நஞ்சம்மா பின்னணி என்ன? | Nanjamma Interview | Ayyappanum Koshiyum kalakkatha song

  Рет қаралды 259,280

BBC News Tamil

BBC News Tamil

4 жыл бұрын

'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் இருளர் மொழிப்பாடல் பாடிய பழங்குடியின பெண் நஞ்சம்மாவின் இசை பயணம்.
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 186
@KetheesvarmanHK
@KetheesvarmanHK 4 жыл бұрын
இது போன்றவர்களின் பெருமையை எடுத்துரைக்கும் உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.,.
@VenuGopal-ih1ky
@VenuGopal-ih1ky 4 жыл бұрын
👍
@mohammedibrahimmohammedibr1062
@mohammedibrahimmohammedibr1062 2 жыл бұрын
👌
@pradeeppradeepan431
@pradeeppradeepan431 3 жыл бұрын
Birth .Tamil Nadu Live. Kerala Be like both Lovable Frds *TAMILKERALA * By. Tamilan ...😍😍😍😍😍
@aravind5189
@aravind5189 2 жыл бұрын
True
@hajam1554
@hajam1554 2 жыл бұрын
இந்த தமிழச்சிக்கு கிடைத்ததால் அந்த தேசிய விருதுக்கே பெருமை 🎉🎉
@tamilzha2000
@tamilzha2000 4 жыл бұрын
கள்ளங் கபடமற்ற வெள்ளந்தியான மலை வாழ் பெண்மணி.
@user-kb6ld4zp5w
@user-kb6ld4zp5w 4 жыл бұрын
அட்டப்பாடி இருளர்களின் தாய்மடி. இந்த மக்கள் என் அன்புக்கு உறியவர்கள். இந்த பதிவிற்காக பி.பி.சி க்கு நன்றி.
@christochristy5351
@christochristy5351 2 жыл бұрын
உங்கள் பிறந்த இடம் தமிழ்நாடு என்பதில் பெருமையடைகிறேன்🙏
@Lyo7
@Lyo7 2 жыл бұрын
A new history is born when Nanchiamma receives the National Award for the best singer of 2020. The President of India who presents the award and the country's best female singer who receives it belong to the same tribe. Kerala can be proud🥰🥰
@user-ou3ho5jg9k
@user-ou3ho5jg9k 4 жыл бұрын
இருளர் மொழி அல்ல அது கொடுந்தமிழ்....
@Moonlightstudio_UK
@Moonlightstudio_UK 4 жыл бұрын
Thamil orunaalum kodunthamil illa ilankai,kanniya kumari thamilum irula moliyai sernthathu avai irandu thamilum inimaiyanavai thaan
@Moonlightstudio_UK
@Moonlightstudio_UK 3 жыл бұрын
@Nikil Rathnam india la mathurai slang chennai slang pola inkayum neraya tamil slang irukku jaffna slang trincomalee slang nu athil sila oor pechu kanniyakumari tamil polavum malayalam polavum irukkum but cinema la kaatura tamil sri lanka tamil illa you can see jaffna tamil in my videos
@BlueDotWrites
@BlueDotWrites 3 жыл бұрын
@@Moonlightstudio_UK bro கொடுந்தமிழ் என்பது பேச்சுவழக்கு, பைந்தமிழ் என்பது எழுத்து,வழக்கு,....
@rashidtp9199
@rashidtp9199 4 жыл бұрын
മലയാളികൾ ഒക്കെ എവിടെ പോയി 😍
@martinjayaraj2161
@martinjayaraj2161 3 жыл бұрын
Ammachi tamil naatu kaarinnu paranjathu kondu malayali yellam oodi pooi
@shibinbs9655
@shibinbs9655 2 жыл бұрын
ഇവിടുണ്ട്
@roshankroy121
@roshankroy121 2 жыл бұрын
Congratulations for winning National award 2022 best singer 👏😁
@user-uk3tz1yv2u
@user-uk3tz1yv2u 4 жыл бұрын
இருளர் மொழி தமிழ் மொழியின் திரிபு தான் சில சொற்கள் மலையாளம் கலந்து இருக்கும்
@john-ic
@john-ic 4 жыл бұрын
மலையாளமே தமிழின் திரிபு தானே.
@vijayanand1246
@vijayanand1246 2 жыл бұрын
Now everybody knows who is Dravidian
@imayavarman376
@imayavarman376 4 жыл бұрын
அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும், வாழ்வில் உயர்வதுக்கு உதவி செய்யுங்கள்...🙏
@hasanchakravathi2322
@hasanchakravathi2322 4 жыл бұрын
வேண்டாம் சாமி 🙏 அவர்களை இயற்கையுடன் இன்பமாக வாழ விடுங்கள், நவீன மனிதனின் அறிவு சென்ற இடம் விளங்கியதில்லை 😐
@muthupalanima
@muthupalanima 2 жыл бұрын
அம்மாவுக்கு இப்போது கிடைத்தது தேசிய விருது... வாழ்த்துக்கள் அம்மா... இந்த இயற்கை போல உங்கள் பாடலும் நிலைத்து நிற்கும்.
@prabhakarramachandran6002
@prabhakarramachandran6002 4 жыл бұрын
Please protect these native tribal people. They are our asset
@hasanchakravathi2322
@hasanchakravathi2322 4 жыл бұрын
Just leave them as it is Nature protects and take care of them, only modern humans can destroy them.
@rameshr2746
@rameshr2746 4 жыл бұрын
நல்ல பாடல் , அட்டபாடி பின்னணியில் இந்த பாடல் மிகவும் அற்புதமாக இருந்தது❤️
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Жыл бұрын
இசைக்கு ஏது நதி..ரிஷி மூலம்.. சிறந்த பிண்ணனி பாடகி விருது பெற்ற திருமதி நஞ்சம்மா விற்கு வாழ்த்துக்கள்
@orangemittai8018
@orangemittai8018 4 жыл бұрын
உங்கள் முகமொழியும் வார்த்தை மொழியும் தாய்மை உணர்வை ஏற்படுத்துகிறது அம்மா❤
@Kiranzen
@Kiranzen 2 жыл бұрын
National award for best female playback singer ❤️
@manoharank4412
@manoharank4412 2 жыл бұрын
Nanchiyamma is the brilliant pearl of Kerala. She is most loved in Kerala. We like Tamil and Tamil people so much. Tamil language is so sweet.
@VISHNU...
@VISHNU... 2 жыл бұрын
NATIONAL AWARD WINNER ❤️
@Lyo7
@Lyo7 2 жыл бұрын
2020ലെ മികച്ച ഗായികയ്ക്കുള്ള ദേശീയ പുരസ്കാരം നഞ്ചിയമ്മ ഏറ്റുവാങ്ങുമ്പോൾ പുതിയൊരു ചരിത്രം പിറക്കുകയാണ്. പുരസ്കാരം സമ്മാനിക്കുന്ന ഇന്ത്യൻ രാഷ്ട്രപതിയും അത് ഏറ്റുവാങ്ങുന്ന രാജ്യത്തെ ഏറ്റവും മികച്ച ഗായികയും ഒരേ ഗോത്ര വിഭാഗത്തിൽ നിന്നുള്ളവരാണ്. കേരളത്തിന്‌ അഭിമാനിക്കാം 🥰🥰
@shibinbs9655
@shibinbs9655 2 жыл бұрын
ഒരേ ഗോത്രം അല്ല. പക്ഷെ രണ്ട് പേരും ആദിവാസി ഗോത്രത്തിൽ നിന്ന് ആണ്‌.
@thisa93
@thisa93 4 жыл бұрын
எட்டுத் திசையும் பசுமையான மரங்களுக்கு நடுவிலே நோய் நொடியின்றி வாழும் பாக்கியம் எத்தனை பேருக்குத்தான் கிடைக்கும்? குறைந்தது ஓரிரு நாட்களுக்காவது இவ்வாறு வாழும் வரம் கிடைத்திருக்குமா? பசுமையுடன் வாழ்ந்து, தமிழை வளர்ப்போம் வாரீர்.
@ArulAnga2017
@ArulAnga2017 4 жыл бұрын
இந்த பாடல் ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம் #bbc squad
@manikandanks175
@manikandanks175 3 жыл бұрын
குட்டி பாப்பா அழகோ அழகு.... அம்மா நீங்கள் மென்மேலும் உயர வேண்டும்...
@Naren.Anit07
@Naren.Anit07 4 жыл бұрын
பழங்குடித்தமிழ் தான் இருளர் மொழின்னு சொல்றாங்களோ....., எது எப்படியோ காதுக்கு இனிமை இந்த இசைத்தமிழ் பாட்டு..
@conv2381
@conv2381 Жыл бұрын
வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம். வாழ்த்துக்கள் தாயே.
@sivasivagnanam6750
@sivasivagnanam6750 2 жыл бұрын
அருமையான பாடல் அம்மா வாழ்த்துக்கள் மேலும் இது போன்ற பல பாடல்கள் பாடி எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும் நன்றி பிபிசி நியூஸ்
@user-pw8nz9my4p
@user-pw8nz9my4p 4 жыл бұрын
சிறப்பு வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாம்தமிழர்
@michaelraj7980
@michaelraj7980 4 жыл бұрын
My favorite song kalakatha ... I like this
@venkatgajendran9848
@venkatgajendran9848 4 жыл бұрын
Iam very happy amma ur look like my amma 😊😊😊😊
@sarobala3468
@sarobala3468 4 жыл бұрын
ரொம்ப அருமையாக உள்ளது வாழ்க வளமுடன் வாழ்க.
@muthukaruna4218
@muthukaruna4218 4 жыл бұрын
Bcc உங்கள் முயற்சி க்கு வாழ்த்துக்கள்
@newtube748
@newtube748 4 жыл бұрын
Enna music Enna voice 😘😘😘😘😘😘😘😘 Semmma pattti katlaye irunga ingavaradhinga caste, riligion orey punjayathutan
@dynamoboy5532
@dynamoboy5532 4 жыл бұрын
Super paaati Vaalthukal
@altain
@altain 4 жыл бұрын
Arumai....
@dhatchinamoorthym8308
@dhatchinamoorthym8308 Жыл бұрын
வாழ்த்த வயதில்லை தெய்வமகளே வணங்குகிறேன்...
@prakashmc2842
@prakashmc2842 4 жыл бұрын
Miga Miga Arumai! Valthukkal!
@-trustonlinebusiness4116
@-trustonlinebusiness4116 4 жыл бұрын
மிகவும் அருமையான தமிழ் பாடல்
@Suresh-travaling
@Suresh-travaling 4 жыл бұрын
Thank you for BBC
@veeramore
@veeramore 4 жыл бұрын
பிபிசி நீங்க ரொம்ப லேட்
@thrissurgedi4079
@thrissurgedi4079 2 жыл бұрын
Thanks sachi sir....we miss you😥
@buddy_buddy
@buddy_buddy 2 жыл бұрын
National award....💥
@YathraTourist
@YathraTourist 2 жыл бұрын
தேசிய விருது பெற்ற இந்த பட்டி வாழ்த்துக்கள்
@antonyjohnporselvanm2329
@antonyjohnporselvanm2329 4 жыл бұрын
Mass song of the year
@martinjayaraj2161
@martinjayaraj2161 3 жыл бұрын
Thamilachi paati super song
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 4 жыл бұрын
இருளர் பேசும் தமிழ் மொழி என்று கூறுங்கள் கோவை தமிழ் மதுரை தமிழ் இருளர் தமிழ்
@Kumar-us8it
@Kumar-us8it 4 жыл бұрын
Irula oru thani moole, megavum thonmayaana moole, Malayam tamilidam perivatharku munpe perentha moole... irula moleku thaane adayalam theevai ilaiyenil athu alenthu pogum...
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 4 жыл бұрын
@@Kumar-us8it தமிழ் மொழியை தமிழில் இருந்து பிரித்தெடுத்து மலையாள மொழி உருவாக்கிய நாயர் மேனன் நம்பூர்தி போன்றவர்கள் kzfaq.info/get/bejne/h9KjgselkqfYnas.html சேரர்கள் தமிழர்களே
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 4 жыл бұрын
@@Kumar-us8it இருளர் மொழி தமிழெழுத்துக்களைக்கொண்டு எழுதப்படும் மொழி. இருளா பிராந்தியம்தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், பெரியார், சேலம், செங்கை அண்ணா மாவட்டங்கள்; கர்நாடகம்; கேரளாவின் பாலக்காடு மாவட்டம்; ; ஆந்திரப் பிரதேசம்.
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 4 жыл бұрын
@@Kumar-us8it தமிழ்நாடு பறிகொடுத்த பரப்பளவு kzfaq.info/get/bejne/hrOpnKqJvJm6c6c.html kzfaq.info/get/bejne/ad2YjNyAppPLfXk.html
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 4 жыл бұрын
@@Kumar-us8it 1600 வருடங்களுக்கு முன் சிங்களம் இல்லை 1500 வருடத்துக்கு முன் தெலுங்கு 1000வருடங்களுக்கு முன் கன்னட மொழி உருவாகவில்லை 500 வருடங்களுக்கு முன் மலையாள மொழி இல்லை தமிழ் மொழியுடன் பாலி சமஸ்கிரத கலந்ததன் மூலம் உருவான மொழி சிங்களம் தெலுங்கு மலையாளம் கன்னடம் தமிழ் மொழி இலக்கணம் 5000 ஆண்டுகளுக்கு முன் உருவானது உலகில் மூத்த மொழி இந்தியாவில் உள்ள கண்டெடுக்கப்பட்ட ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கு மேல் தமிழ் கல்வெட்டுக்கள் இன்று கூட பாகிஸ்தானில் ஊர் பெயர்கள் தமிழில் இருக்கின்றன
@vanieJ333
@vanieJ333 Жыл бұрын
National.award winner 😊
@vijayakumarsellasamy8735
@vijayakumarsellasamy8735 4 жыл бұрын
அம்மா வாழ்க
@குயில்
@குயில் 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@SURESHKUMAR-pp7nm
@SURESHKUMAR-pp7nm 4 жыл бұрын
Super song Amma.......❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️............
@solohunterraja3599
@solohunterraja3599 2 жыл бұрын
country's best female singer
@dhanushdhanapal5146
@dhanushdhanapal5146 4 жыл бұрын
Great service
@e.h.105chennimalaiannawcsl7
@e.h.105chennimalaiannawcsl7 4 жыл бұрын
Wow nice 👍
@user-rq3qe9ur9j
@user-rq3qe9ur9j 4 жыл бұрын
அருமையான பதிவு...
@user-ro5gt9mt4g
@user-ro5gt9mt4g 4 жыл бұрын
Most innocent 🥰😘😍
@kfphotography4830
@kfphotography4830 Жыл бұрын
💐
@moorthimalai912
@moorthimalai912 4 жыл бұрын
Valga valamudan amma
@sachinm1231
@sachinm1231 Жыл бұрын
பாட்டி ❤❤❤
@pravinmani008
@pravinmani008 4 жыл бұрын
Arumai amma.. 👏👏
@mohamedayub4182
@mohamedayub4182 Жыл бұрын
👌👍👍
@dineshkumar-of1tq
@dineshkumar-of1tq 4 жыл бұрын
Tamilan perumai
@shyams9264
@shyams9264 4 жыл бұрын
Nation pride... Your song
@manojashen1139
@manojashen1139 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா sri lanka
@manojbym
@manojbym 4 жыл бұрын
Super amma..
@abrahamanand818
@abrahamanand818 4 жыл бұрын
pure talent
@shivasakthivel6318
@shivasakthivel6318 4 жыл бұрын
Irular genes are found to be oldest gene in south india and Scheduled tribes living near Ooty area .
@rohitragavendra1614
@rohitragavendra1614 3 жыл бұрын
Patty superb patty
@jayakrishnan8053
@jayakrishnan8053 3 жыл бұрын
Ende priyapppatta ammavayi ee nanjamma,
@Suyanraj
@Suyanraj Жыл бұрын
👍
@deepakviswanathan1801
@deepakviswanathan1801 4 жыл бұрын
"Irulas" belongs to OOTY TAMILNADU... Scheduled Tribes mostly liven in Gudalur in Ooty and also borders of Karnataka and Kerala..
@senthilkumar7540
@senthilkumar7540 4 жыл бұрын
Even north la kuda irukanga
@NandhaKumar-po6zo
@NandhaKumar-po6zo 3 жыл бұрын
@@senthilkumar7540 avanga orgin tamil than
@vijayanand1246
@vijayanand1246 2 жыл бұрын
@@NandhaKumar-po6zo kannada,Malayalam and Telugu origin also tamil
@soundcheck2k7
@soundcheck2k7 Жыл бұрын
Irulars have always existed in Kerala for countless generations. Same with Kurumbars, Paraiyars, Pulayars, Cholanaickers, etc. They're not new to Kerala, they have been living here for HUNDREDS of years. Even Nadars have always existed in Kerala.
@bussimaltorindonsiabussima4015
@bussimaltorindonsiabussima4015 3 жыл бұрын
Super
@arunarul5444
@arunarul5444 4 жыл бұрын
Super 👍👍👍👍
@veerakumar3762
@veerakumar3762 3 жыл бұрын
👏👏👏🙏🙏🙏👏👏👏
@manjunathgc9237
@manjunathgc9237 2 жыл бұрын
🙏🙏🙏
@thalaajith6538
@thalaajith6538 4 жыл бұрын
Attapadi entha district KERALA la??
@ameersha3502
@ameersha3502 4 жыл бұрын
Palakkad
@trincobroadcastingcommitte7528
@trincobroadcastingcommitte7528 4 жыл бұрын
I'm first comment
@karuna5735
@karuna5735 4 жыл бұрын
இருளர் மொழியல்ல தமிழ் மொழி
@Rc_Troll2023
@Rc_Troll2023 4 жыл бұрын
இருளர் மொழியில் அதிகம் தமிழ் மலையாளம் கலந்துள்ளது போல் தெரிகிறது இவர் இருளர் மொழியில் பேசும் போது.
@NandhaKumar-po6zo
@NandhaKumar-po6zo 3 жыл бұрын
மலையாளமே தமிழின் திருபு தானே
@saravanaksssaravanakss8320
@saravanaksssaravanakss8320 4 жыл бұрын
Super brother 💪💪💪
@muthusamyr2534
@muthusamyr2534 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@arundatchan
@arundatchan 4 жыл бұрын
💚
@Powerplantrs
@Powerplantrs 4 жыл бұрын
@ 3:20 very nice
@sharan96vj888
@sharan96vj888 4 жыл бұрын
👍👍
@prakash_m1543
@prakash_m1543 2 жыл бұрын
tamil nadu la enga yarachum konjam solluringala
@40sauravasoman47
@40sauravasoman47 3 жыл бұрын
Vallathum manasilakunnundo...makkale.
@CommonMan0110
@CommonMan0110 4 жыл бұрын
Cute voice ammA
@ananthakumar8844
@ananthakumar8844 4 жыл бұрын
Shuppar amma thamil
@manigandasaamy2289
@manigandasaamy2289 4 жыл бұрын
Erular is our ancient decents. Bramins Aryans varnasanas looted Tamil ancient lands made them uneducated.
@sabarigiri001
@sabarigiri001 4 жыл бұрын
2k முனியம்மா
@koshykattappana3298
@koshykattappana3298 4 жыл бұрын
മലയാളികൾ ഇല്ലേ ഇവിടെ,
@javascript-jb9jk
@javascript-jb9jk 2 жыл бұрын
S
@vijaymurali748
@vijaymurali748 3 жыл бұрын
English Subtitle Add pannunga
@strcreations4620
@strcreations4620 4 жыл бұрын
இலங்கை தமிழ் வருகிரது
@Drugvigil
@Drugvigil 4 жыл бұрын
Idhu dhan malaya tamil bro. Idhu pol Srilanka la pesvanga Konjam. Idhu dhan malayalam uruvaana vidham
@manikandan_ip
@manikandan_ip 4 жыл бұрын
Kanyakumari tamil. Srilankan tamil. Tribal tamil in munnar. Sounds almost similar as these slangs use more pure tamil words.
@kavikkmadura5650
@kavikkmadura5650 4 жыл бұрын
No bro Malayalam mixed Tamil
@sureshkumarv2833
@sureshkumarv2833 3 жыл бұрын
Iyo nan ippathan kaytkirayn
@alanalan6884
@alanalan6884 2 жыл бұрын
கேரளாவில்பழங்குடிமக்கள்பேசும்மொழிதமிழ்கல்விகற்ப்பதுமலையாளம்என்ம்பதால்சிலவார்த்தைகள்மாறுபடுகின்றது
@n4reviews484
@n4reviews484 4 жыл бұрын
Semma
@ragulprince4559
@ragulprince4559 4 жыл бұрын
#Irular mozhi ila da Tamilar mozhi....
@kavikkmadura5650
@kavikkmadura5650 4 жыл бұрын
She speak like mixed language over Tamil nd Malayalam ?
@sinuhh_
@sinuhh_ 4 жыл бұрын
Ys she speaks Tamil nd Malayalam Mixed
@sezhiyan_on_the_track
@sezhiyan_on_the_track 4 жыл бұрын
Can I use this Vocal on my Song with mention Ur channel link my Discription Please Soon Reply
@sampath7221
@sampath7221 3 жыл бұрын
BBC news tamil
@strcreations4620
@strcreations4620 4 жыл бұрын
Ayyapanum koshium prithiviraj flim. இநத பாடல் நல்ல வெற்றி மலையாளத்தில் iewangaluku ஹீரோ கூட யார்னு தெரியாது.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 24 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 28 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
IRULAR NRITHAM, KERALA । NATIONAL TRIBAL FESTIVAL VANAJ 2015
13:57
desicinemaaclassical
Рет қаралды 121 М.
Девушка НЕ ЧУВСТВУЕТ горячего 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 1,5 МЛН
Secretly went out for drinks behind my boyfriend's back
0:26
侠客红尘
Рет қаралды 39 МЛН
If Barbie came to life! 💝
0:37
Meow-some! Reacts
Рет қаралды 59 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
0:49
Екатерина Ковалева
Рет қаралды 2 МЛН