No video

நாங்க பொழச்சது எங்களாலயே நம்ப முடியல...| Actress Viji Chandrasekhar | Lovelyn | Suriya | Tsunami

  Рет қаралды 405,927

Nakkheeran Studio

Nakkheeran Studio

Күн бұрын

#nakkheeranstudio #vijichandrasekhar #lovelynchandrasekhar #ayali #tamilcinema #tamilmovie #tamilactress #madhayanaikootam #thillumullu #rajini #rajinikanth #kbalachander #kadaikuttysingam #vijaysethupathi #womenempowerment #womensday #women #nakkheeran #nakkheeraninterview #nstudio #kollywood #tsunami #chennaifloods #flood #tamilnaduflood #tnflood
நாங்க பொழச்சது எங்களாலயே நம்ப முடியல...| Actress Viji Chandrasekhar | Lovelyn | Suriya | Tsunami
For Advertisement & Promotion contacts:
E-Mail us : nknsysop@gmail.com
For more videos, interviews, reviews & news,
Subscribe here : goo.gl/DTssgY
For More Exciting Videos Follow us @
Facebook : / nakkheeranstudio
Twitter : / nstudioweb
About Nakkheeran Studio:
Nakkheeran Studio Channel has great passion for Cinema. We aim to provide updates on cine world and love to throw light on skilled artists. Our focus is predominantly towards Tamil Cinema that has evolved in its own way over a period of time. Please subscribe our channel to receive quality updates and of course, to encourage us :)

Пікірлер: 136
@sundarsundarp4536
@sundarsundarp4536 Жыл бұрын
ஒரு நிகழ்வை மிக அழகாக விவரிக்கும் ஆற்றல் .இது ஆண்டவனின் அருட்க் கொடை. வாழ்க அம்மா.
@mannarmannan8171
@mannarmannan8171 9 ай бұрын
அம்மையார் எம்மதமும் சம்மதம் இதுதான் உண்மையான மனிதனுக்கு உள்ள குணம் இது இந்த அம்மையாருக்கு அவர் கணவருக்கும் இருக்கிறது இது போல் அனைவரும் இருக்கவேண்டும் நல்ல மணிதருக்கு இருக்கும் அணைத்து குணங்களும் உங்களுக்கு இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 8 ай бұрын
சுனாமி பற்றி உணர்வை இவ்ளோ அழகா தெளிவா நீங்கள் மட்டுமே சொல்லியிருக்கீங்க உணமையில் புத்திசாலி பெண் நீங்கள் நீங்க நம்பும் கடவுளார் காப்பாற்றி இருக்கார் நல்லா இருங்க வாழ்த்துக்கள்
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 Жыл бұрын
இறைவன் நல்லவர்களை கைவிட மாட்டான் சுனாமி வந்தும் தப்பிச்சிருக்கீங்க. சரிதா மேடம் போல நீங்களும் சிறந்த நடிகை மேம் வாழ்த்துக்கள் 👍
@suganthis6655
@suganthis6655 8 ай бұрын
Ada pomma sethavangallam kettavangala
@gsbotgaming7191
@gsbotgaming7191 Жыл бұрын
அன்பு சகோதரியின் வாழ்க்கை மேன்மேலும் பெருக வேண்டும் சகோதரியின் பிள்ளைகளுடன் ஆரோக்கியமும் ஆனந்தமும் நீண்ட ஆயுளும் அளவற்ற செல்வத்துடன் திகழ வேண்டுமென எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறோம்
@nandhinirajkumar7609
@nandhinirajkumar7609 Жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை! வாழ்த்துக்கள் அம்மா.
@MM-yj8vh
@MM-yj8vh Жыл бұрын
விஜி.... 👌🌹👍 உங்க கணவர் அருமையான,நேர்மையை விரும்பும் நல்ல மனிதர். அவர் சொல்வது மிகப் பெரிய ஒரு இறைவனின் சொல்.... கடன் இல்லாமல் வாழ்வது தான் உண்மையான, நிம்மதியான ஒரு மனித வாழ்கை. அது தான் பெரும் சொத்து. நீங்க சொன்ன சுனாமி விசயங்கள் ..... இன்று கேட்பதற்கு நன்றாக இருந்தாலும்.... அன்று எப்படி இருந்து இருக்கும் என்பதை நினைத்து பார்க்கிறேன். அந்த நிகழ்வு உங்களுக்கு.... மிகவும் மன பலத்தை கொடுத்து இருக்கும். இறைவன் நல்லவர்களுக்கு எப்போதும் தன் கையை உதவிக்கு கொடுப்பார். வாழ்க, வளர்க. பேட்டி எடுத்த தம்பிக்கும் என் வாழ்த்துகள்... 🌹👏👍
@valarmathisomasundharam6068
@valarmathisomasundharam6068 Жыл бұрын
இறை நம்பிக்கை வீண் போகாது.மேடம்.வாழ்க வளமுடன்.
@s.devasahayamaris.deasahay2968
@s.devasahayamaris.deasahay2968 8 ай бұрын
அம்மா சூப்பர் மா நீங்க காய்கறி உங்க பக்கத்துல இருக்கிற ஏழைகளுக்கு கொடுங்க mam 🙏அவங்களால வாங்க முடியாதா 🙏
@mounishateena24
@mounishateena24 Жыл бұрын
Masha allah hearing about quran get goosebumps Allahu Akbar
@chandraprabhakar9038
@chandraprabhakar9038 8 ай бұрын
Wonderful interview..with pure and genuine incidents...very nice madam..hats off to yr husband..!!!
@homelyqueen7517
@homelyqueen7517 Жыл бұрын
அல்லாஹ் மிக பெரிய கருணையாளன் இதை ஏனோ ஏற்க மறுக்கும் உலகம் உங்கள் குடும்பத்தை காப்பாற்றிய இறைவன்
@sasikumar-gw6xb
@sasikumar-gw6xb Жыл бұрын
ஆமாமாமாமாமாமாமா
@gsaonenessgsaoneness9147
@gsaonenessgsaoneness9147 Жыл бұрын
எங்களின் மஹா சிவன் தான் அனைவரையும் காப்பாற்றினார், ஓம் நம சிவாய 🙏
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 Жыл бұрын
ஈசன் ,இயேசு ,இஸலாமா எல்லாம் ஒன்றே.
@rameshraguraman701
@rameshraguraman701 Жыл бұрын
உன் அல்லாஹ் மட்டும் இல்லை இங்கே அனைத்து கடவுள்களும் பெரியதான உன் புத்தி செருப்பால் அடிக்க வேண்டும்
@tamilselvi9220
@tamilselvi9220 Жыл бұрын
P
@shakilabanus8744
@shakilabanus8744 Жыл бұрын
சூப்பர் madam மாஷா அல்லாஹ் குர்ஆன் v safe ur 👍👍👍👍👍🤲
@thamaraik1773
@thamaraik1773 Жыл бұрын
Wonderful interview. Love the way Viji Mam speaks.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
அக்கா சரிதா,தங்கை விஜி நடிப்பு ராட்சசிகள் .நிறைய படங்கள் நடித்து மக்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள் சகோதரிகளே.உங்கள் குடும்பங்கள் சிறந்து விளங்கட்டும்.வாழ்க,வாழ்க.
@manikandan-ph3ki
@manikandan-ph3ki Жыл бұрын
Masha allah❤
@usharajavelu9935
@usharajavelu9935 Жыл бұрын
Vji all the best for your lovely and inspiring hubby ,your daughters and yourself.i am a great fan of you from thillu mulls.i am 65 yrs old.i like to meet you atleast once,dear Viji
@user-ou1tr5nq8h
@user-ou1tr5nq8h Ай бұрын
Masha Allah alaha pesuriga❤
@Radhiga
@Radhiga 7 ай бұрын
Excellent interview
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 Жыл бұрын
Though her mother tongue is Telugu, she speaks flawless Tamizh .
@dominiczenais4991
@dominiczenais4991 Жыл бұрын
She is a malayalee
@sridevisatchidanandam3868
@sridevisatchidanandam3868 8 ай бұрын
Yes, she is a mallu.
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 8 ай бұрын
Really, I heard that she is younger sister of Saritha.​@@dominiczenais4991
@jayashreejp988
@jayashreejp988 Жыл бұрын
Wonderful Interview .
@sanvisanvi3101
@sanvisanvi3101 Жыл бұрын
ராதிகா மனோபாலா எல்லோரும் காய்கறிகள் வாங்க வழி இல்லாதவங்களா😂 அதை இல்லாத ஏழைகளுக்கு கொடுக்கலாமே
@cynthiya31
@cynthiya31 Жыл бұрын
They have helped people during tsunami.. Y no one talking about that.. Neege unge friend's ku ethuvum kudukamatingala? .. Just because celebrity avanga normala valakudatha.. I'm sure, she is helping many poor people, we don't know about, she mentioned, uthuvi pannithu sollikadakudathu... From there we know she is very kind hearted..
@shalinishalini1235
@shalinishalini1235 Жыл бұрын
Super husband hats for you
@annalaxmiparusuraman7522
@annalaxmiparusuraman7522 Жыл бұрын
பெண்கள் நாம் நாட்டின் கண்கள் ❤
@Sheik527
@Sheik527 8 ай бұрын
Masha allah..
@ramasamyk8545
@ramasamyk8545 9 ай бұрын
Madam very Casual in the inter view without any exaggeration. People will like this naturally.
@p.sumathip.sumathi9865
@p.sumathip.sumathi9865 Ай бұрын
Good anchor 🎉
@yaminidevijeyakumar7867
@yaminidevijeyakumar7867 Жыл бұрын
Great, mam, it's such an inspiring story. may god bless you and your family ❤
@abeponarul9118
@abeponarul9118 9 ай бұрын
What a wonderful interview! Sairam.
@AMYoges
@AMYoges 8 ай бұрын
Hats of you mam. God bless you mam. Very good hearted you and husband
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 Жыл бұрын
Super madam. Lovely speech ❤ vazhga valamudan
@rajalaksmirajeev5947
@rajalaksmirajeev5947 Жыл бұрын
My father is a police man he is also thinking don't borrow anything from any other people .please save the money first ..... mam your husband thought process is same as my dad's thought process
@Mekala370
@Mekala370 12 күн бұрын
Super mam.Advan ce thought 🎉🎉🎉🎉🎉
@nawjathnoordeen2287
@nawjathnoordeen2287 Ай бұрын
Tsunamiyil vanthe anthe al quran nai neengalum sir rum paathu kathu vaithirukum vitham great great great
@thejashree9659
@thejashree9659 Жыл бұрын
emmadamum sammadam.ella Iraivanum karunai kadaldan.unga interview than proof madam. very happy to be a woman.God bless UR family mam.thank U for U R advice that how we should grow the girl babies.
@noorjahan8792
@noorjahan8792 Жыл бұрын
நல்ல கணவர் கடவுள் அருள் உங்களுக்கு.
@nawjathnoordeen2287
@nawjathnoordeen2287 Ай бұрын
unmaiyele nalla husband kidaichavange allah udaiye arul petravargal
@vasanthim2531
@vasanthim2531 9 ай бұрын
Yennam pola kadavul asirvatham unngaluku kidaikum. Mom unga act semaya irukum. Meedum yengalukaga nadinga❤
@helloindians2760
@helloindians2760 Жыл бұрын
True wife & Amma 🎉
@sharmilaa7778
@sharmilaa7778 Жыл бұрын
Amen Amen thank you Jesus 🙏
@muthusamysamikkannu1143
@muthusamysamikkannu1143 Жыл бұрын
Viji amma, i like your brave..
@jyothihydraulics1510
@jyothihydraulics1510 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி விஜி.
