நீயெல்லாம் ஏன் பாட்டு பாட வறன்னு நேராவே அசிங்கப்படுத்தி இருக்காங்க - Isaivani Casteless Collective

  Рет қаралды 313,150

IBC Tamil

IBC Tamil

3 жыл бұрын

This is an exclusive interview of Independent Gana singer Isaivani. Recently she got selected us BBC's top 100 women in global level. In this interview she shared a lot about her experience and barriers she faced during this great journey. To more about this please watch full video.
#GanaSinger #Isaivani #CastelessCollective #BBC
For Enquires
Phone: 9444111093
Website: brightnpower.com/
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
KZfaq : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV

Пікірлер: 538
@MuraliMurali-jz1eh
@MuraliMurali-jz1eh 3 жыл бұрын
அன்புத் தங்கச்சி இசைவாணி வாழ்த்துக்கள் ஆயிரம் பாண்டிச்சேரியில் இருந்து M முரளி
@tamillinumvallghavallgha5041
@tamillinumvallghavallgha5041 3 жыл бұрын
வீரதமிழச்சி கணா கலையரசி மகள் கலைவாணிக்கு எமது வாழ்த்துகள்.
@maayahmaayandi5216
@maayahmaayandi5216 3 жыл бұрын
உலகின் முதல் இசை தமிழ் இசையே!
@rbr951
@rbr951 3 жыл бұрын
தைரியமான பெண். வாழ்த்துக்கள். தமிழ்நாட்டின் முதுகெலும்பு இது போன்ற பெண்களே. இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள்.
@stungaming8852
@stungaming8852 3 жыл бұрын
உங்க ஆளுங்க இந்த கானா இசை,கச்சேரி இதுக்குலாம் வருவாங்களா? தாழ்த்தப்பட்ட மக்கள் இசை,அவங்க சாதிகிறதுளாம் எப்டி இருக்கு?
@karthickkalpana1761
@karthickkalpana1761 3 жыл бұрын
Fact Anna
@srimayuran874
@srimayuran874 3 жыл бұрын
@@stungaming8852 He is a progressive person.
@andrewelliot7039
@andrewelliot7039 2 жыл бұрын
I realize it's kind of off topic but do anybody know a good place to stream newly released series online ?
@emanuelben9565
@emanuelben9565 2 жыл бұрын
@Andrew Elliot flixportal :D
@abdulrahman9674
@abdulrahman9674 3 жыл бұрын
உலகை வலம் வரட்டும் உன் குரல்...என் இனிய நல்வாழ்த்துகள்! சகோதரிக்கு.
@loganathanlogo7972
@loganathanlogo7972 2 жыл бұрын
🐩
@loganathanlogo7972
@loganathanlogo7972 2 жыл бұрын
kmkknow-no
@loganathanlogo7972
@loganathanlogo7972 2 жыл бұрын
M no
@satyanarayanr7834
@satyanarayanr7834 3 жыл бұрын
Bold. Beautiful. and Intelligent Congrats. Isaivani
@user-it1xh5fy5w
@user-it1xh5fy5w 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா 🙏🌹🙏
@rajeshgowtham1732
@rajeshgowtham1732 3 жыл бұрын
பெரியாரின் பேத்தி டா🔥🔥🔥🔥💙💙💙 அண்ணன்.ரஞ்சித் - ன் பெருமை
@raghukumarkumar5222
@raghukumarkumar5222 3 жыл бұрын
இசை வாணி உன் தமிழ் உச்சரிப்பு அழகு , வாழ்த்துக்கள் realy I like it
@srbasha74
@srbasha74 3 жыл бұрын
பெரியாரின் பேத்தி இல்லை..பெரியாரின் கனவுப்பெண் நீ...வாழ்க வளமுடன்... ஜெய் பீம்
@vdtoname1644
@vdtoname1644 2 жыл бұрын
Periyar Telungar
@srbasha74
@srbasha74 2 жыл бұрын
@@vdtoname1644 ரொம்போ முக்கியம்!!! நொட்டை சொல்றதுலேயே இரு..விளங்கிடும்
@tablamurugesan
@tablamurugesan 3 жыл бұрын
அன்பான, அறிவான, திறமையான, துணிவான பெண் நீ. வாழ்க வளர்க 💐 💐.
@sathyamoorthy5052
@sathyamoorthy5052 3 жыл бұрын
இசைவாணி இசையை உலகம் உலகமே போற்றும் இசைவாணி தமிழகத்திற்கு கிடைத்த தங்கம் 👍🔥👍💐💐💐💐💐💐💐💐💐💐💐
@user-fs4ui7wv7r
@user-fs4ui7wv7r 3 жыл бұрын
அன்பு தங்கை இசைவாணிக்கு புரட்சி வாழ்த்துக்கள்
@poovarasans9481
@poovarasans9481 3 жыл бұрын
valthukkal akka👑
@anburaja3451
@anburaja3451 3 жыл бұрын
Congratulations sis 🙏
@rkavitha5826
@rkavitha5826 3 жыл бұрын
இந்த சின்ன வயதிலேயே உங்களுடைய தைரியம் தன்னம்பிக்கை தெளிவு எல்லாவற்றிர்கும் வாழ்த்துக்கள்.. Keep rocking ..
@babum91
@babum91 3 жыл бұрын
?
@chandrasekarvasanth3228
@chandrasekarvasanth3228 3 жыл бұрын
எவனுக்காவும எதற்காகவும் எப்போதும் பயப்படாதே அவர்கள் உன் கால்தூசுக்கு சமம்
@coldzonerefrigerationstore6630
@coldzonerefrigerationstore6630 3 жыл бұрын
அன்பு மகள் இசைவாணி அவர்களுக்கு உள்ளார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் தைரியத்தை வரவேற்கிறோம் 🎉❤️🙏👍
@vennila16vennila9
@vennila16vennila9 3 жыл бұрын
வாழ்த்துகள் இசைவாணி உங்கள் தைரியத்துக்கு பாராட்டுக்கள் மணி மலேசியா
@saravananmk8980
@saravananmk8980 3 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களைப்போல நிரையபேரை உருவாக்க வேண்டும்.
@magibalane3934
@magibalane3934 3 жыл бұрын
Congratulations Akka and u r great singer 😍😍😍😍😍😍😍
@kirubavathikavi3194
@kirubavathikavi3194 3 жыл бұрын
அழகு டீ தங்கம் நீ... என்றும் உன் அக்கா ......
@nusrathsulthana1653
@nusrathsulthana1653 3 жыл бұрын
S❤️
@user-vk8br5yt9m
@user-vk8br5yt9m 3 жыл бұрын
தமிழ் குடி பறையர் சமூக என் தங்கைக்கு பள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர் ஆகியநான் வாழ்த்துகிறேன்,நீங்கள் மேன்மேலும் வளர்ந்து தமிழினத்தின் பெறுமையை கானா பாடல்வழியாக வெளிப்படுத்த ஆண்டவனைவேண்டுகிறேன்,சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@chintu4972
@chintu4972 3 жыл бұрын
Tamilan solunga jaathi name venamae
@realknowledge1900
@realknowledge1900 3 жыл бұрын
ஜா தி இல்லாத சமுதாயம் மட்டும் போதும் நீ மானம் மரியாதை இல்லையா உனக்கு ஜா தி பாக்குற
@theicon2132
@theicon2132 3 жыл бұрын
@@realknowledge1900 reservation? Nadaga kaadhal panumbothu matum jaadhi paathu nadaga kaadhal pandringa apo ? Mothala unga jaadhi ozhichitu vaanga
@sureshgobim2713
@sureshgobim2713 3 жыл бұрын
@@theicon2132 Ada paddu elarukum reservation iruku da padipu arivilatha kamnati
@theicon2132
@theicon2132 3 жыл бұрын
@@sureshgobim2713 theriyum daa aravekadu baadu Mothalla oru conversation ah purinchika try pannu Naan avan sonanla jaathi ozhiyanum nu athuku jaathi mooliyama vara reservation matum venuma ndra arthathula thaan da naan keten Aaama epdi paathalum ungaluku thaan da reservation percentage athigam Government job la neenga thaan athigama irukinga entha thaguthiyum ilama Apram mariyaathai pesa kathuko ilana mariyaathai thirupi kedaikaathu
@mountpattengabriel9550
@mountpattengabriel9550 3 жыл бұрын
தைரியம் தான் வெற்றியின் அஸ்திவாரம், வாழ்த்துக்கள் சகோதிரி,, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக 💐
@rexrex7471
@rexrex7471 3 жыл бұрын
சகோதரி நீங்கள் பல பெண்களை உருவாக்குங்கள் . வாழ்த்துக்கள் . இசைஞானியின் ஆசி பெற்றுயிருக்கிறீர்கள். அதுவே உனக்கு கிடைத்த பாக்கியம் .
@ajithajith3721
@ajithajith3721 3 жыл бұрын
Sister I really proud to see you..
@christophergnanaoli1369
@christophergnanaoli1369 3 жыл бұрын
Congratulation Isaivani for selact the award and I wish you to get more and more awards...
@thinkpositive5725
@thinkpositive5725 3 жыл бұрын
Congratulations🎊🎁🎉 Sister
@michaeldarmalingam6919
@michaeldarmalingam6919 3 жыл бұрын
துணிச்சலுக்கு, நன்றி don't give up baby
@invisibleloveable2394
@invisibleloveable2394 3 жыл бұрын
Such a wonderful singer. Hats off to PA.RANJITH. He only identified you. Gaana award really awesome feel👌👌👌
@amburoserajkumar1678
@amburoserajkumar1678 3 жыл бұрын
Congratulations sister hard work never fails do well ur passion sister we bold person Mrs.isaivani jo
@kmseetha2186
@kmseetha2186 3 жыл бұрын
Such a bold girl..! Liked her attitude ❤️
@manip8130
@manip8130 3 жыл бұрын
வாழ்த்துக்கள். இது உங்களின் முதல்படி. பல படிகளை நீங்கள் அடைய வேண்டும். அதற்காக உங்களை தயார் படுத்திக் கொள்ளவும். வெண் தாடி வேந்தரின் பேத்தி மட்டுமல்ல இந்தியாவின் தலை. சிறந்த முதல் அறிவாளி அய்யா அம்பேத்கரின் பேத்தி. இதுமட்டுமல்ல உங்களின் கடின உழைப்பால் புகழின் உச்சத்தை அடைய வெகு நாட்கள் இல்லை. வாழ்த்துக்கள்.
@rprajaa
@rprajaa 3 жыл бұрын
"நீ ஏன் Carnatic கத்துக்க ஆசை படுற " என கேட்கப்பட்டு நானும் அனுபவப்பட்டேன்.
@arockiasamyg3206
@arockiasamyg3206 3 жыл бұрын
Beautiful intelligent melodious vazhthukkal sagothariye
@VelMurugan-qb1xq
@VelMurugan-qb1xq 3 жыл бұрын
Enjoying every bit if Isaivani's creative artistry here in beautiful New Zealand. Isaivani is more than just an entertainer. Her message of resistance, liberation, and freedom is very creatively packaged via prose & poetry, politics & entertainment.... just with her unique voice, and singing style and her million-dollar smile :) Revolutionary songs. Bob Marley will be smiling down on sister Isaivani and he will be pleased :) We want more from Isaivani.
@donkeedic206
@donkeedic206 3 жыл бұрын
Vanakkam from Christchurch, bro🙏🏾
@jayaramanparasuram1369
@jayaramanparasuram1369 2 жыл бұрын
இசைக்கு யாரும் தடையில்லை. இளையராஜா எந்த சமூகத்தை சார்ந்தவர்?
@jayaprakasamprakasam9455
@jayaprakasamprakasam9455 2 жыл бұрын
ethirpaalargal ella idathilum irukkaanga thozare...ethayum andha idathula irundhu paarthaa thaa theriyum
@sunandhakasinathan2741
@sunandhakasinathan2741 3 жыл бұрын
I'm proud to see you shining like a star
@kiresidens-ut6rj3pn7i
@kiresidens-ut6rj3pn7i 2 жыл бұрын
தோழர் இசைவாணிக்கு புரட்சி வாழ்த்துக்கள்💐💐💐
@gideonjebamani861
@gideonjebamani861 3 жыл бұрын
Your total personality is unique. A consistent human rights fighter. An assertive gender identity claimer. In precise you are becoming a revolutionary. Now you have followers across the world. Press on in your endeavors and you will overcome every obstacles.
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 3 жыл бұрын
வாழ்த்துகள் சகேதரி👍🏻
@SVP884
@SVP884 3 жыл бұрын
Dei tamil ku kooda spelling mistake panra,waste fellow👊👊😤😤😤
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 2 жыл бұрын
@@SVP884 naan type pannum போது po,, ,ko,, போட்டால் கொ போ வரல
@mathialagan8919
@mathialagan8919 2 жыл бұрын
நான் தாடிக்காரன் பேத்தி.. இசைவாணி பாடும் போது.. ஒரு உத்வேகம் வருது..ப்பா.. வாழ்க.. வளர்க..
@kamalg1232
@kamalg1232 3 жыл бұрын
இந்த நிகழ்ச்சி தொகுப்பு எடுக்கும் அண்ணன் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நன்றாக எடுக்கின்றார் வாழ்த்துக்கள் அண்ணா
@threestickstyle
@threestickstyle 3 жыл бұрын
Vazhuthukal akka🖤❤️
@manimegalai4777
@manimegalai4777 3 жыл бұрын
Hats off dear aka
@user-eb3mo4lz1f
@user-eb3mo4lz1f 3 жыл бұрын
இசைப் புலி இசைவா(ரா)ணிக்கு வாழ்த்துகள்.
@maniguna282
@maniguna282 3 жыл бұрын
You are the 🔆 bright shining morning star. God bless you.
@selvamselvam1712
@selvamselvam1712 3 жыл бұрын
எங்கள் தங்கச்சிக்கு வணக்கம் ஒடுக்கப்பட்ட குரலாக அடக்கப்பட்ட குரலாக ஒலிக்கட்டும் தங்கச்சி எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து வாங்க தங்கச்சி வாழ்க
@godseyegamingYT
@godseyegamingYT 3 жыл бұрын
respect from kerala. hands of akka
@ravikumarraghavelu2130
@ravikumarraghavelu2130 3 жыл бұрын
Congratulations Mam, Hats off to you and it is a milestone to Gana Song in Chennai
@sadaiyantalks297
@sadaiyantalks297 3 жыл бұрын
தாடிக்காரன் பேத்திக்கு வாழ்த்துக்கள்
@dhanama1424
@dhanama1424 3 жыл бұрын
நம் உரிமையினை விட்டு கொடுக்க கூடாது சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் எங்கள் அன்புக்குரிய அண்ணன் பா.இரஞ்சித் எங்களுடைய நன்றிகள் அண்ணா
@vinaynarayan7512
@vinaynarayan7512 3 жыл бұрын
Your voice is really sweet akka..
@olakkurvillagekumar273
@olakkurvillagekumar273 3 жыл бұрын
சிறுத்தை குட்டிக்கு வாழ்த்துக்கள்
@kowsalasuthaher872
@kowsalasuthaher872 3 жыл бұрын
Congratulations Isaivaani ,I’m your fan
@user-zo9mf4cb4d
@user-zo9mf4cb4d 3 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி👍👍👍பெரியாரின் பேத்தி புரட்சி பெண்-Casteless collective team_சிகரம்- நன்றி ரஞ்சித் சார்🙏🙏🙏🙏🙏
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 3 жыл бұрын
எனது அன்பு சகோதரி வாழ்த்துக்கள்...
@prv8452
@prv8452 3 жыл бұрын
💐💐💐💐💐💐💙💙💙💐💐💐💐💐💐💐வாழ்த்துக்கள் சகோதரி... 👏🏻👏🏻👏🏻🎊🎉🎊🎉🎊🎉🎉🎉🎉🎊🎉🎊🎊🎉🔥🔥🔥🔥
@karthikganesan3693
@karthikganesan3693 3 жыл бұрын
Congrats sister supper👍💐💐💐💐💐
@afazalah
@afazalah 3 жыл бұрын
Very proud of you Sister..
@srinivasankulasekaran5026
@srinivasankulasekaran5026 3 жыл бұрын
Great Message to the Society.* *"Do not mind gossips and go ahead to reach your goal"*.
@dhanaammu7776
@dhanaammu7776 3 жыл бұрын
தாடிக்கார பேத்திக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@lidiyapavul2639
@lidiyapavul2639 3 жыл бұрын
God Bless you akka😇😇😇
@lavasvoice2147
@lavasvoice2147 2 жыл бұрын
இவருக்கு தனி தைரியம் தேவை உங்கள் பணி மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@BakkiyarajManickam
@BakkiyarajManickam 3 жыл бұрын
அருமை எனதருமை சகோதரி.... தமிழ் இனத்தின் பெருமை நீ....
@devedranswamy6728
@devedranswamy6728 3 жыл бұрын
Great
@balajibalaji6087
@balajibalaji6087 3 жыл бұрын
Congratulations sister
@vinothurai9599
@vinothurai9599 3 жыл бұрын
Super sister 🙏🙏🙏🙏💪🏻💪🏻💪🏻 urumaikal poradamal kidaikaathu 🐅🐅🐅🐅
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 3 жыл бұрын
கன்னட, மக்கள் ஒரு காலத்தில் தமிழ் மொழி பேசி வாழ்ந்த தமிழர்கள் ஆதலால்! சண்டை தமிழர்களிடையே தான்.
@dhanamjagadeeshan1537
@dhanamjagadeeshan1537 3 жыл бұрын
Carnatic music is nothing to do with the name Karnataka which means " karu naadu" This Carnatic refers to the region the present north tamil nadu
@govindan470
@govindan470 3 жыл бұрын
Sabanatha வெ.ள்ளை க்காரன் பிரெ ன்ச் ஜராே ப்பா ஆப்பிரிக்கா ஆஸ்த்திரே லியா அரபி ரஷ்யா எல்லாே ரும் தமிழ் தான் பே சினார்கள் என்று சாெ ல்
@goldenparrotschannel2369
@goldenparrotschannel2369 2 жыл бұрын
Kannadigas never spoke Tamil. Kannada and Tamil is different.
@Rk-kw6pi
@Rk-kw6pi 3 жыл бұрын
Congratulations 💐🎉💐🎊
@marimariappan800
@marimariappan800 3 жыл бұрын
தங்கை நமக்கு திறமை நிறைய இருக்கு உங்களுடை திறமைக்கு யார்க்கு கிடையது சாதனை படைத்துவிட்டிர்கள் உங்களை போல் ரொம்ப பேர் வரணும்
@madraspambaimedia8131
@madraspambaimedia8131 3 жыл бұрын
Congratulations 🎉👏👏
@sribalan0926
@sribalan0926 3 жыл бұрын
GREAT ma continue your journey in servicing to our community we pray almighty LORD to give you good health, safety, be happy with ur family PROUD of you ma
@thamburaj9726
@thamburaj9726 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@panneerselvam1285
@panneerselvam1285 2 жыл бұрын
வாழ்த்துக்கள் இசைவாணி " உங்கள் தைரியம் பிடித்திருக்கு "
@hariharikaran8939
@hariharikaran8939 3 жыл бұрын
வாழ்த்துகள் சகோ
@goodfit8377
@goodfit8377 3 жыл бұрын
நல்ல குரல் வளம் உங்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே
@kannanramanathin1566
@kannanramanathin1566 3 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி
@m.logeshwaean
@m.logeshwaean 2 жыл бұрын
Super isaivani akka neenga padura song ellama super song onglq ennaku romba pudiku all the best💕💕💕💕💕💞💞💞💞💗💗😍😍😚😚🎉🎉🎉🥰🥰👌👌
@venkatramanselvaraj4934
@venkatramanselvaraj4934 3 жыл бұрын
Vazthukal Sister ... Miles 2 Go
@v.jayasathiyan6155
@v.jayasathiyan6155 3 жыл бұрын
Arumai
@veerachamy2743
@veerachamy2743 3 жыл бұрын
யாரும் இங்க ஒடுக்கப்பட்டவர்கள் இல்லை.எல்லாரும் தமிழ் உறவுகள்
@saravananjj406
@saravananjj406 3 жыл бұрын
Iron laddy of gana 🔥
@philipm7554
@philipm7554 2 жыл бұрын
You are the super singer Keep rocking. Be bold and energetic. Congrats 👍
@5sundaram405
@5sundaram405 3 жыл бұрын
சகோதரியே திறமைக்கும் அவருடைய பேச்சாற்றல் அவருடைய கானா பாட்டுக்கும் அன்பு கலந்து வாழ்த்துக்கள். ஆனால் சகோதரி ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும் மாதா பிதா குரு இப்படி ஒரு கட்டமைப்பு நம்முடைய பாரம்பரியத்தில் உண்டு அதை மதித்து நடந்துதான் ஆகவேண்டும். ஒரு பட்டத்தை நாம் உயர பறக்க விடுகிறோம். என்றால் அந்த நூல் உ தாய் தன்னுடைய கையில் தான் இருக்கிறது.அது போல தான் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம் என்றால் ஒரு காலத்தில் அந்த பட்டம் வந்து சின்னாபின்னமாகி போய்விடும் அதுபோலதான் நூல் போல் தான் தாயும் தந்தையும் மதித்து நடந்தால் நீங்கள் உயர உயர உயர உங்களுடைய வளர்ச்சி சிறப்பாக இருக்கும் அப்படி இல்லை என்றால் ஒரு நாள் அந்த நூலை அந்திடாமல் பாதுகாக்க வேண்டும் அதுதான் சகோதரி அவர்களே முக்கியம் நன்றி !!!!
@balajibalaji6087
@balajibalaji6087 3 жыл бұрын
You are right
@sureshdevaraj7782
@sureshdevaraj7782 3 жыл бұрын
என் அன்பு சகோதரிக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வாழ்த்துக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் ஜெய் பீம்!!!
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 3 жыл бұрын
Congratulations Sagothari
@titusrajasekar5613
@titusrajasekar5613 3 жыл бұрын
We are with you don't worry my dear sister
@vijayakumarp3535
@vijayakumarp3535 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி, உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும்.
@KarthiKarthi-pl6rj
@KarthiKarthi-pl6rj 2 жыл бұрын
Congratulations
@titusr6547
@titusr6547 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@m.velumookkan6256
@m.velumookkan6256 3 жыл бұрын
Congratulations to you
@poonkuzhalipoonkuzhali6268
@poonkuzhalipoonkuzhali6268 3 жыл бұрын
Congratulations akka... My best wishes...❤️❤️❤️❤️❤️ Super akka neenga...
@elumalairekha4424
@elumalairekha4424 3 жыл бұрын
வாழ்த்துக்கள்அக்கா ்
@01thivakaran
@01thivakaran 3 жыл бұрын
அக்கா வாழ்த்துக்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@leonelsudeshs3150
@leonelsudeshs3150 3 жыл бұрын
Congrats sis
@ManoMano-rf8si
@ManoMano-rf8si 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ஜெய் பீம்
@chandrumanind6134
@chandrumanind6134 3 жыл бұрын
I wish you Many more Titles from the world would come on your doorstep..
@murugankaruppannan3195
@murugankaruppannan3195 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 👏👏👏👏👏👏👏👏👏 🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆 மேலும் மேலும் சாதனைப்படைக்க மதிப்பிற்குரிய திருமதி இசைவாணி அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 👏👏👏👏👏👏👏👏👏 🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆
@erusamsilva
@erusamsilva 3 жыл бұрын
வாழ்த்துக்கள் இசைவாணி. உன் தனித்தன்மையை காட்ட தயங்காதே. அது தான் உன்னுடைய பலம்.
@mohanamohana7137
@mohanamohana7137 3 жыл бұрын
I love you isaivani akka😘😘😘😘😘😘😘
@justrelax2505
@justrelax2505 3 жыл бұрын
wow....amazing isai vaani ...keep doing ....your rocking .....
@danialdany4632
@danialdany4632 3 жыл бұрын
Ye thamil varatho
@justrelax2505
@justrelax2505 3 жыл бұрын
@@danialdany4632 arumaiyaaga pesuven sagodhara....
@Prabus1998
@Prabus1998 3 жыл бұрын
Gana + rap = super 🔥
UNTOLD TRUTH - CASTELESS COLLECTIVE ULTIMATE PERFORMANCE!
9:52
Behindwoods Max
Рет қаралды 3,5 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 100 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН