நாங்குநேரி சாதிய கொடூரத்திற்கு பள்ளி மாணவர்கள் மட்டும் காரணம் கிடையாது - Vishan talks | Nangunerii

  Рет қаралды 10,306

The Whistle

The Whistle

Жыл бұрын

நாங்குநேரி சாதிய கொடூரத்திற்கு பள்ளி மாணவர்கள் மட்டும் காரணம் கிடையாது - Vishan talks | Nangunerii
#nangunerriincident #nanguneri
Follow us for more:
Facebook : / thewhistletv
Twitter : / thewhistletv
Instagram : / thewhistletv
Political Interviews
• ONLINE RUMMY - ஐ தடை ச...
Savukku Shankar Interviews
• Savukku Shankar Interv...
Journalist Mani Interview
• Journalist Mani Interv...
Valaipechu Anthanan Interview
• Anthanan Interview
Vishan Talks
• “விடுதலை” பேசும் அரசிய...
Movie Pressmeet
• தமிழ் சினிமாவில் 28 As...
Political Pressmeet
• ரிப்போர்ட்டரை போடா என்...
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this Interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy, community, sector, religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 71
@elancheran7447
@elancheran7447 Жыл бұрын
பெரிய பருப்பு மாதிரியே பேசுவார்🔥தான் பேசுவது தான் சரி, என்ற திமிர் இருக்கும் வரை எவரும் முன்னேற முடியாது.💥
@murugeshvra6053
@murugeshvra6053 Жыл бұрын
Paandeya pathi solriyo ?
@VijayVijay-oz8dp
@VijayVijay-oz8dp 11 ай бұрын
டேய் மூதேவி இதே உன் புள்ளய இல்ல உன் சொந்தகார பசங்கள வெட்டனா இப்படிதான் பேசுவியாடா...நீலா தமிழ்நாட்டுல இருக்கரதே அசிங்கம்....
@rmurugan1577
@rmurugan1577 11 ай бұрын
போடா பொட்ட ஓக்க வச்ச பாடு
@RajuRaju-fb6fu
@RajuRaju-fb6fu 11 ай бұрын
பெரிய பருப்பு மாதிரிதானே உங்க கமெண்ட்ஸ் இருக்கு.யாருக்கும் தெரியாத நீங்க பெரிய பருப்பாக இருக்கும் போது நிறைய பேருக்கு தெரிந்த அவர் (விஷன்) இருக்ககூடாதா..நல்ல கருத்தை யார் சொன்னால் என்ன?❤
@brpprakash2206
@brpprakash2206 11 ай бұрын
​@@RajuRaju-fb6fu💯❤️
@fayisali4784
@fayisali4784 Жыл бұрын
சினிமாவை மட்டுமே கவனம் செலுத்துவீர்கள் என்று நினைத்தேன் ஆனால் வாழ்த்துக்கள் 👍
@YANSHIVA1993
@YANSHIVA1993 11 ай бұрын
இதற்கு எதிராக பேசி உள்ளேன் கேளுங்கள் அண்ணா
@kavi475
@kavi475 11 ай бұрын
கிளிச்சார் சொம்பு
@anson867
@anson867 Жыл бұрын
Vishan Bro Thoughtful Words..... Pls do an interview with U2Brutus.....
@user-mn2dq7fv3z
@user-mn2dq7fv3z 11 ай бұрын
விஷால்.சார் அருமை 🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👋👋👋👋👋👋🙏🙏🙏🙏🙏🙏
@skm0552
@skm0552 11 ай бұрын
Visan from Kanyakumari dist. That wise analyis very different.
@ramaiahs.r2495
@ramaiahs.r2495 11 ай бұрын
Nalla pesuranga.unnaya pesurenga.valthukkal
@ranjithakikumar4629
@ranjithakikumar4629 11 ай бұрын
2023 லும் இந்த நிலையை என்னி கண்ணீர் வருகிறது 😢😢😢
@YANSHIVA1993
@YANSHIVA1993 11 ай бұрын
இதற்கு எதிராக நான் பேசி உள்ளேன் கேளுங்கள் அண்ணா
@ranjithakikumar4629
@ranjithakikumar4629 11 ай бұрын
@@YANSHIVA1993 link send பண்ணுங்க சகோ
@sivakumar.v7281
@sivakumar.v7281 11 ай бұрын
Super speech
@YANSHIVA1993
@YANSHIVA1993 11 ай бұрын
இதற்கு எதிராக பேசி உள்ளேன் கேளுங்கள் அண்ணா
@bharathirajendran5357
@bharathirajendran5357 11 ай бұрын
Nice explained
@suseelakumaravel104
@suseelakumaravel104 Жыл бұрын
Thanks, Vishan for your attempt to make the citizens get awarness of this deep rooted problem. However, I don't believe that punishment is the solution... education needs to address this in a wholistic manner. Please don't think even for a second that I advocate any form of divisiveness, on the other hand I want humanity to come together in peace and harmony.
@thalapathy12345
@thalapathy12345 11 ай бұрын
Super speach
@schashek7
@schashek7 11 ай бұрын
What's happening in Tamilnadu? It's going into gutter. Very bad in Tamilnadu.
@rajthilakrajthilak236
@rajthilakrajthilak236 11 ай бұрын
திருப்பி அதேபோல தண்டிக்கப்படவேண்டும்
@suganj6635
@suganj6635 Жыл бұрын
Mari Selvaraj, when is the next movie? Mari Selvaraj = DMK
@sureshmurugan190
@sureshmurugan190 11 ай бұрын
நண்பா விஷன் திமுக அதிமுக தான் தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு சாதிய வன்மத்தை தமிழ்நாட்டில் வளர்த்தது சாக்கடை கருணாநிதி ஜெயலலிதா போட்ட விதை தான் சாதி வெறி மதம் வெறியர்கள் பிஜேபி இவர்களையும் தமிழ்நாட்டில் வளர்த்தது சாக்கடை கருணாநிதி ஜெயலலிதா தான் இப்பொழுது இது தொடர்கிறது அரசியல் வாதிகளை பழைமையை வாதி தமிழர்களை ஒழித்தாலே சாதிய வன்மம் ஒழியும் அதற்கு திமுக அதிமுக பிஜேபி நாம் தமிழர் கட்சி சாதிய சங்கங்களுக்கு நாம் ஓட்டு போடாமல் புதியவர்களை படித்தவர்களை இளைஞர்கள் அரசியலில் வெற்றிபெற மக்கள் வைக்கனும் பொதுவாக கிராமத்தில் சாதி வலுவாக உள்ளது இதை தடுக்க தளபதி விஜய் அவர்களால் தான் முடியும் சாதி மதம் கடந்த ஒரு தமிழன் ஆளனும் தமிழ்நாட்டில் பொது சமுதாய மக்களின் தலைவர் தளபதி விஜய் மாறும் எல்லாம் ஒரு காலம் தான் ரஜினி அவர்கள் பின்னால் தமிழக இளைஞர்கள் சென்றால் தமிழ்நாட்டில் முட்டாள்கள் நிரந்தரம்
@YANSHIVA1993
@YANSHIVA1993 11 ай бұрын
இதற்கு எதிராக பேசி உள்ளேன் கேளுங்கள் அண்ணா
@karunakaran7656
@karunakaran7656 Жыл бұрын
😊pls interview U2 Brutus minor
@archanadevi5336
@archanadevi5336 11 ай бұрын
Velammal school la Chennai la dhan ithanaikum en thambi daily note diary la first page laiye name standard section kooda vey caste podu solli space fill panna solluraanga Idhu ku Enna solluradhu…..
@kmdeepak6281
@kmdeepak6281 11 ай бұрын
உனக்கு புடிக்காத ஒரு நடிகர் மேல நீ வன்மத்தை காட்டுவது சாதி கொடுரத்துக்கு வித்தியாசம் இல்லை
@josephdezu7488
@josephdezu7488 Жыл бұрын
The parents...neighbors and friends and surroundings are purely responsible for this.....
@adikesavanadikesavan9523
@adikesavanadikesavan9523 Жыл бұрын
Annisha, You've No Other Business Other Than Interviewing This Businessman & Rajini Hater ? You Seem To Be In Some Kind Of A Collusion With This Guy ! And Avoid The Other Three Musketeers Of Net Talk ! You Can Interview Somebody Like Felix, Shankar, & Other News Personalities, That Don't Spew Venom Like This Vishamam !
@prithvisharon6554
@prithvisharon6554 Жыл бұрын
lis to wat topic they are talking . dont always be cinema cinema rajini hater vijay hater aith hater and all.
@josephdezu7488
@josephdezu7488 Жыл бұрын
Just can't imagine..still caste is being injected into young minds like this..... if still this society is holding to caste...indha society nasama pogatum....dono what else to say 😢
@user-hl2ig1gu1c
@user-hl2ig1gu1c 11 ай бұрын
Pappa... Ungalukku T-shirt not good.
