நடந்ததை எண்ணி வருந்தாதே (How to be Calm and Peaceful Within?)

  Рет қаралды 15,803

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

20 күн бұрын

❤️ மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறை
❤️ நமக்குள் மன அமைதி உணர்வது எப்படி?
❤️ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
Music Arranged:Tajmeel Sherif
Violin:Solomon Aron
• A.R.Rahman Best BGM ev...

Пікірлер: 140
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 18 күн бұрын
நன்றி நன்றி நன்றி இந்த காணொளியை காணும் அனைவரும் ஆனந்தமாக சுகமாக ஆரோக்கியமாக இருக்கிறார்கள் தெய்வீகப் பேராற்றல் அவர்களை வழி நடத்திக் கொண்டு இருக்கிறது நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு பிரபஞ்சமே நன்றி நன்றி நன்றி என் இனிய ஆத்ம நண்பர் Dr.Vignesh shangar அவர்களுக்கு என்றென்றும் நன்றிகள் பல கோடி ❤❤❤
@jeyalakshmi2895
@jeyalakshmi2895 18 күн бұрын
பிரஞ்சத்திற்கு நன்றி.வெளிச்சம் 3 பயிற்சி யில் கலந்துகொள்ள இயலவில்லை யே என்றநிலையில்இருந்போது Surprise யாக என்மகள்வந்து பேரக்குழந்தைகளை பார்த்துக்கொண்டு என்னை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளச்செய்தால்.மனதை ஒருநிலைபடித்தி பிரபஞ்சத்திடம்கேட்டது கிடைக்கும்.பயிற்சி வகுப்பில் கொண்டது மிகுந்த மனநிறைவை அளித்தது.நன்றி.நற்பவி.❤❤❤❤
@user-xt9yt2uu4g
@user-xt9yt2uu4g 17 күн бұрын
மனசு சங்கடத்துடன் இருந்த எனக்கு, இந்த பதிவு மிகவும் ஆறுதலாக இருக்கிறது மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z 18 күн бұрын
எண்ண அலைகளால் மற்றவர்களை நல்வழிக்கு மாற்றலாம்.
@KRISHNAKUMAR-qt4uf
@KRISHNAKUMAR-qt4uf 10 күн бұрын
இறைவா அனைத்திற்கும் நன்றி❤ இறைவா அனைத்திற்கும் நன்றி ❤ இறைவா அனைத்திற்கும் நன்றி ❤
@vijivijay7734
@vijivijay7734 18 күн бұрын
எல்லாரும் நல்லா இருக்கணும் இறைவா ❤🥰🥰
@ElangovanM-en7rk
@ElangovanM-en7rk Күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉❤🎉🎉🎉iloveperpanjam
@user-ol5rc8uc1k
@user-ol5rc8uc1k 17 күн бұрын
சார்வணக்கம் உங்களுடைய காணொளிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உண்மையாகவே எத்தனையோ நேரங்களில் நான் உடையும் போது... உங்களுடைய வார்த்தை மிகவும் ஆறுதலாக இருக்கிறது இந்தப் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்
@marymusic...9160
@marymusic...9160 17 күн бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 இறைவனின் தெய்வீகசக்தியால் நான் என்னை ஆத்மார்த்தமாக மன்னிக்கிறேன். இனி இறைவனின் ஆசிர்வதத்தால் என்வாழ்க்கையில் அற்புதங்களும், அதிசயங்களும் நிறைந்திருக்கும்🙏 மிக்க நன்றி 🙏🙏
@sutharshineymahalingam6730
@sutharshineymahalingam6730 16 күн бұрын
இந்த காணொளி நேற்றைய தினம் எனக்கு பேருதவியாய் இருந்தது ❤ நன்றி பிரபஞ்சத்திற்கு 🙏
@ananyabeautyclinictranings4587
@ananyabeautyclinictranings4587 18 күн бұрын
எனக்கான எல்லா நேரங்களிலும் உங்களின் பதிவு நன்றி நட்பே🙏🙏🙏
@vijivijay7734
@vijivijay7734 18 күн бұрын
இன்பமே சூழ்க அனைவரும் நலன் பெற கோடி நன்றிகள் அண்ணா, இறைவா 🥰🥰❣️🙏🏻
@711muthurajg4
@711muthurajg4 16 күн бұрын
இறைவா உங்களது பிள்ளைகள் நாங்கள்🤲 உங்கள் அருளால், நாங்கள் அனைத்து மேன்மையான காரியங்களையும் செய்யும் சக்தி படைத்தவர்கள். எப்பொழுதும் எங்களுடன் இருந்து அனைத்து அன்பையும்🥰, பாசத்தையும்👨‍❤️‍👨, மகிழ்ச்சியையும்🤸, வெற்றியையும்🎉🏆, ஊக்கத்தையும்🌊, ஆனந்தத்தையும்🏄🤽🏊, திடத்தையும்🏋️, மேன்மையையும்🧑‍🎓,அளவில்லா பெரும் அற்புதத்தையும் 🌠தந்து கொண்டுடிருப்பதற்கு மிக்க நன்றி இறைவா🙇 நன்றி நன்றி நன்றி!
@surendharbaskaran
@surendharbaskaran 14 күн бұрын
வாழ்க வளமுடன்.நன்றி உங்கள் சேவை தொடர இறைவன் துணை நிற்க வேண்டுகிறேன்.
@lakshmirangarajan5950
@lakshmirangarajan5950 17 күн бұрын
இந்த அருமையான காணொளியை பார்க்க வைத்த பிரபஞ்சத்திர்க்கு கோடானு கோடி நன்றிகள். 🎉🎉🎉😊
@gomathiv7374
@gomathiv7374 5 күн бұрын
இறைவா அனைத்திற்கும் நன்றி.
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 15 күн бұрын
Om guruve saranam universe thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@menaka2613
@menaka2613 18 күн бұрын
இறைவா நன்றி.சகோதரா நன்றி
@sivananthini4099
@sivananthini4099 17 күн бұрын
* Forgiving Yourself * Great Teaching Vignesh sir 👍 Thank you sir 🙏 Thank you Universe Thank you God 🔱
@laxmyk.s187
@laxmyk.s187 15 күн бұрын
You are a living example Sir, thank you for the guidance❤🙏🙏🙏
@thananchjeyansothilingam9560
@thananchjeyansothilingam9560 14 күн бұрын
🙏🙏🙏 அற்புதமான பதிவு சேர் மிக்க நன்றி சேர் 🙏🙏🙏
@yaashicathambidurai
@yaashicathambidurai 17 күн бұрын
🎉🎉🎉🎉🎉பிரபஞ்சத்திற்க்கு நன்றி சிவாய நம வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி சிவாய நம நன்றி வாழ்க வளமுடன் நன்றி சிவாய நம நன்றி சிவாய நம வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉
@gayathrinandha7547
@gayathrinandha7547 17 күн бұрын
எனக்கான பதிவு போலவே உள்ளது நன்றி அண்ணா
@ElangovanM-en7rk
@ElangovanM-en7rk 5 күн бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா
@senthilchitra9888
@senthilchitra9888 17 күн бұрын
Thank you thank you thank you universe and everything God bless you brother God bless you thank you
@ManikandanManikandan-he5bt
@ManikandanManikandan-he5bt 18 күн бұрын
நன்றி அண்ணா பனிவான, வணக்கம் இறைவா, நன்றி
@kbharathi1183
@kbharathi1183 17 күн бұрын
Om Sai Ram 🙏🙏🙏
@mercymargaret4376
@mercymargaret4376 3 күн бұрын
Enn நினைவில் நின்ற பதிவு நன்றி
@gomathiv7374
@gomathiv7374 15 күн бұрын
நன்றி நன்றி நன்றி நிறைய சவாலான சூழ்நிலைகளில் உங்கள் வார்த்தைகள்தான் மனதில் பதிந்தவைகள்தான் என்னை வழிநடத்தின. இது இறைவன் கொடுத்த து.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் (
@VIJAYKUMAR-kw8mi
@VIJAYKUMAR-kw8mi 14 күн бұрын
மிக அருமையான உதாரணம் மிக்க நன்றி சார்
@Pavithra-v6p
@Pavithra-v6p 17 күн бұрын
Thankyou universe 😊
@sujathasujatha7032
@sujathasujatha7032 11 күн бұрын
மிக்க நன்றி அண்ணா அருமையான பதிவு 🙏🙏🙏
@Iraisakthi93
@Iraisakthi93 14 күн бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@Ulchemy.....
@Ulchemy..... 18 күн бұрын
Arigato anna❤
@1cool1vijay
@1cool1vijay 17 күн бұрын
இறைவனின் ஆசிர்வாதத்தால் என் வாழ்க்கையில் அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்து இருக்கும். நன்றி வாழ்க வளமுடன் 😊
@S.ARULJOTHIS.ARULJOTHI
@S.ARULJOTHIS.ARULJOTHI 17 күн бұрын
Nandri sir Nandri, 🙏🙏🙏🙏🙏
@mmgkarthikeyan5652
@mmgkarthikeyan5652 18 күн бұрын
Thank you sir 🤝🤝Vazhga valamudan 🙏 🙏
@vanikaniyappan2158
@vanikaniyappan2158 17 күн бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் ❤️🙏🙏❤️
@manijothi4980
@manijothi4980 3 күн бұрын
@saradhamanickam4923
@saradhamanickam4923 17 күн бұрын
Dr.Anna Namaskaram 🙏🙏🙏🙏...mika theliva ,romba sariyavum sonninga na...Namma Athamava oli vadivil nammale paarpathuthaan bhramhavidya nu naan nenaikiren.thiyanam,yoham,thavam pola aathma gnanam petraal aanaithum nam vasamaahum.nandrikal Anna.🙏🌺💐🌷🌹🌺
@kayalvizhichandran1188
@kayalvizhichandran1188 17 күн бұрын
❤ narpavi sir
@user-pd4bx4zn7v
@user-pd4bx4zn7v 17 күн бұрын
Super sir... Thank you sir.... Thank you universe ❤️❤️❤️❤️❤️
@MugiSai
@MugiSai 17 күн бұрын
🎉🎉❤❤❤
@akarshanasubramaniyam929
@akarshanasubramaniyam929 15 күн бұрын
Thank you Universe Thankyou Brothet😊🎉
@ramyapalani1024
@ramyapalani1024 17 күн бұрын
Thank you VIGNESH ANNA 🙏✨
@atmansaravanan5979
@atmansaravanan5979 17 күн бұрын
❤❤❤
@dhanusaicreations
@dhanusaicreations 17 күн бұрын
🙏🙏🙏💐💐💐💕
@geethagee6327
@geethagee6327 17 күн бұрын
❤❤❤❤❤
@munilakshmimunilakshmi4881
@munilakshmimunilakshmi4881 17 күн бұрын
💯💯🙏🙏🙏🙏
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 17 күн бұрын
நன்றி நன்றி பிரபஞ்சமே
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 17 күн бұрын
Nandri anna
@user-hj4ss6so9i
@user-hj4ss6so9i 17 күн бұрын
Nandri sir
@sancipaul
@sancipaul 17 күн бұрын
நன்றி இறைவா உமக்கு நன்றி
@santhysathiyaseelan2924
@santhysathiyaseelan2924 17 күн бұрын
🙏🙏🙏
@geethaananth9301
@geethaananth9301 18 күн бұрын
🎉🎉🎉🎉🎉God bless 🙏
@mariaranjith3656
@mariaranjith3656 18 күн бұрын
Tq sir
@VINOTHKUMAR-yz1ij
@VINOTHKUMAR-yz1ij 17 күн бұрын
நன்றி ஐயா🎉❤
@kanniyappana1814
@kanniyappana1814 16 күн бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@karthikeyant7059
@karthikeyant7059 18 күн бұрын
வணக்கம் நன்றி ஐயா.
@sivakirusnaa
@sivakirusnaa 18 күн бұрын
நன்றி சார் ❤
@sujathas6822
@sujathas6822 17 күн бұрын
அருமைடா மா❤
@vijayalakshmim7485
@vijayalakshmim7485 18 күн бұрын
Thank you sir 😊😊
@saiSangeetha671
@saiSangeetha671 18 күн бұрын
Thank you universe 🌌🙏
@m.niranjanam.niranjana9798
@m.niranjanam.niranjana9798 19 күн бұрын
Thankyou Univers...❤❤❤
@user-pe3no1gn6e
@user-pe3no1gn6e 18 күн бұрын
Thankyou sir 😊
@Immiinteriordecoratorpvc1988
@Immiinteriordecoratorpvc1988 18 күн бұрын
Thanks you sir
@selvaraj.s3384
@selvaraj.s3384 18 күн бұрын
Thank you sir ❤❤❤
@manichithra-kz6fy
@manichithra-kz6fy 15 күн бұрын
நன்றி அண்ணா ❤
@lathamani3969
@lathamani3969 17 күн бұрын
🙏🙏sir
@enihasri.s1367
@enihasri.s1367 17 күн бұрын
Thankyou sir
@m.niranjanam.niranjana9798
@m.niranjanam.niranjana9798 19 күн бұрын
அன்பு வணக்கம் சகோதரர்...❤❤❤❤❤❤
@sivaranjani1111
@sivaranjani1111 15 күн бұрын
Thank you Universe 🌈 Thank you so much Vignesh Anna 😊
@mithileshesakkimuthu6636
@mithileshesakkimuthu6636 15 күн бұрын
நன்றி 🎉
@annaboy9360
@annaboy9360 17 күн бұрын
Om nama shivaya 🙏🏼
@kamalamahadevan1135
@kamalamahadevan1135 17 күн бұрын
Thank you universe
@kalpanapandurangan741
@kalpanapandurangan741 18 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉thanks to universe
@yuvi_love2god
@yuvi_love2god 18 күн бұрын
200th like😊. நன்றி. நன்றி.. நன்றி...
@malathyb4956
@malathyb4956 17 күн бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🎉🎉🎉
@suriaprabhac3582
@suriaprabhac3582 17 күн бұрын
Marumahanukku nanri valha valamudan
@kavaskarkavaskar7831
@kavaskarkavaskar7831 17 күн бұрын
Arigato ❤
@senthilkumarr6054
@senthilkumarr6054 17 күн бұрын
இறைவனுக்கு நன்றி, சகோதரர்கள் நன்றி
@gayathri.kscience1225
@gayathri.kscience1225 17 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Anna aathmarthamana nandrigal Anna
@ramyaarun.7408
@ramyaarun.7408 15 күн бұрын
மிக்க நன்றி அண்ணா
@sivasuntharyrajakumar6509
@sivasuntharyrajakumar6509 19 күн бұрын
Thank You Univers Nanri Gurguji ❤❤❤❤❤❤❤
@sangeethal9382
@sangeethal9382 18 күн бұрын
Thank you sir thank you universe🙏
@kavithaperiyasamy4935
@kavithaperiyasamy4935 18 күн бұрын
🙏🤗🤗❤️💐💐💐💐🌟
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 18 күн бұрын
Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙🔱🙏🏻💥
@msvelluvellu7904
@msvelluvellu7904 18 күн бұрын
Thank you very much sir..From msvellu malaysia
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 17 күн бұрын
ilove you thank you so machi universe❤❤❤
@thirugnanaselvis7607
@thirugnanaselvis7607 15 күн бұрын
Thank you ayya❤
@indoumani3180
@indoumani3180 18 күн бұрын
Thx u univers IS so powerful 😊
@SoundharyaD-wk5dp
@SoundharyaD-wk5dp 17 күн бұрын
I love u anna♥️♥️♥️
@babysivabagyam8283
@babysivabagyam8283 17 күн бұрын
Inspiring me, Thank you
@sethukrishnakumar9914
@sethukrishnakumar9914 18 күн бұрын
Excellent Guidance, Thanks Dr
@git0808
@git0808 17 күн бұрын
Thank You sir
@KalpanaKalpana-pb3yt
@KalpanaKalpana-pb3yt 17 күн бұрын
Thank you sir🙏
@anuindrak
@anuindrak 17 күн бұрын
Thank you ❤
@mekabalan23
@mekabalan23 17 күн бұрын
Thank you so much sir.
@santhoshm9843
@santhoshm9843 17 күн бұрын
Thanks
@ramalakshmibalasubramanian6823
@ramalakshmibalasubramanian6823 17 күн бұрын
Mana Amaidhi Yai vali vagutha eraivanuku kodi nanrigal 😘
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 72 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 4,3 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 4,7 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 161 МЛН
எல்லாம் பிரபஞ்சமே (How to Overcome Maya)
7:53
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 72 МЛН