நீங்கள் உங்கள் இலக்கை கூடிய சீக்கிரம் அடைய இந்த கதை உதவும் Nick Vujicic Success Story

  Рет қаралды 175,613

ENNUVATHELLAM UYARVU

ENNUVATHELLAM UYARVU

2 жыл бұрын

Please Watch Nick Vujicic Success Story here

Пікірлер: 288
@periadurai7289
@periadurai7289 2 жыл бұрын
அவர் கொடுத்த செய்திகள் பைபிள் கூறும் இயேசு கிருஸ்த்துவை பற்றி,👍👌
@p.prabakaranofficial9687
@p.prabakaranofficial9687 2 жыл бұрын
இவருடைய வாழ்க்கை வரலாறு உங்கள் குரலில் கேட்க வேண்டும் என்ற எனது விருப்பம் இன்று நிறைவேறியது. நன்றி அண்ணா.🙏💕
@pandidurai9427
@pandidurai9427 2 жыл бұрын
நான் எப்போது எல்லாம் என் ஊக்கத்தை இழக்கிறேனோ அப்போது எல்லாம் உங்கள் காணொலி எனக்கு ஊக்கம் என்னும் ஊன்றுகோலாய் துணை புரிகிறது அண்ணா மிக்க நன்றி. வெற்றி பெறுவேன்.💪
@rajkumars143
@rajkumars143 2 жыл бұрын
அருமை இதை விட கஷ்டம் மற்றவர் வாழ்க்கையில் இருக்க முடியாது கண்ணீர் விட்டு அழுத நான் பட்டது எல்லாம் கஷ்டம் இல்லை என்பதை அறிந்து கொண்டேன்,🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽,😂
@saiindhu9726
@saiindhu9726 2 жыл бұрын
இன்னும் இவர் பல வெற்றி பெற வாழ்த்துக்கள்👍🙏🙏🙏🔥🔥🔥👌👌👌👏👏👏👏👏
@blessing8287
@blessing8287 2 жыл бұрын
கர்த்தர் அவரை யின்நும் ஆசீர்வதிக்கட்டும் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@lovelybreeze7391
@lovelybreeze7391
இந்த வீடியோ பார்த்த பிறகு நான் என்னை நினைத்து வெட்கப்படுகிறேன். 😔 நான் என் வாழ்நாளை இதுவரை வீண் செய்ததற்காக. 😢
@yuvanv.s7764
@yuvanv.s7764 2 жыл бұрын
Bro ennoda son ku age 10 aaguthu....avanuku na life la goal irukanum....time waste panna koodathu..ipadila sollite irupen..so avanum goal set pannirukan..one day unga video kamichen....valithan vetriyin ragasiyam ngara video...andha video va oru 10 times ku mela avan pathurupan...so athula irundhu daily morning unga video ethachum onnu pathutu that scl poran...study time thavira matha time la ethachum vilayada kooda seivan but tv mob nu time waste panratha niruthitan....thanks bro...
@PrAJames-wu3nr
@PrAJames-wu3nr 2 жыл бұрын
தேவ நாமம் மகிமைப்படுவதாக இவரது பணி இன்னும் தொடரட்டும்
@pfprince1524
@pfprince1524 2 жыл бұрын
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு இவர். ஒர் சிறந்த எடுதுக்காட்டு இவரை பற்றி இருமுறை கேட்டு இருக்கேன் ஆனால் இப்போது கை.கால் எல்லாம் இருந்து ஒன்று சாதிக்கலையே . வெட்கமாக இருக்கிறது. மேலும் மனிதராய் பிறந்தால் ஏதாவது சாதிக்கனும் சரித்திரம் படைக்கனும் நம்பிக்கை அதிகமாகுது God is Grace .
@balamohanathas9565
@balamohanathas9565 2 жыл бұрын
அருமையான பதிவு .முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் .ஆமேன் .🙏
@successfullifestory9981
@successfullifestory9981 2 жыл бұрын
நண்பா இந்த கதையை கேட்கும்போது உண்மையாக என்னுடைய கண்கள் இரண்டும் கலங்கிருச்சு நீங்க ரொம்ப அருமையான கதையை சொன்னீங்க தொடர்ந்து இந்த மாதிரி பல சம்பவங்களை எடுத்துக் கூறுங்கள்
@chitrasaravanan
@chitrasaravanan 2 жыл бұрын
சிலிர்க்க வைத்த கதை தொடர்ந்து ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி அண்ணா
@kohilanrk5561
@kohilanrk5561 2 жыл бұрын
We Love you JR bro you are the best motivation in my life...!!! பின்வாங்க நினைக்கும் போது கேட்கும் குரல் உங்கள் குரல் நீங்க தமிழ் எங்களுக்கு கொடுத்த வரம்...!!! JR= Positive, Motivation, Success
@bhuvanes77
@bhuvanes77 2 жыл бұрын
ஐயா மிக்க நன்றி🙏💕. நிக்கோட கதை ஏற்கெனவே தெரியும்... தங்களுடைய குரலில் கேட்கும் போது மிகவும் சிறப்பாக இருக்கிறது
@shaw9445
@shaw9445 2 жыл бұрын
If miracle don't happen, u become one✨💥✨💥✨💥✨💥✨
@sathyasundarsathyasundar7275
@sathyasundarsathyasundar7275 2 жыл бұрын
அருமை.....அருமை.......சொல்ல வார்த்தைகளே இல்லை. இன்று நீங்கள் தேர்ந்தெடுத்து சொன்ன உற்சாக பதிவு, பசுமரத்து ஆணி போல என் மனதில் பதிந்துவிட்டது. எனக்கு மேலும் மேலும் வாழ்க்கை வாழ மிகவும் எளிதாக இது உதவுகிறது. ஆத்மார்த்தமான நன்றிகள் சகோதரரே 🙏🙏🙏🙏🙏
@sujidharan1662
@sujidharan1662 2 жыл бұрын
அருமையான பதிவு தளர்ந்து போகாதே என்று ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது
@SinnamahSinnamah
@SinnamahSinnamah 2 жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen Amen
@PixelPEACE12
@PixelPEACE12 2 жыл бұрын
அண்ணா ஏற்கனவே தெரிந்த வாழ்க்கை வரலாற்றை உங்கள் குரலில் கேட்டால் தனி உத்வேகம் பிறக்கிறது 🔥🔥🔥.உங்கள் குரலில் தனி வேகம் இருக்கிறது அண்ணா💫💫💫💫
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 26 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН