நீங்கள் விரும்பாவிட்டாலும் இந்தியாவை முகலாயர்கள் ஆண்டார்கள் என்பது வரலாறு- SAVUKKU SHANKAR INTERVIEW

  Рет қаралды 129,410

IBC Tamil

IBC Tamil

2 жыл бұрын

நீங்கள் விரும்பாவிட்டாலும் இந்தியாவை முகலாயர்கள் ஆண்டார்கள் என்பது வரலாறு- SAVUKKU SHANKAR INTERVIEW
#Savukkushankar #Mughalempire #India #Hindu #BJP
A SELF CONTAINED EPIC LIFESTYLE WITH SMARTLY CURATED LIVING EXPERIENCES
Crown Residences at Koyambedu,
Special Price at Rs.7599 Per Sqft
Contact : 9840477777
Visit: www.bashyamgroup.com
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts | savukku shankar ibc tamil
Join our official WhatsApp: ibctamil.in/whatsapp
Join our official Telegram Channel: t.me/ibctamil
Watch our previous videos:
Subscribe to us: goo.gl/Tr986z
Website: www.ibctamil.com/
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia

Пікірлер: 575
@Roshanmohammad2865
@Roshanmohammad2865 2 жыл бұрын
மிகத் துணிச்சலாக உண்மையை உரக்கச் சொல்லும் சவுக்கு சங்கருக்கு நன்றி
@ugly_neotonous
@ugly_neotonous 5 ай бұрын
Avamana chiinangalai neekapadum
@yeezy69420
@yeezy69420 2 жыл бұрын
நீதி, உண்மை வென்றே தீரும். அது இந்து ஆனாலும் சரி, இஸ்லாமியன் ஆனாலும் சரி.
@muktharahamed9961
@muktharahamed9961 2 жыл бұрын
💯 persent true bro, this statement full and full wonderfull
@gobimurugesan2411
@gobimurugesan2411 2 жыл бұрын
Apdila onum illa. Power irukkavan tha win panuvan.
@mervindh3487
@mervindh3487 Жыл бұрын
Nothing will happen
@akcreations6439
@akcreations6439 2 жыл бұрын
எனக்கு என்னமோ யூ டூப் ஓபன் பண்ணாலே சவுக்கு சார் வீடியோ தான் வருது ... 😃
@SilentsSongs
@SilentsSongs 2 жыл бұрын
Same.
@titanswasim9841
@titanswasim9841 2 жыл бұрын
Same ❤️
@etheexcellent8151
@etheexcellent8151 2 жыл бұрын
Same
@Watson7899
@Watson7899 2 жыл бұрын
It's a KZfaq algorithm. Nenga endha madhiri videos adhigama pakirengalo adhuku related videos first varum.
@TamilRajan-xs5kn
@TamilRajan-xs5kn 2 жыл бұрын
😂🤔🙄🙄
@adamkhan9370
@adamkhan9370 2 жыл бұрын
அருமை, சிறப்பு,நல்ல ஞானம் உங்களுக்கு நல்ல புரிதல் உள்ளவர் நீங்கள் மற்றவர்களுக்கு புரியவைக்க கூடிய நல்ல விமர்சகர். அண்ணன் சவுக்கு சங்கர் அவர்கள்.
@arulmaniism
@arulmaniism 2 жыл бұрын
அண்ணன் சவுக்கு சங்கர் என் போதை மருந்து.... உண்மைகளை தெளிவாக அமைக்க
@imthiking
@imthiking 2 жыл бұрын
Respect for Sauku Sankar sir..I'm a great fan of you Sir! Man of Facts!
@vathima18
@vathima18 2 жыл бұрын
தாங்கள் அடுத்த பிரதமராக வருவதற்கான தகுதிகள் தங்களிடம் இருக்கிறது.
@firstlas1122
@firstlas1122 2 жыл бұрын
மிகவும் முக்கியமான மற்றும் தேவையான தகவல் 💯
@raju-is1fz
@raju-is1fz 2 жыл бұрын
அடிப்படை மனிதநேயம் இல்லாதவர்கள் நாட்டை ஆள்வதின் விளைவு
@mohamedmuzammil3134
@mohamedmuzammil3134 2 жыл бұрын
I thank Mr.Savukku shankar for his every word he spoke . Thank you IBC Tamil for hosting this program.
