நான் கொச்சைப்படுத்தி பேசல உண்மையை பேசுறேன்.! - Journalist Mani Opens Up | Rednool Plus Interview

  Рет қаралды 256,688

Rednool Plus

Rednool Plus

7 ай бұрын

#mgr #jayalalitha #journalistmani
Jayaram Jayalalithaa[a] (24 February 1948 - 5 December 2016) was an Indian politician and actress who served as Chief Minister of Tamil Nadu for more than fourteen years over six terms between 1991 and 2016. From 9 February 1989 to 5 December 2016, she was the 5th and longest-serving general secretary of the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK), a Dravidian party whose cadre revered her as their "Amma" (Mother) and "Puratchi Thalaivi" (Revolutionary leader).
#1711230

Пікірлер: 416
@jamalmohamed2032
@jamalmohamed2032 7 ай бұрын
கலாட்டா கல்யாணம் திரைக்கு வந்த ஆண்டு 1968. அப்போது MGR உடன் நெருக்கமாகத் தான் இருந்தார். 1969ல் வந்த அடிமைப் பெண் திரைப்படம் முன்னர் எடுத்திருந்த கதையை ஜெயலலிதாவுக்காகவே மாற்றி இரு வேடங்களில் நடிக்க வைத்து முதன்முதலாக பாட சான்ஸ் கொடுத்தார் MGR. 1973ல் திரைக்கு வந்த பட்டிக்காட்டு பொன்னையா தான் MGR, ஜெயலலிதா கடைசியாக ஜோடியாக நடித்த வந்த படம். மணி சார் சரியான தகவலைச் சொல்லுங்கள். 1980 தேர்தலில் MGR வெற்றி பெற்ற பிறகு ஜெயலலிதா பல தீவிர முயற்சிகள மேற்கொண்டு MGR உடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடந்த போது ஒரு நாட்டிய நாடகத்தை நடத்தினார். பிறகு ADMK வில் இணைந்து கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். பிறகு அடுத்தடுத்த பொறுப்புகளுக்கு கொண்டு செல்லப்பட்டார். MGR உடல் நலம் குன்றிய பிறகு MGRக்கு எதிராக செயல் பட ஆரம்பித்தார்.
@Good-po6pm
@Good-po6pm 7 ай бұрын
இதுதான் சரி. எம்ஜிஆர் மனம் நோகப் பல கேடுகெட்ட செயல்களைப் புரிந்தவள் ஜெயலி
@suryajothika444
@suryajothika444 7 ай бұрын
MGR won 1977 Election bro not 1980
@manimaran1913
@manimaran1913 7 ай бұрын
​@@suryajothika4441980 also bro..1977,1980 and 1984 hattrick win
@MayaMaya-ju7le
@MayaMaya-ju7le 7 ай бұрын
சிவாஜி கூட நடிக்க போனதால் தான் அடிமைப் பெண் படத்துல duel role குடுத்து சமாதானப் படுத்தினார்
@messieeveara7206
@messieeveara7206 7 ай бұрын
​@@suryajothika444 இரண்டாவது தேர்தல் 1980
@MathiyanKuttiyappan
@MathiyanKuttiyappan 7 ай бұрын
வரலாறு கூற மணி sir and பாண்டியன் sir குரலில் சிறப்பு
@gsbkarthik91
@gsbkarthik91 6 ай бұрын
What a geniune speech கத்தி போல கூர்மை
@hajamohideenhajamohideen9710
@hajamohideenhajamohideen9710 7 ай бұрын
எவனுமே உயிரோடு இருக்கும் போது பேசுறது இல்லை
@umarani7616
@umarani7616 7 ай бұрын
100 percent tru
@mariaponniah390
@mariaponniah390 7 ай бұрын
சட்ட சிக்கல்கள் ஏற்படுமே! தவிரவும் உயிர்ப்பயம் வேறு இருக்கும் இல்லையா!
@karthikashivanya3539
@karthikashivanya3539 2 ай бұрын
நீங்கள் கூட உங்கள் குடும்பத்தில் தாத்தா கொள்ளுத்தாத்தா செய்த விசயங்கள்.. இப்போது உங்கள் அத்தை அப்பா சொல்லக் கேட்கலாம்.. அப்போது பேசினால் சண்டையில் முடியும்.. அதனால் இறந்த பிறகு உண்மை பேசப்படும்
@Mkchannel7354
@Mkchannel7354 7 ай бұрын
மணி அவர்கள் வருடங்களை சரியாக சொல்ல வில்லை, பல தவறான தகவல்கள் மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் சிவாஜி படத்தில் மகளாக முதலில் நடித்தார், m g r, சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் கூட ஒரே நேரத்தில் நடித்தார், ஆனால் MGR உடன் அதிகம் படத்தில் நடித்தார் பின்னர் கடைசியாக பட்டிகட்டு பொன்னையா படத்துக்கு பிறகு mgr உடன் நடிக்க வில்லை, மணி சார் கூடுதல் கவனம் அதோடு விவரம் பத்ததா விசாகன்
@kathirgamagnathan6255
@kathirgamagnathan6255 6 ай бұрын
Mani's solid skills are exceptional & excellent .
@SABAKI992
@SABAKI992 7 ай бұрын
7:58 அப்படி என்றால் ஏன் ஜெயலலிதா சிவாஜி கணேசன் சிலையை எடுக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
@kowsalyamani7619
@kowsalyamani7619 7 ай бұрын
நான் உன்னை அழைக்கவில்லை பாட்டு எங்கிருந்தோ வந்தாள் படம் நல்ல படம்
@rajeshnarayanaswamy5773
@rajeshnarayanaswamy5773 7 ай бұрын
Mr Mani,Amazing speaker and professional way of delivering topics.Worth spending time listening
@reenasharonanitha42
@reenasharonanitha42 6 ай бұрын
Yes அம்மு என்கிற நான் என்று சுய சரிதை அவர் எழுதினார்
@tamizhvanankumar8321
@tamizhvanankumar8321 7 ай бұрын
காமராஜர் is best
@bharanidharanjawehar1666
@bharanidharanjawehar1666 7 ай бұрын
Excellent information given by Mr.Mani! Always Rocking!
@francisvino3229
@francisvino3229 7 ай бұрын
Sir As per your speech Speech JJ Madam born in the Year 1948 and she acted with Sir MGR Aayirathil Oruvan film in the year 1965... So her age ll be Just 17... People pls think of it ...
@vigneshkumaru7063
@vigneshkumaru7063 7 ай бұрын
Missed your interview sir..thanks to rednool for bringing him back and made this show..
@sasikalaramesh8751
@sasikalaramesh8751 7 ай бұрын
Ms Jayalalitha, the history will keep talking about her. She is an interesting personality, unconventional leader. We love to listen about her.
@meru7591
@meru7591 7 ай бұрын
that is her charisma.. no other actress has it
@sasikalaramesh8751
@sasikalaramesh8751 7 ай бұрын
@@meru7591 and she is very devoted on whatever she does, she make it success. And had intelligence and ethics. Class , beauty and brain
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 7 ай бұрын
ஜெய லலிதா வுக்கு ஜெய்சங்கர் உடன் தொடர்பு இருந்தது என்றும் மகோரா துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஜெய்சங்கர் வீட்டுக்கு பொனார் என்றும் குட்டி பத்துமினி பேட்டியில் கூறியுள்ளார். ஷோபன் பாபுவுடன் தொடர்பு. குழந்தை இருப்பதாக சொல்லப்படுகிறது‌. நேப்பாளில் ஏதோ கோயிலில் மகோரா திருமணம் செய்து கொண்டதாக பேச்சு. இதற்கிடையே சிவாஜியுடன் தொடர்பு. She was a promiscuous woman. ஆனால் நூலிபான் என்பதால் ஆளுமை என்று ஆர்ப்பரிக்கும்.
@ramalingamkuttiswamy5127
@ramalingamkuttiswamy5127 6 ай бұрын
@@sasikalaramesh8751 ETHICS?
@arumugamperumal2772
@arumugamperumal2772 7 ай бұрын
பல தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. உண்மை அறிந்து பகிவது இளைய தலைமுறைக்கு உதவலாம்
@shanmugamp6789
@shanmugamp6789 7 ай бұрын
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஒரே ஒரு நாள் சேர்ந்துவிட்டு அடுத்த நாளில் இருந்து விலகி விட்டார். என்ற தகவலை ஒரு பத்திரிகையில் நான் படித்தேன்
@dnbaskaran3145
@dnbaskaran3145 7 ай бұрын
Poi sonnalum purentha sullanam avar mel yenna kathagam chi vaai moodu😢
@dnbaskaran3145
@dnbaskaran3145 7 ай бұрын
Poya d.m.k. jalra ..sombu thooki😢
@jothimurugesan6178
@jothimurugesan6178 7 ай бұрын
ஜெயலலிதா 10ஆவது வரையே படித்தார்,அப்புறம் எப்படி ஸ்டெல்லா மேரீஸில் சேர்ந்தார்.
@sakthival3891
@sakthival3891 6 ай бұрын
எம்ஜிஆர் பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது. பிஜேபியின் ஆதரவு இருந்தால் எதையும் பேசவேண்டுமா? யூடியூப் சேனல் வந்த பிறகு தான் உன் மூஞ்சியே வெளியே தெரியும்.
@vkvision393
@vkvision393 6 ай бұрын
@@jothimurugesan6178 andha time puc dhan brother aduthu degree course join panikalam 12th standard varaikum aduthu adutha years la vandhadhu dhan ipoium nenga karnatka side la poitengana 10th varaikum dhan schooling aduthu college dhan innum anga puc method um iruku
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb 7 ай бұрын
எம்ஜிஆர் ஜெயலலிதா அவர்கள் சேர்ந்து நடித்த படம் ரகசிய போலீஸ் 115 சூப்பர் ஜோடி
@SABAKI992
@SABAKI992 7 ай бұрын
23:44/23:52 அதிமுகவில் எம்ஜிஆருக்கு பிறகு ஒரே தலைவர் ஜெயலலிதா மட்டுமே
@ravichandran6018
@ravichandran6018 7 ай бұрын
Sivaji, jayalalitha jodi has given sucessful films, pattikada pattanama super duper hit movie.
@krashmee
@krashmee 7 ай бұрын
Good point! J’s actual acting talent is exhibited mostly in all her movies with Sivaji and some good ones with Jaishankar, Muthuraman! She was great against Sivaji , just like Padmini!
@SABAKI992
@SABAKI992 7 ай бұрын
4:33 திசிஸ் பாய்ண்ட் கடைசி வரை ஜெயலலிதா முதலமைச்சர் ஆகவே இருந்தார் ஆனால் சில பாஜக சங்கியான அதிமுக தொண்டர்களுக்கு கூட தெறியாத ஒன்றாகும் நன்றி மணியா
@kansalmaharifa3531
@kansalmaharifa3531 7 ай бұрын
A1 irunthaar enbathim unmai
@SABAKI992
@SABAKI992 7 ай бұрын
@@kansalmaharifa3531 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதி சாகும் வரை முதலமைச்சர் பதவி இல்லாமல் வாயை பிளந்து கொண்டு அனாதை பிணமாக போனார் ஏன் அதை சொல்ல மறந்துட்ட
@MrSABABAdy
@MrSABABAdy 7 ай бұрын
Super interview , sir.A complete miniature facts of the Tamil Nadu politics during MGR era (Jayalalitha too). Hats off sir. i doubt about only one thing . JJ's introduction to AIADMK by MGR was opposed by most of the leaders like RMv ,SDS Nedunchezhiyan etc., in 1980 by their own vision and ego not by the back up of janagi ammal . V N Janaki had no role in politics till MGR's demise. Honoble. V N Janaki was pulled by RMV into politcs in 1987 , to gain sympathy after MGR's passing away.
@kumaralagappan3140
@kumaralagappan3140 7 ай бұрын
எங்கிருந்தோ வந்தாள்.என் உடன் பிறப்பே நீ வாழ்க வளமுடன் 🎉
@VV-yh4uh
@VV-yh4uh 7 ай бұрын
ஆலயம் செய்வோம் அனுமதியில்லை, நீ அந்த கூட்டமே அதிசயமில்லை....👌
@arunpraveen123
@arunpraveen123 7 ай бұрын
Puratchi thalaivi Amma studied just half a day in Stella Maris as mentioned in some Tamil weekly. The second half of the first day, she got an offer to act in Sridhar's movie "Vennira Aadai". Guess this is the right info. Rest is history! Missing Amma always!!! 😢 😢 😢
@messieeveara7206
@messieeveara7206 7 ай бұрын
Your amma is a Stepney of MGR 😂😂😂
@NandhuPras612
@NandhuPras612 7 ай бұрын
@@messieeveara7206funny how this male chauvinist comments after her death. If she was alive the DMK boys will be in coop. Let’s not forget how Mr.MGR and Mr. Karunanidhi are just womanizers. Shame on you.
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 7 ай бұрын
கடற்கரைக்கு போய் கட்டிப் பிடிச்சு கதறு..பொட்டியில செல்வி ன்னு இருக்கும் சந்தேகப்படாத
@ramprasadselvaraju2943
@ramprasadselvaraju2943 7 ай бұрын
@@messieeveara7206 😂😂😂
@sudharrsunnd3113
@sudharrsunnd3113 7 ай бұрын
Need more such from Mani sir
@seethalakshmi3283
@seethalakshmi3283 7 ай бұрын
Main reason helped Jayalalithaa to come back to power in spite of soo many mistakes is women voters. That's why DMK treating women voters with special care now to channel that women voters.
@arunpraveen123
@arunpraveen123 7 ай бұрын
Amma's mother Sandya passed away in circa 1971-72, when Amma was in the shooting of "Thikku Theriyadha Kaatil". Guess it was a muthuraman movie. Annai Sandhya collapsed in KJ hospital of Poonamalee high road (there were no Apollos or Malars then era)
@srikanthasachi3578
@srikanthasachi3578 7 ай бұрын
Frame 11:12 - Sandhya died in 1971, not in 1974!
@arunpraveen123
@arunpraveen123 7 ай бұрын
Exactly.
@selvarajsubbiah7565
@selvarajsubbiah7565 7 ай бұрын
எங்கிருந்தோ வந்தாள். இத்திரைப்படத்தில் வரும் பாடல் 'நான் உன்னை அழைக்கவில்லை'.❤
@kalusurasu9801
@kalusurasu9801 7 ай бұрын
பேட்டி ஆரம்பத்தில்...என்ன கூந்தலுக்கு இத்தனை பேக் ரவுண்ட் மியூசிக்
@spideygaming5179
@spideygaming5179 7 ай бұрын
Mani Gopalapurathu Sombu.
@sridurgachandrasekaran8200
@sridurgachandrasekaran8200 7 ай бұрын
It’s obvious that women get treated bad by men irrespective of the field. I’m not accusing all mens. It’s true she must have undergone a lot during her early days. That has made her arrogant and strong. It’s a kind of shield which women use”arrogant” to safe herself from predators. I’m sure all women out there will agree.. she is really a women to be adored of.
@poke992
@poke992 7 ай бұрын
True
@890juni
@890juni 6 ай бұрын
Well said
@KavithaKavi-tf5fq
@KavithaKavi-tf5fq 7 ай бұрын
அந்த காலநடிகைகளில் மிகவும் பிடித்தவர் ❤
@meenakalyan8397
@meenakalyan8397 7 ай бұрын
Yes as an actress she was the best.. But as a leader.. Joined with sasi everything over....???
@manmathan1194
@manmathan1194 7 ай бұрын
மாபெரும் சகாப்தம் கண்ட மகத்தான தேவதை எங்கள் ஜெயலலிதா அவர்கள். கலைமகளாக வந்து காவிய நாயகியாக மாறி தெய்வத்திருமகளாக இன்று ஜொலிக்கிறார் நம்மை ஆண்டவர்.
@SABAKI992
@SABAKI992 7 ай бұрын
7:34 யோ ஜெயலலிதா 1965ல் இருந்து தான் நடிக்க வந்தார் அவர் எம்ஜிஆருடன் 1965 ஆயிரத்தில் ஒருவன் முதல் 1973 பட்டிகாட்டு பொன்னையா வரை சுமார் 8 ஆண்டுகள் நடித்தார்.
@deliciousfood4711
@deliciousfood4711 7 ай бұрын
நீங்கள் சொல்வது சரி
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 7 ай бұрын
For mr.Mani s memory JJ before acting in tamil in 1965 has acted in kannada film chinnadha kombe in 1964. JJ mother passed away in 1971 not 1974. The film of the song 'naan unnai.... is Engirunthovandhaal. Nalla idam nee Vandha idam song written by poet Vaali.
@SABAKI992
@SABAKI992 7 ай бұрын
8:58 1974க்கு பிறகே ஜெயலலிதா உடல் குண்டான உடல் தோற்றத்தில் இருந்ததால் அவர் நடிப்பில் இருந்து வெளியேறினார்.
@gopalakrishnansundararaman3198
@gopalakrishnansundararaman3198 7 ай бұрын
வாலியின் பாடல் நல்ல இடம்
@SABAKI992
@SABAKI992 7 ай бұрын
15:31 ஜெயலலிதா பிரதமர் இந்திரா காந்தி காலில் விழுந்த போது அதை இந்திரா காந்தி தடுத்தார்.
@saimanohar4811
@saimanohar4811 7 ай бұрын
Sivaji supported Janaki bcas of affection with MGR .
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 7 ай бұрын
RMV and Jayalalithas were the two groups in ADMK.
@sironmani5747
@sironmani5747 7 ай бұрын
மணி சார் கலட்டா கல்யாணம் பாடல்கள் அனைத்தும் எழுதியவர் வாலி கண்ணதாசன் அல்ல
@user-eb7qg1zk8q
@user-eb7qg1zk8q 6 ай бұрын
எங்கிருந்தோ வந்தாள் சிவாஜியுடன் நான் உன்னை அழைக்கவில்லை song
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 7 ай бұрын
சரியானதகவல்
@kalyanib1757
@kalyanib1757 7 ай бұрын
நான் உன்னை அழைக்கவில்லை எங்கிருந்தோ வந்தாள் திரைப்படம்
@SivaSiva-ih5ei
@SivaSiva-ih5ei 7 ай бұрын
MGR யை விட ஜெயலலிதா 30+ வயசு குறைந்தவர்...
@ravichandran6018
@ravichandran6018 7 ай бұрын
true
@lawbites825
@lawbites825 2 ай бұрын
37years
@user-if2hl6rv6o
@user-if2hl6rv6o 2 күн бұрын
MGR dob- 1917 JJ dob 1948 so JJ is 31 years younger.
@sln7839
@sln7839 15 күн бұрын
I’ve not listened to this video but I’d have appreciated if he’d told this when JJ was alive. All cowards.
@mathivanan7997
@mathivanan7997 7 ай бұрын
வளர்ந்த மகன் சுதாகரன்.
@aluriprasad2144
@aluriprasad2144 7 ай бұрын
Why Jayalalitha didn’t care about Sivaji Ganesan?
@princetk82
@princetk82 7 ай бұрын
Fact
@anushapatel351
@anushapatel351 7 ай бұрын
👌👌👌👌👌👌👌👌
@aruns1278
@aruns1278 7 ай бұрын
Sarvathiksra ratchsi
@sundaribalu4469
@sundaribalu4469 7 ай бұрын
Sumathi enn sundari yil naan unnai azhakkavillai enn uyirai azhaikkiren. Nice song.
@ttsekar12
@ttsekar12 9 күн бұрын
நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் இடம் பெற்ற படம் எங்கிருந்தோ வந்தாள்
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 7 ай бұрын
எம் ஜி ஆர் நல்ல மனிதர்
@rajupandian998
@rajupandian998 7 ай бұрын
ஒரு அதிர்ஷ்ட கார பிசாசு.. ன்னு ஒரே வரி...
@TheepanThurairasa
@TheepanThurairasa 7 ай бұрын
Vishan is not a right person to do these type of interviews as he made false statements about one of the other politician.
@saimanohar4811
@saimanohar4811 7 ай бұрын
Engiruntho vanthal.....Nan unnai alaikavillai song.
@vinothcambli6957
@vinothcambli6957 7 ай бұрын
சிறந்த நடுநிலையாளர் 😊
@Smutthusamy
@Smutthusamy 6 ай бұрын
குழு தம் வார இதழில்1980களில் எழுதிவந்த கட்டுரையின் மூலம் MGR ஐ ப்ளாக்மெயில் செய்து கட்சியில் சேர்க்கப்பட்டவர் ஜெயலலிதா
@vskesavan1004
@vskesavan1004 7 ай бұрын
Mr. Mani has never told the plus of modi even though very much told about the negative side of modi. The balanced approach???
@guhaanandan
@guhaanandan 7 ай бұрын
Mr. Mani , can't you know J fixed Sivaji during the time of Sudhakaran's marriage out of her personal vengence over him( sivaji)?
@karthikrm5148
@karthikrm5148 7 ай бұрын
Galatta Kalyanam released in 1968 and Jayalalitha was still acting in MGR movies
@marimuthuas4165
@marimuthuas4165 9 күн бұрын
வாழ்வில் ஒன்றில் சாதித்தால் பிற விக்ஷயங்களில் சொதப்பல். இது வாழ்வின் விதி. ஜெயலலிதா- திரையில் கதாநாயகி. அரசியலில் அம்மா. தனிப்பட்ட வாழ்க்கையில் பூஜ்யத்திற்கும் கீழே. வாழ்க்கை ஒரு முழு விருந்து. ஒரு ஐட்டம் பிடித்தால் அதை மட்டுமே சாப்பிட்டால் வயிறு நிரம்பி பிற ருசியான ஐட்டங்களை நம்மால் சாப்பிட முடியாது. சாப்பிட்டால் பிரச்சனை. 99.99% வாழ்க்கையின் இயல்பு .
@thenmozhivalli
@thenmozhivalli 7 ай бұрын
ஜெ MGR ஐ படுத்தின பாட்டையும் சொல்லவும்
@ramachandranraju2945
@ramachandranraju2945 6 ай бұрын
கலாட்டா கல்யாணம் காலகட்டம் தவறு மணி Sir!
@syahidqadir1037
@syahidqadir1037 7 ай бұрын
Engiruntho Vaanthal the movie tht had song Naan UNNAI Azhaikavizhai
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v 21 сағат бұрын
மணியின் வாழ்க்கை பற்றியும் அறிய முடிந்தது
@Tamilachi53
@Tamilachi53 7 ай бұрын
மணி தெரியாமலே தெரிந்தபோல பேசுபவர்
@muraliram8802
@muraliram8802 7 ай бұрын
அது மட்டுமன்றி , தெரிந்தும் தெரியாதது போல பேசுவர். நெறியாளரும் நல்ல நரியாளர்
@g.senthamilselvan2471
@g.senthamilselvan2471 6 ай бұрын
எங்கிருந்தோ வந்தாள் (நான் உன்னை அழைக்கவில்லை பாடல்)
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td 7 ай бұрын
ஜெ. வரலாற்றில் சோபன்பாபு வருவதையும் சொல்லனுமில்ல... நீ பத்திரிகை நேர்மையைப்பற்றி பேசுவ.... மணியா
@user-se3ir6rs3q
@user-se3ir6rs3q 7 ай бұрын
Oru. Satharana. Nadigaikku. Evvalu. Vilakkama. Sei. Sei😊😊😊😊😊😊
@ilangom1929
@ilangom1929 8 күн бұрын
Yov mani, MGR udan nadithu kondu irukkumpothe Jayalalitha Sivajieduan nadithar.
@SABAKI992
@SABAKI992 7 ай бұрын
10:27 அந்த படத்தின் பெயர் எங்கிருந்தோ வந்தாள்
@user-zq4yh1um2h
@user-zq4yh1um2h 7 ай бұрын
Naan Unnai Azhaikkavillai-Engiruntho Vanthal
@chinnankandasamythevar7423
@chinnankandasamythevar7423 4 ай бұрын
Naan unnai Azhaikkavillai song in the film Engiruntho Vanthal .
@SantoshSantosh-wd1fm
@SantoshSantosh-wd1fm 7 ай бұрын
ஐயா.. மணி.. ஐயா.. நான். உத்திராபதி. Vck..
@sivasub-2018
@sivasub-2018 7 ай бұрын
Amma iruntha pothu nee pesieruka vendum,
@ttsekar12
@ttsekar12 9 күн бұрын
சிவாஜி உடன் கடைசியாக நடித்த படம் சித்ரா பவுர்ணமி. அவன்தான் மனிதன் அல்ல. சிவாஜியின் 150 ஆவது படமான சவாலே சமாளி மற்றும் சிவாஜியின் 225 ஆவது படமான அவன்தான் மனிதன் யிலும் நடித்த பெருமை ஜெய லலிதா அவர்களுக்கு உண்டு.
@kulitalaimano5312
@kulitalaimano5312 7 ай бұрын
கலைஞர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தை திருடினார் என மணி சொல்வது என்ன ஒரு அநாகரிகமான வார்த்தை
@vasudevan4262
@vasudevan4262 7 ай бұрын
ஜெ வை எதிர்த்து வெற்றி பெற்றார் நக்கீரன் கோபால் என்றும் துதிபாடவில்லைநக்கீருனுக்கு சல்யூட்
@user-ts9hd8mw7h
@user-ts9hd8mw7h 7 ай бұрын
Jaya Amma uyirudan irukkum poathu paesaama ippo paesuvathu ...payamthaanae...yaenna mani ...
@sumathik1711
@sumathik1711 7 ай бұрын
எங்கிருந்தோ வந்தாள். நான் உன்னை அழைக்கவில்லை..... சிவாஜி தனது மறைந்த காதலிக்காக பாடல். ஜெ வுடன் அல்ல.
@seethas6211
@seethas6211 7 ай бұрын
இல்லை அந்த பாடல் ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியேர போகும் போது சிவாஜி பாடுவது போல் எடுக்கப்பட்டது.
@seethas6211
@seethas6211 7 ай бұрын
அவர் காதலிக்காக பாடும் பாடல். ஒரே பாடல் உன்னை அழைக்கும் உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்......
@johnedward3172
@johnedward3172 7 ай бұрын
​@@seethas6211சரியான தகவல்
@Nattyboy66
@Nattyboy66 7 ай бұрын
Jayalalitha sivaji first movie is motor sundaram pillai. She acted as his daughter. Mani sir neenga oru journalist . Correct data va kodunga sir. Herioine ah sivaji kooda nadicha 1st movie is galatta kalyanam
@shreeramram9857
@shreeramram9857 7 ай бұрын
Maraindavargale Patti unmaiya irundha edapattiyum pesalama mani sir. Appo ok
@pakialechumypakia132
@pakialechumypakia132 7 ай бұрын
Salute u sir man with full of knowledge
@ravimp3111
@ravimp3111 7 ай бұрын
14:00 அவர்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் BOOT LICKERS 😅😅
@antoraj1988
@antoraj1988 7 ай бұрын
9999 mani
@rajagopalansv1000
@rajagopalansv1000 7 ай бұрын
Irantha vargalai pesuvathu maha pavam santhathigal nanraga vazvantha thaga sarithram kidayathu
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 7 ай бұрын
Why Sr Journo Mani has spared hindutva, rss and Modi in this video?. Viewers are disappointed.
