😭 நான் Sairam-ன்னு சொல்லிட்டு இருக்கும் போதே என் பையன் உயிர் போச்சி - Actor Ramanathan Emotional

  Рет қаралды 221,429

SS Music

SS Music

Жыл бұрын

😭 நான் Sairam-ன்னு சொல்லிட்டு இருக்கும் போதே என் பையன் உயிர் போச்சி - Actor Ramanathan Emotional
#actorramanathan #suriya #thalapathyvijay #varisu #7aumarivu #ssmusic
Subscribe To Our Channel - bit.ly/SubscribetoSSMusic
Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
SS Music Channel ..it's Simply Superb!
SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
Business Associate: Legendary Network Pvt Ltd
You Can Also Follow Us @
Facebook: / ssmusic
Twitter: / ssmusictweet
Instagram: / ssmusicofficial

Пікірлер: 305
@SSMusicEntertainment
@SSMusicEntertainment Жыл бұрын
Watch Ramanathan Interview Part 1 :
@premalatharajesh5508
@premalatharajesh5508 Жыл бұрын
தன் வலி கூட அடுத்தவர்க்கு வலி தரகூடாது என வார்த்தைகளை கவனமாக பிரசவிக்கும் இவர் நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@madhuraji6706
@madhuraji6706 Жыл бұрын
பக்குவப்பட்ட பேச்சு... தெளிவான சிந்தனை.... இன்பம், துன்பம் என எல்லாவற்றையும் ஏற்று கொள்ளும் மனம்.... சிறந்த முன்னுதாரணம் ஐயா நீங்கள்!!!!💐💐💐👍🤝
@sarathybanu7852
@sarathybanu7852 Жыл бұрын
ஏம்பா அவர் மனதை ஏன் புண்படுத்தும் வகையில் கேள்விகள் கேக்கறீங்க யாருக்கும் தனிமை மிகவும் கொடுமையானது இவரைபேல வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் இவர் பெரிய திரையில் டாக்டர் & நீதிபதியாக மட்டுமே தெரிந்தவர் உங்களை போல் நாங்களும் இருக்க பழகவேண்டும்
@umakamaraj2777
@umakamaraj2777 Жыл бұрын
கேள்வி கேட்க ஆள் இல்லை என்று சொல்லும் போது அவர் முகம் சிரிக்கிறது ஆனால் மனம் அழுவது தெரிகிறது. அந்த வலியை உணர முடிகிறது.
@savithirisathya5163
@savithirisathya5163 Жыл бұрын
சார்,நீங்க தனியா இருக்கேன்னு வருத்தப் படாதீங்க.அவங்க உங்க கூட எப்பவும் உங்களோட ஒவ்வொரு நிமிடமும் நினைவுகளில் பேசிக்கிட்டு இருக்காங்க.எனக்கு எல்லாரும் இருக்காங்க பையன்,பொண்ணு இருந்தாலும் அவ்வளவு பெருமையா சொல்லிக்க முடியாது எல்லாம் சுயநலம் தான் .நான் இருந்தும் அவங்க என்னோட பேச நேரம் இருக்காது.அம்மா சாப்பிட்டியா ,எப்படி இருக்க.போன் பண்ண மாட்டாங்க.நீங்க நல்ல மகன், மகள் உங்களுக்கு கிடைச்சு.இருக்காங்க.அந்த கடவுளுக்கு மிகவும் நன்றி
@naliniv6279
@naliniv6279 Жыл бұрын
தனிமை கொடுமை. I am 55. கடந்த 5 வருடங்களாக எண்ணங்களை பகிர்ந்து கொள்ள, ஆதரவாக பேச ஆளில்லாமல் கொடுமையான வாழ்வு. பிள்ளைகளிடம் எல்லாவற்றையும் சொல்லமுடியாது.
@senthilsmfh27
@senthilsmfh27 Жыл бұрын
இந்த வயதில் இப்படி ஒரு தன்னம்பிக்கை. இந்த வயதில் என்ன ஒரு இழப்பு. கண்டிப்பா அழுகையை அடக்கி கொண்டு தான் இந்த பேட்டி கொடுத்திருக்க வேண்டும். உயிரின் அருமை தெரியாமல் நடமாடும் இன்றைய இளைஞர்கள் இதை கண்டிப்பா பார்க்க வேண்டும்
@skarthik5967
@skarthik5967 Жыл бұрын
இந்த உலகத்தில யாரும் நல்லா இருக்க முடியாது னு நினைக்கிறேன்
@shakila7518
@shakila7518 Жыл бұрын
Super sir.. எங்கள் வலிகள் கூட எங்களுக்கு மறந்து விட்டது உங்கள் வலியின் உச்சம் கண்டு😔😭
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
நம்மளை சுற்றி வீட்டில் கூட்டமாக இருக்கும் போது தனிமையை மனம் கேட்கும்.சில நேரங்களில் விரும்பும்.இருப்பதே தனியாக.மனம் எப்படி தனிமையை ரசிக்கும்.மனதை கல்லாக்கிக் கொண்டு லேசாக பேசுகிறார்.பையன் இழப்பை எப்படி தாங்கமுடியும்.ஆண்டவன் சக்தியைக் கொடுக்க வேண்டிக்கொள்கின்றேன்.(20.3.23)
@user-rajan-007
@user-rajan-007 Жыл бұрын
இவருடைய குரல் மட்டும் இல்லை இவருடைய இதயமும் இனிமை தான்,
@vasumathyvenkitasamy8889
@vasumathyvenkitasamy8889 Жыл бұрын
Sairam...
@vijimahendra7532
@vijimahendra7532 Жыл бұрын
What a man he is …. Brought tears in my eyes …. God bless him . We should learn from him how to see life ….
@sujaitha3271
@sujaitha3271 Жыл бұрын
வாழ்க்கையில் எனக்கு மட்டும் தான் கஷ்டம் என்று நினைத்தேன் இந்த interview பார்த்த பிறகு மனது மிகவும்
@mohanradha9562
@mohanradha9562 Жыл бұрын
Sir I cried 😢 no words to say stay healthy Sai Ram
@vijayaranik9906
@vijayaranik9906 Жыл бұрын
இவ்வளவு நல்ல மனிதருக்கு இப்படி ஒரு சோதனையா ? கடவுளுக்கு கூட இரக்கம் இல்லையோ என்று தோன்றுகிறது.அவர் எவ்வளவு வலிகளை சுமந்து கொண்டு பேசுகிறார் என்று நினைக்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஓடியது.
@laksha_attrocities
@laksha_attrocities Жыл бұрын
Yes...living alone is very bad ., Before his interview I felt lot of my loneliness...but his interview made me little strong...comparing someothers life ...really we are blessed...DONT WORRY SIR...WE ARE WITH YOU EVER. Also God will always with you 🎉
@ananthsag
@ananthsag Жыл бұрын
Omg dear father, he is so calm, but by watching this i in tears. O god
@jeyaranimuthuraman8460
@jeyaranimuthuraman8460 Жыл бұрын
Dear Ramanathan sir really u r great, I can't control my tears.
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,6 МЛН
Этот Пёс Кое-Что Наделал 😳
00:31
Глеб Рандалайнен
Рет қаралды 3,5 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,6 МЛН