@joylife428
@joylife428 11 ай бұрын
Thiravida model samooga needhi thaandaa kaaranam.
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 11 ай бұрын
True! If it happens to devendirar the end result will be otherwise! Devendirar will retaliate. They will revolt! But parayar can't revolt! They cannot raise their voice against thevars in South tamilnadu! Thirumavalavan can not go there and stage demonstration!
@kanaragu5307
@kanaragu5307 11 ай бұрын
evanudaya vedio vai pakkerathe aruvaruppai than erukkum .yarukkavathu erukka like pannugo
@artistragu
@artistragu 11 ай бұрын
Periyaar Maan...?😂
@vetripallavan1061
@vetripallavan1061 11 ай бұрын
Theriyum poda
@tharanwin3987
@tharanwin3987 11 ай бұрын
Jailer படத்திட்க்கு 3 or 4 ஆஸ்கார் விருதுகள் கண்டிப்பா கிடைக்கும். தலைவரின் மானம் கப்பல்ல போகாம ஆஸ்கார் அவார்ட்ஸ் காப்பாத்தும்🎉.😂😂
@gladwin9395
@gladwin9395 11 ай бұрын
முதலில் பள்ளிகளில் சான்றிதழில் சாதி என்கிற இடத்தை வெற்றிடம் ஆக்குங்கள். கமல் என்கிற மனிதன் மட்டும்தான் தன்னுடைய பிள்ளைகளுக்கு சாதி என்கிற இடத்தில் fill up பண்ணவில்லை.உலக நாயகன் வாழ்க.64 வது ஆண்டு கலை பயணம். வாழ்த்துக்கள் sir
@lovelybalu5428
@lovelybalu5428 11 ай бұрын
இந்த கதைக்கு எத்தனை விளக்கம் கொடுத்தாலும் நீங்களாம் திருந்தவே மாட்டீங்கல,,, எல்லா சாதிகாரனுக்கும் இடஒதுக்கீடு இருக்கு தெரியுமா???? இப்போ 60-70 வருசமா தான் பள்ளிகள் இருக்கு,எல்லாரும் படிக்கிறாங்க, சாதி சர்டிபிகேட் கேட்கிறாங்க, அதுக்கு முன்னாடி எல்லாரும் அவ்வளவு ஒழுக்கமான மக்களா,பள்ளிகூடத்தில் கேட்பதால் தான் சாதி வளருதா, பெண்ணை மண்ணுடன் ஒப்பிடுவது, பெண்களின் காலுக்கிடையில் குடிபெருமையை,கெளவுரவத்தை வைத்திருப்பது,,, மன்னர் வம்சம் பெருமை பேசுவது,இன்னொருவரை கீழ்சாதினு ஒடுக்குவது, இதெல்லாம் பள்ளிகூடத்தில் சாதி சான்று கேட்ட பின்பு தான் வந்ததா????? ஒடுக்கப்பட்டவன் படித்து,முன்னேறி பொருளாதார தன்னிறைவு,மரியாதை பெறுவது,உங்களுக்கு சமமாக வளர்வது, உங்களுக்கு வயிற்றெரிச்சலா இருக்கு.... 500 -1000 வருச குடிபெருமை பேசுற மாக்களெல்லாம், அதற்க்கு முந்தைய, அதற்க்கும் முந்தைய, சிந்து சமவெளி, புதிய கற்காலம், பழைய கற்காலம் அதுக்கு முன் ,,,முன்,,முன் ஏன் பேசுவது கிடையாது,,, இன்னொருத்தனை சப்ரஸ் பன்னி சொகுசு புண்னாக்கா வாழ்ந்த சுகம் ,அவனை வளர விடமாட்டங்குது,,, எல்லா மயிரு சாதிகாரனும் ஒருகாலத்துல குரங்கு,காட்டுவாசி,காட்டான்,மிருகம்,மிருதன்,மனிதன்-னு வளர்ச்சி அடைந்தவன் தான்,,,, பண்பாடு என்பதே பண்பட்டுகொண்டே இருப்பது என்று தெரியாமலே, பண்பாட்டை பற்றி பேசுறானுங்க கலாச்சாரத்தை பற்றி பேசுறானுங்க,,, அதெல்லாம் அந்தந்த காலகட்ட பழக்கம் , நாளுக்கு நாள் மாறிகிட்டே இருக்கும்... உங்களுக்கு தேவையானதெல்லாம் மாற்றிகிறீங்க(உடை,உணவு,வீடு,பழக்கம்,பேச்சு,நடை), சாதி,உங்ககிட்ட வேலை பார்ப்பது,ஐயா சாமி போடுவது மட்டும் மாத்திக்க மாட்டீங்க..ம்ம்... கேட்டா பள்ளிகூடத்துல சாதி சான்று கேட்கிறாங்கனு ஓலா கேப் ஓட்டவேண்டியது... உங்க நெஞ்ச தொட்டு சொல்லுங்க அந்த சான்று கேட்பதால் தான் எல்லாருக்குள்ளும் சாதி ஊற்று எடுத்து வெறி வருதா,,, அவங்களுக்கு கொடுக்கிற பரீட்சை கட்டண சலுகையும், கல்வி உதவி தொகையும், உங்களுக்கு கம்மியா தராங்க அப்டிங்கிற பொறாமையும் தான் காரணம், ஏண்டா எல்லா உயர் சாதினு பெருமை பேசிட்டு திரியுறவனுங்கெள்ளாம் உழைச்சா அவ்வளவு நிலபுலம் வாங்குனானுங்க,, வெள்ளைகாரன்கிட்ட அடிமையா வேலைபார்த்து அப்படியே ஆட்டைய போட்டு வச்சிகிட்டு பண்னையார்,ஜமீந்தார்,அரச வம்சம்னு கதை விட்டுகிட்டு அவங்களுக்கு கொடுக்கிற 1000-500 பொறுக்கல,அவ்வளவு வயிற்றெரிச்சல்... பார்ப்பான் எல்லா அரசு வேலை,பதவி,பணம்,சொகுசு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கான்,, அவனுக்கு சூவ கழுவிட்டு , அதிகாரமில்லாதவனை, பணமில்லாதவனை,சாதி வெறி இல்லாதவனை புடுச்சி அடிக்கிறது வெட்டுறது,மிரட்டுறது,, இதுல ஆண்ட பரம்பரை பெருமை வேற, உலகம் எங்க போயிட்டு இருக்கு, இந்த காட்டானுங்க எங்க போயிட்டு இருக்கானுங்க பாரு... IIT,IIM-ல எந்த சாதி அதிகம் படிக்கிறா???,எந்த சாதி வேலை பார்கிறா???? இந்திய குடிமை பணிகளில் எந்த சாதிகாரன் அதிகம் இருக்கான், IAS, IFS, IPS, IG, DIG, DGP இதிலெல்லாம் யார் அதிகம் இருக்கா????? அரசு செயலர் பணிகளில் யார் இருக்கா????? தனியார் நிறுவன CEO,MD,manager இவர்களெல்லாம் யார் இருக்கா???? இவர்கள் அனைவருக்கும் எவ்வளவு சம்பளம்??????, என்னென்ன வசதி அரசு செய்து தருகிறது???? எவ்வளவு சொகுசா இருக்காங்கனு தெரிஞ்சிகிட்டு அங்க போய் உங்க வயிற்றெரிச்சலை கொட்டுங்க,,,, ஒடுக்கப்பட்டவன்னுக்கு கொடுக்கிற 1000-500 க்கு அலையாதீங்க ... இதுக்குதான் படிங்கடா படிங்கடா, உண்மை வரலாறைதேடிப்படிங்கடா,நிதர்சனத்தோட ஒப்பிட்டு படிங்கடா-னு சொல்றாங்க... எதையும் படிக்காம வாட்ஸப்-ல படிச்சிட்டு வந்து வாந்தி எடுக்காத கேவலமா இருக்கு
@rameshrameshpvr6850
@rameshrameshpvr6850 11 ай бұрын
திமிருபிடிச்சவண் படம் போணவாரம்தாண் டிவில போட்டிருந்தாங்க அதன்விளைவாக கூட இருக்கலாம்
@PhinehasAron
@PhinehasAron 11 ай бұрын
Deavutiya Payaluga
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 11 ай бұрын
சாதிப்படங்கள்தான் காரனம்.
@kumaresan339
@kumaresan339 Жыл бұрын
Seeman thakapattar
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 26 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 5 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 8 МЛН
Они так быстро убрались!
1:00
Аришнев
Рет қаралды 2,3 МЛН
tom with Jerry 😱 #funny
0:12
Nemi Shorts
Рет қаралды 20 МЛН
Самый странный заключённый😂 #фильм #кино
0:56
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
0:20
Chapitosiki
Рет қаралды 2 МЛН