நேரடியாக ஆறாம் திருமுறை படித்தால் ஆபத்து வரும் ! | Vallalar Seitha Arputhangal | Vallalar Varalaru

  Рет қаралды 19,580

IBC Bakthi

IBC Bakthi

Ай бұрын

#vallalar #ibcbakthi #vallalarhistory #vallalarhouse #vallalarmission
நேரடியாக ஆறாம் திருமுறை படித்தால் ஆபத்து வரும் ! | Vallalar Seitha Arputhangal | Vallalar Varalaru | IBC Bakthi
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Пікірлер: 99
@jeeva7527
@jeeva7527 21 күн бұрын
நல்விசாரணை, தங்கள் பணி மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள், வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@chellaml382
@chellaml382 21 күн бұрын
மிக்க நன்றி
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 16 күн бұрын
அட இருந்துட்டு போகட்டும் அய்யா. நல்லவனா இருக்க பாருங்க இந்த அவசர உலகத்தில் shortcut போதும் . இவளோ தோண்டி யோசிக்க அவசியமில்லை. ஓம் நமசிவாய 🎉
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall Ай бұрын
சொர்க்கம் நரகம் சிவலோகம் இவை அனைத்தும், பூலோகம் போன்ற லோகங்கள், சிவலோகத்திற்கு சென்றாலும் மரணம் உண்டு, இதையே புத்தரும் சொன்னார், பிறப்பு இறப்பு கர்மம் எல்லாம் ஒரு வட்டம் போல் சுலன்றுகொண்டே இருக்கும், தான் என்னும் மாயை மறைந்து, சொரூப ஞானம் தெரியும்வரை, முக்தி வரை
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman 19 күн бұрын
சரியான கருத்து உண்மை
@earthanimals6656
@earthanimals6656 27 күн бұрын
வள்ளலார் தான் உண்மையானா கடவுள்.உயிர்களை படைத்து பாவம் புன்னியம் முக்தி என்று சொல்லும் இறைவனே மிக கொடியவன். இந்த உலகிற்கு தேவை அன்பு மட்டுமே
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall 12 күн бұрын
@@earthanimals6656 அன்பு என்பது தானாக வரவேண்டும், அன்பு செலுத்தவேண்டும் என்று செலுத்துவது தான் என்னும் ஆனவத்தயே கூட்டும், ஒரு அண்ணதானத்திற்கு, ஒரு கோடீஸ்வரன் செய்யும் செலவிற்கும், ஒரு எழை செய்யும் செலவிற்கும் வித்தியாசம் உள்ளது கடவுள், பாவம், புண்ணியம், கர்மம் இதை சொல்வதால் என்ன குறைந்து போய்விட்டது? ஒவ்வொருவருக்கும் ஏற்ற கருத்து, தேவை இருந்தால் எடுத்துகொள்ளளாம், இல்லையென்றால் விட்டுவிடலாம் வள்ளலாரை உயரதி கூற, ஒரு கருத்தை தாழ்த்துவது அகங்காரம்
@lakshmanan.dlakshmanan9770
@lakshmanan.dlakshmanan9770 Ай бұрын
நேரடியாக 6ம் திருமுறை படித்தால் எந்த ஆபத்தும் வராது. உங்களை போன்றவர்களால் ஏற்றுக்கொள்ளுவது புரிந்துகொள்ளுவதர்க்கு உங்கள் மனம் கடினப்படும்
@saravanans410
@saravanans410 20 күн бұрын
யார்சொன்னது அய்யாசொல்வதுஉன்மை ஆறுதிருமுறைகளையும் படித்தால்தான் வள்ளலார் சொன்ன அனைத்துஞானங்களும் புரியும் பிறகு மெய்ஞானம் விளங்கும்.
@kumar-bw8yr
@kumar-bw8yr Ай бұрын
கோவில் கொடிமரம் மனிதனின் முதுகெலும்பு வழியில் மோட்சம் அடைவதை உணர்த்தும் தத்துவம்.
@SoundarapandiyanK-ow4oz
@SoundarapandiyanK-ow4oz Күн бұрын
அருட்பெருஞ்ஜோதி எல்லா புகழும் இறைவனுக்கே என்னை வணங்காதீர்கள் என் பிதாவை வணங்குங்கள் என் குருநாதர் எல்லாமே சிவன் ஈசன் ஒருவர்தான் ஓம் நமசிவாய என்னும் அன்பே சிவம்
@NandaGopi.M
@NandaGopi.M 16 күн бұрын
சேலம் குப்புசாமி முழு விளக்கம் அளித்துள்ளார்
@NandaGopi.M
@NandaGopi.M 16 күн бұрын
Salem Kuppusamy has given full explanation
@Boomi247
@Boomi247 Ай бұрын
நல்ல விசாரம் ஐயா. நன்றி
@anbalagapandians1200
@anbalagapandians1200 22 күн бұрын
அருமையான தகவல்ப திவு
@anbalagapandians1200
@anbalagapandians1200 22 күн бұрын
நன்றிஐயா
@sivasankari9672
@sivasankari9672 Ай бұрын
அருமை
@palanisamyramaiyan9514
@palanisamyramaiyan9514 Ай бұрын
நல்ல அருமையான ஆய்வு காணொளி 👏👏👏
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 29 күн бұрын
ஆய்வுக் காணொளி க் இந்த மெய்யெழுத்து கட்டாயம் போடணும் சாமி
@NandaGopi.M
@NandaGopi.M 16 күн бұрын
சேலம் குப்புசாமி முழு விளக்கம் அளித்துள்ளார்
@arunakirithandayuthapani8222
@arunakirithandayuthapani8222 Ай бұрын
Good knowledge
@kumarasanpalasubramaniam1260
@kumarasanpalasubramaniam1260 Ай бұрын
Good info👍
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 27 күн бұрын
அய்யா திருநீர் அணியவேண்டாம் என்று சொன்ன பின் , நீங்கள் ஏன் நெற்றில் திருநீர் திலம்.
@sekarmt8924
@sekarmt8924 11 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி 🙏😢 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@manis9360
@manis9360 7 күн бұрын
பூ வாங்கி கட்டி விற்பணை செய்து வாழுங்கள் 🌹 🌺 .. ஓல் பஜனை தவிருங்கள்...💩💩திருமணம் என்பதே ஆடம்பரம்.. 🤑 🤑 கல்யாணம் செய்ய தெரிந்த உங்களுக்கு உழைத்து பிழைக்கவும் தெரிந்திருக்க வேண்டும்..😂😂🎉🎉
@balasubramaniamveerasamy9535
@balasubramaniamveerasamy9535 3 күн бұрын
Agree. Aiyaa, why are people giving tarpanam for the dead
@gmanimaran1317
@gmanimaran1317 15 күн бұрын
ஐயா நீங்க சொல்ற மும்மூர்த்திகளும் ஒரு சிறு நெறி அறிவு பெற்றதுனாலஐயா நீங்க சொல்ற மும்மூர்த்திகளும் ஒரு சிறு நெறி அறிவு பெற்றதனால் மனம் போன போக்குல இந்த பிரபஞ்சமனம் போன போக்குல இந்த பிரபஞ்சத்தை நடந்து கலிப்புக்கு இன்புற்று வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டு இருந்தாங்களே தவிர மக்களுக்கு ஒரு சிறு அறிவு கூட கிடைக்கல இதுநாள் வரைக்கும் கிடைக்கல உன் அண்ட புழுக்கை புழுக்களை கட்டி மூட்ட போட்டுட்டு சுத்த சன்மார்க்க நெறி என்னவென்று நீ முதல்ல தெரிஞ்சுக்க
@Arumugam-kl2wm
@Arumugam-kl2wm 9 сағат бұрын
ஒரு ஆன்மா உடலைவிட்டுபிரிந்த 20 நாட்களில் வேறொரு பிறவி எடுத்து விடுகிறது என்றால் நாம் நம் முன்னோர்களுக்கு படையல் செய்வது வணங்குவதால் எந்த பயனும் இல்லையா இதைப்பற்றி அய்யா அவர்கள் என்ன கூறியுள்ளார்
@ragukishur8034
@ragukishur8034 29 күн бұрын
Arul perum jothi andhavare☀️ potri
@JayanthiJayanthi-ek5ro
@JayanthiJayanthi-ek5ro Ай бұрын
சிறப்பு அய்யா மனிதர்கள் துர்மரணம் மற்றும் தற்கொலை செய்து கொண்டால் அந்த ஆன்மா அடுத்து எந்த நிலையில் இருக்கும் ஆவிகள் மற்றும் பேய்களாக இருப்பார்களா ??? ஆவிகள் மற்றும் பேய்கள் உண்மையா??
@chellaml382
@chellaml382 Ай бұрын
இல்லை ஆன்மா தனித்து இயங்காது என்று வள்ளலார் கூறியுள்ளார் எனவே ஆவி பேய் போன்றவை கிடையாது
@tamizhanaturalfoods
@tamizhanaturalfoods Ай бұрын
​​@@chellaml382 வள்ளலார் கரிசாலை சாப்பிட சொன்னார் அதை பயன் படுத்தினால் கனவு தினமும் வருகிறது ஏன்
@user-ce6tm5sd6o
@user-ce6tm5sd6o Ай бұрын
தலைப்பு வள்ளலாருக்குஎதிரானது
@NandaGopi.M
@NandaGopi.M 16 күн бұрын
வள்ளலார் என்ன உபதேசம் செய்தாரோ, பாதி தகவலை விழுங்கிவிட்டார்
@mkm4007
@mkm4007 28 күн бұрын
i believe in vallalar . oru abathum varathu.
@snkfriendz
@snkfriendz 29 күн бұрын
ஐயா சன்மார்க அன்பர்கள் தினம் ஒரு முரையாவது சரியை பாடிக்க சொல்ல காரணம் நேரடியாக ஆறாம் திருமறை படிக்க கூடாது அல்லவா
@muruganganesan4348
@muruganganesan4348 29 күн бұрын
Ayya irantha uyirgal than piravi edupathu endral makkal thogai nalluku nal athigaripadhu en ayya
@BaluBalu-rr5cd
@BaluBalu-rr5cd 28 күн бұрын
டைனோசர்கள் ஆன்மா எங்கே அடுத்தவன் ஆயிரம் சொன்னால் நமக்கு என்று ஒரு புத்தி எதற்கு
@rajkumar-py7px
@rajkumar-py7px Ай бұрын
Crt ah sonninga ayya
@chellaml382
@chellaml382 Ай бұрын
நன்றி ஐயா
@user-gi8dc4un8b
@user-gi8dc4un8b 24 күн бұрын
Iyya backbone than kodimaram
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 29 күн бұрын
வள்ளல் பெரூமானுக்கு சம்பந்தர் முதல் குரு
@rameshwaranganesan1809
@rameshwaranganesan1809 Ай бұрын
Peruman thanthaiyin vinthu paiyil evalavu kaalam irunthathaga soli irukindrar iya
@chellaml382
@chellaml382 Ай бұрын
உண்மை ஐயா
@karthikeyans4880
@karthikeyans4880 29 күн бұрын
Peruman Arulal Irul Vilakattum !!!
@PRABUONEZERO
@PRABUONEZERO 28 күн бұрын
❤❤❤
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Ай бұрын
🙏👳
@padmamuralitharan9440
@padmamuralitharan9440 13 күн бұрын
🙏🙏🙏
@uyirulagam.9827
@uyirulagam.9827 25 күн бұрын
❤❤❤❤❤
@ananthansivaananthansiva6683
@ananthansivaananthansiva6683 7 күн бұрын
ராதா கிருஷ்னா
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 24 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RamanLingam-fu1br
@RamanLingam-fu1br 14 күн бұрын
அண்ணாந்து அப்பால கண்ட சுடரினை பின்டத்துல் கான்பாய்யடி குதம்பாய்!
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 29 күн бұрын
தவறான விளக்கமாக
@srinathkarthi1711
@srinathkarthi1711 13 күн бұрын
தவறான புரிதல் 😦 இல்லை, ஐய்யா தெளிவாக நடராஜபதி மாலையில் கூறுகிறார், பிரம்மா ,விஷ்ணு, ருத்திரன், மகேஷ்வரன் மற்றும் சதாசிவன் என்ற ஐவரும் அண்டத்தை படைபவர்கள். நடராஜபதி மாலை 18 பாடல் ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே உன்னமுடியா அவற்றின் ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம் உற்றகோ டாகோடியே திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா சிவ அண்டம் எண்ணிறந்த திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம் சீரண்டம் என்புகலுவேன் உருவுறும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில் உறுசிறு அணுக்களாக ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும் ஒருபெருங் கருணை அரசே மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா வரந்தந்த மெய்த்தந்தையே மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராஜபதியே.
@rsrajha
@rsrajha 26 күн бұрын
Niraya sandhehangal ulladhu, en phone no annupugiren
@RageZeus5
@RageZeus5 Ай бұрын
ஐயா குரங்கிலிருந்து மனிதன் பிறந்தானா? ஆதிமனிதன் புலால் உணவை உண்டானா ? முதல் மார்கம் சன்மார்கமா வெளிநாடுகளில் வேறு மதம் வளர்கிறது அதறகும் சன்மார்கத்திற்கும் தொடர்பு இருக்கிறதா ஐயா
@anbusingamudhu-he6rb
@anbusingamudhu-he6rb Ай бұрын
Muthale 4var apparathan.matra sithar vallalar ok Siva munivar pdkt
@solovallalar7124
@solovallalar7124 Ай бұрын
🙏🙏
@rsrajha
@rsrajha 26 күн бұрын
அய்யா தத்துவம் என்றால் என்ன , உதாரணம் முருகன் தத்துவம்
@arunn848
@arunn848 26 күн бұрын
Sir indha nyathathai adaiya entha books padikanum.. enamadhri valvu valanum... Endha nal olukam kadai pidikanum❤
@chellaml382
@chellaml382 25 күн бұрын
திருஅருட்பா உரைநடை மற்றும் பாடல்கள்
@arunn848
@arunn848 25 күн бұрын
@@chellaml382 Nandri ayya! 🙏
@NandaGopi.M
@NandaGopi.M 16 күн бұрын
Read Vallalar books from 1 to 6 ❤❤❤❤🙏🏽🙏🏽🙏🏽
@arunn848
@arunn848 16 күн бұрын
@@NandaGopi.M thank you sir 🙏
@anbusingamudhu-he6rb
@anbusingamudhu-he6rb Ай бұрын
3moorthi 3thevi muruga pilaiyar kumpida than sithar aagalam thavam mukkiyam ok sithare kumpida un anma sutham aagum ok Anbu sivan munivar
@selvaveni7252
@selvaveni7252 16 күн бұрын
ஐயா வணக்கம் மகாவீரர் வந்தார் ஜைனம் தோன்றியது, சமணம் இல்லை.
@ravichandran9824
@ravichandran9824 7 күн бұрын
Irandum onruthan
@ilayasoft
@ilayasoft 25 күн бұрын
ஆன்மா எங்கே இருந்து வந்தது?
@chellaml382
@chellaml382 24 күн бұрын
இன்றைய பதிவை பாருங்கள் பதில் கிடைக்கும்
@muralisankar2376
@muralisankar2376 Ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு வள்ளலார் நீங்கள் சொன்னது பொல் ஒன்றும் சொல்லவில்லை தெரிந்து விட்டு பேசவும்
@chellaml382
@chellaml382 Ай бұрын
திருஅருட்பா உரைநடை படியுங்கள் நான் பேசியது அனைத்தும் உள்ளது
@rajkumar-py7px
@rajkumar-py7px Ай бұрын
Neenga poi 6m thirumuraiya padinga
@palanisamyramaiyan9514
@palanisamyramaiyan9514 Ай бұрын
​@@chellaml382 எந்த பகுதியில் அல்லது பக்கத்தில் உள்ளது, நான் கேட்பது தெரிந்துகொள்ளும் ஆர்வதில் கேட்கிறேன் - நன்றி
@chellaml382
@chellaml382 28 күн бұрын
உரைநடையை முழுமையாக படியுங்கள் ஐயா நான் சொல்வது அனைத்தும் வேறு வேறு பக்கத்தில் உள்ளது குறிப்பாக நான்கு விண்ணப்பங்களையும் ஆழமாக படிக்கவும்​@@palanisamyramaiyan9514
@NandaGopi.M
@NandaGopi.M 16 күн бұрын
​@@palanisamyramaiyan9514 🤔🤔🤔🤔🤔🤔❤️🙏🏽
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 28 күн бұрын
சரக்கு இல்ல
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 28 күн бұрын
அரைவேக்காடு
@natarajangovindasamy2638
@natarajangovindasamy2638 23 күн бұрын
ஆறாம் திருமறை படித்தால் ஒரு ஆபத்தும் வராது.....
@natarajangovindasamy2638
@natarajangovindasamy2638 23 күн бұрын
உளறல் வேண்டாம்....
@NandaGopi.M
@NandaGopi.M 16 күн бұрын
Read and understand Vallalar books step by step 1 to 6 bro
@muruganthevarasan5330
@muruganthevarasan5330 Ай бұрын
Your are very very fooled don,t made atnotjer one
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall Ай бұрын
பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்கம், ராஜா யோகம், இன்னும் நிறைய வழிகளில் முக்தி பாதை உண்டு ராஜா யோகம்(குண்டலினி யோகம்) இதற்கும், சன்மார்கத்துக்கும் என்ன வேறுபாடு?
@samwienska1703
@samwienska1703 22 күн бұрын
"முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்...சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்" என்று திருவருட்பாவில் கூறப்பட்டுள்ளது. அதாவது, முக்தி என்பது பல stagesல ஒரு stage. அதுவே இறுதிநிலை கிடையாது. முக்தி அடைந்தவர்களும் ஆயிரமோ லட்சமோ வருசங்களுக்கு பிறகு பிறவி எடுத்து பூமிக்கு வந்தாகணும். இறுதியான நிலை அடைய கொலைபுலை (கொல்லாமை, புலால் மறுத்தல்) தவிர்க்க வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் தயவு அருள் அன்பு செய்ய வேண்டும். எல்லாமே ஒன்றுதான். ஆன்மிகத்தில் வழிதவறிச் செல்ல மக்கள் முற்பட்டபோது வள்ளலார் வருவிக்கவுற்று மக்களுக்கு இந்த நவீன காலத்திற்கு தகுந்தாற்போல பாடம் நடத்துகிறார்.
@seetharaman.s1402
@seetharaman.s1402 11 күн бұрын
மரணத்தை விட அபத்தானதா . 6ஆம்திருமுறை?😂
@rsrajha
@rsrajha 26 күн бұрын
Ungal mail id kodungal
@user-yn4qe6kk1b
@user-yn4qe6kk1b 24 күн бұрын
கிறுக்கு பேச்சு ஏதுமறியாத மூடன் பிள்ளைப்பேச்சு
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 36 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 22 МЛН