No video

நான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டேன் அமீர் காட்டம் : Director Ameer About Paruthiveerran Issue | Surya

  Рет қаралды 67,476

4thPillar Tamil

4thPillar Tamil

Күн бұрын

Ameer Sultan is an Indian film director, producer and actor, working in the Tamil film industry.
#ameer #paruthiveeran #surya #karthi #sivakumar #gnanavelraja #sivasakthipandian

Пікірлер: 131
@user-ng8zn5xz5t
@user-ng8zn5xz5t 8 ай бұрын
இறைவன் உங்களுக்கு துணையாக நிற்பான் உண்மையே வெல்லும் அமீர் சார்
@MSSN2109
@MSSN2109 8 ай бұрын
சூப்பர் விளக்கம் அண்ணா , நியாயம் கண்டிப்பாக வெல்லும் அண்ணா. கடவுள் பெரியவர் 🙏👏
@gsv3653
@gsv3653 8 ай бұрын
மிக நன்று, இதில் சம்பந்தபட்ட சமூகத்தின் பார்வையில் பெரிய மனிதர்களாக உலா வருபவர்கள் என்ன தீர்வு தர போகிறார்கள் என்பதை என்பதை பார்ப்போம். நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள், அவர்களின் சாயம் வெளுக்கும்...
@baskaranjsbaskaranjs375
@baskaranjsbaskaranjs375 8 ай бұрын
வலியின் வேதனை தெளிவான நீதியின் பதிவு
@janagivelaythian180
@janagivelaythian180 8 ай бұрын
நேர்மையான ஒரு மனிதர்க்கு நீதிகிடைக்க வேண்டும்
@happyraj3853
@happyraj3853 8 ай бұрын
Watch adhi bagavan blue sattai review
@தமிழ்ராஜன்
@தமிழ்ராஜன் 8 ай бұрын
திரு.அமீர், மக்களும் கடவுளும் உங்கள் பக்கம். உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி விலகும்.
@user-lz8qp5nf4i
@user-lz8qp5nf4i 8 ай бұрын
We stand with AAMEER sir 👍👍👍
@aro235
@aro235 8 ай бұрын
சிவகுமார் குடும்பத்தின் மீது இருந்த மொத்த மரியாதையும் காற்றில் பறந்து சென்று விட்டது 😢... நல்லவர்களைப் போலவே இருந்திருக்கிறார்கள் பரம சண்டாளர்கள்... சிவகுமார் எத்தனை நியாய தர்ம கதைகளை சொல்லுகிறார் மேடைதோறும் சுயபுத்தி இல்லையா ? ஞானவேல் சொல்வதை கேட்டு இன்று நடுத்தெருவுக்கு வந்துவிட்டது சிவகுமார் குடும்பம்
@darwishnagore8552
@darwishnagore8552 8 ай бұрын
அன்பு சிலருக்கு மட்டும் தான் ஆனால் கருணை நியாயம் அனைவருக்கும் ஆனது அமீருக்கு கிடைக்க வேண்டியது நியாயம் உண்மை அவருடைய உழைப்புக்கு ஊதியம் அந்த ஊதியம் செலவு செய்யும் காகிதமாக இல்லாமல் பருத்திவீரன் காப்பிரை உரிமை அவர் பெயரில் மாற வேண்டும் இதுதான் ஒரு படைப்பாளிக்கு சட்டம் செய்யும் மாபெரும் கடமை
@karnakarna7431
@karnakarna7431 8 ай бұрын
எளியோன் வகுததா நீதி? வலியோன் வகுத்தது நீதி... யாசகம் கேட்கவில்லை... என் உரிமையை கேட்கிறேன்.... இறைவன் மிக பெரியவன்....❤❤❤❤
@ktyparan6949
@ktyparan6949 8 ай бұрын
அருமையான வரிகள்
@rameshvedal2907
@rameshvedal2907 8 ай бұрын
Ameer speech is very respectable. Sivakmar family Gnanavel stooped low and called Ameer a thief. Sivakumar sons Surya and Karthi not even talking to Ameer even though Ameer kickstarted their career Superstar bought a house to the producer who made him a hero. Sivakumar family so ungrateful to Ameer
@hadhabayan9932
@hadhabayan9932 8 ай бұрын
இனி ஒரு பருத்திவீரன் வந்துவிடக்கூடாது என்று செய்பவர்கள் முன்னால் வருடத்திற்கு ஒரு பருத்தி வீரனை சகோதரர் அமீர் உருவாக்கி இருக்க வேண்டும். அடுத்துவருடம் தமிழக மக்கள் புதிய பருத்தி வீரனுக்காக காத்திருக்கிறார்கள்.
@rocketraja9303
@rocketraja9303 8 ай бұрын
வெக்கம் மானம் இருந்தா தூக்கு போட்டு சாவுங்கடா. அமீர் அண்ணா நீங்கள் இதை கடந்து வெளிய வாங்க நிறைய படைப்புகள் உங்களால் வெளியே வர காத்திருக்கு இறைவன் உங்கள் பக்கம்
@Creditnotmine
@Creditnotmine 8 ай бұрын
Vekkam , maanam , Soodu , Sornai ithellam iruntha , 17yrs Varusamava Orthan ruvaya aataya poduvanuha..😏 Nalla ketenga ponga..🤭
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q 8 ай бұрын
காலம் பதில் சொல்லும்.யார் யார் அந்த இடத்தில் இருந்தார்கள் என்பதையும் வெளியிடும் சூழ்நிலையை உருவாக்கி விடாதீர்கள்.
@ezhumalaic9292
@ezhumalaic9292 8 ай бұрын
Ameer is good and geniune person. Sivakumar keep quite and trying to escape from his mistake... TN people support for Ameer.
@yamunavetri9960
@yamunavetri9960 8 ай бұрын
I stand with Ameer. Truth will always WIN
@shukur73
@shukur73 8 ай бұрын
❤ஏக இறைவன் மிக மிக பெரியவன், சத்தியம் ஜெய்க்கும் ❤
@vanisrimoorthi23
@vanisrimoorthi23 8 ай бұрын
Sivakumar & family should be grateful to Ameer sir for giving a bright future for Karthi in his first movie. Romba perfectionist mathiree pattimandram nadathuvaaru Sivakumar .
@vasusubra6333
@vasusubra6333 8 ай бұрын
Sivakumar ore pachotee
@amazingcanada3440
@amazingcanada3440 8 ай бұрын
andhe naadhari oorukku thaan uppadesam
@balavarshik3597
@balavarshik3597 8 ай бұрын
அமீர்க்கு நல்லநேரம் தொடங்கிவிட்டது..... இனி நல்லதே நடக்கும் 💐
@user-mm4ys1li5d
@user-mm4ys1li5d 8 ай бұрын
இறைவன் உண்மையின் பக்கம் இருப்பார். உங்களுக்கு தாமதமாக வேலை செய்கிறார்... அதற்கும் காரணம் இருக்கும். உண்மை வெளிச்சத்துக்கு வரும், வெல்லும்.
@bisvanathan
@bisvanathan 8 ай бұрын
Ameer sir honest man ❤
@T.Rsamy1234
@T.Rsamy1234 8 ай бұрын
நான் இது நாள் வரை சூரியா படம் பார்கம விட்டதே இல்லை இந்த சம்பவத்துக்கு பிறகு சூரியா படம் பார்கனுமான்னு தோனுது
@arung8301
@arung8301 8 ай бұрын
அமீர் நல்ல மனிதர்.... என்னுடன் படித்த நண்பர் தான் பருத்திவீரன் சின்ன வயது கார்த்திக் அவர் மிகவும் நடுத்தர குடும்பம் ஆனால் அவரின் செயல்கள் அவரை ஈர்க்க அவரை நடிக்க வைத்த நல்ல மனிதர்...
@WorldBestYoubers
@WorldBestYoubers 8 ай бұрын
சூப்பர் விளக்கம் அண்ணா , நியாயம் கண்டிப்பாக வெல்லும் அண்ணா. கடவுள் பெரியவர்
@user-ro5yl2ym4k
@user-ro5yl2ym4k 8 ай бұрын
இறைவன் பெரியவன் : அரேபிய மொழியில் : அல்லாஹு அக்பர்.
@Sikkandarbasha-fk2zd
@Sikkandarbasha-fk2zd 8 ай бұрын
எவ்வளவு கோடி இருந்தாலும் பணத்தாசை போகாத குடும்பம் சிவகுமார் குடும்பம் சாட்சி இந்த பதிவு
@Gokisna99
@Gokisna99 8 ай бұрын
அமீர் அவர்களே, உங்கள் பருத்திவீரன் படத் தயாரிக்பாளர் உரிமத்தை மீண்டும் உங்கள் நிறுவனத்திற்கே மாற்றி வாங்குங்கள் ???
@8583mark
@8583mark 8 ай бұрын
We are with you Ammer anna
@leelakrishnan5549
@leelakrishnan5549 8 ай бұрын
இறைவன் மிகப்பெரியவன்.நிச்சயமாக உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.ஆனால் அதை சம்பந்தப்பட்ட நபர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை
@RRKadar66
@RRKadar66 8 ай бұрын
Madurakkara nenja nimmitthitha nippo 🔥🔥🔥🔥👏👏👏👌👍
@WorldBestYoubers
@WorldBestYoubers 8 ай бұрын
அமீர்க்கு நல்லநேரம் தொடங்கிவிட்டது..... இனி நல்லதே நடக்கும்
@muthukumar-de9yp
@muthukumar-de9yp 8 ай бұрын
இறையருள் நிச்சயம் உங்களுக்கு உண்டு. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை. அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை. இறைவன் மிகப்பெரியவன்.
@krnair3582
@krnair3582 8 ай бұрын
❤ SUPER Move dear Amir Sir🎉🎉🎉
@user-vz7nw8ys9f
@user-vz7nw8ys9f 8 ай бұрын
vaanakam Ameer Anna 🙏🙏🙏❤❤❤❤❤❤
@markwaugh.m6683
@markwaugh.m6683 8 ай бұрын
அமீர் அண்ணா மக்கள் உங்கள் பக்கம்.கருவாடு கொதிக்கும் நீரில் நீந்திச் செல்லும்
@SreeGayathri-fr6eb
@SreeGayathri-fr6eb 8 ай бұрын
தவறியும் வானம் மண்ணில் வீழ்வதில்லயெ…
@saravananprabhas9304
@saravananprabhas9304 8 ай бұрын
justice for Ameer.
@prapavathysuthakar9122
@prapavathysuthakar9122 8 ай бұрын
அமீர் அண்ணா சூப்பர்
@prapavathysuthakar9122
@prapavathysuthakar9122 8 ай бұрын
நாங்கள் நீதியின் பக்கம், அமீர் உங்கள்ளுக்கு நன்றே நடக்கும்
@65544365
@65544365 8 ай бұрын
We Stand with Ameer ❤
@mbmythili6154
@mbmythili6154 8 ай бұрын
அமீர் சார் வணக்கம். பாடுபட்டு உழைத்து விட்டு பணம் வேண்டாம் என்று ஏன் சொல்கிறீர்கள். இது ஒருவகையில் உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. எனக்கும் இது போன்ற ஒரு சந்தர்ப்பம் வந்தது. நானும் இப்படித்தான் ஒரு கோடீஸ்வரிக்கு நான் பிச்சை போடுகிறேன் என்று, இது போன்ற ஒரு விவாதம் பத்திரிகையில் வந்த போது பதில் கொடுத்திருந்தேன். அப்போது இது போன்ற மீடியாக்கள் இல்லை. இப்போது யோசித்து பார்த்தால் என்னுடைய modesty had been exploited என்பதை புரிந்து கொண்டேன். ஆக, உழைத்த காசை வட்டியுடன் தகுந்த முறையில் வாங்குங்கள். யார் உழைப்பை யார் சாப்பிடுவது? தெரிந்து ஒரு அநியாயத்தை நாம் வளர்க்கக் கூடாது. இறைவனும் பிரார்த்தனைகளும் மிக மிக சக்திவாய்ந்த வை. வணக்கம்
@ushabharathisaravanan4347
@ushabharathisaravanan4347 8 ай бұрын
Super Ameer sir❤
@basheerriyaz7477
@basheerriyaz7477 8 ай бұрын
உண்மை வெல்லும்
@anbakp4346
@anbakp4346 8 ай бұрын
U deserve it.. என் அண்ணன் பிரபாகரனை கேலி கிண்டல் செய்தவர்.. மலேசியா
@Ameer.Rasigan
@Ameer.Rasigan 8 ай бұрын
❤Good speech sir!
@akilankandasamy4720
@akilankandasamy4720 8 ай бұрын
We stand with Ameer Anna..
@Activated_All
@Activated_All 8 ай бұрын
Ah big salute to this channel, 👏
@beinghuman5285
@beinghuman5285 8 ай бұрын
Actor Shiva Kumar and his sons should have handled the issue with maturity and broad minded. Demoralizing a creative director Ameer is very very unfortunate and not in good taste.
@gopalakrishnandharmalingam2603
@gopalakrishnandharmalingam2603 8 ай бұрын
Sivasakthi Pandiyan Poi sonnatha kuda, Amir Bro how descendly said as *Thavarana Thagaval* , Bro Neenga vera level Bro, You became youth role model bro, Unga munnadi intha Surya, Karthi yallam oru ale illa Bro and we cannot believe that CM word also, Because he is politician also he have good relationship with Sivakumar, Irunthalum neenga Romba Vellanthi Bro
@chitras2593
@chitras2593 8 ай бұрын
You l succeed sir...We always with you..from Madurai....God bless sir....
@arunsankar143
@arunsankar143 8 ай бұрын
Boycott Sivakumar family members movies n theatre
@ManojKumar-wn9et
@ManojKumar-wn9et 8 ай бұрын
திரு. சிவகுமார் & திரு. ஞானவேல் nee Vera level ya... Thug life maduraikaran
@seetharajan5863
@seetharajan5863 8 ай бұрын
in this whole problem between ganvel raja, siva kumar and ameer. siva kumar just palying backend ganvel raja. siva kumar using his influency
@sameerasameera-xx9rh
@sameerasameera-xx9rh 8 ай бұрын
👍
@thayub4
@thayub4 8 ай бұрын
I think we should boycott kanguva and any more Karthik movies . Only then these folks will realise .
@mujipurrahman1497
@mujipurrahman1497 8 ай бұрын
@Tamizhan309
@Tamizhan309 8 ай бұрын
Ameer jentelman❤❤
@natarajan12345
@natarajan12345 8 ай бұрын
GOD is there ! Truth should & will win.
@sssvideos6364
@sssvideos6364 8 ай бұрын
I SUPPORT SIR
@ponnusiva9948
@ponnusiva9948 8 ай бұрын
It is unbelievable, and I cannot believe it happened to you, sir. Please don't worry. Truth never goes in vain.i
@ibrahimjpm6109
@ibrahimjpm6109 8 ай бұрын
நீதி ஜெயிக்கும் அமீர் அண்ணா
@marimuthuas4165
@marimuthuas4165 8 ай бұрын
But for Ameer no one could have made the classic film " Paruthiveeran". The entire film looks like a video single shot of rustic rural life. Such a compliment was paid to Ameer by Bharathi raja. Karthi was moulded into a complete & finest actor in his very first film.None could say that it was his maiden film. Such was his acting. The entire credit should go to the director - Ameer. Both Karthi & Sivakumar ought to have been eternally grateful to Ameer. What happened next was outright ingratitude. When Ameer needed them most they had turned their back against him, in " Paruthiveeran" issue. Bhararhi raja was a trend setter in film making. He brought it out of the studo to the heart of a village & depicted the soul of rural life on celluloid. A big director like Bharathi raja has had such a big heart, to compliment Ameer. Sadly Sivakumar looks like a contrast to Bharathi raja. He lacks the sterling qualitylies of the latter. The good-man image of Sivakumar seems misplaced. His stature instead is dwarfed rather. Sivakumar is credited with eloquent speech on morals & ethics extempore. But, for him, both theory & practice are different & don't sync well in personal life. That could be the reason he may be silent & doesn't side with Ameer.
@HARIHARAN-ow6bw
@HARIHARAN-ow6bw 8 ай бұрын
Sir, Get stay order for upcoming movies of studio green movies
@mahadevankrishnan4949
@mahadevankrishnan4949 8 ай бұрын
Shiva shakthi pandyan sir enna nadipu panra ella thillalangadi velai parthutu onnum theriyada nallavar pol pesi ematranadu podum ameer ku badil sollungal sir
@sathiskumar7917
@sathiskumar7917 8 ай бұрын
U r great Anna,. Sevakumar sir family mathiri panathukku pee thinra pannigala adayalam katta neenga thamathichathu varuthama erukku...
@marychristy5729
@marychristy5729 8 ай бұрын
Ameer sir. ... valihaluku gnayam kidaikum...don't worry....but ithilaye irunthu vidavendam.... get up....miha nertjiyaana oru kathai yei select panunga...well planninga a script ready panunga... systematic shooting plan panunga... direction start panunga....miha periya veeti padaipai ungaludam irunthu ethir parthu kaathu Irukirom. Ungal mel nambikai, nala ennam, konda makkal, and ungal rasiharhal. Perumai padum padi oru padaipai uruvaaki kodupathu than ini ungal adutha velai... veer kondu elungal....elaa valiyeiyum puram thali , namai aematiyavarhal, Keli peaiyavarhal munal uyarnthu nirpathu than avarhaluku nam kodukum pathilaha irukanum.. start now itself... keele thaliyavarhal namai annarnthu pakkum padi cheivathu than avangaluku nam kodukum chariyana pathiladi.....matum oru mahaa vetti padaipai ungalidam irunthu ethirparkurom.....
