நீர் மோர் செய்யும் முறை |இப்படி செய்து குடித்து பாருங்கள் |Dr.Rajalakshmi | ASM INFO |Uneveamarunthu

  Рет қаралды 257,225

ASM INFO

ASM INFO

2 жыл бұрын

#buttermilk #creamybutterkiss #food #foodporn #homemade #butternut #butterscotch #butterpudding #faraalipbutter #foodie #buttercake #foodphotography #milk #instafood #caramelmint #lassi #orchidvanilla #butterkiss #butter #cherryvelvet #faraalipbuttersquad #delicious #stayathome #raissamakeupkit #healthyfood #curd #foodstagram #indianfood #bibirkering #bhfyp##foodblogger #ghee #breakfast #paneer #buttercream #yummy #chocolate #chaas #cake #dessert #fooddelivery #friedchicken #coralpeach #icecream #healthylifestyle #creamycakes #tiffin #sugarcraft #warribakers #whiteweddingcakes #tasty #foodlover #aradamansara #catering #masakanmelayu #kateringsedap #kerisekpastimerecik #berimakan #instagood #masakanpanas#
நீர் மோர் செய்யும் முறை |இப்படி செய்து குடித்து பாருங்கள் |Dr.Rajalakshmi | ASM INFO |Uneveamarunthu

Пікірлер: 103
@selvarajc91
@selvarajc91 2 жыл бұрын
அருமை அருமை அருமை அற்புதம். எனக்கிருந்த நெடுநாள் சந்தேகம் தீர்ந்தது. இது போல அன்றாட ஆரோக்கியமான உணவு வகைகளின் பதார்த்த குணம் அதை நாம் சமைக்கும் விதம், உண்ணும் விதம் பற்றி வீடியோ போட வேண்டுகிறேன்.🙏🙏🙏
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 2 жыл бұрын
Thank you for clear explanation Dr
@tavamaniarumugam8822
@tavamaniarumugam8822 2 жыл бұрын
Super. Nandri doctor.
@user-yy2sx5vw9x
@user-yy2sx5vw9x 2 ай бұрын
நல்ல பயனுள்ள பதிவு...வாழ்த்துக்கள்
@d.shanthi8993
@d.shanthi8993 Жыл бұрын
அருமையான விளக்கம்.👌
@ramnprasadh
@ramnprasadh 6 ай бұрын
Thanks for the information mam. I was searching for this traditional method. was very useful & u explained clearly with examples 🙏🏼 Grateful 🙏🏼
@jagadeeshj9202
@jagadeeshj9202 2 жыл бұрын
Thank you for the information mam 🙏🙏
@user-oj3si4dg7k
@user-oj3si4dg7k 2 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி
@rukeshrx1237
@rukeshrx1237 10 ай бұрын
அருமை ❤️
@vasanthamanisamiyappan4822
@vasanthamanisamiyappan4822 6 ай бұрын
நன்றிங்க மேடம்
@appasamyt
@appasamyt 2 жыл бұрын
Nandri madam
@renubharathi1143
@renubharathi1143 5 ай бұрын
Thanks. Doctor
@lydiasampath2061
@lydiasampath2061 2 жыл бұрын
This presentation is less cholesterol. So as you said it's very good for health. Thank you.
@kalidosssreema1996
@kalidosssreema1996 2 ай бұрын
வாழ்க வளமுடன் நல்ல விரிவான தகவல் நன்றி
@karthikumar8229
@karthikumar8229 Ай бұрын
நன்றி டாக்டர்
@murali7503
@murali7503 3 ай бұрын
Thank you Doctor
@gunasundari7415
@gunasundari7415 Жыл бұрын
Pure pasumpal. Ippodhu engay kidaikiradhu endru sollungalen naangalum try panrom.
@Crazy_ben_official
@Crazy_ben_official Жыл бұрын
Thank you mam
@Siva-bq9ro
@Siva-bq9ro Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி பசும்பால் எருமைப்பால் இது இரண்டுக்கும் உள்ள வேறுபாடு சொன்னீர்கள்
@thulasithulasi642
@thulasithulasi642 2 жыл бұрын
Super mam your very great
@pappsmuthu8967
@pappsmuthu8967 Жыл бұрын
Fentastic mam
@balajibala3488
@balajibala3488 2 жыл бұрын
Mam enaku ibs iruku mam and allergy rhinitis (dust allergy iruku) mam ... Neer more eduthuka solranga enga pasu thayir tha kidaikuthu thayir la sukku thool potu more kadaiyalama ila last more la sukku thool add panikalama cold pudikama iruka... Pls reply mam
@bharathirajendran9364
@bharathirajendran9364 2 жыл бұрын
Thank u for ur good info. Mam
@trueindian2693
@trueindian2693 Жыл бұрын
Also half lemon juice with salt cud he added for the mor.👍
@kowsiThiru
@kowsiThiru Жыл бұрын
Mam, sapadu kuda curd or butter milk sapita weight gain aaguma
@user-ni2lv4ck8s
@user-ni2lv4ck8s 6 ай бұрын
Mixie use pannalama madam
@celinerose1021
@celinerose1021 Жыл бұрын
Can we temper. Moril thalipu is it good
@mangai.k9114
@mangai.k9114 8 ай бұрын
Mixi la grind pannalama.dr.
@sivamusiccreations5687
@sivamusiccreations5687 2 ай бұрын
பயனுள்ள உபயோகமான பதிவு
@deepugk8636
@deepugk8636 Жыл бұрын
Mam enakku dust alergy irukku. Ithai thavirkka enna seivathu
@kaleeskannana5266
@kaleeskannana5266 Жыл бұрын
Super mam
@natarajans4579
@natarajans4579 2 ай бұрын
Super
@loganathanramasamy560
@loganathanramasamy560 Жыл бұрын
Really very good Awareness information , especially all Educated women fall prey to Modern Day Culture. My professor wife never allow Buttermilk of this Type Preparations. All their Families prepare Chutney and Sambar and Pulikumbu only. In their life Style Vegetables and Fruits are Untouchables. What a Slavery Life I am Chainfed for Lifetime to Death with this Professor and Daughter a MD Doctor. GOD's Destiny of Life with these Professor and Doctor, till last Breath.
@rathinasamy751
@rathinasamy751 2 ай бұрын
Chennaila original pasum pal yengay kidaikkirathu yella madulalukkum usi pottu pal karakkirargal
@arulpandiarulpandi1343
@arulpandiarulpandi1343 Жыл бұрын
Thank you mem...
@ebinraj3997
@ebinraj3997 Жыл бұрын
❤❤❤❤😮to
@pappsmuthu8967
@pappsmuthu8967 Жыл бұрын
Urai eppadi pannuvathu
@sundarn8592
@sundarn8592 2 ай бұрын
சித்தர்கள் காட்டிய "வலி" முறைகள், நன்றாக உச்சரிக்கின்றீர்கள்.
@padamsiva
@padamsiva Жыл бұрын
Can we add salt?
@KVyomdev
@KVyomdev Жыл бұрын
Sukku thool mattum pottale vraindu viduma
@harshakavitha7695
@harshakavitha7695 2 жыл бұрын
Mam please explain about adenomyosis.
@manushadevir8570
@manushadevir8570 2 жыл бұрын
Thanks
@asminfo2019
@asminfo2019 2 жыл бұрын
Welcome
@thiyagut3192
@thiyagut3192 2 жыл бұрын
Vatham iruntha morr edukkalama?
@KarthiKeyan-zo3jh
@KarthiKeyan-zo3jh 5 ай бұрын
🙏❤🙏
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 Жыл бұрын
City Life enge cow milk kidaikum mam.pocket milk dan kifaikitadu
@gom_sarvna5011
@gom_sarvna5011 2 жыл бұрын
மார்பில் தோன்றும் கட்டிகளை கரைக்க ஏதாவது வழி கூறவும் madam..
@rajahindhiran5593
@rajahindhiran5593 Жыл бұрын
நான் இத்துடன் கறிவேப்பிலை பொதினா மற்றும் கொத்தமல்லி கீரை அரவை சேர்ப்பேன்.
@sathishn9551
@sathishn9551 Жыл бұрын
Yes 100%
@palaniappan6482
@palaniappan6482 9 ай бұрын
நல்ல பதிவு 🙏. ஆனால் பசும் பால் கிடைப்பதில்லை. பாக்கெட் பால். Alternative ஏதாவது pl.
@user-en3vn3yj1z
@user-en3vn3yj1z 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@padmaraj8482
@padmaraj8482 2 жыл бұрын
Mam...Only pocket pal than kedaikuthu mam...Enna seiyarthu...No other option...Any other solution pls..
@nandakumar6899
@nandakumar6899 2 ай бұрын
மஞ்சள் தூள் சிறிது சேர்த்தால் மிகவும் நல்லது.
@joyfullkidschannel2790
@joyfullkidschannel2790 Жыл бұрын
Madam cold pidikatha pathil podunga
@pandieagambaram2435
@pandieagambaram2435 5 ай бұрын
அன்பரே, தயிரில் சிறிது சுக்கு பொடி சேர்த்து தயிர் கடைந்து உள்ளதால் கபம் என்ற சளி பிடிக்காது. நன்றி.
@ranjanisathesh7731
@ranjanisathesh7731 2 жыл бұрын
Cows milk ippa kidaikirathu kidayathu
@Elayarajamahalakshmi
@Elayarajamahalakshmi 2 жыл бұрын
Thank u very much mam for your golden information
@asminfo2019
@asminfo2019 2 жыл бұрын
Thanks for liking
@manomahesh4434
@manomahesh4434 Жыл бұрын
Ma'am please say proposition of curd and water for correct butter milk. Please say ma'am so that I can give to my kid for ibs problem
@johnsundarraj5199
@johnsundarraj5199 Жыл бұрын
It seems that you have missed to listen her saying about your query. For 1/4 litre Curd add 3/4 litre water . This is what she said.
@manomahesh4434
@manomahesh4434 Жыл бұрын
Thank you sir
@seshasayeehemalatha9427
@seshasayeehemalatha9427 2 ай бұрын
முதலில் நகத்தை கட் செய்யுங்கள். உங்கள் பதிவு அருமை
@user-dm5qg7gu2z
@user-dm5qg7gu2z 4 ай бұрын
Sinus உள்ளவர்கள் சாப்பிடக்கூடாதா?
@deepam1949
@deepam1949 2 жыл бұрын
Morr la எலுமிச்சம் பழம் சாறு சேர்த்து குடிப்பது என்ன நன்மை செய்யும் , அல்லது இது போல் சேர்த்து குடிப்பது தவறா, பதில் அளியுங்கள், நன்றி
@subramaniank2816
@subramaniank2816 3 ай бұрын
0:13
@someshvishnu594
@someshvishnu594 Жыл бұрын
தயிரை இன்னும் சிறிது நேரம் கடைய வேண்டும்..தானாகவே வெண்ணெய் திரண்டு வரும்.....இதற்கு ஒரு பழமொழி உண்டு
@franklinarulanandasamy6378
@franklinarulanandasamy6378 Жыл бұрын
என்ன பழமொழி?
@kalyaniviswanathan8919
@kalyaniviswanathan8919 2 ай бұрын
ஆமாம். வெண்ணெய் முழுவதும் எடுத்து விடலாமே.
@narayanasamy448
@narayanasamy448 Жыл бұрын
இஞ்சி ப. மிளகாய் கொத்தமல்லி சேர்க்க கூடாதா?
@manushadevir8570
@manushadevir8570 2 жыл бұрын
Srukkama sollunka plsda..
@karthikeyan8047
@karthikeyan8047 Жыл бұрын
உறை எப்படி சேர்தீர்கள்
@nathank.p.3483
@nathank.p.3483 Жыл бұрын
பாக்கெட் பாலில் வாழும் நாடாகிவிட்ட இந்த காலத்தில் பசும்பாலுக்கு எங்கே போவது? நிச்சயம் நகரத்தில் வாழ்பவர்களுக்கு நீங்கள் சொல்லும் மோர் கிடைக்கவே கிடைக்காது. அதுதான் விதி.
@gbmadvocatenotary.8662
@gbmadvocatenotary.8662 2 ай бұрын
ஆவின் பால்
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 2 ай бұрын
தம்பி இவங்க டாக்டரே கிடையாது நகரவாசிகள் நகர குழந்தைகள் இந்த பால் இல்லண்ணா குழந்தைகளே இல்ல இவங்க எல்லாம் அடைந்தவர்கள் பகுத்து வகுத்து உண்ணும் வசதி பெற்றவர்கள்..ஏழை பாழையின் நிலமை இவங்களுக்கு எப்படி தெரியும்.. எருமை மாட்டு பால்லதான் அதிக வெண்ணை உண்டு அது தெரியுமா டாக்டர்.. மண்சட்டியில இரும்பு மத்த போட்டு கரண்ல கடையிறாங்க எவ்வளவு அறிவு பாருங்க.
@Heme392
@Heme392 2 ай бұрын
Yes Inga packet milk than
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 2 ай бұрын
பாக்கட் பாலுண்ணா கள்ளிபாலா ரப்பர்பாலா... அதுவும் மாட்டுபால்தான் பண்ணைபால் பண்ணை என்றால் பலமாடுகளை வளர்த்து பால் கறந்து விற்பது..அல்லது பால் கொடுப்பவர்களிடம் சேகறித்து விற்பது.. பாலை பதபடுத்தாமல் மூனாறுநாள் கேரண்டியில் விற்க முடியுமா அதைதான் செய்கிறது பண்ணை நிர்வாகம் ... நாம இந்த அறிவு ஜீவிகளின் பிதற்றலை கேட்டு சலன படகூடாது..
@srinivasanp879
@srinivasanp879 Жыл бұрын
You and your voice resemble Madam Vanathi srinivasan BJP MLA. All the best.
@suthanthira4869
@suthanthira4869 2 жыл бұрын
சொல்ல வரத சீக்கரம் சொல்லுமா ....
@subramanians2170
@subramanians2170 2 жыл бұрын
பாக்கெட் பால் தனமானது அல்ல
@moorthyk852
@moorthyk852 Жыл бұрын
Shortly tell us what to do. Avoid frequently using the word of - " patheengana "
@indrabtp844
@indrabtp844 Жыл бұрын
மேடம் நீங்கள் போர் சிலுப்பிய பிசின் எங்க்கிடைக்கும்
@ebinraj3997
@ebinraj3997 Жыл бұрын
😅
@Kesavanarunachalam-vm9tj
@Kesavanarunachalam-vm9tj 2 ай бұрын
தெளிவு இல்லை.கொஞ்சம் என்பது அளவு இல்லை
@nkumar4573
@nkumar4573 2 ай бұрын
Street ku street beef briyani sapudura tamilans irukka oorula cow milk ku yenga porathu??.... Paaal pocket thaaan... Hehe
@kingsveera7531
@kingsveera7531 2 ай бұрын
Where we get original cow's milk nowadays Moreover if we buy from the person...he injects hormonal injection to get more milk for his sales No one sells pure milk from government or private person who sells What is your suggestion
@r.k1837
@r.k1837 2 жыл бұрын
அருமையான விளக்கம் இது மருத்துவம் இல்ல அமிர்தம் இது எல்லாத்துக்கும் ஒரு சிறந்த ஒரு மருந்து நான் டெய்லியும் இரவில் மோர் குடிக்கிற பழக்கம் உண்டு காரணம் எனக்கு கேஸ் ப்ராப்ளம் யாருக்காக ஜீரணம் ஆகல அப்பா இந்த மோர் எடுத்துக்கலாம் இதனால நமக்கு நன்மை தான் உண்டு என்னுடைய அனுப்பவும் சில வருடங்களுக்கு முன்னாடி நான் டாக்டருக்கு 1300 கொடுத்து ட்ரிப் ஏற்றுவேன் இப்போ இந்த மோர் குடித்து இருந்தால் எனக்கு எந்தத் தொல்லையும் இல்லை நீங்க கடவுள் மாறி இந்த மெசேஜ் எல்லாருக்கும் சொல்லுங்க வாய்வு தொல்லை இருக்கிறவங்க எடுத்துக்கலாம் மிக அருமையான மருந்து நன்றி மேடம் 🌹
@asminfo2019
@asminfo2019 2 жыл бұрын
மிக்க நன்றி சார்
@moorthyk852
@moorthyk852 Жыл бұрын
விஷயத்துக்கு சீக்கிரம் வாங்க.
@Arunkumar-rk8km
@Arunkumar-rk8km Жыл бұрын
வானதி சீனிவாசன் உங்க சொந்தகாரங்களா
@rathinasamys2507
@rathinasamys2507 2 жыл бұрын
மூட்டு,மூட்டு வலிஇருக்கறவீங்க சாப்பிடலாமா
@asminfo2019
@asminfo2019 2 жыл бұрын
tharalamaga
@lydiasampath2061
@lydiasampath2061 2 жыл бұрын
Sorry. This preparation.
@Ungalnanban944
@Ungalnanban944 3 ай бұрын
Ungala partha
@keerthana1902
@keerthana1902 7 ай бұрын
Dear mam kindly speak only tamil. Try to avoid English
@npravikumar2764
@npravikumar2764 2 ай бұрын
Madam be practical
@moorthyk852
@moorthyk852 Жыл бұрын
நீங்க முதலில் " பாத் தீங்கான என்ற வார்த்தையை அடிக்கடி சொல்வதை நிறுத்துங்கள். எரிச்சலை தருகிறது.
@venkatiyer8344
@venkatiyer8344 Жыл бұрын
Fake
@user-to5fo7ux9u
@user-to5fo7ux9u 2 ай бұрын
என்ன சேர்மானம் சேர்க்க வேண்டும் என்பத முதலில் சொல்லு, வள, வளனு பேசாத
@vkuppusamyvkuppusamy9112
@vkuppusamyvkuppusamy9112 2 ай бұрын
Super
@asminfo2019
@asminfo2019 Ай бұрын
Thanks
@subhiahvs4277
@subhiahvs4277 2 ай бұрын
Super
@asminfo2019
@asminfo2019 Ай бұрын
Thanks
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 13 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 37 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 13 МЛН