@shemeerrm9124
@shemeerrm9124 2 жыл бұрын
அந்த வார்த்தை என்னமோ எடுத்துக்கோ எங்கள நிம்மதியா விட்டா போதும் இதான் உண்மை காரணம் கடவுள் மேல் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள் நாங்கள் தீர்ப்பை கடவுளிடமே விட்டு விட்டோம் அவன் வீட்டை இடித்த அவர்கள் அவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்
@gsssitarasowjanya5063
@gsssitarasowjanya5063 2 жыл бұрын
I don't understand why shankar supports Muslims so much. Can a Hindu receive the same liberal treatment in Pakistan that a Muslim receives in India?
@Uzhavan007
@Uzhavan007 2 жыл бұрын
சவுக்கு சார் சவுக்கு அடி கேள்விகள்... அருமை அட்டகாசம்....
@ramesh5366
@ramesh5366 2 жыл бұрын
சங்கிகள் பண்ணும் கொடுமையில் வெளிநாட்டில் பணிபுரிவோர் இக்கட்டான சூழ்நிலை உருவாகிறது ( அரேபியர்களுக்கு மிகவும் பிடித்தமான நம்பகமானவர்கள் இந்தியர்கள் )
@jalis8579
@jalis8579 2 жыл бұрын
Indian Hindus ku muslim na Pakistan karan Story nalla iruku 😂😂
@rjkumar5555
@rjkumar5555 2 жыл бұрын
Arabia kaaran velaikku thaan vachirukaan onnum pidichu vachikala. Avargal india va nesikirathu hindu kkalaal pirachanai illai. Olunga kodutha velai paarpaargal konjam nallavargalaaga irupathanaal.
@praveenchandran5963
@praveenchandran5963 2 жыл бұрын
Arab indian epti treat pannuvanku enkalukku theryum ippunu illa evalo pertha passport vanki vachutu adimai maari vaelai vanku vanka sanki nu udan varatha
@iamkailashkannan
@iamkailashkannan 2 жыл бұрын
@@praveenchandran5963 Not all jobs... Adhu job contract... Adhu therinju dhana neenga sign potu kaasu vaanguninga... Adhu venam na sign podama irukalam
@anbus1864
@anbus1864 2 жыл бұрын
இசுலாம் மத வெறி. கிறித்தவம் இனவெறி. இந்து சாதி வெறி. பெரியாரியம் இந்து எதிர்ப்பு கிறித்தவ இசுலாம் ஆதரவு. Sad reality பார்பனியம் பிற சாதி ஒவ்வாமை. சியா இசுலாம் சுன்னி இசுலாம் ஒவ்வாமை. வெள்ளை கிறித்தவன் கறுப்பின கிறித்தவ ஒவ்வாமை. 😞😞😒😒
@sathikali8525
@sathikali8525 2 жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்ன திரு சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றிகள்.....
@jamalfaleel8856
@jamalfaleel8856 2 жыл бұрын
ஐபிசி தமிழ், சவுக்கு சங்கர் இருவருக்கும் 20 கோடி இந்திய முஸ்லிம்களின் நன்றிகள் !
@vigneshs9286
@vigneshs9286 2 жыл бұрын
Kupai la podu un nandri a
@luffy_763
@luffy_763 2 жыл бұрын
@@vigneshs9286 poi savu da sangi..
@thamilnadu4385
@thamilnadu4385 2 жыл бұрын
சிறந்த நேர்மையான முறையில் நேர்காணல்
@kasturiswami784
@kasturiswami784 2 жыл бұрын
Wonderful. No one should forget. These happenings. In Germany they never let the younger generation forget the holocaust,where as in Britain school children are not taught about colonialism. We are like the British. Do not let anyone forget babri masjid demolition.
@mohamedirfan2677
@mohamedirfan2677 2 жыл бұрын
Shankar sir neenah nalla irupiga kadaul ungalai paarkirar 🤲🤲🤲🤲👍
@Magen600
@Magen600 2 жыл бұрын
Kasthuri swamy pl think, how are Hindus treated in Pakistan who are also there for generations.
@jagadeesanjack1569
@jagadeesanjack1569 2 жыл бұрын
@@Magen600 sari poi vettikitu savungada
@yasmina2936
@yasmina2936 2 жыл бұрын
Thank you. Sir. I am. a. Old. Muslim. lady. but. every. time. Nana. Oru.indian.endrudan.ingu.valgirom.india.than.enn.thainadu.. inraiya. sulal. enakku. veadanai. alikradu.. ungalai. Pole. ellorum. Irundal. indanadu. sorgamaga. Irukkum. Jaihind
@AbdulRahman-sq7fn
@AbdulRahman-sq7fn 2 жыл бұрын
நியாயத்தை பேசிய சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றி
@MuthuSamy-mb1tn
@MuthuSamy-mb1tn 2 жыл бұрын
சவுக்கு சங்கர். அப்படியே தமிழ்நாட்டுல லயோலா காலேஜ் பற்றிய வரலாரைச் சொல்லு. அப்பதான் நீ உண்மையான ஆள்.
@balkishbi3674
@balkishbi3674 2 жыл бұрын
வரலாரு தெரியாதவன் வரலாறு படைக்க. முடியாது
@shahulhameed6227
@shahulhameed6227 2 жыл бұрын
உண்மை தொழுகை நடத்திய இடத்தில் சிலையை கொண்டு வந்து வைத்தார்கள் என்பது. எல்லோரும் அறிந்த 100% உண்மை. அப்புறம் வேறன்ன சொல்ல
@subashpandi2597
@subashpandi2597 2 жыл бұрын
Super savuku Sankar 😍 Sir
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 2 жыл бұрын
But still Allah graced these criminals to come to power. It seems that Allah accepted their action
@etheexcellent8151
@etheexcellent8151 2 жыл бұрын
@@sreenivasanpn3506 haha, nice try!😂 But our country ruled by us and we are responsible for it all!
@Shreeviewzz
@Shreeviewzz 2 жыл бұрын
@@sreenivasanpn3506 dei nool therithu parun srini😂😂
@mohanram9328
@mohanram9328 2 жыл бұрын
@@sreenivasanpn3506 EVM
@etheexcellent8151
@etheexcellent8151 2 жыл бұрын
@@Shreeviewzz 😂
@abduljabbar-dr1on
@abduljabbar-dr1on 2 жыл бұрын
உண்மையைசொன்னதர்க்குநன்றி
@tgpathavi4480
@tgpathavi4480 2 жыл бұрын
Nalla sonneenga .mr.savuku sankar. Vazthukal.
@yamaharx1327
@yamaharx1327 2 жыл бұрын
Yes Aii rss dogs
@mohamedfazil3841
@mohamedfazil3841 2 жыл бұрын
Nadanthathai thelivaga nermaiyaga sonnatharku nanri🙏🙏
@kiranmathur
@kiranmathur 2 жыл бұрын
Lol 🤣🤣
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 жыл бұрын
Very good exlant explain from you sir I'm Born indian Christian family and praying hindu god also also now I'm all ready convert Islam My opinion (God is one every religion mantion this powerful words maariyamma mariyam Mary all same one person become 3 religion we have to respect every religion nothing wrong Sir continue your lovely step we like your lovely opinion sir saukku sangkar Vera laval Sir your topic Sir God 🙏 bless you and your lovely family ❤️ also tc your lovely health ingulding your lovely family ❤️ health also covid-19 pandemic thanks Sir)
@godvelan
@godvelan 2 жыл бұрын
100% true. Minority, Scheduled, all people fear to live in India and there is no justice.
@Magen600
@Magen600 2 жыл бұрын
You are wrong,minorities enjoy more freedom than the Hindus.Hindus are the second rank citizens in India.
@vigneshg5595
@vigneshg5595 2 жыл бұрын
Then told them to stay under talibans rule
@sivasankarsivasankar8147
@sivasankarsivasankar8147 2 жыл бұрын
Super sir...
@ratnasivakumar
@ratnasivakumar 2 жыл бұрын
Shankar the real hero !!
@indian9107
@indian9107 2 жыл бұрын
Mairu iva oru dobakur highcout judge name poda payapaduean apo terigiko yaru bayagaravathi nu
@RanjithKumar-hc7ek
@RanjithKumar-hc7ek 2 жыл бұрын
@@indian9107 🙄🙄athu அவனுக்கு அசிங்கம் nu thaa da போடல மெண்டல் டாய்லெட் 🙄....
@etheexcellent8151
@etheexcellent8151 2 жыл бұрын
True! Finally someone speaking justise boldly!! We want a fair, secular and integrated country! People and more importantly hindu brothers and sisters should stand for justise without bias and for oppression against minorities!
@Magen600
@Magen600 2 жыл бұрын
SECULARISM is the great blunder done by our the then leaders. In the shadow of secularism the muslims and the Christians enjoy more freedom than the Hindus. The Hindus have become a second rank citizens in India. What is the non muslims' situation in Pakistan.? Think a while.
@venkateswaran6632
@venkateswaran6632 2 жыл бұрын
@@Magen600 avanga independence vaangi kudutha naatula neenga irukka venaa.. Naata vitu veliya po!
@bygodsgrace8554
@bygodsgrace8554 2 жыл бұрын
கடவுள் யாராலும் பெற்றெடுக்க படவில்லை .‌‌கடவுள் யாரையும் பெறவும் இல்லை.அவன் தனித்தவன்.....ஒளியானவன்....
@chill_world
@chill_world 2 жыл бұрын
அவன் இல்லாதவன்
@sadathsadath9925
@sadathsadath9925 2 жыл бұрын
அருமை speech
@drmdimthiyas
@drmdimthiyas 2 жыл бұрын
Right interview in right time...Proud to be Secular Indian...There is always Ram in every Ramzan & Ali in every Diwali..
@srivatsanseshadri5841
@srivatsanseshadri5841 2 жыл бұрын
But the context is wrong
@sheikseyadvasirudeen
@sheikseyadvasirudeen 2 жыл бұрын
சவுக்கு அண்ணன் போன்ற மனசாட்சி உள்ளவர்களே நமது நாட்டின் இதயம்
@nizamnafeel3631
@nizamnafeel3631 2 жыл бұрын
மிக அருமை ஐயா. மார்பில் தைத்த ஆராத ரணம்.நீதியை நிந்தித்த நீசர்கள் வாழ்கின்ற பூமியில் காந்தி வந்தால் என்ன? புத்தன் வந்தால் என்ன? நீதியை நிந்தித்து,அநியாயத்தை ஆதரித்த ஒவ்வெருவனையும் விட்டுவைக்காது அழிக்கவேண்டும் .இந்த சாபம்! இவர்களைவிட்டுவைக்கவே கூடாது அழிக்கவே வேண்டும்.!இனிவருவோர் இவ்வாறு அநியாயம் செய்யாது இருக்க!
@sugandhibaskaran9289
@sugandhibaskaran9289 2 жыл бұрын
Super
@rainbowrainbow9652
@rainbowrainbow9652 2 жыл бұрын
Great speech ❤️❤️🇮🇳💚💚🙏
@samuvel2364
@samuvel2364 2 жыл бұрын
நியாயப் போராளி சங்கர் சார் வணக்கம். மறந்து போவது மக்கள் இயல்பு நினைவூட்டுவது போராளிகளின் கடமை. வாழ்க
@junaidahmad2148
@junaidahmad2148 2 жыл бұрын
Good speech sir
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
Indian Muslims are always ready to give or share their land assets to hindu brothers , no matters .. but it's for Hindu brothers & sisters not for dirty political intention and drama .. masscare initiative ,, negative impact
@childwood6485
@childwood6485 2 жыл бұрын
Lovable speech
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 2 жыл бұрын
Correct Anna
@wardmcmcward6670
@wardmcmcward6670 2 жыл бұрын
சவுக்கு சங்கரின் கருத்து அநீதியாளர்களுக்கு எதிரான சவுக்கடி
@surfrajahamed8103
@surfrajahamed8103 2 жыл бұрын
எங்களுக்காக குரல் கொடுக்க யாருமே இல்லையே என்று ஏங்கும் எங்களைப் போன்றவர்களுக்கு குரலற்றவர்களின் குரல் ஆக நீங்கள் சவுக்கு சங்கர் இந்த ஒரு பேட்டி போதும் இஸ்லாமியர்கள் உங்களை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள் மேலும் சகோதரர் சகோதரத்துவம் மேலும் கி நிற்கும் சாட்சியாக நீங்கள் நன்றி
@rjkumar5555
@rjkumar5555 2 жыл бұрын
Ungalukku yaaru kural kodukkala?. Ethana Peru support panraanga ethukkunaalum vote kaaga.
@RAHUL_R_1993
@RAHUL_R_1993 2 жыл бұрын
💯
@ArjunKumar-nv7nl
@ArjunKumar-nv7nl 2 жыл бұрын
Gundu vecha evanda support ku varuvan 😂
@showkathali1298
@showkathali1298 2 жыл бұрын
Super super
@syediliyas1944
@syediliyas1944 2 жыл бұрын
Super sir
@munavarbatcha330
@munavarbatcha330 2 жыл бұрын
Nice.
@amjadsheriff8949
@amjadsheriff8949 2 жыл бұрын
Video 15:19 minutes Indro 2:28 🙏🙏🙏
@sekarmakesh6270
@sekarmakesh6270 2 жыл бұрын
That’s not Ayodhya judgment it’s ayokya judgment 🔨💀
@user-bp8ri2qi7r
@user-bp8ri2qi7r 2 жыл бұрын
இந்துஸ்தான்💥🚩🧡📿🔥👑
@Heartlessboy187
@Heartlessboy187 2 жыл бұрын
Parasaram Advocate argue in Supreme court without Chappell
@bharathnew9442
@bharathnew9442 2 жыл бұрын
Excellent
@rainbowrainbow9652
@rainbowrainbow9652 2 жыл бұрын
Arasan Andru kollum 🤶 ji 🐖 kootam Dheivam nindru kollum 🕉️☪️✝️🙏🇮🇳
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
Very very True facts to think
@gnanaraja4618
@gnanaraja4618 2 жыл бұрын
Brother! Super !!!! You are versatile on your speach. Great. Hope BJP will demand /hire you at any Rate.That much value you are having.extremely you having extra- ordinary blessings from your parents. Please aware and try to take right direction for poor and incapable people..you can make Money and having extra ordinary power in your hand.. But policy??. Thanks for your understanding. Super Brother.
@mnazarnazar78
@mnazarnazar78 2 жыл бұрын
சார் சவுக்கு அவர்களின் உண்மையை எதார்த்தமாக கூறினார்கள்!
@palanibabastudentstrust8691
@palanibabastudentstrust8691 2 жыл бұрын
பாபர்மசூதி அதை வைத்து அரசியல் செய்த பல கட்சிகள் தான் இந்த நாட்டை ஆளுகிரது 😈
@cheersonsamuel2446
@cheersonsamuel2446 2 жыл бұрын
Speak the truth even if it is against yourself 💪👍
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
Who are the intellectual judges ??
@mohamednasar9999
@mohamednasar9999 2 жыл бұрын
Great! You have all the facts Keep it up Mr. Shankar
@user-gz2bt9zd2q
@user-gz2bt9zd2q 2 жыл бұрын
Vaa thalaiva vaa
@nizamnabi2405
@nizamnabi2405 2 жыл бұрын
Super💯💪
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z 2 жыл бұрын
சேது சமுத்திர திட்டம் உருவாக்கப்பட வேண்டும்
@vishnurprakash7657
@vishnurprakash7657 2 жыл бұрын
Kadavul valthuuuu....
@vishnurprakash7657
@vishnurprakash7657 2 жыл бұрын
Irai vanakkam.....
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
What happens to Mr.Advani now ?? Wheather he invited now to the same Ayodhya as others ? This is karma returns.. same to present politicians
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
Pls use the word in பள்ளிவாசல் in தமிழ்
@harrism4684
@harrism4684 2 жыл бұрын
Long live Shankar Sir.
@Abdul-ri9bi
@Abdul-ri9bi 2 жыл бұрын
👌👌👍
@abdulbasith4827
@abdulbasith4827 2 жыл бұрын
அருமையான பதிவு சார்
@thiyagarajsnpanduragan4027
@thiyagarajsnpanduragan4027 2 жыл бұрын
Super sir. Savuku sankar na speach super ah eruku. Correct ah eruku.
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
Akbar the Great open mind Share of religions ideology found all are one with various languages & Moderate modulated practices
@ashoks5317
@ashoks5317 2 жыл бұрын
The demolishing of Babri Masjid is the only Islamic act of Hindus.Ask him whether he has read one book of the great American historian Dr.Will Durant 11 volume of The Story of Civilization?
@kajamohideen1898
@kajamohideen1898 2 жыл бұрын
இந்தியா ஒரு தன்னிறைவு பெற்ற நாடு.என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று பாடும் அளவுக்கு, சொல்லும் அளவுக்கு. ஆனால் இன்றோ மதவெறியர்களின் கையில் சிக்குன்டு சின்னாபின்னமாக ஆகி கொன்டிருக்கிறது. சரியான வழிகாட்டுதல் தேவை இன்றைய இளைய சமுதாயத்திற்கு.
@josephmanickaraj2431
@josephmanickaraj2431 2 жыл бұрын
இவர்கள் போலி கடவுளின் பெயரால்,உண்மையான கடவுளுக்கு எதிரானவர்கள்.நீதி,நேர்மை என்னவென்றே தெரியாதவர்கள்.
@praveenchandran5963
@praveenchandran5963 2 жыл бұрын
என்னது போலி கடவுள் லா வந்துட்டியா நீ இடையில மதம் மற்ற .ஹிந்து பாவம் யா .எத்தனையோ கோயில் இடிக்க பட்ருக்கு அதுக்கு குரல் கொட்டுக யாரூம் இல்ல
@niranjanjp7711
@niranjanjp7711 2 жыл бұрын
உண்மை 🙄
@mohamedaarif1543
@mohamedaarif1543 2 жыл бұрын
Nandri ayya
@MOHAMMEDIQBAL100
@MOHAMMEDIQBAL100 2 жыл бұрын
உலகத்தில் உள்ள கற்றறிந்த நீதியரசர்கள் காரித்துப்பிய தீர்ப்பு.
@muhammadfaheem3046
@muhammadfaheem3046 2 жыл бұрын
சவுக்கு சங்கர் என்ற பெயர்/அடைமொழி மிகவும் பொறுத்தமான பெயர். சொன்ன விஷயங்கள் எல்லாமே ஏற்கும் வகையில் இருந்தது. இஸ்லாமியர்களின் மனநிலையை அழகாக வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளார். ஐ.பீ.சீ மற்றும் சவுக்கு சங்கர் அவர்களுக்கு மிக்க நன்றி.
@rengarajanchinnakannu9
@rengarajanchinnakannu9 2 жыл бұрын
India Hindu country because Pakistan very bad
@muhammadfaheem3046
@muhammadfaheem3046 2 жыл бұрын
@@rengarajanchinnakannu9 yennoda comment'kum idhukum yenna sammandham🤔🤔
@sharedata2740
@sharedata2740 2 жыл бұрын
And the judges had party after the stupid verdict
@thatwascrazy7620
@thatwascrazy7620 2 жыл бұрын
👌
@dabdab7627
@dabdab7627 2 жыл бұрын
👌👌👌👌👌👍👍👍👍👍💐💐💐💐
@MOHAMMEDIQBAL100
@MOHAMMEDIQBAL100 2 жыл бұрын
கற்றவன் தவறு செய்தால் போவான்... போவான்... ஐயோ! என்று போவான்... சுப்ரமணிய பாரதி.
@ramesh5366
@ramesh5366 2 жыл бұрын
26 வருடங்கள் அல்ல 31 வருடம் ?
