🚩நாம் தமிழர் பெரும் வாக்குகள் செல்லாத வாக்கு என அறிவிக்கனும் ??| Roast brothers tamil |

  Рет қаралды 19,545

ROAST BROTHER'S

ROAST BROTHER'S

Ай бұрын

Do seeman have Common sense, Is seeman addicted to alchol,Seeman and alcohol,Seeman at vikkiravaandi,Seeman joining with admk,Seeman latest speech,Seeman speech at vikkiravaandi,Seeman troll,Seeman latest,Roast brothers, Roast brother's troll

Пікірлер: 521
@kaykay26128
@kaykay26128 Ай бұрын
100% right… உங்க பேச்சில் இருக்கும் நேர்மை தான் பார்க்க தூண்டுகிறது…
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍😍
@s.deekshanyadeekshu3636
@s.deekshanyadeekshu3636 Ай бұрын
Roast brothers rock's always..👏👌👍🎉
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
விவசாயம் கால்நடை வளர்ப்பது ஆடு மாடு கோழி மேய்ச்சல் அரசு பணி,நிலம் வளம் சார்ந்த தொழிற்சாலை உணவு பொருட்கள் உற்பத்தி,இதன் மூலம் சுற்றுச்சூழல் இயற்கை பசுமை சூழல் பாதுகாப்பு. இது நடைமுறையில் சாத்தியமா.....? தமிழ்நாடு பொருளாதார உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஜிடிபி - 20 லட்சம் கோடி சேவை துறை - 50 சதவிகிதம் -10 லட்சம் கோடி தொழில் துறை -30 சதவிகிதம் -6 லட்சம் கோடி விவசாயம் கால்நடை வளர்ப்பது மீன் பிடித்தல் - 20 சதவிகிதம் -4 லட்சம் கோடி 1990 ஆம் ஆண்டு வரையில் விவசாய ஜிடிபி உற்பத்தி மதிப்பு ஐம்பது சதவிகிதம். சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு நூறு சதவிகிதம் ஜிடிபி உற்பத்தி மதிப்பு விவசாயம் மீன் பிடி தொழில் கால்நடை வளர்ப்பு பால் உற்பத்தி நெசவு தொழில் ஆகியவை மட்டுமே. கைத்தறி நெசவு எந்திர மயமாக்கப்பட்டு ஸ்பின்னிங் மெஷின் விசைத்தறி பிறகு ஆட்டோமொபைல் துறை இரு சக்கர மோட்டார் வாகனம் கார் பஸ டிராக்டர் லாரி வேன் தொழில் துறை அவை சார்ந்து சிறு குறு தொழில் நிறுவனங்கள் நுகர்வோர் பொருட்கள் சோப் பேஸ்ட் பிஸ்கட் டிவி செல்போன் தொழில் சாலைகள்,பிறகு சேவை துறை தொலைகாட்சி தொலைத்தொடர்பு போன் தகவல் தொழில்நுட்பம் கணினி சார்ந்த சேவைகள் ஹோட்டல்‌ உணவகம் தங்கும் விடுதி போன்ற சேவை துறை இவ்வாறு பொருளாதாரம் விரிவடைந்து கோடிக்கணக்கான மக்களுக்கு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தனி நபர் வருமானம் பெற்று தருகிறது. 75 சதவிகித மக்களின் மாத சம்பளம் தொழில்சாலை சேவை துறை மூலமாக வருகிறது
@vemuthuvemuthu8861
@vemuthuvemuthu8861 Ай бұрын
சூப்பர் தம்பிகளா சீமானை கலாய்க்கிற விதமே புதுசா இருக்கு
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍😍
@kaliaperumal3939
@kaliaperumal3939 Ай бұрын
உண்மை.ஜெயலலிதா ஆட்சியில் வாய் திறக்கமுடியாது.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Trueee
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
விவசாயம் கால்நடை வளர்ப்பது ஆடு மாடு கோழி மேய்ச்சல் அரசு பணி,நிலம் வளம் சார்ந்த தொழிற்சாலை உணவு பொருட்கள் உற்பத்தி,இதன் மூலம் சுற்றுச்சூழல் இயற்கை பசுமை சூழல் பாதுகாப்பு. இது நடைமுறையில் சாத்தியமா.....? தமிழ்நாடு பொருளாதார உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஜிடிபி - 20 லட்சம் கோடி சேவை துறை - 50 சதவிகிதம் -10 லட்சம் கோடி தொழில் துறை -30 சதவிகிதம் -6 லட்சம் கோடி விவசாயம் கால்நடை வளர்ப்பது மீன் பிடித்தல் - 20 சதவிகிதம் -4 லட்சம் கோடி 1990 ஆம் ஆண்டு வரையில் விவசாய ஜிடிபி உற்பத்தி மதிப்பு ஐம்பது சதவிகிதம். சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு நூறு சதவிகிதம் ஜிடிபி உற்பத்தி மதிப்பு விவசாயம் மீன் பிடி தொழில் கால்நடை வளர்ப்பு பால் உற்பத்தி நெசவு தொழில் ஆகியவை மட்டுமே. கைத்தறி நெசவு எந்திர மயமாக்கப்பட்டு ஸ்பின்னிங் மெஷின் விசைத்தறி பிறகு ஆட்டோமொபைல் துறை இரு சக்கர மோட்டார் வாகனம் கார் பஸ டிராக்டர் லாரி வேன் தொழில் துறை அவை சார்ந்து சிறு குறு தொழில் நிறுவனங்கள் நுகர்வோர் பொருட்கள் சோப் பேஸ்ட் பிஸ்கட் டிவி செல்போன் தொழில் சாலைகள்,பிறகு சேவை துறை தொலைகாட்சி தொலைத்தொடர்பு போன் தகவல் தொழில்நுட்பம் கணினி சார்ந்த சேவைகள் ஹோட்டல்‌ உணவகம் தங்கும் விடுதி போன்ற சேவை துறை இவ்வாறு பொருளாதாரம் விரிவடைந்து கோடிக்கணக்கான மக்களுக்கு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தனி நபர் வருமானம் பெற்று தருகிறது. 75 சதவிகித மக்களின் மாத சம்பளம் தொழில்சாலை சேவை துறை மூலமாக வருகிறது
@krishnaa2348
@krishnaa2348 Ай бұрын
சீக்கிரம் சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 😡😡😡
@PraveenKumar-ss2im
@PraveenKumar-ss2im Ай бұрын
Aama , bro... Correct
@Shankar-nf7dl
@Shankar-nf7dl Ай бұрын
வாய்ப்பில்லை அவனை பாதுகாப்பதே திமுக அமைச்சர்கள் தான்
@user-hr1db2sf8l
@user-hr1db2sf8l Ай бұрын
ராஜிவ் காந்தி பத்தி வீடியோ போட்டு பிரச்சினை தெரிஞ்சி வீடியோவ டெலிட் பண்ண தொட நடுங்கி..மாமா துரைமுருகன்😂😂
@ubaidullamyown4806
@ubaidullamyown4806 Ай бұрын
DMK. KANDPPA. SEAiANIM
@thangavels427
@thangavels427 Ай бұрын
சாட்டை தொறமுருகன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Yes anna
@kalifullah-1i
@kalifullah-1i Ай бұрын
பட்டைச்சாராயம்தான்சீமான்குடிப்பது! சேட்டைதான்,குமாயூன்வீட்டில்வைத்துகாய்ச்சுகிறான்!