@stalinarul531
@stalinarul531 5 күн бұрын
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு ஒரு நாள் மட்டும் போனார் பேனா நோட்டு எதுவும் எடுத்து போகாமல் திட்டு வாங்கிட்டு வ‌ந்ததாக படித்திருக்கிறேன் இதுகூட தெரியாமல் மணி உளருகிரார்
@vasantharakavan6979
@vasantharakavan6979 6 ай бұрын
அந்த படம் எங்கிருந்தோவந்தாள்
@shuba7410
@shuba7410 7 ай бұрын
Preview ey 3:36 mins ah!
@dhanabalanv6052
@dhanabalanv6052 7 ай бұрын
Yengirundho vandhal .nan unnai azaikkavillai en uyirai azaikkiren
@SABAKI992
@SABAKI992 7 ай бұрын
8:10/8:13 யோ கலாட்டா கல்யாணம் படத்தில் அந்த பாடலை எழுதியது எம்ஜிஆரின் ஆஸ்தான கவிஞர் வாலி அதை முதலில் புரிந்து கொண்டு பேசு யா
@babajisannidhan
@babajisannidhan 7 ай бұрын
As though day in and day out Mani was with JJ and MGR. Better he closes his mouth on these leaders.
@user-vi7mi8vj5z
@user-vi7mi8vj5z 7 ай бұрын
Engirundo vanthaal film ," Naan unnai azhaikkavillai
@user-rx3hy6rx6y
@user-rx3hy6rx6y 7 ай бұрын
Ippa yen ya ithellam solringa anthamma seyya vediyathellam senjittu poitaainga... nadikana nambaathinga enda kekuringala
@SABAKI992
@SABAKI992 7 ай бұрын
32:31 1996-2001 திமுக கருணாநிதி மிகவும் நல்லாட்சி 32:34 2006-2011 திமுக கருணாநிதி ஆட்சி மிகவும் மோசமான ஆட்சி இப்ப தான் சரியா பேசிருக்க
@sivanesansk
@sivanesansk 7 ай бұрын
Engiruntho vanthal film
@mygumybear
@mygumybear 7 ай бұрын
How come Vennira Aadai movie released in 1965 was in colour while Arasa Kattalai released in May 1967 is in black & white? It's like Sridar started earlier use of colour. However, Arasa Kattalai has more historical art work, moreover, MGR and Jeyalalitha was in it. It would have been great to watch all that in colour, if it was filmed or treated in colour. There is a two years of advancement and yet not many had the access to colour film camera. But wouldn't it be wise to take Arasa Kattalai in colour? as it looks like a big budget film with all that historical art work and costumes?
@lakshminarayananp5451
@lakshminarayananp5451 7 ай бұрын
அஅ
@SP-cd6ve
@SP-cd6ve 7 ай бұрын
Fool
@devsan1636
@devsan1636 7 ай бұрын
Color stock was very very expensive. Retakes cannot be taken freely like monochromes. Processing was also very expensive some films had to be sent abroad etc.
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb 7 ай бұрын
சிவாஜிகணேசன் ஜெயலலிதா சேர்ந்து நடித்த படம் ராஜா சூப்பர் ஹிட்
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 145 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 98 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 50 МЛН
❗️РОНАЛДУ С ДРУГОЙ ПЛАНЕТЫ🪐😱
0:56
ОСТОРОЖНО: СПОРТ !
Рет қаралды 1,5 МЛН
Хабиб ПРОТИВ ФЛАГА РОССИИ #shorts
0:36
BELARUS TO MMA
Рет қаралды 1,5 МЛН
Rank Battle Under The Water Ronaldo vs Messi ! Who is GOAT ?
0:36
Sky Football
Рет қаралды 2,2 МЛН
Мбаппе, ты где?
1:00
Губиньо
Рет қаралды 648 М.