@sciencebehindeverything
@sciencebehindeverything 8 ай бұрын
I support Ammer Anna
@arunsankar143
@arunsankar143 8 ай бұрын
Don't support it it's very simple since i have seen a few movies of suriya and Karthik in theatre now I have stopped watching movies in theatre so kindly boycott the forthcoming movies of his family members
@hafizdheen6297
@hafizdheen6297 8 ай бұрын
Ameer sir irai nambikkayai vittu vidathirgal , ungal vettri ku unga yematrathirku 5 velai tholugayai kadai pidiyungal ungaludan nanum ..
@sathyar5869
@sathyar5869 8 ай бұрын
Gnanavel group nalla matiknanunga
@Creditnotmine
@Creditnotmine 8 ай бұрын
Ithoda Sangu thaan Sivakumar & Co ku..🤭
@as.m.3125
@as.m.3125 8 ай бұрын
Rubber vayan karthi
@balasubramanian1955
@balasubramanian1955 8 ай бұрын
யோக்கியர் வந்துட்டாரு
@nizarahmad7777
@nizarahmad7777 8 ай бұрын
Nonsense
@prakashprakash3808
@prakashprakash3808 8 ай бұрын
அல்லாஹ் இருக்கான் குள்ளனுக்கு குல்லா போட்டு ஓட விடுவான் .... Dont worry அமீர்
@mahadevankrishnan4949
@mahadevankrishnan4949 8 ай бұрын
Ameer pesuvadile therihiradu unmaya enru, edu pol surya karthi group ameerku niyayam pannugal sir, podum 17 varusam ameer patta thunbam
@chanthini5408
@chanthini5408 8 ай бұрын
அதிலும் பிராடு இருக்கின்றது, ஜெயலலிதா பிரண்ட் கீதா வே சொல்லியிருக்கிறார்
@user-kl1rs5tx3k
@user-kl1rs5tx3k 8 ай бұрын
2024il yetthanai padam
@vigyboss2797
@vigyboss2797 8 ай бұрын
Agaram foundation amount ameer amount than pola...
@as.m.3125
@as.m.3125 8 ай бұрын
Mobile broking family siva kumar family
@rameshganapathy6657
@rameshganapathy6657 8 ай бұрын
Ameer - what kind of judgement can compensate your loss of time and money?do you believe out of court amicable settlement can be an option - come back and give another hit - you have the talent but everyone have age limits - it’s not worth spending time anymore
@arunfuntimes9655
@arunfuntimes9655 8 ай бұрын
Modi ji raid agarom foundation then we will come to know how much money laundering done through the trust. Humble request to pm Modi ji
@meenakshi2038
@meenakshi2038 8 ай бұрын
மாதா பிதா குரு தெய்வம். என் தந்தை மேல் என் அண்ணன் மேல் என் மேல் சம்பந்தம் இல்லாம வழக்கு போடுவீர். முச்சந்தியில் வைத்து அவமதிப்பாய். உம்மை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பேனா? தாய் தந்தைக்கு பிறகு தான் குரு
@Creditnotmine
@Creditnotmine 8 ай бұрын
Vekkam , maanam , Soodu , Sornai iruntha , thutta thirupi kuduka Sollu 😏 , 17 yrs arasiyal balatha Use pani thutta aataya poda paathutu Vaaya paaru..🤭 , Sothula uppu potu Sapdanum Sornai Varathuku 😏..Puriyutha..🤫
@Raja-ss4ft
@Raja-ss4ft 8 ай бұрын
Ammer 😂
@user-kl1rs5tx3k
@user-kl1rs5tx3k 8 ай бұрын
6padam
@prabakaran9531
@prabakaran9531 8 ай бұрын
Paythiyam
@sathyaajay7042
@sathyaajay7042 8 ай бұрын
🐿
@PremKumar-ly9tu
@PremKumar-ly9tu 8 ай бұрын
இந்த தீவிரவாத நாயை அடிச்சு விரட்டுங்கடா . இது கூட ஒரே இம்சையா இருக்கு
@younismhy3257
@younismhy3257 8 ай бұрын
முதல்ல ஒன்ன தான்டா அடிச்சி வெரட்டணும் சும்மா இல்ல அம்மணமா வெரட்டணும்...
@PremKumar-ly9tu
@PremKumar-ly9tu 8 ай бұрын
@@younismhy3257 துலுக்க கூ🔥 க்கு இந்தியால இடம் குடுத்ததே தப்பு.. இதுல எங்களை விரட்டுதா அது
@viddeosurfer
@viddeosurfer 8 ай бұрын
Sir idhu mukiyama?? Unga prechana dhan ungaluku peruse...poi Watching video in a flooded house ppl😅😅😅sorry u
@nasriya_forever6511
@nasriya_forever6511 8 ай бұрын
😂😂😂😂
@prabakaran9531
@prabakaran9531 8 ай бұрын
Poi vela paru da
@nizarahmad7777
@nizarahmad7777 8 ай бұрын
Nai
@joonson7626
@joonson7626 8 ай бұрын
ஆனா கடைசியில ஒன்னு சொன்னியே அல்லாஹு அக்பர் அப்படின்னு தமிழ்ல 😂😂😂 அங்க தெரியுது நீ யாருன்னு
@p.tmanpower2690
@p.tmanpower2690 8 ай бұрын
நீ யாருன்னு இப்போ எனக்கு நல்லாவே தெரியுது😂😂😂😂
@Kuppasy
@Kuppasy 8 ай бұрын
ஓ! இறைவன் , கடவுள் எல்லாம் முஸ்லிம் வார்ததைகளா? அப்ப சிவன், முருகன், ஏசு எல்லாம் இறைவன் இல்லையா
@nizarahmad7777
@nizarahmad7777 8 ай бұрын
Nai
@joonson7626
@joonson7626 8 ай бұрын
நாயா😛 நாய் உனக்கு ஹராம் ஆச்சே 😛 அதுவும் கருப்பு நாய் 😛 பார்த்து தம்பி😛
@balasubramanian1955
@balasubramanian1955 8 ай бұрын
சூர்யா கார்த்தி சிவகுமார சிறையில் போட்டிரலாமா. உனக்கு வேற வேலை கிடையாது.
@Creditnotmine
@Creditnotmine 8 ай бұрын
Sorna ketta Kootathuku thutta kuduka thuppu illa , Vaaya paaru..😏
@santhoshram8341
@santhoshram8341 8 ай бұрын
Ameer ku accounts ah settle pannunga, aduthavan kaasa aattaiya podatheenga
@santhoshram8341
@santhoshram8341 8 ай бұрын
Ungala producer aakunathe Ameer than Gnanavel.
@Rajanduraisamy
@Rajanduraisamy 8 ай бұрын
Court la case eruku. Summa ethukku Ella Channel la yum Nan nallavan nu interview kuduthuttu erukka. Court la case unakku against ah Vara poguthu athukku munnadi Nan nallavan nu oorukku solldra.
@santhoshram8341
@santhoshram8341 8 ай бұрын
Paruthi Veeran Assistant Director's Mr.Samuthirakani and Mr.Sasikumar solraanga Ameer kadan vaangi padam eduthaarunu, Sasikumar 1 1/2 crores koduthaen nu solraaru, Koodave suthunaiye sevvaalai(Mr.Karthi). Vaaya thorakaa maatringa.
@JACKSeaMafia-us1op
@JACKSeaMafia-us1op 8 ай бұрын
Just move on bro .By mistake U too betray or did harm to some one . Speaking like a arichandiran😂. " Also u betrayed original thandavam script wirter". Bullshit..🤢
@gamerselva
@gamerselva 8 ай бұрын
Justice for Sivakumar
@stalinraj6021
@stalinraj6021 8 ай бұрын
Ameer is fraud and has no good name any where. He became famous only because the producer said few harsh words but the producer was genuine in asking only one thing that to give accounts for what he spent for the movie. Think what if ameer would have spent producer money fully and finished the movie and said lie that he took money from others and completed.
@Kuppasy
@Kuppasy 8 ай бұрын
Here comes the faceless addressless coward
@mohamedikbal1382
@mohamedikbal1382 8 ай бұрын
Pada poo
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 8 ай бұрын
பொது மக்களும் மற்ற திரைத்துறையினரும் அமிர் பக்கம் அது போதும் உங்கள் நேர்மைக்கு கிடைத்த பரிசு வேறு வேண்டாம்
@user-iw9rc2ej6v
@user-iw9rc2ej6v 8 ай бұрын
😂
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 70 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 94 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 70 МЛН