@user-wt8dg2fo7b
@user-wt8dg2fo7b Ай бұрын
Truth mem viji
@Galatta_Fun
@Galatta_Fun Жыл бұрын
Good heart for ur family
@rajangamperiyasamy6880
@rajangamperiyasamy6880 Жыл бұрын
முத்துராமலிங்கம் படத்தில் உங்கள் நடிப்பு அருமை அக்கா
@lakshugold2738
@lakshugold2738 Жыл бұрын
Sooo sweet mam🥰😍😍😘
@handstogetherlearningskill6265
@handstogetherlearningskill6265 8 ай бұрын
Amen❤
@user-fo5ik8hv8s
@user-fo5ik8hv8s 15 күн бұрын
Superb Mam.
@geetharajugopalan444
@geetharajugopalan444 9 ай бұрын
Great mam 💯💯💯💯
@sabithunisabegamm7702
@sabithunisabegamm7702 Ай бұрын
She is a great tipical house women
@saleemadamsurthi6103
@saleemadamsurthi6103 Жыл бұрын
Very good sister Allah bless you
@HariVenkatesh-mn7cq
@HariVenkatesh-mn7cq 9 ай бұрын
God is Great.
@mariselvi8274
@mariselvi8274 7 ай бұрын
Amma nale elam munadiye kolandhakaga elam panuvanga
@user-nu9nu4zz1u
@user-nu9nu4zz1u 8 ай бұрын
Generally it is believed that a clean and well maintained house becomes an abode of Goddess Lakshmi. I have seen several families proving this belief.
@delphine3142
@delphine3142 9 ай бұрын
Always god bless good people❤❤❤❤❤❤❤ ma
@madhumala4695
@madhumala4695 Жыл бұрын
Good husband and wife, family, mam we are also like your husband mam ,don't want to make loan, leading simple life, middle class family and happy what we are having, rj you also doing good, keep it up,mam ❤️🙏🎊👏👍
@babyselvaraj
@babyselvaraj 9 ай бұрын
Beautiful talks mam
@ushacaroline668
@ushacaroline668 Жыл бұрын
a mentor for us.
@rebeccaelizabeth1384
@rebeccaelizabeth1384 Жыл бұрын
Thank you jeuse 🙏🙏
@happyworldtravels3235
@happyworldtravels3235 Жыл бұрын
இயற்கையின்‌சீற்றம. We mis using the mother Earth.
@devasenaramesh8134
@devasenaramesh8134 Жыл бұрын
Rompa alkana amma and wife rompa Nailla peasurenga alagana kudumpom God bless u
@pavithrapavi3752
@pavithrapavi3752 Ай бұрын
Entha area la tsunami vantha tha pathi solranga
@banubabu5366
@banubabu5366 Жыл бұрын
Super mam
@kirthiga5279
@kirthiga5279 Жыл бұрын
Viji mam super❤❤
@mohamedibrahimk9251
@mohamedibrahimk9251 Жыл бұрын
Masha Allah alhamdulillah
@fathimasajeetha5826
@fathimasajeetha5826 Жыл бұрын
Thank u
@lakshugold2738
@lakshugold2738 Жыл бұрын
Thoothukudi kkuu one time vaanga mamm😘😘
@simbudhivya
@simbudhivya Жыл бұрын
தூத்துக்குடி la yenga bro
@fathimasajeetha5826
@fathimasajeetha5826 Жыл бұрын
Srilanka vanke medam
@lakshmis4299
@lakshmis4299 Жыл бұрын
Superb mam
@haribioscope
@haribioscope Жыл бұрын
நல்ல பதிவு தம்பி 👌
@SriChakraRoobini777.
@SriChakraRoobini777. Жыл бұрын
Extraordinary blessed women neengalum ungal kudumbamum valamuda vazha vazhthukirean
@thila6338
@thila6338 Жыл бұрын
God bless you dear.❤😊
@nanthithagiri2532
@nanthithagiri2532 Жыл бұрын
U have a beautiful lovely house.soo peaceful ❤
@sowmiyak3471
@sowmiyak3471 9 ай бұрын
Merakkkaltha super kadavul irukar
@vedhajayabal9598
@vedhajayabal9598 9 ай бұрын
🙏👌
@bharatimb1206
@bharatimb1206 Жыл бұрын
Nice personality
@suganyamathivanan5707
@suganyamathivanan5707 Жыл бұрын
Apart from a Superb actress fantastic home maker. Genuine anchor
@selvaperumalr1606
@selvaperumalr1606 Жыл бұрын
🎉🎉🎉
@sm-lg6tf
@sm-lg6tf Жыл бұрын
Mahesh allah alhamdillah
@anupriya-rp6qj
@anupriya-rp6qj Жыл бұрын
God is their those who don't have or dont believe faith on any God plz believe
@rebekaljebakkani836
@rebekaljebakkani836 Жыл бұрын
Kasta padara makkalukku kudungal vegetables radhika onnum illamal illa
@user-ei7jd4qf8w
@user-ei7jd4qf8w 9 ай бұрын
ALLAH SAVE THE WORLD
@rajeshelongo1187
@rajeshelongo1187 8 ай бұрын
👍👍👍🙏🙏🙏👌👌🙏
@environmentman6062
@environmentman6062 Жыл бұрын
lovely women
@sathyabamarajagopalan6074
@sathyabamarajagopalan6074 Жыл бұрын
👌👌 🙏🙏
@suhailramnadboy
@suhailramnadboy Жыл бұрын
🤗🤗🤗
@maithiliaravinthan9007
@maithiliaravinthan9007 Ай бұрын
காசு இருக்கிறவர்களுக்கு காய் கறி கொடுப்பதுக்கு helping illa ,காசு இல்லாதவர்களுக்கு கொடுத்தா பரவாயிலை ,சும்மா கோடீஸ்வரருக்கு கொடுத்தத சொல்லிட்டூ இக்கீங்க ! கொடுங்க அதுங்க உங்க விருப்பம் அதுக்கு பெரிய தியாகிமாதிரி சாமி முடியல்ல
@poongodinatarajan7416
@poongodinatarajan7416 10 ай бұрын
23:18 Quran.
@dhilsathbegum115
@dhilsathbegum115 Жыл бұрын
❤❤❤❤❤
@jayaprakash1532
@jayaprakash1532 11 ай бұрын
சரிதா தங்கை....
@jothyumashankar4
@jothyumashankar4 Жыл бұрын
Supper.mam
@fareensamsadeen1808
@fareensamsadeen1808 Жыл бұрын
🇱🇰👍
@satheeshkumar4764
@satheeshkumar4764 9 ай бұрын
Everyone faced this experience, she s exaggerating as she only faced this situation.
@hareneenaer7441
@hareneenaer7441 Жыл бұрын
ம்ம்ம்...
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Жыл бұрын
இப்போது பங்ளா வில் இருப்பது எப்படி?
@revsowmi7025
@revsowmi7025 Жыл бұрын
Nala husband
@kanmanimanjula8167
@kanmanimanjula8167 Жыл бұрын
Why don't you give vegetables for poor people u people are offering for rich people இதல எண்ண பெருமை வேண்டி இருக்கு
@punniyaraju4609
@punniyaraju4609 Жыл бұрын
Intha kelvi intha ithuku munnadi interview koduthu irukaanga ithai thaan sonnanga apo naannum ninaithen irupavergaluku koduthu enna payan
@shaikmohamedghouse9081
@shaikmohamedghouse9081 Жыл бұрын
Every one has to be taken care
@lokeswarianjappa7550
@lokeswarianjappa7550 Жыл бұрын
​@@punniyaraju4609 c😢
@mohammedmahboob224
@mohammedmahboob224 Жыл бұрын
Walthukkal medam .enda kurayum ellama walha.
@hazisafi6711
@hazisafi6711 Жыл бұрын
Neenga quraana padikanumnu anupi irukan allahu
@yacoobmohamed6623
@yacoobmohamed6623 Жыл бұрын
All bless her she is good person quran came to her and she kept in show case really she is good
@snirmala4820
@snirmala4820 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@navaneethakumar289
@navaneethakumar289 Жыл бұрын
🎉❤❤👌🌹
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 5 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16