No video

நீங்கள் பிறந்த காரணத்துக்கு போகவேண்டிய சிறப்புக் கோவில்?- Rishabhanatha | Nama Yogam In Tamil

  Рет қаралды 132,257

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

#namayogam #karnam #rishabanatha #astrology #devotional #devotionalchannel #devotionalvideos #tamildevotional #tamildevotionalvideos #tamildevotion
நீங்கள் பிறந்த காரணத்துக்கு போகவேண்டிய சிறப்புக் கோவில்?- Rishabhanatha | Nama Yogam In Tamil
கரணத்தின் மூலம் வெற்றியடைவது எப்படி ?
Part 1 : • கரணத்தின் மூலம் வெற்றி...
------------------------------------------------------------------------------------------------------------------
OneManShop by Makeshift
One Man Shops are simple, shiftable and suitable for shops, kitchens etc.
Take your shop to any location and sell your products.
For more details visit makeshift.co.in
or call +918248507485
------------------------------------------------------------------------------------------------------------------
Ashwins sweets & snacks
aswinssweets.com/
Customer Support:
+91 73394 15757
+91 73730 41434
------------------------------------------------------------------------------------------------------------------
MCR
Diwali Exclusive Offer: For a limited time,
Shop Now: www.mcrshopping.com
Celebrate the festival of lights in style with MCR Boom Chick Color Shirts!
Purchase Link: mcrshopping.com/
------------------------------------------------------------------------------------------------------------------
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...

Пікірлер: 117
@IBCBakthi
@IBCBakthi 9 ай бұрын
கரணத்தின் மூலம் வெற்றியடைவது எப்படி ? Part 1 : kzfaq.info/get/bejne/gZ57ibVe2JraqWg.html
@dhivvyarajagopal5510
@dhivvyarajagopal5510 9 ай бұрын
Sathishpatham Karanam temple sollunga ayya
@ASHOKKumar-zh3pg
@ASHOKKumar-zh3pg 9 ай бұрын
ஐயா செல் தொலைபேசி எண் கொடுங்க சார்....
@siddhabalaji3275
@siddhabalaji3275 7 ай бұрын
சாமி உண்மையை தான் சொல்கிறார் மிகச்சிறப்பு எனக்கும் ஜோதிடம் தெரியும் அருமையான விளக்கத்தை உபயோகப்படுத்திக் கொள்ளவும் உங்கள் மனசுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்யுங்கள்
@waseembasha7457
@waseembasha7457 4 ай бұрын
சிறப்பு 🎉 அருமையான பதிவு 🎉 நன்றி 🎉 வணக்கம் 🎉
@KarthiKarthi-pw4vv
@KarthiKarthi-pw4vv 9 ай бұрын
நான் சகுனி கரணம் ஏமாளியாக இருக்கிறேன்
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 8 ай бұрын
கௌலவ கரணம்🐖 ஶ்ரீ பூவராக பெருமாள்🙏 ஶ்ரீ முஷ்ணம், கடலூர்.
@arumugamvs9691
@arumugamvs9691 9 ай бұрын
நாங்கள் இருவரும் வணிசைகரணம் பிரிந்து தான் உள்ளோம்
@mnvn
@mnvn 6 ай бұрын
Epidi kandu pidikrathu
@user-dw9nh3uy8o
@user-dw9nh3uy8o 9 ай бұрын
Kimshthukkilam karanam erupavargal poga vendiya kovil sollunga sir...pls..
@user-uq8kc4us5o
@user-uq8kc4us5o 7 ай бұрын
Ayya manthi baghavan pathi sollungal
@navinjayaram178
@navinjayaram178 9 ай бұрын
Mudakku kovil patri sollunga ayya
@omsivan1683
@omsivan1683 9 ай бұрын
திருமண பொருத்ததிற்க்கு கரணத்தைவிட ஜாதக கட்டம் பார்த்து செய்வது நல்லது
@jphairoil
@jphairoil 9 ай бұрын
அருமை சாமி 🙏🙏🙏
@kvgovindan1965
@kvgovindan1965 4 ай бұрын
Samy unkal arivu apaaram
@premchandra3131
@premchandra3131 9 ай бұрын
ஐயா நாங்கள் எப்படி கண்டு பிடிப்பது
@jansil2614
@jansil2614 9 ай бұрын
கரணம் எப்படி கண்டுபிடிப்பது
@prabhuganeshbaskaran5258
@prabhuganeshbaskaran5258 9 ай бұрын
enter your DOB, time and place in online horoscope. it will tell all details thidhi, yogam, karanam
@sathiyamoorthysubbiah2358
@sathiyamoorthysubbiah2358 9 ай бұрын
18/12/1974 Theni Time 12 midnight
@user-re6gn5ny4e
@user-re6gn5ny4e Ай бұрын
Sir. Please. Unga. Kalila. Asai. Vanganum. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavithat369
@kavithat369 3 ай бұрын
karnanathan suriyan variyan naama yogam guru yogi suruyan avayogi 10 il suriran magara laknam guru 6 il entha kadavul kumbuduvathu
@IndiranyOmshakthi-bm9hr
@IndiranyOmshakthi-bm9hr 9 күн бұрын
Amavasi uruvana story ungal channel sollunga
@kanakasekar4637
@kanakasekar4637 9 ай бұрын
ஐயா என் மகன் சகுணி கரணம் அஸ்வினி நட்சத்திரம் கடக லக்னம் கடக ராசி கடக லக்னம் திருநள்ளாறு ‌ செல்லக்கூடாது என்று சொல்கிறார்கள் உண்மையா ஐயா
@user-uq2nt3xl1j
@user-uq2nt3xl1j 9 ай бұрын
Meena rasi uthrattathi natchathram Monday morning 5o clock birth time yenaku yenna Karanam sir
@humsinidevi80
@humsinidevi80 9 ай бұрын
Thanks guruji
@williamsaravana8715
@williamsaravana8715 9 ай бұрын
வனிசை கரணம் என்றால் என்ன?
@krishnanannamalai-hn4mx
@krishnanannamalai-hn4mx 27 күн бұрын
Ayya Eppadi pad hi jathagam kandu pidipathu
@ManiKandan-kz4jz
@ManiKandan-kz4jz 29 күн бұрын
Its true..na one time Nandhi kalyanam parthean..Next year kulla enaku marraige agiduchu...Om Namakshivaya...
@PriyaSiva12
@PriyaSiva12 9 ай бұрын
நன்றிகள் பல குருஜி 🙏🙏
@garuda-369
@garuda-369 9 ай бұрын
கரணம் எப்படி கண்டு பிடிப்பது
@aak7602
@aak7602 9 ай бұрын
கரம் கர்ணம் பத்தி விளக்கம் செல்லுங்கள் சாமி
@mahalaksmi6486
@mahalaksmi6486 4 ай бұрын
Husbund also home maker manaiviyai avanga controlil irukavayndum ena ninaikirargal, so, divorce engira mudivuku vandhu viduhirargal.
@kamdenu6675
@kamdenu6675 9 ай бұрын
நான் சகுனி கரணம் அப்படி ‌ஒன்றும் கலகம் செய்வதில்லையே.
@Jfirdufufit3uf
@Jfirdufufit3uf 9 ай бұрын
ஐயா சகுனி கரணம் ஒரு அருமையான கரணம் ஆண்டியும் அரசனாக கூடிய வல்லமை படைத்த ஒரு கரணம் சகனி கரணம் அரசனையும் ஆண்டியாக்கக் கூடிய ஒரு காரணம் சகுனி கரணம்
@senthilkumarp8126
@senthilkumarp8126 9 ай бұрын
சகுனி ஒன்றும் தேவை இல்லாம கலகம் செய்யல, உங்களுடைய வாழ்வில் யாராவது அநீதியான செயல செய்ததா அப்ப தெரியும் இந்த சகுனி வேலைய
@kumaranricemundy8507
@kumaranricemundy8507 9 ай бұрын
Bb
@ss.studio5533
@ss.studio5533 8 ай бұрын
Ean sister appadithan
@SathishKumar-yj9fm
@SathishKumar-yj9fm 9 ай бұрын
ஐயா...! கரணம் எப்படி கண்டுபிடிப்பது. இதுவரை யாரும் செல்லவில்லை....? பிறர் கரணம் அறிவது எப்படி....?!
@kavirajnatarajan6596
@kavirajnatarajan6596 9 ай бұрын
உங்கள் ஜாதகத்தில் பார்க்கவும். பிறந்த தேதி நேரம் ஆன்லைன் ஜாதகத்தில் பார்க்கலாம்
@SathishKumar-yj9fm
@SathishKumar-yj9fm 4 ай бұрын
அனைவர்க்கும் நன்றி ஐயா.
@periyasamy0075
@periyasamy0075 7 ай бұрын
வனிசை காரணம் என்றால் என்ன அதை எப்படி கண்டுபிடிப்பது எங்களுக்கு புரியும்படி தெளிவாக சொல்லுங்க சாமி
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 9 ай бұрын
Om murugaa vetrivel murugaa
@hariharanvenkatachalam5955
@hariharanvenkatachalam5955 2 ай бұрын
Vishti karnam patri sollungal.
@shubhaprada6184
@shubhaprada6184 2 ай бұрын
Super
@nithyaa5378
@nithyaa5378 8 ай бұрын
கரணம் கண்டுபிடிப்பது எப்படி ஐயா? நான் அனுஷம் நட்சத்திரம் விருச்சிக ராசி
@sakthivelsakthivel9232
@sakthivelsakthivel9232 9 ай бұрын
கரணம் எப்படி கண்டுபிடிப்பது எப்படி சாமி
@koorimadhavan8951
@koorimadhavan8951 9 ай бұрын
நன்றி வணக்கம்
@shanthiyuvaraj7361
@shanthiyuvaraj7361 9 ай бұрын
Meena rashi nakshatra revati lagan kahani 19 3 99 Friday evening 7 30 p m samy i need his future
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 7 ай бұрын
பாலவம் கரணம் சொல்லுங்க அப்பா
@SRM943
@SRM943 9 ай бұрын
Super..Super
@deviraman8046
@deviraman8046 8 ай бұрын
அய்யா வணக்கம் சித்தர்கள் கனவில் வந்த என்ன பலன் கிடைக்கும் பதில் அளிக்க வேண்டும் அய்யா வணக்கம் குருவே சரணம்
@shruthilakshmi3266
@shruthilakshmi3266 9 ай бұрын
Mr Sai Senthil... Would like to inform that U present the program with good questions.... NO DOUBT....But can u find answer for one question which is there in my mind for a long time....All the Astrology is fine for people who know their Parents, Birth Date, Time etc....But what about the Orphanages who hardly know who their parents are nor their kula deivam etc....Does that mean that Almighty will not be helping those Souls....Weird.....
@lathaharshini2363
@lathaharshini2363 9 ай бұрын
Taitil karanam thirku aiya?
@sakeelanair9778
@sakeelanair9778 9 ай бұрын
Karanam endaral enna aiya,epadi therithekulvethe aiya
@shubhaprada6184
@shubhaprada6184 2 ай бұрын
Karanam endral tithi oda paadi
@aksshiva4048
@aksshiva4048 2 ай бұрын
Total how much Karanam?
@amaransurendiran4856
@amaransurendiran4856 9 ай бұрын
ஐயா கரணம் என்றால் என்ன, அது எங்கள் விதியில் செலுத்தும் பங்கு. சூப்பர் ஐயா நன்றி சுரேன் அமரகுமார் (Amaran) இலங்கையிலிருந்து
@rpstrpst5484
@rpstrpst5484 8 ай бұрын
அய்யா வணக்கம் ஜாதகத்தில் மாத்தி பற்றி கூறுங்கள் அய்யா
@karthigeyanbalakumar8313
@karthigeyanbalakumar8313 8 ай бұрын
I am sathurpadha karanam what will I have to do my improvements?
@valarmathi6172
@valarmathi6172 9 ай бұрын
கரணம் என்பது எப்படி தெரிந்து கொள்வது சார் நான் ரிஷபம் கிருத்திகை நட்சத்திரம் என்ன கரணம் சொல்லுங்க
@kavirajnatarajan6596
@kavirajnatarajan6596 9 ай бұрын
உங்கள் ஜாதகத்தில் பார்க்கவும். பிறந்த தேதி நேரம் ஆன்லைன் ஜாதகத்தில் பார்க்கலாம்
@vasudevan4300
@vasudevan4300 9 ай бұрын
வணக்கம்ங்க குருசாமி கரணநாதனைப் பற்றினால் வாழ்க்கை எவ்வாறு சிறக்கும் என்பதை கூறினீர்கள் நண்றிங்க சாமி
@garryxoxff8796
@garryxoxff8796 8 ай бұрын
ஜயா நீங்கள்.ஜாதகம் பார்க்க சொல்லிதருவீங்களா வகுப்பு. எடுப்பங்களி'
@venilak425
@venilak425 8 ай бұрын
Thanks sami
@drb.prabaharan4169
@drb.prabaharan4169 9 ай бұрын
ஐயா நான் பாலவம் கரணம்.
@Win156
@Win156 9 ай бұрын
திருமழபாடி போய் வந்தாச்சு இரண்டுமுறை ஆனாலும் திருமணம் இன்னும் கூடவில்லை. என்ன செய்ய
@visus2704
@visus2704 4 ай бұрын
3 times am going same..
@RAVIKUMAR-ej6gw
@RAVIKUMAR-ej6gw 3 ай бұрын
First nama kula dheivatha valipaduga regulara
@user-bu6ot5dv1e
@user-bu6ot5dv1e 7 ай бұрын
Perintha kadhalai ondru serka pariyaram
@SuryaKolanji-jd3tf
@SuryaKolanji-jd3tf 9 ай бұрын
Karanam epadi kandu pidipathu
@viswanathanv4300
@viswanathanv4300 8 ай бұрын
குருவே நான் உங்களுக்கு சிசீனாக வரவேண்டும்
@mageshmageshwari4916
@mageshmageshwari4916 9 ай бұрын
Karasai karanam aappothu varum sir
@poornimasp3408
@poornimasp3408 8 ай бұрын
What is karanam how to know this
@user-sn8sv9gr6g
@user-sn8sv9gr6g 9 ай бұрын
Om Namasivaya
@uma.s4390
@uma.s4390 9 ай бұрын
நான் பிறந்த கரணத்தை எப்படி கண்டுபிடிப்பது ஜயா
@pushpas2007
@pushpas2007 9 ай бұрын
Jadhakam la irukkum..unga kitta illa na online jadhakam free ya edukkura option la poi parunga
@giriyash4725
@giriyash4725 9 ай бұрын
Waiting 😢 for karasai karanam, apadiye endha karanam porundhum solidunga sir please
@MrVedhan
@MrVedhan 9 ай бұрын
Already told about Karasai in his previous video at last 5 mins
@selvaprasathp9082
@selvaprasathp9082 6 ай бұрын
நான் உடனே உங்கள பார்க் கா அனுமதி வேண்டும்
@mohanana5308
@mohanana5308 9 ай бұрын
Om namasivaya
@rajeshdeshven4955
@rajeshdeshven4955 9 ай бұрын
Address sollunga
@vijayraghavan9032
@vijayraghavan9032 4 ай бұрын
பவம் கரணம் பலன்
@navinjayaram178
@navinjayaram178 9 ай бұрын
8il sukran patri sollunga ayya
@miracles1570
@miracles1570 9 ай бұрын
Epa trailer elam vitu directa topic ponga
@KarthiKeyan-lj2ut
@KarthiKeyan-lj2ut 8 ай бұрын
How can I contact pls
@thangamariyappanp7013
@thangamariyappanp7013 9 ай бұрын
திருச்செந்துர்முருகன்துனைபத்திரகரணக்கு
@dineshjee2802
@dineshjee2802 9 ай бұрын
கௌலவம் கரணத்தை பற்றி விரிவாக சொல்லவில்லை
@kasik5629
@kasik5629 9 ай бұрын
Kovalakaram
@shanthibabu2031
@shanthibabu2031 7 ай бұрын
🙏🙏🙏🙏💐
@joseph.mjoseph.m3935
@joseph.mjoseph.m3935 8 ай бұрын
Oruthar jathakam pakarathuku 50000 ketkarathu yeppati sir
@joseph.mjoseph.m3935
@joseph.mjoseph.m3935 8 ай бұрын
Yegnkala mathiri vasathi ellathavagnka paka mutiyathu
@praveenm3801
@praveenm3801 9 ай бұрын
என் ஜாதகத்தில் எனக்கு இரண்டு கரணம் இருக்கிறது .அதாவது கரசைக் கரணம் நாழிகை 29 வினாடி 55 மேல் வாணிஜை கரணமும் தியாஜிஜாய் நாளிகை 49 வினாடி 06 ena ulathu. நான் என்ன எடுக்க வேண்டும்?
@Scorpio_Rahul
@Scorpio_Rahul 8 ай бұрын
Naan vanisai karanam than. Thirumala paadi poitu vanthu 2 varusam aaguthu. Intha pathivu theriyamalaye poitu vanthu iruken.onnu nadakala
@DharbarBriyani
@DharbarBriyani 3 ай бұрын
சகுனி கரணம் வரும் நாட்களில் சென்று பூஜை செய்து வழிபாடு செய்ய நன்மை 🎉
@paramasivam.k-6658
@paramasivam.k-6658 8 ай бұрын
சாமிநம்பர்ஓம்
@rajasekar2557
@rajasekar2557 9 ай бұрын
ஜாதகத்தில் கரணம் எப்படி பார்ப்பது
@prabhuganeshbaskaran5258
@prabhuganeshbaskaran5258 9 ай бұрын
enter your DOB, time and place in online horoscope. it will tell all details thidhi, yogam, karanam
@joseph.mjoseph.m3935
@joseph.mjoseph.m3935 8 ай бұрын
Nignka pothu thontu seiyatennu sollathignka
@joseph.mjoseph.m3935
@joseph.mjoseph.m3935 8 ай бұрын
Vasathi ellathavagnka evarkitta pokathignka
@annadurai8163
@annadurai8163 8 ай бұрын
💞🙏🙏🙏🙏🙏💞
@jothipragasamlakshmanan9214
@jothipragasamlakshmanan9214 8 ай бұрын
முதலில் இந்த விளம்பரங்கள் எரிச்சலைத் தருகின்றன.இனிஇவ்வாறானவிளம்பரங்கள்வந்தால்அவைபோன்றவீடியோக்களைநார்பார்க்க..கேட்க... கருத்துரைக்க மாட்டேன்.
@kabaddi347
@kabaddi347 7 ай бұрын
V̊ån̊åk̊k̊åm̊ s̊åm̊ẙ
@mayamari1221
@mayamari1221 9 ай бұрын
ஐயா உங்களை தொடர்பு கொள்ளாமல் கீழ நம்பர் எல்லாம் கொடுத்திருக்காங்க அந்த நம்பரை நம்பர் எல்லாம் ஈ உங்களை பார்க்க வரணும்னா
@greenfather9827
@greenfather9827 9 ай бұрын
என்ன சார் பாவ க்காரனுக்கு கோவில் இல்லை
@senthilkumarkm5522
@senthilkumarkm5522 9 ай бұрын
பவ கரணம் நாமக்கல் நரசிம்மர்
@viswanathanv4300
@viswanathanv4300 8 ай бұрын
சாமி முதல்ல உங்க அட்ரஸ் சொல்லு சாமி
@vinothnarayanan6578
@vinothnarayanan6578 9 ай бұрын
11 ஆரஞ்சு பழம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் யாருக்குத் தர வேண்டும்
@Jfirdufufit3uf
@Jfirdufufit3uf 9 ай бұрын
திருச்செந்தூர் முருகனிடம் பழத்தை வைத்துவிட்டு மீண்டும் அந்த ஒரு பழத்தை எடுத்து அங்கேயே சாப்பிட வேண்டும் அப்படி சாப்பிட்டால் உங்களுடைய கருநாதன் முழுமூச்சாக வேலை செய்வான்
@HasmikaaPriyahasmikaa-gc5um
@HasmikaaPriyahasmikaa-gc5um 2 ай бұрын
கோழி வளர்ப்பதே சாப்பிட தானே
@Sabhanayagam-hp3bg
@Sabhanayagam-hp3bg 9 ай бұрын
சுவாமியின் mobile number வேண்டும்
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 22 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 10 МЛН