N.S. Krishnan Podcast - Weekend Classic Radio Show | கலைவாணர் N.S. கிருஷ்ணன் | RJ Mana | HD Songs

  Рет қаралды 851,164

Saregama Tamil

Saregama Tamil

Күн бұрын

WEEKEND CLASSIC PODCAST::
RJ மணா தொகுத்து வழங்கும் நகைச்சுவை சிகரம் கலைவாணர் "N.S. கிருஷ்ணன்" ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் நடிகர் நடித்து பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள் மற்றும் அவரை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள்!
Track Details ::
CLICK on the timing mentioned below to listen your favorite Song
► 01:40 - Engae Theduvaen - எங்கே தேடுவேன்
► 04:10 - Kanne Kanne Unnal - கண்ணே கண்ணே உன்னால்
► 08:51 - Kaalam Maari Pocchi - காலம் மாறி போச்சி
► 11:27 - Seermevum Gurupaadham - சீர்மேவும் குருபாதம்
► 16:58 - Sirippu Edhan Sirappai - சிரிப்பு இதன் சிறப்பை
► 21:17 - Kaasikku Ponaal - காசிக்கு போனால்
► 24:06 - Vignanathai valakka - விஞ்ஞானத்தை வளர்க்க
► 29:17 - Innikki Kaalaiyil - இன்னிக்கி காலையில்
► 32:03 - Vaadham Vambu - வாதம் வம்பு
► 36:29 - Sariyillae - சரியில்லே
► 38:59 - Theena Moona Kaana - தீணா மூனா காணா
► 42:32 - Valaiyal - வளையல்
► 45:57 - Summa Irukkathinga - சும்மா இருக்காதிங்க
► 48:29 - Naalukaal Kudhirai - நாலுகால் குதிரை
Saregama Tamil presents the unique Radio show where we talk about some of Kalaivanar "N.S. Krishnan" Tamil movie songs along with some unheard & interesting stories from his career. Your host for this show is RJ Mana. We hope you like our presentation. Enjoy the Show!
Songs Information ::
Song-1 : Engae Theduvaen
Album : Panam
Singer : N.S. Krishnan
Music : Viswanathan - Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-2 : Kanne Kanne Unnal
Album : Ambikapathi
Singer : N.S. Krishnan, T.A. Mathuram
Music : G. Ramanathan
Lyricist : T.N. Ramaiah Das
Song-3 : Kaalam Maari Pocchi
Album : Kannin Manigal
Singer : N.S. Krishnan
Music : S.V. Venkatraman
Lyricist : Subbu Arumugam
Song-4 : Seermevum Gurupaadham
Album : Chakravarthi Thirumagal
Singer : Sirkazhi Govindarajan, N.S. Krishnan
Music : G. Ramanathan
Lyricist : Clown Sundaram
Song-5 : Sirippu Edhan Sirappai
Album : Raja Rani
Singer : N.S. Krishnan, T.A. Mathuram
Music : T.R. Papa
Lyricist : A. Maruthakasi
Song-6 : Kaasikku Ponaal
Album : Doctor Savithri
Singer : N.S. Krishnan, T.A. Mathuram
Music : G. Ramanathan
Lyricist : Udumalai Narayana Kavi
Song-7 : Vignanathai valakka
Album : Nallathambi
Singer : N.S. Krishnan, T.A. Mathuram
Music : C.R. Subburaman
Lyricist : U. Narayanakavi
Song-8 : Innikki Kaalaiyil
Album : Sakunthalai
Singer : N.S. Krishnan, Durai Raj
Music : Thuraiyur Rajagopala Sharma
Lyricist : Not applicable
Song-9 : Vaadham Vambu
Album : Doctor Savithri
Singer : N.S. Krishnan
Music : G. Ramanathan
Lyricist : Udumalai Narayana Kavi
Song-10 : Sariyillae
Album : Kaveri
Singer : N.S. Krishnan
Music : G. Ramanathan, Viswanathan - Ramamoorthy
Lyricist : Udumalai Narayana Kavi
Song-11 : Theena Moona Kaana
Album : Panam
Singer : N.S. Krishnan
Music : Viswanathan - Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-12 : Valaiyal
Album : Aasai
Singer : N.S. Krishnan, A.M. Rajah
Music : T.R. Papa
Lyricist : A. Maruthakasi
Song-13 : Summa Irukkathinga
Album : Nalla Kaalam
Singer : N.S. Krishnan
Music : Not applicable
Lyricist : Not applicable
Song-14 : Naalukaal Kudhirai
Album : Aasai
Singer : N.S. Krishnan
Music : T.R. Papa
Lyricist : A. Maruthakasi
For More Tamil Songs:
Subscribe to us on: / saregamatamil
Follow us on: / saregamaglobal
Like us on: / saregama
Follow us on: plus.google.co...
Visit our website: www.saregama.com
#nskrishnan #saregamatamil #podcast

Пікірлер: 132
@palanip3252
@palanip3252 2 ай бұрын
Arumaiyana pathivu nanri nanri nanri
@devoteemani666
@devoteemani666 2 жыл бұрын
சிரிப்போடு சிந்தனையையும் கலந்து தருபவர் என்.எஸ்.கே
@babamaster274
@babamaster274 2 жыл бұрын
மிக அருமை ஸாயி வாழ்த்துக்கள்
@ggnanam7234
@ggnanam7234 3 жыл бұрын
தனது பாடல்கள் மூலம்சிரிப்பு மொழியில் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் செய்த என். எஸ். கிருஷ்ணன் அவர்களின் பாடல்கள் அனைத்தும் அருமை..
@yathukulathilagan3149
@yathukulathilagan3149 8 ай бұрын
Nagerkovil Sudalaimuthu😮 Krishnan
@sirvathsahabudeen3492
@sirvathsahabudeen3492 Жыл бұрын
இறைவன் கையில் முடிவு உங்கள் மனம் அந்த இரண்டு உல்லாம் உங்கள் வழிபடும் காலில்லா இறைவன் இடத்தில் உள்ளது
@sirvathsahabudeen3492
@sirvathsahabudeen3492 Жыл бұрын
உங்கள் எண்ணம் போல் வாழ்வு முயற்சி செய்து பார்க்கலாம் திரும்ப திரும்ப திரும்ப முயற்சி என்பது+,-,+,- தாங்கள் பல முறை எப்பா சரி இறைவன் நாட்டாம் வேண்டும் 1நாள்ஆகலாம்அவன் கையில் எல்லாம் அவன் செயல் நபிகளாரின் தூவ வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
@vennimalaiyadavyadav5579
@vennimalaiyadavyadav5579 Жыл бұрын
Good night great
@sirvathsahabudeen3492
@sirvathsahabudeen3492 Жыл бұрын
நல்லாமாமனிதர்
@pathmanathanshanthi7266
@pathmanathanshanthi7266 3 жыл бұрын
பாடல் தொகுப்பிற்கு வாழ்த்துகள்
@palanisamyg2957
@palanisamyg2957 3 жыл бұрын
மனம் சந்தோ சமமாக உள்ளது 😁👌👌🙋‍♂️
@sirvathsahabudeen3492
@sirvathsahabudeen3492 Жыл бұрын
நீங்களும் மனிதன் இறைவன் அகலம் எப்போது நம் தினமும் பார்க்கும் கண்ணாடி தாங்கள் எப்படி இருக்கும்மே இது தான் இஸ்லாம்
@ibrahimalia5552
@ibrahimalia5552 11 ай бұрын
உங்கள் பாடல் எப்போதும் மனதில் நிறைந்திருக்கும் பலமுறைகள் இருந்தாலும் உங்கள் பாடல் மனதில் இருக்கும்
@sirvathsahabudeen3492
@sirvathsahabudeen3492 Жыл бұрын
உல்லாம் இல்லை உள்ளாய் உங்கள் விருப்பம் என்பது அவன் செயல்
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Жыл бұрын
Ncie
@sirvathsahabudeen3492
@sirvathsahabudeen3492 Жыл бұрын
வணக்கம் என் உடன் பிறப்புகள் தமீழன் டா என்று செல்லுங்கள் தலை நிமிர்ந்து நில்லாடாbyeவணக்கம் வந்தானம் நமஸ்காரம்
@kalirajmenaka7235
@kalirajmenaka7235 2 жыл бұрын
🙏🙏🙏
@seethalakshmi7500
@seethalakshmi7500 Жыл бұрын
Super
@devagykaruppan9995
@devagykaruppan9995 2 жыл бұрын
சிறப்பான பாடல்கள்
@maduraibala
@maduraibala 7 жыл бұрын
Purest helping soul Sri. N.S. Krishnan
@srinivasangopaldas8834
@srinivasangopaldas8834 2 жыл бұрын
Arumai superArumai 🙏
@sparameswaraiyer4908
@sparameswaraiyer4908 3 жыл бұрын
Thanks for giving good old song of N S Krishnan
@kboologam4279
@kboologam4279 Жыл бұрын
சிந்தனையை மிகவும்தூன்டவைத்த சிரிப்புகலைஞர் கலைவாணர்
@prabhukuppusamy4782
@prabhukuppusamy4782 6 жыл бұрын
ஐயா, உங்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும்
@vijayanraja12
@vijayanraja12 4 жыл бұрын
மகிழ்ச்சி
@nandanandaobalou1983
@nandanandaobalou1983 3 жыл бұрын
அருமையானவில்லுப் பாட்டு. N S கிருஷ்ணன் போன்ற திறமையான பாட்டு நடிகர் மறுபடியும் பார்க்க முடியாது. நந்தா
@duraisamy5490
@duraisamy5490 3 жыл бұрын
கலைவாணருக்குநிகரீகலலைவாணரே
@arivualagan3737
@arivualagan3737 2 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்
@sarvankumarshravankumar9479
@sarvankumarshravankumar9479 2 жыл бұрын
Ponnan.v.ravi
@jagannathanssantiagu3068
@jagannathanssantiagu3068 3 жыл бұрын
Excellent initiation, hatesoff you, I really enjoyed, thank you very much,...
@balabisegan6866
@balabisegan6866 3 жыл бұрын
Super Colecctions
@SakthiVel-xc9bp
@SakthiVel-xc9bp 3 жыл бұрын
Super All Song
@eswarisekar5447
@eswarisekar5447 3 жыл бұрын
🙏
@sirvathsahabudeen3492
@sirvathsahabudeen3492 Жыл бұрын
குர்ஆன் படித்து அதில் என் இருக்கிறது அது வேதம் அல்லா உங்களுக்கு மார்க்கர்கம் சிக்னல் சிவாப்பு red ♥️ yellow 💛 green 🍏 good for you ok everyone must reading u got own way that's call ஆறாம் அறிவு என்பது உண்மை அதில் தப்பு இருந்தால் கவலை பட வேண்டாம் சிந்தனை சிந்தனை.சிந்தனை அது தான் பகுத்தறிவு ரீதியான கருத்து have a nice whole life 🧬
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 3 жыл бұрын
அன்று முதல் இன்று வரை இருக்கும் மனிதர்கள் பற்றி சிரிப்பு ஆகா சிரிப்பு என சிறப்பான விழிப்புணர்வு தந்தவர்.
@ramasamym4630
@ramasamym4630 3 жыл бұрын
Pop ppp
@vmm8267
@vmm8267 3 жыл бұрын
D 6 th
@darmakannuadaikkan7301
@darmakannuadaikkan7301 Жыл бұрын
.
@krishnanramannair1897
@krishnanramannair1897 Жыл бұрын
Wonderful songs.
@29.v.srimathi4
@29.v.srimathi4 4 жыл бұрын
Pls avoid your middle ads
@karunakaranveeramuthu7081
@karunakaranveeramuthu7081 4 жыл бұрын
Great2 for this singer
@sebastianmicheal768
@sebastianmicheal768 4 жыл бұрын
Popaaaaaaaààaaaaaa a
@duraisamy5490
@duraisamy5490 3 жыл бұрын
கடையில் அவனுக்கு நிகர்
@muruganmurugan1412
@muruganmurugan1412 4 жыл бұрын
Good. Very good
@muruganmurugan1412
@muruganmurugan1412 4 жыл бұрын
சூ ப்பர்பாடல்கள்.
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 3 жыл бұрын
My father age 87 still my father hearing NSK and MKT Songs.
@subramaniabharathy1814
@subramaniabharathy1814 2 жыл бұрын
Very nice collection ji
@rajusuthan9519
@rajusuthan9519 3 жыл бұрын
இன்னிக்கி.. காலயேலே... song... sema வடிவேலு... டாப்ஸ் மாஸ்.. சோங்
@mahalingamnmahalingamn3047
@mahalingamnmahalingamn3047 4 жыл бұрын
அருமை
@murugesankk9690
@murugesankk9690 Жыл бұрын
காலத்தால் அழியாத விஞ்ஞான கோலங்கள் நடைமுறை வாழ்க்கையில் இருந்து கொண்டுடிப்து
@29.v.srimathi4
@29.v.srimathi4 4 жыл бұрын
Pls irritate by middle ads
@babaguru7527
@babaguru7527 Жыл бұрын
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝ARIVU KALANJIYAM 💥 SINTHANAI SIRPPY💥 SEEEERTHIRUTHTHA CHEMMAL💥KALAINYARIGALINN KAAWALAR💥ANDRAIYA MEINYANI💥INDRAIYA NAWEENANGALAI ANDRE YEDUTHTHURAITHTHA WINYAANI💥ITHAIPOLA INNUM YENNILADANGAA SAATHANAIGAL PURINTHA🌟🌟🌟🌟🌟 5 NATCHATHTHIRA ANTHASTHU MIGUNTHA WALLAL THIRUMAGAN💥 N🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝S🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝K 🟩Baba Guru -Malaysia🟩
@karunanithis3098
@karunanithis3098 Жыл бұрын
அர்த்தமற்ற சிரிப்பு காட்சிகள் அல்லது சத்தம் போட்டு பேசுவது அல்லது உருவக்கேலி செய்வது அல்லது இரட்டை அர்த்த வசனங்கள் அல்லது பெண்களை மட்டமாக பேசுவது இவை எதுவும் இல்லாமல் மூடப் பழக்கங்கள் ஒழியவும் முற்போக்கு சிந்தனை வளரவும் திரைப்படங்களை பயன்படுத்தி ரசிகர்களை சிந்திக்கத்தூண்டிய மாபெரும் கலைஞன்.
@sinthanaisirpichannel1380
@sinthanaisirpichannel1380 3 жыл бұрын
Super 😍🤩very nise
@sinthanaisirpichannel1380
@sinthanaisirpichannel1380 3 жыл бұрын
Super😍😎🤩very nise
@kalaivananpackirisamy5876
@kalaivananpackirisamy5876 3 жыл бұрын
மிகவும் அருமையான இனிமையான தெகிட்டாத பாடல்கள்
@Subramaniam480
@Subramaniam480 2 жыл бұрын
Beautiful legendary songs
@arunkumarramasamy5072
@arunkumarramasamy5072 4 жыл бұрын
இனிமை
@kamalkamaldeen1133
@kamalkamaldeen1133 4 жыл бұрын
👍👍👍☝️☝️☝️
@user-uq3dc7fh5t
@user-uq3dc7fh5t 6 жыл бұрын
All songs nice
@selvarajkasthurig5807
@selvarajkasthurig5807 6 жыл бұрын
தனத்தூர் வகையறா m.timesofindia.com/india/satya-pal-malik-is-new-governor-of-jammu-and-kashmir/articleshow/65491060.cms Satya Pal Malik is new governor of Jammu and m.timesofindia.com/india/satya-pal-malik-is-new-governor-of-jammu-and-kashmir/articleshow/65491060.cms Satya Pal Malik is new governor of Jammu and Kashmir m.timesofindia.com/india/satya-pal-malik-is-new-governor-of-jammu-and-kashmir/articleshow/65491060.cms Satya Pal Malik is new governor of Jammu and Kashmir
@29.v.srimathi4
@29.v.srimathi4 4 жыл бұрын
Pls do mot use middle Ads
@kadirvelperiyasamy3201
@kadirvelperiyasamy3201 4 жыл бұрын
Anaittu old songs super
@santhanamkrishnan2429
@santhanamkrishnan2429 3 жыл бұрын
சிறப்பு சிரிப்பு...
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 3 жыл бұрын
The great artist ayya nsk and his wife madhuram amma
@palanisamyv1776
@palanisamyv1776 6 жыл бұрын
A lovely voice of kalaivanar NSK! All his songs are Poetic, Meaningful, Rhythmic, Humorous and everlasting.
@AbdulSalam-cp8ve
@AbdulSalam-cp8ve 3 жыл бұрын
X.
@vijayalingam9763
@vijayalingam9763 5 жыл бұрын
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 👋 amen 👌 nakar kovil vanakam kirisnan 🇵🇦 🙏 🏵 🦌 Nanri panaththai 🕋 karppu 👶 🤗 amen 👌 🙏 mana sir 🏵
@thanigaimahi3608
@thanigaimahi3608 4 жыл бұрын
Super song👍👍👌👌
@jayachandranm9569
@jayachandranm9569 3 жыл бұрын
very nice vedio
@kanagasabapathykanagasabai7554
@kanagasabapathykanagasabai7554 6 жыл бұрын
நகைசுவை யான பாடல்கள் ...
