நாடாளுமன்றத்தில் திருமாவளவனை பந்தாடிய நிர்மலா சீதாராமன் | ThamaraiTV

  Рет қаралды 650,253

Thamarai TV

Thamarai TV

20 күн бұрын

நாடாளுமன்றத்தில் திருமாவளவனை பந்தாடிய நிர்மலா சீதாராமன் | ThamaraiTV
#thamaraitv #dmk #chidambaram #loksabha #parliament #nirmalasitharaman #modi #congrss #rahulgandhi #thirumavalavan
Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

Пікірлер: 2 200
@UmaDevi-kb8lu
@UmaDevi-kb8lu 19 күн бұрын
திருமா முதலில் தமிழ் நாட்டில் திராவிட மாடலிடம் போய் தைரியம் இருந்தால் சொல்
@pskumar8414
@pskumar8414 19 күн бұрын
தமிழ் நாடு அரசிடம் பேசி இருந்தால் இந் நேரம் எம் பி ஆக்கியிருக்க மாட்டார்கள்.எம் டி ஆக்கி கவுத்திருப்பாங்க.அதனால் பயந்தது பார்லிமென்டில் பேசி வேண்டுதல் வைக்கிறார்.
@ravikrish8175
@ravikrish8175 18 күн бұрын
அப்புறம்.யாரு கழிவறையில் வழுக்கி.. இல்லை.. இல்லை.. அது சரிப்படாது..😂
@rameshradha6283
@rameshradha6283 18 күн бұрын
அவ சொல்ல மாட்டாங்க ஒரு சுத்து நக்கி
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 18 күн бұрын
தெழுங்குகாரன்னு சொல்லுறாஙாக..கருணாநிதி சொந்தகாரன்
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 18 күн бұрын
குருமா தெழுங்குகாரன்னு சொல்லுறாஙாக..கருணாநிதி சொந்தகாரன்
@l______e_s_s567
@l______e_s_s567 19 күн бұрын
ஸ்டாலின் கிட்ட கேட்க வேண்டியதெல்லாம் அங்க போய் கேக்குறான்... 🤦🏻🤦🏻🤦🏻
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 18 күн бұрын
தெழுங்குகாரன்னு சொல்லுறாஙாக..கருணாநிதி சொந்தகாரன்
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 18 күн бұрын
குருமா தெழுங்குகாரன்னு சொல்லுறாஙாக..கருணாநிதி சொந்தகாரன்
@dhanamr8858
@dhanamr8858 18 күн бұрын
உண்மை தான்😂😂😂
@naturalhoney1977
@naturalhoney1977 18 күн бұрын
உண்மை சார்
@sivaprakash5499
@sivaprakash5499 18 күн бұрын
😂😂
@SATHISHKumar-vh4ql
@SATHISHKumar-vh4ql 12 күн бұрын
மிக சிறந்த முறையில் பதில் அளித்துள்ளார்நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்
@narayanansrinivasan6743
@narayanansrinivasan6743 18 күн бұрын
60 பேர் இறந்தபோது கள்ளச்சாராயம் ஏன் பேசலை?.
@balakrishnan6147
@balakrishnan6147 19 күн бұрын
நீங்கள் 40 ம் வெற்றி பெற்றீர்கள் ஆனால் பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றோம் என்று கூறமுடியுமா?
@raguragupathi8397
@raguragupathi8397 19 күн бұрын
அட.அட..அட.புள்ள.எவ்வளவு.புத்திசாலி.😂😂😂😂😂
@VelaK-oi9xq
@VelaK-oi9xq 19 күн бұрын
Vela..nagar
@user-on4ri9kv5n
@user-on4ri9kv5n 19 күн бұрын
😢😢😢😢😂😂😂❤
@manippstribol2709
@manippstribol2709 19 күн бұрын
அலிபாபாவும் 40 ???
@Aarav-uy1si
@Aarav-uy1si 19 күн бұрын
உண்மை 🙏
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 19 күн бұрын
குருமாவை எல்லாம் MP ஆக்கிய இந்த கொத்தடிமை தமிழ்நாட்டு மக்களை சொல்லவேண்டும்...
@ersureshnarain9770
@ersureshnarain9770 18 күн бұрын
@@andalvaradharaj1127 Why do you blame Thirumaa? You should regret for the foolish people of Chidambaram, who voted him to power. It’s a shame on the people of Chidambaram.
@shantivasan7988
@shantivasan7988 18 күн бұрын
Yes
@VellaipandiVellaipandi
@VellaipandiVellaipandi 15 күн бұрын
உண்மை!!
@ManiSk-yg5bn
@ManiSk-yg5bn 9 күн бұрын
En thugudhi makkalai sella vendum
@ManiSk-yg5bn
@ManiSk-yg5bn 9 күн бұрын
Nan Kuwait la irunthu vanthen bjp oddu podu vatharga
@vimalaruskin4232
@vimalaruskin4232 18 күн бұрын
அருமை யான பதிலடி நிர்மலா கொடுத்துள்ளார்
@ravinautmech5552
@ravinautmech5552 13 күн бұрын
Podi mayiru
@Multicrackers
@Multicrackers 11 күн бұрын
ஒஒஒஒஒ நீ என்ன சொல்ல வர
@clearmaths5657
@clearmaths5657 18 күн бұрын
இங்க பேசினால் தான் திரும்பி அடிக்க மாட்டாங்க..!
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 19 күн бұрын
போதைப் பொருள் தடுப்பு சட்டத்தை பேச குறுமாவுக்கு என்ன தகுதி இருக்கிறது.
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 19 күн бұрын
Their INDI alliance parties only selling all drugs & arrested
@anijoe1690
@anijoe1690 19 күн бұрын
Enada ithu Avar kootani katchila irunthalum yar thappu panunalum thappunu than soldrar. Ithu kooda puriyatha muttals
@pdharmalingam3374
@pdharmalingam3374 19 күн бұрын
நீங்கள் மதுவிலக்கை பற்றி பேச என்ன தகுதியை எதிர்பார்க்கிறீர்கள்
@Eshanth-yb5qz
@Eshanth-yb5qz 19 күн бұрын
​@@pdharmalingam3374தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கிட்ட சொல்ல முடியவில்லை ஏன் சொல்ல முடியவில்லை என்றால் தகுதியற்ற நபர் ஆவார்
@sathriyanc7218
@sathriyanc7218 19 күн бұрын
​@@pdharmalingam3374அவர் தமிழ்நாட்டில இங்க வாயைத் திறக்கவே மாட்டாரு, சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு பக்கோடா சாப்பிட்டு இருப்பாரு, ஏன் கேள்வி கேட்க மாட்டேன்றீங்கன்னு யாராவது கேட்டா அவங்கள இவரோட சீட்டாக்களை வைத்து அடக்குவாரு அடிதடி பண்ணுவாரு, அப்புறம் என்ன மயிருக்கு நாடாளுமன்றத்தில் மதுவிலக்கு பத்தி பேசலாம் ஸ்டாலின் கிட்ட பேசலாமே.
@user-jw2sk8it9d
@user-jw2sk8it9d 19 күн бұрын
எப்படி வெட்கமே இல்லாமல் பேசுகிறீர்கள் திருமா??? உங்கள் கூட்டணி கட்சியிடம் சொல்லுங்கள் டாஸ்மாக் மூட வேண்டும் என்று!
@kasiramansundararaghavan1840
@kasiramansundararaghavan1840 18 күн бұрын
Mr. திருமா அவர்களே 40/40 வெறும் பஜ்ஜி சாப்பிடவா?
@jayasrikumar
@jayasrikumar 16 күн бұрын
😅
@ersureshnarain9770
@ersureshnarain9770 13 күн бұрын
@@kasiramansundararaghavan1840 Please, as Tamilians, ask yourselves, why the hell you voted them to rule the state. We don’t deserve any better treatment as long as we’re going to vote for money.
@ManiSk-yg5bn
@ManiSk-yg5bn 9 күн бұрын
It's true
@bingo2163
@bingo2163 18 күн бұрын
உங்கள் எம் எல் ஏ களை சட்ட மன்றத்தில் பேச சொல்லு.... இல்லையெனில் ராஜினாமா பண்ணுங்க.....
@solomonrajaiah2362
@solomonrajaiah2362 19 күн бұрын
இதே பேச்சு தமிழ் நாட்டில் பேசினால்.சோறு இல்லை இவருக்கு.தன்மானத்துடன் துணிவுடன் இருக்க தமிழ் உணர்வு இருக்க வேண்டும்
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 18 күн бұрын
இவன் குருமா தெழுங்குகாரன்னு சொல்லுறாஙாக..கருணாநிதி சொந்தகாரன்
@muniswamy831
@muniswamy831 18 күн бұрын
குருமாவுக்கு சரியான செருப்படி
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 19 күн бұрын
வெட்கம்கெட்ட தெருநாய் குரைக்கும் இடம் அங்கு அல்ல இங்கு
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 18 күн бұрын
Sir, not street dogs but well fed leashed dogs trained in barking only.
@muruganantham.s5464
@muruganantham.s5464 16 күн бұрын
கூட்டனி சுயநல அரசியல் வியாபாரி திருமா யோசித்து பாருங்கள்
@mpsmsnagarHm-eb1or
@mpsmsnagarHm-eb1or 18 күн бұрын
முதலில் உங்கள் நண்பர்கள் கட்சி முதுகை தடவிக் அழுக்கை அகற்றும் பணி செய்யட்டும்!😂😂😂
@premkumaraishwarya2899
@premkumaraishwarya2899 19 күн бұрын
திருமா உனக்கு சுடு சுரணை இருந்தா சட்ட மன்றத்தில் உன் எம்எல்ஏ என் பேசவில்லை
@ravikrish8175
@ravikrish8175 18 күн бұрын
அது இல்லாததால் பேசவில்லை..😂😂
@SenthilKumar-ck5ix
@SenthilKumar-ck5ix 18 күн бұрын
தி.மு.க வின் கைக்கூலி தெருமா
@kamaraj9892
@kamaraj9892 18 күн бұрын
இந்திய மாநிலம் அனைத்திற்கும் பேசவேண்டும் என்றால் பாராளுமன்றத்தில்தான் பேசவேண்டும் ஒருமாநிலத்திற்குமட்டும் பேசினால் சட்டமன்றத்தில் பேசலாம்.
@solomonselvaraj7275
@solomonselvaraj7275 18 күн бұрын
​@ravikrish8175 thiruma pesiyadhu India mulukka kallasarayam irukkakudadhunu adhukku maami tamilnatepathi pesithu anthe oorugamaamikku theriyele indiamulukka saarayethe olikkanumuna parliament le thaan pesenumnu election le nikkadhe maami paadam nadathunaala
@ersureshnarain9770
@ersureshnarain9770 11 күн бұрын
@@premkumaraishwarya2899 If his MLAs raise questions, where from they’ll get the money? It’s again, the people’s fault to have voted them to power
@rengarajansrinivasan5827
@rengarajansrinivasan5827 18 күн бұрын
நிர்மலா மேடம் சரியான பதிலடி கொடித்தீர்கள்.கலா ரெங்கராஜன்
@tpshariharakrishnan9571
@tpshariharakrishnan9571 18 күн бұрын
தமிழக சட்ட சபை என நினைத்து பேசுகிறார்..😅😅
@chandrasekaranvenkataraman2997
@chandrasekaranvenkataraman2997 19 күн бұрын
இந்த கேள்வியை சுடலையை போய் கேள்.
@mahalingammahadevan2871
@mahalingammahadevan2871 19 күн бұрын
நீங்க MP. //MLA மாதிரியே பேசுகிறார்...ஸ்டாலினை எதிர்க்கத்துணிவில்லை.
@anijoe1690
@anijoe1690 19 күн бұрын
Yov ipothan porattam panar kannu theriyatha news parkamatiya
@Me0543
@Me0543 19 күн бұрын
True, Joker MP from Tamil Nadu
@sivavelayutham7278
@sivavelayutham7278 19 күн бұрын
​@@Me0543 U R road dog!
@Me0543
@Me0543 19 күн бұрын
@@sivavelayutham7278 Mada muttal, Go and study how a Law is suggested and and made in a democracy contrary before comment and shouting in parliament
@Wbuffbuff
@Wbuffbuff 18 күн бұрын
பணம் வாங்கி MP பதவி வாங்கிட்டு இங்க சும்மா நாடகம் போடறான்​@@anijoe1690
@vijayasaf2832
@vijayasaf2832 14 күн бұрын
ரத்ததிலும் , தசையிலும் வெக்கமே இல்லாமல் ஊறி போன ஒருவனால் மட்டுமே இப்படி பேச முடியும். திருமா
@Indiancookingchannel-sf7hf
@Indiancookingchannel-sf7hf 17 күн бұрын
மருத்துவத்தில் அனைத்து இட ஒதுக்கீடுகளையும் எடுத்துவிட வேண்டும்
@premkumar-sf8xo
@premkumar-sf8xo 19 күн бұрын
தமிழக சட்டமன்றத்தில் சாராயத்தை பற்றி பேச யோக்கியதை கிடையாது நீ பேசுவது உன் கட்சி பொதுகூட்டம் இல்லை
@drsrinivasan9329
@drsrinivasan9329 19 күн бұрын
ஏண்டா நொள்ளநாயே 99 அதிக யா 240 அதிகமா?
@laksmikarrg-jb2mx
@laksmikarrg-jb2mx 19 күн бұрын
Muttalada nee ethirka5chiyila 235 PEASUDA venna adhan modi vachan paru appu 72 minister la 28 PEARU thaiyir stham na Nadu engha POHUDHU 3 percent ulla prami uku itthanai minister theavaiya
@user-on4ri9kv5n
@user-on4ri9kv5n 19 күн бұрын
99.😂😂😂😂
@padmasunderasan4680
@padmasunderasan4680 19 күн бұрын
​@@user-on4ri9kv5n😂😂
@rajeshr8121
@rajeshr8121 19 күн бұрын
Rahul will say 99 😂😂😂😂😂
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 18 күн бұрын
இந்தப் பெருக்கிக் இவனுகள் எல்லாம் சேர்ந்த கூட்டணி 230 என்பான். அதே சமய‌ம் பஜக சேர்ந்த nda கூட்டணி மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைத்தது சொல்ல மாட்டான் தெருப் பெருக்கி.
@Thangaraj-ix5hp
@Thangaraj-ix5hp 16 күн бұрын
இதுவே புதிதமிழகத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இருந்திருந்தால் இன்று பாராளுமன்றம் நடுங்கும்
@Thangaraj-ix5hp
@Thangaraj-ix5hp 16 күн бұрын
மக்கள் வேதனை படனும் வெட்கப்படனும் நல்ல ஒரு வேட்பாளரை இழந்ததற்கு
@hadesgaming7416
@hadesgaming7416 19 күн бұрын
களளக்குறிச்சி - கோள்வி எழுப்பினியா ?????
@anijoe1690
@anijoe1690 19 күн бұрын
Athae kallakurichila la oru ponnu death apo ne pesuniyada
@ravikrish8175
@ravikrish8175 19 күн бұрын
அவனுக்கும் பசிக்கும்ல்ல..
@newworld6013
@newworld6013 18 күн бұрын
வாயில அவனுக vachitanuga pola
@vijayakumarbose
@vijayakumarbose 18 күн бұрын
கள்ள குறிச்சி - 10 லட்சம்; கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் அடிமை சாசனம் அல்லது வெளியேற 10 லட்சம்
@arund2140
@arund2140 18 күн бұрын
Ivan oru DMK admai
@dhandapanir6561
@dhandapanir6561 19 күн бұрын
போதைக்கு துனைபோகிற நீயெல்லாம் பேசலாமா?