@karthiasow9774
@karthiasow9774 2 жыл бұрын
🙏🙏🙏
@BSR_500
@BSR_500 2 жыл бұрын
Wonderful speech
@palchamya242
@palchamya242 2 жыл бұрын
Before ondepentent temples destoyed in gujrat rajasthan and j&k pl visit all the temples in the above states.
@palanibabastudentstrust8691
@palanibabastudentstrust8691 2 жыл бұрын
பாபாவின் பதிவுகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்ப்போம் இன்ஷா அல்லாஹ் ☝️வரலாறு தெரிஞ்சுக்கோ சகோதரா வரலாறு தெரியாத சமுதாயம் ஒரு போதும் விழிப்பு அடையது
@abrarahmedsm
@abrarahmedsm 2 жыл бұрын
Arumai Sankar sir, hats off..
@kiranmathur
@kiranmathur 2 жыл бұрын
Hats off?? lol there is a proof of a temple below that Babri masjid & that was done by a Real Muslim & Indias one of famous archeoligist KK Mohammed ,Mughal rulers were the worst in converting people & destroying temples to build mosques
@hamzaahamed9874
@hamzaahamed9874 2 жыл бұрын
Nnre pro nnre valtukkal arummi masssss Mass
@viruthunagarintex5622
@viruthunagarintex5622 2 жыл бұрын
Sriperumbudur kovil edikkappattathu , ungalukku theriyuma...? DMK vai solla Mutiuma...? Andru BJP endraal... Indru DMK...
@simpleboy2640
@simpleboy2640 2 жыл бұрын
Brother Sankar is a true Indian and an honest man. 70% secular indians are proud of you except 30% pakoda selling communal, brainless and inhuman Sanghis.
@Gopinath2119
@Gopinath2119 5 ай бұрын
Savukku Shankar ariviyalum, varalaarum sariyaaga theriyaamal pesugiraar. Indru nam Tamizhnaatil perumbaalaum mannargal kattiya pazhangaala kovilgal illadha Towns and Cities paarka mudiyadhu. Vada nattil munnar avvarudhan irundhadhu. Ayal nattu uduruvigal athinai aayiram kovilgalaiyum azhithuvittargal. Inge niraiya per comments il kooriyavaaru aandavan dhandipan endral, yaarai dhandippar? Urimaiyai meettu edhuthu kondavargalaiya? Alladhu urimaiyai parithavargaliya? Nam bharadha makkalai achuruthi thunburuthi madha matram seidhargal. Oru kovilai idithadharku ivvalavu kovam endral, oorayiram kovilgalukku mel idithavargal meedhu evvalavu kovam irukkum. Greek, Egyptian, Romanian endru ella Ancient kalacharangalum udurvigalal azhikkapattu vittadhu. Aanaal bharadha makkalin parambariyathai kalacharathai ozikka endha uduruvigalalum mudiyavillai. Australia, North America, South America, Africa pondra gandangalil vetru naatu uduruvigal seidha kodumaigalai vaarthaigalal vivarikka mudiyadhu. Nam naatilum pala kodumaigalai seidhargal. Irundhum nam kalacharam matrum parambariyam indrum nilaithu nirkiradhu endral adharku andraya bharadha desathu mannargalukku than kodi nadrigal.
@tnaccountancy6600
@tnaccountancy6600 2 жыл бұрын
Gothra rail sampavam patrika pesana video va yeen delete panniga please atha potuga
@K2DCA
@K2DCA 2 жыл бұрын
Enna nethu pathi video pathen innaiku antha videove kaana pochu vera mari name la vera video iruke...
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
Secularism is the word inthe crown to the Constitution of india
@MB-ll7pj
@MB-ll7pj 2 жыл бұрын
your very hindi is a cross breed of sanskrit and persian ,arabic languages
@amfazilameen1409
@amfazilameen1409 2 жыл бұрын
Nanthikum Mel nanthi
@ameerali-hm4nb
@ameerali-hm4nb 2 жыл бұрын
Mr shangar sir great speech thank you so much
@nmohandas5361
@nmohandas5361 2 жыл бұрын
Bolt and true speech. Congrats savukku sir.
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 29 МЛН
This is not my neighbor  Terrible neighbor! #funny #zoonomaly #memes
00:26
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 32 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 29 МЛН