நாடாளுமன்றத்தில் என்ன எழவதான் விவாதிப்பீங்க..மரண கிழி கிழித்த மாணவர் | SFI Samseer Ahamed Speech

  Рет қаралды 27,101

Neerthirai

Neerthirai

19 күн бұрын

நாடாளுமன்றத்தில் என்ன எழவதான் விவாதிப்பீங்க..மரண கிழி கிழித்த SFI மாணவர் | Samseer Ahamed Speech
#rahulgandhi #modi #ombirladaugter #ombirlanews #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 164
@j.danielj.daniel5933
@j.danielj.daniel5933 16 күн бұрын
அருமை தோழர் உங்கள்செய்தி எல்லா மக்களுக்கும் விழிப்புணர்வு வாழ்த்துகள்
@selvaperia8512
@selvaperia8512 17 күн бұрын
அருமை தோழர். உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். விரட்டுங்கள் மைனார்ட்டி காவி பாவிகளை.
@sundarraj7971
@sundarraj7971 17 күн бұрын
பாவிகள் ஆட்சி பற்றி மக்கள் முழுமையாக தெரிந்து கொள்ள மோடி அமித்ஷா ஆட்சி மூன்றாவது முறையாக மைனாரிட்டி ஒன்றிய அரசு முழு உருவம் தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது ராகுல் காந்தி குடும்பம் நாட்டிற்கு உயிர் தியாகம் செய்து இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் தொடர்ந்து மக்களின் குரலாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் தனி மனிதராக இருந்து முழுவதுமாக குரல் கொடுத்து பணியாற்றி சாதனைகள் படைப்பார் ராகுல் காந்தி
@HalilHussain
@HalilHussain 17 күн бұрын
அருமையான பேச்சு | இதை கேட்டாவது ஆட்சியில் இருக்ககூடிய மோடி திருந்த லைனா மாணவர்கள் போராட்டம் மிக பெரிய அளவில் வெடிக்கும். இதுதான் ஒன்றிய அரசுக்கு கடுமையான எச்சரிக்கை.
@user-zy8wu7nf6k
@user-zy8wu7nf6k 17 күн бұрын
தோழர் சொல்வது உண்மை
@jayachandiranjayaraman9440
@jayachandiranjayaraman9440 16 күн бұрын
இவரின் கருத்து மிகவும் சரியானது
@sabarifashions6097
@sabarifashions6097 17 күн бұрын
அதுக்கு தான் தம்பி ஓம் பிர்லா அந்த குனி குனிஞ்சான்
@nagarajans3704
@nagarajans3704 17 күн бұрын
விழிப்புணர்வு மிக மிக அவசியம்.
@a.m.balasubramanimuthu1080
@a.m.balasubramanimuthu1080 17 күн бұрын
சூப்பர் தோழர் மிக அருமையான கருத்துள்ள பேச்சு வாழ்த்துகள் வாழ்க உங்கள் மக்கள் பணி
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 16 күн бұрын
அமித்ஷாவின் ராஜ்ஜியம் ரவுடிகளின் ராஜ்ஜியம்.
@ramarshree
@ramarshree 16 күн бұрын
ராமராஜ்யத்தின் லட்சணம்
@azger3467
@azger3467 3 күн бұрын
கேவம்
@anandhakumar2746
@anandhakumar2746 17 күн бұрын
வாழ்ழும் வரை போராடுவோம் வெற்றி நிச்சயம் பெறுவோம் வாழ்த்துக்கள் 🎉
@arunprasath2806
@arunprasath2806 17 күн бұрын
மிக அருமையான பேச்சு.
@user-eb3nh5jk7i
@user-eb3nh5jk7i 17 күн бұрын
எல்லா படித்த இளைகர்களும் இப்படி வீதிக்கு வந்தா தான் தம்பி நமக்கு நீதி கிடைக்கும்
@V.Rajr6474
@V.Rajr6474 16 күн бұрын
நாட்டில் நடக்கும் தவறுகளை ஆட்சி செய்பவர்களுக்கு உணர்த்த அனைத்து குடிமக்களுக்கும் பங்கு உண்டு
@sarveshdurai1681
@sarveshdurai1681 17 күн бұрын
உண்மைதான் தோழரே
@muniannathan6174
@muniannathan6174 16 күн бұрын
வாழ்த்துகள் தோழர் தெளிவான விளக்கம்
@fogengineersengineers963
@fogengineersengineers963 17 күн бұрын
மிகவும் அருமை தம்பி
@thambiduraid450
@thambiduraid450 17 күн бұрын
எதிர் கட்சிகளை ஒடுக்குவது எவ்வளவு கஷ்டம் கஷ்டத்திற்கு கஷ்டம் ஃப்ரீ
@karunanithikarunanithi9134
@karunanithikarunanithi9134 17 күн бұрын
சகோதர்களே நீட் தேர்வில் மட்டும் குளறுபடிகள் இல்லை மத்திய அரசு துறைகளில் பணிநியமனம் செய்யப்படுகிற தேர்வுகள் பணிநியமனம் அனைத்திலுமே ஒன்றிய அரசு ஏஜன்சிகள் மூலம் நிரப்பப்படும் நிலையில் இருக்கிறது ஆகவே இந்த தவறான மத்திய அரசு ஒரு பக்கமாக செயல்படுகிறது அனைத்து மாணவர்களும் மாணவிகளும் ஒன்றினைந்து ஏகோபித்த போராட்டங்கள் மூலமாக பொதுவான உண்மையான நிலையை ஏற்படுத்த முயற்சி செய்து வெற்றி காணுங்கள்..
@suresha5404
@suresha5404 16 күн бұрын
தோழர் உங்கள் கொள்கை முழக்கம் தொடர்ந்து ஒலிக்கும் வேண்டும். மகிழ்ச்சி தோழர், விக்ரவாண்டி தொகுதி மக்களே நிங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி போர்வையில் பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்கிறது , பாட்டாளி, தோழர்கள் நிங்கள் உங்கள் வாக்கை கொள்கை சார்ந்த கட்சி அளிக்கும் வேண்டும்.
@lourdumary7522
@lourdumary7522 17 күн бұрын
Congratulations ❤️ 🙏 🎊 👏 💐 Super Wonderful Speech 💬 👏 ❤️ 🙌 👍 Kanna. Arumai Excellent Mass Speech Kanna. God bless you kanna ❤️❤️💬💬💯💯👌👌👍👍🙏🙏
@EzhilranjanSivasubramaniam
@EzhilranjanSivasubramaniam 17 күн бұрын
தம்பி அருமை👌👌👌👌👌👍👍👍👍🙏🙏💐💐💐💐
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 16 күн бұрын
இப்படி பேசுவதை கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@eliyasa8915
@eliyasa8915 16 күн бұрын
👌🏻👌🏻 மிக அருமை தோழரே
@mahanteshmahantesh6784
@mahanteshmahantesh6784 17 күн бұрын
Jai congress
@j.danielj.daniel5933
@j.danielj.daniel5933 16 күн бұрын
ராகுல் காந்தியின் குறல் மக்களுக்கான குறல்
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 16 күн бұрын
குரல்
@jayachandranr6339
@jayachandranr6339 17 күн бұрын
😊 arumai.......
@rislymuhamed297
@rislymuhamed297 16 күн бұрын
Very Good Brother👍❤😍👌
@thambiduraid450
@thambiduraid450 17 күн бұрын
பாபு மெயின் பல்டி நியூட்ரல் மோடி எர்த்
@thankabai3992
@thankabai3992 16 күн бұрын
௮௫மையான பதிவு❤❤❤❤
@jagaraj3176
@jagaraj3176 16 күн бұрын
மிக அருமையான கருத்துக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் நாம் இந்தப் பதிவை அனைவருக்கும் அனுப்ப வேண்டும்.
@RajasekarS-me7mz
@RajasekarS-me7mz 16 күн бұрын
Correct bro
@thankabai3992
@thankabai3992 16 күн бұрын
பாஜக அரசு நிருவாக ம் மிகவும் பிராடு😂😂😂😂😂😂😂😂😂😂
@narayansamyp9759
@narayansamyp9759 16 күн бұрын
சிறப்பு மகிழ்ச்சி காவி கும்பலை விரட்ட தொடர்ந்து போராட வேண்டும் நன்றி
@m.mohamedilyas4253
@m.mohamedilyas4253 16 күн бұрын
அருமையான உரை துணிந்து போராடுங்கள். என்றும் உங்கள் நேர்மையான போராட்டத்திற்கு துணை நிற்போம். வாழ்க
@kamaraj9892
@kamaraj9892 16 күн бұрын
தம்பி உங்கள் பேச்சு அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் நிறைய தகவல்கள் தெரிவித்திருக்கிரீர்கள்.
@hammurabi_red
@hammurabi_red 17 күн бұрын
🔥🔥 speech
@user-vk5jb5by5i
@user-vk5jb5by5i 17 күн бұрын
Super brother Bjb modi oda oda veraduuom
@user-qi9lh7kl4p
@user-qi9lh7kl4p 17 күн бұрын
Super bro ipidi than ellarume oesanum. Arumai
@dayanand.i5668
@dayanand.i5668 16 күн бұрын
அருமை தம்பி அருமை வெல்க உங்களின் பணி!
@chinnavelumuruganmurugan253
@chinnavelumuruganmurugan253 16 күн бұрын
வாழ்த்துகள் 🎉🎉🎉
@UmarAffan-official
@UmarAffan-official 16 күн бұрын
Semma speach valthukkal
@ravichandran01
@ravichandran01 16 күн бұрын
ஆர்எஸ்பாரதிபோன்றோரின்ஆணவம்கண்டிக்கத்தக்கதுபெரியார்அண்ணாகலைஞர்நமதுமதுமுதல்வர்முகஸ்டாலின்அவர்களின்உழைப்பைஆர்எஸ்பாரதிபோன்றகங்கானிகள்சிறுமைப்படுத்துகிறார்கள்இவரைதிராவிடச்சிந்தனையாளர்கள்கண்டிக்கவேண்டும்இவரதுபேச்சுக்களால்எதிரிகள்பலமடைவார்கள்நமதுமுதல்வரைநிம்மதியானதூக்கத்தைகெடுக்கும்என்பதைஆர்பாரதிஉனரவேண்டும்வயதுமூப்புகூடபாரதிபோன்றவர்களுக்குநாவைதரமாகபேசவைக்கலையேஏன்எதிரிக்குஆர்எஸ்பாரதிகள்தீனிபோடுகிறார்கள்......
@dangerzone7251
@dangerzone7251 16 күн бұрын
அருமை தோழா❤
@gunavenu9454
@gunavenu9454 17 күн бұрын
சூப்பர் 🔥🔥🔥
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 16 күн бұрын
சூப்பர் ஸ்பீச்
@rklandmark5953
@rklandmark5953 17 күн бұрын
🎉🎉🎉
@mygame1366
@mygame1366 16 күн бұрын
சிறப்பு தோழரே🎉🎉🎉
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 16 күн бұрын
தமிழ் நாட்டில் பல அறிவாளிகள் மட்டுமே இப்படி பேச முடியும் . ஒவ்வொரு வார்த்தையும் ஆணித்தரமான பேச்சு இதை எல்லோரும் புரிந்து கொண்டால் மாணவர்களின் தலை தப்பும் இந்தியா முழுவதும்
@arockiarajasirvatham3132
@arockiarajasirvatham3132 17 күн бұрын
👌🏾
@antonyalako8451
@antonyalako8451 17 күн бұрын
❤❤❤❤
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 16 күн бұрын
Nanri ❤ mamba 🙏
@vasu9905
@vasu9905 17 күн бұрын
👏👏👏👌👌💯
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 16 күн бұрын
Hats off to you Thozhar 🎉🎉🎉🎉🎉🎉
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 16 күн бұрын
Arumai. Arumai. Arumai. Thambi .
@SurprisedBarnOwl-kj7ux
@SurprisedBarnOwl-kj7ux 16 күн бұрын
Anna 👏👏👏👏👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹
@johnsonjoyel3661
@johnsonjoyel3661 16 күн бұрын
❤❤❤❤ good message🎉🎉🎉🎉
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 16 күн бұрын
தோழரே எத்தனை கோடிங் சீட் மாற்றப்பட்டிருக்கிறதோ😢
@Mohanraj-bm8bo
@Mohanraj-bm8bo 17 күн бұрын
Super g bjP s frod
@ssylva9536
@ssylva9536 16 күн бұрын
NTA க்கும் NDA க்கும் தொடர்பு NDA களைந்தால் NTA யும் களையும்
@danijuliet1713
@danijuliet1713 16 күн бұрын
Super
@manimegalaiaadhimulam9264
@manimegalaiaadhimulam9264 16 күн бұрын
அருமை தம்பி
@pugalenthi0077
@pugalenthi0077 16 күн бұрын
சூப்பர்
@Darknight1y
@Darknight1y 16 күн бұрын
🔥🔥🔥
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 16 күн бұрын
Excellent 👌 sir
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 16 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@hollywoodtubetamil9687
@hollywoodtubetamil9687 16 күн бұрын
Thambi arumai
@mumtajsamad5121
@mumtajsamad5121 16 күн бұрын
All the best fir your efforts and May Almighty save the students and give them victory. 🎉
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 16 күн бұрын
Yesyes correct super
@cartoonsangam1607
@cartoonsangam1607 17 күн бұрын
Wonderful speech
@araiseshinerevivalfellowsh8538
@araiseshinerevivalfellowsh8538 16 күн бұрын
அருமையான பேச்சு தோழர் 🔥 சின்ன திருத்தம் 10:39 திருச்சி சூர்யா
@iyappanas3376
@iyappanas3376 16 күн бұрын
Excellent speech ❤🔥
@mohamedmohideen975
@mohamedmohideen975 16 күн бұрын
Excellent speech bro
@mahendiranp5885
@mahendiranp5885 16 күн бұрын
🎉🎉❤🎉🎉
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 16 күн бұрын
Super thambi your thoughts 🎉🎉🎉
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 16 күн бұрын
Arumaiyana padhivu dear bro.
@devis530
@devis530 16 күн бұрын
Well-done comrade👏👏👏
@mumtajsamad5121
@mumtajsamad5121 16 күн бұрын
In sha Allah 🤗
@tamilarasu1
@tamilarasu1 16 күн бұрын
Congratulations❤🙏❤
@salathmary-dp1tg
@salathmary-dp1tg 16 күн бұрын
👌👌👌
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx 16 күн бұрын
super sir ❤
@YasodhaG-fg9rx
@YasodhaG-fg9rx 16 күн бұрын
Congratulations
@KLT_Sathish
@KLT_Sathish 16 күн бұрын
👏👏👏...
@venkatesandharmalingam9873
@venkatesandharmalingam9873 16 күн бұрын
Super thambi goaheady son long live you
@sword2406
@sword2406 16 күн бұрын
👏👏💐👏👏👏
@savariyammalsimon1486
@savariyammalsimon1486 16 күн бұрын
My beloved son super talk proceed Don' stop
@magimagi2741
@magimagi2741 16 күн бұрын
👍👍👍👍
@elangovanchelliah9966
@elangovanchelliah9966 16 күн бұрын
👍👍
@isailismail6937
@isailismail6937 16 күн бұрын
Super speech tholar
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 16 күн бұрын
எங்கப்பா இருந்தாய் இத்தனை நாட்கள்? அற்புதம்
@tamilmanip-uh3qq
@tamilmanip-uh3qq 16 күн бұрын
நல்லதொருபோராளி
@kanagaratnamr8247
@kanagaratnamr8247 16 күн бұрын
தம்பி நல்லாவே விளக்கம் கொடுக்கிறார்
@ilanchekar5912
@ilanchekar5912 17 күн бұрын
GOOD EXPLANATION THAMBI. HALLOW SEEMAN THAMBIKALA LISTERN
@mohamediqbal2635
@mohamediqbal2635 16 күн бұрын
மாணவர்கள்அனைவரும்களதுக்குவரவேண்டும்
@pandiyarajan5580
@pandiyarajan5580 16 күн бұрын
Unmai
@kamaraj9892
@kamaraj9892 16 күн бұрын
அரசுப்பணிக்கான தேர்வுகளிலும் இதுபோன்ற முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது அவற்றை கண்டுபிடியுங்கள்.
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 17 күн бұрын
@pan neet
@tamilarasu1
@tamilarasu1 16 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 16 күн бұрын
We are allthere with you. Please raise your voice for poor . We don't want this Neet
@JothiyappaG
@JothiyappaG 17 күн бұрын
Manavan nenitthal nadathi kattuvan. . . .
@AbdulKareem-xg3hw
@AbdulKareem-xg3hw 16 күн бұрын
😢😢
@savariyammalsimon1486
@savariyammalsimon1486 16 күн бұрын
What about Neet pg exam how many times postponed stilldon't inform date
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 2,9 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 102 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 2,9 МЛН