@gopalank9833
@gopalank9833 18 күн бұрын
4:01 பாம்பில்லாத பல்லைப் போல சபாஷ்! முதல்வரிடம் தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறார் போலும்😂
@girijaadithiya6679
@girijaadithiya6679 18 күн бұрын
Yes madam you spoke what we thought thankyou thankyou so much madam🙏🙏🙏🙏
@mahalingammahadevan2871
@mahalingammahadevan2871 19 күн бұрын
2MP மட்டுமே ஜெயித்துட்டு பேசறதை பாத்தீங்களா.
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 19 күн бұрын
அதுவும் கூட்டணி போட்ட.....
@sadhanasurendranath5897
@sadhanasurendranath5897 19 күн бұрын
With 3% when people can yap around, he can definitely blow his trumpet with 23 %..that is his right...
@muraliram8802
@muraliram8802 19 күн бұрын
தமிழ்நாட்டு தடியன்!
@sacpal7967
@sacpal7967 19 күн бұрын
இவன பிளாஸ்டிக் சேர்ல உக்கார வைக்க வேண்டும்
@user-vg9yi7uk8s
@user-vg9yi7uk8s 19 күн бұрын
ஏன்டா மூத்திரசங்கிகளா அந்த பொம்பள எப்படி அமைச்சர் ஆனது கூற முடியுமா 😂😂
@BalaMurugan-zz8jo
@BalaMurugan-zz8jo 19 күн бұрын
பொய் பேசும் குருமா பேசும்போது அமைதி காப்பது ஏன்? நிதியமைச்சர் பேசும்போது கூச்சல் இடும்நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@masilakamaraj2503
@masilakamaraj2503 19 күн бұрын
தமிழக சட்ட சபையிலும் இப்டியே பேசனும்.
@sathriyanc7218
@sathriyanc7218 19 күн бұрын
​@@masilakamaraj2503சட்டசபையில் எதிர்க்கட்சியில் இருக்க அந்த 70 நபர்களும் இவர்களுடைய பங்காளிகள் அப்புறம் எப்படி இது மாதிரி பேசுவாங்க😮
@senthilshanmugam9243
@senthilshanmugam9243 19 күн бұрын
இந்த முட்டாள் தமிழ்நாட்டை அசிங்க படுத்துகிறான். இவனுக்கு ஓட்டு போட்ட மக்கள் முட்டாள்கள்.
@Mahalingam-js9wp
@Mahalingam-js9wp 19 күн бұрын
இவர்களின் அயோக்கியத்தனத்தை மக்கள் புரிந்து கொள்கிறார்களா ?இல்லை இலவசமாக பிரியாணி பொட்டலத்தை வாங்கிகொண்டு முட்டாள்களாக இருப்பார்களா என்பதை மக்கள்தான் உணரவேண்டும்.
@vasanthisrinivas6165
@vasanthisrinivas6165 19 күн бұрын
Kanja,sarayam,kachara eduthele Stalin photo thane irukku vekkama illaya pesatharku
@user-qw6df6ee5n
@user-qw6df6ee5n 15 күн бұрын
தமிழ்நாட்டில் சாராயம் விற்கப்படுகிறது திமுக ஆட்சியில் என்பதை தெளிவாக எடுத்துக் கூறிய குருமாவுக்கு நன்றி
@drsrinivasan9329
@drsrinivasan9329 19 күн бұрын
ஏண்டா பொரிக்கிநாயே கள்ளககுறிச்சி எங்கடா இருக்கிறது ?
@anijoe1690
@anijoe1690 19 күн бұрын
Yen ungaluku theriyatha poi map parunga porukki
@sathriyanc7218
@sathriyanc7218 19 күн бұрын
​@@anijoe1690ஹலோ மிஸ்டர் சீட்டா உங்க நொண்ணனுக்கு எங்கோ வட கிழக்குல இருக்க மணிப்பூர் என்ற மாநிலம் தெரியும் ஆனால் பக்கத்தில் இருக்கிற இவர்கள் கூட்டணி ஆளும் வங்கதேச சந்தேஷ்காளி தெரியாது, மத்திய பிரதேசத்தில் தலித்துகளுக்கு ஆபத்து என்றால் அரசு நடவடிக்கை எடுத்த பிறகும் இவன் குறை கூறிக் கொண்டிருப்பான் ஆனால் வேங்கை வயல் தெரியாது, நாங்குநேரி தெரியாது, எம்எல்ஏ கருணாநிதி மருமகள் தலித் பெண்ணை சித்திரவதை செய்தது தெரியாது.
@gangatharan3367
@gangatharan3367 19 күн бұрын
​@@anijoe1690நீ பெரிய புலுத்தியா நெனச்சுகிட்ட
@anijoe1690
@anijoe1690 19 күн бұрын
@@gangatharan3367 athu epadida otumotham BJP support panra oruthanukum respect theriyala
@anijoe1690
@anijoe1690 19 күн бұрын
Neenga periya p***** ninachithana mathavangala mathikama pesura ithula aduthavanuku sombu thookam vanthutan
@JaahirHussain-gt1ds
@JaahirHussain-gt1ds 6 күн бұрын
திருமாவளவன் மற்றும் நிர்மலா சீதாராமன் இரண்டு பேரும் பெரிய நாடாக கம்பெனிகள் ஆவார்கள் இப்போது இரண்டு பேரும் நாடகம் ஆடுகிறார் கள்
@narayanaswamyrajagopalan5058
@narayanaswamyrajagopalan5058 19 күн бұрын
இவர் கட்சி 500 இடங்களை பிடித்து விட்டதோ? இரண்டு இடத்துக்கு கழகத்துக்கு வால் பிடிக்கும் இவரெல்லாம் இப்படி பேசலாமா?
@sivavelayutham7278
@sivavelayutham7278 19 күн бұрын
MP nna yennathu?
@kirubakarannatarajan
@kirubakarannatarajan 19 күн бұрын
​@@sivavelayutham7278 mp na madhya pradesh thanae😅
@sivavelayutham7278
@sivavelayutham7278 19 күн бұрын
@@kirubakarannatarajan Aamaanga!
@arasukumar7466
@arasukumar7466 19 күн бұрын
He is educated and talented person he is taking
@dr.chandrasekaran7757
@dr.chandrasekaran7757 19 күн бұрын
Kuruma kurudan this guy wants .dmk for kanja kallu karpalipu
@user-zf3gm6mu9s
@user-zf3gm6mu9s 19 күн бұрын
இதை தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் உங்கள் MLAக்கள் கூவுலாமே ஏன் இங்க முடியாது
@ravikrish8175
@ravikrish8175 18 күн бұрын
அடி யாரு வாங்குறது.. அவங்களுக்கும் குடும்பம் குட்டி இருக்கில்ல..😂
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 18 күн бұрын
குருமா தெழுங்குகாரன்னு சொல்லுறாஙாக..கருணாநிதி சொந்தகாரன்
@smartlink3118
@smartlink3118 6 күн бұрын
முட்டாள் சட்ட மன்றத்தில் அல்லவா பேசியிருக்க வேண்டும். அங்கே தொட்டிலை ஆட்டுவது இங்கே பிள்ளையை கிள்ளி விடுவது.
@VIJESH2009
@VIJESH2009 5 күн бұрын
Questions are good but asked in wrong window 😂😂😂
@radhamanoharrasu5216
@radhamanoharrasu5216 19 күн бұрын
நீங்கள் பேசுவது நாடக டயலாக்போல் உள்ளது. இதற்கு முன் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது.?
@GunasekarM-ge6sb
@GunasekarM-ge6sb 19 күн бұрын
DMK style this is old style
@ravisujatha225
@ravisujatha225 19 күн бұрын
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேச வேண்டிய பிரச்சனை இங்கு பேசராப்ள தெருமா மன்னிக்கவும் வெறும்.
@venkatramang7803
@venkatramang7803 10 күн бұрын
Super speech mam 06;23
@satheeshkumar-pp1ii
@satheeshkumar-pp1ii 18 күн бұрын
குருமா வாக்கு அறிவு இருந்த கள்ளக்குறிச்சி விவகாரத்தை தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்கலாமே....
@saktheeg9292
@saktheeg9292 19 күн бұрын
1958 ல் காங்கிரஸ் கட்சி ஆட்சி. ஏன் அதை அமலுக்கு கொண்டு வரவில்லை?
@Me0543
@Me0543 19 күн бұрын
Mada muttal MP dont read history
@user-on4ri9kv5n
@user-on4ri9kv5n 19 күн бұрын
❤😂😂
@padmasunderasan4680
@padmasunderasan4680 19 күн бұрын
Excellent question But அப்போ இவர் கட்சியே இல்லை
@ravindranbalasubramanian9532
@ravindranbalasubramanian9532 19 күн бұрын
கள்ள சாராயத்தை பற்றி பேசுவது தங்கள் கூட்டனி கட்சிக்கு தெறியுமா
@nagarajanshanmugam4425
@nagarajanshanmugam4425 6 күн бұрын
Finance Minister Smt Nirmala Seetharaman's Reply and sophisticated demands from the opposition party member of Parliyament is very nice and appreciable.🎉
@dsureshdsuresh3057
@dsureshdsuresh3057 19 күн бұрын
கொத்தடிமை கூட்டணி தோழமை நொட்டுதல்
@nr776
@nr776 19 күн бұрын
Illa voo 😀
@RevathiRajagopalan-gg1zs
@RevathiRajagopalan-gg1zs 19 күн бұрын
💯
@mohanrms3919
@mohanrms3919 19 күн бұрын
வாங்கிய பணத்துக்கு தமிழ்நாட்டில் பேசினால் பல்லை உடைப்பாங்க அதனால் டெல்லியில் கூவுறார்
@raghuramanranganathan8469
@raghuramanranganathan8469 19 күн бұрын
Super madam
@ponsankar4988
@ponsankar4988 18 күн бұрын
Super...SEETHA G
@deepamanoj1734
@deepamanoj1734 19 күн бұрын
உங்களுக்கு மக்கள் ஓட்டுப் போட்டார்களே அவர்களைச் சொல்ல வேண்டும்.
@user-xl7uv2ts8t
@user-xl7uv2ts8t 19 күн бұрын
Vote pota makkalai yedala vendumanalum adikkalam
@PremalathaPremalatha-ny7cb
@PremalathaPremalatha-ny7cb 19 күн бұрын
Nan cdm nan podala
@maharajantraja348
@maharajantraja348 19 күн бұрын
(MP) முட்டடால் தமிழ்நாட்டுல உண்ணுடைய கூட்டனி ஆட்சிதான??? முதலில் இங்கே மதுவிலக்கை அமல்படுத்த சொல் அப்புறம் ?? வடக்கே போகலாம்
@chandrasekar2456
@chandrasekar2456 Күн бұрын
டேய் குருமா நீ சொல்வதெல்லாம் தமிழ்நாட்ல தான் டா நடக்குது
@venkatesansrinivasan83075
@venkatesansrinivasan83075 12 күн бұрын
அம்மையார் அவர்களே இதேபோல் ஒரு நிகழ்வு குஜராத் மாநிலத்தில் வடோதரா அருகில் உள்ள ஒரு கிராமத்தில் 48பேர் மரணித்தது உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை
@lalithavisvanathan4428
@lalithavisvanathan4428 19 күн бұрын
வெட்கமில்லை இந்த திருமாக்கு
@rameshmogan1076
@rameshmogan1076 19 күн бұрын
இரண்டு சீட்டை வச்சுக்கிட்டு திருமா அப்படி பேசுறாரு என்ன கொடுமை இதெல்லாம்
@muthumurugan3802
@muthumurugan3802 19 күн бұрын
எலும்பு துன்டுக்கு ஆசை பட்டவன் பேசுவான்
@SuperDomesa
@SuperDomesa 3 күн бұрын
இவனே கள்ளச் சாரயம் காசுலேயும் போதைப் பொருள் காசுலேயும் தான் ஜெயிக்கிறான் என்று கேள்விப் பட்டேன்..,
@PrashantRajendran-ww2iq
@PrashantRajendran-ww2iq 11 сағат бұрын
நிர்மலா சீதாராமன் சூப்பர் மேடம்
@sureshbabunb2088
@sureshbabunb2088 19 күн бұрын
என்ன குருமா அடி பலமா.
@Me0543
@Me0543 19 күн бұрын
He is juz a Joker
@premkumaraishwarya2899
@premkumaraishwarya2899 19 күн бұрын
டை சட்ட மன்றத்தில் என் பேசவில்லை குருமா வளவன்
@Sudhaksps
@Sudhaksps 3 күн бұрын
இதையெல்லாம் சொன்னா நம்மல சங்கி என்று சொல்லுவாங்க
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 19 күн бұрын
எல்லா பிற்போக்கு சக்திகளும் இண்டி கூட்டணியில்தான் உள்ளன.
@bharathbharath1442
@bharathbharath1442 19 күн бұрын
தேசிய அளவில் மது விலக்கு கோருவது தப்பா?
@IamPrincy007
@IamPrincy007 19 күн бұрын
​@@bharathbharath1442முதலில் தமிழ்நாட்டில் வரவேண்டும் என குருமா, சுடலையிடம் பேச தில் இருக்கா? 😂😂😂
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 19 күн бұрын
@@bharathbharath1442 உன் தெருவை சுத்தமாக வைத்திருக்க துப்பில்லை. தெருவைக் கூட்டுபவனை விட்டு மற்றவனை நோவதேன்? கோடிகள் செய்யும் மாயாஜாலம். 20+65 உயிர்கள் போயுள்ளன. ஒரு கண்டனமும் தெரிவிக்கவில்லை.
@anijoe1690
@anijoe1690 19 күн бұрын
​@@IamPrincy007solirukarae one day porattam nadathinarae enga poiruntha
@sathriyanc7218
@sathriyanc7218 19 күн бұрын
​@@anijoe1690போராட்டம் பண்ணி கிழிச்சான் , அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்க சொல்லாம அதிகாரிகள் மேல குறை சொல்லிட்டு உட்கார்ந்துட்டு இருக்கான். திமுக அரசு உத்தரவு கொடுத்தாள் போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயார் ஆனால் சாராயம் காய்ச்சுபவர்களே அவர்கள் தான் அப்புறம் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
@rameshmogan1076
@rameshmogan1076 19 күн бұрын
திருமாவளவன் இங்கு பேசுவதை விட ஸ்டாலின் வீட்டுக்கு சென்று பேசலாம்
@thirumuruganvr454
@thirumuruganvr454 3 күн бұрын
ஒன்றிய அரசிடம் ஒன்றி போகும் அரசுக்கு பெயர் ஒன்றும் அரசு
@starmusic5842
@starmusic5842 14 күн бұрын
அண்ணன் திருமாவளவன் அவர்களே இந்த குரலை தமிழ்நாட்டில் தெரு தெருவாக நீங்கள் எழுப்பியிருக்கலாம் ஏன் 😂😂😂😂
@Shanmugam-yy3gl
@Shanmugam-yy3gl 19 күн бұрын
குருமா ரொம்ப நல்லவன் தமிழ் நாடு பற்றி கள்ள சாராயம் பற்றி தெளிவாக சொல்லி விட்டான்
@honestrajt5322
@honestrajt5322 15 күн бұрын
Poda punda avara pathi pesa unaku Ena thakuthi iruku
@kumarkrishnasamy1669
@kumarkrishnasamy1669 19 күн бұрын
தமிழ் நாட்டில் உங்கள் கூட்டனி அரசுதானே.... முதலில் அங்கே மதுவிலக்கு அமல் படுத்தலாமே...
@ersureshnarain9770
@ersureshnarain9770 13 күн бұрын
@@kumarkrishnasamy1669 DMK doesn’t know to make revenue other than liquor trade. We, Tamilians are really the gold who’ve voted these morons in the parliament election. We deserve it.
@ersureshnarain9770
@ersureshnarain9770 11 күн бұрын
@@kumarkrishnasamy1669 Unfortunately, Thirumaa wouldn’t have understood what Nirmala spoke.
@MaryA-ht3gb
@MaryA-ht3gb 8 күн бұрын
Avrukku thereyadhu 😂😂😂😂😂😂
@MaryA-ht3gb
@MaryA-ht3gb 8 күн бұрын
Avrukku thereyadhu 😂😂😂😂😂😂
@ganesanpriya-tr6vr
@ganesanpriya-tr6vr 3 күн бұрын
விற்பனை செய்வது திருடர் முன்னேற்ற கழகம். ஆனால் கோரிக்கை வைப்பது மத்திய அரசிடம். எலே திருமா போய் ஸ்டாலின் கிட்ட போய் சொல்லுடா நாய.
@sureshragav2281
@sureshragav2281 15 күн бұрын
இவனயெல்லாம் பேசவிட்டு வேடிக்கை பார்க்குது பார் இந்த அரசு
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 17 күн бұрын
அருமை மிக அருமை ...திருமா அவர்களே.....ஆனால் ஒரு சந்தேகம்.... நீங்கள் ஒன்றிய அரசுக்கு சொல்லுகிறீர்களா இல்லை தமிழக அரசுக்கு சொல்லுகிறீர்களா..... சட்டசபையில் பேசவேண்டியதை... பாராளுமன்றத்தில் பேசுவது வேடிக்கை.... நீங்கள் நமது மாநில அரசை மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்த அழுத்தம் தரவேண்டும் நண்பரே....செய்வீர்களா.....
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 19 күн бұрын
குருமா கல்லகுருச்சி மரந்துட்டியா😂😂😂😂
@anijoe1690
@anijoe1690 19 күн бұрын
First Tamil padichitu vanthu katharu
@sathriyanc7218
@sathriyanc7218 19 күн бұрын
​@@anijoe1690தமிழ் தெரிஞ்ச அறிவாளி ஏண்டா தங்கிலீஷில் டைப் பண்ணிட்டு இருக்க.
@anijoe1690
@anijoe1690 19 күн бұрын
@@sathriyanc7218 ok first of all you learn Tamil properly and come here to speak ok
@sathriyanc7218
@sathriyanc7218 19 күн бұрын
@@anijoe1690 ஆமா இவர் எனக்கு தமிழ் தேர்வு வச்சு எனக்கு தமிழ் தெரியாது என்று கண்டுபிடித்திருக்காரு, தமிழ் ஒழுங்கா தெரிந்ததால தான் தமிழ்ல பதிவு போட்டுட்டு இருக்கேன், நீ அரைகுறையாக இருக்கறதுனால தான் தமிழ விட்டுட்டு தங்கிலீஷ்ல டைப் பண்ணிட்டு இருக்க.
@anijoe1690
@anijoe1690 19 күн бұрын
@@sathriyanc7218 oh my god correct the spelling of kallakurichi and maranthutiya .
@rengarajansrinivasan5827
@rengarajansrinivasan5827 18 күн бұрын
திருமாவளவன் சார், உங்கள் கூட்டணியிடம் பேசுங்கள் தைரியமிருந்தால்!கலா ரெங்கராஜன்
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i 19 күн бұрын
மோடி ஜி சர்க்கார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த்
@rajeswarikalyanakrishnan6974
@rajeswarikalyanakrishnan6974 19 күн бұрын
போய் எங்க கூவனுமோ அங்கே போய் கூவுப்பா
@kumarankumaran963
@kumarankumaran963 16 күн бұрын
அருமை நிர்மலா அம்மா 👍👍👍
@thirumuruganvr454
@thirumuruganvr454 3 күн бұрын
இங்கே ஒன்றும் அரசிடம் கண்டனம் தெரிவித்தால் என்ன இங்கே ஒழியுங்கள் முதலில்
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 19 күн бұрын
கெஞ்சி கூத்தாடி இரண்டு சீட் கூட்டணி தயவுல ஜெயிச்சுட்டு என்ன பேச்சு பேசுற
@user-zi8bq5lv1j
@user-zi8bq5lv1j 19 күн бұрын
அண்ணா உங்கள் கூட்டணி அரசு கள்ளக்குறிச்சி சாவு 65 தெறியாதா
@vellingirisubbannagounder8690
@vellingirisubbannagounder8690 19 күн бұрын
போட்ட காசுக்கு குரைத்து விட்டா போதும்
@saktheeg9292
@saktheeg9292 19 күн бұрын
எந்த கட்சி 240 MP பெற்றது. திமுக கூட்டணியில் 40 எம் பி ஏன் ஆட்சி செய்ய முயற்சி செய்து பார்?
@rajinirajini878
@rajinirajini878 18 күн бұрын
அருமையான பதில் அம்மையார் அவர்கள் கூறியது, நீ திமுக ஸ்டாலின் கிட்ட போய் சொல்லு, உனக்கு முக்கியம் உன் பதவி.....
@radhaganeshan9108
@radhaganeshan9108 19 күн бұрын
"ஊருக்கு உபதேசம் உனக்கில்லை" என்று திருமா சொல்ராரா. Shame on him. Who vote & elec him? Shame, shame.
@ponmanir6574
@ponmanir6574 19 күн бұрын
இதெல்லாம் ஒரு ஜென்மம்
@s.mohanasukumar3062
@s.mohanasukumar3062 18 күн бұрын
நடுவணரசு மதுவை ஒழிக்க சட்டமியற்றினால் மாநிலங்களிலும் மதுவையும், போதை பொருட்களையும் விற்க முடியாது
@user-tr1qh5yw9b
@user-tr1qh5yw9b 15 күн бұрын
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசியது தமிழில் இடம் பெறவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது
@elangovan.m.1594
@elangovan.m.1594 19 күн бұрын
அடிக்கடி திராவிட மாடல் கள்ள சாராயத்தை ஞாபகப்படுத்த வேண்டும். மக்களுக்கு ஞாபக மறதி அதிகம்.
@sornajegajothijegajothi628
@sornajegajothijegajothi628 18 күн бұрын
ஆமாம் ஞாபகமறதி தான் இல்லன்னா‌கோவில்அசிங்கம்னவரை எப்படி ஜெயிக்க வைத்தானுவோ மடமக்கள்
@user-dv8zq4jw4v
@user-dv8zq4jw4v 4 күн бұрын
இடை தேர்தலில் திமுக வெற்றி😂
@balagnanaskandhan9508
@balagnanaskandhan9508 19 күн бұрын
திரு மாவுக்கு சரியான சவுக்கடி.
@ravindhran7302
@ravindhran7302 8 күн бұрын
Jai niramala sitharaman❤🎉🙏👍✋🥰🇮🇳
@kannathasan9001
@kannathasan9001 13 күн бұрын
நிர்மலா அந்த நாற்பது பேரையும் செருப்பால் அடித்து வெளியே விரட்டு, சரியான செருப்படி பதில்
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 18 күн бұрын
கேன்டீனில் வடை சமோசா சூடா இருக்கு போய் சாப்பிடு திருமா...அதை விட்டு விட்டு வீண் பேச்சு எதற்கு
@NagarajanNatesan
@NagarajanNatesan 19 күн бұрын
ஒன்றிய மாநில அரசு செய்ய வேண்டிய வேலை‌ (தற்போதய திராவிட ஆளும் கட்சியைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி)
@sivavenkat2005
@sivavenkat2005 19 күн бұрын
தமிழக மக்களுக்கு அறிவு இருந்தால் தானே.
@ramalingamannamalai1501
@ramalingamannamalai1501 18 күн бұрын
சரியாக சொன்னீர்கள்
@vijayakumarm8500
@vijayakumarm8500 16 күн бұрын
நிர்மலா சீதாராமன் இந்த கூறுகெட்ட திருமா mpக்கு பதில் சொல்லி நேரத்தை செலவிட வேண்டாம்
@maarankombai9747
@maarankombai9747 15 күн бұрын
மக்களை சந்தித்து தேர்ந்தெடுத்தப்பட்டவர் யாரு.. இவர்களில்? 🤔
@mahalingammahadevan2871
@mahalingammahadevan2871 19 күн бұрын
இவர்களைப் பற்றி பேசும்போது கூட்டணி என்றார்களாம். ஆனால் Bjpக்கு மட்டும் NDA கூட்டணியாக majority ன்னு சொல்ல ரொம்பவும் வெட்கப்படுகிறார்.
@dr.chandrasekaran7757
@dr.chandrasekaran7757 19 күн бұрын
Enda kurutu kuruma nee irukura idathuls kanja kallu kadai kalla sarayam with the help of police dept and dk dmk mla. Avan kita keluda thali arukuranga so na kanimoli kita keluda poruku naye
@ELANGOELANGO-uj5os
@ELANGOELANGO-uj5os 19 күн бұрын
99 அதிக யா 240 அதிகமா?வால் பிடிக்கும் இவரெல்லாம் இப்படி பேசலாமா?களளக்குறிச்சி -..............பேசலாமா?போதைக்கு துனைபோகிற இவரெல்லாம் இப்படி பேசலாமா?
@VivekBillionaire
@VivekBillionaire 14 күн бұрын
எனக்கென்னவோ திருமா நிர்மலா கேட்க சொல்லி கேட்டதா இருக்கு.😅
@rameshv875
@rameshv875 11 күн бұрын
இத்துடன் விளையாட்டுச் செய்திகள் நிறைவடைந்தது
@KBC1123RAJARAJACHOZHAN
@KBC1123RAJARAJACHOZHAN 19 күн бұрын
போதைப்பொருள்கள் அதிகம் நடமாடும் மாநிலம் தமிழ்நாடு முதலிடம் உங்கள் கூட்டணியில் இருக்கும் ஆட்சியை பதில் கேளுங்கள் கேள்வி
@rajkumarj2545
@rajkumarj2545 19 күн бұрын
தமிழக சட்டமன்றத்தில் இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய எம்எல்ஏக்கள் பேச வேண்டும்....முடியுமா?
@alagarstocks7763
@alagarstocks7763 18 күн бұрын
Notuvaanunga...neet ah vilakitaa commission varum la panni payal ivan
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 7 МЛН
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 4,5 МЛН