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@najimunishajinna7805
@najimunishajinna7805 Ай бұрын
Humayuna ilukadiengappa saitthanin pillainu seeman sonnadhu mudhal rombave odhunghi pogiradhu therigiradhu seemanidam irundhu avaraiyum serththuthane seeman sonnadhu
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப ஆண்டுக்கு பத்து லட்சம் மாணவர்கள் பள்ளி இறுதியாண்டு முடித்து கல்லூரி படிப்பு செல்பவர்களை தவிர்த்து மற்றவர்கள் வேலைவாய்ப்பு தொழில் ஆதாரங்களை நோக்கி செல்கின்றனர்.அவர்கள் நாம் தமிழர் கட்சியின் தற்சார்பு பொருளாதார கொள்கை மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும் என்கிறார் சீமான். இவர் கூறும் விவசாயம்,கால்நடை வளர்ப்பு,ஆடு மாடு கோழி வளர்ப்பு, குடிசை தொழில் செய்து மசாலா பொடி தயாரிப்பு,பாய் பின்னுதல், கூடை செய்தல், கருப்பட்டி, வெல்லம் காய்ச்சுதல், பட்டு பூச்சி வளர்ப்பு,தேனீ வளர்ப்பு இவை போன்றவை கிராம பகுதிகளில் மட்டுமே சில நூறு பேர் அளவில் மட்டுமே செய்ய முடியும். நகர்ப்புற பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான பேருக்கு தற்சார்பு பொருளாதார கொள்கை மூலமாக தொழில் வருமான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்க முடியாது. மேலும் அனைவரிடமும் விவசாயம் செய்ய நிலம் இருக்காது. நிலமுள்ளவர்கள் காய்கறி பழங்கள் தானியங்கள் உற்பத்தி செய்ய அனைத்து மாவட்ட வட்டார பகுதிகளில் ஒரேமாதிரி நீர் ஆதாரம்,நீர் இருப்பு,மழை பொழிவு இல்லை. மேலும் உற்பத்தி அதிகமானால் விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டம் ஏற்படுத்தி விடும். படித்த இளைஞர்களுக்கான நவீன தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு விடும் என்று பரப்புரை செய்து வருகிற நாம் தமிழர் கட்சி ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள முப்பதாயிரம் தொழிற்சாலைகள்,சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று மூடி விட்டால் எட்டு கோடி தமிழர்கள் தமிழ்நாட்டு மக்களும் பிச்சை எடுக்க வேண்டியது தான். மக்களை குழப்பி ஏமாற்றும் மோசடி கும்பல் நாம் தமிழர் கட்சி பற்றி புரிதல்,விழிப்புணர்வு சாதாரண எளிய பாமர மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்
@shanmugam3991
@shanmugam3991 Ай бұрын
எல்லாம் உங்கள் காணொளின் மகிமையே மேலும் நான் போட்ட பதிவை தங்களின் காணொளியில் பார்த்தபோது மனம் மகிழ்ந்தது. தங்களின் நேர்மையை பாராட்டுகிறேன்.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍😍
@Sundaram-xp9wy
@Sundaram-xp9wy Ай бұрын
மைக் முன் அமர்ந்து கொண்டு இருப்பவர்கள் அனைவரையும் முட்டாள் என்று நினைத்து கொள் பேச்சு தானாகவரும்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@saranyasaranya7804
@saranyasaranya7804 Ай бұрын
அண்ணா நிங்க பேசுறது யோசிக்க வேண்டிய விஷயமா இருக்கு
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@vijilakshmi9147
@vijilakshmi9147 Ай бұрын
ஸ்டாலின் ரொம்ப பெருந்தன்மையாக நடக்கிறார்
@najimunishajinna7805
@najimunishajinna7805 Ай бұрын
Therdhal mudiyum varai kathththirungal parppeirgal sattai padumpattai
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 25 күн бұрын
வருங்கால வைகோ என்று நினைக்கிறார்
@karthikkeyan1152
@karthikkeyan1152 Ай бұрын
வாழ்த்துகள் Brothers
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@noormohamed6842
@noormohamed6842 Ай бұрын
Dear Brothers You are always speaking truth. Please Continue Your service. We are expecting your videos daily
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍😍
@stalinsankar408
@stalinsankar408 Ай бұрын
இவனையே செல்லாதவனாக்க வேண்டும். இன்று ஒரு பேசசு பேசுவான் நாளை ஒரு பேச்சு பேசுவான்.
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 Ай бұрын
For hike in subscribers Congrats to you both Roaster brothers! 👏 I don't know much about politics yet you both say it with social awareness and common sense.kudos to you I enjoy your video sequences!please continue the good work 👏 educating the masses through satire and humour !!!👏👏👏!
@Rajagopal-sg1zu
@Rajagopal-sg1zu Ай бұрын
சீமான் கட்சியை. தமிழக.மக்கள். ஒரு ரவுடிகள் கட்சியாக தான். நினைக்கிறார்கள் .சீமான் இன்னும். 50. வருடம் கதிக்கொண்டு. தான் இருக்கவேண்டும்
@Arivu-mn2gt
@Arivu-mn2gt Ай бұрын
கள்ளிலும் ஊமத்தை காயைபோடுவார்கள் என்று கேள்வி பட்டுள்ளேன்.
@JayaKumar-jx3qu
@JayaKumar-jx3qu Ай бұрын
அய்யய்யோ 😅
@Kalyankalyanasu
@Kalyankalyanasu Ай бұрын
ஊமத்தங்காய் மயக்கமருந்து மட்டுமல்ல கூடினால் உயிரைப்போக்கும் நான் சிறுவயதில் எங்கள் ஊரில் அப்டி இறந்த சம்பவம் கண்டேன்
@thilakraj7447
@thilakraj7447 Ай бұрын
Congrates for 25k
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
@nagumk
@nagumk Ай бұрын
அவன் எவ்வழியோ வார்த்தையும் அவ்வழியே
@maryvijaya4740
@maryvijaya4740 Ай бұрын
37000 viewspa. I am 65 years old. Retired teacher. Lady teacherpa. I am expecting more videos
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Sure madam♥ Thanks a lot for encouraging
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 Ай бұрын
I agree
@rukmaniganesan3357
@rukmaniganesan3357 Ай бұрын
குடிக்காமல் பேசினால் நல்லதைப் பேசுவார்கள் குடித்து விட்டு பேசினால் மற்றவர்களையும் குடிக்கத்தான் சொல்வார்கள் உங்கள் கோபத்தை வெளிப்படுத்தி விட்டீர்கள் நாங்கள் யாரிடம் சொல்வது
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍😍
@Dhayalanmargabandu
@Dhayalanmargabandu Ай бұрын
தோழர்.அருமை
@blossomjaisankar2495
@blossomjaisankar2495 Ай бұрын
Super guys 😂
@sacisaci7464
@sacisaci7464 Ай бұрын
Correct pro
@SosivaSosiva
@SosivaSosiva Ай бұрын
நண்பன் சூப்பர்
@hemalakshmananhemalakshman2097
@hemalakshmananhemalakshman2097 Ай бұрын
Congratulations brother's
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks broo
@EriOliyanVaenthi
@EriOliyanVaenthi Ай бұрын
அட bro. You are 100% correct. Iam a good example. நானும் ஒரு காலத்தில் நாம் டம்பளர் முட்டாளா இருந்தவன். இன்னொரு நண்பன் ஒருவனின் உதவியால் எஸ்கேப் ஆகி வெளிய வந்தவன்.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks brooo
@user-xo5rc7eq1d
@user-xo5rc7eq1d Ай бұрын
I am sharing all of your videos with my friends and realities. And, I wish you as soon as possible, to achieve the, one Lakhs subscribe.. because, you are talking....to save our "" Dhiravidam "' thought. Best of luck. From NEPAL. 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@SafiyaAli-hp5ry
@SafiyaAli-hp5ry Ай бұрын
Brothers your speech is very interesting and meaningful.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajendramr9094
@rajendramr9094 Ай бұрын
Super br0
@kr7511a
@kr7511a Ай бұрын
Super😂👌👌
@johnbaba73
@johnbaba73 Ай бұрын
Vannakam brothers y 3 days videos varala...Ultimate videos pa. keep going❤❤
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks a lot
@chandrumedicals8669
@chandrumedicals8669 Ай бұрын
Sir பேசும் போது அவன மாதிரி கேன சிரிப்பு சிரிக்க வேண்டும்...
@KathirNatarajan-wk3nc
@KathirNatarajan-wk3nc Ай бұрын
Bhuuu haa haaa 😂
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂😂
@SafiyaAli-hp5ry
@SafiyaAli-hp5ry Ай бұрын
Seemanai virattivom naattai kaappom
@natesandurai8793
@natesandurai8793 Ай бұрын
100 % correct....
@aabbccaa2211
@aabbccaa2211 Ай бұрын
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤
@pugazhenthis8486
@pugazhenthis8486 Ай бұрын
You are doing good job to correct the society. 🎉
@RaJeShKuMaR-jf5wu
@RaJeShKuMaR-jf5wu Ай бұрын
Semme ❤nee kalakku bro
@vikky9534
@vikky9534 Ай бұрын
அரசியலில் ரொம்ப நல்லவனா இருக்க கூடாது,, ஆனா வல்லவனா இருக்கனும்,, தளபதி ரொம்ப நல்லவனா இருப்பது கட்சிக்கு அழிவு தான்,,,,
@user-ng8jh7qw4o
@user-ng8jh7qw4o Ай бұрын
Congratulations 🎉🎉🎉
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@senthilkumar-gz9bo
@senthilkumar-gz9bo Ай бұрын
அருமை நண்பா❤❤❤❤
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks broo
@Ramesh_6451
@Ramesh_6451 Ай бұрын
Vaztukal bro s 👌
@showgathimran3377
@showgathimran3377 Ай бұрын
தொடர்ந்து நீங்கள் செய்தியை போடுங்கள்
@jpalanijpalani3587
@jpalanijpalani3587 Ай бұрын
Today first comment bro❤ Congratulations
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks broo
@jayapalan38
@jayapalan38 23 күн бұрын
This is the third views of me CONGRATS
@johnjoseph2818
@johnjoseph2818 Ай бұрын
தம்பிகள் கவனத்திற்கு தயவு செய்து நீங்கள் தனித்து வெளிப்படுத்தும் காரியங்கள் நன்று எந்த மதம் பற்றியும் தவறா பேசிடாதீர்கள் சீமான் பேசியது தான் கிறிஸ்தவ ருக்கும் இஸ்லாமிய ருக்கும் அருவருப்பாக மாரினார்
@maheshponraj5454
@maheshponraj5454 Ай бұрын
வாழ்த்துக்கள் சகோ🎉🎉🎉
@masilamanimasilamani2117
@masilamanimasilamani2117 Ай бұрын
இளைஞர் பாதுகாப்புநலன்அமைப்பு இல்லையென்றால் உடனடியாக இந்த அமைப்பை உடனடியாக அமைத்திட வேண்டும்.
@user-xo5rc7eq1d
@user-xo5rc7eq1d Ай бұрын
The finall touch is superb....🌹🌹🌹🌹
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks broo
@RaJeShKuMaR-jf5wu
@RaJeShKuMaR-jf5wu Ай бұрын
Bro 100 vathu like
@manimegalai5711
@manimegalai5711 Ай бұрын
நானே எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தாலும் சீமான் பேச்சை கேட்டு சிரிச்சு சந்தோசமா இருப்பேன் நான் அப்படி ஒரு காமெடி பீஸ்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂😂
@s.deekshanyadeekshu3636
@s.deekshanyadeekshu3636 Ай бұрын
Naanum
@loguveera5213
@loguveera5213 Ай бұрын
Rightly said brothers, Thalapathy's govt is awaitinf for the right time, once union govt changed, these " buggers " will be punished legally but very heavily.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@user-mg2ql3bl8o
@user-mg2ql3bl8o Ай бұрын
99.9,% correct advice bro
@AshokKumar-xp6pt
@AshokKumar-xp6pt Ай бұрын
வாழ்த்துக்கள் தோழர்களே....மேன் மேலும் பார்வையாளர்களை அதிகமாக உங்களது பிதிவை பார்த்து சந்தாதாரர்களை அடைய எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@MADAN..
@MADAN.. Ай бұрын
Dailyum vedio podu bro un vedio patha tha stress buster ra iruku , congrats for 25k ❤🎉🎉 you well deserve it . Yenaku oru request bro intha bussy Anand ovara panran bro avana polakura mathri vedio podu please😢
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Sure bro 😂😂
@kannant3759
@kannant3759 Ай бұрын
சூப்பர் ப்ரோ ❤❤❤❤
@user-yp2gq5je9k
@user-yp2gq5je9k Ай бұрын
🔥🔥🔥🔥
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@vikky9534
@vikky9534 Ай бұрын
காணொளி அருமை,, அந்த தறுதலை பயல் சீமானை கிழிக்க உங்களை விட்டால் ஆளு கிடையாது,, வாழ்த்துக்கள் ப்ரோ 👌👌
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍😍
@natesandurai8793
@natesandurai8793 Ай бұрын
Super vaazhtthukkal 🎉
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@durairajnatarajan3016
@durairajnatarajan3016 Ай бұрын
💯,kala yathartham, very well-done. Thambi s.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@SafiyaAli-hp5ry
@SafiyaAli-hp5ry Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@anwarsahi1559
@anwarsahi1559 Ай бұрын
மென் மேலும் வளர வாழ்த்துகள் சகோதரர்களே, 🎉🎉
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@doecm5431
@doecm5431 Ай бұрын
YOU ARE CLEVER , INTELLIGENT & CASUALLY BRILLIANTS . SO YOU ARE GREAT . CONGRATULATIONS ON ATTAINING 25000 SUBSCRIBERS . WISH YOU STILL BIGGER NUMBER OF SUBSCRIBERS . YOU ARE SO WORTH OF IT . KEEP IT UP BROS....
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna 😍😍
@arumugamvenkatraman3987
@arumugamvenkatraman3987 20 күн бұрын
வாய்மையே வெல்லும் உண்மைக்காக குரல் கொடுக்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க கவைஞர புகழ்
@gurusamy1454
@gurusamy1454 Ай бұрын
சூப்பர் சூப்பர் அருமை நல்ல பதிவு நன்றி அதிபர் ஆட்சிக்கு வந்துவிட்டால் கள்ளு குடிப்பதற்கு மாணவர்களுக்கு பணம் கொடுப்பாரா இல்லை இல்லை கல்லு மட்டும் இலவசம் என்று அறிவிப்பாரா அதைப் பற்றி ஸ்டார் சீமான் தாத்தா விளக்கம் அளித்தால் நல்லது😮😅😊😅😮😮😮
@kevinkelvinps4192
@kevinkelvinps4192 Ай бұрын
Ultimate speech bro .. Thanks for ur videos bro .
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 Ай бұрын
நம் நாடார் கட்சி 🐢🐢🐢🐢🐢
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@rajkumar.rkumar5200
@rajkumar.rkumar5200 Ай бұрын
Rost bro எல்லா Videokum கருத்து சொல்ல எழுத முடியவில்லை என்னால் உங்கள் கருத்துக்கள் அணைத்தும் அருமை
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@vigneshm8546
@vigneshm8546 Ай бұрын
அண்ணா......நீங்க கலாய்க்க தான் .....சீமான் இப்படியெல்லாம் பேசுறானோ.....😂😂😂😂😂
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂😂
@citizen-d6l
@citizen-d6l Ай бұрын
நீதி நேர்மை உண்மை நியாயம் சமுக அக்கறை உங்களது இதுவரை பதிவிட்ட வீடியோக்களில் இருந்தது என்றும் உண்மையின் பக்கம் நின்று போராடும் வரையில் உங்கள் பக்கம் நாங்கள் நிற்போம் உங்கள் நிலை மாறினால் உங்களை நாங்களும் விமர்ச்சிப்போம்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@ChennaiWala
@ChennaiWala Ай бұрын
25K Subscriber's வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@maryvijaya4740
@maryvijaya4740 Ай бұрын
Oh. Wow. Why two days video podamal ennapa pannuneenga
@murugesanp-ve4iv
@murugesanp-ve4iv Ай бұрын
Congratulations to your channel. I am proud to hear your speech.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@KannanKannan-rv8lm
@KannanKannan-rv8lm Ай бұрын
சீமான் எல்லாம் ஒரு ஆளே கிடையாது தலைவா அதைவிட இந்த சட்டை என்கிறவன் பார்த்தாலே எனக்கு
@user-tf6fd5lk7q
@user-tf6fd5lk7q Ай бұрын
Truth is didn't sleep congratulations Roast brothers. 😮😮😮😮😮😮😮😮
@srinivasang347
@srinivasang347 Ай бұрын
எந்த கல்லூரியில் படித்தான் எந்த ஆண்டு படித்தான் என்பதை சொல்வதில்லை
@Rajalakshmi23Pappu
@Rajalakshmi23Pappu Ай бұрын
Genuine review bro😍 really interesting am daily waiting for your vedios
@solairaja1797
@solairaja1797 Ай бұрын
Bro.. evlo naal enga bro irunthiga.. speech superb bro 👏 👌
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks broo
@kannanperiyasamy4506
@kannanperiyasamy4506 Ай бұрын
உங்கள் வீடியோ மிகவும் நன்றாக உள்ளது. நானும் என்னால் முடிந்த நன்கொடை கொடுக்க ஆசைபடுகிறேன். தயவுசெய்து எப்படி அனுப்ப வேண்டும் என்று தெரியப்படுத்தவும்.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Video mela Super thanks option anna
@ramalingams6753
@ramalingams6753 Ай бұрын
Interesting presentation with factual informations. Please keep it up
@sugomoon7978
@sugomoon7978 Ай бұрын
உணமயாவும்,ஏற்றுகொள்ள கூடியதாகவும் இருக்கு தோழர்களே💐இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்💐💐
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@valarmathiarjunan920
@valarmathiarjunan920 Ай бұрын
Hii thambigala unga vedio ellame super nallathu yaar sonnalum ketkalam thappe la ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@sherochan6882
@sherochan6882 Ай бұрын
Congrats,bro your subscriber💐💐🎉🎉
@mageshk1209
@mageshk1209 Ай бұрын
நண்பரே நான் உங்களை கலாய்க்கவில்லை, நிஜமாகவே நீங்கள் உட்கார்ந்து பேசினால் நல்லது என நினைத்தேன், தனி மனித ஒழுக்கம் இல்லாத ஒருத்தன் நம்மள ஆளனம்னு நினைக்கும் போது அத தைரியமா மக்களுக்கு சுட்டி காட்டி விழிப்புனர்வு ஏற்படுத்தறிங்க, அதனாலதான் உங்ககிட்ட அக்கறையா சொல்றோம்.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna 😍😍
@muniyandimanimani1642
@muniyandimanimani1642 Ай бұрын
நான் மைனரின் ரசிகன். இப்போ நீங்களும் அதில் சேர்ந்து விட்டீர்கள்.
