No video

நான் வெற்றிமாறன் கிட்ட சாதி பார்த்து பழகல ! | Actor Sashi Kumar Emotional Interview

  Рет қаралды 21,639

kumudam

kumudam

Күн бұрын

#SashiKumarSubramony #asuran #vetrimaaran
நான் வெற்றிமாறன் கிட்ட சாதி பார்த்து பழகல ! | Actor Sashi Kumar Emotional Interview
LINK : • HBD Samantha: Phoenix ...
Happy Birthday Samantha: Phoenix பறவை போல எழுந்து வந்த சமந்தா | Mashup | Tamil
Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment on your views too.
Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
Also, Like and Follow us on:
Facebook ➤ / ​​
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / ​​
Website ➤ www.kumudam.com​​

Пікірлер: 55
@dsc8099
@dsc8099 Жыл бұрын
என்னடா இந்த மனித வாழ்க்கை... முதலில் உணவு நீர் போதும் என்றான்.. அதன் பிறகு பணம் வீடு கார் வேண்டும் என்றான்... அதன் பிறகு பெயர் புகழ் பெருமை மரியாதை அங்கிகாரம் வேண்டும் என்கிறான்... இறுதியில் 60 ,70 வயதுக்கு மேல் ஒன்றும் இல்லை... எல்லோரையும் சமமாக பார்க்கும் மனிதர்கள் வெகு சிலரே
@prambabu9893
@prambabu9893 Жыл бұрын
வாய்ப்பு கொடுப்பதும் கொடுக்காததும் இயக்குனரின் முடிவு உங்களின் கதையை அவர் திருடினால் சொல்லுங்கள், இல்லை உங்களின் பணத்தை வாங்கி விட்டு ஏமாற்றினார் என்று சொல்லுங்கள், அதை விடுத்து அவர் என்னை ஒதுக்கினார் அதனால் என்னால் பெரியளவில் வர முடியவில்லை என்று கூறுவது ஏற்க முடியாது. உங்கள் பேச்சில் தற்பெருமை அதிகளவில் உள்ளது. மற்றொன்று நீங்கள் சொல்பவர்கள் மட்டுமே இயக்குனர்கள் கிடையாது உங்கள் திறமையை வேறொரு இயக்குனர்களிடம் காண்பித்து மேலே வந்திருக்கலாம்.
@RamKumar-pr2bt
@RamKumar-pr2bt Жыл бұрын
Ken karunasku vaipu epdi kodutharu avaru padathula sollunka bro. Enna audition vachi select pannara, ellam pure reference from karunas as a politician cum cast person. Don't blame sasi. Inka opportunity kidaikurathuthan kastam. Pls understand. Even sivakarthikeyan relation for sasi, no help from him. But, they project themselves in media that they help poor people. Inka Pichai vena poduvanka, nammala avankalukku equal ah valara vidamattanka.
@playboy6622
@playboy6622 Жыл бұрын
இதே போன்று தாழ்த்தப்பட்டவர் பிதுக்கிட்டான் நொறுக்கிட்டான் , நசுக்கிட்டான்னு கதரும்பொழுது வாய்ல என்ன இருந்தது தோழர்
@lensonomy
@lensonomy 8 ай бұрын
enna ya pesra? Jadhi pathu edutha epdi ya vara mudiyum?
@anandselvam9904
@anandselvam9904 Жыл бұрын
விடுதலை படத்தின் வெளியீட்டின் போதே இது போன்ற செய்தி எதிர்பார்த்தேன். தமிழர்களிடமிருந்து சிறந்த சாதனையாளர்களையும் திறமையாளர்களையும் அடையாளம் கண்டு அவர்களின் பெயரையும் புகழையும் கெடுக்கும் ஒரு குழு உள்ளது. கடந்த காலங்களில் இதுபோன்ற பல விஷயங்கள் நடந்துள்ளன. உதாரணம் - இயக்குனர் சேரன், இயக்குனர் பாலா. அவர்கள் இப்போது இயக்குனர் வெற்றிமாறனை குறிவைக்கிறார்கள்... நடிகர் விஜய், நடிகர் சூர்யா போன்றோரையும். தமிழர்களில் பிரபலமாகி வருபவர்களை இந்த குழு குறிவைத்து, அவர்களை அவதூறு செய்து, தொழிலில் இருந்து வெளியேறச் செய்யும். தமிழர்களில் இருந்து யாரும் உயர் பதவிக்கு/இடம் வரக்கூடாது என்பதே அந்தக் குழுவின் நோக்கம்.
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 Жыл бұрын
எப்படி இந்த மாதிரி தியரிலாம் உருவாக்குறீங்க? ரூம் போட்டு யோசிப்பீங்களோ? வளரப் பாருங்க, பிரதர்!😊
@ganeshenterprises7949
@ganeshenterprises7949 Жыл бұрын
முன்னேறி வந்தவனை கீழே இழுத்து கொண்டு வந்து நிப்பாட்டவும் தமிழ் சினிமாவில் ஆட்கள் உள்ளனர் *மது *பெண் பித்து இந்த இரண்டையும் தவிர்த்தால் நம் தவறை கூட நாம் உணர்ந்து திருத்திக் கொள்ள முடியும் (சினிமா துறையில்)
@anandselvam9904
@anandselvam9904 Жыл бұрын
@@ganeshenterprises7949 உண்மை நண்பா
@avaramemuniandy5868
@avaramemuniandy5868 Жыл бұрын
True
@RAJESHWAR9212
@RAJESHWAR9212 Жыл бұрын
ஏன் யாரும் சீண்ட வில்லை என்றால் இவன் சங்கியாக மாறி விட்டான்.. பொதுவாக சங்கிகளை மக்கள் சும்மா கூட சீண்ட மாட்டார்கள் அதுவும் சினிமா துறையில் இந்த சங்கிக்கு எதிர் கொள்கை கொண்டு பயணிக்கும் இயங்கும் வெற்றிமாறன் எப்படி வாய்ப்புகள் அளிப்பார்? சொல்லுங்க? கண்டிப்பாக வராது அவர் வாய்ப்பு அளிக்க மாட்டார் என்று தெரிந்தும் வேண்டும் என்றே பெயரை கெடுக்க கொடுக்கும் பேட்டி இது.. அவ்வளவு தான்...
@andalchiteri6442
@andalchiteri6442 Жыл бұрын
All the best wishes friend. You are an inspiration to me. I am being very honest. Keep fighting is the motto.
@shanmugavadiveljvinayagam6078
@shanmugavadiveljvinayagam6078 Жыл бұрын
All the best for your bright future sir... God bless you all 🙏
@Rahul5353-o5o
@Rahul5353-o5o Жыл бұрын
Naana kooda irukalaam Illa nee thaaan ..
@sububloom6852
@sububloom6852 Жыл бұрын
The interview goes to show how cruel cine field would be. Such a talented actor with pleasing personality could stil be ignored. Een if you are from balu mahendra school the lady luck must smile. Beware of cine field
@mmhmmmm1264
@mmhmmmm1264 Жыл бұрын
Ennada ularitu iruke
@shanthakumar6127
@shanthakumar6127 Жыл бұрын
Why nool didn't help these nool
@Kuberan_22
@Kuberan_22 Жыл бұрын
I saw him one time In Kodambakkam
@sivajig6840
@sivajig6840 Жыл бұрын
Big world 👌
@Prabu123__
@Prabu123__ Жыл бұрын
Ippo dhan caste innum jasthi pakaranga ...
@sridhar8450
@sridhar8450 Жыл бұрын
Luck is the only reason to a person successful in life Not talent not influence not any abcd Fuck you must have luck This is from my life lesson
@flickyslicker
@flickyslicker Жыл бұрын
True that why dhanush became whr he is today. Other wise one will toil till death. Fate
@kumarans1369
@kumarans1369 Жыл бұрын
வெற்றி மாறனின் உண்மை முகம் வெளியானது...குமுதம் பத்திரிக்கையே பார்ப்பண சாதி வெறி மனநிலை கொண்ட பத்திரிக்கை..அதிலேயே இப்படி ஒரு பேட்டினா சபாஷ் சரியான போட்டி..😂😂😂
@arunrockzz8154
@arunrockzz8154 Жыл бұрын
He not mentioned directors name...Dei avan vetrimaran jathi ketarunu solave ila daww. 😂😂😂.... Views kaga enda ipadi omb∆®! πga 😀😀😀😀 video pakava template pathu evlo vanman😂😂😂😂 .. Cult and classic person da antha aalu.. Avara poi jathi kulla enda kevalama include pandringa
@sekarsekar559
@sekarsekar559 Жыл бұрын
வெற்றிமாறன் இம்மண்ணின் ஆகசிறந்த அறிவுஜீவி.
@agm.12345
@agm.12345 8 ай бұрын
😂
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 Жыл бұрын
Bakyalakshmi gopi character ku apt a iruparo
@advocate8570
@advocate8570 10 ай бұрын
balachander ,mania, these fellows also seen caste and discriminated?????????????
@Premviks
@Premviks Жыл бұрын
Winnner get lens but not zoom
@cutietales8619
@cutietales8619 Жыл бұрын
😲😲
@senthilkumar-zw8hx
@senthilkumar-zw8hx Жыл бұрын
Aana Anna vetrimaarn epothum antha enathil paniruka maatar.....
@manikandan5711
@manikandan5711 Жыл бұрын
Sir தப்பா நினைசுக்காதீங்க உங்களுக்கு ஒரு அப்பாவி ரோல் தான் செட்டாகும்.அந்த மாதிரி கேரக்டர் இப்ப வரும் படங்களில் தேவைப்படுவதில்லை.so change your profession in cinema
@santhoshrider7348
@santhoshrider7348 7 ай бұрын
He will be a good choice for a ruthless villain.
@Muthukavi18
@Muthukavi18 Жыл бұрын
ஜாதி திமிரோடு இருந்து நாசமா போனதுல அண்ணனும் ஒரு ஆளு.....நான் என்ன ஜாதி சொன்னா நீங்க ஆஆ னனு பாப்பிங்க அந்த நம்பூதிரி, tamil iyar சொல்லும் போது அவ்ளோ பெரும வேர..இதுல அடுதவன ஜாதி பாக்ரானு சொல்றது...ஜாதிய பெருமையா நினைகிறவன அத வச்சே புறக்கணிக்கிறது தப்பு இல்ல..ஆனா எங்க வெற்றிமாறன பத்தி எங்களுக்கு தெரியும்...
@cheers97
@cheers97 Жыл бұрын
Super answers by powerful actor sashi. anchor unnecessarily dragging vetri name just for the sake of views and creating controversy...and that's wrong ! Cine field is not cruel...cine field is like forest mother to cine people....but, some cine crocodiles and cine animals are cruel. So, always be alert and be safe in this cine forest. Predator Arnold maadiri telivaa irukanum...jayikkanum. All the best to cine people and cine fans !
@vijayarajan-bt5fk
@vijayarajan-bt5fk Жыл бұрын
Verimaran vck ஆதரவாலர் இவர் ஐயர் எப்படி ஆதரவு தருவார் இது திருப்பி தரும் காலம்.
@allen7632
@allen7632 Жыл бұрын
Bjp kooooda serathinga da...sonna kelunga da ...naaaari poiduvinga da
@SenthilKumar-gi8pi
@SenthilKumar-gi8pi Жыл бұрын
Unmaid
@Premviks
@Premviks Жыл бұрын
Mugavari
@Vetrivelu...
@Vetrivelu... Жыл бұрын
ஜாதியைச்சொல்லி ஒருவன் நம்மை ஒதுக்குகிறான் என்ற வலி மிகப்பெரியது... அதை அனுபவித்தவனுக்கே தெரியும்... சும்மா தவறாக பேசும் ஜாதி வெறி நாய்களுக்கு தெரியாது.... மனிதனை சமமாக நினைக்க வேண்டும்... நடத்த வேண்டும்... பிறக்கும் போது அனைவரின் பெயரும் குழந்தை.. இறக்கும் போது அனைவரின் பெயரும் பிணம்.. இடையில் வருவதுதான் ஜாதி... பிறப்பால் மனிதன் அதுதான் அனைவரின் அடையாளமும்.. இதை ஏற்காத நாய்கள் சாவதே மேல்..
@agm.12345
@agm.12345 8 ай бұрын
நாங்க வசதியான சாதியை சேர்ந்த ஏழை குடும்பம். தலித் ஒருவருக்கு எங்கள் வீட்டு பெண்ணை கொடுக்க விரும்பினோம். அந்த மண மகனின் தந்தை என்ன சொன்னார் தெரியுமா? எங்கள் சாதியிலேயே பல வசதி காரர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு நீங்கள் இத்தனை பவுன் போட வேண்டும். கேட்ட நகையை கொடுக்காமல், அவர்கள் முன்னால் எங்கள் மரியாதையை கெடுத்து விடாதீர்கள் என்று சொன்னார். முடியாது என்றால் சொல்லி விடுங்கள். எங்களுக்கு பெண் கொடுக்க எங்க சாதி ஆட்களே இருக்கிறார்கள் என்று சொன்னார். சாதி எதனால் வாழ்கிறது என்று தெரிந்து பேசு.
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
Bharath & Mani Shared High Emotional Moments😭 | Boys Reunion🐵
10:07
IndiaGlitz Tamil
Рет қаралды 540 М.
Actor Abhinay Emotional Interview | Thulluvadho Ilamai
23:00
Cineulagam
Рет қаралды 1,1 МЛН
Sasikumar's Speech | PETTA Audio Launch
6:11
Sun TV
Рет қаралды 2,7 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН