“நான் தான் பெரியவன்.. விஜய் தான் என்கிட்ட வரணும்” - சீமான் பரபரப்பு | Seeman | Vijay | Ntk | PTD

  Рет қаралды 165,961

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

3 күн бұрын

“நான் தான் பெரியவன்.. விஜய் தான் என்கிட்ட வரணும்” - சீமான் பரபரப்பு | Seeman | Vijay | Ntk | PTD
#PuthiyaThalaimuraiTV #seeman #seemanspeech #seemanlatestspeech #seemanlatestspeech #seemanmassspeech #seemanfastnews #vijay #actorvijay #thalapathyvijay #tvk #tvkVijay #tamilagaVetriKazhagam #Thalapathyvijay #Actorvijay #vijaystudentsmeet #vijayspeech #thalapathyspeech #thalapathyvijayspeech #thalapathystudentsmeet #Students #10thexam #12thexams #Chennai #vijay #vijaymeetsstudents #10thtoppers #12thtoppers #tvkawardsceremony
Vijay meets students, Vijay students meet, Vijay meets school students, tvk Vijay school students meet, Vijay students meet live, Vijay live students meet, students meet live now, Vijay students meet latest news, tvk Vijay meet school students, tvk Vijay news in tamil, Vijay speech live, tvk news, tvk latest news, students meet with Vijay, students meet, students meet live, Vijay students meet live, tvk Vijay students meet live, thalapathy meets school students live, Vijay live speech, tvk, tvk vijay, tvk party, tamilaga vetri kalagm, thalapathy vijay, thalapathy vijay students meet, thalapathy vijay meet students today, vijay meeting students, Vijay speech, vijay speech students meet, thalapathy vijay speech, thalapathy vijay speech students meet, vijay in politics speech, thalapathy vijay latest speech,tvk Vijay speech, tvk award ceremony, tvk awards, tvk awards for school students, tvk awards for students, tvk school awards ceremony
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 681
@RaguVaran-z3j
@RaguVaran-z3j 2 күн бұрын
இது உண்மைதானே அரசியலில் அண்ணன் சீமான்தான் பெரியவர் மற்றும் முழுமையான அனுபவம் வாய்ந்தவர்.... அண்ணன் விஜய், சீமான் வழியில் சென்றால் சரித்திரத்தில் இடம் பெறுவர்.... நிச்சயமாக வரலாறு எழுதப்படும்..... நாம் தமிழர் ❤❤❤
@DjAlex96
@DjAlex96 2 күн бұрын
நீங்க பெரிய புடுங்கி தனியா என்ன ஜெயிக்க வேண்டியதுதானே ஏன் எங்க அண்ணன் விஜயை கூப்பிடுகிறார்கள்
@thalamani1
@thalamani1 Күн бұрын
Poga da dei intha poiyan ena senior itha fradu thalapathy use pannitu vitturuvan😂😂
@Goodluck17053
@Goodluck17053 Күн бұрын
இவனா ஐயோ பாவம்.😂😂
@muruganantham7398
@muruganantham7398 Күн бұрын
​@@thalamani1அருமை
@muruganantham7398
@muruganantham7398 Күн бұрын
​@@Goodluck17053அருமை
@draghu8185
@draghu8185 2 күн бұрын
🐅🐅 அரசியலிலும் அனுபவத்திலும் அண்ணன் சீமானே முதன்மையானவர் 🤝
@DjAlex96
@DjAlex96 2 күн бұрын
என்ன முதுமையான வெங்காயத்தில் முதன்மையானவர் அவரை விட அதிகமான முதன்மையானவர் இந்த உலகத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்
@RaviRavi-ri7wf
@RaviRavi-ri7wf Күн бұрын
🤫🤫🤫🤫🤫🤫​@@DjAlex96
@தமிழ்இனம்
@தமிழ்இனம் Күн бұрын
​@@DjAlex96poda 200ups
@unnalmudium8370
@unnalmudium8370 Күн бұрын
Edharku vijalakshmi kita poitu vandha anubavama..ila poikadhaigal sollikondu aemathum anubavama....nerathuku aertha mari pesum pachomdhi SEEMAN ...avan inum ethana naal analum seema jaikmatan
@draghu8185
@draghu8185 Күн бұрын
@@unnalmudium8370 விஜயலட்சுமி போறப்ப சொல்லிட்டு போனாங்க என்னோட புரோக்கர் அப்பப்ப...கமெண்ட்பாக்ஸ்ல் வருவான் அவனுக்கு நான் புரோக்கர் காசு கொடுக்கல நீங்க ஜி பே ல போட்டு விட்டுடுங்கன்னு சொன்னாங்க அவன் நீதானா 🖕
@ArunprakashN.P
@ArunprakashN.P Күн бұрын
I am hard core Vijay fan but in politics I will follow NTK Seeman.
@PradeepKumar-lw1hv
@PradeepKumar-lw1hv 11 сағат бұрын
I am hard core vijay fan but in politics I don't support fake story seeman 😂 NEXT TIME Mask kalatitu vandhu comments podunga da🤡🤫
@user-ij4fr4dr6u
@user-ij4fr4dr6u Күн бұрын
எட்டு வயது பெரியவன் என்பதை விட அரசியலில் 13 வயது பெரியவன் என்று சொல்வது சிறப்பு
@mervinarul2711
@mervinarul2711 2 күн бұрын
அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK
@dhamotharanmurugan99
@dhamotharanmurugan99 Күн бұрын
Yes, yes, Adeya pondati, Naan Kettavan Illadi ' Kedu Kettavan ' ............... Engeyo ketta Maari Irukka Thumbi Dogs.
@muruganantham7398
@muruganantham7398 Күн бұрын
​@@dhamotharanmurugan99அருமை.
@kumarraju9139
@kumarraju9139 Күн бұрын
@@dhamotharanmurugan99 விஜய் காவேரி நீர் பற்றி பேசினால் கர்நாடகாவில் படம் ஓடாது , முல்லைப்பெரியாறு பற்றி பேசினால் கேரளாவில் படம் ஓடாது , ஸ்டாலின் பற்றி பேசினால் ஆந்திராவில் படம் ஓடாது , திமுகவின் ஊழல் பற்றி பேசினால் தமிழ்நாட்டில் படம் ஓடாது , உதயநிதி தியேட்டர் கொடுக்கமாட்டார் .😀. பிஜேபி பற்றி பேசினால் ED ரெய்டு வரும் .அப்புறம் எதை சொல்லி அரசியல் செய்யப்போகின்றார் ? ஜோசியரின் பேச்சை நம்பி அரசியலில் இறங்கி கதை கந்தலாகப்போகுது .🤣
@rubanrx3312
@rubanrx3312 Күн бұрын
Oombuuu
@velank.v742
@velank.v742 Күн бұрын
தமிழர்களுக்கு இல்ல டா தற்குறிகளுக்கு ஆகச்சிறந்த தலைவன்😂😂😂
@ayyavunavaneethakumar1919
@ayyavunavaneethakumar1919 Күн бұрын
இத இதத்தான் எதிர்பார்த்தேன். அண்ணன் இதை மட்டும் (புலி சின்னம்) செய்து காண்பித்துவிட்டாள் உண்மையிலே அண்ணன் மட்டுமே புரட்சியாளன் என்பது இன்னும் உறுதியாகவிடும்.தமிழன்டா பிரபாகரன் வாழ்க , தமிழ் வாழ்க,
@sreesree1331
@sreesree1331 Күн бұрын
பிரபாகரன் செத்து போனது உங்களுக்கு தான்டா கொண்டாட்டம் 😂😂😂😂
@muranpadu1001
@muranpadu1001 Күн бұрын
செத்தவன் எப்புடிடா வாழுவான்..?பிரபாகரன் 2009லையே தாக்கப்பட்டான்
@vimalson_5678
@vimalson_5678 Күн бұрын
சீமான் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது ஆனால் ஓட்டு திமுக காங்கிரஸ் மட்டுமே😂😂😂வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤
@Sasi-World
@Sasi-World 9 сағат бұрын
பிரபாகரனை தூக்கிலிட நிறைவேற்றப்பட்ட மசோதாவில் கையெழுத்திட்டவனுக்கு தமிழர்களின் பணத்தில் வீரவணக்கம் செலுத்தியவன் 60 வயது இளம்பிள்ளை சீமான்.
@Sasi-World
@Sasi-World 9 сағат бұрын
புலிகள்தான் ராசிவ் காந்தியை கொன்றார்கள் என்று புலிகளே ஏற்றுக்கொள்ளாத ஒரு கொலை குற்றத்தை எந்த ஆதாரமுமில்லாமல் அபாண்டமாக புலிகள் மீது சுமத்துபவன் சீமான்.
@Agrinagarajan
@Agrinagarajan Күн бұрын
மக்கள் தொகை கணக்கெடுப்பு இட ஒதுக்கீடு சரியான கேள்வி சரியான பதில்
@anandhanisravel3692
@anandhanisravel3692 18 сағат бұрын
இல்லை சார். பதில் தவறு. சாதி வாரி கணக்கெடுப்பு என்று ஒன்று சட்ட ரீதியாக செல்லாது. மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் அதிகாரம் இல்லை. மத்திய அரசுக்கு சென்சஸ் அதாவது 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் சாதி விவரங்களும் தகவல்களும் சேர்த்து கணக்கு எடுக்கலாம். நரம்புகள் புடைத்து தவறான பிரச்சாரம் செய்ய வேண்டாம்.
@paarivelss9571
@paarivelss9571 9 сағат бұрын
yetho oolarurran.. athu sari nu solureenga... avanukku ippo ADMK vote pichai venum.. ipadi thaa eloraiyum kanna katti pesuvaan
@mervinarul2711
@mervinarul2711 2 күн бұрын
அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK
@merlinj7032
@merlinj7032 Күн бұрын
😂😂😂😂
@rajcho6905
@rajcho6905 Күн бұрын
😂😂😂
@sanaullah.5531
@sanaullah.5531 Күн бұрын
அவன் தலைவன் இல்லப்பா பைத்தியம்
@ViyomViyom-jf9gh
@ViyomViyom-jf9gh Күн бұрын
😂😂😂
@udayaarjhonpraphucbe
@udayaarjhonpraphucbe Күн бұрын
விஜய் தனியா வந்தால் வெற்றி பெறுவார். சீமான் கூட சேர்ந்தால் விஜய் கிரேஸ் குறையும்.
@iitm2011prak
@iitm2011prak Күн бұрын
தமிழ் நாட்டு மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவர் சீமான் மட்டுமே.... விஜய் சீமானுடன் இணைய வேண்டும்...
@thangamani3983
@thangamani3983 Күн бұрын
விஜய் த்ரிஷாவுடன்தான் இணைவான். சீமானுடன் இணைந்தால் அது Gay
@vimalson_5678
@vimalson_5678 Күн бұрын
சீமான் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது ஆனால் ஓட்டு திமுக காங்கிரஸ் மட்டுமே😂😂😂வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤
@selvarajkalimuthu4437
@selvarajkalimuthu4437 2 күн бұрын
Vijay is only film actress but Seeman is really Hero for Tamil people
@Karikalaperuvalathaan
@Karikalaperuvalathaan 2 күн бұрын
😂Vijay is real tamil dhesiyam.neenga ellam srilankan genocide tamilan vadasutinga.vijay sri lankan tamilachiyae katitu vandharu.
@PonarunmozhiPonarunmozhi
@PonarunmozhiPonarunmozhi 2 күн бұрын
நீ உங்களுக்கு எந்த ஒரு அடிப்படை அறிவே கிடையாதா😂😂😂
@aravindhece1573
@aravindhece1573 2 күн бұрын
​​@@Karikalaperuvalathaan Adai naayae engu pirapinum tamilan tamilanae ingu pirapinum ayalaan ayalaanae.... Avanga srilanka la gun shoot, rape panni saagrapo amma appa valikudhe koduma paduthurangalae kaapathunganu kadharumbodhu adhu kannada karanuko telugu kaaranuko puriaporadhu kidayadhu aana unaku apdi illa unaku avanga evlo kasta padranganu unaku matum dhan purium apo avanga yaaru sollu?? Verum srilankan tamilana illa orae kudi la pirandhu anga sendru vaalndha tamilana???
@princecalvin2586
@princecalvin2586 2 күн бұрын
Press meet laa poi mudinja pesa sollu arasiyal pesa sollu party start panni one and half month aachii oru kotpadaiyum sollavae illaiyae pahh katchii peru mattum dha tvk iruku 😂❤​@@Karikalaperuvalathaan
@DjAlex96
@DjAlex96 2 күн бұрын
எத்தனை நாளைக்கு முன்னாடி இருந்து
@kovailotto6010
@kovailotto6010 Күн бұрын
வருங்கால தமிழக முதல்வர் அண்ணன் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
@proudtamizhan1
@proudtamizhan1 Күн бұрын
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான்💯❤ நாம் தமிழர்❤ NTK ❤
@vimalson_5678
@vimalson_5678 Күн бұрын
சீமான் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது ஆனால் ஓட்டு திமுக காங்கிரஸ் மட்டுமே😂😂😂வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤
@jrkarthi
@jrkarthi Күн бұрын
தமிழ்நாட்டின் முதல்வர்... இந்திய ஒன்றியத்தின் வழிகாட்டி... அண்ணன் சீமான் ❤❤❤
@user-tb3lq4ts8m
@user-tb3lq4ts8m Күн бұрын
எந்த ஜென்மத்நில்டா
@kumarraju9139
@kumarraju9139 Күн бұрын
@@user-tb3lq4ts8m விஜய் காவேரி நீர் பற்றி பேசினால் கர்நாடகாவில் படம் ஓடாது , முல்லைப்பெரியாறு பற்றி பேசினால் கேரளாவில் படம் ஓடாது , ஸ்டாலின் பற்றி பேசினால் ஆந்திராவில் படம் ஓடாது , திமுகவின் ஊழல் பற்றி பேசினால் தமிழ்நாட்டில் படம் ஓடாது , உதயநிதி தியேட்டர் கொடுக்கமாட்டார் .😀. பிஜேபி பற்றி பேசினால் ED ரெய்டு வரும் .அப்புறம் எதை சொல்லி அரசியல் செய்யப்போகின்றார் ? ஜோசியரின் பேச்சை நம்பி அரசியலில் இறங்கி கதை கந்தலாகப்போகுது .🤣
@sankard9186
@sankard9186 Күн бұрын
டேய் முதலில் உங்களுக்கு வழி காட்ட சொல்லுங்க டா.
@vickychennai3786
@vickychennai3786 Күн бұрын
Vijay is the cm
@user-tb3lq4ts8m
@user-tb3lq4ts8m Күн бұрын
No chance so sorry
@user-mu2yn5ix4j
@user-mu2yn5ix4j 2 күн бұрын
Seeman great 👍
@ask4773
@ask4773 2 күн бұрын
Seeman அரசியல் ஆசான் தான்
@merlinaron2499
@merlinaron2499 2 күн бұрын
NTK❤❤❤❤🎉🎉🎉🎉
@fazeelan
@fazeelan 2 күн бұрын
அரசியல் அனுபவம், வயது, எல்லாவற்றிலும் சீமான் மூத்தவர் என்பதில் சந்தேகமில்லை.
@svmvelu_harur
@svmvelu_harur Күн бұрын
Eappadi 😂
@mohanv7499
@mohanv7499 Күн бұрын
Vijayalakshmiya saman pottathil, kasturiyai pottathil simon (m)oothavar
@vimalson_5678
@vimalson_5678 Күн бұрын
சீமான் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது ஆனால் ஓட்டு திமுக காங்கிரஸ் மட்டுமே😂😂😂வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤
@sivadhas9584
@sivadhas9584 Күн бұрын
விஜய லட்சுமி ம்ம்ம் மூத்தவர் முதியவர்
@mohawk2131
@mohawk2131 20 сағат бұрын
​@@mohanv7499 enna kasthuri ya pottutara
@balaKrishnan-sg7de
@balaKrishnan-sg7de 2 күн бұрын
முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்றால்... என்னுடைய ஓட்டு அவர்களுக்கே... 🙏🙏🙏
@princecalvin2586
@princecalvin2586 2 күн бұрын
Vaipillai nga yaaru vandhalum adhuku vaaipillai
@rohithrohith9655
@rohithrohith9655 Күн бұрын
​@@princecalvin2586 நாம் தமிழர் ஆட்சியில் மதுபான கடைகள் இருக்காது
@thashthash4953
@thashthash4953 Күн бұрын
உறுதியாகச் செய்வார்.நம்பி வாக்களியுங்கள் சகோதரரே.
@vijayanand7054
@vijayanand7054 12 сағат бұрын
கள்ளு கடைகள் திறக்க வேண்டும். டாஸ்மாக்கை அழிக்க வேண்டும்
@sundarsundar5327
@sundarsundar5327 8 сағат бұрын
​@@princecalvin2586கண்டிப்பாக அண்ணன் செய்வார்
@user-in4ms7ss6h
@user-in4ms7ss6h Күн бұрын
இந்த தேர்தலில் நாம் தமிழர் வெற்றி பெற்றால் இது இது ஒட்டு மொத்த தமிழர்களுக்கு கிடைக்கும் வெற்றி கௌரவம் ஆகும் சிவானந்தம் நாம் தமிழர் கரியாப்பட்டினம் அபுதாபி
@vimalson_5678
@vimalson_5678 Күн бұрын
சீமான் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது ஆனால் ஓட்டு திமுக காங்கிரஸ் மட்டுமே😂😂😂வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤
@Cowboy-hc4uf
@Cowboy-hc4uf Күн бұрын
சீமான் தனித்து அரசியல் தனித்தே அரசியல் என்ற கொள்கை தொடரவேண்டும் விஜய் தனி கட்சி சீமானை தமிழ் அரசியல் தனித்துவத்தில் தொடர்ந்து ஆட்சியில் அமர தமிழ்நாடு மக்களை உணர்ந்துங்கள் கூட்டணி பேச்சு தேவையற்றது
@senthilkumar-rp9hx
@senthilkumar-rp9hx 2 күн бұрын
எப்போதும் போல தெளிவான திடமான பதில்கள் ....சிறப்பு
@BensigharI-tk2ji
@BensigharI-tk2ji Күн бұрын
வாழ்த்துக்கள் சீமான் அண்ணா 🙏🙏🙏🙏🙏
@devanc2643
@devanc2643 2 күн бұрын
சீமான் அவர்கள் மாதிரி மேடையில் பேச முடியுமா விஜய் கிட்ட . உலக அளவில் மேடை பேச்சில் முதல் இடம் அரசியல் ஆசான் சீமான் அவர்கள்
@ramyanataraj7840
@ramyanataraj7840 Күн бұрын
Correctunga😂
@jayakumarv401
@jayakumarv401 Күн бұрын
Pechu mattum dhaa. Suya laabathuku
@nr9926
@nr9926 Күн бұрын
But viji ya matter panni vittadhu thappu…
@vasanth164
@vasanth164 Күн бұрын
Aama avar medai pechu aruthu thallitan apdi avan yennatha medai pechu la pesitanga yen kooda othaikki vaada kaarate poduvan naan Black belt vaangirukan ithan avanoda medai pechu 😂😂😂😂
@user-iu8tp8lw4w
@user-iu8tp8lw4w Күн бұрын
​@@vasanth164dei tharkuri neenga athu kooda pesala😂😂
@saravananpazhanisami8801
@saravananpazhanisami8801 Күн бұрын
விஜய் ரசிகர்கள் மீதும் தமிழ் மக்கள் மீதும் தமிழக மக்கள் மீதும் அன்பு இருந்தால் கண்டிப்பாக சீமான் அண்ணன் கூட சேர்ந்துறுவார். இல்லைனா காசு பணம் துட்டு மணி மணி.. பிஜேபி DMK அதிமுக கூட.....
@elangovj8204
@elangovj8204 Күн бұрын
இந்த உடகங்கள் நம் ஒற்றுமையை பிரிப்பதற்கு பல வேலைகளை செய்யும் தோழர்களே
@baskargokul1800
@baskargokul1800 Күн бұрын
சிறப்பான பதிவு சீமான் அண்ணா
@Thachange2022
@Thachange2022 2 күн бұрын
Love you Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-tk8od7th6r
@user-tk8od7th6r Күн бұрын
சீமான் அண்ணா ❤❤❤❤❤❤
@user-zl2xp9hg1i
@user-zl2xp9hg1i Күн бұрын
சரியான கேள்வி...புலி சின்னம் உறுதி... நீதி என்பது அனைவரும் ஒன்று தான்.......
@SivakumarSachin-yd8kx
@SivakumarSachin-yd8kx 2 күн бұрын
அருமை
@kanthan3691
@kanthan3691 Күн бұрын
நாம் தமிழர் கட்சி 🙏 💪
@sridhardharn7621
@sridhardharn7621 Күн бұрын
சீமான் அண்ணன் ❤
@proudtamizhan1
@proudtamizhan1 Күн бұрын
தமிழ்த்தேசிய அரசியல் ஆசான் அண்ணன் சீமான்❤NTK 🔥
@Aravindhan-xi2kw
@Aravindhan-xi2kw Күн бұрын
From my childhood I am Vijay fan,,, but in political I always support seeman❤❤❤,
@mervinarul2711
@mervinarul2711 2 күн бұрын
Annan Seeman only one Mass leader now
@senthilmahalingam3688
@senthilmahalingam3688 2 күн бұрын
😂😂😂
@mervinarul2711
@mervinarul2711 2 күн бұрын
நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது
@senthilmahalingam3688
@senthilmahalingam3688 2 күн бұрын
@@mervinarul2711 இப்படியே கடைசிவரைக்கும் காமெடி மட்டும்தான் பண்ணிடு இருக்க முடியும்
@santhoshsaran7399
@santhoshsaran7399 2 күн бұрын
@@senthilmahalingam3688என்ன அறிவுபுர்வமான பதில் கடைசிவரை உங்களை கதறத்விடுதான் எங்கள் வேலை இப்பதான் பற்றவச்சிக்யிருக்கு உனக்கு புகைச்சல் அதிகமாக தான் இருக்கும் 😁😂😄
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Күн бұрын
Comedy neenka thaan tmkku neenka ellorum Comedy peesu​@@senthilmahalingam3688
@Vels_MindVoice
@Vels_MindVoice Күн бұрын
விஜய் தனியா சீமான் தனியா நின்றால் ஓட்டு பிரிந்து dmk க்கு சாதகம் ஆகும்..
@DjAlex96
@DjAlex96 Күн бұрын
En avanga avangaluku pudicha mathiri vote podradhula enna prachana
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 12 сағат бұрын
​@DjAlex96 dei mutal unku puriyala or dmk supporter ah ?
@DjAlex96
@DjAlex96 9 сағат бұрын
@@krishnakumar.k3051 நான் டிஎம்கே நான் டிஎம்கே சப்போர்ட் இல்ல சீமான் ஆதரவு வளரும் இல்ல நான் டிவி கே சப்போர்ட் தான் உங்க அண்ணன் சீமான் தான் நடிகர் எல்லாம் அரசியல் கட்சி தொடங்க கூடாது அப்படி இப்படின்னு ரொம்ப அதிகமா பேசினாரே இப்ப எதுக்கு கூட்டணிக்கு கூப்பிடுறார்
@UMMARMOOSA-dk3qp
@UMMARMOOSA-dk3qp 6 сағат бұрын
​@@DjAlex96athu vera vaai ithu naara vaai
@rajeshphilipanand9084
@rajeshphilipanand9084 Күн бұрын
தெளிவான சிந்தனை மற்றும் நேர்த்தியான பேச்சு .... சிறப்பு திரு. சீமான்
@panthayilunnisajeevanjeeva8188
@panthayilunnisajeevanjeeva8188 Күн бұрын
😂😂🙊🙊🙊🙊😅😅😅
@vimalson_5678
@vimalson_5678 Күн бұрын
சீமான் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது ஆனால் ஓட்டு திமுக காங்கிரஸ் மட்டுமே😂😂😂வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤
@vnanavelNanavel
@vnanavelNanavel Күн бұрын
சீமானிடம் அரசயல் இருக்கு. விஜய்யிடம் ரசிகர். மக்கள் செல்வாக்கு இருக்கு இருவரும் சேர்ந்தால் மாற்றத்திற்க்கான. வழி ஆரம்பமாகலாம். ...மாறும். மாற்றம் ஒன்றே. மாறாதது.. ❤
@user-tb3lq4ts8m
@user-tb3lq4ts8m Күн бұрын
இரண்டு பேறும் சேர்ந்தாலும் ஒரு மயிரும் புடுங்க முடியாது
@vnanavelNanavel
@vnanavelNanavel Күн бұрын
மயிர யார்தான் புடுங்கறது..
@vnanavelNanavel
@vnanavelNanavel Күн бұрын
அரசியல் ☑️
@VUmapathi-pf8cm
@VUmapathi-pf8cm 2 күн бұрын
நாம் தமிழர் வெற்றி உறுதி
@anandraj6527
@anandraj6527 Күн бұрын
சீமான் நீடூழி வாழ்க
@thecurtains8956
@thecurtains8956 2 күн бұрын
Love you annaaa❤️❤️❤️
@priyakutty1442
@priyakutty1442 Күн бұрын
அண்ணன் சீமான் அவர்கள் ஆகச் சிறந்த பலமே அவரின் நம்பிக்கை நாம் தமிழர் கட்சி வாழ்க வளத்துடன் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க
@TradingDemat-pi9pr
@TradingDemat-pi9pr Күн бұрын
Thalapathy + Seeman Anna ----mass combo Definitely will break the record 2026 election💪💪💪💪💪
@vijayanand7054
@vijayanand7054 12 сағат бұрын
I'm 40 plus years old... I'm a Vijay fan from my childhood... I love Vijay and I like Vijay... My lovely actor.... My VOTE for Vijay in Tamil cinemas. But in political my vote and my all family and friends vote ONLY for Seeman. Annan seeman is the good political leader in the current political trend. I LOVE SEEMAN IN POLITICAL VIEW. I LOVE VIJAY IN CINIMA POINT OF VIEW...
@RaguVaran-z3j
@RaguVaran-z3j 2 күн бұрын
Iyya tittle first maathungal pls....ஒற்றுமையாக இருப்பார்களை பிரித்துவிடாதிர்கள்....
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 Күн бұрын
The title is not matching what Anna says.
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 Күн бұрын
The title is not matching what Anna says.
@canessanedjeabalane1595
@canessanedjeabalane1595 Күн бұрын
புதிய தலைமுறை திறமையான நிருபரை அனுப்புங்கள். சொதப்புரார்.
@SharavanaM-qb5ix
@SharavanaM-qb5ix Күн бұрын
ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் யார் காலிலும் விலுவேன்
@malathipoompuhar7242
@malathipoompuhar7242 Күн бұрын
அவர் யார் காலிலும் விழவேண்டிய அவசியம் இல்லை
@RaviRavi-sk8dj
@RaviRavi-sk8dj Күн бұрын
உங்கள மாதிரி.ஒருபோதும்.பிழைக்கமாட்டோம்
@selvisubramani-tg1jj
@selvisubramani-tg1jj Күн бұрын
@@SharavanaM-qb5ix unga katchi kolgaiye athane. Athey yemga katchi mela thiruppi vidre.
@SaravananSaravanan-wm1wd
@SaravananSaravanan-wm1wd Күн бұрын
Super தல
@udayaarjhonpraphucbe
@udayaarjhonpraphucbe Күн бұрын
விஜய் தனியா வந்தால் வெற்றி பெறுவார். சீமான் கூட சேர்ந்தால் விஜய் கிரேஸ் குறையும்.
@MaheshMahesh-po8pz
@MaheshMahesh-po8pz Күн бұрын
அரசியல் அனுபவம் உள்ளது சீமான் 🔥💯
@parthikutti
@parthikutti 2 күн бұрын
கூட்டணி வேண்டாம்னு சொல்ற அண்ணா எதுக்கு விஜய மட்டும் கூட்டணிக்கு கூப்பிட்ர 😂 சாமான்😂😂
@princecalvin2586
@princecalvin2586 2 күн бұрын
Aama vote uhh sedharum ntk ku vote poduravanga ellam youngsters and they all Vijay fans most of them and he is cinema influencer he has a lot of fans that's why
@Muruga_vel
@Muruga_vel 2 күн бұрын
புதிதாக அரசியலில் வருவதால் மற்றும் சித்தாந்தம் சார்ந்து ஒன்றி இருப்பதாலும் கூட்டணிக்கு அழைக்கிறார்...
@kumarraju9139
@kumarraju9139 Күн бұрын
@@RajasekharanPalanisamy திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣
@NNNAM435
@NNNAM435 Күн бұрын
😂😂😂😂😂
@kumarraju9139
@kumarraju9139 Күн бұрын
ஆரிய திராவிட கட்சிகளுடன்தான் கூட்டணி கிடையாது என்று சீமான் சொன்னார் . தமிழர்களின் கட்சிகளுடன் கூட்டுவைப்பேன் என்றுதான் சொல்லியிருக்கின்றார் .
@DharmarPandiyan
@DharmarPandiyan Күн бұрын
சீமான் அண்ணன் கொள்கையே ஏற்றுக் கொள்பவர்களே ஆகச் சிறந்த அரசியல்வாதிகள்.. வெல்க நாம் தமிழர்
@historyofmystry562
@historyofmystry562 Күн бұрын
நாம் தமிழர் 🔥🔥👑
@saravanans2108
@saravanans2108 2 күн бұрын
உங்களைவிட அய்யா கண்னு வயதில் பெரியவர் அதனால் அவருடன் நீங்கள் போய் சேருங்கள்.
@senthilkumar-rp9hx
@senthilkumar-rp9hx 2 күн бұрын
சீமான் ஐய்யா ஐயாகண்ணுடன் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகிறது தம்பி ....மூச்சுக்கு முன்னூறு முறை பல மேடைகளில் அவர் பெருமையை பேசுவது அண்ணன் சீமான் மட்டும் தான் ...
@senthamilmuthu1522
@senthamilmuthu1522 2 күн бұрын
MUTHALLA VIJAYKKU ENNA TERIYUM
@dhamotharanmurugan99
@dhamotharanmurugan99 Күн бұрын
@@senthamilmuthu1522 ' Aaamayanukku ' Enna Theriyum. Katha ( Pruda ) vidratha thavera..........
@kumarraju9139
@kumarraju9139 Күн бұрын
விஜய் காவேரி நீர் பற்றி பேசினால் கர்நாடகாவில் படம் ஓடாது , முல்லைப்பெரியாறு பற்றி பேசினால் கேரளாவில் படம் ஓடாது , ஸ்டாலின் பற்றி பேசினால் ஆந்திராவில் படம் ஓடாது , திமுகவின் ஊழல் பற்றி பேசினால் தமிழ்நாட்டில் படம் ஓடாது , உதயநிதி தியேட்டர் கொடுக்கமாட்டார் .😀. பிஜேபி பற்றி பேசினால் ED ரெய்டு வரும் .அப்புறம் எதை சொல்லி அரசியல் செய்யப்போகின்றார் ? ஜோசியரின் பேச்சை நம்பி அரசியலில் இறங்கி கதை கந்தலாகப்போகுது .🤣
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Күн бұрын
சேரலாம் , முதலில் , உன் மலதுவாரத்தை கழுவு🎉
@provinish1774
@provinish1774 Күн бұрын
சீமான் தமிழ்நாட்டில் நாலட்சி கொண்டு வருவர் வோட் போடுங்க பாவம் அவர் திறமைக்கு அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் 😊
@user-db1nc8gi1p
@user-db1nc8gi1p 2 күн бұрын
Vijay வந்தா சீமான் காலி
@emson1985
@emson1985 2 күн бұрын
I you're kids
@tamilnadutourism...6089
@tamilnadutourism...6089 Күн бұрын
சீமான் ந விஜய் அண்ணா வா வந்து உம்ப சொல்லு😂😂
@NamakkalRKMANOJ
@NamakkalRKMANOJ Күн бұрын
தரமான சம்பவம் 🔥🔥🔥
@akilaananthan5398
@akilaananthan5398 Күн бұрын
அருமையாக பேசினய் தளபதி ❤❤❤❤❤
@arulsriman9719
@arulsriman9719 Күн бұрын
நாம் தமிழர் கட்சி ரொம்ப காலமாக போரடும் கட்சி. இவர்களுக்கு நல்ல வாய்ப்பு கொடுக்க வேண்டும்
@Porkkalam
@Porkkalam Күн бұрын
அண்ணா ! நம்ம சாணார் ஜாதி எண்ணிக்கை குறைவு அண்ணா! கணக்கெடுப்பால் நமக்கு நட்டம்தான்!
@brokappinjoy4734
@brokappinjoy4734 Күн бұрын
அண்ணன் சீமான்... 🔥🔥🔥
@aravinthravi1555
@aravinthravi1555 17 сағат бұрын
நல்ல அரசியல் பேசுரார்❤❤
@user-xo9xh6qm8n
@user-xo9xh6qm8n 2 күн бұрын
இரண்டு பேர் ஒன்று சேர்ந்தாலும் ஜெயிக்க முடியாது
@princecalvin2586
@princecalvin2586 2 күн бұрын
How bro
@senthilkumar-rp9hx
@senthilkumar-rp9hx 2 күн бұрын
O... ஹோ...... அப்பறம் ஏன் கண்ணுல தண்ணி வருது 😂😂😂😂😂
@Muruga_vel
@Muruga_vel 2 күн бұрын
அப்படியா.... வாக்கு சீட்டு முறைக்கு வாங்க ... அப்போ தெரியும்...
@mohamedibrahim3179
@mohamedibrahim3179 Күн бұрын
We will vote for Annan Seeman NOT for Vijay. He is actor. He can act well in politics also. But, Annan Seeman is open minded and white heart person.
@thangaveluthangavelu6556
@thangaveluthangavelu6556 Күн бұрын
Annan very very experience person no comments NTK friends Bangalore thangavelu
@jaijack6024
@jaijack6024 Күн бұрын
யாரும் எனக்கு வோட்டை போடமாட்டார்கள்... அதனால் நானும் யாருக்கும் வோட்டை போடமாட்டேன் ....
@Qatarvelmurugan
@Qatarvelmurugan Күн бұрын
Yes this is correct ❤
@user-mf3dq4cn3o
@user-mf3dq4cn3o 11 сағат бұрын
Seeman 🔥🔥💯
@priyakarthic1406
@priyakarthic1406 12 сағат бұрын
I like Seeman Anna's speech ...😅in a funny way..."Cauliflower" ah Nation flower ah arivipu seiyanum...
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 Күн бұрын
2001 சென்சஸ் கணக்கெடுப்பின் படியே அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது . இதனை எந்த நீதிமன்றத்திலும் தடை கொடுக்கவில்லை‌. வன்னியர் உள் ஒதுக்கீட்டிற்கு உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த செய்தி.
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 12 сағат бұрын
வரலாம் வா வரலாம் வா வரலாம் வரலாம் வா
@user-te6qo9ys3v
@user-te6qo9ys3v Күн бұрын
💪💪👍🎤🎤🎤🎤♥️சீமான்அண்ணே
@Trichy_Ruthran
@Trichy_Ruthran Күн бұрын
Vijay fan but seeman ❤ vote only seeman ❤
@dhansugudhansugu9862
@dhansugudhansugu9862 2 күн бұрын
I will stand vijay But alone 🙏🙏stand..
@abdullahvpm5150
@abdullahvpm5150 2 күн бұрын
நீ அப்படியே இருக்க வேண்டியது தான்..
@user-wp4yj9nb4m
@user-wp4yj9nb4m Күн бұрын
நாம் தமிழர்❤❤❤❤
@jesufairreuban4888
@jesufairreuban4888 Күн бұрын
நாம் தமிழர் 🎉,🤩🔥
@anbuselvans306
@anbuselvans306 Күн бұрын
நா த க வின் தலைவர் ஆக சோசேப்பு விசய் வாய்ப்பு சீமான் ஒருங்கிணைப் பாளர் ஆக தொடர்வார். இருவரும் சேர்ந்து கட்சியை வளர்க்கலாம்.
@vasanthvasanth
@vasanthvasanth Күн бұрын
தளபதி தனியாக நிற்க வேண்டும் யார் கூட்டணி எங்களுக்கு தேவையில்லை
@citizen9044
@citizen9044 Күн бұрын
விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலே திராவிட கட்சியான அதிமுக காலில் விழுந்து எனக்கு ஓட்டு போடுங்கேனு மண்டியிட்டாச்சி அடுத்து விஜய் காலில் விழ ஆரமபிச்சாச்சி இனி வரும் நாட்களில் எல்லோருடைய காலில் விழனும்
@skumar351
@skumar351 2 күн бұрын
1 வகுப்பில் அரசியலில் ஆஆஆ
@shanmugavadiveljvinayagam6078
@shanmugavadiveljvinayagam6078 Күн бұрын
Very clear answer for every single question 👏👌
@arulsriman9719
@arulsriman9719 Күн бұрын
நாம் தமிழர் கட்சி தலைவர் மிகவும் உறுதியான நம்பிக்கை நாயகன்.
@jayaduraisami3801
@jayaduraisami3801 8 сағат бұрын
சீமான்அண்ணாதிமூக ஆட்சியாளர்பணம்பாட்டில்பரியாணிகொடுப்பதைஅதிதீவரமாககண்காணித்துவிரட்டிஅடிக்கவும் 6:05
@pkp708
@pkp708 Күн бұрын
அப்ப 2026 ல நமக்கு எத்தனை முதலமைச்சர்கள் சீமான் விஜய் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலை என்னது லிஸ்ட் பெரிசா போகுது நாடு தாங்குமா O M G
@stalin.ffrancis6950
@stalin.ffrancis6950 2 күн бұрын
❤❤❤
@thashthash4953
@thashthash4953 Күн бұрын
திரு.சீமான் அவர்களின் கருத்து சரியானது.
@rameshm7208
@rameshm7208 Күн бұрын
உண்மை
@joylife428
@joylife428 Күн бұрын
Naan than periyavan appadinu neeye thaan pesikanum .😂
@navassherif3685
@navassherif3685 Күн бұрын
😀😀
@robinjose9246
@robinjose9246 Күн бұрын
Kandippa
@user-nt2jy8dg4s
@user-nt2jy8dg4s 2 күн бұрын
விஜய் தான் வாக்கு வங்கி அதிகம் உள்ளவர் விஜய் அண்ணாவுக்காகத்தான் ஓட்டே போடுறோம் விஜய் தான் முதல்வராக வேண்டும்
@neerajaram8198
@neerajaram8198 2 күн бұрын
விஜய் எப்ப தேர்தலில் பங்கேற்றார் ?/ எப்படி கூமுட்டத்தனமா வாக்கு அதிகம்னு சொல்றடா தம்பி !! காமடி பீஸஸ்.
@princecalvin2586
@princecalvin2586 2 күн бұрын
Iyya avaroda arasiyal pecha phathu vote uh podunga innum oru vaartha kuda pesala avaru 😂❤yosii
@DjAlex96
@DjAlex96 2 күн бұрын
அதாண்டா அவர் இன்னும் வாய்ஸ் கூட குடுக்கல அதுக்குள்ளே நீங்க எல்லாம் பயந்து சாகிறே இன்னொரு பக்கம் அவரை கூட்டணிக்கே இழுத்துகிட்டு இருக்கீங்களே அப்ப தெரியலையா அவரோட பலம் ​@@princecalvin2586
@alan17765
@alan17765 Күн бұрын
கொள்கை தெரியவில்லை கடைசியாக வந்த பாடலும் சாரயப்பாடல்தான்
@MK-ds2di
@MK-ds2di Күн бұрын
தமிழ் தேசியத்துக்கும் சீமானுக்கும் எதிராக விஜய் நடந்து கொண்டால், உலகத் தமிழர்கள் அவனை புறந்தள்ளி அரசியல் காமடி பீசாகா மாற்றுவோம். @MK-ds2di
@sudhakarbabu7901
@sudhakarbabu7901 Күн бұрын
நாம் தமிழர்
@satishkumar77
@satishkumar77 Күн бұрын
goundamani sir style : avasarathila poranthavan ellam periya manushana ,,,,
@SuryaKanth-st2pe
@SuryaKanth-st2pe 2 күн бұрын
நீ புதிய தலைமுறை என்னடா டைட்டில் பாடுங்கள் உங்கள மாதிரி நியூஸ் சேனல் இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாதுடா படாது
@gayyanarvpm
@gayyanarvpm Күн бұрын
Ntk❤
@rejipaljesu7406
@rejipaljesu7406 Күн бұрын
I m vijay fan vote ntk
@user-vc8vv5fp1u
@user-vc8vv5fp1u Күн бұрын
According to my view Both seeman and vijay want to combine and announce another good(example like parisalan or late tamil nationalist seethaiyinmainthan or any good severe tamil nationlist)tamilian candidate as CM then only tamilian win because seeman and vijay also have haters.but seeman and vijay need to be one of the candidates in 2026 election.
@msekar4221
@msekar4221 Күн бұрын
👍👍👍👌👌👌🔥🔥🔥
@SivaKumar-od5qn
@SivaKumar-od5qn 19 сағат бұрын
Vivasayi chinnam siranthathu ❤
@senthilkumar-io2yj
@senthilkumar-io2yj Күн бұрын
ஓட்டு வாங்க எந்த கேவலத்தையும் செய்வான்
@selvarajp.g5723
@selvarajp.g5723 2 күн бұрын
Dubakk
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 6 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 143 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 2,8 МЛН
Velinaatu Velai Paavangal | Parithabangal
13:52
Parithabangal
Рет қаралды 1,7 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 6 МЛН