A DEVOTIONAL QUOTES OF SHIRDI SAI BABA🙏🙏 #saibaba #shirdisaibaba #saibabaadviceintamil #saibabaadvice #omsairam #saibabaspeech #baba #omsaibaba #omsai #sairam #saibabamantra #sainiviskitchen #sai #omsaibaba
Пікірлер: 33
@kannakit1382Ай бұрын
ஓம் சாய் ராம் அப்பா நீங்கள் என் கண் பார்வை தெளிவாக தெரியவேண்டும் சாய் அப்பா என் கண் வழியை கண்களுக்கு தெளிவான பார்வை தரவேண்டும் கண் வழி யாக இருக்கிறது அப்பா என்னால் தாங்க முடியாமல் தவித்து உங்ககிட்ட கூறி விட்டு என் வலியை நீக்க வேண்டும் என் கண் பார்வை தெளிவாக தெரியவேண்டும் சாய் அப்பா என் உடம்பில் இருக்கும் அனைத்து நோயில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் நன்றி அப்பா 🙏🙏🏻❤
@kannakit1382Ай бұрын
ஓம் சாய் ராம் அப்பா நீங்கள் என் குடும்பத்திற்கு என் குழந்தைகளையும் நீங்கள் காப்பாற்ற வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் நன்றி அப்பா என் உடல் ஆரோக்கியம் தர வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் நன்றி அப்பா ❤🙏🏻🙏🙏🏼
@MayooriMayooriАй бұрын
Appa,yaash enkooda romba paasama nadanthukkanum nan indha year kulla foreign poganum appa🥺🙏
ஓம் சாய் ராம் அப்பா நீங்கள் என் மகனுக்கு நல்ல புத்தியை கொடுஙகள் அவன் மனம் குழப்பம் தீரவேண்டும் ஓம் சாய் ராம் அப்பா எண் மகன் என்னிடம் சரியாக பேசுவதில்லை அவன் அந்த பெண்ணை விட்டு விலகி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் சாய் அப்பா என் மகனுக்கு நீங்கள் காட்டும் வாழ்க்கை ஏற்றுக் கொள்ள வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் நன்றி அப்பா 🙏🏼❤🙏🙏🏻
ஓம் சாய் ராம் 🙏 சாய் அப்பா நான் உங்களிடம் தினமும் இது ஒன்றை மட்டும் தான் கேட்கிறேன் அப்பா என் வாழ்க்கை துணை முனிபிரியாவின் மனதை மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வையங்கள் சாய் அப்பா 😭 சாய் அப்பா எனக்கு காசு பணம் சொத்து வேண்டாம் சாய் பாபா அதை சம்பாதிக்க நீங்கள் பலத்தை தந்து இருக்கீங்க என் முனிபிரியாவை மட்டும் என்னுடன் சேர்த்து வையங்கள் சாய் அப்பா 😭 சாய் அப்பா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் ஆக வேண்டும் சாய் அப்பா 🥺 சாய் அப்பா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சந்தோசமாக உங்களை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் சாய் அப்பா 😭 நீங்கள் தான் அருள் புரியவேண்டும் சாய் அப்பா 🥺 ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏
ஓம் சாய் ராம் அப்பா என் உடன் பிறந்த அண்ணன் தம்பி எல்லோரும் என்னிடம் சரியாக பேசுவதில்லை எனக்கு உடன் பிறந்த உறவு வேண்டும் சாய் அப்பா என் நிலைமை மாற வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் நன்றி அப்பா 🙏🙏🏻🙏🏼❤
சாய் அப்பா😭🙏விக்னேஷ் யும் ❤️மாரி செல்வம் யும் கூடிய சீக்கிரமா கல்யாணம் நடக்க வேண்டும் 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க சாய் அப்பா 😭ஓம் சாய் ராம் 😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் 😭🙏