நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குது - நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு

  Рет қаралды 153

Times Now Seithi

Times Now Seithi

7 күн бұрын

நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குது - நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு DMK RS Bharathi
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி சார்பில் நீட் எதிர்ப்பு போராட்டம் இன்று (ஜூலை 3) நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்டோரும், கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
ஆர்.எஸ்.பாரதி பேசும் போது, நான் படிக்கும் காலத்தில் ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால் வீட்டு வாசலில் போர்டு வைப்போம். ஏனென்றால் அப்போது ஊரிலேயே ஒரு பி.ஏ. தான் இருக்கும். இப்போது நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை உள்ளது. நாங்கள் படித்து பட்டம் பெற்றதெல்லாம் திமுக போட்ட பிச்சை தான் என்றார்.
dmk, neet protest, neet exam, dmk rs bharathi speech, rs bharathi controversial speech, neet exam, neet exam issue, dmk neet protest, times now seithi,times now,times now tamil,tamilnadu,tamil,tamil news,tamil news today,latest tamil news,tamilnadu news,tamilnadu latest updates,news updates,times now news,breaking news,news today,live in tamil,tamil live news,live news tamil
Times Now Seithi - Tamil News
#TimesNowSeithi | #rsbharathi #dmk #neet
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News KZfaq Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 1
@janakiramanr470
@janakiramanr470 6 күн бұрын
நாய் கூட பி எ பட்டம் வாங்கனால் மனிதனாக நாம் ஏன் நீட் பரிக்ஷை யை பாஸ் பண்ணமுடியாது ??
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 60 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4 МЛН