நீரை விற்று கொள்ளை லாபம் பார்க்கும் Corporate Companies - Who's profiting from Watercrisis? DW Tamil

  Рет қаралды 6,255

DW Tamil

DW Tamil

Жыл бұрын

உலகம் முழுவதும், பெரும்பாலான பகுதிகள் தண்ணீரின்றி வற்றிவிட்டன. அதே நேரத்தில், சில நிறுவனங்களும் அவற்றின் முதலீட்டாளர்களும் தண்ணீர் பற்றாக்குறை வரும்போது அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர். அது எப்படி? இதை சரி செய்ய முடியுமா? மக்களுக்கு பாதுகாப்பான, விலை குறைந்த குடிநீர் கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
#globalwatercrisisexplained #watercrisisintamil #watercrisisintheworld #waterscarcityinindia #reasonforwaterscarcity
எங்களின் மற்ற காணொளிகள்
1. Why people are crazy about SUV cars? அதிகரிக்கும் SUV விற்பனைக்கு பின் உள்ள மர்மம் என்ன?
• Why people are crazy a...
2. "மக்களை விழுங்கும் பாலைவனங்கள்"- உலகம் சந்திக்க உள்ள அடுத்த பிரச்னை!
• "மக்களை விழுங்கும் பால...
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 30
@vinodhiliban
@vinodhiliban Жыл бұрын
The best way is to join all the rivers in India. I mean as much as possible. Because most the river waters from Ganga Yamuna etc are mixed heavily in sea.
@Rameshkumar7
@Rameshkumar7 Жыл бұрын
நன்றி DW tamil
@veetrinan-nilakkallil6573
@veetrinan-nilakkallil6573 Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு காணொளி .
@DWTamil
@DWTamil Жыл бұрын
நன்றி veetrinan. எங்களின் மற்ற காணொளிகளை காண kzfaq.info/sun/PLeYt8sASsJuVSGR0o68dmzrqYK9cRcdeN
@NBNagarajan
@NBNagarajan Жыл бұрын
"நீரின்றி அமையாது உலகு " என்ற வள்ளுவரின் கூற்றுக்கு ஏற்ப மக்களும் அரசுகளும் தற்போதாவது விழித்து கொண்டு நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நல்ல அருமையான காணொளி பதிவு.
@sweetspeechtamil
@sweetspeechtamil Жыл бұрын
It's utmost urgent matter to think about the fact that increasing the ground water level in such a way every single house need to do now saving rain water and thus by saving the future of our children and the nearest generation to be live in a healthy way. Otherwise, everybody, including bird's animals, trees giving oxygen, and agriculture survival will not a question mark .
@jhonpeter2889
@jhonpeter2889 Жыл бұрын
அறிவியல் சிந்தனைகளோடு உருவாகும் கண்டு பிடிப்புகளையும்.,சமகால மக்கள் பிரச்சனைகளையும் பேசும் DW தமிழுக்கு எங்கள் மனமார்ந்த ஆதரவும்.,வாழ்துக்களும்..! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி Jhon Peter. மேலும் எந்த தலைப்புகளில் காணொளிகளை காண விரும்புகிறீர்கள்?
@tamaliarasi2484
@tamaliarasi2484 Жыл бұрын
உணவு உற்பத்தி உலகம் முழுவதும் எவ்வாரு இருக்கிறது? அதே சமயம் உற்பத்தி அதிகமாகும்போது அதை சேமிக்க வழியில்லாமல் வீணடிக்கபடுவதை பற்றி ஒரு காணொளி வெளியிடுங்கள்.நன்றி
@senthilkumarn4u
@senthilkumarn4u Жыл бұрын
Good awareness DW.... 👏👍
@kodaarikumbal007
@kodaarikumbal007 Жыл бұрын
Best channel , keep it up .. great work
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks, will do! kodaari kumbal
@HorNetramesh
@HorNetramesh 14 күн бұрын
Whater company 1 ltr 2rs Add income
@prasannaprasanna-kk4sm
@prasannaprasanna-kk4sm Жыл бұрын
Superb....
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 2 ай бұрын
கொடுமையிலும் கொடுமை இந்த மனித இனம் இந்த பூமியில் படும்பாடு மற்றும் படுத்தும்பாடு... மனித இனம் இல்லாமல் போவது நியாயம்தான்
@prabuterro9929
@prabuterro9929 Жыл бұрын
👍👍👍👍
@kishorekeeran2201
@kishorekeeran2201 Жыл бұрын
Corporate ah opena pesuringa நன்றி
@kathaisollavirumbu4752
@kathaisollavirumbu4752 Жыл бұрын
since 2017, in my village and other areas of tamil nadu to faces serious drought situation because of lower rainfall at previous year. so, my village people are went to the farms and get some water and carried through pots by bicycle or motor cycle, etc..., in the distance of around 5km, somtimes 10km also. they lose thier half day to get 100 lr of water..
@DWTamil
@DWTamil Жыл бұрын
This is the sad state in many parts of India. And mostly the burden is on women. Which part of Tamil Nadu are you from?
@kathaisollavirumbu4752
@kathaisollavirumbu4752 Жыл бұрын
@@DWTamil theni
@thinesthines7843
@thinesthines7843 Жыл бұрын
கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் பற்றி கூறுங்கள்
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக! இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்! kzfaq.info/get/bejne/m614jNOj2uC-fXU.html
@Muthukaviyarasan
@Muthukaviyarasan Жыл бұрын
🙋🏻‍♂️
@KingOfGod-1431
@KingOfGod-1431 3 ай бұрын
Trawling train....no water
@suriyahero
@suriyahero Жыл бұрын
Still I am working one of most famous water company...I would say one thing 1day my company used to ground water up to 2 lakhs litters of water in one single day...it's very sad to say.
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comments Prakash. Sad to hear. What will happen if we run out of Ground water level?
@suriyahero
@suriyahero Жыл бұрын
@@DWTamil definitely one day we will begging for one class water from people of Mars.
@sweetspeechtamil
@sweetspeechtamil Жыл бұрын
It's utmost urgent matter to think about the fact that increasing the ground water level in such a way every single house need to now and thus by saving the future of our children and the nearest generation to be live in a healthy way. Otherwise, everybody, including bird's animals, trees giving oxygen, and agriculture survival will not be a question mark .
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 25 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 11 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН