353 4 жыл бұрын
Thanks cm pm docters thupuravu paniyalargal police 🙏🙏🙏🙏🙏💅💅💅💅
@sheikismael8421
@sheikismael8421 4 жыл бұрын
Your answer is very useful to the people thanks and salute to you
@malathivelkumar6002
@malathivelkumar6002 4 жыл бұрын
எங்கள் பகுதி டாக்டர் என்பதில் பெருமைப்படுகிறேன்
@sheenasanthosh4385
@sheenasanthosh4385 4 жыл бұрын
Entha area
@a15suryaprabhakaram.s9
@a15suryaprabhakaram.s9 4 жыл бұрын
malathi velkumar endha area ma’am?
@malathivelkumar6002
@malathivelkumar6002 4 жыл бұрын
@@sheenasanthosh4385 ராமாவரம் சென்னை 89
@manishabajagayin617
@manishabajagayin617 4 жыл бұрын
Without seeing videos and reading ur all comments about hope is the best thing which gives me hope
@Arvindrajvivekraj
@Arvindrajvivekraj 4 жыл бұрын
*மக்கள் இன்னும் கொஞ்சம்* *ஒத்துழைச்சா 100%* *ஜெயிக்கலாம்* 💜
@sridharraman1528
@sridharraman1528 4 жыл бұрын
Thank you for giving positive information. And thank you and all medical professionals a big thanks
@sakthixerox8666
@sakthixerox8666 4 жыл бұрын
VAAZHGA VALAMUDAN Dr
@mrnps8317
@mrnps8317 4 жыл бұрын
Om saravana bhava🙏
@BhavaniKannanChennai
@BhavaniKannanChennai 4 жыл бұрын
கண்டிப்பாக வெல்வோம்...
@drdgurusamy
@drdgurusamy 4 жыл бұрын
Dear Dr 1)What you got in our hospitals r passive cases seeking the treatment for the symptoms after confirmatip. 2)If a case is reported all the contacts are followed up and monitored for the symptoms/ signes; if suspected with symptoms they tested for confir mation and treatment. 3) when a case is repoted without any contact histroy and from the infected area we should assume that there is a community just started. 5). Based on the above suspicion of community spread , we shoud start screening the entire community of that suspected area to rule out the community spread. The causes found during such survey shall be treated and this process should continue till the last case in the community is eliminated. 6) This community surveillance is called active surveillance which is followed by our public health department to bring down all outbreak of communicable diseases. We have eliminated Small pox, plague, cholera, VPDs, etc 6) So far we we have seen only the tip of the iceberg as per the openion of many epidemiologists world over. 7) So social distancing, active community surveillance, case cofirmation, treating the identified cases, tracing the contacts- for any infection and treatmrnt till the lost case is eliminated, effective IEC and community participation may the holistic solution to the current problem.
@MegaMohammed786
@MegaMohammed786 4 жыл бұрын
உதவி செய்கிறோம் செய்யவில்லை அது அடுத்து ஆனால் உதவி கேட்பதில் நாகரிகம் வேண்டும்
@aadanfena5098
@aadanfena5098 4 жыл бұрын
Apudi partha ukaga urimai neenga ketkum vidham miga koduurame.
@ramsviews5169
@ramsviews5169 4 жыл бұрын
@@aadanfena5098 adu ivar ila elathukum avunga mathatha ilukada paithyam avar sonna vishyam correct Dane edukaraduku pichai aduku thimira kepanaa aduku answer panu Mandi potu avanuku sevagam paananum avasiyam ila
@aadanfena5098
@aadanfena5098 4 жыл бұрын
@@ramsviews5169 loosu maari pesadha pala varudangalaha america europa pala fund and donation koduthukituirkaanga avanga adhellam thirupi keta namakellam jutti kuda minjaadhu so ippA avangaluku oru help panna kidaicha nalla vaaipu indha help lan oru chinna vishyamthan adha purinjikan summa sombu thuukum kuutathai pola pesadha.
@aadanfena5098
@aadanfena5098 4 жыл бұрын
Avan meratti ketanu naama parthoma chinna kolandhai bodya vaichi trp ethuna media irukum uuru namma uuru ivanga summa edhavadhu kelappi viduvaabunga.evlo medical help america india ku pannudhunu indha makkaluku theriyuma.
@ramsviews5169
@ramsviews5169 4 жыл бұрын
@@aadanfena5098 yaru sombu thukuradu niya Nana unamari Nan atu mandai 9 o clock velauku pudichitu Nina paya Dane Ni apdi Dan pesuva America India and England ku osi la onum kudukala onum kudukaala elatthum India avan panra trade kaga kudukaradu us oda big market India Dan mental indiala us oda kadai onu kuda ilana USA nakinu Dan poaganum and also main thing after freedom Russia is the major friendly country for India who helped all time to develop all our technology both in military and space and atom station not us us funding 5000 cores to Pakistan to Pakistan every year can u threaten them for giving money to Pakistan Nan solradu purinjikitu pesu each country has own self respect mukiyam most of the us products done in China not in India can us have guts to say China like this mental avanuku na kuduka venan solala Paki pichai kekaravan mariyadaiya kekanum edukaraduku pichai idula egathala mirati Dan keparu Ninga Mandi potu kudupinga at least China warning kuda ilama mandu potu sevagam panran vekam ila adusari velakaran suva naki polacha sangi kootam apdi Dan pesuva
@selvad9490
@selvad9490 4 жыл бұрын
சமூக பொறுப்பு முக்கிய ம்
@tamizhaniniyavan876
@tamizhaniniyavan876 4 жыл бұрын
மருத்துவ பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ... உங்களுடைய வெற்றி மட்டுமே இது. நன்றி உடன் பிறப்புகளே..
@DrMeharban
@DrMeharban 4 жыл бұрын
But our salary cut to 50%
@benamaheen8355
@benamaheen8355 4 жыл бұрын
Thank you for ur speech
@saisasi5977
@saisasi5977 4 жыл бұрын
Nalla nanry ulla ullam Dr. Eppay ellorum erukkanum.
@selvitprogrammer3624
@selvitprogrammer3624 4 жыл бұрын
Thank you sir for giving this interview
@murugapandi2540
@murugapandi2540 4 жыл бұрын
இது போன்ற ஒரு சிறப்பான முறையில் பதிவு அருமை அருமை அருமை
@annammastephen5389
@annammastephen5389 4 жыл бұрын
Sir, advice lockdown few more weeks, because people in village side. Still not much aware of its consequences, gave them food facilities. Otherwise we loose medical professionals.
@mosesjackson9227
@mosesjackson9227 4 жыл бұрын
He is such a nice doctor, always gives polite advice and more positivity
@nandhu63
@nandhu63 4 жыл бұрын
Arumayana padhivu..dr in super Tamil, expalnatiom
@kumarp.d.3136
@kumarp.d.3136 4 жыл бұрын
Good news!
@rukmanirajagopalanjanakhir4202
@rukmanirajagopalanjanakhir4202 4 жыл бұрын
Excellent speech Dr. It shows the confidence and care on people. Keep up your good work
@kokilas6740
@kokilas6740 4 жыл бұрын
Ur very correct nama panjam patinila irunthappa they given lots. So we have be greatful
@johnsonm.a71
@johnsonm.a71 4 жыл бұрын
Have to help to all humans they also our brother's and sisters .. have to safe all people in the world....
@radhikaradhi9491
@radhikaradhi9491 4 жыл бұрын
Thank you sir for ur positive feedback
@ViralVideos-pe6yh
@ViralVideos-pe6yh 4 жыл бұрын
Very positive person sir neenga !
@arunasenthil7888
@arunasenthil7888 4 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@bhuvana6887
@bhuvana6887 4 жыл бұрын
Dear sir very positive and Indian proud. First we clear this. And then work hard to make good economy
@swathi9831
@swathi9831 4 жыл бұрын
Confident..... confident....... confident...... Thank you sir
@vichufoodvlogs
@vichufoodvlogs 4 жыл бұрын
ஊரை ஆஸ்பத்திரியில் கொண்டு வைப்பதற்கு பதில் ,ஆஸ்பத்திரி போல் ஊரை சுத்தமாக வைக்க வேண்டும். யார்ஊரை இப்பொழுது காப்பாற்றினார்கள் என்பதை மக்கள் உணர்ந்து தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்.
@snugvisiontamil9641
@snugvisiontamil9641 4 жыл бұрын
Thank you Doctor! Thank you so much . . very clear and useful explanation . .
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 4 жыл бұрын
உங்கள் பேச்சு நம்பிக்கை அளிக்கிறது ,மனம் அமைதியடைகிறது நன்றி சார்
@tej175
@tej175 4 жыл бұрын
Lets all pray .
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 4 жыл бұрын
Thank.you.dr.arunachalam.for.your.optimistic..views...you.are.the.most Wanted.person.in.this.painful.situation.you.are.giving.us..lndians.good.hopes.our.p.m.modiji..also.encourages.us
@prapakaranprapa3316
@prapakaranprapa3316 4 жыл бұрын
❤️om namasivaya
@harshavarthan3816
@harshavarthan3816 4 жыл бұрын
You are best doctor
@aishwaryaaishu5951
@aishwaryaaishu5951 4 жыл бұрын
Ungal Tamil ucharippu sirappaka ullathu ayya....mikka nanri.....
@rthilaga8472
@rthilaga8472 4 жыл бұрын
The only doctor who has talked positively.....
@meenasujith613
@meenasujith613 4 жыл бұрын
I really appreciate your timely valuable message, it helps many of them 🙏
@shanmugarajaganesan7631
@shanmugarajaganesan7631 4 жыл бұрын
Thankyou for your poistive speech
@gunamurugan2538
@gunamurugan2538 4 жыл бұрын
எதார்த்தமான உண்மையை அழகாக கூறினீர் அண்ணா. நன்றி.
@Indtami
@Indtami 4 жыл бұрын
Morale is very important factor in these deadly times..finaly one good video which give us hope..oru kodi nandri doctor..god bless you..
@rajalakshmysubramanian3972
@rajalakshmysubramanian3972 4 жыл бұрын
Great replies doctor. I think a very lucid talk on what can continue helping our communities. Follow these rules and we will come out stronger
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 4 жыл бұрын
Romba naalaikku apuram Nambikkaia naalu vaarthaikal sonneenga....!! Thank you Dr Ji...!!
@durgamahes8813
@durgamahes8813 4 жыл бұрын
Super sir🙏
@benittoraj4944
@benittoraj4944 4 жыл бұрын
First time newglitz uploaded good video
@vigneshvignesh509
@vigneshvignesh509 4 жыл бұрын
Thank you so much doctor very very good news
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 4 жыл бұрын
Dr. நீங்கள் மனிதாபிமான அடிப்படையில் உள்ள டாக்டர்..நாம் நீங்கள் சொன்னது போலவே உலகுக்கு உதவ வேண்டும்.
@harithakannan232
@harithakannan232 4 жыл бұрын
நன்றி டாக்டர்
@manivannancn1844
@manivannancn1844 4 жыл бұрын
ஜெய் ஹிந்த்
@cskkrishna5318
@cskkrishna5318 4 жыл бұрын
Good speech sir
@geethasaravanageethasarava9420
@geethasaravanageethasarava9420 4 жыл бұрын
நல்ல பதிவு சொன்னிங் நன்றி
@skalps5803
@skalps5803 4 жыл бұрын
still 21 days lockdown correct sir,afrer lockdown also every one should be follow social diatance
@ssvj-ssp-kamali-ltt
@ssvj-ssp-kamali-ltt 4 жыл бұрын
We feel really safe.. In spite of many false messages..
@perumalm8183
@perumalm8183 4 жыл бұрын
Thank u sir
@hemamalini7019
@hemamalini7019 4 жыл бұрын
Rightly said doctor. I am proud to be an Indian. 🙏👍
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 46 МЛН
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44