@srinivasang3360
@srinivasang3360 Ай бұрын
Hattsof congratulations 🎉 keep it up 💯
@chandrasekaranmuthaiah3241
@chandrasekaranmuthaiah3241 Ай бұрын
தம்பி உங்கள் திறமைகளை பார்த்து பொறுமையாக இருக்கு
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@ashokjp50
@ashokjp50 Ай бұрын
bro vendam bro mudela vera level bro valdukal welcome to work super like this ur video thank you
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@dr.w.shanthkumar4728
@dr.w.shanthkumar4728 Ай бұрын
Dear Roast Brothers (RB), Your comments are mied with facts, meaningful criticism and joke. Attracts everbody. Keep it up
@dr.w.shanthkumar4728
@dr.w.shanthkumar4728 Ай бұрын
Please read mied as mixed in my comments. I appologise for typing mistake
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 Ай бұрын
Top class analysis
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@user-rm1fg9qf6w
@user-rm1fg9qf6w 22 күн бұрын
இரண்டு தம்பிகளும் நல்ல பேசுறிங்கா வாழ்த்துக்கள்
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
Congratulations bro for 25k.wish you to reach 1Million subscribers.
@m.jeevamuneesh1632
@m.jeevamuneesh1632 Ай бұрын
நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களது இந்த சேவை ரொம்ப முக்கியமானது.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@PraveenKumar-qw3dw
@PraveenKumar-qw3dw Ай бұрын
anna Congratulations 25.k subscribe ❤❤️❤️ 🔥
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks broo
@maryvijaya4740
@maryvijaya4740 Ай бұрын
Correctpa. Namum D.M.K. veriarthan. But en daughter, son cholluvathum ithae wordthanpa. Stalin bolda step eduka matrunga. Athu engaluku vara vara pidikalamanu cholluranga. Nanum appadithan feel pannuvaen
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@PraveenKumar-ss2im
@PraveenKumar-ss2im Ай бұрын
Vizhum anna... Periya adiya
@pakkirisamyv246
@pakkirisamyv246 Ай бұрын
Congratulations to both of you ❤️ 💖 ♥️ 💓 💗 💕 ❤️ 💖 Roast Brothers ❤❤❤❤❤❤❤❤❤❤having 25000 subscribe. ❤❤❤❤❤❤❤❤❤❤
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍😍
@gunasekaransubramaniam7850
@gunasekaransubramaniam7850 Ай бұрын
25000 நலவிரும்பிகளை பெற்று சேனலை சிறப்பாக நடத்திவரும்,தம்பிகளுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். வெகுவிரைவில் 2,50,000 சொந்தங்களை பெற்றிட, முன்னமே என் ஆசையை உரிதாக்குகிறேன். நடக்கும் ❤🎉மகிழ்ச்சி.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@charlesdmk-nh7ok
@charlesdmk-nh7ok Ай бұрын
Supperanna
@pandianbowrna1733
@pandianbowrna1733 Ай бұрын
LOVELY CONGRATULATIONS
@prakashvishnu1387
@prakashvishnu1387 Ай бұрын
Nice bro 👌 god bless u I m in bangalore
@gnanavel5032
@gnanavel5032 Ай бұрын
உங்கள் வீடியோ தினமும் பார்ப்பேன்
@maheshkannan5273
@maheshkannan5273 Ай бұрын
Congratulations 25k followers and you 2 guys
@thangarakesh1250
@thangarakesh1250 Ай бұрын
Unga pechu jolly ah irukum... Mukkiama seeman ah adikrathu oru jolly
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂😂
@jakicaraudios4877
@jakicaraudios4877 Ай бұрын
AIDMK, BJP, ஓட்டு. கண்டிப்பா திமுக உக்கு கிடைக்கும். சீமான் ஓட்டு, no deposite
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 73 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 30 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 73 МЛН