@sugunasugu3389
@sugunasugu3389 6 жыл бұрын
alagana ponnu nan
@abistar560
@abistar560 5 жыл бұрын
I
@subramaniankannan785
@subramaniankannan785 3 жыл бұрын
Thankyousir
@uvcreations2107
@uvcreations2107 3 жыл бұрын
Legend of tamilnadu
@uvcreations2107
@uvcreations2107 3 жыл бұрын
🙏🙏🙏
@balabisegan6866
@balabisegan6866 3 жыл бұрын
S
@velmurugana2834
@velmurugana2834 4 жыл бұрын
Avm
@rpkrpk7914
@rpkrpk7914 3 жыл бұрын
என்றும் இனிக்கும் என் எஸ் கிருஷ்ணன் காணம் யாணம்
@Vsp_aus
@Vsp_aus 4 жыл бұрын
Nice
@anandparameshwari9360
@anandparameshwari9360 3 жыл бұрын
Tresar
@radhakrishnand9184
@radhakrishnand9184 3 жыл бұрын
ஏழ்மை வாட்டிய போதும் சோதனைகள் சூழ்ந்தபோதும் கொள்கைக்காக குன்றேறி நின்றவர். தன்னலமற்ற குமுகாய சீர்திருத்த புரட்சியாளர். பெரியார் அண்ணா திராவிட இயக்க பண்பாளர் வளர்க அவர்கள் கொள்கை பண்பாடு புகழ்!!!
@selvaselva6870
@selvaselva6870 3 жыл бұрын
🎉🙏🙏
@tksubramanian6389
@tksubramanian6389 5 жыл бұрын
மிகவும் சிறப்பான பாடல் கள் வணக்கம்மதுரை
@nallasamyeswaramoorthy9767
@nallasamyeswaramoorthy9767 3 жыл бұрын
Good
@karthkarthik1017
@karthkarthik1017 3 жыл бұрын
Super bro.. tamil nattuku nallathu solluravan sethuduvan.. in my mind 1960 also under iluminate
@toyotarajasangaran9801
@toyotarajasangaran9801 3 жыл бұрын
I love this NSK voice, songs and the deep meaning plus intellectual content of it. His futuristic vision of daily life described in one of his songs. The "onnila irunthe" song will fit into all monthly salaried employees.
@kalaiselvan4991
@kalaiselvan4991 3 жыл бұрын
Nice thing
@kramu15
@kramu15 3 жыл бұрын
😁😁😁👏👏👏
@karuppakuttivasan5113
@karuppakuttivasan5113 2 жыл бұрын
If 2
@murugank.murugan415
@murugank.murugan415 10 ай бұрын
அய்யா சரிதான் , ஆனால் பின் நடப்பதை முன் சொன்ன தீர்க்கதரிசி இவர் மறக்க வேண்டாம்...
@perumalgounder5432
@perumalgounder5432 2 жыл бұрын
mp3 link veendum
@manoharan27
@manoharan27 2 жыл бұрын
சிறந்த கலைஞர் தன் நடிப்பில் சீரிய கருத்து கலை கூறி யவர் இவர்
@sivasubramanianr3934
@sivasubramanianr3934 4 жыл бұрын
Varputhamana padalkal
@sureshp2757
@sureshp2757 2 жыл бұрын
❤️
@paramasivamparamasivamsale3695
@paramasivamparamasivamsale3695 3 жыл бұрын
Excellent songs 🎉
@divyaviswanathandivyaviswa3579
@divyaviswanathandivyaviswa3579 4 жыл бұрын
Very super comedy song
@SaranSaran-em7xf
@SaranSaran-em7xf 6 жыл бұрын
OMG songs i like u
@shan.r6482
@shan.r6482 4 жыл бұрын
Hi rendy bro😊👋👋
@smuniappan3231
@smuniappan3231 3 жыл бұрын
Ml
@jaypriyaelavarasan
@jaypriyaelavarasan 3 жыл бұрын
s
@murugank.murugan415
@murugank.murugan415 10 ай бұрын
அவரை பார்த்திருக்கீங்களா. ? தயவு செய்து தவறான பதிவை தவிர்க்கவும் .......
@kalaimahalbalasubramani1375
@kalaimahalbalasubramani1375 2 жыл бұрын
Starting ஏ தப்பு அவர் பிறந்தது நவம்பர் 29
@kalaimahalbalasubramani1375
@kalaimahalbalasubramani1375 2 жыл бұрын
கரெக்ட் பிரதர்
@nambinambi4144
@nambinambi4144 2 жыл бұрын
z
@duraisamy5490
@duraisamy5490 3 жыл бұрын
கலைவாணருக்குநிகர்கலைவாணரை
@ganapathyvl
@ganapathyvl 6 жыл бұрын
miga arputha thaththuva padal...nsk pugazh ongugs
@janakikumarpk1720
@janakikumarpk1720 5 жыл бұрын
All songs are super
@ravichandrannadar9747
@ravichandrannadar9747 5 жыл бұрын
என்றும் வாழ்கிறார்என்..எஸ் கே.
@kannanamdu8244
@kannanamdu8244 3 жыл бұрын
Randy bro👍
@sunthar68
@sunthar68 7 жыл бұрын
" உரையில தாக்கரு " என்று ஒரு பாட்டில் சொல்லி இருப்பாருல அது என்ன பாட்டு மற்றும் என்ன படம் என்று கூறவும் ..
@krishnamurthyrajamiyer7049
@krishnamurthyrajamiyer7049 6 жыл бұрын
Sunthar Harikaran / your enq reg nsk's song/ film "chandralekha-1947: song "inilo pakadiyama"
@sunthar68
@sunthar68 6 жыл бұрын
மிக்க நன்றி !
@slakshmanan905
@slakshmanan905 3 жыл бұрын
பின்னால்நடக்கஇருக்கும்நிகழ்வுகளைமுன்னால்தெரிவித்ததீர்க்கதரசி
@ramanv8087
@ramanv8087 2 жыл бұрын
U
@kokilaa4229
@kokilaa4229 3 жыл бұрын
YbYb. Kno
@niviganabaganaba4573
@niviganabaganaba4573 5 жыл бұрын
9
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 3 жыл бұрын
அப்போதே பணம் பற்றி பாடி எச்சரிக்கை கொடுத்தார்.பாடலில் கருத்து சொல்லி விழிப்புணர்வு தந்தவர்.இறக்கும் வரை உதவி செய்து வாழ்ந்தவர்.கொலை வழக்கால் துவண்டு போய் மீண்டவர்.
@radhakrishnans9322
@radhakrishnans9322 2 жыл бұрын
Deergadarisi NSK
@chandrababuparvathi3814
@chandrababuparvathi3814 2 жыл бұрын
Super man NSk
@johnsundar568
@johnsundar568 6 жыл бұрын
ரஜினியை எந்த லிஸ்டில் சேர்கலாம்
@ravichandrannadar9747
@ravichandrannadar9747 5 жыл бұрын
இவர்கால்தூசிக்குகூடபெறமாட்டார்களரரஜினிபோன்றவர்கள்
@user-fd8qv9pg6j
@user-fd8qv9pg6j 4 жыл бұрын
நன்று
@shanmughamvc8392
@shanmughamvc8392 3 жыл бұрын
உலக தத்துவ ஞானிகளில் இவரும் ஒருவர்
@BashaBasha-dj9nh
@BashaBasha-dj9nh 2 жыл бұрын
கொடிக் கணக்கில் ரசிகர்களை வைத்துக்கொண்டு தன்சுய நலத்துற்கு பயன்படுத்தாமல் உங்களின் தாய் தந்தை நலனிலும் தன் குடும்ப நலனிலும் அக்கரைகாட்டுங்களென்று சொன்ன உத்தம மனிதன்தான் திரு ரஜினிகாந்த்.
@nataraj9442
@nataraj9442 Жыл бұрын
இந்த ஆள் கொலைவாணன்
@balagurunathanbala9812
@balagurunathanbala9812 3 жыл бұрын
Super
@yesaiangodc362
@yesaiangodc362 3 жыл бұрын
🙏
@lucagamerzop3106
@lucagamerzop3106 4 жыл бұрын
Super
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,3 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Tamil Stand up comedy full show | Praveen Kumar  | 36 Vayadhiniley
57:44
Comedian Praveen Kumar
Рет қаралды 481 М.
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 379 М.
IL’HAN - Bir ayda (official video) 2024
4:01
Ilhan Ihsanov
Рет қаралды 1,7 МЛН
BYTANAT - ҚЫЗҒАЛДАҒЫМ
2:24
BYTANAT
Рет қаралды 2 МЛН
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 435 М.
Бақытыңды табасың
2:58
Kazybek Kuraiysh - Topic
Рет қаралды 21 М.
Нұрмахан - Уақыт
3:32
Nurmakhan
Рет қаралды 92 М.